உண்மை உண்மை உண்மை நீ எப்போதும் எங்களோடு இருக்கிறாய்
@narasimhankumar390012 сағат бұрын
மிக்க மகிழ்ச்சியடைகிறேன்,நன்றி அப்பா,குலதெய்வம் என் கூட இருக்கும் போது எவரும் என்னை ஒன்றும் செய்து விட முடியாது,கூடவே நீங்களும் என்னை எந்த ஆபத்திலும் சிக்காமல் காத்தருள வேண்டும்.என் கூட இருக்கும் அனைத்து தெய்வங்களுக்கும் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.கருப்ப சாமியே துணை.
@n.selvamanin.selvamani808019 сағат бұрын
ஓம் ஶ்ரீ அப்பா கருப்பு சாமி யே என் குலத்தின் காவல் தெய்வமே துணை ஓம் ஶ்ரீ அப்பா கருப்பு சாமி யே என் குலத்தின் காவல் தெய்வமே போற்றி போற்றி போற்றி ஓம் ஶ்ரீ அப்பா கருப்பு சாமி யே என் குலத்தின் காவல் தெய்வமே நன்றி
@GovindrajGovindraj-x4h21 сағат бұрын
ஓம் கருப்பசாமி காப்பாற்றுங்கள் சாமி குலதெய்வம் அவர் களை கால் கைகளை மடக்கி போடுங்கள் சாமி
@Mrs.Mariselvam-Vignesh270320 сағат бұрын
கருப்பசாமி 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் கூடிய சீக்கிரமா கல்யாணம் நடக்க வேண்டும் அப்பா 😭🙏நாங்கள் இருவரும் ஒன்னு சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமாக வாழ வேண்டும் அப்பா😭🙏 என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்க அப்பா 😭🙏எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்கப்பா 😭விக்னேஷ் ❤️மாரி செல்வம் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭🙏
@malarvizhis9348 сағат бұрын
ஓம் கருப்பு சாமி பூதம் சாமி துணை, போற்றி, potri
@saraswathyveloo994219 сағат бұрын
🙏🙏Appa Karuppanasamy Thunai
@gtamilarasi593520 сағат бұрын
வேலைக்காரி அம்மா உன்னை விடாமல் என் கணவரை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை விளக்கு போட அனுப்புகிறேன்
என் அப்பனே கருப்பா நீங்கள் சக்தி உள்ள தெய்வம் என்பது உண்மை என்றால் உங்களுக்கு சக்தி இருப்பது உண்மை என்றால் உடனடியாக என்னை யார் அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களை நீங்கள் தான் அழிக்க வேண்டும் என் கருப்பா 😢🐎🔱🙏
Appa karuppasami i never made any mistake i will not talk to our relationship to our relatives i will not go to any body house 🏠 i will think and talk but they only enemies for me my koladhavam know very well but they will think my family's should not be happy always thinking about me appa 🙏🙏🙏🙏👍🙏🙏🙏👍🙏🙏🙏👍 karuppasami thunai thunai thunai koladhavam theya varungal nandri nandri thank u amma 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉