அதிசயம் ஆனால் உண்மை 😱 | இது வரை யாரும் செய்யாத விடயம் | Voice of Anushan

  Рет қаралды 103,795

Voice of Anushan

Voice of Anushan

Күн бұрын

Пікірлер: 537
@shanonshanon612
@shanonshanon612 Жыл бұрын
தயவுச்செய்து எல்லோரும் வாழ்த்துங்க இந்த அண்ணாவை
@ஹரிஷ்-ம1ங
@ஹரிஷ்-ம1ங Жыл бұрын
அந்த பிள்ளைகளின் சந்தோஷத்தை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கு
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 Жыл бұрын
ஒரு இளம் குடும்பத்தை வாழவைத்ததற்கு அனுசனுக்கு என் கோடான கோடி நன்றிகள் 👍🙏👏
@sivak18
@sivak18 10 ай бұрын
😂😢😢😮
@Ukmixvlogs
@Ukmixvlogs Жыл бұрын
அனுசனுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியென்றே கருதலாம் வாழ்த்துக்கள் 🎉🎉❤❤❤❤ தம்பிகளா,,,,அக்குடும்பத்தின் வாழ்க்கையின் வழிகாட்டியாக திகழ்ந்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள்,,,அனுசன் உன் முயற்சி வீண் போகவில்லை,,,,தொடர்க உங்கள் சேவை ....🎉❤
@vigneswaransinnappu3559
@vigneswaransinnappu3559 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉😊😊😊
@charlesSA57
@charlesSA57 Жыл бұрын
No words, really a miracle. God is great! Big reward for Aushan 's hard work. The money u gave here is right, don't worry . So happy to see this gentleman
@sundaramsundaram3840
@sundaramsundaram3840 Жыл бұрын
அனுசன் உங்களின் மூலம் இந்த சகோதரரின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக உள்ளது உங்களின் நம்பிக்கை வீண்போ.கவில்லை அந்ந குடும்பத்துக்கு கிடைத்த சந்தோசம்மாக பெரிய உதவியை செய்த எமது உறவுகளுக்கு கோடி புண்ணியம் கடவுளுக்கு நன்றி
@YoganathanKetheeswararas-qg2tc
@YoganathanKetheeswararas-qg2tc Жыл бұрын
இப்படி ஒரு வீடீயோ பார்க்க உதவிய அணுசனுக்கு கோடி வாழ்த்துக்கள் 🎉❤
@saaa953
@saaa953 Жыл бұрын
தம்பி அனுஷனின் மாபெரும் வெற்றி என்றும் தொடர வாழ்த்துக்கள்.
@sasisasi1357
@sasisasi1357 Жыл бұрын
போதைப் பொருளை முற்றாக மறந்ததற்கு நன்றி🎉தம்பி அனுசனுக்கும் வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம் வாழ வெண்டும்
@razikharis4617
@razikharis4617 Жыл бұрын
சூப்பர் அனுஷன் ப்ரோ, உங்களைப் போன்று இன்னும் பலர் இவ்வாறான முயற்சியினை செய்ய வேண்டும்
@jenajenit95
@jenajenit95 Жыл бұрын
வாழ்த்துகள் தம்பி அனுஷன். அண்ணா உங்களை உங்கள் குடும்பத்தை பார்க்கும் போது சந்தோஷமாய் இருக்கு, இனிமேல் இப்படியே சந்தோஷமாய் இருங்கள் அண்ணா.
@thaveswarykulaseelan1738
@thaveswarykulaseelan1738 Жыл бұрын
வாழ்த்த்துக்கள் அனுஷான் ❤உங்களால் ஒரு மனிதன் நல்லவனாக இருக்க நீங்க கூப்பிடட, கந்தா கடம்பா கதிர்வேலன் அருள் புரிந்திடடான். அனுஷான் வாழ்க ❤❤❤
@vjrupan7722
@vjrupan7722 Жыл бұрын
இந்த மாற்றம், life loong a" நிலைக்க வாழ்த்துக்கள் அனுஷன் தம்பியா வாழ்க வளமுடன் ❤❤❤🙏🏻
@nagarathinamtheivendram67
@nagarathinamtheivendram67 Жыл бұрын
தம்பி சொல்ல வார்த்தை இல்லை கடவுளுக்கு நன்றிகள் கோடி
@neethanneethan7505
@neethanneethan7505 Жыл бұрын
மற்றவர்களுக்கும் இது ஒரு விழிப்புணர்வான வீடியோ ஒரு குடும்பமே சந்தோசம் அடைந்துள்ளது வாழ்த்துக்கள் தம்பி.❤❤❤
@actionlolme9327
@actionlolme9327 Жыл бұрын
அந்த குழந்தையின் முகத்தில் கானக்கூடிய சிரிப்பு தொடர்ந்து நிலைக்க வேண்டும்.அந்த அண்ணாவின் மனசும் நல்லா இருக்க வேண்டும்.அனுசனுக்கு கொடி நன்றிகள்.🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@NimilaD-w3s
@NimilaD-w3s Жыл бұрын
அண்ணாவின் கதையை கேட்கும் போது சந்தோசமாக இருக்கிறது .தனது குடும்பத்தின் நன்மை கருதி வாழவேண்டும் வாழ்த்துக்கள் .
@alot2lovenature_Mrs_ShantiRaju
@alot2lovenature_Mrs_ShantiRaju Жыл бұрын
Congratulations to Anushan & Rathi sis....!! 👍💯👍 அனுஷன் உங்க மாஜிக்கான உரையாடல்கள் அற்புதமாக வேலை செய்திருக்கிறது இந்த சகோதரனின் வாழ்வில். உங்கள் சேவைகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.....!!💯👍💯 அனுஷன்... ரதி.... உதவிய உறவுகள் மற்றும் அனைவரும் வாழ்க வளமுடன்!!!💐🙏💐
@selvaraj-vo1kn
@selvaraj-vo1kn 11 ай бұрын
அண்ணா நான் தமிழ் நாட்டில் உள்ளேன் உங்களை எப்படி தொடர்பு கொள்வது
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுஷன். அந்த அண்ணா இனியாவது குடும்பத்துடன் சந்தோசமா இருக்க கடவுளை 🙏🏽அந்த பிள்ளைகள் பாக்கும்போது சந்தோசமா இருக்கு. அந்த அண்ணாவுக்கு நன்றி.
@kalasasi1245
@kalasasi1245 Жыл бұрын
கடவுளே நீர் இவ்வளவு நல்லவர் எங்கள் ஜெபத்தை கேட்டிருக்க கிரெங்க மன்னாரில் இதுதான் எத்தனை குடுப்பத்தின் கண்ணீர் god bless u anushan
@shanthim5993
@shanthim5993 Жыл бұрын
அனுசன் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி இந்த அண்ணா வுக்கு மிக்க நன்றி குடும்பத்திற்கு கடவுள் ஆசிர்வதிப்பார்
@kansumariampillai8050
@kansumariampillai8050 Жыл бұрын
இறைவனுக்கு கோடான கோடி நன்றி மகன் அனுஸன் மிக்க மிக்க நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றிகள் 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@rathikavinayakamurthi4516
@rathikavinayakamurthi4516 Жыл бұрын
ரோம்ப நன்றி அனுஷன் 🙏ஒரு குடும்பத்தை சேர்த்து வைக்கிறது பெரிய புண்ணியம்.... 🙏
@indranbaba5216
@indranbaba5216 Жыл бұрын
அனுசன் கடவுளுக்குத்தான் நன்றிசொல்ல இப்படி ஒரு ஆள் திருந்தினதற்கு ❤❤❤❤❤❤❤❤
@jeyarajah9224
@jeyarajah9224 Жыл бұрын
முதலில் கடவுளூக்கு நன்றி. அண்ணா இனி மற்றவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக வாழவேண்டும். வாழ்துக்கள்.
@vijidoss9937
@vijidoss9937 Жыл бұрын
சந்தோஷமா இருக்கு அனுஷன் சந்தோஷம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் கர்த்தருடைய பிள்ளை நீ நீ சொல்லி ஒரு குடும்பமே சந்தோஷமடைந்து இருக்கு எவ்வளவு பெரிய மகிழ்ச்சிநீ கடவுளின் மகன் நீ சொல்லி இன்னும் அனேக அதிசயங்கள் நடக்கும் நன்மைகள் நடக்கும் வாழ்த்துக்கள் அனுஷன்
@sellathuraikanaganayagam-zy7sd
@sellathuraikanaganayagam-zy7sd Жыл бұрын
இளம் குடும்பத்தை வாழவைத்த அனுசனுக்கு வாழ்த்துக்கள் 🙏🇨🇭🇨🇭
@sripriyasureshkumar4231
@sripriyasureshkumar4231 Жыл бұрын
சூப்பர் அனுஷன் சூப்பர். நீங்கள் காசு கொடுத்ததில் ஒரு தவறும் இல்லை. இது அவர்களுக்கு இன்னும் ஒரு உத்வேகத்தைக் கொடுக்கும். உங்கள் அம்மாவுக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கும். இன்னும் பெரிதாக வளருவீர்கள்.❤
@ednarajani4052
@ednarajani4052 Жыл бұрын
தம்பி அனுசனுக்கு வாழ்த்துக்களும் நனறியும் 🎉 இந்தக் குழந்தைகளின் சந்தோசம் என்றுமேநிலைக்க இறைவனை வேண்டுகிறேன்
@shanmugaratnamkandiah5543
@shanmugaratnamkandiah5543 Жыл бұрын
தம்பியா நீங்கள் தரமான விழிப்புணர்பு வாழ்த்துகள் !
@thangankishor9434
@thangankishor9434 Жыл бұрын
என்னை பொறுத்தளவில் நீங்கள் கொடுத்த காசு நல்ல வேலை .அனுசான்
@reginabrigitte9933
@reginabrigitte9933 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுஷன்வாழ்த்துக்கள் உமது சேவை தொடரட்டும்
@shanthyjegatheswaran3523
@shanthyjegatheswaran3523 Жыл бұрын
இப்ப இவர் ஒரு மனிதர் அல்ல, கடவுளின் அருகில்🙏🏼
@PNisha-tk5ew
@PNisha-tk5ew Жыл бұрын
Yes right
@srivithu3129
@srivithu3129 Жыл бұрын
இப்படி காணொளியை பார்த்து மற்றவர்களும் திருந்தினால் இன்னும் சந்தோஷமாக இருக்கும் அனுஷனுக்கு வாழ்த்துக்கள் அண்ணாக்கும் வாழ்த்துக்கள் இப்படியே இருக்கனும்
@saaa953
@saaa953 Жыл бұрын
தம்பி நீங்கள் இனியும் நல்லபடியாக திருந்தி சந்தோஷமாக பிள்ளைகள் நன்றாக வளர்ந்து சந்தோஷமாக வாழுங்கள் வாழ்க வளமுடன்.😭😭😭😭😭💔💔💔💔💔😭😭😭😭😭
@mahathyselvalingam
@mahathyselvalingam Жыл бұрын
மோசமான மருந்துகளைப் பயன்படுத்துவதை நிறுத்த இந்த நபருக்கு உதவியதற்கு நன்றி
@thariqthajudeen7738
@thariqthajudeen7738 Жыл бұрын
Usuru nienga pall,, 1000, nalla vaalanum, 😂😂😂😂😂😂😂❤❤❤❤❤
@supertiktoks5123
@supertiktoks5123 Жыл бұрын
அனுசன் வால்க வாலமுடன்
@jaganathrao9997
@jaganathrao9997 Жыл бұрын
​@@thariqthajudeen7738😅
@ladshikavijayakumaran
@ladshikavijayakumaran 11 ай бұрын
​@@thariqthajudeen7738000000000 3 க
@amayababy9194
@amayababy9194 Жыл бұрын
இறைவனுகும் அணுஷனுகும் நன்றி இந்த குடும்பத்தை ஒற்றுமையாக வாழ வைத்தமை மன்னார் மக்களின் நன்றி அனுஷன்.
@seeniyanthiyagarajah4110
@seeniyanthiyagarajah4110 Жыл бұрын
Anusan ninka than kadavul
@sakilandilu971
@sakilandilu971 Жыл бұрын
அனுஷன் உங்கள பார்க்கும் போது பெருமையா இருக்கு இவங்கள மாதிரி இன்னும் நிறைய பேர் வாழ்கை மாற அனுஷன் உட்ச்சாக படுத்துங்க வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤
@thangankishor9434
@thangankishor9434 Жыл бұрын
Super 😂 Anusan நல்வாழ்த்துகள் உங்கள் வயதுக்கு மிறிய நற்செயல் .ரதி அம்மாவுக்கும்
@saflanmohamed6541
@saflanmohamed6541 Жыл бұрын
தம்பி போதை மருந்துகள் வேண்டாம் இறைவன் துனையாய் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் தம்பி பிள்ளைகளின் சந்தோஷம் எங்கள் சந்தோஷம்
@kavithakavi5011
@kavithakavi5011 Жыл бұрын
கண்டிப்பா அனுசன் இவ்வளவு நாள் பார்த்த வீடியோக்களில் இந்த வீடியோ தான best ❤❤❤❤ கண்டிப்பா அண்ணா குடும்பம் நல்லா வாழவேண்டும், அண்ணா தாடியும் கொஞ்சம் ௭டுத்தால் நல்லா இருக்கும். தங்கையின் முகத்திலும் அப்படி ஒரு சந்தோசம் காண முடிகிறது கடவுளுக்கு நன்றி,அனுசனுக்கும் நன்றி🙏🙏
@vigneswaranchelliah2372
@vigneswaranchelliah2372 Жыл бұрын
உண்மை
@fadilako3283
@fadilako3283 Жыл бұрын
வணக்கம்..என்..மகன்கள்...நன்றி..ஐயா..திருந்தி..குழந்தைகள்ளோடு..வாழ்வதற்கு..வாழ்த்துக்கள்❤❤❤❤💖💖💖
@rajdevid3883
@rajdevid3883 Жыл бұрын
இது ஒரு மாபெரும் வெற்றி அனுஷன் ,தேவன் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார்.❤❤❤❤
@Regunukanthan
@Regunukanthan Жыл бұрын
இயேசு உங்கள் கூடவே இருக்கிறார் அனுசன் அண்ணா ❤️❤️🙏🙏🙏
@RKA3002
@RKA3002 Жыл бұрын
Amen🙏
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 Жыл бұрын
தம்பி அனுசன் உம்மைப் போல் பத்துப்பேர் இருந்தால் இந்த நாட்டில் பஞ்சம் இல்லை பட்டிணியில்லை நாடே சிறப்பாகும்
@surendrarajani
@surendrarajani Жыл бұрын
மற்றவர்களுக்கும் இது ஒரு விழிப்புணர்வான வீடியோ ஒரு குடும்பமே சந்தோசம் அடைந்துள்ளது வாழ்த்துக்கள் தம்பி அனுஷான் .....
@suthssuthar292
@suthssuthar292 Жыл бұрын
அனுஸன் இது பாவிப்பவர்கலுக்கும் விழிப்புணர்வாக இருக்கும் இப்படியான வீடியோவையும் போடுங்கள் தயவுசெய்து
@saaa953
@saaa953 Жыл бұрын
இவருக்கு உதவி உறவுகள் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
@manchumahes4151
@manchumahes4151 Жыл бұрын
வாழ்த்துகள் , இதைப்பார்த்து மற்றவர்களும் திருந்தவேண்டும், குடும்பத்தை காக்கவேண்டும், நிம்மதியான வாழ்வைக்கொடுக்க வேண்டும், ❤
@puvaneswaran9650
@puvaneswaran9650 Жыл бұрын
அனுஷான் வணக்கம் என்ன ஒரு அருமையான காணொளி புதுமையான காணொளி அண்ணாவை பார்க்க மிக சந்தோசமா இருக்கு ஆச்சரியமாக இருக்கு அவருக்கும் மீண்டும் உதவி திட்டங்கள் கிடைத்தால் அண்ணாக்கு முன்னுக்கு வர வாய்ப்பு இருக்கு நன்றி வாழ்த்துக்கள்
@logithan.jekanathan9590
@logithan.jekanathan9590 Жыл бұрын
அனுசன் வணக்கம்🙏🙏🙏 வட பகுதியில் உள்ள எமது மக்களை போதைப்பொருட்களில் இருந்து பாதுகாத்து இப்படியான சிறு தொழில் முயற்சிகளை ஊக்கப்படுத்துங்கள். எமது மக்களுக்கு அறிவுரைகளை இப்படியான வீடியோக்கள் மூலம் காண்பியுங்கள். தமிழர் பிரதேசங்களில் சிறு தொழில்கள்,வீட்டு தோட்டங்கள் என்பவற்றை ஊக்கப்படுத்துங்கள். அனுசன் போன்ற பல நபர்களை எமது வடபகுதியில் உருவாக வேண்டும்.❤❤❤
@nandinytharmakulendran3225
@nandinytharmakulendran3225 Жыл бұрын
அனுஷன் உங்களுக்கு பிள்ளையாரின் அருள் நிறையவேஇருக்குது
@nesamanyravisegaram5752
@nesamanyravisegaram5752 Жыл бұрын
அணுசன் வாழ்த்துக்கள் கடவுள் தான்உன்மூலம் நல்ல வாழ்வு கிடைத்தது 🎉🎉🎉🎉🎉நன்றிஇந்தகுடும்பம்வாழ்க வளமுடன்
@jasinthanariyakuddy8830
@jasinthanariyakuddy8830 Жыл бұрын
அவர்களை விட உங்கள் முகத்தில் ரொம்ப சந்தோஸமா இருக்கிறது. பார்க்க எங்களுக்கு ரொம்ப சந்தோஸமா இருக்கிறது. அந்த குடும்பம் இனிமேலாவது நிம்மதியா வாழட்டும் கடவுள் துணை நிர்பார் நண்றி தம்பி அனுசான்❤❤❤🌹🙏🙏🙏
@mohamediqram6674
@mohamediqram6674 Жыл бұрын
நான் நினைத்தேன் அனுஷன் தம்பி ஒரு 10,000/- காசு குடுக்கமாட்டாரா என்று அதே மாதிரி செய்திருந்தயள். மிக்க நன்றி போதையில் மூழ்கி அதற்கு அடிமையாகி இருக்கும் சொந்தங்களே இக் காணொளியினைப் பார்வையிடுவதன் மூலம் நீங்கள் நினைத்தால் நிச்சயம் மாற்றம் கொண்டு வர முடியும் உங்கள் வாழ்விலும் மறப்போம் மன்னிப்போம் மனந் திருந்தி போதைக்கு அடிமை இல்லாத சமூகமாக மாறுவோம். அத்துடன் நிரந்தரமாக அதிலிருந்து 100% விடுபட்டு மனைவி மக்களுக்காக சிறந்து விளங்கி சமுதாயத்தில் நல்ல பிரஜையாக வாழ்வதற்கு எனது வாழ்த்துக்கள் ..
@bestoftwitchfr2576
@bestoftwitchfr2576 Жыл бұрын
பண உதவி செய்த அனுஷன் உங்களுக்கு நன்றி 👍👍👍
@shanthinys3661
@shanthinys3661 Жыл бұрын
OK அனுசன் பெரிய சந்தோசம், ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக
@yoganathanganesapillai5479
@yoganathanganesapillai5479 Жыл бұрын
தம்பி தனுஷனுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். அத்துடன் போதைக்கு அடிமையான இந்த சகோதரனின் இருதயம் நல்ல இருதயம்.நல்ல மனம். மற்றவர்களுக்கு உதவனும் என்ற எண்ணம். குடும்பத்தில் அக்கறையுள்ளவர், அன்புள்ளவர். இந்த எல்லாவித பண்புகளையும் போதை என்கிற கொடிய பழக்கம் இவரைவிட்டு விலக்கி வைத்தது. நான் முழுவதுமாக விசுவாசிக்கிறேன் இனி இந்த தம்பி போதைக்கு அடிமையாக போகமாட்டார். மனைவி பிள்ளைகள் இவரை அன்பிலே நடத்துங்கள். இந்த சகோதரனின் வாழ்க்கையை பார்த்து போதைக்கு அடிமை பட்டிருக்கிற ஒவ்வொருத்தரும் இவரை போல் மாறனும் என்று விரும்புகிறேன்.நன்றி.
@pakeerathynanthagopal9788
@pakeerathynanthagopal9788 Жыл бұрын
வாழ்க வளமுடன் அனுஷன் 🙏🏻 இந்த உலகத்தில் போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் நிம்மதி வேண்டும் நீங்கள் ஒரு சின்னப் பிள்ளையாக இருந்து நல்ல சேவைகள் மக்களுக்கும் நாட்டிற்கும் செய்கிறீர்கள் பெருமிதம் அடைகிறேன். நன்றி வாழ்க வளமுடன் 👌🌏👏🏽❤️😁🙏🏻🙏🏻🙏🏻
@YoganathanKetheeswararas-qg2tc
@YoganathanKetheeswararas-qg2tc Жыл бұрын
அணுசன் உங்கட வீடியோ முதல் ஆளாக இன்று தான் பாக்கிறன் பரீட்சையில் முதலாவது வந்ததுபோல் இருக்கு 😂❤
@jahleeljahleel5571
@jahleeljahleel5571 Жыл бұрын
Jaleel ❤🌹💯💯💯💯💯👍👍👍👍👍
@gurumoorthy1110
@gurumoorthy1110 Жыл бұрын
Welcome
@thakshikathakshayan9030
@thakshikathakshayan9030 Жыл бұрын
❤❤❤
@thusiselva7434
@thusiselva7434 Жыл бұрын
Yes👍
@RamaiyahChitra-cj1bc
@RamaiyahChitra-cj1bc 6 ай бұрын
அனுசன் தங்களுடைய காணொளி மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.இம் மாற்றம்தான் இந்த சமூகத்துக்கு தேவை. உங்களுடைய சேவை மகத்தானது.வாழ்த்துக்கள்.இந்த பிள்ளைகளின் கல்வியின் வளர்ச்சியினையும் தொடர்சியாக் கண்கானிக்க வேண்டும்
@tl5194
@tl5194 Жыл бұрын
மகனே அனுஷான் 🙋🏻‍♀️ நீங்கள் ஒரு தெய்வபிறவி, உன்னை இவ்வுலகத்துக்கு தந்த பெற்றோர் மிகவும் பெருமைக்குரியவர்கள். வாழ்க வளமுடன் 🌹
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Жыл бұрын
ரதி அம்மா உங்களுக்கும் உங்கள் மகன் அனுஷானுக்கும் கோடான கோடி நன்றிகள்
@narthanamahalingam9963
@narthanamahalingam9963 Жыл бұрын
அனுஷன் , உங்கள் சேவை நாட்டிற்கு இப்போ அவசியம் தேவை , உங்கள் அம்மா பாக்கிய சாலி உங்களைப்போல் மகவைப்பெற்றதற்கு வாழ்த்துக்கள்
@pasupathyrupankasthuri
@pasupathyrupankasthuri Жыл бұрын
இன்று தான் உங்கள் வீடியோ பார்த்தேன். பார்த்த உடனே ஒரு அதிசயத்தை பார்த்தேன். தம்பி அனுசன் உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை. மாபெரும் வெற்றி உங்களுக்கு வாழ்த்துக்கள்.
@pavisuji3432
@pavisuji3432 Жыл бұрын
நினைத்தால் முடியாதது ஏதும் இல்லை
@sugirthaveluppillai8318
@sugirthaveluppillai8318 Жыл бұрын
மற்ரவர்களுக்கும் இத்த வீடியோ விழிப்புணர்வாக இருக்கும் ,அருமை அருமை 👌👌வாழ்த்துக்கள்
@palanisekar3374
@palanisekar3374 Жыл бұрын
ரதி அம்மா இந்த பதிவை பார்த்தால் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள்.மகனை பெற்ற வயிறு குளிர்ந்திருக்கும்.😊
@inthirakumarinthirakumar3794
@inthirakumarinthirakumar3794 Жыл бұрын
நல்ல விஷயம் அனுசான் இனியாவது இந்த குடும்பம் நல்ல இருக்கட்டும்
@saaa953
@saaa953 Жыл бұрын
எல்லாம் இந்த மனைவி யின் பெருமைதான் காரணம்.வாழ்க வளமுடன்.தம்பி நான் என்னுடைய தம்பி மை இழந்து தவிக்கிறேன்.❤❤❤❤😭😭😭😭
@Anshiga
@Anshiga Жыл бұрын
🎉🎉🎉போதைப் பொருளை முற்றாக மறந்ததற்கு நன்றி அண்ணா அனுசனுக்கும் வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம் வாழ வெண்டும் அண்ணா வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@bakeerathybakee3440
@bakeerathybakee3440 Жыл бұрын
வாழ்த்துக்கள்.இத பாவிச்சு திருந்தினா சந்தோசம்.இருந்தாலும் திருந்தாத ஜென்மங்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள் தம்பி.
@kalasasi1245
@kalasasi1245 Жыл бұрын
நன்றி தம்பி உங்களைப்போல எல்லாரும் மாறவேண்டும் கடவுள்தான் உங்களுக்கு உதவி செய்தது மற்றவர்களுக்கும் செய்யவெனும் anushan தம்பி மன்னார். இதைப்போல் அனேகர் உண்டு இருக்கிற பெடியலுக்கு உதாரணமாக இருக்க வேணும்
@ponniahsrishkanda239
@ponniahsrishkanda239 Жыл бұрын
தம்பி அனுஷன் வாழ்துக்கள் தம்பி இவர்களை போல் இருப்பவர்களை இனம் கண்டு அவர்களை திருத்தி நல் வாழ்வை அழித்ததுக்கு மிக்க நன்றி❤❤❤❤❤❤❤❤❤
@uthayakumariyampillai4202
@uthayakumariyampillai4202 Жыл бұрын
நானும் ஒரு காலத்தில் மதுவுக்கும்.புகைக்கும் அடிமையாக இருந்தேன்.எனது ஆண்டவராகிய இயேசுவும் எனது மகளும் என்னை முற்றிலும் மாற்றினார்கள்.2003ம் ஆண்டிலிருந்து இன்றுவரை.......
@niranjanniranjala9293
@niranjanniranjala9293 Жыл бұрын
இன்னும் நிறைய பேர் இந்தப் போதையில இருந்து விடுபடனும் . ஜெபிக்கவும்
@mathivannanmathivannan5716
@mathivannanmathivannan5716 Жыл бұрын
Amen
@thusijanthanthusi9087
@thusijanthanthusi9087 Жыл бұрын
நல்லம் கடவுள் கூட இருப்பார் ❤❤❤தம்பிய நன்றி ❤
@vinuvinusha
@vinuvinusha Жыл бұрын
அனுஸ்சன் உங்களுக்கு மாபெரும் வெற்றி வாழ்த்துக்கள் அந்த பிள்ளைக்கு. நல்ல எதிர்காலம் இனி சந்தோஷமாக இருக்கு
@milretkanagasingam4124
@milretkanagasingam4124 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤அனுசன் எனக்கு மிகவும் சந்தோசம் 😍😍
@selvisundar3322
@selvisundar3322 Жыл бұрын
அனுசான் super இதைபார்க்க எவ்வளவு சந்தோசமாய் இருக்கு ❤❤❤God bless you Ali the best
@MurugathasKalaivani-ps9mv
@MurugathasKalaivani-ps9mv Жыл бұрын
நன்றி தம்பி அனுஷன் நீங்கள் செய்த உதவியினால் ஒரு குடும்பத்தையே வாழ வைத்து இருக்கிறீங்க தம்பி நன்றி நன்றி தம்பி🎉வாழ்க வளமுடன்🎉🎉🎉
@nilameganathan8014
@nilameganathan8014 Жыл бұрын
அனுஸான் வாழ்வின் மறு பக்கம். புரட்டி விட்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் தம்பி. கட்டாயம் ஒரு மாசத்துக்கு பிறகு வந்து பார்த்திற்று video ஒன்று போடுங்க.
@dravineydraviney
@dravineydraviney Жыл бұрын
பேதை தரும் மயக்கத்தில் இருந்து இலகுவில் எல்லாராலையும் வெளியில் வருவதில்லை . இனி வரும் காலங்களில் அதை பாவிக்காமல் இருந்தால் வாழ்க்கை இனிதா இருக்கும் அனுசன் சமூக அக்கறை உள்ள நபர்
@rajinis1671
@rajinis1671 Жыл бұрын
கடவுளுக்கு நன்றி ஐயா உங்களுக்கு நன்றி🙏👌🌹❤️
@mahalinghamsujeevan2531
@mahalinghamsujeevan2531 Жыл бұрын
அனுஸான் அவர் உங்களால் வெளியில் வந்துவிட்டார் அவரை யாரோ உள்வாங்கியுள்ளார்கள் உங்களால் நல்லா வருவார்
@sundaramsundaram3840
@sundaramsundaram3840 Жыл бұрын
அனுகன் நீ ங்கள் செய்யும் உதவி மிகவும் சந்தோசம் இந த குழந்தைகளின் முகத்தில் சந்தோசத்தை பார்க்கும் போது சந்தோசமாக உள்ளது நன்றி அனுசா
@georgeasservatham794
@georgeasservatham794 Жыл бұрын
Hi Anushan மிகவும் சந்தோஷமாக இருக்கிறது👍🙏❣❣❣
@shahanackies9985
@shahanackies9985 Жыл бұрын
அறிவுரைகள் சூப்பர்❤
@AbishekTharun-h4m
@AbishekTharun-h4m 2 ай бұрын
அன்பு செல்லமே இந்த வீடியோவை பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு அந்த அக்கா எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்காங்க கணவரை நினைச்சு பிள்ளைகளை எவ்வளவு மன வேதனைப்பட்டு இருக்கும் அது அனுபவிக்கிற உங்களுக்கு மட்டும் தான் தெரியும் அந்த வலியும் வேதனையும் கடவுள் நிச்சயம் உங்களுக்கு நல்ல ஒரு வாழ்க்கை கொடுப்பாரு அந்தத் அண்ணாவுக்கு ரொம்ப நன்றி குடும்பத்தோட ஒன்னு சேர்ந்ததுக்கு இது வந்து அவருக்கு ஒரு மறுவாழ்வு கடவுள் துணை அவங்க குடும்பத்துக்கு இனிமே சந்தோசமா இருப்பாங்க சமாதானத்தோடு நன்றி நன்றி❤❤❤
@srinivasankasinathan8770
@srinivasankasinathan8770 Жыл бұрын
தம்பி உன் பொதுச்சேவை தொடரவாழ்த்துக்கள் ஆண்டவன் உன் ரூபத்தில் வந்து அந்தக் குடும்பத்தை சேர்த்துவைத்ததற்கு நன்றிகள் பல பல
@dhasnavam2798
@dhasnavam2798 Жыл бұрын
வாணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வாழமுடன் வாழ வாழ்த்துகிறேன் உங்கள் பயணம் மேலும் தொடரவேண்டும் உன்மையில் நீங்கள் எடுக்கும் உறவுகள் கஸ்ரம்தான்.பர்க்கவே தெரிகிறது தம்பி. இந்த பிள்ளைகளை நினைத்து.. மிகவும் கஷ்டமாக இருந்தது இப்போது மிகவும் சாந்தோசம் தம்பி உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அனுஷ்ன்.. பிள்ளைகள்.சகோதரியை..பர்க்கும்போது எவ்வளவோ.சந்தோசம்..இப்படி..ஏங்கேயும் நான் பார்த்ததில்லை நன்றி அனுஷ்ன் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வாழமுடன் வாழ வாழ்த்துகிறேன் Vvt........ UK ....தாஸ் 😂😂😂😂😂😂😂😂😂 முன்பு...... முன்பு ❤❤❤❤❤❤❤❤❤ பின்பு.......... பின்பு
@perpetuasridharan3465
@perpetuasridharan3465 Жыл бұрын
Kasu kudukarathu is short term solution. Ana behavior change pannarathu is a long term solution. Anushan is an amazing story teller. He should have been a journalist. Always Anushan different aah story ahh solluvar. Fantastic job. This video is very touching. Anushan saved this family 😊
@Rakutharan-ox1vq
@Rakutharan-ox1vq Жыл бұрын
அனுஷம் தம்பி வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@sairavi33
@sairavi33 Жыл бұрын
வாழ்த்துக்கள் அனுசன், இது ஒரு விழிப்புணர்வு வீடியோ.
@rameshkumarchandrasekaram995
@rameshkumarchandrasekaram995 Жыл бұрын
வாழ்க வழமுடன் வேற லெவல் பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்துகிறேன்.
@shanonshanon612
@shanonshanon612 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா நீங்க ஒரு விழிப்புணர்வு
@Thaya.U
@Thaya.U Жыл бұрын
Anushan you did a great job 👏 Kids and wife so happy because of you Thanks 🙏 ❤❤❤
@kathirusuumapathy3278
@kathirusuumapathy3278 9 ай бұрын
வாழ்த்துக்கள் அனுசன் என்னால சொல்வதற்க்கு ஒன்றுமேயில்லை .உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துகள்
@Thaya.U
@Thaya.U Жыл бұрын
Anushan this family is being happy reson for you God blessed ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏proud of you and Rathi Acca and also grandparents
@bairathymani
@bairathymani 4 ай бұрын
நல்ல கருத்து வாழ்த்துக்கள் ஜயா அனுசன் முடிவு செய்தார் என வாழ்த்துகிறேன்
@aravinthanratna226
@aravinthanratna226 Жыл бұрын
Thambi Vera level 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@Jathu1999
@Jathu1999 2 ай бұрын
இத இப்பதான் அண்ணா பாக்கிறன் உண்மையாவே அருமையான பதிவு 👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️ நன்றி அண்ணா
@பூஜா-ச5ன
@பூஜா-ச5ன 11 ай бұрын
சூப்பர் உங்களுக்கு மிகவும் நன்றி அனுசன் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН