ஆம் அப்பா நீங்கள் சொல்வது உண்மை தான் அப்பா கருப்பசாமி❤❤❤❤❤❤
@narasimhankumar390013 сағат бұрын
அப்பா நீங்க சொல்வது அனைத்தும் அருமை,உண்மை, நீங்க தான் என்னை காப்பாற்ற வேண்டும்.நான் தன்னிச்சையாக வாழ என் சேமிப்பில் செல்வ வளம் பெருக, தாங்கள் என்னுடன் இருந்து உதவ வேண்டும். நான் நினைத்த வாழ்க்கை நல்ல படியாக அமைய,காத்தருள வேண்டும் அப்பா நன்றி!ஞானம் வேண்டும். அப்பா போற்றி போற்றி!
@ParameshM-n8l9 сағат бұрын
நன்றி அப்பா 🌹🙏🙏🙏🌹
@vkarthick6340Күн бұрын
ஓம் ஶ்ரீ பதினெட்டாம் படி கருப்பண்ண சுவாமி துணை
@saraswathyveloo9942Күн бұрын
🙏🙏Appa Karuppanasamy Thunai
@Padmapraveen7426Күн бұрын
🎉🎉❤❤ஆம் அப்பனே
@ArunKumar-t5u3e13 сағат бұрын
Appakaruppasamythunnai❤❤❤❤❤
@MalarSegaranКүн бұрын
Yes APPA 😭🤲🔥😭🔥🤲
@JameelaJamee-xl5pi7 сағат бұрын
Appa❤appa❤appa❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲
@sulurarumugamvennila3008Күн бұрын
Karupannasamy pottri 🎉kakkavendum appa 🎉Thank-you appa 🎉I found out appa 🎉
@thilagathilakavathi7801Күн бұрын
என் அப்பனே கருப்பா நீங்கள் சக்தி உள்ள தெய்வம் என்பது உண்மை என்றால் உங்களுக்கு சக்தி இருப்பது உண்மை என்றால் உடனடியாக என்னுடைய கண்ணுக்கு தெரியாத எதிரிகளை நீங்கள் தான் அழிக்க வேண்டும் என் கருப்பா 😢🐎🔱🙏
@AmuthaSwamynathan22 сағат бұрын
Yes it's 💯 true.
@RanendranDКүн бұрын
ஓம் ஸ்ரீ மாரநாடு கருப்பண சுவாமி துணை அப்பா தாங்கள் கூறிய நபரிடம் பேசி பல மாதங்கள் ஆகிவிட்டது என் உடன் பிறந்த சகோதரியின் மகன் இவர்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்கின்ற மனநிலை எனக்கு வராது உங்கள் எண்ணம் போல் என் வாழ்க்கை நன்றி