Om sree karupsamy yankudu bathiy air enthusiastic vaikavendum appa
@KarthigaDevi-t1tКүн бұрын
அய்யா கருப்பசாமி நல்ல வழிகாட்டுங்கள் அப்பா
@PushpaAnjaliPushpaAnjali-o6k2 күн бұрын
Appa nan ninaithathu nadakkanum appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NagamanikandanManikandan-l1z2 күн бұрын
Yen aakasa karuppa unkalin porpaathankale thunaiyappa yenkaluku
@sulurarumugamvennila3008Күн бұрын
Kakkavendum karupa 🎉kakkavendum appa 🎉
@RanendranD2 күн бұрын
ஓம் ஸ்ரீ மாரநாடு கருப்பண சுவாமி துணை அப்பா எங்கள் பிரிவுக்கு காரணமானவர் என் அருகில் தான் இருக்கிறார் இவர்கள் அங்கே இருக்கின்ற குடும்பங்களுக்கு தலமை பீடமாக இருக்கிறார் இவர்கள் சொல்வது தான் வேத வாக்காக இருக்கின்றது இவர்களை பகைத்துக் கொண்டு எந்த காரியங்களும் செயல்படுத்த முடியவில்லை தாங்கள் தான் எனக்கு பதில் கூற வேண்டும் அப்பா என் வீட்டில் சில சமயங்களில் கெட்ட மனம் வீசுகிறது நானும் தினம் தோறும் மஞ்சள் உப்பு கலந்து தண்ணீரை தினமும் தெளித்து வருகிறேன் இதில் இருந்து என்னை மீட்டெடுக்க வேண்டும் நன்றி
@Deivavaakku-ikКүн бұрын
வீட்டை வெளிச்சம் உள்ளதாகவும் சுத்தமானதாகவும் வைத்துக் கொள். கெட்ட மனம் வருவதற்கு என்ன காரணம் என்பதை முதலில் கண்டுபிடித்து அகற்றி விடுங்கள். வீடு காலையிலும் மாலையிலும் மங்களகரமான வாசனை வரும் படி பார்த்துக்கொள். நாள் தோறும் கருப்பண்ணசாமியை வணங்கி வா. மற்றதை கருப்பண்ணசாமி பார்த்துக்கொள்வார். நம்பிக்கையோடு இரு. ஓம் கருப்பண்ணசாமி போற்றி போற்றி போற்றி.