4K | தமிழகத்தின் தனி தீவு கிராம வாழ்வியல் | OOTY Mountain Island Thengumarahada

  Рет қаралды 324,488

Michi Network

Michi Network

Күн бұрын

Пікірлер: 764
@srk8360
@srk8360 3 жыл бұрын
அழகான கிராமம்.... எளிமையான வாழ்க்கை... இயற்கையோடு இணைந்தவாழ்க்கை.,... மிகவும் அருமை.. நன்றி நன்றி சகோ.. வாழ்த்துக்கள் 🙏💐💐
@ramamoorthyforestdevelopme873
@ramamoorthyforestdevelopme873 3 жыл бұрын
மு ரு க ன், கு றி ஞ் சி, நி ல க் க ட வு ள், கா டு ம், கா டு ச் சா ர் ந் த, இ ட மே, கு றி ஞ் சி, நி ல ம்,, இ வ் வி ட த் தி ல், வ சி ப் ப து ம் வாழ் வ து ம் பெ ரு மை க் கு ரி ய தே.
@vijayjoe125
@vijayjoe125 3 жыл бұрын
ரியல் எஸ்டேட் காரங்க, புரோக்கர்கள் கண்ணுல படாம இந்த வீடியோவை பொதுமக்கள் மட்டும் பார்க்க ஏதாச்சும் வழி இருக்கா? என்ன அழகான ஊர். அருமை. நகரத்தில் பக்கத்து வீட்டுக்காரன் பேசவே மாட்டேங்கிறான். ஆன்லைன் வேலை என்று சொல்லி கதவே திறப்பதில்லை. இருக்கிறார்களா இல்லையா என்றே தெரியவில்லை. நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டாலும் பார்வையைத் திருப்பிக் கொண்டு சென்று விடுகிறார்கள். மத அடையாளங்கள் அற்ற இயல்பான ஒரு கிராமம் , அருமை, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
❤️❤️❤️🥰
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
❤️❤️❤️🥰
@kalaivanantirupur5916
@kalaivanantirupur5916 3 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது இந்த அழகிய கிராமம்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும். 🥰🙏
@PandiKutty-ii7sq
@PandiKutty-ii7sq 3 жыл бұрын
Ooru name enna
@raghavanraghvan2305
@raghavanraghvan2305 3 жыл бұрын
நானும் தங்களுடன் ஆறு,பரிசல்,என்று அந்த அழகிய ஊருக்கு பயணித்தேன். மிக மிக மிக அருமை. நன்றி.
@MRB00777
@MRB00777 3 жыл бұрын
குடும்பத்துடன் போய் தங்க வேண்டும் இது போன்ற அமைதியான கிராமங்களில்.
@murugadoss3567
@murugadoss3567 3 жыл бұрын
இயற்கை கொஞ்சும் சூழல்,...... அருமையான சுத்தமான காற்று,......... அமைதியான மனசுக்கு இதமான கிராம வாழ்க்கை, ..........இதுக்கு மேல் ஒரு மனிதனுக்கு என்னய்யா வேணும்.❤️ ❤️ ❤️..... அழகான வீடியோ ❤️ ❤️ 🙏
@jayavelm842
@jayavelm842 3 жыл бұрын
அருமையா இருக்கிறது தம்பி.
@AARKAY_WWW
@AARKAY_WWW 3 жыл бұрын
அருமையான பதிவு சகோ..... இயற்கை சூழ்நிலையில் அழகான ஒரு இடத்தை பார்த்த அனுபவம் கிடைத்தது... ஒருமுறையாவது நேரில் சென்று பார்க்க முயற்சி செயகிறேன் 🙏
@ranjithtup
@ranjithtup 3 жыл бұрын
👍👍👍
@Deltacompany-cy3pb5pb4
@Deltacompany-cy3pb5pb4 3 жыл бұрын
அண்ணா அவங்களே எந்த பிரச்சனையும் இல்ல மா சந்தோசமா இருக்காங்க.... அவங்க சொர்க்க பூமிய வீடியோ எடுத்து போட்டு எல்லாருக்கும் தெரிய வச்சிட்டிங்க.. இனிமே அத பாத்திட்டு அங்க உள்ள வளத்தை எல்லாம் எல்லாம் எடுக்க எவனாச்சும் வந்திருவாங்க அண்ணா 🙏🙏🙏.... 💚அந்த கிராமம் அழகான அமைதி கிராமம் அண்ணா ❤️....
@jebaraj52
@jebaraj52 3 жыл бұрын
இயற்கையோடு சேர்ந்து வாழ்கிறார்கள்👍
@princebabu1074
@princebabu1074 3 жыл бұрын
அருமை superb ஆனா ஒரு ஸ்கூட்டர் காக feel பண்ணது highlight அருமை
@pugalvinoth1262
@pugalvinoth1262 3 жыл бұрын
மிக அருமை நண்பரே ....மிகவும் கவனிக்க பட வேண்டிய ஒன்று கிராமங்களில் எந்த ஒரு அரசியல் கட்சி கொடியோ சின்னமோ தெரியல ....🙏🙏🙏🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰
@RishiGraphics
@RishiGraphics 3 жыл бұрын
அருமையான சூழலில் விவசாயம்..... சூப்பர்
@dhivadaks
@dhivadaks 3 жыл бұрын
Third time I am seeing this place in your channel.., but never feel bored. Always walking with you virtually too gives a great pleasure and the serenity of the village make me nostalgic of my village
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much 🥰🙏
@dhivadaks
@dhivadaks 3 жыл бұрын
How are you bro.., Neraya video poduraennu sollittu kaanama poiteenga.. also last few videos comments’Ukku reply um pannala.. while starting to watch the video I though of saying in comment maamiyaar Veedu irukkannu.. but solliteenga
@subashbose1011
@subashbose1011 3 жыл бұрын
செம சூப்பர் சகோ ரொம்ப அழகா இருக்கு ஊர் கொஞ்ச நாள் இதுமாரி ஊர் ல வந்து இருக்கானும்...
@SriNivasan-js4ex
@SriNivasan-js4ex 3 жыл бұрын
தம்பி அது ஊரே சொர்க்கபுரி. இதை விட எண்டர்டெயன்மெண்ட் தேவை இல்லை. அற்புதமான பூமி உங்கள் ஊர்.
@naveenmca87
@naveenmca87 3 жыл бұрын
I think you can buy a home and you try to live and do farming... I appreciate you bcos comment in you tube is easy but living in that kind of life with farming is difficult bcos my parents are living like this remote villages and doing farming I know how it is....
@kalidhasskdcmkottai8652
@kalidhasskdcmkottai8652 3 жыл бұрын
@@naveenmca87 வீடு வாங்கி குடியேறுவதோ , விவசாயம் செய்வதோ பிரச்சினை இல்லை.. இந்த ஊரில் வெளியூர் மக்கள் நுழையவே அனுமதிப்பதில்லை ( தெரிந்தவர்கள் இருந்தால் தான் நுழையவே முடியும்).. வேறு இடங்களில் இடம் வாங்குவதென்றால் குடியேற கோடிகளில் முதல் போடணும்..கோடி எல்லாம் ஒரு தொகையா என கேட்கும் காலம் வரும் போது ஒரு குட்டி எஸ்டேட் டே வாங்கிடலாம்..(இந்த இடத்தில் நான் பதில் சொல்வதற்கான காரணம், மேற்படி பதிவிட்ட நபர் தொழிலின் நிமித்தமோ, பொருளாதார நிமித்தமோ இடம்பெயர முடியாமல் இருக்கலாம்.. ஆகையால் நீங்கள் அவரை விவசாயத்திற்கு பயந்த நபராக கருத வேண்டாம்.)
@pawsk9593
@pawsk9593 2 жыл бұрын
ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் பார்க்கும்போது மிகவும் புத்துணர்ச்சி, நேரடியாகப் பார்த்த உணர்வு translated from malayalam
@MichiNetwork
@MichiNetwork 2 жыл бұрын
Thank you so much ❤️🙏
@murugapandipandiyan9266
@murugapandipandiyan9266 3 жыл бұрын
மலையும் மலை சார்ந்த மக்களின் வாழ்க்கையையும், கிராம அமைப்பையும் உலகம் அறிய செய்ததற்கு நன்றிகள் தோழரே.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
உங்கள் அன்பிற்கு நன்றி நன்றி நன்றி❤️
@kaliamoorthy3926
@kaliamoorthy3926 3 жыл бұрын
பதிவு சிறப்பு நான் அங்கு 108 டிரைவர் பணி செய்தேன் ஒருநாளைக்கு இருமுறை சென்று வருவேன் கடினமான சாலைகள் புலி யானை காட்டுமாடுகள் விலங்குகள் எல்லாத்தையும் நேரில் பார்த்தான்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அருமை அருமை 🥰
@mkjileesh4458
@mkjileesh4458 3 жыл бұрын
I Love Tamil Villages, Beautiful Place…… Lovely Presentation ❤
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much 🥰🙏
@mmvenkates652
@mmvenkates652 3 жыл бұрын
மிகவும் அருமை னா.. எங்க ஊரும் அருமை யாக இருக்கும்..மேட்டுர்..பூலாம்பட்டி
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🙏
@kanisugi8041
@kanisugi8041 3 жыл бұрын
அருமை நண்பரே....நானும் உங்களுடன் நேரில் சென்று பார்த்த திருப்தி...நன்றி நண்பரே....
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி🥰
@funnybaby8187
@funnybaby8187 3 жыл бұрын
மிக அருமையாக தமிழ் பேசுகிறீர்கள்.... 💐💐💐👌👌👌👍👍👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🙏
@heyyhari673
@heyyhari673 3 жыл бұрын
Made my day !! Following all your viedo mainly on thengumaradha viedo !! Inga village ku poganumnu ellarkittaiyum ketu pathuten yarum tgerinjavanga illa but epadiyavathu anga vanthu one day irukanum !! Love the place ithae mari neraiya vdo pannuga !! My best wishes
@SaS-mc1yl
@SaS-mc1yl 3 жыл бұрын
Thank you bro. It was refreshing to watch to always remember that simplicity is the mother of happiness 🙏I pray this place should never change their way of living.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🥰🥰🙏
@kogulannagajothi935
@kogulannagajothi935 3 жыл бұрын
Super bro today I have watched your first video I will keep watching. When I was watching this video I feel relax no words to say it was nice keep it up stay bless from Sri Lanka 🇱🇰
@IndianManasatchi
@IndianManasatchi 3 жыл бұрын
Always refreshing to see Thengumaragada. The first time I went was 30 years ago, by bus. We crossed over on a parisal. There was only one place to eat at that time, and food was served on a Paaku Mattai. We walked around the village, then got the bus back. i think we spent only a couple of hours there.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Wow.. sweet memories 🥰
@IndianManasatchi
@IndianManasatchi 3 жыл бұрын
@@MichiNetwork namma channel konjam parunga bro. Trying to do investigative journalism
@raghu1205
@raghu1205 3 жыл бұрын
i still remember na first video i watched from michi network is thengumarahada village beautiful blissful village and again watching it Sooper na💚
@kabil1994
@kabil1994 3 жыл бұрын
I really want to visit this place! this reminds me my village in Sri lanka! love this video
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
❤️
@visagak6728
@visagak6728 3 жыл бұрын
T v serial,news இவைகள் இங்கு கிடைக்காததால் மக்கள் அனைவரும் ஆனந்தமாய் இருக்கிறார்கள். அருமையான பதிவு. நன்றி
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you visaga 🥰🙏
@meenasundar7711
@meenasundar7711 3 жыл бұрын
Hi Babu🙏 காடுகள், மலைகள் ஆறு கடந்து வந்தோம் அப்படி இருக்கு... அருமை அருமை பாபு😍😍இயற்கை ரசிக்க தெரியாதுனு சொன்னீங்க அப்போ இதற்கு பெயர் என்னங்க💖💖💖 ஏங்க இப்படி வேகாத வெயில கூட்டிடு வருவிங்க..😊😊😊 awesome babu💞💞💞
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
❤️❤️❤️
@megalathangaraj.8442
@megalathangaraj.8442 3 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது உங்கள் ஊர். அருமை சகோ👍👍👍👍👍👍👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you megala ❤️🙏
@rajeshrajeshrajesh771
@rajeshrajeshrajesh771 3 жыл бұрын
வெகுளி மணம் உடைய டீ கடை காறற் அறுமை மகிழ்ச்சி
@S.Murugan427
@S.Murugan427 3 жыл бұрын
சிறந்த கட்டமைப்பு நிறைந்த முன்னோடியான கிராமம். ஒரேஒரு பாலம் மட்டும் அமைத்து விட்டால் நீங்கள் பணக்கார கிராமவாசி ஆகிவிடுவீர்கள். 😀
@kubendirankuber8088
@kubendirankuber8088 3 жыл бұрын
ரசனையுடன் ரசித்து சொன்னீர்கள் வர்ணிக்கப்படுகிற இடத்திற்கு நேரில் சென்று பார்த்த உணர்வு எனக்கு வாழ்த்துக்கள்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@frankmartin7319
@frankmartin7319 3 жыл бұрын
Extraordinary video bro....wonderful place....😍😍 The final touch was amazing bro 'thai kelavi adhigama pesadha moochu vaangum'😂😂😂😂
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you Martin
@manne7157
@manne7157 2 жыл бұрын
Merry Christmas and Happy New year wishes. God bless you.
@RS-sr6nu
@RS-sr6nu 3 жыл бұрын
நல்ல ஒரு பதிவு சகோ. ரொம்ப ரசிச்சு பார்த்தேன். மனச தொடுது சகோ! அந்த ஊர் அப்படியே இருக்கட்டும் பேருந்து வேண்டாம் செல்ஃபோனும் வேண்டாம் கறைப்படியாமல் அப்படியே இருக்கட்டும்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும். 🥰🙏
@Ayshwariya
@Ayshwariya 3 жыл бұрын
Nice one.. amazing feel and video brings it naturally.. Spot on 👌👌
@aso93700
@aso93700 3 жыл бұрын
தமிழக அரசு இந்த கிராமத்திற்கு ஒரு பாலம் அமைக்கலாமே...
@rajats141
@rajats141 3 жыл бұрын
dont allow politicians to enter your villege. they will dpoil it.
@sureshsuper4451
@sureshsuper4451 3 жыл бұрын
அருமையான இடம் இந்த இயற்கை கிராமம் 🔥🔥🔥
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும்🥰🙏
@om-od1ii
@om-od1ii 3 жыл бұрын
குட்.மார்னிங்.பா...பூ. தம்பி.நல்லா.இருக்கீங்களா உங்களை.பார்த்ததில்.நி...றை....யா.சந்தோசம்😂😂😂😂.தீக்க்ஷா.குட்டி❤️❤️❤️ நல்லா.இருக்காங்களா. உங்கள்.பயணம்.தொடர வாழ்த்துக்கள்.தம்பி.எங்களை.மறுபடியும்.தெங்கு.மரஹாடா (செர்க்கம்).சுற்றிக்காட்டியதர்க்கு.நன்றிகள்.பல.கோடி.தம்பி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌🏽👌🏽👌🏽 (மல்லிகா.மேடம்.)👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@RAVIKUMAR-oh4ti
@RAVIKUMAR-oh4ti 3 жыл бұрын
Meraa poittu vantha feel irukku thambi.. Amazing.
@thamaraiselvansd9833
@thamaraiselvansd9833 3 жыл бұрын
Beautiful village. Wish the bridge is connected soon and make these people life easier.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
❤️❤️❤️... thank you ❤️
@padmapriya6474
@padmapriya6474 3 жыл бұрын
Super Babu bro. Romba naalaiku apram Unga video paakuren...I miss ur videos...and then ur also soo...handsome... In this video...👏🤝👌
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நன்றி நன்றி தங்க் யூ 🥰🙏
@akileshkshatriya314
@akileshkshatriya314 3 жыл бұрын
Ithu sorgam, I love nature🌿🍃 😍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much 🥰🙏
@om-od1ii
@om-od1ii 3 жыл бұрын
உங்களுக்கு.உங்கள்.டீம் தீக்க்ஷாக்குட்டி.அனைவருக்கும்.சுதந்திர.தின.நல்.வாழ்த்துக்கள். 🌹🌹🌹🌹🌹.வாழ்க. வளமுடன். 🌹🙏🙏🙏🙏
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@m.jnagalingam2861
@m.jnagalingam2861 3 жыл бұрын
சூப்பர் வீடியோ, வாழ்த்துக்கள்
@kalaivani5698
@kalaivani5698 3 жыл бұрын
தம்பி பாபு உங்கள் ஊர் மிகவும் அருமையாவும் அமைதியாக இருக்கிறது. இரண்டு மூன்று தடவை உங்கள் ஊரைப் பார்க்கிறேன். மிகவும் அருமை 👍👍👍👍👌👌👌👌
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 🥰🙏
@jayalakshmi7875
@jayalakshmi7875 3 жыл бұрын
Super a iruku manasuku rompa peace' a iruku..
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🙏
@sumathyveera5417
@sumathyveera5417 3 жыл бұрын
தெங்குமரஹாடா, 🏝️எத்தனை முறை வேணும்னாலும் பார்க்கலாம். தொடங்கிய இடத்திலிருந்து மீண்டும் ஆரம்பித்துருக்கீங்க சிறப்பு👌 நான் முதன் முதலில் பார்த்த பதிவு கூட இதே தீவு தான்.Great memories.😊❤️👌👍
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you 🥰🙏
@logakarthik8742
@logakarthik8742 3 жыл бұрын
Hi first time I am accidentally watched this feeling happy on the nature people living..
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much for watching our videos 🥰🙏... அன்பும் நன்றிகளும் 🥰🙏
@veeramani9373
@veeramani9373 3 жыл бұрын
வீடியோஅருமை பாபு மலையும்மலைசார்ந்த இடமுமான தெங்குமரஹாடா பசுமையானஇடம் வாழ்த்துக்கள்பாபு
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@chinnathambi3800
@chinnathambi3800 3 жыл бұрын
அருமையான பதிவு... பாபு ஒரு டைவ் போடலாமே... ❣️❣️❣️ அழகான படகு சவாரி... உங்களின் முதல் பதிவு போன்றே... மேட்டுப்பாளையம் சிற்றுமுகை பகுதிகள் போன்றும் climate.. நிலவுகிறது...☁️☁️💐💐 பழனிசாமி அண்ணா விஜியகுமர் அண்ணா ...சிறப்பு... டீ குடித்து விட்டு வாங்க பாபு.. கண்டிப்பாக நியூஸ் பார்க்க தேவை இல்லை...மக்களுக்கு அதுவும் நல்லதாக இருக்கும்.... சிறப்பான music...😊😊 நட்டைமை kala vacha.. Haiiooo haiooo😄😄😄❣️❣️❣️❣️
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
😀😀😀
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@jayanthijay9158
@jayanthijay9158 3 жыл бұрын
Super ji again u started in thengumaragada. Every time its beautiful. Long gap la ji alaagagitingaloo
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
😂
@vpremalatha80
@vpremalatha80 3 жыл бұрын
Hi Babu. Super super place I enjoy the video . 👏👏😊😊👋
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you premalatha 🥰🙏
@bhargavicreations2527
@bhargavicreations2527 3 жыл бұрын
ரொம்ப அழகா இருக்கு உங்க ஊர்.
@kulothungacholan4714
@kulothungacholan4714 3 жыл бұрын
I like very much this village because that is my friend native in 2007 I came there
@3colourfulrainbow202
@3colourfulrainbow202 3 жыл бұрын
Super video capture, village atmosphere is very super, how village people buy petrol and diesel for vehicles, school and college is there, house colour is blue, God grace always for village people
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
❤️🥰🥰🥰.... thank you
@davidratnam1142
@davidratnam1142 2 жыл бұрын
Government should put Bridge immediately
@dharundharun1407
@dharundharun1407 3 жыл бұрын
Super arumai 🖤♥️👍👌💪💐💐💐
@forex8857
@forex8857 3 жыл бұрын
2:25 இப்படி திடீர் என்று தரிசனம் தந்து பயமுறுத்தக் கூடாது. நிரம்ப களைத்துப் போனீர்கள் இரக்கம் வந்தது. இந்த காணொளியை பார்க்கும் போது சிறீலங்கா மலைப்பிரதேசம் நினைவு வந்தது. பஸ் அடிக்கடி பிரேக் டவுன் ஆக்குவது வரை நிறைய ஒற்றுமை உண்டு. நன்றி
@praburammadhan2618
@praburammadhan2618 3 жыл бұрын
ஸ்ரீ லங்காவே எலிய மெனிப்புரா.... லோல சிஸ்த்தாரா எலியமெனிய மண்....
@pathminipathmini468
@pathminipathmini468 3 жыл бұрын
இது என்ன பிரமாதம் நான் ஸ்ரீலங்கா தான் எங்க ஊர்ல பஸ் sum இல்ல ரோட்டும் ஒழுங்கா இல்லை ரொம்ப கஷ்டம் பாடுறா ங்க
@anitarichard7669
@anitarichard7669 3 жыл бұрын
Nice video with the little smart girl and hard working farmers..👍🙏🎊🎊
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you anita. 🥰🙏
@keerthivas6221
@keerthivas6221 3 жыл бұрын
Neenga nadanthey ponadhu...andha ooru oda Azhagu ah kaamchiteenga ❤️💯
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you bro 🥰🙏
@sureshlaw8260
@sureshlaw8260 3 жыл бұрын
Valthukal bro..kalkatingaaa
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you bro ❤️
@HOURS-ql6yf
@HOURS-ql6yf 3 жыл бұрын
Intha maathiri oorula nimmathiya irukalam👏
@selvaprabha9572
@selvaprabha9572 3 жыл бұрын
எனக்காகவே இந்த வீடியோ பதிவுகள் என்று தோன்றுகிறது ❤️❤️❤️❤️ வாழ்த்துக்கள் பாபு சகோ❤️❤️❤️
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் சகோ 🥰🙏
@selvaprabha9572
@selvaprabha9572 3 жыл бұрын
@@MichiNetwork என்றும் உங்கள் அன்பு போதும் ❤️❤️
@Rajaks666
@Rajaks666 3 жыл бұрын
Beautiful Village ..Thanks for sharing the video.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you 🥰🙏
@umadinakaran7745
@umadinakaran7745 3 жыл бұрын
மறுபடியும் முதல்ல இருந்தா , சூப்பர் பாபு.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
🥰🙏
@idreesvanishavanisha8367
@idreesvanishavanisha8367 3 жыл бұрын
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@rajeshkumarmdu
@rajeshkumarmdu 3 жыл бұрын
Intha oorla Veerappan patri kathakal ketu video podunga
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Ok ok bro 🥰🙏
@suriyamoorthygopal8017
@suriyamoorthygopal8017 3 жыл бұрын
நம்ம அய்யாவுக்கு தெரியாத இடமா எல்லாம் ஆத்துபடி
@lakshmig4870
@lakshmig4870 2 жыл бұрын
Super pa continue
@pasupathytg8241
@pasupathytg8241 3 жыл бұрын
மதில் தடுப்புடன் கூடிய வீடு மிகவும் அழகான இடம்.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
❤️🥰🙏
@kavi1190
@kavi1190 3 жыл бұрын
உங்கள் தெங்கு மரகடா வீடியோ அருமை
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@umasrinith2276
@umasrinith2276 3 жыл бұрын
Awesome video Hats off to you
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you ❤️🙏
@elaveininatarajan9801
@elaveininatarajan9801 3 жыл бұрын
Annakili shooting spot eriya
@muthu9108
@muthu9108 3 жыл бұрын
Entha oru arumaiya eruku..
@girishkumar6006
@girishkumar6006 3 жыл бұрын
நீண்ட நாட்கள் கழித்து சந்திக்கிறோம் இந்த வீடியோ போட்டதற்கு நன்றி சகோ
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் சகோ 🥰🙏
@kalpana5242
@kalpana5242 3 жыл бұрын
Nice video. Superb place after long time
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much 🥰🙏
@gopigopinath7223
@gopigopinath7223 3 жыл бұрын
Anna village name enna?
@allinonezone928
@allinonezone928 3 жыл бұрын
Super video . Nice village
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you bro
@princebabu1074
@princebabu1074 3 жыл бұрын
இந்தியா வந்ததும் உங்களை சந்திக்கிரேன்
@harishg7859
@harishg7859 3 жыл бұрын
Super video bro 👍🏻👍🏻👍🏻.....
@blackmod7958
@blackmod7958 3 жыл бұрын
Egha home stay appadi yethavaru eruka bro..
@sarangapaniraju3516
@sarangapaniraju3516 3 жыл бұрын
Thambi, thanks to this video and ur efforts, the people may advised to request TN govt to construct a bridge.Long live thambi
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
❤️
@laxmis2750
@laxmis2750 3 жыл бұрын
Lovely place.. 👌makalin andrada life style patri podavum..
@yeswinsaiworld4032
@yeswinsaiworld4032 3 жыл бұрын
Superb bro Romba Days atchu videos potu....😊
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
இனிமேல் சரியாக potralam 🥰🙏
@gayathrivijay2763
@gayathrivijay2763 3 жыл бұрын
Safe ah irunga unga kanla oru payam therithe babu nice place😊💕
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
பயமா 😀😀😀
@vini_creations3611
@vini_creations3611 3 жыл бұрын
Hi bro, super, super, superbly superb Idhar kaatula dha enga kula deivam koil kooda irukku.indha oorula irukkura vanga kitta karta theriyavarum.karuvanrayar,bommidevi koil,maasi pournami kku kidaa virundhu irukku.oru vaati neenga vandhu video podunga bro.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
எங்க அம்மா சொல்லிருகாங்க கண்டிப்பா மாசி மாசம் வீடியோ போடுறேன் 🥰🙏
@vini_creations3611
@vini_creations3611 3 жыл бұрын
@@MichiNetwork Thank u bro
@gurunathan8315
@gurunathan8315 3 жыл бұрын
Beutiful arumaaiyana village sorga vaalkkai yil irukkeenka
@Ganeshkumar.mohanan
@Ganeshkumar.mohanan 3 жыл бұрын
We are awaiting for your videos such a long time at least please try to upload 1 video per month ….Lovely place.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Sure sure 🥰🙏
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 3 жыл бұрын
12:00ஸ்கூட்டர் பற்றி சொன்னீர்கள். அப்படியானால், பெட்ரோல் கேனில் வாங்கி வந்து தான் உபயோகம் செய்ய முடியுமா? பஸ்ஸில் பெட்ரோல் கேன் அனுமதிக்க மாட்டார்களே,என்ன செய்வார்கள்? மற்ற படி இயற்கை சூழல், அமைதியான கிராமம்.
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
ஒரு tempo vandi varum athula vaangi வருவாங்க...1 லிட்டர் பெட்ரோல் 125 rupees
@soundrarajanjagadeesan7792
@soundrarajanjagadeesan7792 3 жыл бұрын
@@MichiNetwork Okay thanks
@lojanayogarajah1588
@lojanayogarajah1588 3 жыл бұрын
Super ungada videos
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you so much 🥰🙏
@sonofrathinamlakshmi2321
@sonofrathinamlakshmi2321 3 жыл бұрын
Super babu.indha முறையாவது புல்சீரிஸ் போடவேண்டும் பாபு.இங்கே வீரப்ப கவுண்டர் வந்துள்ளாரா என்று விசாரித்து கூறவும்
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Ok ok 🥰
@வீரம்விளைந்ததமிழ்மகன்ராஜேஷ்
@வீரம்விளைந்ததமிழ்மகன்ராஜேஷ் 3 жыл бұрын
மேட்டுப்பாளையத்தில் இருந்து தெங்குமரஹடாக்கு பேருந்து time table Sollunga pls
@sanjithjeyananthan7344
@sanjithjeyananthan7344 3 жыл бұрын
Amazing vedio,, ur language salng is amazing.. Keep doing.. Sanjith (origin srilankan) live in France
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
Thank you sanjith 🥰🙏
@LocalstarMohan777
@LocalstarMohan777 3 жыл бұрын
Bro..Vera level...sema place..love it
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
👍🥰🙏
@saranyam5853
@saranyam5853 3 жыл бұрын
Welcome back Thala... Evlo naal aachu pathu... How are you bro
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
நலம் நலம் 🥰🥰... நன்றி நன்றி நன்றி 🥰
@ytklus
@ytklus 3 жыл бұрын
kedu ketta ulagathuku edhuku nalla idatha ellaam kaatti azhikka vekkureenga?
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
😟
@gayathrivijay2763
@gayathrivijay2763 3 жыл бұрын
Unga ooru than alaga iruku babu.aathangara pillayar super vaazhai thottam ellam azhaga iruku solla varthaiye kedaiyathu babu nenga romba lucky babu.nice video babu😊😊
@MichiNetwork
@MichiNetwork 3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН