நீங்கள் மக்களில் ஒருவன் மக்களுக்கான உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள் anushan
@puvanpriya433718 сағат бұрын
மிகவும் கவலையாக உள்ளது.. உங்கள் சேவை, பணி கஸ்டப்படும் மக்களுக்கு மிகவும் தேவையானது.. தயவுசெய்து தொடர்ந்து செய்யுங்கள்...
@arnaud7834015 сағат бұрын
தம்பி நீ பல ஊர்களுக்கு செல்கிறாய் அப்போது பலதரப்பட்ட மக்களை சந்திக்கிறாய் அதில் உடனடியாக உதவி தேவைப்பட்டவர்களை தெரிவு செய்து அவர்களின் helping video வை பதிவு செய்து அவர்களுக்கு உதவி செய். நீ போகும் பாதை செரியானது தொடர்ந்து பயனி வெற்றி உன் பக்கம். வாழ்த்துக்கள் தம்பி. உன்னால் முடியும்.
@Riswana121718 сағат бұрын
உங்கள் பணி தொடர வேண்டும் அனுஷன் bro❤️
@Skanush7 сағат бұрын
சகோதரன் உங்கள் மேல் வைத்த பாசத்தில் நாங்கள் சொல்கிறோம் .நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை. நீங்கள் வழமை போல் செய்த உதவித்திட்டங்களையும் தொடர்ந்து செய்யுங்கள், mld workum continue pannunga.. god bless all of you ❤❤
@Thilaga787317 сағат бұрын
ஆம் அனுஷன் ஹெல்பிங் வீடியோவும் சேத்துப் பண்ணுங்க இலங்கையில் எத்தனையோ பேர் ஹெல்பிங் வீடியோ பண்றாங்க ஆனால் உன் அளவுக்கு யாரும் பண்ணதில்லை உன்னால் மட்டுமே ஏழை மக்களுக்கு உதவி பண்ணவும் அவர்களுடைய கஷ்டங்களை புரிந்து கொள்ள முடியும் அனுஷன் மகனே ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லட்டும் அதையெல்லாம் காதில் வாங்க வேண்டாம் நிறைய பார்வையாளர்கள் குறைந்து கொண்டு வருவது மனசுக்கு கஷ்டமா இருக்கு அதனால் அந்த ஹெல்பிங் வீடியயோவோடு சேர்த்து பண்ணுங்க ப்ளிஸ் 🙏
@rasadurai18 сағат бұрын
👁️உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் 🙏 நன்றி 🙏❤️🤝
@thusijanthanthusi908717 сағат бұрын
Anushan சமூக ரீதியாக செய்ய வேண்டிய முக்கியமான வேலை தான் தப்பானவங்கழ் இப்பிடிதான் கதைப்பாங்க நீங்க இவங்கட கதைய விடுங்க உங்களுடைய வேலையை தொடர ❤❤❤valthukkal super❤
@wimalaperera877816 сағат бұрын
அனுஷன் தயவு செய்து அரசியலுக்கு தற்சமயம் போக வேண்டாம். உங்களால் முடிந்த உதவிகளை உங்கள் மக்களுக்கு செய்யுங்கள். அரசியல் செய்வோர் அரசியலை செய்யட்டும். பாவம் மக்கள் உங்களை நம்பி உங்களுக்காக உதவி கேட்டும் கேட்கவும் காத்து நிற்கிறார்கள். Wow. சிங்கி இறால். சுப்பர். May God Bless You All. ❤❤❤🎉🎉🎉
@mathisuthanSuthan17 сағат бұрын
உங்கள் சேவை, பணி தொடரட்டும் அண்ணா 👍
@GvsbsnamHfsnkks6 сағат бұрын
அனுசன் அண்ணா உங்கள் பணி தொடரட்டும்❤🎉
@haroldjohnson21459 сағат бұрын
சின்ன வயதிலேயே புதுமையாக யோசித்து தாழ்மையுடன், ஆனால் உற்சாகமாக வீரத்துடன் செயல்படும் உங்களுக்கும் உங்கள் குளுவுக்கும் வாழ்த்துகள். உங்களை நன்றாக வளர்த்தெடுத்த தாராள மனம்கொண்ட அன்பு அப்பாவி அம்மாவுக்கும் வாழ்த்துகள் ❤. உங்கள் எல்லா முற்சிகளும் வெற்றியடையட்டும்.
@alot2lovenature_Mrs_ShantiRaju17 сағат бұрын
அனுஷன் எல்லா நேரங்களிலும் நேர்மறையாக இருங்க. இதுதான் எப்பவும் நல்லது....!!💪💪💪 உங்கள் சேவைகள் மக்களுக்கும் தேவை!!👌🙏👌 VIEWS வைச்சு நற்பலன்களையும் புண்ணியங்களையும் இழக்காதீங்க....!! நீங்களும் அகப்படாதீங்க Plzzzzzzzzz and thank you!! நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன்!!💐🙏💐
@mahendramoorthykanapathipp69402 сағат бұрын
அனுசன் உங்கள் நற்பணி தொடரட்டும். பிடிக்காதவர்களின் கதையை கணக்கில் எடுக்காது உங்களின் பணியை எமது மக்களுக்காக தொடர்ந்து செய்யுங்கள், வாழ்த்துக்கள்.
@Daya-h5g17 сағат бұрын
அனுஷன் வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க போட்ட பாதை (றோட் ) உறுதியான வேலை இல்லை பலமான இரண்டு மழை பெய்தால் எங்க போட்ட ரோட்ட காணம் என்று தேடணும் எனவே மக்கள் சேவை சிறப்பாக உள்ளது உங்கள் பாதுகாப்பும் கருத்தில் கொள்ளுங்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@pravupravu146817 сағат бұрын
தம்பி இந்த போற வழி நல்ல ஒரு வழி எக்காரணத்தை கொண்டும் விடக்கூடாது👌🙏🙏🙏
@puvikaran28017 сағат бұрын
தம்பி நீ எதற்கும் கவலைப்படாதே படைத்த கடவுள் இருக்கான் நம்மளை கார்க்க
@rameshkumarchandrasekaram99517 сағат бұрын
வாழ்த்துக்கள் அனுசான் வாழ்க வளமுடன்.
@jayamalanysambiah32243 сағат бұрын
❤❤❤❤❤❤வணக்கம் அன்பு தம்பிகள் மகிழ்ச்சியான வீடியோ போடுங்கள் ரதி அக்காள் சமையல் வீடியோ,கோவில் வீடியோ,உண்மை செய்திகள் விடியோ போடுங்கள் தம்பிகள் ❤❤❤❤❤❤❤
@sarahsutha12309 сағат бұрын
Do what you feel doing and you will reach the goal! ❤ good luck!
@razikharis461718 сағат бұрын
உங்கள் பணி மக்களுக்குத் தேவை அனுஷன் ப்ரோ
@jayamalanysambiah32243 сағат бұрын
❤❤வணக்கம் அன்பு தம்பிகள் ❤❤ரதி அக்காள் வீடியோ எங்கே தம்பி. வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@KoKila-wm6tt17 сағат бұрын
சரி தம்பி நீர் உம்சேவையை செய்ப்பா இதுக்குமுதல் வீடுவீடாக நீர் போய் பாத்து உதவி செய்ரன் என்று சில குடும்பங்கள பாத்து வீடியோ போட்டீங்க அந்த குடும்பங்கள் நீங்க சொன்னத எதிர்பாப்பினம் அதையும் யோசித்து பாருங்க
@MathyVettivel16 сағат бұрын
Supper Anushan keep it up go your way God bless you ❤❤❤❤❤❤
@rozanrghj691316 сағат бұрын
அனுசன் உனக்கு எது சரி என்று உன் மனம் சொல்லுது அத செய் இதுவும் மக்களுக்கு சேவை தானே உன்ர நல்ல மனசுக்கு எப்பவும் நல்ல இருப்பாய் ❤❤❤
@ksaedits64518 сағат бұрын
Brother helping videos seijungal. God bless all of you ❤❤
@rajahs50015 сағат бұрын
தம்பி அனுஷம் உங்கள் சேவை நல்லது இன்னும் மென்மேலும் நீங்கள் சேவை செய்ய வாழ்த்துக்கள் தம்பி
@rajahs50015 сағат бұрын
ஆமாம் தம்பி அது உண்மைதான் உங்கள் கிளிப்பிங் வீடியோவுக்கு நிறைய பேர் ஆதரவு தந்தார்கள் எங்கள் அதை விட்டு இதற்கு வந்ததால் உங்கள் ஆதரவு குறைகிறது இதனால் உங்கள் வருவாயின் குறையும் நீங்கள் அம்மாவுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் கேட்பின் வீடியோ செய்தீர்கள் என்றால் உங்களுக்கு நிறைய வரிவாய் வரும் என்று எனது தனிப்பட்ட கருத்து உங்கள் விருப்பம் எதுவோ அதுவே எங்கள் விருப்பம்
@KandasamyKiritharakuhan-rx4dw12 сағат бұрын
அனுசன் helping video தொடர்ந்து போடலாம் ஆனால் முன்பு போட்டமாதிரியே போடவும். இடையில் அரசியல், பலகலைமாணவர் தொடர்பு, அரசாங்க தொடர்பு இவை வழிமாற்றிக்கொண்டு போவதாக நாங்கள் பார்க்கிறோம். முன்பு போட்டமாதிரியே தொடர்வது நல்லது. இது தன்யொருவனுக்கு தேவையில்லை. அவர்களை அவர்கள் வழியிலேயே விடவூம்.
@vijidoss99374 сағат бұрын
கடவுளின் மகனே வணக்கம் நாங்கள் தமிழ்நாடு மிகவும் கஷ்டமாக இருக்கு நீங்க சொல்லுகிற வார்த்தை ஏனென்றால் உங்களுக்கு நல்ல பேரும் புகழும் கொடுத்தது ஹெல்பிங் வீடியோ தான் பேரும் புகழுக்காக மட்டுமல்ல அனுஷனின் இறக்கமான மனது இன்னும் அநேக மக்களுக்கு உதவ அநேக மக்களுக்கு உதவி செய்ய கர்த்தர் உங்களை வழிநடத்த வேண்டுமாய் நாங்கள் ஜெபிக்கிறோம் அனுஷன் உங்களுடைய ஹெல்பிங் செய்வதையும் நிறுத்தி விடாதீர்கள் தயவுசெய்துகெஞ்சி கேட்கிறோம் ஒன் ஹெல்பிங் செய்வதை நிறுத்தி விடாதீர்கள் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்அனேக மக்கள் வருத்தப்படுவார்கள் அனுஷன் நிறுத்தி விடாதீர்கள்
@ranivaithilingam412317 сағат бұрын
இரண்டும் நன்றாகத்தான் இருக்கிறது, உங்களுக்கு எது சரியாக தோன்றுகிறதோ, அதை செய்யவும். எதுவாக இருந்தாலும் உங்களுடன் பயணிப்போம்.
@Terron-zm3vw0074 сағат бұрын
Anushan you have taken the correct decision 👍..
@manikammanikam410117 сағат бұрын
கண்டிப்பாக பிரச்சனைகளை சேகரித்து அளித்திட வேண்டும் அதையே முறையான அதிகாரிகளும் விரும்புகிறார்கள் ஆனால் மிகச் சிறிய வயது உங்களுக்கு ஆனால் நீங்கள் செய்யும் பணியை பெரும் பணி எந்த முடிவையும் நீங்களே சுதந்திரமாக எடுங்கள் எங்கள் ஆதரவு என்றும்
@KunaKaran-mq6sp4 сағат бұрын
அனுஷம் அண்ணா உங்கள் பணி தொடரட்டும் அண்ணா ❤❤❤
@kiddinansivanathan778314 сағат бұрын
எடுத்த முடிவு சரியானதே புதிய அரசு இந்த நடவடிக்கைகளை கவனிக்கும் நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட வேலைகளை முன்னெடுக்கலாம்
@r.vishnuganth112717 сағат бұрын
அனுஷன் நீங்கள் எடுத்த முடிவு நல்லதுதான் இப்படியே பின்பற்றிக் கொண்டு போனாள் எல்லா மக்களுக்கும் எல்லாம் சரியான முறையில் கிடைக்கும் எங்களுக்கு கவலையாகத்தான் இருக்கிறது இப்படி செய்வது இன்னும் சிறப்பாக இருக்கும் நன்றி m. L. D குழுவினருக்கு வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்❤
@SrilRajakaruna18 сағат бұрын
Thankaludaya kanoli karuthu mika arumajanathu thodaraddum unkal bani nanree vanakkam anujan thankalthan kilakku thujarai thanikka mudijum R k
@vasanthy201517 сағат бұрын
அனுஷான் & மிது💕 மாற்றம் ஒன்றே மாறாதது. எடுத்த காரியத்தை முழுமனதுடனும் விருப்பத்துடனும் செய்தால் வெற்றி நிச்சயம்👍. துணிந்து செய்யுங்கள் . ஆனால் வருமானம் தான் போதாது🙁.
@reginabrigitte993313 сағат бұрын
அனுஸன் மிது இருவருக்கும் வாழ்த்துக்கள் உங்கள்பணி தொடரட்டும்
@subramaniyamjeyadevi317816 сағат бұрын
Thamby your work very excellent ur don't stop this work,ur helping, can't do any other person ,well do❤❤❤❤❤❤❤❤❤............
@RojeevR452 минут бұрын
உங்களது பாதை மாறி வேறு எங்கோ செல்வது போல் ஒரு புரிதல் எனக்கு
@nivethanprapa27918 сағат бұрын
அனுசன் நீங்க ஹெல்பிங் வீடியோ பண்ணுங்க இந்த அரசியல் வேணாம் உங்களுக்கு பார்வையாளர்கள் குறைந்து கொண்டே செல்கிறது
@Ruvi-RS18 сағат бұрын
உண்மைதான் அண்ணா pavam help pannunka
@sutheesuthee971618 сағат бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள் இவருக்கு புத்தி மழுங்கி விட்டது அரசியல் போதை மனதில் வந்துவிட்டது
@manikammanikam410118 сағат бұрын
குறை ஏதும் இல்லை நானும் சிறிது நாள் பார்க்கவில்லை தான் என் ஆதரவு இல்லை என்று பொருள் அல்ல
@sutheesuthee971617 сағат бұрын
@manikammanikam4101 ம்
@DilaniDilani-ew9dl17 сағат бұрын
Unmathan
@KasththooriKasthoo17 сағат бұрын
Hi Anushan Thampi ❤❤❤ God bless you 🙏🙏🙏
@sharmileesharmilee9 сағат бұрын
உங்கள் வேலை யால் எத்தனையோ பேருக்கு பசி தீரும்
@AhilaVeerakathy17 сағат бұрын
ஏன் மற்றவர்களின் சொல்லை விட்டு உங்களுன் பணி தொடரட்டும்
@sorubashuthan76098 сағат бұрын
You guys doing great job. Keep it up
@RajiniNagamma15 сағат бұрын
ஒரு பிரச்சனையும் வராது நீங்கள் தொடர்ந்து உங்கள் சேவைகளை செய்யுங்கள்செல்வங்கள். மக்களிர்க்கு நல்லது செய்யும் உங்களிர்க்கு எந்த குறையும் வராது. ❤
@MylanSellathurai17 сағат бұрын
Anushan God bless you Germany 👍
@amirthaoconnell72258 сағат бұрын
Good luck ❤and 2025 best wishes to you and your family ❤
@SivasethuArunachalam11 сағат бұрын
😢unakku arasiyal asa vanthududa
@ThevathasMenon5 сағат бұрын
வாழ்துகள் அனுசன் ❤❤❤
@IrasenthiranKandappar17 сағат бұрын
வணக்கம் தம்பி ❤ஏன் தம்பி கெல்ப்பிங்கி வீடியோ செய்யாமட்டிங்கள் ஏன் தம்பி ❤❤❤❤❤❤❤❤❤
Thambi this is very good move. For this you all are the only people to blame because never registered as a charity or books kept I am not saying you most of the helpers. You are honest but you too come under that category. Sorry to hear the news.
@Murugan.N72214 сағат бұрын
தம்பி அனுஷன் உதவி செய்வதில் நீ ஒரு ஈழத்து கருப்பு எம்ஜிஆர் தொடர்ந்து உங்கள் சேவையை செய்து வாருங்கள் நான் தமிழ்நாட்டில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகில் தாதனேந்தல் கிராமத்திலிருந்து வாழ்த்துக்கள் அனுசன் தம்பி
@AbcAbc-u9y7h16 сағат бұрын
அனுசன் நீங்க கெல்பிங்வீடியோவைசெய்யவும்
@Kscreative96 сағат бұрын
Brothers we are always supporting for you ❤❤
@mathinadesan574818 сағат бұрын
Please don't think like this. You do helping video some bad people will be happy please do what you can we are waiting for your video don't make us worry please continue
@Kumar-mahe17 сағат бұрын
Help pannuratha vida venam anushan Bike use pannuga entha nilamakku
@Avkvasanth5 сағат бұрын
தம்பி நீங்கள் ஹெல்பிங் வீடியோ செய்யுங்கோ ஏனென்றால் உங்களைப் பற்றி பெரிதாக விமர்சனம் இல்லை ... ஏனைய ஒரு சில யூடியூபர்ஸ் மாதிரி நீங்கள் இல்லை உங்களிடம் நேர்மைத் தன்மை உள்ளது
𝓐𝓷𝓾𝓼𝓱𝓪𝓷.தம்பி நீங்கள் எது நடந்தாலும். முன் வைத்த காலை பின் வைக்காதே. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. நீங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் *அரசியல் *என்ற வார்த்தைக்கு இடம் வைக்க வேண்டாம். உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள். (வெற்றி நிச்சயம் )இது ஒரு லெச்சியம். தம்பி நீங்கள் நால்வரும். நல்லா இருப்பீர்கள். இப்படிக்கு .( Ansar அண்ணா. சவூதி அரேபியா.)
உன்னோட வீடியோ தம்பி இப்ப நாங்கள் ஃபுல்லா பாக்குறது கிடையாது ஒரு லைக் போட்டு ஒரே இழுவை அவ்வளவுதான் கத்தம் கத்தும் ஹெல்பிங் வீடியோ ஓகே பாக்குறதுக்கு
@nithannilo480213 сағат бұрын
Anushan helping video podunga please pls pls
@FAWMIYA15 сағат бұрын
🤲🤲🤲🤍🤍🤍🤍don’t worry brother’s
@jeganview3 сағат бұрын
வரவேற்றிறோம்..
@umamohan-kq3nd18 сағат бұрын
Anishan video length are long maybe that's why people who don't watch
@MehanathanPonnaiah16 сағат бұрын
Congratulation🎉🎉🎉
@vesa_uchiha673814 сағат бұрын
it's sad that you say that because a lot of people are counting on you, certainly krishna anna did anything or even maybe he didn't do anything in this story, you can support your brother but it's not a reason to stop helping people, never do that again. Many people are waiting for your help so please.
@ErnestErnest-z1i13 сағат бұрын
Arasangkam ondum seiyatuda ne ita vidu palayapadi sei
@Taminlish15 сағат бұрын
You have new car. Big Hause is you hide no one know that. Enough 😅😅😅