Minister Udhayanidhi Stalin Fiery Speech | இதுதான் திமுக - சொல்லியடித்த அமைச்சர் உதயநிதி | DMK

  Рет қаралды 61,474

Kalaignar TV News

Kalaignar TV News

Күн бұрын

Minister Udhayanidhi Stalin Fiery Speech | இதுதான் திமுக - சொல்லியடித்த அமைச்சர் உதயநிதி | Kalaignar News
#udhayanidhistalin #dmk #chennai #kalaignarnewslive #kalaignarnews
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​ #KalaignarTvNews
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
KZbin : / kalaignartvnews​​
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.co....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

Пікірлер: 71
@RamalingamRamalingam-o6d
@RamalingamRamalingam-o6d 18 күн бұрын
கலைஞர் அவர்கள் சிறந்த தலைவர் என்பதை எவரும் மறுக்க முடியாது ராஜதந்திரம் உடைய சிறந்த ஆளுமை அவர்
@francisiraj7315
@francisiraj7315 18 күн бұрын
இளம் தலைவரின் பேச்சு சூப்பர்.எதிர்காலமே வெல்க.
@munsize
@munsize 18 күн бұрын
நான் சிறு வயதில் தலைவரின் Pressmeet பார்த்து வளர்ந்தவன். மனதில் நீங்கா நினைவுகள்.
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 18 күн бұрын
சும்மா சொல்லகூடாது உதய நிதி நல்லாவே பேசுறார்❤❤❤
@user-fj4cx1mo1r
@user-fj4cx1mo1r 18 күн бұрын
Super udhai sir valthukkal
@daviddonilisagodiswithyou530
@daviddonilisagodiswithyou530 12 күн бұрын
Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord
@RamalingamRamalingam-o6d
@RamalingamRamalingam-o6d 18 күн бұрын
உதயநிதி அவர்கள் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் தொண்டர் கள் அனைவர்க்கும் மதிப்பளிக்க அறிவுரை வழங்கினால் நல்லது
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 9 күн бұрын
Excellent 👌
@user-qd6oo8tq4i
@user-qd6oo8tq4i 18 күн бұрын
உன்மைதான் திமுக இருக்கும் வரை தமிழ் நாடு ரொம்ப கஷ்டம் தான்!!!!
@francisiraj7315
@francisiraj7315 18 күн бұрын
தமிழ் நாடு மக்களின் கஷ்டங்களை போக்கி முன்னேற்றியது திமுக ஆட்சி.
@Spectza
@Spectza 18 күн бұрын
பாஜக இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு இன்னும் கஷ்டம் தான்
@venkateshdhandu3711
@venkateshdhandu3711 12 күн бұрын
DMK doing great work.
@mygame1366
@mygame1366 18 күн бұрын
🎉🎉🎉super 🎉🎉🎉
@vigyboss2797
@vigyboss2797 18 күн бұрын
Cinema hero vs real life hero kum battle vara pokuthu... Ipo varaikum vayasuku varatha TVK thalaivar vijay than... Flag meaning next maanadu la soluranu solurar. Party ajanda next maanadula soluranu solurar. Last central election layum participate panalai. Neet protest, manipur issue, pathi ethuvum solala. Yen ipo nadakura kolkata doctor protest kum condemned solalai.
@BhuvanaSwaminathan04
@BhuvanaSwaminathan04 4 күн бұрын
Super
@sivaganeshanm7499
@sivaganeshanm7499 18 күн бұрын
இலவச மின்சாரம் கொடுத்து தலைவர் கலைஞர்
@Kumara-dj9xk
@Kumara-dj9xk 18 күн бұрын
Up's
@user-sw1bm8wb4d
@user-sw1bm8wb4d 18 күн бұрын
சாதி தவிர்த்த வருங்கால முதல்வர் வாழ்க
@vaithimariappan4231
@vaithimariappan4231 18 күн бұрын
😂😂😂😂😂
@RamalingamRamalingam-o6d
@RamalingamRamalingam-o6d 18 күн бұрын
திமுக கட்சியில் உள்ள கட்சி நிர்வாகிகள் கட்சி யின் கடைகோடி தோண்டனுக்கு மதிப்பளிக்க அறிவுரை வழங்க வேண்டும்
@rajendransrinivasan6936
@rajendransrinivasan6936 18 күн бұрын
என் உயிர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு செய்யும் நன்றி கடன் வாழ்த்துக்கள் தலைவர் தளபதி வழியில் உதயநிதி ஸ்டாலின் மாஸ் வாழ்த்துக்கள்
@haripoornachandran4369
@haripoornachandran4369 18 күн бұрын
உதய் அண்ணா திருவண்ணாமலை மாவட்டத்தை பத்தி பேசறது 7:19 ரொம்ப சந்தோஷம் திருவண்ணாமலை மாவட்டத்தில ஆரம்ப சுகாதார நிலையங்கள் அடிப்படை வசதி இல்ல வந்தவாசியில் இருக்கிற ஹாஸ்பிடல்ல மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் அது மட்டும் இல்ல வந்தவாசியில் ஹாஸ்பிடல் பார்க்க முடியல நான் செங்கல்பட்டுக்கு சென்னைக்கு தான் அனுப்புறாங்க போக்குறதுக்குள்ள உயிர் மரணம் அதிகமாக இருக்கு
@RamalingamRamalingam-o6d
@RamalingamRamalingam-o6d 18 күн бұрын
திமுக கட்சி நிர்வாகிகள் திமுக தொண்டர்களை மதிப்பதே இல்லை
@maryvijaya4740
@maryvijaya4740 18 күн бұрын
Really very nice speech. Innum niraiya competition conduct panni students kuda link athihapaduthi athihama speech koduka vendum
@cinemaseithigal-tu4bu
@cinemaseithigal-tu4bu 18 күн бұрын
வாழ்த்துக்கள் 👏👏👏👏👏
@RamalingamRamalingam-o6d
@RamalingamRamalingam-o6d 18 күн бұрын
திமுக கட்சி ஊராட்சி மன்ற தலைவர் முதல் மாவட்ட செயலாளர் வரை திமுக தொண்டர்களை மரியாதையுடன் நடத்துவதே இல்லை
@KUMARR-fn3mo
@KUMARR-fn3mo 18 күн бұрын
Elaiya thalabathi udayanithi Next C m ,,good speeh by, Rathina kumar, karnatak
@JA-MR
@JA-MR 18 күн бұрын
Wakaali dmk வே future ல இருக்க கூடாது அதா நல்லது.
@ganapathiramansubramaniam5434
@ganapathiramansubramaniam5434 18 күн бұрын
நீங்கள் ஏன் பி.கா.ம் கூட படிக்கவேண்டும்.இறைவன் ஆசீர்வாதத்தால் கலைங்கரின் பேரன் ஆக பிறந்தீர்கள். அது போதும்.உங்கள் இடத்தில் மாறன் மகனாக பிறந்திருந்தால் அவர் முதல் அமைச்சர் ஆகி இருப்பார்.அவர் எட்டாம் வகுப்பு கூட படித்திருக்க அவசியம் ஏற்பட்டிருக்காது.அவரை உங்கள் அளவுக்கு இறைவன் ஆசிர்வதிக்கவில்லை. பிறப்பிற்க்கு காரணமான இறைவனுக்கு நன்றி கூறுங்கள்.உங்கள் தந்தை பாசமிக்கவர் அவருக்கு நன்றி கூறுங்கள்
@GaneshKumar-wx9xt
@GaneshKumar-wx9xt 18 күн бұрын
ஆ க ஒரு க (சொ)ல் ஆகாதா தாத்தா பே (சோ)று தமிழ் அறிந்த தமிழனை ஏ (ழை) நிலைக்கு வித்திட்ட தி (வ) ருந்தா திராவிடம் 🌷🌹🌷🇮🇳
@ArokiasamyA4
@ArokiasamyA4 18 күн бұрын
Super good👍👍👍👍👍
@ponnuvels9978
@ponnuvels9978 18 күн бұрын
❤❤❤❤❤❤❤
@Common._man.8
@Common._man.8 18 күн бұрын
5:11 அந்த Anchor உதயநிதி ப்ரோ வ ரசிக்கிரங்க 😂😂
@Thankaraj-q1q
@Thankaraj-q1q 18 күн бұрын
THAAI. KALAINGAR. THAAI. MANAM. UTHAYAM. UTHAYASURIYANE
@user-mx7hu2gn3y
@user-mx7hu2gn3y 18 күн бұрын
விஜய் அரசியலுக்கு வருவதால் பேச்சு போட்டியா புள்ளைக்கு பயம் வந்துட்டு
@irasappan5803
@irasappan5803 18 күн бұрын
Ñicè spech
@arundave
@arundave 14 күн бұрын
arivelenga dong look nice ha ha ha 12000 vote no for you
@AnbuAnbu-pm5us
@AnbuAnbu-pm5us 16 күн бұрын
துரைமுருகனும்,நேருவும்,கவனிக்கவும்,,,,.பெரியண்ணன்,நகரத்தந்தைஆர்,சீனிவாசன்இதுபோன்றபழமையானதிராவிடதலைவர்களுக்குசெய்ததுரோகம்திரும்பிதாக்கும்,,ஸ்டாலினைஅடியோடுதாக்கும்,
@r.dharmaraj4457
@r.dharmaraj4457 18 күн бұрын
கலைஞர் என்றும் இருப்பார்... ஸ்டாலின் உணர்வில்... உதயநிதி உயிரில்...வாழும் கலைஞர் உயிரினும் மேலான உடன்பிறப்புகளின் நினைவில்... அழிவு இல்லை கலைஞர் காத்த தமிழ் போல்... திராவிட முன்னேற்ற கழகம்... தொடரும் தமிழ் உள்ளவரை....
@ranjithkumara5242
@ranjithkumara5242 18 күн бұрын
😂
@mookaambigai5840
@mookaambigai5840 18 күн бұрын
நல்ல பேச்சு
@maryvijaya4740
@maryvijaya4740 18 күн бұрын
D.M.K.sarpil niraiya paesa vendumnu Nan romba asaipaduvaem..But ?
@Sureshperiyasamy-cp9px
@Sureshperiyasamy-cp9px 18 күн бұрын
Unaku padikka avasiyam illa Ponmudi ku padithaltha valkkai So athu unakku puriyathu
@mkngani4718
@mkngani4718 16 күн бұрын
ராகுல் காந்தி திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வார்
@sivaKumar-dn4jl
@sivaKumar-dn4jl 18 күн бұрын
waste of time
@ip8223
@ip8223 13 күн бұрын
அண்ணா?
@ip8223
@ip8223 13 күн бұрын
அண்ணா பேச்சை எந்த பொதுக்கூட்டத்தில் பாத்தீங்க அப்ப நீங்க பொறந்தே இருக்க மாட்டீங்களா
@p.bhavadharani5ddhanalaksh170
@p.bhavadharani5ddhanalaksh170 18 күн бұрын
Tasmac valga
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 15 күн бұрын
Ithuthaan thi mu ka.
@ribishaj1639
@ribishaj1639 14 күн бұрын
சீமானை பேசாம இருக்க சொல்லுங்க . மனம் வலிக்குது.
@muralijayaraman8250
@muralijayaraman8250 18 күн бұрын
Gold is old 😄😄😄
@Raja-lt2bq
@Raja-lt2bq 18 күн бұрын
வாய திறந்தால் பொய் யா பேசரான்
@paramashivamb5663
@paramashivamb5663 14 күн бұрын
Only,dmk,duraimurughan,seniyar,in,dmk,udaya,you,not,seniyar,you,not,siniyar,
@ganeshkrishna8739
@ganeshkrishna8739 18 күн бұрын
அனைத்து துறைகளிலும் ஊழலும் தமிழக மக்களுக்கு கெடுதல்களையும் பண்ணிவிட்டு எப்படி இவர்களால் இவ்வளவு துணிச்சலாக பேசமுடிகிறது, காலம் மாறட்டும்.
@munnaji2736
@munnaji2736 18 күн бұрын
மக்கள் செல்வாக்கு துரைமுருகன் வாக்கு அனுதாபிகள் எத்தனை ரஜினி மக்கள் செல்வாக்கு எத்தனை மக்கள் நம்பிக்கை பெற்றவர் துரைமுருகன் சதவீதம் எவ்வளவு கட்சி உள்ள துரைமுருகன் மதிப்பு மரியாதை தனியாக துரைமுருகன் மரியாதை மதிப்பு வாக்காளர் முடிவு செய்வார் ஆக ரஜினி வாக்காளர் விட தனியாக திமுக சார்ந்து இல்லாத துரைமுருகன் அடையாளம் நடிகர் ரஜினி அரசியல் இல்லாத மக்கள் நம்பிக்கை மக்கள் செல்வாக்கு திமுக தலைவர் தெரியும். திமுக கட்சி அடையாளம் தவிர துரைமுருகன் செல்வாக்கு திமுக கட்சி இல்லை துரைமுருகன் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி தனியாக திமுக கட்சி சின்னம் இல்லாத துரைமுருகன் மக்கள் செல்வாக்கு துரைமுருகன் உள்ளதா ரஜினி கட்சி இல்லாத ரஜினி மக்கள் செல்வாக்கு திமுக தெரியும்.
@edwardkg810
@edwardkg810 18 күн бұрын
தளபதியின் சின்ன தளபதியே நீங்கள் இருக்கும் வரை திமுகாவை பிசிறுகள், அடிமைகள், சங்கிகள் அசைக்க முடியாது...
@natarajanravisoundarrajan5953
@natarajanravisoundarrajan5953 18 күн бұрын
தளபதி LEO/ GOAT விஜய்!!😊 தீம்காக்கூ அந்த பயம் இருக்கட்டும்😅😂
@natarajanravisoundarrajan5953
@natarajanravisoundarrajan5953 18 күн бұрын
த.வெ.கழக தளபதி LEO/ GOAT விஜய்!!😊 தீம்காக்கூ அந்த பயம் இருக்கட்டும்😅😂
@douglas427
@douglas427 18 күн бұрын
ஜூனியர் துண்டு சீட்டு 😂😂😂😂😂
@rafeepv4885
@rafeepv4885 17 күн бұрын
this guy will help vijay to become cm in 2026... im sure..
@mbk5907
@mbk5907 13 күн бұрын
Dmk culprits kollai adikum kottam
@BritishMoralHQ
@BritishMoralHQ 18 күн бұрын
intha nayi tamil pesa vaipe illai
@selvakpm18
@selvakpm18 18 күн бұрын
கொத்தடிமைகளுக்கு வணக்கம் 😅
@gurunathanm2677
@gurunathanm2677 18 күн бұрын
THE TALLEST DRAVIDIAN LEADER DOCTOR KALAIGNAR WILL BE REMEMBERED FOR CENTURIES. VAZHGHA KALAIGNAR,VALARGHA AVAR PUGHAZH.
@Davidsworna1963-se3oz
@Davidsworna1963-se3oz 14 күн бұрын
நீ பேசுவது உண்மையா நீங்க படிக்க மாட்டிர்கள் பிறகு என்ன செய்வீர்
@BalaBala-jm8uk
@BalaBala-jm8uk 18 күн бұрын
❤❤❤❤❤❤
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 22 МЛН
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
CRAZY GREAPA
Рет қаралды 2,9 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 53 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 45 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 22 МЛН