He is Living Alone In Jungle | ஊட்டி மலைக்காட்டின் உச்சியில் ஒரு தனி வீடு 💜

  Рет қаралды 232,066

Michi Network

Michi Network

2 жыл бұрын

Michi Network WhatsApp: 83009 85009
Email : michihelpline@gmail.com
Instagram : / michibabuindia
Facebook : / michibabuindia
Twitter : / michi_babu
Drone registration Licence number : 269566546866
Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
Ministry of Civil Aviation
Directorate General of Civil Aviation (DGCA)
** DISCLAIMER **
Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
This video is to create Tribal Video documentation .This Village protected by
Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

#ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog

Пікірлер: 631
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
கண்ணாடி கண்ணாடி போட்டதான் லுக்கு 😎
@yytube4885
@yytube4885 2 жыл бұрын
Kall அடி பட்டாலும் கண்ணாடி அவசியம் Bro
@jayanthijay9158
@jayanthijay9158 2 жыл бұрын
Yaruku? Kannadikuka
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
@@jayanthijay9158 😬
@bakhyaseema1055
@bakhyaseema1055 2 жыл бұрын
Babu sir a new road a new life but a confused way to know the meaning of life. This video has some meaning connected with life. SEARCH TO LIVE IS what u want to say... u look cute too
@deepakdee9280
@deepakdee9280 2 жыл бұрын
Manathuki sowukiyam kidithathu Dnt take abscent☹☹☹ Final flute 🤗🤗🤗
@sarumathikesavan4717
@sarumathikesavan4717 2 жыл бұрын
எவ்வளவு பணம் கொடுத்தாலும் இவ்வளவு அழகான ஆபத்தான இடத்திற்கு எல்லோராலும் போக முடியாது எங்களுக்காக ரொம்ப சிரமப்பட்டு வீடியோ எடுத்து எங்களை சந்தோஷப்படுத்தியதற்க்கு கோடானுகோடி நன்றி நன்றி நன்றி பாபு தம்பி 🙏🙏🙏🙏🙏
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் sarumathi 💜🙏🏻
@chandra-jk3xu
@chandra-jk3xu Жыл бұрын
..
@arunkumara2608
@arunkumara2608 2 жыл бұрын
இந்த மாதிரி இடங்களை தேடிச்சென்று படம் எடுப்பது அருமை. நீங்கள் செல்லும் போது அவர்களுக்கு உங்களால் ஆன உதவியையும் செய்யுங்கள். பிஸ்கட் சாக்லேட் ஸ்நாக்ஸ் கொண்டு சென்று கொடுக்கும்போது இன்னும் மகிழ்சசி அடைவார்கள்.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அவர்கள் அவற்றை விரும்புவது இல்லை. நண்பரே 💜🙏
@senthilmahe1796
@senthilmahe1796 2 жыл бұрын
மன அழுத்தம் நிறைந்த இந்த வாழ்க்கையில் உங்கள் வீடியோ பார்த்தபொழுது ஓர் இனம் புரியாத சந்தோசம் நிம்மதி மன அழுத்தம் குறைந்து சகோ நன்றி...
@hexnomadi
@hexnomadi 2 жыл бұрын
♥️♥️♥️♥️
@sumathyveera5417
@sumathyveera5417 2 жыл бұрын
குட்டி தேவதைகள் அழகு. இசைக்கு இனிமை சேர்த்த drone viewஅழகு. Michi யும் அழகு.😍🥰💚
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Nandri nandri nandri❤️🙏
@karthik6132
@karthik6132 2 жыл бұрын
சதீஸ் போல் வாழ்க்கை வாழ வேண்டும் போல் உள்ளது.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
🥰🙏🏻
@MadPriya1
@MadPriya1 2 жыл бұрын
விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியல் அருமை.. அந்தப் பெண் குழந்தைகளின் innocence அருமை...
@paulraj107
@paulraj107 2 жыл бұрын
பாவம்
@GunaSekar...
@GunaSekar... 2 жыл бұрын
அழகான இடங்கள் ...அருமையான இசையுடன் இயற்கையை இன்னும் சற்று அழகாக்கி விட்டது. உங்கள் காணொளி .. மிக சிறப்பு 😊👍
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💜🙏🏻
@hexnomadi
@hexnomadi 2 жыл бұрын
🤓🤓
@Arumugaiyappan
@Arumugaiyappan 2 жыл бұрын
அருமையான இயற்கை சூழல், அருமையான குழந்தைகள் வீடியோ பதிவுக்கு வாழ்துக்கள் சகோ
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏🏻
@chitradevi8060
@chitradevi8060 2 жыл бұрын
🙏🙏🙏👍
@shobam2956
@shobam2956 2 жыл бұрын
ஊட்டியின் பியர் கிரில்ஸ் வாழ்த்துக்கள் அண்ணா மென்மேலும் வளர்க
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🙏🏻💜
@guna.2649
@guna.2649 2 жыл бұрын
@@MichiNetwork cooling class um avru podura kannadi maaritha iruku😅
@MahasWowCreations
@MahasWowCreations 2 жыл бұрын
The way u give respect to each and every person u meet n greet is very nice.. kudos to all your good work.. even to that wounded dog 🐕👏👍
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
💜💜💜🥰🙏🏻
@piranavisp3231
@piranavisp3231 2 жыл бұрын
அருமையான காணொளி,ஐயாவுடனான உரையாடலிற்கு மொழிபெயர்ப்பு குடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் Drone காட்சிகள் ,Trail of tears bgm 🔥💜,19.23👌
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much 💜🙏🏻
@senthilmahe1796
@senthilmahe1796 2 жыл бұрын
உங்கள் வீடியோக்கள் சேவ் செய்து வைத்துள்ளேன் மனம் சோர்வடையும்பொழுது பார்ப்பேன் சகோ
@30ganesan
@30ganesan 2 жыл бұрын
அருமை நணபரே, கண்ணாடி போட்ட உடன் ஹீரோ போல் இருக்கீங்க, படிக்க வேண்டியவயதில் அந்த தம்பி அப்படி இருப்பதை பார்த்து மனம் வலித்தது
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🥰🙏
@dhanaballakshmanan6708
@dhanaballakshmanan6708 2 жыл бұрын
Your voice is like that of comedian Nagesh sir with Ooty accent... good keep it up
@mercyshanthi9555
@mercyshanthi9555 2 жыл бұрын
True😊
@jeer7996
@jeer7996 2 жыл бұрын
True
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Wow... thank you so much 💜🙏🏻
@joejoe9566
@joejoe9566 2 жыл бұрын
As tourists we visit only specific view points. To walk these unknown trails through tea gardens or forests a local only can lead us properly. Michi network taking us on a journey..🌻
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
💜💜💜💜
@selvamlalitha2060
@selvamlalitha2060 10 ай бұрын
Super video Thambi Nature is Beautiful 🌳🌲🍀🌿☘🍃🌴🍂🌺🌸🌵🌱🍁
@kmkbarani
@kmkbarani 11 ай бұрын
Thank you for this lovely video of the fores and villages , with the help of you we can see the places 🎉🎉🙏🙏🙏👍👍👍👍
@user-yl5wy6ri9p
@user-yl5wy6ri9p Жыл бұрын
நாமெல்லாம் நரகத்தில் வாழ்கிறோம் அவர்கள் தான் உண்மையான சொர்க்கத்தில் வாழ்கிறார்கள்
@kalaiarasan9272
@kalaiarasan9272 2 жыл бұрын
சந்தோஷங்களை சொல்ல வார்த்தைகளே இல்லை. உங்கள் சிரமங்கள் நினைத்தால் கஷ்டமாக உள்ளது. வாழ்த்துக்கள் பாபு.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💜🙏🏻
@jayaschannel3452
@jayaschannel3452 2 жыл бұрын
Amizing very nice place excellent thanks vaalzha valamudan
@thiru7949
@thiru7949 2 жыл бұрын
கரடுமுரடான பாதைகளில் மூச்சிரைக்க நடந்து அருமையான பல பதிவுகள் எடுத்து எங்களுக்காக போடுகிறீர்கள் பாபு அன்புகளந்த நன்றிகள் அழகிய மலைகிராமம் அருமையான பதிவு இனிமையான இசை👌👌👌❤❤
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி திரு ❤️🙏🏻
@bakhyaseema1055
@bakhyaseema1055 2 жыл бұрын
Babu sr... a new meaning to life related question .. U have given how civilization is yet to develop in the tribal scenario.... u too luk gud and cute... hats off to u
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you seema ❤️🙏🏻
@blueberry0091
@blueberry0091 2 жыл бұрын
07:10 brilliant idea.. thanks for taking us to another great place 💎
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much 💜🙏🏻
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 жыл бұрын
Thank you so much babu bro.. U take too much risk and adventures of like this interior village's vlog.. Thank you so much once again. God bless you always.. Be safe please.. Awesome amazing job.. Always Rock star babu... Koluthum veiyilil nakku thalla thalla video pottathukku manamara valthukirom.. Coolers super.. 💐🔥💯👌👏👏👏🥰🎈🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💜🙏🏻
@krishshanthan
@krishshanthan 2 жыл бұрын
Ayya, Many thanks for brining to us. All the very best to you.
@reubenrodriguez2601
@reubenrodriguez2601 2 жыл бұрын
I just discovered your channel today and am non-stop watching all your videos. It is like addiction. Best of Luck Bro for the growth of all your channels.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much 😀
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Reuben 💜🙏
@jayabharathibl
@jayabharathibl 2 жыл бұрын
Waited for ur video Anna....we can't travel and spend money in our pandemic situation....thanks for your nice videos...
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much 💜🙏🏻
@dpaulraj
@dpaulraj 2 жыл бұрын
You are doing a fabulous job of exploring these unknown people and their places. Capturing the natural sound and raw narrations adds value. Thank you brother!
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Paul raj sir 🙏🏻
@dpaulraj
@dpaulraj 2 жыл бұрын
Thanks for the acknowledgement brother! May be you can try to cover their life, by showing how's their day to day life works, what their earnings and entertainment etc. You can bring out what we living in city are missing and they are enjoying. They may look poor but rich in what they possess. Kenneth Anderson has extensively covered about Nilgiri tribal people, it's quite fascinating.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
@@dpaulraj sure sir..❤️🙏
@mariamahs.rayappanmaria7177
@mariamahs.rayappanmaria7177 Жыл бұрын
என்ன அழகு,எத்தனை அழகு, கோடி மலர் கொட்டிய அழகு.காண கண்கோடி வேண்டும்.இன்னும் நூற்றாண்டு கடந்தாலும் இந்த இயற்கை பொக்கிஷத்தை பாதுகாக்க வேண்டுகிறேன்.மிக்க நன்றி தம்பி பாபு.நான் மலேசியாவிலுருந்தபடி உங்களுடன் பயனித்துக்கொண்டிருக்கிறேன்.பாதுகாப்பாக செல்லுங்கள்.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@honeystips7633
@honeystips7633 2 жыл бұрын
Malai yeradhu paatha kashtama iruku na... Thank you for showing hidden places 😊❤️ Babu bro kalakkunga 💐
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much 💜🙏🏻
@kalaivanivn2938
@kalaivanivn2938 2 жыл бұрын
Nice babu... my hearty wishes for ur efforts... keep going....
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you kalaivani 💜🙏🏻
@jagan7132
@jagan7132 2 жыл бұрын
Great Bro.Ur videos r amazing.Thanks for spreading Happiness within us.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you jagan 💜🙏🏻
@ranjucs2775
@ranjucs2775 2 жыл бұрын
Super Bro go ahead video Vera level hardwork never fails
@saminathand7213
@saminathand7213 2 жыл бұрын
Super..appreciate your hard work..keep rocking
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much 💜🙏🏻
@syngeethadhazel6956
@syngeethadhazel6956 Жыл бұрын
Wooow superb..m njoy alot...
@harsiniharshini4919
@harsiniharshini4919 Жыл бұрын
உண்மையில் நாங்கள் இந்த மாதிரி இடத்திற்கு செல்ல மிகவும் பயமாக இருக்கும் ஆனால் நீங்கள் அந்த இடத்திற்கு சென்று எங்களுக்கு அருமையான வீடியோ எடுத்து இருக்கிறீர்கள் மிகவும் நன்றி மிகவும் மிகவும் மிகவும் நன்றி நண்பரே
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@Noufalmangadan
@Noufalmangadan 2 жыл бұрын
നല്ല വീഡിയോ. പുതിയ അറിവ്, ഊട്ടിയിലെ കാണാകാഴ്ചകൾ 👍🏻
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
தம்பி உங்கள் செந்தமிழும் நகைச்சுவையும் மேலும் பதிவுக்கு மெருகூட்டுகின்றன.
@mathinafaizalf7889
@mathinafaizalf7889 2 жыл бұрын
Super bro ususal video mass nitchayama ninga ethalam engaluku video podalana pakkrathu vaippu illa Thanks babu bro 🙏👌👏
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you madhina ❤️🙏🏻
@aishwaryavenkatesh9133
@aishwaryavenkatesh9133 2 жыл бұрын
பாபு நல்லா இருக்கீங்களா சூப்பர் பதிவு அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி இயற்கை பத்தி சொல்றதுக்கு என் இதயம் என்னிடம் இல்லை தம்பி நீங்கள் ஒத்தையடி பாதை அருமை அருமை 👍👍👍 சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா டிரான்ஸ்போர்ட் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் வெங்கடேஷ் நன்றி நன்றி நன்றி நன்றி
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️🙏
@sivapackiamchandran
@sivapackiamchandran Жыл бұрын
Superb Babu. Ur exploration of the villages, people and their lifestyle is very valuable and interesting to nature lovers like me. Thanks. From Sri Lanka
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you so much sir ❤️🙏
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
Very beautiful place wonderful natural village with lot's of nature
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much 💜🙏🏻
@sekarvara6094
@sekarvara6094 2 жыл бұрын
Thanks
@bhanuramesh9826
@bhanuramesh9826 2 жыл бұрын
My heartfelt appreciation for the huge efforts u take n shoot the hidden treasures of ooty. Thank you so much Babu
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Bhanu Ramesh 🥰🙏🏻
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 4 ай бұрын
😂 good 😊 job 🎉 super 💞 MGR ஐ போல இருக்கு 🎉😂
@rajashrimunirathinam1104
@rajashrimunirathinam1104 2 жыл бұрын
Epavum pola... arumaiyana video 💚.... valthukal ✨
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you thank you 🙏🏻💜
@manimozhi2335
@manimozhi2335 2 жыл бұрын
கிராமங்களின் அழகு அங்கு சென்றால்தான் தெரியும் அதை அழகாக எங்களுக்கு வழங்கிய பாபுவிற்கு நன்றி.மணி சேலம்
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் mani 💜🙏🏻
@anandarajs8396
@anandarajs8396 Жыл бұрын
Good work brother proud to be Nilgirion 🙌keep doing more
@nandakumarnanda9661
@nandakumarnanda9661 Жыл бұрын
சூப்பர் சூப்பர்
@signdesignselvam5592
@signdesignselvam5592 2 жыл бұрын
Super place .... அமைதியான அழகான கிராமம் வாழ்த்துக்கள் Bro....
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️💜
@vijayalakshmiarun2765
@vijayalakshmiarun2765 2 жыл бұрын
Superb vedio babu... thank you 👍👍👍
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Vijayalakshmi Arun 💜🙏🏻
@jonsantos6056
@jonsantos6056 2 жыл бұрын
Amazing video bro, good navigating and people skills. So much green and beauty in our India. Hope Sathishkumar and his sister can go to school soon.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you jon 🥰🙏
@sekarsekar5095
@sekarsekar5095 Жыл бұрын
சூப்பர்
@chinna_kannamma
@chinna_kannamma 2 жыл бұрын
குறிஞ்சி மக்களின் மனமும் கொள்ளை அழகு😍💚💚💚💚💕💕💕💕💕
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
💜🙏🏻
@angelinselvis5912
@angelinselvis5912 2 жыл бұрын
Ovuoru placekkum Evulotha kastta Pattu,,,,ponallum lasta tiredea illamea Sirikkiri😊😊GA pathiga la anga nikkari GA babu na,,,,super place,,nangala itha mari oru placekku vanthu paakkava porom,,,,thank you too babu na ❤
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much ❤️🙏🏻💜
@96980
@96980 2 жыл бұрын
சிறப்பு நண்பரே நீங்கள் வேற லெவல் வாழ்த்துகள்....பல நாட்களாக உங்கள் காணொளியைப் பார்க்க முடியவில்லையே என்று வருந்துகிறேன்....பணியின் காரணமாக..
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 💜💜💜🙏🏻
@Ramana1781Switzerland
@Ramana1781Switzerland 2 жыл бұрын
உங்கள் நற்பணி தொடர வாழ்த்துகள்😊
@prakashlic7578
@prakashlic7578 2 жыл бұрын
அழகான இயற்கை காட்சி நன்றி பாபு....
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@vijayjprakash
@vijayjprakash Жыл бұрын
This video deserves many many many more views than this. One of the best channels I have ever seen recently . Excellent content. Amazing effort by you, brother.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Thank you so much sir for your love and support
@sonofrathinamlakshmi2321
@sonofrathinamlakshmi2321 2 жыл бұрын
ஒவ்வொரு வீடியோவுக்கும் பாபு போடும் effort பயங்கரம்.Super
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@dhamayanthia5616
@dhamayanthia5616 2 жыл бұрын
Andha kutti paapa "bye laam solla mudiyaadhunga" those kids are sweet, avangalukku vekkam varudhu unga kooda pesum bodhu 😃....rendu edathulayumeh water ku nalla idea pannirukanga 👍 brilliant 👏 ..From 16:00 andha thambikku pinnadi neenga illa naangaleh pona madhiri feel ❤. Andha paadhaiyeh majestic ah irukku and beautiful view ❤ ❤ ❤ neraya kashtangalayum thaandi anga vaazhra makkal truly gifted ❤..
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
❤️❤️❤️❤️
@deenuvlogs9034
@deenuvlogs9034 2 жыл бұрын
Really super hard work brother .I am seeing your all videos and subscribed brother👍
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you veera brother 💜🙏🏻
@mosesamaldass5236
@mosesamaldass5236 Жыл бұрын
Vera level brother 😍😍😍
@vishwanathansenthilkumar4782
@vishwanathansenthilkumar4782 2 жыл бұрын
👍👍👍 Sabaash
@mercyshanthi9555
@mercyshanthi9555 2 жыл бұрын
Hi buddy,nice to see u,your videos uplift my mood especially now as I’m down with the virus.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you shanthi 💜❤️🙏🏻
@vsivas1
@vsivas1 Жыл бұрын
16:30 அருமையான காட்சி. விமானத்திலிருந்து பார்ப்பது போல உயர்த்திலிருக்கிறீர்கள். நன்றி பாபு.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி ❤️🙏
@natarajans4442
@natarajans4442 2 жыл бұрын
Brother i am one of your fan Beautiful location & places covering Superb 🙏
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you natarajan brother 💜
@thirumersal
@thirumersal 11 ай бұрын
உங்களின் தேடலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் .. இன்னும் நிறைய எதிர் பார்க்கின்றேன் தங்களிடமிருந்து…❤
@MichiNetwork
@MichiNetwork 11 ай бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@dharmaraj5097
@dharmaraj5097 2 жыл бұрын
சூப்பர் நண்பரே...!! பிறந்த வளர்ந்த உங்களுக்கே இப்டி மூச்சி வாங்குது... எங்களுக்கு நாக்கு தள்ளிடும் போல...!!
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
🥰🙏🏻
@sathishmanjitha7167
@sathishmanjitha7167 2 жыл бұрын
Semma super .. babu
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Sathish 💜🙏🏻
@muhammedrafeequekunju7801
@muhammedrafeequekunju7801 Жыл бұрын
When you visit next time such places. please carry some chocolates for those kids. it will add extra happiness.
@rajeshranchu964
@rajeshranchu964 2 жыл бұрын
Superrrrrrrrrr bro
@iyyasamyiyyasamy6932
@iyyasamyiyyasamy6932 Жыл бұрын
Super Anna 😍😍
@misbavathi3367
@misbavathi3367 2 жыл бұрын
Your efforts are highly appreciated. Very nice place!!
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much 💚🙏
@karthikvenugopal8117
@karthikvenugopal8117 2 жыл бұрын
Super Thalaivarey!! Once again another beautiful place. Indha madhiri idathukku pogumpodhu, siruthai or bison attack ku vaipu irukkadha??
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
😀 இருக்கலாம்
@arunbv3193
@arunbv3193 2 жыл бұрын
HATS OFF TO YOUR EXCELLENT EFFORT...THANKS A LOT BROTHER
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you Arun Bro 💜🙏🏻
@lavanyakarthik3323
@lavanyakarthik3323 2 жыл бұрын
Ungal comedy um ungal vedio pola nanraga ullathu super
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Mikka மகிழ்ச்சி 💜🙌
@geetha5745
@geetha5745 2 жыл бұрын
Evolo risk.... Kadavulae... Thanks a lot for these videos Babu . Really addicted to your channel... Hats off to you🌹🌹🌹🌹
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much mam 🙏❤️
@shivaarumugam6334
@shivaarumugam6334 2 жыл бұрын
Very nice thank you so much sir
@balasubramani2431
@balasubramani2431 2 жыл бұрын
Great effort and thanks for this wonderful video bro
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much bala subramani sir 🥰🙏🏻
@jayaletchemi9750
@jayaletchemi9750 2 жыл бұрын
In all things in nature, there is something marvelous.... Love the view point.. great job babu👏👏👏
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you jeyalaxmi ❤️💜🙏🏻
@mathi..
@mathi.. 2 жыл бұрын
சிறப்பு பாராட்டுக்கள் உங்களுக்கு
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@deathfighterstn-4257
@deathfighterstn-4257 2 жыл бұрын
Super na
@saravanancivil6196
@saravanancivil6196 2 жыл бұрын
Intha idangalaium makkalaium parkumpoluthu manasu lesaga aguthu Thanks saho
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much 💜🙏🏻
@michealjeevanesan9545
@michealjeevanesan9545 2 жыл бұрын
கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்!
@Velmurugan-ks8js
@Velmurugan-ks8js Жыл бұрын
Super bro
@justineanthony7499
@justineanthony7499 2 жыл бұрын
Super brother 👌👌👌👌
@manonmani9282
@manonmani9282 5 ай бұрын
Arumai brother
@Manigandan2626
@Manigandan2626 Жыл бұрын
வணக்கம் சார் நீங்கள் மிகவும் அழக அதில் கண்ணாடி போட்டா மிகவும் அழகு முதலில் நன்றி நாங்கள் போக முடியாது இடங்கள் உங்கள் மூலம் போகிறோம் நன்றி நன்றி நண்பரே வாழ்த்துக்கள் ஒரு கவலை அந்த மக்கள் முன்னேற்றம் காண வேண்டும்
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@subashbose1011
@subashbose1011 2 жыл бұрын
மிகவும் அழகாகவும் அமைதியாகவும் இயற்கை காட்சியளிக்கிறது நன்றி பாபு
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💜🙏🏻
@hexnomadi
@hexnomadi 2 жыл бұрын
🤓🤓😆
@sellammani74
@sellammani74 2 жыл бұрын
Hi Babu really appreciate yr hard work. Recently I am addicted yr videos. I watched all yr videos. Thank you very Babu.
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much sellam mani ❤️🙏🏻
@hexnomadi
@hexnomadi 2 жыл бұрын
👍👍👍
@behappyguys343
@behappyguys343 Жыл бұрын
You're talking funny yaa😂😂😂 and doing great job congrats bro👍
@user-yy9pn2be3k
@user-yy9pn2be3k 2 жыл бұрын
Bro intha video inaiku than parthen ....such a wonderful wrk.....engalukaga ninga romba kastapaduringalo nu thonuthu......thaniya ellam pogaathinga bro......plzz.. Antha kolanthaingaloda siripu vettkam...parkave santhosama iruku......video parthute irukanum pola iruku evlo alagana places..enga life la athellam nerla paka vaipe ila bro ..ungalala than paka mudiyathu....thank you so much..take care bro...
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் நண்பரே. 🥰🙏
@setoutwithhimalayan6920
@setoutwithhimalayan6920 2 жыл бұрын
🔥 Awesome makes bro
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much 💜🙏🏻
@sabiraparveen4064
@sabiraparveen4064 2 жыл бұрын
👌suppar bro
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you sabira 💜
@srilekhagetamaneni3168
@srilekhagetamaneni3168 Жыл бұрын
Beautiful ..
@chinnathambi3800
@chinnathambi3800 2 жыл бұрын
பாபு வணக்கம்..அழகு❣️❣️
@whosthis3738
@whosthis3738 Жыл бұрын
15:22 என்னைய விட்ருங் 😂😂
@mahalingamjohee1712
@mahalingamjohee1712 2 жыл бұрын
மிக மிக அருமையான அழகான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💜🙏🏻
@bakhyaseema1055
@bakhyaseema1055 2 жыл бұрын
Do u stay in the places whereever u visit? U have raised gud question to the tribal youth about entertainment. .. Hats off
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much ❤️💜🙏🏻
Indian History | Mughal Empire - 3 | Kani Murugan | Suresh IAS Academy
25:30
SURESH IAS ACADEMY
Рет қаралды 513 М.
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 33 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
கோத்தர் பழங்குடி மக்கள்#ootydocumentationcenter #Kotatribes #mathimaran  #tribal  #nilgiris #tribal
2:07
ஊட்டி மதிமாறன் கதை சொல்லிMathimaran storyTeller
Рет қаралды 938
🔥 Barrel Smoked Mackerel Fish: A Rustic Delicacy
25:32
Kənd Həyatı
Рет қаралды 903 М.
天使妈妈拍到了什么大家吓一跳?#火影忍者 #佐助 #家庭
0:23
как попасть в закулисье в schoolboy runaway
0:51
LEVITATING MAGIC REVEALED 😱😳
0:18
Milaad K
Рет қаралды 12 МЛН