Business-காக பலியான அரசியல்! Part-2 | Jeyaranjan Interview | Journalist Mani | Vaanga Pesalam

  Рет қаралды 127,890

Minnambalam

Minnambalam

Күн бұрын

#Minnambalam #jeyaranjan #economist #tamilnadueconomy #Tamilnadu #MKStalin #journalistmaniinterview #journalistmani
Economist Jeyaranjan "Vanga Pesalam" Part 1 : • கேலி பேசினவன் எல்லாம் ...
Economist Jeyaranjan "Vanga Pesalam" Part 3 : • இலவசங்கள் பசிய மட்டும்...
Economist Jeyaranjan "Vanga Pesalam" Part 4 : • 24மணி நேரமும் ஒரு நாய்...
CREDITS: Producer - Shanmuga Priya | Assist.Producer - Ranjith & Salmaan | On Screen - Economist Jeyaranjan & Journalist Mani | Camera - Selva Kumar | Assist.Camera - Gowtham & Naveen Mallesh | Editing - Sudhan Vel
Time Stamp
00:00 Show Promo
01:56 Reason to increase tax
04:11 About how GST affect the state
06:55 How TN can maintain welfare scheme
09:30 How money was split in welfare scheme
11:30 TN challenges for development
14:00 Reason to stop exporting Rice
18:24 Reason for Migrant workers in TN
21:55 Why economy is a dry subject
25:09 Education institute for economics
26:55 Next Episode Promo
For more videos and other content visit : www.minnambalam.com
➥KZbin: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 93618 55184
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and KZbin. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்

Пікірлер: 386
@Minnambalam
@Minnambalam 11 ай бұрын
Economist Jeyaranjan "Vanga Pesalam" Part 1 : kzbin.info/www/bejne/r6HWdmqvft-HftU Economist Jeyaranjan "Vanga Pesalam" Part 3 : kzbin.info/www/bejne/hmXIg4SnocxqjMU Economist Jeyaranjan "Vanga Pesalam" Part 4 :kzbin.info/www/bejne/gZKke2qHas-If6M எங்கள் காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் kzbin.info subscribe செய்யுங்கள்😊
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
செருப்பால் தான் அடிக்கணும்
@vasukay6692
@vasukay6692 11 ай бұрын
Vetti pechu athuku link Vera 😅 time waste bro
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
@@vasukay6692 அதான் சொன்னேன் . செருப்பால் அடிக்கணும்
@BlackWhite-nf2ew
@BlackWhite-nf2ew 11 ай бұрын
மின்னம்பலத்துக்கு கோடானு கோடி நன்றிகள். இந்த மாதிரி உபயோகமான நேர்காணலை நடத்தியதற்கு. Great Interview. Hats off to both Mr. Jayaranjan and Mr. Mani.
@vikrammodifan
@vikrammodifan 11 ай бұрын
😂😂😂😂😂😂
@PrasannaKumar-qj9jk
@PrasannaKumar-qj9jk 11 ай бұрын
@@vikrammodifan jealous
@ok6634
@ok6634 11 ай бұрын
😂😂😂😂
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
இந்த நாய் பிடுங்கியது என்ன .
@saravanan-sb
@saravanan-sb 11 ай бұрын
Mani sir One of the old and matured journalist
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 11 ай бұрын
சாமான்யர்களின் பொருளாதார நிபுணர் திரு.ஜெயரஞ்சன் அவர்களுக்கு வாழ்த்துகள்..
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
சாமானியர்களின் சாமான்களை ஊம்புறானா
@sridharvenkatavarathan5973
@sridharvenkatavarathan5973 11 ай бұрын
நாங்கள் எதிர்பார்த்திருந்த பேட்டி ஒரு ஜாம்பவானுக்கு ஏங்கி இருந்த போது இரண்டாவது ஜாம்பவான் தொடரட்டும் நற்பணி கடந்த மாநில அரசு மற்றும் மத்திய அரசு தவறுகளை சுட்டிக்காட்டியது இன்று மாநில அரசு திட்ட நன்மைகள் கால தாமதம் காரணம் அவசியம் தேவை 🎉
@padmanabanshanmugam6815
@padmanabanshanmugam6815 11 ай бұрын
இரண்டு பேருமே அறிவார்ந்த நன்மக்கள் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் வாழ்த்துக்கள்
@balathandapanibalu2825
@balathandapanibalu2825 11 ай бұрын
மணி ,அருமையான சொட்டு கலவாத தமிழ்.
@sptrayappa8
@sptrayappa8 11 ай бұрын
விளிம்புநிலை மக்களுக்கும் எளிதாக புரியும் திரு ஜெயரஞ்சன் ஐயா வின் பொருளாதாரம் விளக்கம் 🔥🙏🏻
@vikrammodifan
@vikrammodifan 11 ай бұрын
Poda loose
@ok6634
@ok6634 11 ай бұрын
😂😂Comedy piece.... How much he is getting paid from state Govt... So far what he has done to reform State financial.....everything increased.....
@Nishken92
@Nishken92 11 ай бұрын
ஆக்கப்பூர்வமா பதில் சொல்ல முடியாதவன் எல்லாம் கமெண்ட்ல வந்து கதறிட்டு இருக்கான்… எரியட்டும் நல்லா🎉😂
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
​@@Nishken92 ஏன் இவன் என்ன ஆக்கப்பூர்வமாக ஆலோசனை சொல்லிட்டான்
@somasundaramgopalakrishnan1139
@somasundaramgopalakrishnan1139 11 ай бұрын
அருமையான உரையாடல் நல்ல விளக்கங்கள் ஜெயரஞ்சன் சார்.
@jayakanagaraja
@jayakanagaraja 11 ай бұрын
தெளிவான விளக்கங்கள் 👏🏻👏🏻
@mohamadali4172
@mohamadali4172 11 ай бұрын
😢 பத்திரிகையாளர் திரு. மணி அவர்களுடைய பலவகையான நேர்காணல்களையும், விவாதங்களையும் பார்த்திருக்கிறேன். ஆனால், திரு.‌‌ஜெயரஞ்சன் அவர்களுடனான திரு. மணி அவர்களின் நேர்காணல் தான் மிக மிக பயனுள்ளதாக அமைந்துள்ளது. மிக அருமையான கேள்விகளும், பயனுள்ள பதில்களும். இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@citizennota7342
@citizennota7342 11 ай бұрын
மின் கட்டணம் ...சொத்துவரி வீட்டுவரி...இவற்றில் எளியவர் க்கு குறைவான உயர்வையும்...வலியவர்கள் அதிக உயர்வையும்.....கொண்டுவந்த சீர்திருத்தம் பாராட்டுக்குரியது....இது உங்களின் ஆலோசனை தான் என்பதை அறிவோம்....
@HemanthKumar-bp7hm
@HemanthKumar-bp7hm 11 ай бұрын
இப்படி ஒரு மிகச்சிறந்த தரம்வாய்ந்த நேர்காணலை அளித்ததற்க்கு மின்னம்பலத்திற்க்கு எனது வணக்கங்கள், தங்கள் அர்பணிப்பு மேலும் தொடர வாழ்த்துகள்
@balrajselamuthu6761
@balrajselamuthu6761 11 ай бұрын
With the advice of economist jeyaranjan,the economy of t.n.certainly emerge its height.percapita loan will reduce
@janarthanans9998
@janarthanans9998 11 ай бұрын
நிறைவான கலந்துரையாடல்❤ எதிர்காலங்களில் தேவைக்கேற்ப இது நிகழவேண்டும்.😍
@vishwajithejilarasan1049
@vishwajithejilarasan1049 11 ай бұрын
Eagerly waiting for this
@user-yd9xp4zp2x
@user-yd9xp4zp2x 11 ай бұрын
பொருளாதாரத்தை எளியவர்களுக்கும் புரியும் வண்ணம் சொல்வதில் மிக வல்லவர் ஜெயரஞ்சன் சார் ....தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் பொருளாதாரத்தில் சமூக நீதியோடு சிந்திக்கும் மிக வல்லமை பெற்றவர் .....
@90348ramram
@90348ramram 11 ай бұрын
Both are Amazing , Genius and More Experienced !!!!! Useful Discussion !!!!!!
@dhajpfs
@dhajpfs 11 ай бұрын
Good speech sir
@abumaryamriswan1389
@abumaryamriswan1389 11 ай бұрын
Great to see the two Predominant Persons, together in a stage to convey the Precise and most useful information to the common public. I love both Brothers Mr.Mani and Mr.Jayaranjan for their Great service to common people, we are grateful for you. Hats off to both you, looking forward for more similar interviews in near future. Thanks a lot, Minnambalm Team.
@nagarajanrakshan4912
@nagarajanrakshan4912 11 ай бұрын
எளிய மக்களின் சராசரி உணர்வு புரிந்து கொள்ள எளிதாக உங்கள் விளக்கம் மிகவும் அருமை வாழ்த்துக்கள் இருவருக்கும்
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
இவன் என்ன மாற்றினான் சுண்ணி
@stalind5256
@stalind5256 11 ай бұрын
கூரிய அறிவார்ந்த & சமூக அக்கறை உள்ள இரண்டு சிங்கங்கள் கருத்து பரிமாறும் அற்புத காணொளி..
@jayaramansundaram9640
@jayaramansundaram9640 11 ай бұрын
Nice presentation with charts and graphs.. congratulations for the upgradation..continue these kind of programs
@nandhivarman4442
@nandhivarman4442 11 ай бұрын
அய்யா உங்களுடைய பணி தமிழகதிற்கு தொடர்ந்து வழங்கிட வேண்டும்.
@ok6634
@ok6634 11 ай бұрын
😂😂😂
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
சூத்துக் கொடுத்தால் அடிக்கலாம் 😊
@jayaramannjayaraman7498
@jayaramannjayaraman7498 11 ай бұрын
இவ்வளவு விஷயங்கள்...எங்கள் மனதில் உள்ள சந்தேகங்களை சரியான கேள்வியாக கேட்ட மணி அய்யாவிற்கு நன்றிகள்...!
@arthanarisubramanian8806
@arthanarisubramanian8806 11 ай бұрын
மின்னம்பளத்திற்க்கு நன்றி கலந்த மனநிறைவான வாழ்த்துக்கள். மணி ஐயா அவர்கள் எப்போதும் நம்பிக்கை இன்றி, மனநிறை இன்றி பேசுவது போல் இருக்கும். திரு.ரஞ்சன் ஐயாவுடன் உறையாடல் நடந்த போது தான் சிரித்த முகத்துடன் இருந்தார். இது போன்ற நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற வேண்டுகிறேன். 💐💐
@anithanatarajan8074
@anithanatarajan8074 11 ай бұрын
மணி sir வணக்கம் கேள்விகளை அருமையாக தொகுத்து செய்தி சிதறல்கள் இன்றி கேட்டு பதில்களை பெற்றமைகாக நன்றிகள்
@SmASha-kp9fb
@SmASha-kp9fb 11 ай бұрын
ஒரு அதிகார மையத்தின் வேலையே விளிம்புநிலை மக்களை காப்பதாகவே இருக்க வேண்டும் அதைத்தான் அரசுகள் செய்ய வேண்டும் ..... அறுமையான புரிதல் உள்ளவர்களாலே அது முடியும் அய்யா ஜெயரஞ்சன் அவர்களை அதை சரியாகவே செய்கிறீர்கள் நன்றி ❤
@vmhanifa
@vmhanifa 11 ай бұрын
மிக எளிமையான விளக்கம்... மக்களுக்கும் புரியவைப்பதில் திரு ஜெயரஜ்ஜன் திறமையானவர்கள்
@user-us4kc1th2l
@user-us4kc1th2l 11 ай бұрын
மணிமாறன் அய்யாஅருமையானவிளக்ய்❤
@rajendramr9094
@rajendramr9094 11 ай бұрын
இந்தமாதிரி உரையாடல்கள் பயன்மிகுந்தவை.இருவருக்கும் பாராட்டுக்கள்.
@rajkumarganesan9417
@rajkumarganesan9417 11 ай бұрын
Great debate. Tamil Nadu's Planning Commission's Dy stands tall in my mind - empowerment of the economy with limited funds. Like to hear more such THOUGHTFUL debates, for a layman like me.
@shankhavi8490
@shankhavi8490 11 ай бұрын
தோழர் ஜெயரஞ்சன் பதில்கள் மிக மிக சிறப்பாக... இருந்தது அருமை. தோழர்.
@vengadathin9994
@vengadathin9994 11 ай бұрын
அருமை தெளிவான எளிமையான கேள்வி பதில்கள் மக்களிடம் பொருளாதார விழிப்புணர்வுக்கு இது போன்ற பதிவுகள் அதிகம் தேவை வாழ்த்துகள் திரு. ஜெயரஞ்சன் அவர்கள் பத்திரிக்கையாளர் திரு. மணி அவர்கள்
@honestlysaying733
@honestlysaying733 11 ай бұрын
Good combo...!
@panneerselvam-bh2gy
@panneerselvam-bh2gy 11 ай бұрын
சாதாரண மனிதனுக்கும் புரிகின்ற விதமாக மிகவும் அருமையாக பயனுள்ளதாக அமைந்துள்ளது இந்த விவாதம், நன்றி ஐயா!இருவருக்கும்.
@murugaswamyp5589
@murugaswamyp5589 11 ай бұрын
நல்ல பயனுள்ள உரையாடல்
@user-dm5uw2nx1x
@user-dm5uw2nx1x 11 ай бұрын
Thank y0u BOTH gaints.SUPER .❤🎉🎉🎉😂
@vanitk5078
@vanitk5078 11 ай бұрын
Super video.Vazthukkal Jayaranjan sir.
@ganesanmk1998
@ganesanmk1998 11 ай бұрын
Very good interview Very very informative Congratulations to jeyaranjan
@ramamoorthyselvamani1983
@ramamoorthyselvamani1983 11 ай бұрын
ஜெயரஞ்சன்அவர்களின்விளக்கம்அனைத்துதரப்புமக்களும்எளிதாகபுரிந்துபயன்அடையலாம்
@TheKrm007
@TheKrm007 11 ай бұрын
எளிதில் புரியுபடி அமைந்த வளமான தகவல்கள் கொண்ட சிறந்த உரையாடல்
@mukundhandevadas1927
@mukundhandevadas1927 11 ай бұрын
அருமையான உரையாடல். திரு. மணி அய்யாவின் கேள்விகள் மிகவும் சிறப்பாக இருந்தது. பொருளாதார நிபுணரின் பதில்கள் சாதாரண மக்களுக்கு ம் புரியும்படியாக இருந்தது. நன்றி.
@tamilkannantech5421
@tamilkannantech5421 11 ай бұрын
விழிப்புடன். கேட்கவேண்டிய. கானொலி மீன்டும் தொடரட்டும்
@selvamkaniraj2315
@selvamkaniraj2315 11 ай бұрын
அருமை .இரண்டு ஜாம்பவான்களின் இது போன்ற உரையாடல்களை தொடருங்கள் ..
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 11 ай бұрын
தமிழ்நாடு வளர்ச்சி என்பது திட்டங்கள் மூலம் மட்டுமே. அதற்கு தகுதி வாய்ந்த கட்சியை மட்டுமே ஆட்சியில் அமர்த்த வேண்டும். மிகச் சிறந்த நேர்காணல்
@thiyagarajanthiyagarajan5827
@thiyagarajanthiyagarajan5827 11 ай бұрын
நன்றி ஜெயரஞ்ஜன் சார்.மானுடம் வெல்லும்
@user-fu1lo8rs3t
@user-fu1lo8rs3t 11 ай бұрын
ஊழல் தான் வெல்லும்
@tenttheater6128
@tenttheater6128 11 ай бұрын
சிறப்பாக தகவல்களை மக்களுக்கு எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் சொன்னதற்கு மிக்க நன்றி ஐயா
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 11 ай бұрын
பயனுள்ள அருமையான கருத்து பரிமாறல்கள்! இருவருமே நல்ல விவாதம் நடத்தினார்கள்! பாராட்டுக்கள் நன்றிகள்
@Bloomingsaadhu
@Bloomingsaadhu 8 ай бұрын
மிகவும் சிறப்பு
@abuumar4391
@abuumar4391 11 ай бұрын
I haven’t seen such an intellectual economist very simply explains Tamil Nadu economy growth and financial plans.
@rajanseralathan4983
@rajanseralathan4983 11 ай бұрын
Amazing information, thanks to both of you Legends!
@ettuinthu
@ettuinthu 11 ай бұрын
Appreciate both for their sincere efforts to educate the public regarding the economic conditions of the state and related issues
@nafisasuhail7931
@nafisasuhail7931 11 ай бұрын
Very informative..we thank you both for making us understand whats going on in our country n state..truly very challenging
@mosesalfred2469
@mosesalfred2469 11 ай бұрын
இரண்டு அறிவாளிகளால் பேசப்படும் இந்த உரயாடல் மிகவும் அவசியமான ஒன்று. பேசுபவர் ,கேட்ப்பவர் இரண்டுபேரிடமும் நிபுணத்துவம் தெரிகிறது..இதுமாதிரியான பேட்டிகளை அடிக்கடி பதிவிடவேண்டும்
@mansinghmansingh8981
@mansinghmansingh8981 11 ай бұрын
பெண் உயர்ந்தால் குடும்பம் உயரும் பெண் என்பவள் குடும்பத்தில் ஒருவர் தாய் அல்லது சகோதரி தங்கை யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் அவருக்கு ஒரு திட்டம் செயல்படும்போது அது நமக்கு பலன் அளிக்கும் குடும்பத்துக்கு பலன் அளிக்கும்
@marainoolinkural5140
@marainoolinkural5140 11 ай бұрын
Economist Jeyaranjan - Journalist Mani of both interview is well knowledge development experience to me
@shanufowgi9929
@shanufowgi9929 11 ай бұрын
Thank you sir,its a very useful conversation 🎉
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 11 ай бұрын
அறிவார்ந்த , அவசியமான உரையாடல் 👌👍
@muruganmurugan-xe3by
@muruganmurugan-xe3by 11 ай бұрын
Mr Mani sir, Your job is good. Please continue. Very thankful to you
@anandharaj2833
@anandharaj2833 11 ай бұрын
Excellent program. Need more like this.
@ammukannan2225
@ammukannan2225 11 ай бұрын
I am requesting jayaranjan sir give advice to the TN govt not to encourage freebies or to reduce the frees
@massjmr8282
@massjmr8282 11 ай бұрын
அருமையான பதிவு...
@loganathanmunuswamy4249
@loganathanmunuswamy4249 11 ай бұрын
Thanks to Mr Jayaranjan I learnt some applied economics with interest. He practically showed that it can be understood by any common man easily. Hats off to his way of coaching! Kudos to our ever green Chief Minister who puts Right people in Right places. Thanks to Mr Mani,the learned and unbiased journelist for making the event useful and interesting. Congrats to Minnambalam for the pleasing presentation.
@ashabali7966
@ashabali7966 11 ай бұрын
பயனுள்ள தகவல்.
@mohanraosapbi
@mohanraosapbi 11 ай бұрын
Well spoken 🎉🎉🎉🎉
@ahamedmusthafa4058
@ahamedmusthafa4058 11 ай бұрын
இரண்டு துறைகள் சார்ந்த ஜாம்பவான்கள் இருவரும், பொருளாதாரம் பற்றி சாமானியனினும் புரிந்துகொள்ளும் நடையில் உரையாடியது மிக அருமை. நன்றி.
@srinivasank5744
@srinivasank5744 11 ай бұрын
Good discussions.channels should come out such a useful discussions to get our people know about the economic and welfare system.
@Sakthivelu1998
@Sakthivelu1998 11 ай бұрын
Super Sir 👌 you are a great asset of Tamilnadu 👍
@ebistonjoe
@ebistonjoe 11 ай бұрын
Hi Minnambalam, Thank you for this initiative. Kindly mention how many total episodes are going to be there. Please publish it. This will also improve the publicity. Also keep this a season 1, After 8 to 9 month we can have season 2 also.
@PugalRK
@PugalRK 11 ай бұрын
Excellent discussion👏👏👏
@vijayalakshmi1948
@vijayalakshmi1948 11 ай бұрын
Nice conversation. Thanks a lot. 🎉
@paripari.s2558
@paripari.s2558 11 ай бұрын
Really nice questions n the answers also very simple , quite understandable to everyone 😊
@suriyahero
@suriyahero 11 ай бұрын
Very nice informative interview thanks to mani sir and Jayaranjan sir
@tamilname8795
@tamilname8795 11 ай бұрын
அரூமையான விளக்கம்
@mediaman1759
@mediaman1759 11 ай бұрын
இப்படிபட்ட ஆரோக்கியமான அறிவுபூர்வமான விவாதங்கள் இருந்தால் நாம் சா்வதேச அளவில் அங்கிகாரம் பெற்றுவிடுவோம். ஐயா ஜெயரஜ்சன் அவர்கள் விளிம்பு நிலை மனிதர்களுக்கான பொருளாதாரநிபுணர்.
@libinjs7014
@libinjs7014 11 ай бұрын
Very very useful interview.. lot more expecting .. thank you Mr. Mani 💐
@maathevanpillai6013
@maathevanpillai6013 11 ай бұрын
Greatest interview mani sir, waiting for next interview.
@muthulakshmi8822
@muthulakshmi8822 6 ай бұрын
Good morning sir! Mani sir is always my favorite journalist. I like the way you discuss on any topic so excellent, in detail, very exhaustive and clear. I have learnt many things which is so useful. Dr. Jeyaranjan sir analysis from the roots till now. Both are discussing 15:32 on very important topic. Very useful. Continue to discuss on current issues. Thank you so much sirs.
@Subash16
@Subash16 11 ай бұрын
Nice discuss with Dr. Jeyaranjan 👌👌👌
@SathishKumar-rt6so
@SathishKumar-rt6so 11 ай бұрын
Valuable information thanks
@thirumavalavanvalavan5074
@thirumavalavanvalavan5074 11 ай бұрын
Good interview good combination eminent
@nafisasuhail7931
@nafisasuhail7931 11 ай бұрын
The liking of any subject is only because they like the teacher and also the teaching method n you can see that overall performance of the kids..I have seen students love economics whenever they had a good teacher...who made it interesting😊
@independentobserver4554
@independentobserver4554 11 ай бұрын
Good nonpolitical analysis. For a change. a wonderful talk while in Tamil every alternate post is on politics.
@muthukrishnan5391
@muthukrishnan5391 11 ай бұрын
Matured interview. Both are experts
@Minnambalam
@Minnambalam 11 ай бұрын
Subscribe 👉 kzbin.info for the latest news update ! Thanks for watching our video! We will work harder to generate better content. எங்கள் காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் subscribe செய்யுங்கள்😊
@ramasamyS-hc2xe
@ramasamyS-hc2xe 11 ай бұрын
Very very good speech thank you sir
@stalinstalin9
@stalinstalin9 11 ай бұрын
Very interesting please make like more conversations with those intellectuals
@MalikMalik-rn6ci
@MalikMalik-rn6ci 11 ай бұрын
Super.ayya
@wrajasolomon756
@wrajasolomon756 10 ай бұрын
Excellent debate
@ramasubramanian4824
@ramasubramanian4824 11 ай бұрын
Excellent and informative
@sasisasi9290
@sasisasi9290 11 ай бұрын
நிதி அமைச்சராக உங்களை நியமிந்திருந்தால் அருமையா இருந்து இருக்கும்.
@praburamasamy4274
@praburamasamy4274 11 ай бұрын
best youtube video i ever watched......
@dayalllan
@dayalllan 11 ай бұрын
Great initiative
@sathishkuppan3511
@sathishkuppan3511 11 ай бұрын
really good & informative content... wishes for creator...
@dineshpandiyan6807
@dineshpandiyan6807 11 ай бұрын
Edho feel good movie paatha madhiri iruku..
@noordeen2327
@noordeen2327 11 ай бұрын
Good Explanations...
@shyamanand1474
@shyamanand1474 11 ай бұрын
Expert Pesum Bothu Side la Slide Pottu Puriyira Maari Explain Pannathukaga Intha Channel la Subscribe Panren... Keep up the Good Work 💥💥
@m.b.nagaraj7666
@m.b.nagaraj7666 11 ай бұрын
The Secret of Wealth written in the language of Economics
@PrasannaKumar-qj9jk
@PrasannaKumar-qj9jk 11 ай бұрын
Wow...... That's it sirs.
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 23 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 16 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН