யாருக்காவது பொழுதுபோகலனா அப்படியே நம்ம வலையொலியையும் வந்து பாருங்க பாத்துட்டு புடிச்சிருந்தா பின்தொடருங்க இல்லனா உங்க விருப்பம்🌺🌺
@jamesmelvin84953 жыл бұрын
சூரரைப்போற்று.... 🔥🔥🔥
@srajasreenivasan31813 жыл бұрын
நல்ல தகவல் குடும்பத்தில் முதல் பட்டதாாின்னு அரசு சலுகை அளிப்பது போல் விமானம் போகும் போது வானத்தை ஆண்ணாந்து பாா்க்கும் விமான பயணம் செய்ய வசதியற்ற ஏழைகளுக்கு ஒரு முறை விமான பயண சலுகை வங்கினால் உங்க விமான தொழிலை கடவுள் உயா்த்தி தருவாா் வாழ்த்துகள்
@ksureshkumar29263 жыл бұрын
When we start to book the rate will be high
@n.subbulakshmilakshmi63763 жыл бұрын
Nan dellikku poi lock downil mattikitu ippathan last weekthan vanthen
@km2k023 жыл бұрын
1:40 actual news from
@anandh123 жыл бұрын
வருசத்துக்கு மூனு முற லீவு வர, ஆறு முறை பயணம், கிட்டத்தட்ட 50 ஆயிரம் வரைக்கும் விமான செலவுக்கே போய்டுது😏
@sanasana-bc2eo3 жыл бұрын
Wow super super 👏👏👏
@andril00193 жыл бұрын
தலைப்ப பாத்ததும் ஓடிப்போய் செக் பண்ணேன். அப்படி எல்லாம் ஒன்னுமில்ல! அதே யானை விலைல தா இருக்கு!!😡😡😡
@govindarajgovindaraja24823 жыл бұрын
மாறா நாம ஜெயிச்சுட்டோம் மாறா😁😁😉
@manooo33 жыл бұрын
சூர்யா நடிக்குர படம் நிஜமா நடக்குது
@owncreationentertainment57273 жыл бұрын
அன்றே கணித்தார் சூர்யா ♥️♥️ அதானே 😄😄😄
@Navimakeupstudio3 жыл бұрын
Ithula poga mudiyathanu yengunavanga yar yaru
@999booking83 жыл бұрын
Neega news potathu 29th , advertisement late ha kuduthagala
@jkarthick7413 жыл бұрын
Itha June 30 ku Aprm Sollunga.... Innum Nalla irrukum
@alaguraja41583 жыл бұрын
Impact of Soorarai pottri👍👍👍👍
@jknatures3 жыл бұрын
Helps in time management
@manikandanv73913 жыл бұрын
SpiceJet budget flight ah?? 🙄🙄🙄
@ascentshiva3 жыл бұрын
அப்படி போடு! இனி எங்க ஊரு கோயம்புத்தூர்ல இருந்து இந்தியா பூராவும் trainக்கு, இல்ல volvo busக்கு பதிலா இனி flightல போவேனே✈️😜👍
@praveenkumars21133 жыл бұрын
Yellaarum soona paana aayida mudiyumaada
@Turtlerider493 жыл бұрын
இதை அன்றே கணித்த சூர்யா😊😊
@chennai24703 жыл бұрын
சூப்பர்
@ananthakumar88443 жыл бұрын
மக்களே பஸ் கட்டணத்தில் விமானம் பயணித்தால் யார் யார் போறீங்க இதுவரையிலும் நான் விமானத்தை தொட்டதுகூட கிடையாது 😭
@informerstamil31833 жыл бұрын
Atha thottu ennaya Panna pora 🤣🤣🤣
@skyblue-og2rk3 жыл бұрын
Today i watching sooraraipotru 😍
@n.nhasik41263 жыл бұрын
Andrey kanithar suriya✨ anna😍🔥
@Sudhikshasri20153 жыл бұрын
Super❣️❣️
@rajuboy50413 жыл бұрын
என் தலைவன் மாறா எங்கிருந்தாலும் வரவும்
@kalaimurugan31393 жыл бұрын
Welcome to Salem Airport.
@MaheshMahesh-ye4rt3 жыл бұрын
யாரு யாருக்கு விமானத்தில் போகணுமுன்னு ஆசை வாங்க போலாமா
@christophermatthew67793 жыл бұрын
Future pilot hit a like 🔥🔥
@என்னென்னசொல்றான்பாருங்க-ல7ய3 жыл бұрын
இன்றைய விஜய் TV சீரியல் அனைத்தும் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கு முன்பே நமது சேனலில் உள்ளது 🤗😂🤗👄💞😂💞😂💞🥰
@Bharath2727-bk3 жыл бұрын
பருந்தகுது ஊர் குருவி ❤️🔥
@chitrasubramani32503 жыл бұрын
எங்களுக்கு லாம் பேருந்து கட்டணம் இல்லையே...
@anbujegathish20013 жыл бұрын
கையிலே ஆகாசம் கொண்டு வந்த உன் பாசம் 😂😂😂- சூரரைப்போற்று
@mukeshk30583 жыл бұрын
நாங்கள் எல்லாம் Suriya fan's da
@tn76cookingvlogz833 жыл бұрын
Eppo flight sevai thodankim
@route96993 жыл бұрын
பேருந்து கட்டணத்தில் இனி விமான பயணம் னு போட்டுட்டு இப்போ என்னடானா ஒரு வாரம் னு சொல்றிங்க 🤪, இனி னா என்னனு தெரியாதா Polimer 🤪🤪🤪🤪
@shadm90553 жыл бұрын
அன்றே கணித்த சூர்யா 😂😂
@trehannoamsky4353 жыл бұрын
Vaccine..... போட்டா தான் உள்ள விடுவாங்க 😜😜😜😜😜😇😇😇😇😇😇😊😊😊😊😊😊😊
@நம்மசென்னை-ற7ந3 жыл бұрын
இந்த கொரோனவால் சிலருக்கு பாதகமாகவும் சிலருக்கு சாதகமாகவும் அமைந்து விட்டது
Title meaning: Bus fair will be increased and so it will be similar to flight fair
@divine24953 жыл бұрын
ஐ அருமை 🤩 இப்பவாவது குறைத்தீர்களே வெளிநாட்டு சொந்தங்களை பார்க்க செல்லலாம் அப்படியே சுற்றுலாவும் செல்லலாம் 🤩 அதுலையும் நிபந்தனை அதானே பாத்தேன் விலை குறையுதே ன்னு 😒