தங்களின் முட்டை புட்டும். சிக்கன்பிரையும். இன்று எங்கள் வீட்டில் செய்தோம். டேஸ்ட் ஆதாரம். நன்றி சகோதரி. 😍😍😍😍
@selvakumar58722 жыл бұрын
முட்டை புட்டு மிக மிக சிறப்பு. கறி வறுவல் மிக சிறப்பு. சாம்பார் சிறப்பு, வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@janakik.janaki46862 жыл бұрын
நீலா, உங்கள் சமையல் simply superb. உங்கள் கடின உழைப்புக்கு இறைவன் என்றும் துணை நிற்பான்
@akhileshkamalakkannan48002 жыл бұрын
Inniku milkai killi sambar that vechan.... SEMA taste thanks for the recipe
@Idhazhinnizhal2 жыл бұрын
❣️
@dhayanithidhaya13652 жыл бұрын
Neenga sollum pothu sappadanum pola iruka akka nee solrathu jammunu irukum supara irukum sollurathu vera lavel
@sivahemalatha21352 жыл бұрын
she came in neeya nana also. very bold and smart self respect Madam. God bless your family
@Idhazhinnizhal2 жыл бұрын
❣️
@manjinimanjini34742 жыл бұрын
Idiyappam vadakari vera level
@priyadharshinisyes66892 жыл бұрын
அம்மா நா இந்த வீடியோ பாக்ககுள்ள டைம் 1.25pm நீங்க சூப்பர்மா இதுமாரி அம்மா கிடைக்க குடுத்து வச்சிருக்கனும் ஏன்னா அம்மா இல்லாதவங்களுக்குதா அந்த அரும தெரியும் I love you amma
@Idhazhinnizhal2 жыл бұрын
❣️💟💓
@rtsravistastysamayal605 Жыл бұрын
அருமை மிகவும் அருமை சகோதரி முட்டை புட்டு நானும் செஞ்சு பார்கிறேன்.
@saranyasubramanian10462 жыл бұрын
Amma ... Ellamae romba different ah irku .. unga pasanga romba lucky ......pls engalukku pani thaanga
@Idhazhinnizhal2 жыл бұрын
Veetuku vaangama orunaal kandipa senji tarom
@narayananthilagavathy96562 жыл бұрын
அருமையாகவும் எளிமையாகவும் உள்ளது நன்றி சகோதரி
@arunakannan88282 жыл бұрын
Akka naan ippa than video paththen super samayal akka pakkum pothey sapudanum pola erukku great akka nenga
@Idhazhinnizhal2 жыл бұрын
❣️
@syedhassan52652 жыл бұрын
யதார்த்தம் அருமை
@lovekannan74752 жыл бұрын
Madam unga samayal speed vera level....... Neenga kitchen queen.
@indhumathiganapathi89412 жыл бұрын
நீங்கள் சொன்ன மாதிரி வத்தல் குழம்பு வச்சேன் சூப்பர்
@Idhazhinnizhal2 жыл бұрын
❣️
@senthilkanishkarthika85512 жыл бұрын
பார்த்தவுடன் பிடித்தது அம்மா உங்கள் சமையல்
@Idhazhinnizhal2 жыл бұрын
❣️
@hemalathasrinivasan52582 жыл бұрын
சாம்பார் டிஃபன் or rice ku
@renukarunka57402 жыл бұрын
Supper sister unga samayal first time pakura supper ungala Vija sister 👍👍👍👍y tv la Partha nenga pasiyathu suppera irrunthuchi verry greate
@saranyasaro27052 жыл бұрын
Amma neenga samaikiratha paathalea sapdanumnu thoanuthu Amma super
@fathimabedding668 Жыл бұрын
Vathakulambu super amma
@cviews18702 жыл бұрын
Enakku ungala romba pidikkum akka. Unga samayal parkumbodhae azhagae azhagu👍
@yoginithran35162 жыл бұрын
Takku takkunu seiringa...Naan half day panniduven Etha seiyya.super...i like you Akka...Karthika from Salem...
@Idhazhinnizhal2 жыл бұрын
❣️
@ranjitharanji56362 жыл бұрын
Amma enaki sampar vachi super amma arumaiya irunthuchi poondu neraya poduringa nanacha ana poondu test super irunthuchi amma
@Idhazhinnizhal2 жыл бұрын
❣️
@shrivibam.j11862 жыл бұрын
அருமையா பேசுறீங்க சமைக்கிறீங்க வாழ்த்துக்கள்💐💐💐
@Idhazhinnizhal2 жыл бұрын
❤️
@saradhaelango0308 Жыл бұрын
அருமையான சமையல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மிக்க நன்றி பாட்டி 😍😍😋
@Vijayalakshmi-xt5zc2 жыл бұрын
Amma kitchen queen.suthamana kitchen.samayalum super
@maheswarivijayakumar9325 ай бұрын
Super ra seiringa chopper enga vangitu vanthinga arumai🎉🎉
@RajaSekar-ni5mn2 жыл бұрын
ஆடம்பரம் இல்லாத சிம்பிளான ருசியான சமயல் நன்றி
@suriyasuriya6249 Жыл бұрын
உங்க வீடியோ எல்லாமே சூப்பர் அக்கா இதே மாதிரி வீடியோ நிறைய போடுங்க 👌👌👌👌
@nirmalamathan65512 жыл бұрын
Simply great ma neega..ugala romba pidichi irruku sis.....nieraya recipe poduga...romba super.....
@Idhazhinnizhal2 жыл бұрын
❣️
@Shanth2202 жыл бұрын
Super sister .. neenga sollara andha ஜம்முனு .. அதுவும் படு super,.🙂
@poongothaissiva33352 жыл бұрын
சூப்பர்., செம ஸ்பீட் சமையல்
@sharmilaa43092 жыл бұрын
Indha mari daily samayal podunga pls nanga kathupom
@kavitharamesh8652 жыл бұрын
அக்கா கடுகு தாளிக்கும் போது வெளிய தெரிக்காம இருக்க கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்தா தெரிக்கவே தெரிக்காது இதுவும் ஒரு சேனல்காரங்க சொன்ன டிப்ஸ் தான் நான் செஞ்சி பார்த்து இருக்குறேன். அருமையான ஐடியா
@Idhazhinnizhal2 жыл бұрын
Okok ma kandipa try panrom thanks
@ammacuisine4391 Жыл бұрын
I have try that egg...really taste nice...tq amma
@rajsri90952 жыл бұрын
Kitchen chinnatha irunthalum neet and clean ah iruku sis gud🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@antonyrajraj8368 Жыл бұрын
அக்கா உங்கள பாராட்ட வார்தையே இல்லை .மிக மிக பிரம்மாதம்
@vijideepa39012 жыл бұрын
அருமையான பதிவு அக்கா சூப்பர்
@sreeumaambigai97392 жыл бұрын
நான் இவ்வளவு நாள் எனக்கு பிடிச்ச சோள சிப்ஸ் நாமே பொறிச்சு சாப்பிடநல்லா இருக்கும். இவ்வளவு நாள் தெரியல
@Idhazhinnizhal2 жыл бұрын
❣️
@VasukiLifestyle27 Жыл бұрын
Super sabidanum pola irrukku
@kalaiyarasib12352 жыл бұрын
அம்மா நீங்க சமைச்சதெல்லாம் சூப்பரா இருக்கு 💐💐💐
@Idhazhinnizhal2 жыл бұрын
❣️
@kalaiyarasib12352 жыл бұрын
@@Idhazhinnizhal Hi
@RajaLakshmi-b2o6 ай бұрын
நீங்க ரொம்ப நல்லா சமைக்கிறாங்க உங்க பேர் என்னன்னு நான் தெரிஞ்சுக்கணும்
@mathy.n61562 жыл бұрын
அக்கா உங்கள் சமையல் எல்லாமே சூப்பர். அக்கா டம் பிரியாணி செய்து சாப்பிட்டோம் அக்கா first time சூப்பரா இருந்திச்சு.இண்று வத்த குழம்பு வைத்தேன் சூப்பர்.நண்றி அக்கா.எல்லா வற்றிர்க்கும் மேலாக உங்களை நீயா நானா அனுப்பின சகோதரிக்கு நன்றி.
@Idhazhinnizhal2 жыл бұрын
❣️
@thenmozhinagappan69922 жыл бұрын
Good Mother and good Son.wonderfulma.
@vigithra2 жыл бұрын
Your vessels and kitchen are very clean
@saranyamoorthy81042 жыл бұрын
Hii Akka naan sambar recipe ketta innaiku potathuku nandri akka simply super unga video
@skamatchi117 Жыл бұрын
அம்மா அளவு கரெக்ட்டா சொல்லுங்க மா அப்போதான் நாங்க சமைக்க முடியும் பருப்பு எவ்ளோ போட்டீங்கனு therila
@chachukavimithran96682 жыл бұрын
Super Akka na try Panna sambar asome
@devianaichocckkalingam8388 Жыл бұрын
Fascinated so fast ur cooking is good
@paullakshmi82202 жыл бұрын
very nice 👌 cute pechu pls sister oru oru disha seinga i am confueced
@tamilchelvi97062 жыл бұрын
Unga video ippo than parkuren amma.. superb parkum podhe aasaiya iruku kandipa try panni pakuren ma
@Idhazhinnizhal2 жыл бұрын
❣️
@selvamm7281 Жыл бұрын
Unga.samayal.superma
@malar26062 жыл бұрын
Amma sambar semma taste
@bhagyalakshmip58252 жыл бұрын
Evlo surusuruppu. Kai vai rendume pesudhu. Vaazhga sahodari 👍
@vishnumithun7368 Жыл бұрын
Super semmya fast panuranga
@jeevaannasingh20672 жыл бұрын
பார்க்கவே சூப்பரா இருக்கு 👌
@ravisankarnivasine89122 жыл бұрын
Romba nature speech..keep it up.
@vijayakumardommaraju29972 жыл бұрын
Thanks for the wonderful presentation
@mohammednafees64222 жыл бұрын
Akka enga veetulayum same chopper irukku
@jamilabegum96702 жыл бұрын
Sis.sura.putti. செய்வது பொடாவும்.pls
@EstherVincent2 жыл бұрын
Simple and easy recipes amma...very short timela niraiya dishes cook panni kaamichu irukinga... cookingla speedavum irukinga...video kaka pesanumnu illama, normala eppothum pesura maathiri pesi irukinga... ennoda amma vtla enaku cooking sollikuduthutte cook panra gnapagam varuthu unga video pakkum pothu..Very nice Amma...simple and ellarum vtla easy ah panra maathiri cook panringa...keep it amma...expecting more cooking videos and cooking tips...
@Idhazhinnizhal2 жыл бұрын
❣️💓❤️
@deepasenthils75372 жыл бұрын
Nice super my favt food egg and chicken🐔🐔🐔🐓🐓
@ashwini86522 жыл бұрын
Super uh irukum is a word🥰🥰🥰 Jammunu irukum is an emotion ❤️❤️❤️
@Idhazhinnizhal2 жыл бұрын
❣️
@sahanamurugan24982 жыл бұрын
Yes...my grandpa told this word usually and jokkarkum word..he is not now in world..i miss him very much
@Idhazhinnizhal2 жыл бұрын
🥰😐❣️
@vigithra2 жыл бұрын
All these are my favourite ❣️😊
@rosemary-yh3gn2 жыл бұрын
சமையல் அருமை சகோதரி.
@nageswariganesan30992 жыл бұрын
Speed samayal super amma
@thenmozhinagappan69922 жыл бұрын
looks so yummy Mam.mouth watering recipes.will try definitely ma.
@krishnavenijagan51802 жыл бұрын
உங்கள் குடும்பம் very luckyநீங்கள் மிகவும் brilliant
@ramasamy36662 жыл бұрын
Chance illa you are simply superb.unga yetharththamana pechu so nice.love your cooking akka.
@itzmalyf9935 Жыл бұрын
Tomo idu dan enga veetu sunday spl
@SenthilKumar-jg7sy2 жыл бұрын
Madam my name karpagam Ennaku u ga samyal romba pudichuruku na try panni paathay super ya result vanthuchu 👩 pls mam ennaku mutton kulambu and chicken kulambu recepie poodunga
@Idhazhinnizhal2 жыл бұрын
Okey ma
@kannakiscookingworld Жыл бұрын
அம்மா நீங்க பேசுற விதம் நல்லா இருக்கும் .👌👍
@manjulamoorthi49262 жыл бұрын
எல்லாமே ரொம்ப super sis 🌺🌺🌺🌺💖
@mohanavijayanantham14702 жыл бұрын
Semaya samaikkareengha.Vazlthukkal
@GAnjaliAnjali-v4b Жыл бұрын
Murungakai kathirika manga sambar viedo podunga akka♥️
@priyasuresh8419 Жыл бұрын
I tired your egg puttu and Sambar taste nalla irundhuchi akka , then neraya kootu recipe podunga sister nama Chennai style la
@rajkiranganessane2 жыл бұрын
I tried egg puttu today. Just awesome. You are cooking so fast. And i watched the video several times to catch it . Natural ingrédients et simplicity. Just wow😊
@ammacuisine43912 жыл бұрын
Very fast and clean kitchen. Super sis
@replayvine19492 жыл бұрын
Super samayal
@malathisaga25632 жыл бұрын
Unga samayal ellame super aunty
@joystella61926 ай бұрын
Super, your kitchen very nice., cooking also good
@bobbybobby90412 жыл бұрын
Neat ah seiyuranga ...vessels all very clean ..semma speed ..good akka...liked ur cooking
@indhumathineelakandanindhu65102 жыл бұрын
Akka neeinga nallah pesuringa Neeya Nana la vera leval
@jai93532 жыл бұрын
தம்பி நீங்களும் வீடியோவில் வந்து போங்கள் நீங்கள் பேசும் விதம் அருமையாக உள்ளது அம்மா உங்களை நல்ல பிள்ளையாக வளர்த்துள்ளார் நீங்கள் மேன்மேலும் வளர வேண்டும்
@Idhazhinnizhal2 жыл бұрын
😅💞 thank you
@mohanasathyamoorthy4662 жыл бұрын
See
@Idhazhinnizhal2 жыл бұрын
Enadu ma
@revathysridhar5602 жыл бұрын
Even i felt the same, well behavior and well matured guy ❤
@Idhazhinnizhal2 жыл бұрын
💓 thank you
@ananthithangaraju97762 жыл бұрын
உங்கள் சமையல் குறிப்புகள் சூப்பர் அம்மா
@rajeshranjani19872 жыл бұрын
Supper Amma. Very fast and taste samayal.
@senthiln.natesan30172 жыл бұрын
அம்மா இந்த சாம்பார் நான் நாளைக்கு செய்து பார்க்கிறேன் ங்க
@Idhazhinnizhal2 жыл бұрын
❣️
@rajeskumar5233 Жыл бұрын
அம்மா கரம் மசாலாவுக்கு தேவையான பொருட்கள் என்ன ? fried chicken looks like super & egg varuval also yummy super mom.
@SenthilKumar-jg7sy2 жыл бұрын
And gram masala powder how to prepare in home aathu kooda konjam sollunga mam next iam newely married so i follow ur recepies in youtoube super mam i love it ❤❤❤
@shanthiashokkumar46192 жыл бұрын
அக்கா சூப்பரா சமைக்கிரிங்க
@shhshsjsi66802 жыл бұрын
Today lunch mollakilli sambar egg puttuu Sema taste than k u akka
@Idhazhinnizhal2 жыл бұрын
❣️
@vpavithra60212 жыл бұрын
Egg puttu, chicken super ma.pakum pothey sapdanum Pola eruku.kandipa try panren amma. 😍😍😍
@Idhazhinnizhal2 жыл бұрын
❤️❣️
@agalya32592 жыл бұрын
Ayio ninga ellam yennga irudhinga evlo nalla semmiya samakiringa amma waiting for more recipes ♥️
@Idhazhinnizhal2 жыл бұрын
❣️
@soniaandrews63532 жыл бұрын
Taste super inga... Sunday special senji saptachi
@priyakarthikpriyakarthik38652 жыл бұрын
Sema fast ah pandrenga thank you
@ananthithangaraju97762 жыл бұрын
நான் இப்போது உங்கள் சமையல் பார்க்கிறேன்
@kalaiyarasib12352 жыл бұрын
தம்பி உங்க வாய்ஸ் கேட்டவுடன் எங்க தம்பி வாய்ஸ் மாதிரி இருக்கு