இங்கு உள்ளவர்கள் சொர்க்கத்தில் வாழ் கின்றனர்..இதை எடுத்து காண்பித்த உங்களுக்கு நன்றி... இன்னும் நிறைய வீடியோ வை எதிர்பார்ப்பு... அந்த அண்ணன் அருமை வாழ்த்துக்கள்.....
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் அண்ணா P.jishnu 🥰🙏
@nagarajsubramani32153 жыл бұрын
Sir, which place in ooty
@chinnathambi38003 жыл бұрын
அந்த சூரிய ஒளியில் உங்கள் கேமரா வேலைப்பாடு..மிக அழகு...❣️❣️❣️
@MichiNetwork3 жыл бұрын
மிக்க நன்றி 🥰🙏
@mohamedaltaif34243 жыл бұрын
இதுபோன்ற இயற்கை சூழலில் வீடு வாங்கி வாழ வேண்டும் என்று எனது நீண்ட நாள் ஆசை இறைவன் நாடினால் இன்ஷா அல்லாஹ் விரைவில் நடக்கும்..
@MichiNetwork3 жыл бұрын
நிச்சயம் நடக்கும் 🥰
@muralimani38363 жыл бұрын
Same think bro....
@gowrim2483 жыл бұрын
@@muralimani3836 me too
@rajashiva793 жыл бұрын
Bro எனக்கு ரொம்ப ஆசை இதே போல காட்டில் வாழ வேண்டும் என்று .
@MichiNetwork3 жыл бұрын
ஒரு நாள் camp போற்றுவோம் வாங்க 🥰🥰🥰
@prasath44933 жыл бұрын
காட்டில் வாழ்வது நீங்க நினைக்கிற மாதிரி சுலபமானது அல்ல. காட்டு விலங்குகள், அமானுஷ்ய சக்திகள் எல்லாம் உலாவி வரும்.. 🙄 ..👍 நான் 6 வருடமாக காட்டில் வாழும் காடன்.
@rajashiva793 жыл бұрын
@@prasath4493 bro எங்க ஊர் களக்காடு ஊருபெயரில் காட்டை வைத்து இருக்கும் எங்கள் ஊர் மேற்குதொடற்ச்சி மலை கீழே இருக்கிறது .எல்லா விலங்குகள் வரும் எங்கள் தோட்டத்திற்க்கு .சிங்கம் தவிற எல்லா விலங்குகள் வரும்
@karthikamathiyazhagan11133 жыл бұрын
Enakum chinna vayasilirunthu aasai
@prasath44933 жыл бұрын
@@rajashiva79 நீங்க ஆவி அமானுஷ்ய சக்திகள் பார்த்து இருக்கிங்களா. அமானுஷ்ய சக்திகள் நிறைந்த இந்த உலகத்தில் மனிதன் தான் பெரியவன் என்று நினைத்து கொண்டு இருக்கிறான். உண்மை அதுவல்ல. உலகில் யாரும் அறியாத பல விஷயங்கள் காட்டில் உள்ளது..👍
@nandhakumar5843 жыл бұрын
எனது"சித்தப்பா சித்தி அத்தை அனைவரையும் பாா்த்ததில் மகிழ்ச்சி..realy mis u this my place....
@MichiNetwork3 жыл бұрын
🥰🥰🥰
@subramanianp91113 жыл бұрын
பார்க்கக்கூடிய இடங்கள், அழைத்துச்சென்றதற்கு நன்றி
@shaascreative3 жыл бұрын
Wow
@chinnathambi38003 жыл бұрын
எங்கள் வேலை செய்யும் கம்பனியில் உள்ள நண்பர்கள் உங்கள் பதிவு. மிக அழகாக. உள்ளது என்கிறார்கள்.. வாழ்த்துகள் பாபு❣️❣️❣️👍👍👍👍
@MichiNetwork3 жыл бұрын
Oru naal உங்கள் கம்பனி வருகிறேன் 🥰
@chinnathambi38003 жыл бұрын
நிச்சயம் வாருங்கள் நண்பரே..❣️❣️👍👍
@mallikabaskar21383 жыл бұрын
வார்த்தைகள் இல்லை. என் மனதில் தோன்றியதை எல்லாம் எழுத வேண்டுமென்றால் உங்கள் வீடியோவை விட பெரியதாக இருக்கும்
@teejeyem63753 жыл бұрын
Unmai
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் malliga baskar 🥰🙏
@RamKumar-im2ky3 жыл бұрын
Correct
@jayaentertainmentss2913 жыл бұрын
மனதில் சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சி....ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்கும் அளவிற்கு ஒரு சந்தோஷம்...நன்றியும் வாழ்த்துக்களும்.............................வெளிபடையாக சொன்னால் சிறிது பொறாமையும் ..என்னால் அந்த வாழ்கை வாழ முடிய வில்லை என்று....
@MichiNetwork3 жыл бұрын
Jai Simmon .. நிச்சயம் உங்களுக்கும் இப்படி ஒரு வாழ்க்கை அமைய வாழ்த்துகிறேன் 🥰🙏
@vkm-smg3 жыл бұрын
கண்களுக்கு குளுமையான காட்சிகள் காதுகளுக்கு இனிமையான இசை மனதிற்கு இதமாக வருடி கொடுக்கும் கொடுக்கும் வார்த்தைகள் மனதைக் கவரும் சிரிப்பு எல்லாமே 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽 🙏🙏🙏🙏🙏
@MichiNetwork3 жыл бұрын
மிக்க நன்றி நன்றி நன்றி vikrama sir ❤️🙏
@rajeshraj.13423 жыл бұрын
அருமையான காணொளி நண்பா கடைசியில் பின்னணி இசை மிகவும் அருமை உண்மையாக சொல்கிறேன் நண்பா இந்த இடத்தில் வாழ்வதற்கு கடந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் ❤️❤️❤️
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் Rajesh Raj நண்பா 🥰🙏
@karthickathmanathan70043 жыл бұрын
உங்கள் காணொலி அனைத்தையும் பார்க்கும் பொழுது மனதிற்க்கு அப்படி ஒரு நிம்மதி நன்றி நண்பரே பயணம் தொடரட்டும் மனங்கனிந்த நல்வாழ்த்துக்கள்
@MichiNetwork3 жыл бұрын
உங்கள் சித்தம் என் பாக்யம்... உங்கள் கருத்துக்கள் எனக்கு பல விருதுகள் அள்ளி தந்தது போல் உள்ளது 🥰🙏
@umadinakaran77453 жыл бұрын
ஒவ்வொரு வீடியோ விலும் பாபுவின் திறமை மற்றும் உழைப்பு மேம்படுகிறது.வாழ்த்துக்கள். Hollywood super star சண்முகம் அண்ணா வுக்கும் வாழ்த்துக்கள்.
@MichiNetwork3 жыл бұрын
இனிவரும் காலங்களில் சண்முகம் HOLLYWOOD SUPERSTAR என்று அன்போடு அழைக்கப்படுவார்..
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் Uma Dinakaran 🥰🙏
@rajkumarc45373 жыл бұрын
உங்களோட videos எல்லாம் ரொம்ப addictive bro. I have never skipped. ஒவ்வொரு இடமும் ரொம்ப புதுமையாக இருக்கு. நீங்கள் காண்பிக்கும் இடங்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. To get refreshed after long working days, I usually see your videos. I totally feel very much refreshed.
@MichiNetwork3 жыл бұрын
Happy to see Ur comments bro ...iam Also very happy bro ... thank you Rajkumar bro 🥰🙏
@RM-hv9zk3 жыл бұрын
இந்த மாதிரி இடங்களுக்கு செல்ல எனக்கு ஆசை.சதீஸ்.ஆஸ்திரேலியா
@varatharaj76273 жыл бұрын
இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம் அருமையான பதிவு
@shireenjerish41983 жыл бұрын
My moms place. Every year I wait eagerly to visit... never feel like leaving. The most peaceful place and the nicest people..cant go there now during corona so thanks for the beautiful video!!
@MichiNetwork3 жыл бұрын
Thank you Shireen 🥰🙏
@michaelraj79803 жыл бұрын
மலையும் மலை சார்ந்த இடமும் . ஏதோ ஒரு உள்ளுணர்வு உங்கள் வீடியோக்களை பார்க்கும் போது
அருமை சகோ அனைவரும் வெளிநாட்டு மோகத்தில் இருந்து விட்டு நமது நாட்டிலுள்ள வரும் பெரும் உண்மையான சொர்க்கத்தை மறந்துவிட்டோம் இனியாவது விழித்துக் கொள்வோம்
@MichiNetwork3 жыл бұрын
❤️❤️❤️🥰🙏
@ganeshc27493 жыл бұрын
I did my school in Nilgiris ,wonderful place having ppl with diverse language and culture
@MichiNetwork3 жыл бұрын
😍😍😍🥰🥰🥰🥳
@nithyakumar78443 жыл бұрын
I DID MY SCHOOL life i Nilgiris dist kotagiri st Mary's highschool I miss it very much lovely place
@tamizhachithiruselvi82073 жыл бұрын
மலைவாழ் மக்களின் வி௫ந்தோம்பல் ௮௫மை தாயகம் தி௫ம்பியோர் நீலகிரி முழுவதும் பெரும்பாலும் இ௫ப்பார்கள் ௮௫மை ௮௫மை
@muralitharan14752 жыл бұрын
பார்பதர்கே அவ்வளவு அழகாக உள்ளது.. Michi bro &bus driver annakum very thank u entha mathiri naraya video podunga.. Love u all🥰🥰
@govindvenkat77973 жыл бұрын
Mesmorising music, very friendly faces and lovely jovial atmosphere are soothing to heart in this lock down period in Chennai. Thanks for the moment
@MichiNetwork3 жыл бұрын
Thank you Govind Venkat 🥰🙏
@SaS-mc1yl3 жыл бұрын
The real mountains which we actually read&see in novels🌄🏞🌌 all the places, that cave&everyone living there are steeped in history. Thank you bro for showing us such untouched places in nilgiri 🙏
@MichiNetwork3 жыл бұрын
Thank you mam 🥰🙏
@kalaivanantirupur59163 жыл бұрын
அற்புதம் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்அருமையான பதிவு நன்றி தம்பி. கலைவாணன் திருப்பூர்
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் கலைவாணன் ப்ரோ 🥰🙏
@Vasegaran3693 жыл бұрын
கட்டிடங்களுக்குள் முடஙகி விடாது, கைபேசிக்குள் மூழ்கி விடாது, தொழிற்நுட்பங்களை விட்டு வெளியே வந்து, இயற்கையின் வெளிச்சத்தைப் சிறிதாவது காணுங்கள்... அங்கே இருக்கும் நீங்கள் எல்லாம் சொர்க்க வாசிகள்..♥️
@MichiNetwork3 жыл бұрын
அருமை அருமை அருமை அண்ணா 🥰🙏
@subbugermany13 жыл бұрын
அருமை அருமை !! அழகு அமைதி பச்சை நிறம் தவிர வேறு எதுவும் இல்லை அற்புதம் .
@MichiNetwork3 жыл бұрын
இவளோ பெரிய ரெண்டு உருவம் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்துச்சு அதுகள் கூட கண்ணுக்கு தெரியலையா 😊😢
@shivaletchumi53093 жыл бұрын
இந்த இயற்கையோடு வாழ கொடுத்து வைகனும்.உங்களுடன் பயணித்ததில் சந்தோசத்தில் சிறகடித்து வந்தேன்.
@MichiNetwork3 жыл бұрын
வருக வருக வருக shiva Lakshmi 🥰🙏
@gurunathan83153 жыл бұрын
எனக்கு இந்த மலை கிராமத்தில் வாலனும்னு ஆசை
@malarmuthusamy42282 жыл бұрын
கிராமத்தில் உள்ள அனைத்தும் மிகவும் பிரபலமான அழகாகவும் பதிவு செய்து கொடுப்பதற்கு நன்றி தம்பி
@MichiNetwork2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி 💜🙏
@sambath35443 жыл бұрын
உங்களை பார்க்கும் பொழுது பொறாமையாக இருக்கிறது. எங்களால் இந்த வாழ்வியலை அனுபவிக்க முடியலையே என்று.தொடரட்டும் உங்கள் பணி.
@MichiNetwork3 жыл бұрын
thank you so much bro
@savi90513 жыл бұрын
இருவரும் பேசுவது நக்கலாக உள்ளது.உரையாடலை கண்ணியமாக அமைத்தால் சிறப்பு.💃💃💃💃💃
@MichiNetwork3 жыл бұрын
நிச்சயம் அடுத்த முறை சரி செய்கிறோம் 😊
@Sathriyan3 жыл бұрын
4K ல பார்க்க வேண்டிய வீடியோ.. அவ்வளவு அழகு இந்த இயற்கை..
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் அண்ணா 🥰🙏
@sneha.t44713 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு பார்க்க 😊 இடம் எல்லாமே ரொம்ப பசுமையா பார்க்க நல்லா இருக்கு
@MichiNetwork3 жыл бұрын
Thank you Sneha 🥰🙏
@subharajendran173 жыл бұрын
I m feel so... pleasant and refreshed wen seen ur videos....u doing great effort....from ur work we get a knowledge abt tribal people and habitat....great applause fr u and ur friend(handsome man)...avaru pakka singam police mari dhn... irukaru...bro...😜😜..unga combination romba nala iruku.....
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much Subha Rajendran 🥰🙏... Yethu Singam police aaa? அவ்ளோதான் இனி அவர கைல புடிக்க முடியாது 😬
@mbalajicbe783 жыл бұрын
வீடியோ பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நானும் உங்களுடன் பயணத்துக்கு போல் உள்ளது வாழ்க வளமுடன்
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும்❤️🙏
@akshaya15453 жыл бұрын
Super bro mind relaxing video, I wish to visit all these places one day .
@MichiNetwork3 жыл бұрын
Akshya you are welcome 🥰🙏
@forex88573 жыл бұрын
ஓ! நம்ம பழைய friendu. Love from Germany. வீடியோ மிகவும் அருமை. மீண்டும் ஒருமுறை இப்படியான ஊர்களுக்கு சென்றால் வீடுகளை படம்பிடிக்க கொஞ்சம் கூடுதல் நேரம் ஒதுக்குங்கள். அந்த வீடுகள் பார்க்க ஆசையாக உள்ளது.
@MichiNetwork3 жыл бұрын
Nichayam appadiyae seigiraen 🥰🙏
@Kamatchiramjayam3 жыл бұрын
நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகள்.....
@suryaanbalagan87603 жыл бұрын
Fl sema... Supr... Nture nuture than... Song inum cntue pani erukalam.. Etha pola nutre + song potunga nalla eruku.
@MichiNetwork3 жыл бұрын
கண்டிப்பா surya ப்ரோ .. thank you🥰
@TrainsXclusive3 жыл бұрын
A beautiful filled with pure oxygen nature full presentation of this heritage land. My thanks to you and also to the driver. Looking for more vlogs like this please.
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much maths bro 🥰🙏
@karthikkeyan14873 жыл бұрын
அருமையான பதிவு, இந்த lockdown நேரத்தில் உங்க video எல்லாமே மகிழ்ச்சியும்,மனதிற்கு புத்துணர்ச்சியும் தருகிறது,இப்பதான் பார்க்க ஆரம்பித்தேன்,தினம் இரவு ரெண்டு video,நீங்க,உங்க ஊர், மொழி,கலாச்சாரம்,திருமணம்,வீடு, வாழ்க்கை முறை,நண்பர்கள்,குறிப்பாக இந்த விடியோல வர்ற அண்ணன்,எல்லாமே என் மனதை மிகவும் கவர்ந்தது,இயல்பான பந்தா இல்லாத உங்க பேச்சி,பழகும் விதம் அருமை,புது நண்பர்கள் கிடைத்த உனர்வு,கண்டிப்பாக அந்த நீலகிரி எனும் சொர்கத்திற்கு வரவேண்டும்,உங்கள் அனைவரையும் சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருக்கு, கண்டிப்பாக வருவேன், வாழ்த்துக்கள் நண்பா, மேலும் மேலும் சிறப்பாக செயல்பட 👍💐
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏... நிச்சயம் ஒரு நாள் எங்க ஊருக்கு வாருங்கள் 🥰🙏
@karthikkeyan14873 жыл бұрын
@@MichiNetwork நன்றி❤️ 🙏, நிச்சயமாக வருவேன் 👍
@baskaranramkumar71893 жыл бұрын
Very nice video thamma. I am sitting at home during this COVID situation and kind of in a depressed state. Your video was like fresh air breezing into our lives. Provided much needed oxygen :)
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much Baskaran Ramkumar Anna 🥰🙏
@sasirekhasankar21543 жыл бұрын
சூப்பர் தம்பி குகைவீடு நீங்கள் உள்ளே போகும்போது எனக்கு இங்கே மூச்சு முட்டுவது போல் இருந்தது ஆனால் பார்க்க சூப்பராக இருந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் Sasirekha 🥰🙏
@digitalmedia56873 жыл бұрын
கண்களுக்கு இனிய விருந்து நன்றி..😊😊
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் Digital Media 🥰🙏
@SalmanFaris-cb5xm3 жыл бұрын
Antha ooru la oru varam thangi irukkom.. frd vittula Vera level place Vida.. Vera level peoples..❤️ nalla manasu ulla manusanga🔥
@MichiNetwork3 жыл бұрын
Aamam aamam 🥰🥰🥰
@livin27413 жыл бұрын
Hi Brother, thanks for showing the beauty of nature, I always like your videos, its so refreshing , watching from Chennai , want to visit all these places soon , All the best. Expecting your video everyday, thank you.
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much Solomon bro 🥰
@dhamayanthia56163 жыл бұрын
Unga videos paathu poraama padradha illa ungalukku indha madhiri vaazhkai mattrum vaaippu kedachudhukku sandhosha padradha illana naanga indha madhiri gifted kedayaadhunnu nenachu varuththa padradhaannu therila 😂😂... Unga videos paathaleh naangalum unga kooda payanam seigira anubavam kedaikkudhu aanalum unga army ah unga kooda oru naal kootitu pona piravi payanai adaindhidivom ippadikku Iyarkkai virumbuvor sangam 😍.... Sun rays vizhugura ella idamum magical whole video arpudham ..unga ella videosumeh wonders dhaan iyarkkaikku dhaan mudhal nandri adhai azhagai kaatchi paduthugira ungalukkum kodaana nandri from the bottom of my heart.
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் Dhamayanthi... உங்களால் தான் நானும் இந்த மாதிரியான இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது .. நீங்கள் காணொளிகள் கண்டு உங்கள் கருத்துகளை தெரிவித்து ஊக்கபடுத்துவதால் தான் என்னால் வீடியோ பதிவு செய்ய முடிகிறது... நீங்களும் தாராளமாக ஒரு நாள் வாருங்கள் என்னுடன் 🥰🙏... உங்களுக்கும் இப்படியான வாய்ப்பு கிடைக்க நானும் வேண்டிக்கொள்கிறேன் 🥰🥰🥰🥰
@karnant57773 жыл бұрын
உங்க வீடியோ பார்த்தவுடன் மனதில் உள்ள கஷ்டங்கள் மறந்து மகிழ்ச்சியா இருக்கு தம்பி
@MichiNetwork3 жыл бұрын
கேட்க இனிமையாக இருக்கிறது Karnan bro 🥰🙏
@psgdearnagu99913 жыл бұрын
அருமை அருமை நன்றிகள் பல பாபு மற்றும் அண்ணா சண்முகம்.. இயற்கை சூழலில் வாழ்வது இத்தனை சுகம் தரும் என்று தெரிகிறது. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். மேலும் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.. குவைத்தில் இருந்து.. 💐🙏👏👏👏👏💯🥰🎈👍
@MichiNetwork3 жыл бұрын
Thank you Dear 🥰🙏
@psgdearnagu99913 жыл бұрын
@@MichiNetwork welcome dear🥰🙏💐
@thedoctor46633 жыл бұрын
That's a real virtual tour and a great relaxation for ppl like us who cannot ride up hill due to this lockdown. Sounds of birds and trees around made this video more natural...Really enjoyed your video..I am new to your channel and have already subscribed...just checking all other videos one by one...Wish you all the best. Keep going..
Very Beautiful place , really a different experience and journey with good heart people . Thanks for showing the valleys, cave and pastures . keep uploading good videos bro🙏🎊🎉
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much Anita Richard 🥰🙏
@vijilaponmalar27012 жыл бұрын
Very nice video,Video edukumpothe nalla enjoy panni eduthirukinga,From starting till end video live ah irrunthathu,Super sceneries, kugai veedu payamillaya?Avanga ullagame thani than, Lastly you played one Badugha song in this video, I like it very much, devotional song?What's the meaning?
@selvaprabha95723 жыл бұрын
மிகவும் அழகான அருமையான பதிவு சகோ இது. நீண்ட நாட்களாக உங்களிடம் கேட்டுகொண்டே இருக்கிறேன். உங்களுடன் பயணிக்க, வாய்ப்பு தாருங்கள் சகோ🙏
Wowww...vera level....camera quality and scenarios 😍😍 20 mins andha village la vaaltha feeling ☺👌👌
@MichiNetwork3 жыл бұрын
Thank you 🥰🙏
@radhakarthik69552 жыл бұрын
Started watching all tour vlogs bro... Ultimate and Amitabh ji..romba azhagha kamikirar thanoda camera kanngalal.. Keep going👏🤝🤝🤝🤝👏👏👏👏👏🎊🎊🎊👌👌👌👌✨️✨️✨️✨️✨️✨️✨️✨️
@MichiNetwork2 жыл бұрын
❤️🙏
@m.sathyaganeshvisaagan75503 жыл бұрын
Early morning mind relaxing video bro .Nenga rendu perum jolly a pesittu porathu innum super .Nice video bro
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much sathya ganesh bro 🥰🙏
@m.sathyaganeshvisaagan75503 жыл бұрын
@@MichiNetwork thank u thambi I'm u r sister
@heartygaming9413 жыл бұрын
Intha mathri place la vazhanumnu rombha aasa but kadavul innum enaku antha vaaipa tharalala🥰
@raghudnr34603 жыл бұрын
நன்றி சகோ எனது நீலகிரி மாவட்டத்தில் தமிழர்கள் பற்றி அதிகமாக யாரும் பதிவிடுவதில்லை ஒருத்தலயா இருப்பார்கள் நீங்கள் பதிவிட்டதற்கு நன்றி
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏
@havabegam2051 Жыл бұрын
I like nellgirs, beautiful pleas, nice nellgiris tamill people's, 😊
@minifoodsjaisingh3 жыл бұрын
கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது 🤩🤩🤩
@MichiNetwork3 жыл бұрын
Thank you mini foods 😍🙏🥰
@kamalsathiya79993 жыл бұрын
அருமையான video Anna ooty எனக்கு மிகவும் பிடித்த ஊர்
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் Kamal Sathiya 🥰🙏
@Mr_wagon_463 жыл бұрын
ithu Ooty illa kottagiri Ootyla irunthu 30 km poganum
@PraveenKumar-qb7he3 жыл бұрын
Very nice... Video editing ellam Super 👍😍😍🙏🙏 very very beautiful place like heaven Thank you for your great work 🙏🙏🌺🌺🌹🌹🌷🌷
@MichiNetwork3 жыл бұрын
thank you thank you
@MathiMathi-ey4ws3 жыл бұрын
I love natural Thanks for this video 👍👌
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much mathi 🥰🙏
@sivaprakash35173 жыл бұрын
நீங்க போன கிராமம் மிக அழகாக இருக்கு.... நான் பல நாளா டான் போஸ்கோ வீடியோ கேட்கிறேன் நண்பா
@MichiNetwork3 жыл бұрын
Full lockdown now நண்பா ...soon video podren நண்பா 🥰🙏
@lathasaranathan78763 жыл бұрын
Bro romba bayamma iruku yepadi irukanga nu theriyala bro. Unga efforts ku hats off. Beautiful la iruku bro.👍👍👍
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much Latha 🥰
@tamilanchml8503 жыл бұрын
Nanba migavum arumai... Manathuku ithamaga ullathu... really Suprb... What a place f nature... Wow...
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much Tamilan. 🥰🙏
@sriganesh48593 жыл бұрын
Your video is really nice... Like this upload more videos on ooty villages... Mountain walk is one of the best experience in life.. Wish to visit this village bro..
@MichiNetwork3 жыл бұрын
Sri Ganesh bro ... you are welcome bro 🥰🙏
@kanisugi80413 жыл бұрын
இயற்கையை மிக அழகாக படம் பிடித்து உள்ளீர்கள்....அருமை....
அருமையான பதிவு..பாபு.. உங்கள் வீடியோ பிடிக்கும் தரம் வேற லெவல்... மிக அழகாக சூழல்... மிக அழகாக பதிவு...பாபு❣️❣️❣️
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் Chinnathambi 🥰🙏
@poovaichamy3 жыл бұрын
Superb Anna...fantastic joinery.feel fresh in mind in this lockdown.you looks like young beargrylls...
@MichiNetwork3 жыл бұрын
Thank you Annamalai bro 🥰🙏
@lingagurusamygurusamy77573 жыл бұрын
தம்பிஇனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். பல்லடம் லிங்ககுருசாமி.
@knsutube3 жыл бұрын
இந்த முறை, சுலபமாக டீ குடித்து விட்டார் 😊😊😊
@MichiNetwork3 жыл бұрын
😂😂😂. ..3 TEA மொத்தம்
@Mohamedmubeen133 жыл бұрын
நண்பரே!!அருமையான பதிவு!! தொடர்ந்து பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்!!
@MichiNetwork3 жыл бұрын
நிச்சயம் பதிவு செய்கிறேன் Mubeen 🥰🙏
@thiyaguthiyagu29283 жыл бұрын
Anna nangalam palavanathula kadakurom unga video pakurapa full happy ❤️😍
@MichiNetwork3 жыл бұрын
Thank you thiyagu bro 🥰🙏
@sakthik19863 жыл бұрын
உங்கள் வீடியோக்களில் ஏதோ ஒரு புதுமை இருக்கிறது பாபு
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் Sakthi K 🥰🙏
@princy236613 жыл бұрын
It's my favourite place...kotagiri. I frequently visit from coimbatore since I shifted. My dream is to buy a small land here in kotagiri. Waiting for lockdown to be over.
@rajarajakingmeker32293 жыл бұрын
அருமையான தொகுப்பு மேலும் இது போன்ற பல ஊர்கள் உள்ளன நீலகிரியில் நிலகிரியின் அழகை பலரும் ரசிக்க செய்த உங்களுக்கும் உங்கள் சேனலுக்கு ம் எனது வாழ்த்துக்கள்.... By K. Rajan old aruvankadu....
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் Rajan bro. 🥰🙏
@systemmanagerelectiondept30343 жыл бұрын
Fantastic Sir. Song is awesome.. Best wishe 👌🏻👌🏻👌🏻
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much bro 🥰🙏
@SanthoshKumar-du2ro3 жыл бұрын
இடங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருந்தது சகோ.
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் சகோனா 🥰🙏
@dripirrigationsystems3 жыл бұрын
மிகவும் அழகு... என்ன இறுதியில் ஒரு புரியாத மொழியில் ஒரு பாடல் போட்டு விட்டீர்கள்....தமிழில் பாடல் இசைத்திருந்தால் இன்னும் இனிமையாக இருந்திருக்கும்.. நண்பரே👍
@MichiNetwork3 жыл бұрын
Tamil பாடல் போட்டல் KZbin முதலாளி நமது சேனல் லை காலி செய்துவிடுவார் அதனால் தான் நீலகிரி பாடல் badaga மொழி பாடல் 🥰
@arunchinnu62143 жыл бұрын
16.58 Vera level Babu bro sirippe thanga mudila.... Vera level andha Anna
@MichiNetwork3 жыл бұрын
Arun Chinnu 😂😂😂🙏
@bettythomas85043 жыл бұрын
Cave house Super ...... You are great Bro , Love from Fort Kochi
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much bety bro 🥰🙏
@worldtoptamil99693 жыл бұрын
அருமை.. யதார்த்தமான ஒரு பதிவு.. உங்கள் பயணங்கள் தொடரட்டும்.. வாழ்த்துக்கள் நண்பா...
@MichiNetwork3 жыл бұрын
அன்பும் நன்றிகளும் நண்பா 🥰🙏
@vadivelrms77313 жыл бұрын
Hi bro loved your video.. staying Close to the nature is always bliss ❤️. Your subscriber from Sydney, Australia.
@MichiNetwork3 жыл бұрын
Thank you so much Vadivel RMS 🥰🙏... அன்பும் நன்றிகளும் 🥰🙏
நானும் கூடலூரில் படித்தேன். ஆனா அப்ப எங்கயும் போக விமாட்டாங்க
@மண்புழுகார்டன்3 жыл бұрын
வணக்கம் தோழர் இருவரும் வந்தால் தான் விடியோ மிகவும் அழகு உங்கள் பேச்சு மிகவும் அழகு இந்த விடியோ பின்னால் சாங் மிகவும் மென்மையாக இருக்கு நன்றி🙏🥰🥰🥰👨👩👧👦