மில்லியனராக மாறிய லக்சன் தம்பி | லண்டன் அண்ணாவின் திடீர் உதவி 🥰 | Voice Of Anushan

  Рет қаралды 124,827

Voice of Anushan

Voice of Anushan

Күн бұрын

Пікірлер: 379
@gandhisiva528
@gandhisiva528 Жыл бұрын
உதவிய லண்டன் தம்பி ‌ நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன்.
@Thilaga7873
@Thilaga7873 4 ай бұрын
உதவி செய்த வெளிநாட்டு உறவுக்கும் அதை வாங்கி தந்த அனுஷான் தங்கத்துக்கும் நன்றி நன்றி நன்றி🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@rajadivamrkn3830
@rajadivamrkn3830 Жыл бұрын
இந்த தொழில் மூலம் அவர்கள் வளர்ந்து வரும் போது இதே போன்று இவர்களும் உதவி செய்ய வேண்டும்
@rajinis1671
@rajinis1671 Жыл бұрын
இந்த சகோதரனுக்கு கோடி நன்றிகள் இந்த குட்டித்தம்பிக்கு உதவிசெய்திருக்கின்றிர்கள்கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராகஐயா உங்களுக்கும் நன்றி🙏🌹❤️😀
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Жыл бұрын
எங்கள் லக்சன் செல்லம் முதலாளியக வந்து விட்டார் வாழ்த்துக்கள் செல்லம் உதவிய உள்ளங்களுக்கும் கோடி கோடி நன்றிகள் அன்பு தம்பி அனுசன் சூப்பர் சூப்பர் ❤️❤️❤️😘😘🙏🙏🙏
@yere7828
@yere7828 Жыл бұрын
நன்றி நீண்ட காலமாக எதிர் பார்த்து இருந்த வீடியோ
@nathannathan7064
@nathannathan7064 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி அனுசன் உங்களுக்கு எப்போதும் எம் பெருமானின் அருள் கிடைக்கும்
@teyak1472
@teyak1472 Жыл бұрын
Hi லக்சன் உங்கள் ஆசையை உங்கள் அன்பு அனுசன் அண்ணா நிறைவேற்றி வைத்துவிட்டார். தற்போது நீங்கள் முதலாளி. லக்சன் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நல்லபடியாக வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்!🙏❤️ உதவிசெய்த நல்உறவிற்கு நன்றிசொல்ல வார்த்தைகள் இல்லை. உண்மையிலேயே இது மிகப்பெரிய உதவி. மனமார்ந்த நன்றி!🙏🙏🙏❤️ அனுசன் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்🙏❤ ரதி அம்மாவையும் பார்த்ததில் மிகவும் சந்தோசம்! சாறியுடன் ரதி அம்மா👌👌👌❤️❤️❤️
@Gaffoor-cv3wo
@Gaffoor-cv3wo 2 ай бұрын
Tampi.nitaivamada
@sasisasi1357
@sasisasi1357 Жыл бұрын
தம்பி லக்சனுக்கு உதவிய அனைத்து உறவுகளுக்கும் தம்பி அனுசனுக்கும் நன்றி நன்றி நன்றி உங்கள் பணி தோடர்சியாக இருக்க வேண்டும் 🎉லக்சன் என்ன சாமான் அரைக்க வந்தாலும் நன்றாக கையால் கிளறி பார்த்த பிறகுதான் மேசின் இஸ்ராட் பண்ண வெண்டும் ok வாழ்த்துக்கள்
@muruganmani6023
@muruganmani6023 Жыл бұрын
சிறப்பு மிகச் சிறப்பு தம்பி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி உதவி அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகலந்த வணக்கங்கள்
@manoranjinithambiayah51
@manoranjinithambiayah51 Жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றிகள் அனுஷன். லஷ்சன் வருங்கால முதலாளி.❤🎉 வாழ்த்துக்கள் லஷ்சன்.🎉 வாழ்த்துக்கள் லஷ்சன் ❤ உங்கள் பணி சிறப்பாக நல்வாழ்த்துக்கள்.❤👍👌
@tmdashankwt-rh2cn
@tmdashankwt-rh2cn Жыл бұрын
கோடான கோடி நன்றி தம்பி முதலாழியாகிட்டான் வாழ்த்துகள்❤❤❤❤❤
@suthesuthe6400
@suthesuthe6400 Жыл бұрын
ஹாய் அனுஷன் அனைவருக்கும் வணக்கம் யாரும் எதிர் பார்க்க முடியாத உதவி இந்த உதவியை வழங்கிய லண்டனில் வசிக்கும் ஜெயராஜ் அண்ணா குடும் பத்தினருக்கு கோடான கோடி நன்றியை தெரிவித்து அது மட்டும் அல்லாமல் அனுசன் தம்பிக்கும் மிகப் பெரிய நன்றி. லச்சன் முதலாளி வாழ்த்துக்கள் மேன் மேலும் வளர நீண்ட வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏வாழ்க 🙏🙏🙏🙏நலமுடன் 🙏🙏🙏🙏🙏🙏
@alot2lovenature_Mrs_ShantiRaju
@alot2lovenature_Mrs_ShantiRaju Жыл бұрын
வாழ்த்துக்கள் லக்க்ஷன் & அனுஷன்...!!👍🙏👍 ஒரு சிறுவனின் தன்-நம்பிக்கையை இன்னொரு சிறுவனான அனுஷன் வாழ வைத்தது சிறப்பு!!👍💯👍 இந்த உதவியில் பங்கெடுத்த அனுஷனுக்கும் LN உறவுக்கும் கோடி நன்றிகள்....!!💯🙏💯 அனைவரும் வாழ்க வளமுடன்...!!💐🙏💐 PS: இன்று ரதியும் லக்க்ஷனும் அழகால் அசத்திட்டீங்க.......🥰💯🥰
@jashoraj634
@jashoraj634 Жыл бұрын
உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் வருங்கால முதலாளி தம்பி லக்ஷனுக்கு வாழ்த்துக்கள்
@anuranjan2731
@anuranjan2731 Жыл бұрын
வாழ்த்துக்கள் லக்சன் முதலாளி
@thevasavuntharan907
@thevasavuntharan907 Жыл бұрын
❤அழகு இச்சேவையினைச் செய்த அண்ணா குடும்பம் வாழ்க பல்லாண்டு. அழகு ❤❤❤❤
@ranicook3675
@ranicook3675 Жыл бұрын
@logithanlogithan602
@logithanlogithan602 Жыл бұрын
இந்த உதவியை செய்த அண்ணாவுக்கு நன்றி❤❤❤
@JeyarajEmmanuel
@JeyarajEmmanuel Жыл бұрын
லக்ஷனின் குடும்பத்தில் நாங்களும் இணைந்து வாழ்த்துவோம் ஒவ்வொரு சின்ன சின்ன உதவிகள் உங்கள் வாழ்க்கையில் வெளிச்சத்தை கொண்டு வரும் ❤️👍
@rajanimangales2625
@rajanimangales2625 Жыл бұрын
லக்சஷன் தம்பிக்கு உதவிபுரிந்த அனுஷனுக்கும் ஏனையவர்களுக்கும் இறையருள் கிடைக்க மனதார வேண்டுகின்றேன். வாழ்த்துக்கள்.
@Thennikannan
@Thennikannan Жыл бұрын
உதவி செய்த உறவுகள் அனைவருக்கும் நன்றிகலந்த வணக்கம் வாழ்த்துக்கள்
@vjrupan7722
@vjrupan7722 Жыл бұрын
வாழ்த்துக்கள் லக்சன் ❤ மனசுகு ரொம்ப மகிழ்ச்சி😊 உதவிய நல் உள்ளம்" ( ஜெயராஜ் )"சோகாதரர் அவர்களுக்கு " கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻❤ இறைவன் நல் ஆசியுடன் நீடூழி வாழ்க வளமுடன்.
@cuisinieretamil9762
@cuisinieretamil9762 Жыл бұрын
லஷ்சன தம்பிக்கு மீண்டும்மீண்டு நல்வாழ்த்துக்கள் அனுஷனுக்கும் நன்றிகள் ❤❤❤❤
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 Жыл бұрын
லலக்சன் தம்பிக்கு உதவி புரிந்த சகோதரத்துக்கு கோடி நன்றி. மற்றும் லக்சன் தம்பிய கண்டு வீடியோ எடுத்து போட்ட தம்பி அனுசனுக்கும் கோடி நன்றி அனுசன் தம்பி பணி தொடர நான் தினமும் முருகப்பெருமானை வேண்டுகிறேன் இப்படிக்கு கமலேஷ்
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 Жыл бұрын
அன்பு லக்சன் குட்டிக்கு வாழ்த்துகள்... குட்டி சந்தோஷப்படுகிற ஒவ்வொரு நிமிடமும் இந்த உதவியை செய்த உங்கள் குடும்பமும் நீங்களும் முன்னேறிக் கொண்டே இருப்பீர்கள்.. வாழ்த்துகள்...
@shanthim5993
@shanthim5993 Жыл бұрын
அனுசன் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நம்ம லக்சனுக்கு உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள்
@nirmalaa9600
@nirmalaa9600 Жыл бұрын
அனுசனுக்கும்உதவி செய்த உள்ளத்துக்கும் கோடான கோடி நன்றிகளும் வாழ்த்துகளும் ஆண்டவர் அனைத்து காரியங்களையும் ஆசீர்வதிப்பாராக
@preminejoseph2711
@preminejoseph2711 Жыл бұрын
❤❤❤ நன்றி தம்பி வாழ்த்துகள் கத்தர் நித்தம் வழி நடத்துவார் வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
@sivanathan1321
@sivanathan1321 Жыл бұрын
Amen❤❤❤
@Jeni.hemi.
@Jeni.hemi. Жыл бұрын
kzbin.infobUSHZMh2dgI?feature=share
@sutharsiniindrakumar6506
@sutharsiniindrakumar6506 Жыл бұрын
வாழ்த்துக்கள் லக்‌ஷன் தம்பி ❤️ நன்றி அனுசன இந்த உதவிக்கு🙏❤️❤️❤️❤️
@ponniahsrishkanda239
@ponniahsrishkanda239 Жыл бұрын
தம்பி அனுஷன் நீங்கள் மிகவும் சிறப்பாக செய்கிறீர்கள், கடவுள் உங்களை எப்போதும் ஆசீர்வதிக்கட்டும் என்று என் வாழ்த்துக்கள்
@comtruss
@comtruss Жыл бұрын
Amazing for the 1(from UK) who helped ALONE TO Laksan.
@JollyVlog-lf8xz
@JollyVlog-lf8xz Жыл бұрын
Anushan thampiku nalah manasu london anna seitha petja help marakka mudijathu god may bles London anna great Anushan thampi❤❤❤
@crani9131
@crani9131 Жыл бұрын
Intha uthaviya seitha annauku nandi God bless you ❤❤❤❤❤❤❤🎉❤❤❤❤❤❤❤❤❤❤
@nelsonzion8271
@nelsonzion8271 Жыл бұрын
Lot of thank's Anushan God bless you congratulations From MUMBAI India
@rathikavinayakamurthi4516
@rathikavinayakamurthi4516 Жыл бұрын
நன்றி அனுஷன் 🙏ஜெயராஜ் அண்ணா உங்களுக்கு எப்பொழுதும் இறைவன் அருள் இருக்கும். நன்றி ஜெயராஜ் அண்ணா 🙏🙏🙏🙏🙏லக்சன் குட்டிக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி 🙏🙏
@puvaneswaran9650
@puvaneswaran9650 Жыл бұрын
அனுஷான் வணக்கம் மிக மிக ஆர்வமா எதிர்பார்த்து காணொளி வந்திருச்சு பாக்க ரொம்ப சந்தோசமா இருக்கு தனிநபராக இருந்து உதவிய லண்டன் அண்ணாவுக்கு கோடான கோடி நன்றி இதை வைத்து நல்ல முறையில் பாவித்து முன் வருவதற்கு லக்சானுக்கு நன்றி வாழ்த்துக்கள்
@Ragavan0401
@Ragavan0401 Жыл бұрын
தம்பி உந்த இயந்திரங்களை கவனமாக பாவிக்க வேண்டும்! அதுகும் ஒரு கை பாவனையாக இருந்தால் நன்று! உதவிய நல் உள்ளங்களுக்கு 🙏🏽🙏🏽🙏🏽💗👍🏽 அனுஷன் கொக்கா மக்கா சுப்பர
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 Жыл бұрын
சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் அனைத்தும் நன்றாக அமையட்டும் .
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 Жыл бұрын
வாழ்த்துக்கள் ❤️🙏 அனுஷன் வாழ்த்துக்கள் ❤️🙏 லக்சன் முதலாளி. மற்றும் உதவிய அன்பு உள்ளங்களிற்கு எனது அன்பான நன்றிகள். ரதி அம்மா சாறியுடன் ரொம்ப ரொம்ப அழகா இருக்கிறீர்கள்.
@inthumathy3461
@inthumathy3461 Жыл бұрын
Intha uthaviya seitha annavitku mikka nanri from my heart ❤️ 💙 💜 💖 💗 💘 ❤️ 💙 💜 💖
@thivakaranthivakaran8248
@thivakaranthivakaran8248 Жыл бұрын
உதவி செய்த உறவுகள் அனைவருக்கும் கோடானகோடி நன்றிகள் ❤
@tharshikaprabakaran7036
@tharshikaprabakaran7036 Жыл бұрын
வாழ்த்துக்கள் லக்சன் உதவிய உறவுகள் அனைவருக்கும் கோடி நன்றி❤❤❤❤❤❤
@mhdsaakip6068
@mhdsaakip6068 Жыл бұрын
Lakchan thampi oru periya business men.....💝💝💝💝💝💝
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 Жыл бұрын
வாழ்த்துக்கள் லக்சன் தம்பி உதவிய அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்🙏🫶🙌
@MurugathasKalaivani-ps9mv
@MurugathasKalaivani-ps9mv Жыл бұрын
நன்றி அனுஷன்🎉
@selviselvam3092
@selviselvam3092 Жыл бұрын
லக்சன் தம்பிக்கு மென் மேலும் வளர வாழ்த்துக்கள் ♥️🌹
@abcakd6602
@abcakd6602 Жыл бұрын
வாழ்த்துகள் லக்சன் அனுசன் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு படிக்கல் வைத்து தந்துள்ளார்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.மேலும் மேலும் படிக்கற்கள் அமைத்து சிகரம் தொட வாழ்த்துக்கள் 🎉🎉🎉 உதவி செய்த சகோதரருக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக ❤
@Jeni.hemi.
@Jeni.hemi. Жыл бұрын
kzbin.infobUSHZMh2dgI?feature=share
@sivakumarsiva4495
@sivakumarsiva4495 Жыл бұрын
லண்டனில் வசிக்கும் ஜெயராஜ் அண்ணா உங்கள் நல்ல மனசிக்கும் தனிஒருவனாக நின்று அந்த தம்பிக்கு உதவிநல்கியதுக்கு கொடான கொடி நன்றிகள் உங்கள் குடும்பத்தினருக்கு என்றும் இறைவன் ஆசிர்வாதம் கிடைத்த வண்ணம் இருக்கும் மற்றும் அனுசான் தம்பி உங்கள் கள்ளச்கவடம் அற்ற நல்உள்ளத்திற்க்கு நன்றிகள் வாழ்த்துகள் மென்மேலும் வளர்ச்சி பெற இறைவனின் ஆசீர்வாதம் கிடைக்கும் ❤ வாழ்த்துக்கள்
@paulmariyanayagam1430
@paulmariyanayagam1430 Жыл бұрын
இனிய வாழ்த்துக்கள். லக்ஷன் ,உங்கள் எதிர்காலம் இறைவனின் ஆசியோடு சிறப்பாக அமைய எங்கள் வாழ்த்துக்கள். அணுஷன்; தம்பியின் அன்புக்கு நாங்கள் என்றும் அடிமை.ஏழாதவர்களின் வாழ்க்கை யில் இவரின்கருசணை வெள்ளி டமலை .❤❤❤❤❤❤❤❤
@Shali480
@Shali480 Жыл бұрын
❤❤❤❤உதவிய அண்ணாக்கு மிகவும் நன்றி அண்ணா 🙏🏻🥰🥰🥰🥰🥰லக்ஷன் தம்பிக்கும் வாழ்த்துக்கள் செல்லம் ❤ அனுஷன் அண்ணா 🙏🏻 உங்களுக்கு நன்றி சொன்னாலும் போதாது அண்ணா 🙏🏻 இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்து துணை புரிவார் ❤
@razikharis4617
@razikharis4617 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுஷன் ப்ரோ❤
@Emiliejean-or3wf
@Emiliejean-or3wf Жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 🎊🎊🎊
@sujikalanalliah7402
@sujikalanalliah7402 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉வாழ்த்துக்கள் செல்லம் . உதவிய அண்ணா உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் கடவுள் ஆசீர்வதிப்பார்.
@kalaranjiniravisanthar-jv8jn
@kalaranjiniravisanthar-jv8jn Жыл бұрын
உதவிய அனைத்துலக புலம்பெயர்ந்த உறவுகளுக்கும் லக் ஷன் தம்பிக்கும் முக்கிய காரணமான அனுஷன் தம்பிக்கும் மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்
@mrblackloverravikumar6735
@mrblackloverravikumar6735 Жыл бұрын
London jeyaraj Immanuel annaakkum,Anushan thampikkum,Ammakkum,help panniya anaithu annan& thampikkum mikka nandikal.🙏🙏🙏🙏super anushan thampi vaalthukkal ungalukkum, lakshan thampikkum👏👏👏meendum meendum valara yengaludaya vaalthukkal...hats of anushan thambi 🙏🙏🙏🙏👏👏👏
@sarmilansarmilan3301
@sarmilansarmilan3301 Жыл бұрын
Congratulations lakshan God bless you ❤❤❤❤
@varathinijathu1009
@varathinijathu1009 Жыл бұрын
உதவி செய்த நல் உள்ளங்களுக்கு நன்றிகள்
@chandran4053
@chandran4053 Жыл бұрын
❤❤❤🎉🎉🎉🎉god job....அனைத்து உறவுகளுக்கும் இறைவன் நோயற்ற வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்று இறைவனிடத்தில் வேண்டுகிறேன்....
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
தம்பிக்கு பேரிலேயே லக் இருக்கிறது. உதவி செய்தவருக்கு பெரிய மனம் இருக்கிறது. நன்றி.
@thasinuthanu8689
@thasinuthanu8689 Жыл бұрын
Uthaviya uravukalukku thanks 🙏🙏🙏 Athay kondusenra Anushanukkum Rompa nanrey
@muvivave1317
@muvivave1317 Жыл бұрын
இந்த தருனம்தான் எதிர்பார்த்தோம்.சந்தோசம் லக்சன் தம்பிக்கு ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.உதவி செய்த உறவுகளுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும். ரொம்ப சந்தோசம்.லக்சன் முதலாளி ஆகிட்டார்.மகிழ்ச்சி.❤❤❤❤
@dhasnavam2798
@dhasnavam2798 Жыл бұрын
வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள்.அன்று உப்பு..வித்த...தம்பி இன்று.. சோழன்...வித்த தம்பி.. இவர்கள்.இரண்டு பேருக்கும்...எமது.. வாழ்த்துக்கள்...எமது தம்பி அனுஷ்சன்.அம்மா நீங்கள்.இரண்டுபேரும் வாழ்க... வாழமுடன் வாழ்த்துக்கள்.... மற்றும் லண்டனில்.இருக்கும் தனியா.. நின்று..இந்த உதவியை..செய்த... தம்பி க்கு.. வாழ்த்துக்கள்..தம்பி வாழ்க.. வாழ்முடன்..தம்பி Vvt......... UK..............தாஸ்
@rifkanvlogs
@rifkanvlogs Жыл бұрын
உதவும் மனப்பான்மை எல்லோருக்கும் அமைவதில்லை. உமது சேவைகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். அந்த குடும்பமே எதிர்பாராத முயற்சி. வாழ்க வளமுடன் ❤
@vasuindhu
@vasuindhu Жыл бұрын
எனக்கு சந்தோஷத்துக்கு அளவே இல்லை உதவி செய்த உங்களுக்கு 🙏🙏🙏❤️❤️❤️👍👌 லக்சன் முகத்துல எவ்வளவு சந்தோஷம் 👌👌👌👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️love u da. Clm 👍
@sasivathanymurugesu6897
@sasivathanymurugesu6897 Жыл бұрын
Vaalthukal Laksan, Anushan 👏👍👌💐
@Jeni.hemi.
@Jeni.hemi. Жыл бұрын
kzbin.infobUSHZMh2dgI?feature=share
@thiraviyamsudhan2052
@thiraviyamsudhan2052 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அனைவரையும் பார்ட்டி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நல்ல நலமுடன் என்றும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
@German-Traveller
@German-Traveller Жыл бұрын
congratulations and this is a nice example. Anushan welldone❤🎉💪👆👍
@kuppusamy6035
@kuppusamy6035 Жыл бұрын
இந்திய ஒன்றியதின் தமிழகத்தில் இந்த பிரபாகர சோழனின் புலிக்கொடியை கிராமங்கள்தோறும் பறக்கவிட்டு தமிழ்குடியாக தமிழ் தேசிய மாற்றம் செய்யும் நாம் தமிழர் சீமானிச "விவசாயி "! களத்தில் பயணிக்கும் என்னுயிரான தமிழுறவு சகோதர சகோதரிகளுக்கும் மற்றும் துணையிருக்கும் பொது மக்களுக்கும் மனமார்ந்த நன்றி ! வாழ்த்துக்கள் ! ❤😮❤😊❤
@thasinuthanu8689
@thasinuthanu8689 Жыл бұрын
Lakshan sonna nanrey kankalanka Vaiththathu Anushan very nice 👍👍👍👍
@Sanojan27
@Sanojan27 Жыл бұрын
உதவி செய்த அண்ணாவுக்கு கோடான கோடி நன்றிகள் ❤🫂
@fadilako3283
@fadilako3283 Жыл бұрын
வணக்கம்..மகன்கள்..அருமை..வாழ்த்துக்கள்..அனைவருக்கும்.நன்றி..ரதிஅம்மாவுக்கு❤❤❤❤❤💖💖
@ZAHRAKhatun
@ZAHRAKhatun Жыл бұрын
Laksan.thampekgu.uthaveya.uraugal.anaivarukgum.nanri.anusan.annaukgum.nanri.
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 Жыл бұрын
அருமை❤❤❤
@roshanthroshanth8833
@roshanthroshanth8833 Жыл бұрын
இந்த உதவி செய்த புண்ணியவான் அவருக்கு கொடி கொடியான நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்க வளர்க வளமுடன் 🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲 லக்சன்
@inthirakumarinthirakumar3794
@inthirakumarinthirakumar3794 Жыл бұрын
நல்ல விஷயம் தம்பி அனுசான் உங்கள் பணி தொடரட்டும் தம்பி
@ra_sa7454
@ra_sa7454 Жыл бұрын
Many millions thanks for helping Luxman Thambi 🙏
@Senthil407
@Senthil407 Жыл бұрын
Super தம்பிய வாழ்த்துக்கள்
@arulantham2623
@arulantham2623 Жыл бұрын
வாழ்த்துக்கல் அனுசன் தம்பி ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டுள்லோம்
@Jeni.hemi.
@Jeni.hemi. Жыл бұрын
kzbin.infobUSHZMh2dgI?feature=share
@MaryYohan-i3q
@MaryYohan-i3q Жыл бұрын
தம்பியின் இனிமையான பேச்சிலே நான் திகைத்து விட்டேன் வாழ்த்துக்கள் தம்பி
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 Жыл бұрын
அருமை 🌹 வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@ranganmalathy6208
@ranganmalathy6208 Жыл бұрын
God bless you lakshan 🙏🙏🙏good work Anushan ❤❤❤best wishes god luck 😂😂🎉🎉
@geethaperinpathasan4799
@geethaperinpathasan4799 Жыл бұрын
God bless you 🙏Lakxan congrats 👏💖best wishes ,good work Anushan well done
@Jeni.hemi.
@Jeni.hemi. Жыл бұрын
kzbin.infobUSHZMh2dgI?feature=share
@ponniahsrishkanda239
@ponniahsrishkanda239 Жыл бұрын
தம்பி அனுஷன் வாழ்துக்கள் மகன்❤❤❤❤
@jamiladeen8188
@jamiladeen8188 Жыл бұрын
Nandri anyshan.💯💯💯💯💯💯💯💯💯wataegal.
@narmathakalaijeevan6494
@narmathakalaijeevan6494 Жыл бұрын
Well done good job Anushan🎉❤
@arifayoosuf2261
@arifayoosuf2261 Жыл бұрын
தம்பி அனுஷன் உங்களுக்கு நீண்ட ஆயுலை இறைவன் தரவேண்டும் (ஹட்டன் தம்பி) (உப்பு விற்க்கும் தம்பி) (இப்போ சோலம் விற்ற தம்பி) நாளை???? அனுஷன் வாழ்க! !
@sutharshanvyramuthu6869
@sutharshanvyramuthu6869 Жыл бұрын
அனுஷன் சிறப்பான உதவியை புலம்பெயர் உறவுவால் பெற்றுக்கொடுத்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.(சிறு ஆலோசனை மின்மோட்டாரால் இயங்குவதால் அதன் இயங்கு Belt பகுதிக்கு பாதுகாப்பு கவசம் (Safety net) பொருத்தி இருந்தால் மேலும் பாதுகாப்பை உறுதி செய்யலாம்)
@mayuranpramila3437
@mayuranpramila3437 Жыл бұрын
உதவி செய்த அண்ணாக்கு கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏🙏🙏🙏🙏அனுஷ் உங்களையும் கடவுள் ஆசீர்வதிப்பார் 🙏🙏🙏🙏மற்றும் தம்பிக்கு பல வழிகளிலும் உதவி செய்த தெய்வங்கள் அனைவருக்கும் 🙏🙏🙏🙏நன்றி 🙏🙏🙏
@rifas5603
@rifas5603 Жыл бұрын
ரதி அம்மா சாரி அழகாக உள்ளது அத்தோடு தம்பி லக்சன்ட கடை திறப்பு விழாவிற்கு ஆழமாக இருந்தேன் இன்று அதை பார்த்தவுடன் மகிழ்ந்தேன் சந்தோஷம் வாழ்த்துக்கள் 🎉🎉
@santhimayilvahanam6173
@santhimayilvahanam6173 Жыл бұрын
Thanku anushan 🎉🎉🎉🎉🎉👌👌👏👏👏
@shanthinyshanthi8537
@shanthinyshanthi8537 Жыл бұрын
லக்சன்மற்றவர்களுக்கு உதவி செய்வதைக் காணஆவலோடுகாத்திருக்கிறோம்
@santhja
@santhja Жыл бұрын
Well done Anushan 🥰congratulations to Laksan ♥️
@Sivaganeshsivaganesh-b8f
@Sivaganeshsivaganesh-b8f Жыл бұрын
Kodeesvaran laxsan kuddikku valttukkal ❤ivary uyarttuvatakku kasrapadda anusan tampikku nanrikal utaviya uravukalukkum nanrikal God bless you laxsan kuddi
@mellsheyaantonrajasegaran2288
@mellsheyaantonrajasegaran2288 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி ❤
@ilamaran8527
@ilamaran8527 Жыл бұрын
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.நன்றி லண்டன் அண்ணா மற்றும் நமது உள்ளம் கவர்ந்த அனுசன்.வாழ்த்துக்கள் தம்பி.
@Jeni.hemi.
@Jeni.hemi. Жыл бұрын
kzbin.infobUSHZMh2dgI?feature=share
@jeyaraj113
@jeyaraj113 Жыл бұрын
Super anushan & rathi Amma ❤❤🎉 Congratulations 🎊🎊💐💐💐
@tamilarasi2078
@tamilarasi2078 Жыл бұрын
LONDON தம்பிக்கு மிக மிக நன்றி .🙏💕🙏
@yere7828
@yere7828 Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் அண்ணாவுக்கு
@sreeentertainment9427
@sreeentertainment9427 Жыл бұрын
வாழ்த்துகள் அனுஷன்👏
@Padayachee
@Padayachee Жыл бұрын
To the person in London who helped this child.May God bless u and ur family lots.Also to Anushan keep up ur good work.South Africa
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 Жыл бұрын
வாழ்த்துக்கள் லக்சன்.
@kirishmanthavarasha8380
@kirishmanthavarasha8380 Жыл бұрын
Super bro❤❤❤
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
كيف تنجح العلاقات مع ياسر الحزيمي | بودكاست فنجان
3:03:09
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН