நல்ல அருமையான பதிவு. இதை பார்க்கும்போது அரபு நாடுகளில் இப்படிப்பட்ட முறையில் நான் அதிக வீடுகளை பார்த்துள்ளேன். நீங்கள் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள் சகோதரா
@sgsiva19822 жыл бұрын
வாழ்த்துக்கள் சீனி... வெற்றியின் முதல் படி இனிதே தொடங்கியது...
@krishnasamymurugan94912 жыл бұрын
நல்ல முயற்சி தம்பி வாழ்த்துக்கள் வீடியோ முழுவதும் பார்த்தீங்கன்னா பார்த்தீங்கன்னா என்ற வார்த்தை அதிகம் பேசியு உள்ளீர்கள்
மக்களுக்கு கட்டுப்படியாகும் செலவில் நல்ல உறுதித் தன்மையுடன் உமது கைவண்ணத்தால் வீடு கட்டும் நம்பிக்கையை உருவாக்க முயற்சித்து காணொளி போட்டதே மக்களுக்கு உறுதித்தன்மையுள்ள வீடுகட்டும் திட்டத்தின் இதுதான் சரியான பிள்ளையார் சுழி.
@johnp9874 Жыл бұрын
உங்கள் வேலை அருமையாக இருக்கிறது அண்ணா முதல் மாடி கட்டி முடித்து கைப்பிடி சுவற்றில் எந்த கம்பியும் இல்லாமல் வெளியே தெரியாமல் பூச்சு வேலை செய்யறீங்க மறுபடியும் மேலே கட்டுவதாக இருந்தால் அடுத்து என்ன செய்வீர்கள் திரும்ப உடைத்து உள்ளிருக்கும் கம்பியில் இருந்து கம்பிகளை இணைத்து மேல்மாடி காட்டுவீர்களா என்பதை விளக்குங்கள் அண்ணா
@Asha_S Жыл бұрын
Call me
@medurseshuswaminathan80982 жыл бұрын
மிகவும் சிறப்பான முயற்சி ...Good
@subashini87112 жыл бұрын
Super na. Nanga 1000 basmant pottom. Mala kattanum. Epidi inda work.
@sravi89642 жыл бұрын
அருமையான முயற்சி நன்றி சகோதரர்.
@jeevanandham25282 жыл бұрын
சூப்பர் மேஸ்திரி
@mannarpillaisathyanarayana33572 жыл бұрын
Veedu kattuvadhai video moolam kattinal nanraga irukkum oru sadhuram katta evalavu selavu agum.
@prabakerenkasthurikandasam58962 жыл бұрын
இது மாதிரி கட்டிடம் கட்ட ஒரு சதுர அடிக்கு எவ்வளவு செலவாகும்?; சுமார் 1000 சதுர அடி உள்ள வீடு கட்ட எவ்வளவு செலவாகும்? இது போன்ற விவரங்களை போடாமல் வீடியோ வெளியிட்டது வேஸ்ட் . இப்பொழுதாவது நான் கேட்ட கேள்விகளுக்கு உடனடியாக பதில் சொல்லுங்கள். எவ்வளவு செலவாகும்?
@egolesslover96722 жыл бұрын
Udanadiya ellam solla mudiyathu. Methuva than solla mudium😂
@prabakerenkasthurikandasam58962 жыл бұрын
@@egolesslover9672 அந்த சீனி மேஸ்திரி சொல்ல வந்தால் கூட நீங்க தடுத்து விடுவீர்கள் பூனை இருக்கிறது பதில் சொல்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?
@TheBrilliance72 жыл бұрын
Your reality spech attractable
@munavarkhankhan25952 жыл бұрын
நண்பரே தாங்கள் எந்த ஊரை சார்ந்தவர் உங்கள் தொலைபேசி என் தெரிவிக்கவும். தொடர்பு கொண்டு பேசுவதற்கு
@radhakrishnanvasudevan48142 жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றிங்க
@RamuRamu-ge5fk2 жыл бұрын
அருமை அருமை மேலும் செலவு கணக்கு மற்றும் அளவு வீடியோவில் இடம் பெற்றிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்
@devabalanm80312 жыл бұрын
Good work good quality work
@p.pooranee88232 жыл бұрын
1st baby voice super, Nalla muyarchi, unmaiyave super but konjam santhegam erukku bro 1, suvar vedippu vida vaippu erukka? 2, wire root yappadi yeduppathu nu oru video podunga 3, suvar edichittu alteration work panna mudiuma? 4, yathana floor kattalam bro 3rd floor varaikkum katta mudiuma? 5, chennai la per square feet ku unga charge yanna bro
@poomasuriya47922 жыл бұрын
Hello bro super congratulations
@abubakkarrasak16882 жыл бұрын
Super 👍congratulations 🇱🇰🤝
@suyambulingam42822 жыл бұрын
Very super
@rajeshkannan54232 жыл бұрын
Super pro valthukal
@காவியதாய்மடி2 жыл бұрын
அருமைநண்பரே. வாழ்த்துக்கள்
@josephrajan49662 жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழ்நாட்டில் என தலைப்பை மாற்றுங்கள் சகோதரர் அவர்களே.
400sqft 1bhk எவ்வளவு செலவாகும். சிமெண்ட் சுவர் வெடிப்பு வராதா சகோதரா
@vaazhndhukaattuvompenney49572 жыл бұрын
👍👌
@vaazhndhukaattuvompenney49572 жыл бұрын
@user-jw4im4uj1r yes but not now
@vaazhndhukaattuvompenney49572 жыл бұрын
@user-jw4im4uj1r OK bro🙏
@sundaresankasi73992 жыл бұрын
New tecnic,greeting's 2 u!!!❤️👌🙏🏻🌹🏹🔥
@ntk7862 жыл бұрын
Very useful video bro... title tamilnadu u change pannunga bro...not use tamilagam 😍
@selvamrds21722 жыл бұрын
வீடியோ நல்ல இருக்கு சகோ ஆனால் கொஞ்சம் தெளிவுப வேண்டும் பேஸ் ஆரம்பம் முதல் ரூப் காங்கிரயிட் போடும் வரை வீடியோ போடுங்கள்
@saravananperumal92172 жыл бұрын
நண்பரே உங்களை எப்படி காண்டாக்ட் பண்றது நம்பர் நான் ஒரு வீடு கட்டணும் அப்ப வந்து செஞ்சி குடுப்பீங்களா எந்த ஊரா இருந்தாலும் வந்து செஞ்சு கொடுப்பீங்களா பதில் அனுப்புங்க உங்களோட இது ரொம்ப நல்லா இருக்கு மிக்க நன்றி
நல்ல முயற்சி. Surface grinding machine இல் தேய்த்தால் போதும். Putty கூட பாக்க வேண்டாம் போல தோன்றுகிறது....
@SelvaKumar-nq4eq2 жыл бұрын
அண்ணா நமக்கு இந்த மாதிரி வீடு ஒன்னு கட்டணும்
@savithirisathya51632 жыл бұрын
நீங்க எந்த ஊரில் கட்டி இருக்கிங்க தம்பி, எங்களுக்கும் வீடு கட்டி கொடுக்க யாரை தொடர்பு கொள்வது
@ramesht48962 жыл бұрын
Great brother
@aakkarshanaa52752 жыл бұрын
வாழ்த்துக்கள்....
@marirajmanaiyan366 Жыл бұрын
Neenga edha ooru
@jayapriyamurugan32582 жыл бұрын
எல்லாம்.சரி.சன்றிங்.செலவு.அதிகம்.ஆகும்
@solomond15222 жыл бұрын
கட்டிடத்தின் உள் Heat இருக்குமா
@sivagurutailorsivatailor2347 Жыл бұрын
நன்பா வாழ்த்துக்கள் போன் நம்பர் அனுப்புங்கள்
@savithirisathya51632 жыл бұрын
எனக்கும் குறைந்த விலையில் ஓரு வீடு எப்படியாவது கட்டானுங்க
@SRaja-ob9or2 жыл бұрын
Oru room oru hall oru kitchen evlo aagum brother
@ameerdeen592 жыл бұрын
Annea இந்த மாதிரி கட்ட Yevulo. ஆகும்
@rajurajuharinath9462 жыл бұрын
கடைசியில் கணக்கு போட்டு சொல்கிறேன் என்றீர்கள் சொல்லவில்லை. 16க்கு40உள்ள இடத்தில் கட்ட எவ்வளவு ஆகும்
@KrishnaKumar-uy9jv2 жыл бұрын
தாங்கள் எந்த ஊர். என்று குறிப்பிடவும் நண்பரே
@rameshrolex27592 жыл бұрын
Super mesthiri
@vijayakanthvijayakanth1342 жыл бұрын
மேல் மாடி கட்டிடலாமா அண்ணா
@ungalinoruvanmuthu20112 жыл бұрын
அருமை 👌🏻💪🏻🔥
@SivaKumar-ej7wj2 жыл бұрын
600sq fit எவ்வளவு செலவு. ஆகும்
@IBRAHIM_jayaraj2 жыл бұрын
அருமை, வாழ்த்துக்கள் தமிழா.
@devanayagidevanayagi28522 жыл бұрын
How much cost I need to get like this house single tell me expenses
@marirajmanaiyan366 Жыл бұрын
Sir nallaerku
@prabakerenkasthurikandasam58962 жыл бұрын
Cost/ sqft ?
@SelvaKumar-nq4eq2 жыл бұрын
அண்ணா எவ்வளவு செலவாகும் என்று சொன்னீர்கள் பரவாயில்லை
@hassanvm82692 жыл бұрын
Very nice
@parumugam6072 Жыл бұрын
Hunderstand,thankyousir
@sanmugamvsm5590 Жыл бұрын
தலைவரே உங்களது தொலைபேசி எண்ணை அறிவிக்கவில்லை
@Asha_S Жыл бұрын
6381604865
@jaganv96672 жыл бұрын
தமிழகத்தில் இல்லை தமிழ் நாட்டில்
@tamilthendrel40212 жыл бұрын
வாழ்த்துக்கள் எத்தனை அடிக்கு எவ்வளவு சிலவு என்று கணக்கு இருந்தால் பதிவிடுங்கள் ஏழைகளின் சொந்த வீட்டு கனவு பலிக்கும் நன்றி
@govindarajpolice2 жыл бұрын
Good seeni
@ilangok6252 жыл бұрын
அளவும் செலவும் சொல்லாமல் வீடியோ போடாதீர்கள்
@RajuSubbanaicker2 жыл бұрын
கான்கிரீட்டால் ஆன வெளிச் சுவரால் வீட்டிற்குள் நல்ல சூடு இருக்குமே
@BalaBala-rg1mc2 жыл бұрын
Super Anna
@bp.uthamakumar.55672 жыл бұрын
அருமை
@Robo2.0chitti2 жыл бұрын
பாத்தீங்கன்னா பாதிங்கன்னா பாதிங்கன்னா 😂😂😂😂 3:14
@subbaiant84482 жыл бұрын
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ஒன்றும் புரியவில்லை
@rsamy21902 жыл бұрын
தம்பி எத்தனை சதுர அடி செலவு கணக்கு போடவும் mob no போடவும்
@winstailors21652 жыл бұрын
வணக்கம் சகோதரா நீங்க போட்டு இருக்க காணொளியில் எவ்வளவு செலவுன்னு சொல்றீங்க என்னாத்துல கட்டணும்னு சொல்லல உங்க போன் நம்பரை கொடுக்கல 6 மணிக்கு உள்ள போன் பண்ணுங்க அப்படின்னு சொல்றீங்க ஆனா போன் நம்பரை காணோம் போன் நம்பர் add பண்ணுங்க அது கற்றதுக்கு முன்னாடி பிகினிங் என்ன யூஸ் பண்ணீங்க அப்படிங்கறது உங்களுக்கு சீக்ககிரட்டாக இருந்தால் கூட என்னன்னு சொன்னா தானே நாங்க தங்களிடம்வீடுகட்டுவது சம்பந்தமாக விளக்கம் பெறமுடியும்
@sivakumarmariammal62912 жыл бұрын
ராமநாதபுத்துல கட்டி தருவீங்களா
@rajamanikkam49542 жыл бұрын
Gud idea👌
@kumaranv292 жыл бұрын
சிமட் எவலா
@SelvaKumar-nq4eq2 жыл бұрын
அண்ணா இந்த வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும்
@savithirisathya51632 жыл бұрын
அரபு நாட்டில் இப்படி தான் இருக்குங்க. நானும் அரபி வீட்டில் வேலை செய்கிறேன், ஆமாம், இங்கு வீடு எல்லாம் இப்படி தான் இருக்குங்க. யாருடைய போன் நம்பர் காண்டகட் பன்றது
@sivamanisivamani4952 жыл бұрын
ஒகே சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா சிவமணி திருவண்ணாமலை.உங்கபோண்.நெம்பர்.அணப்புங்க
@jayaramangopal Жыл бұрын
UNGAL CEL NAMBAR VENDUM THAMBI
@ssaravana5104 Жыл бұрын
அந்தப் பட்டி பாக்குற ஒரு விஷயத்தை அந்த மர்மத்தை மட்டும் சொல்லி விடு தோழா பட்டி பாக்க ஒரு பத்து லட்சம் ஆகுமா
@dsankar31502 жыл бұрын
நண்பா 800சதுர அடி கட்ட எவ்வளவு செலவு ஆகும்
@kmurugank28532 жыл бұрын
நண்பா இதுஎந்த இடம் நண்பா
@sundarbala70832 жыл бұрын
This technology already in Holland.
@praburamakrishnan88272 жыл бұрын
செலவு கணக்கு மற்றும் தங்களை தொடர்பு கொள்ளும் விவரம் கொடுக்கவும்...
@vaidhikasthapatya80672 жыл бұрын
தம்பி ஏற்கனவே நான் காணகிரிட் வீடு கட்டி குடிபுகுந்து 3 வருஷம் ஆயிரிசிச்சு
@mohamednathar70912 жыл бұрын
Anna super. 600 sqfit. Rate
@gunasundhari54102 жыл бұрын
Hello Bro, Neenga oru thiramaisaali & kolai
@subburam73402 жыл бұрын
காஙகிரெட் கட்டடம் மாதிரி தெரியுது?
@loganathanloganathan4252 жыл бұрын
Vera level 💯
@sankarg45492 жыл бұрын
Which district & contact no with foundation to finishing video put please bro.