மிரளவைக்கும் பர்வதமலை பயணம் | Parvathamalai Hill Complete tour Guide | Tiruvannamalai

  Рет қаралды 1,463,823

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

Пікірлер: 1 200
@baranisakthii
@baranisakthii 2 жыл бұрын
*முழு வீடியோவையும் பார்தன் சிறப்பான தரமான வீடியோ அண்ண...... ப்பா... பார்க்கவே பிரம்மிப்பாக உள்ளது... வேர வேர லெவல்..... Experience...* 😯😯😯😯😯😯😯😯👌👌👌👌👌
@duraip0ttep0tteraaz43
@duraip0ttep0tteraaz43 2 жыл бұрын
Very super bro all brothers
@mugesjunket3771
@mugesjunket3771 2 жыл бұрын
🙏🏻
@danishdns7658
@danishdns7658 2 жыл бұрын
Endha Kovil endha time la open aaga erukum ...yepo close panuvanga
@vazhipokkan369
@vazhipokkan369 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா!! also do watch my vlog on paruvathamalai makkale 🤍kzbin.info/www/bejne/rKTNkqBuib5spqM
@ManojKumar-rs5fi
@ManojKumar-rs5fi 2 жыл бұрын
Ki
@kalaivanikichenaradjou3574
@kalaivanikichenaradjou3574 2 жыл бұрын
எங்களால் போக முடியாத பர்வத மலையைக் காட்டியதற்கு கோடி நன்றிகள் டீமுக்கு நன்றி
@aswin947
@aswin947 2 жыл бұрын
இந்த மலைக்கு மூன்று முறை சென்று உள்ளேன் மலை ஏறும் போது இருக்கும் சோர்வுகள் எல்லாம் அங்கே மேலே அமைந்து கொண்டிருக்கும் சிவபெருமானை பார்த்தவுடன் உங்கள் கலைப்பெல்லாம் பறந்து போகும் இது உண்மை வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த பருவதமலைக்கு போக வேண்டும் அப்படி ஒரு அற்புதமான மலை பருவதமலை
@gokulsurya6160
@gokulsurya6160 2 жыл бұрын
Yentha month la allow pannuvaanga bro ??
@kajandranputhukuppam9377
@kajandranputhukuppam9377 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏻
@deepanas6808
@deepanas6808 Жыл бұрын
Paruvathamalai enna district bro
@kajandranputhukuppam9377
@kajandranputhukuppam9377 Жыл бұрын
@@deepanas6808 thiruvannamalai
@MCFoodWorld
@MCFoodWorld 2 жыл бұрын
அட்டகாசம், பாக்கர எங்களுக்கே மூச்சு வாங்குது, அருமையான வீடியோ, தூர இடத்தில் இருக்கும் எங்களுக்கு, நாங்களே நேரில் சென்றது போன்ற உணர்வு, நன்றி, வாழ்த்துக்கள்
@delsypets4863
@delsypets4863 2 жыл бұрын
Villaiyangiri etha vida mochi vangum
@kamalkannan6712
@kamalkannan6712 2 жыл бұрын
மலையின் அத்துனை அழகையும் உங்கள் சிரமத்திற்க்கு மத்தியில் காண்பித்தமைக்கு நன்றி ..மெய் சிலிர்த்தேன்
@karthikt51
@karthikt51 2 жыл бұрын
எங்கள் மாவட்டத்தில் உள்ள பருவதமலையின் சிறப்பை இந்த உலகம் முழுதும் கொண்டு சென்ற உங்களுக்கு நன்றி. உங்கள் பயணம் தொடரட்டும் 🙏
@donmanojcreation3083
@donmanojcreation3083 2 жыл бұрын
Year full ah open la irukuma bro
@karthikt51
@karthikt51 2 жыл бұрын
@@donmanojcreation3083 Yes
@donmanojcreation3083
@donmanojcreation3083 2 жыл бұрын
@@karthikt51 thanks bro
@arulprasath4510
@arulprasath4510 2 жыл бұрын
Bro 1 Doubt bike la poga mudiyum.a?
@karthikt51
@karthikt51 2 жыл бұрын
@@arulprasath4510 im. But parking la potu. Nadanthu than poganum
@annadurai3373
@annadurai3373 2 жыл бұрын
அருமை..மிக அருமை.. நண்பர்களின் மிரளவைக்கும் பருவதமலை பயணம்..நாம் நேராக சென்றுவந்தது போன்ற உணர்வு..கஷ்டத்திலும் களைப்பிலும் வீடியோ சிறப்பாக எடுத்து அனுப்பியமைக்கு நன்றி! ஓம் நமசிவாய...
@Prakash12131-S
@Prakash12131-S 2 жыл бұрын
முழு வீடியோ பதிவையும் பார்த்து சிவன் அருள் பெற்றேன் நன்றி அடியார்களுக்கு. சிவ சிவ ஓம் நமசிவாய நமக
@jothijothi8018
@jothijothi8018 2 жыл бұрын
ஒரு நாளைக்கு நீங்க இவ்வளவு கஷ்ட படுறீங்க பௌர்ணமி பௌர்ணமி மலை ஏறும் எங்க வீடு கோயில் தான் இருக்கு எங்க வீடு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கு
@sk_vlogs8660
@sk_vlogs8660 2 жыл бұрын
🙏🏻Skip பண்ணாமல் முழு காணொளியையும் பார்த்து ரசித்தேன்... 😊🥰 பிரம்மிப்பாக இருந்தது அண்ணா... 😯😱
@MANOJKUMAR-yw8kx
@MANOJKUMAR-yw8kx 2 жыл бұрын
இந்த மலையில் சென்று கொண்டே video ௭டுப்பது மிகவும் கடினம் super👏👏👏 Mr pandi👍👌
@abianutwins3908
@abianutwins3908 Жыл бұрын
என்னை போன்ற போகமுடியாதவா்களுக்கு இது ஒரு வரபிரசாதம்....கரடு , முரடான ஆபத்துக்களை கடந்து சிவபெருமானை கண்குளிர பாத்து , மனதார தரிச்சு வேண்டினேன்...சந்தோஷமா இருந்தது..அதற்க்கு உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்.....மலைமீது சிவனை பாத்ததும் அந்த சந்தோஷம் வாா்த்தைகளால் சொல்லமுடியாதஅளவு.....நீங்கள் மேலே ஏறிபோய் பாா்க்கும்போது உங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் அடைந்தீா்கள்....அதுபோல.....நன்றி...நன்றி...
@chandrikajayaraj574
@chandrikajayaraj574 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻இந்த காணொளி தந்த சகோதரர்களுக்கு கோடி நன்றி 😘
@saravananpalanisamy7374
@saravananpalanisamy7374 2 жыл бұрын
நன்றி பர்வத மலைக்கு செல்லும் ஆவலை முழு வீடியோ எடுத்து எங்களை சிவனைகான வேண்டும் என்ற ஆசையை தூண்டியமைக்கு நன்றி!💐 நன்றி 💐💐 நன்றி 💐💐💐
@arivagamarivarasi1319
@arivagamarivarasi1319 2 жыл бұрын
பிரதோஷ நன்னாளில் சிவனின் தரிசனம் நன்றி பாண்டி சார் 🙏🙏🙏🙏
@thirudonn113
@thirudonn113 2 жыл бұрын
சிவன் அனுமதி இல்லை என்றால் நாம் போக முடியாது. நான் பிறந்து வளர்ந்தது அங்கேதான். பலமுறை முயற்சி செய்தேன் தடங்கல் வந்து கொண்டே இருந்தது. நீயா கூப்பிடாமா நான் வரமாட்டேன்னு சொல்லிட்டு சென்னை கிளம்பிட்ட பஸ் ஸ்டாண்ட் வந்த நிலையில் என் தம்பி திடிரென மலைக்கு போகனும் வா இல்லைனா நான் இறந்துட்டனு கிளம்புனு சொல்லிட்டா எனக்கு ஒன்றுமே புரியவில்லை கடவுள் அனுமதி கிடைத்தது என எண்ணி அன்றே குடும்பத்துடன் சென்று வந்தோம்.ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@vanithas407
@vanithas407 2 жыл бұрын
அருமையான இடம் பர்க்கவே பிரமிப்பாக இருக்கிறது 👌👌 நான்களும் மலை ஏறி சாமி கும்பிட்ட திருப்தி இருந்தது 🙏👍பாண்டி உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி🙌👍🙏🙏
@kasinathankasinathan9586
@kasinathankasinathan9586 2 жыл бұрын
அருமையான துணிச்சலான சாகசப்பயணம். யதார்த்தமான பேச்சுக்கள் அருமையான ஒளிப்பதிவு. மலைப் பயணம் மேற்கொண்ட நண்பர்களுக்கு பாராட்டுக்கள்.
@parkavikavi6487
@parkavikavi6487 2 жыл бұрын
காண கிடைக்காத காட்சி... பார்ப்பதற்கே பிரம்மிப்பாக உள்ளது... சிவன் தரிசனம் கிடைக்க செய்தமைக்கு நன்றி சகோதர்களே... ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@VeluMvelu-un3pw
@VeluMvelu-un3pw 2 жыл бұрын
இந்த வீடியோ பார்த்த வுடன் பருவதமலைக்கு சென்று சிவனை மனமுருகா வணங்கினேன். அந்த உணர்வு ஓம் நமச்சிவாய. இந்த வீடியோ போட்ட சேனலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. நன்றி
@point_out_media_films
@point_out_media_films 2 жыл бұрын
சிவன் இருக்க பயமில்லை 🙏🏻🌍💯👑
@mugesjunket3771
@mugesjunket3771 2 жыл бұрын
🙏🏻
@vazhipokkan369
@vazhipokkan369 2 жыл бұрын
kzbin.info/www/bejne/rKTNkqBuib5spqM
@jayapratha8158
@jayapratha8158 2 жыл бұрын
🙏🙏🙏
@ChandraKumar-yf6sj
@ChandraKumar-yf6sj 2 жыл бұрын
Nanum endha parvatha maliku poierukeen sivan konda mali
@kandasamyrajakumar9803
@kandasamyrajakumar9803 2 жыл бұрын
ஓம் நமசிவாய இதை காண்பித்தவர்க்கு நன்றி ப௫வத மலையில் இவளவு வசதிகளை செய்து வைத்த இந்திய முன்னோ௫க்கு மிக மிக நன்றி தமிழக அரசிற்கும் இந்து நற்பணி மண்றத்துக்கும் வாழ்த்துக்கள். பிரான்ஸ்
@manikandanv3911
@manikandanv3911 2 жыл бұрын
ஓம் நம்சிவாய உங்கள் அனைவருக்கும் சிவன் ஆசீர்வாதத்தை கொடுக்கட்டும் மிகவும் பிரமிப்பாக உள்ளது இப்படி ஒரு இடம் இருப்பதை வீடியோ எடுத்து காட்டியமைக்கு மிகவும் நன்றி இதை பார்த்த பிறகு எங்களுக்கும் அங்கு போய் சிவனை பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்துவிட்டது இந்த வீடியோவை எடுத்த உங்கள் டீம் நண்பர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@Suriya_ofl
@Suriya_ofl 2 жыл бұрын
முழு வீடியோவையும் பார்த்தேன் நானே பர்வத மலைக்கு சென்று வந்தது போல ஓர் உணர்வு.... ஓம் நமச்சிவாய....🙏
@mahalakshmit7002
@mahalakshmit7002 2 жыл бұрын
நான் முதல் முறையாக இந்த மலைக்கு செல்லும் போது நல்ல மழை. 2009 ல் சென்றேன். மறக்க முடியாத அனுபவம். மீண்டும் உங்கள் காணோலியில் காண்பது மகிழ்ச்சி. நிறைய மாற்றங்கள் தற்போது. நாங்களும் மணல் மூட்டையை எடுத்து சென்றோம். நன்றி🙏
@thillai3660
@thillai3660 2 жыл бұрын
Girls allowed aha
@mahalakshmit7002
@mahalakshmit7002 2 жыл бұрын
@@thillai3660 s allowed
@asrarvaiyanna8910
@asrarvaiyanna8910 Жыл бұрын
Nanbar galey Ahmed dubai il irundhu..Romba nalla irukku ungaloda channel ...All the best 👌
@vijigovind1739
@vijigovind1739 2 жыл бұрын
வாழ்க வளமுடன் சிறப்பு பர்வதம் மலை பயணம் உங்கள் குழுவிற்கு பெரிய பாக்கித்தான் ஓம் நமசிவாய
@janakimannuvidhyaa387
@janakimannuvidhyaa387 2 жыл бұрын
கற்றது கையளவு சேனலின் ஒரு வீடியோவையும் விடாது பார்த்து வருகிறேன் 2வருடமாக வாழ்த்துக்கள் இந்த பர்வதமலை பயணம் சென்ற உங்களால் பார்த்த எங்களுக்கு புண்ணியம் தரும் மிகவும் வணக்கம் நன்றி
@janarthanans9019
@janarthanans9019 2 жыл бұрын
சென்ராயன் அண்ணாக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகனும் சிவ சிவா.... 🙏🏻 வீடியோ அருமை👌🏻👌🏻👌🏻
@sankarsankar8658
@sankarsankar8658 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க சிவாயம் வாழ்க.அண்ணா உங்களின் வீடியோ பார்த்து மகிழ்ந்தேன்.உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.🙏🙏🙏
@kaviyamanivannan3912
@kaviyamanivannan3912 2 жыл бұрын
சிவாய நம ஓம் 🙏 நான் உங்களை வணங்குகிறேன் 🙏 அப்பப்பா பயங்கரமாக இருந்தது உங்கள் பயணம் சிவன் அருள் பெற்றவர்கள் நீங்கள். இந்த ஜென்மத்தில் என்னால் போகவே முடியாத பர்வத மலை மல்லிகார்ஜுனா சிவனை காணும் பாக்கியம் கிடைத்தமைக்கு மிக்க நன்றி சிவாய நம ஓம் சிவ சிவ 🙏🙏🙏👌👌👌👍👍👏👏👏
@vasdee882
@vasdee882 2 жыл бұрын
kzbin.info/www/bejne/garcfZ-ufN91pZY
@sankaranarayanan5368
@sankaranarayanan5368 2 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது. உங்கள் சிவ தரிசனம். பாராட்டுக்கள்.
@kirthikn4364
@kirthikn4364 2 жыл бұрын
அருமை அண்ணா உங்களால் நானும் சிவபெருமானை தரிசித்து மகிழ்ச்சி அடைந்தேன்
@Rajsathish9229
@Rajsathish9229 2 жыл бұрын
மிக அருமை. இது போன்ற வீடியோக்களை தொடர்ந்து போடுங்கள் பாண்டி அண்ணா
@goodtimein
@goodtimein 2 жыл бұрын
அற்புதமான பதிவு 👌🏼 கற்றது கையளவு சேனல் நிர்வாகிகள் மற்றும் பர்வதமலை ஏற்றத்தில் பங்கு கொண்ட அனைத்து சில பக்தர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼🚩🚩🚩 ஹர ஹர மகாதேவா 🚩🚩🚩 ஓம் நமசிவாய வாழ்க
@BalaMurugan-xp6fg
@BalaMurugan-xp6fg 2 жыл бұрын
நன்றி அண்ணா 🙏 உங்களுடன் சேர்ந்து நாங்களும் வந்த உணர்வு ஏற்பட்டது 🙏 ஓம் நமசிவாய 🙏
@yasothadheenadhayalan1140
@yasothadheenadhayalan1140 2 жыл бұрын
மிக்க நன்றி🙏💕. நானும் உங்களுடன் பயணித்து சிவனை தரிசித்தது போன்ற உணர்வு. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் சிவன் அருள் நிச்சயமாக உண்டு. எனது ஆசீர்வாதங்கள்💐💐💐💐
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
வாழ்த்துகள் குழுவினரே சிவனருள் நிச்சயமாக உங்களுக்கு உண்டு சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
@P.jayasankaran
@P.jayasankaran 2 жыл бұрын
பருவத மலைக்கே சென்று வந்த அனுபவம் எங்களை அந்த சிவனைத் ருசித்த அனுபவம் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
@rangaswamyvijayarajan5219
@rangaswamyvijayarajan5219 2 жыл бұрын
மிக சிறப்பான பதிவு. அருமையான ஆன்மீக பயணம். சிரமத்திற்க்கிடை யில் நல்ல விளக்கம் சொல்லி, காணொளியும் நன்றாக பதிவு செய்தீர்கள் நன்றி. நல்ல அனுபவம்.
@sathyaganesh4772
@sathyaganesh4772 2 жыл бұрын
Bro ,we cannot walk ,because of leg pain ,really we walked with and travel with you ,to see lord Shiva, thank you so much to your team,its a great opportunity
@vasudeva952
@vasudeva952 2 жыл бұрын
இந்த வீடியோ முழூமையா பார்த்தேன் சிறந்த ஒலி & ஒளி பதிவு.....பதிவிட்டவர்க்கு நன்னறி சிவனருள் கிடைக்கட்டும்
@selvamk997
@selvamk997 2 жыл бұрын
ஓம் 🕉️ நமச்சிவாய 🙏.... உன் அடி சேர வரம் தருவாயாக... தென்னாடுடைய சிவனே போற்றி... 🙏 என் நாட்டவர்களுக்கு இறைவா போற்றி....
@manjug3466
@manjug3466 Жыл бұрын
அற்புதம் அண்ணா, உங்கள் அனைவருக்கும் பர்வத மலை பயணம் ஒளிபரப்பு செய்தமைக்கு கோடான கோடி நன்றியை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்
@manimekalaidurai5086
@manimekalaidurai5086 2 жыл бұрын
Thank you very much for pandi and your team for sharing such a wonderful dharshan of lord Shiva and Parvati Devi, take care , take rest, once again thank you very much, om namah shivaya 🙏🙏🙏🙏🙏
@arunnath9895
@arunnath9895 2 жыл бұрын
நல்ல முறையில் வீடியோ பதிவு இத்தனை உயரமான இடத்தில் கோயில் கட்டி வணங்கவும் திறமையை நிலைநாட்டவும் தமிழர்களால் மட்டுமே முடியும் அருமை நன்றி
@OnlineAnand
@OnlineAnand 2 жыл бұрын
மிக அருமை
@ponmurugan2097
@ponmurugan2097 2 жыл бұрын
நண்பரே தங்களுடன் நானும் பயனித்த‌ அனுபவம் வந்தது அவ்வளவு அழகாக அனைத்தும் வீடியோவில் பார்த்தேன் அந்த ஈசனை தரிசித்த புண்ணியம் தங்களையே சாரும் இந்த பர்வதமலை சிவனை காண்பித்து ‌எங்களை‌அழைத்து சென்று ஈசன் அருள் எங்களுக்கு கிடைக்கச் செய்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ‌நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா நன்றி
@pushpakannanpushpa6504
@pushpakannanpushpa6504 2 жыл бұрын
எங்களால போகமுடியலன்னாலும் உங்கள் மூலமாக தரிசனம் கண்டோம் நன்றி
@BabuS-tk3yr
@BabuS-tk3yr 2 жыл бұрын
நன்றி கற்றது கையளவு டிம் சிவபெருமானின் தரிசனம் சிறப்பாக உள்ளது பல கோடி நன்றிகள்
@tamilanvinothkanna8028
@tamilanvinothkanna8028 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி சிவ சிவ ஓம் நமசிவாய போற்றி போற்றி சிவ சிவ 🙏🙏🙏🙏🙏
@thirunavukarasugtarasu6739
@thirunavukarasugtarasu6739 2 жыл бұрын
பர்வதமலை வேற லெவல் என்னை அழவைத்துவிட்டது ஓம் நமச்சிவாய இதை அழகாய் பதிவு செய்த பான்டி வாழ்த்துக்கள்
@katrathukaialavu
@katrathukaialavu 2 жыл бұрын
🙏
@cdmbalaji
@cdmbalaji 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய. Thanks for capturing every nuke and corner around the spiritual mountain. Great work with the camera angles. I am eagerly waiting to see the spot now..
@sgopan5457
@sgopan5457 2 жыл бұрын
Thanks lot . பகவான் தரிசனத்தை விட பாகவத தரிசனம் உயர்வு. உங்கள் சேவைக்கு கோடான கோடி நன்றி.
@Sathesh3098
@Sathesh3098 2 жыл бұрын
Every three months we go there with my friends 🤗💖🔥nice video 💖
@ramuram9800
@ramuram9800 2 жыл бұрын
Intha malaiku poga mudiyathavargaluku video pottu asathiya ungal Teamku Romba Romba Thanks Inga brother s🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeevanantham4808
@jeevanantham4808 2 жыл бұрын
கோயம்புத்தூர் வெள்ளிங்கிரி மழை வந்து பாருங்க அண்ணா சூப்பரா இருக்கும்
@தமிழன்-ண9ர
@தமிழன்-ண9ர 2 жыл бұрын
Na varan brother
@priyankakarthikeyan7989
@priyankakarthikeyan7989 2 жыл бұрын
I am seeing this video again and again...... I did not get bored 👍👍👍👍👍👍 more than 35 time i saw ..... 😍😍😍😍😍 Still i am loving to see
@raguvarans1725
@raguvarans1725 2 жыл бұрын
Nanum antha village than na many times poi irukken amazing experience in the temple 🥰🥰🥰🥰
@vazhipokkan369
@vazhipokkan369 2 жыл бұрын
Also do watch my vlog on paruvathamalai makkale 🤍kzbin.info/www/bejne/rKTNkqBuib5spqM
@endeepika9043
@endeepika9043 2 жыл бұрын
ஒவ்வொரு இடத்தையும் தெளிவா சொல்லி இருக்கீங்க.. நாங்க night time ல மலை ஏறினோம்... அப்போ பார்க்க முடியாத விஷியத்தையும் உங்க video la பாத்தேன்... Thank you so much anna🙏🙏🙏🙏🙏
@shanvijay7725
@shanvijay7725 2 жыл бұрын
மெய் சிலிர்க்கும் வீடியோ💯சூப்பர்❤️... 🔥
@hariharandhamotharan640
@hariharandhamotharan640 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி 🙏 உங்கள் காணொளி மூலம் அந்த சிவனை தரிசனம் செய்ய பக்தர்கள் வந்து மலை ஆரம்பம் முதலே முடியும் வரை இருந்து வருகிறது. மிகவும் பயனுள்ள பதிவை தந்தமைக்கு நன்றிகள் பல🙏🙏 ஓம் நமசிவாய 🙏
@giridaransns3084
@giridaransns3084 2 жыл бұрын
எனக்கு தெரிந்தவரை வேறு யாரும் இதுமாதிரி பருவதமலையை படம் பாடித்ததுஇல்லை. நீங்கள் அடுத்ததாக சதுரகிரி மலைக்கு (எல்லோராலும் போகமுடியாது அதனால்)கண்டிப்பாக போகவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.
@praveena8677
@praveena8677 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை, அந்த ஆதிசிவனே தூணையாய் இருப்பார். வாழ்த்துக்கள். பதிவு மிக அருமை அவரை வணங்கத்தானே இந்த பிறவி, மிக அற்புதம்,நீங்கள் பட்ட கஷ்டங்கள்,அந்த சிவனை கண்டதும் பறந்தோடிவிட்டது..என் அப்பன் அந்த ஈசனை இந்த மழையில் வந்து காண முடியுமா என்பது தெரியவில்லை,உங்கள் பதிவை முழுமையாக பார்த்தேன் எனக்கும் உங்களுடன் வந்த அனுபவம் தான் இருக்கிறது, அவரை கண்டதும் கண்ணில் நீர் பெருக்கேடுத்தது மிகவும் நன்றி, ஓம் நமசிவய
@nagarajnagaraj9362
@nagarajnagaraj9362 2 жыл бұрын
நான் மூன்று முறை சென்று வந்தேன் பர்வதமலை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம் ஓம் நமச்சிவாய போற்றி
@rangaraj8377
@rangaraj8377 2 жыл бұрын
அண்ணா எல்லோருக்கும் மிகவும் நன்றி அந்தப் பருவதமலை நான் நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது மிகவும் சிறப்பாக சிவனின் தரிசனம் கண்டேன் மிகவும் மகிழ்ச்சி உங்கள் டீமுக்கு மிகவும் நன்றி இந்த சிவனின் தரிசனத்தை காண வைத்த உங்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி all brothers are all you thank you
@vijayalakshmiravi2781
@vijayalakshmiravi2781 2 жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி... 🙏🙏🙏🙏🙏
@sathyaraj4599
@sathyaraj4599 2 жыл бұрын
அருமையான பதிவு பார்க்க பார்க்க அழகு கொட்டி கிடக்குது உண்மையாவே வேற லெவல் நன்றி பாண்டி அண்ணா
@rameshbabu7395
@rameshbabu7395 2 жыл бұрын
What a great video guys. Wow no words from me when you guys shows everything including god Siva🙏
@madasamy6059
@madasamy6059 2 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே அந்த சிவன் கோயில் தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைத்தது மிக்க நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்
@sathishs8619
@sathishs8619 2 жыл бұрын
பர்வதமலை பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@Vinothsomu27
@Vinothsomu27 2 жыл бұрын
Semmaiya erukku , ungalukku andha bagyam kedaichu erukku ,om namah shivaya 🙏
@katrathukaialavu
@katrathukaialavu 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏
@doghnutuniverse6727
@doghnutuniverse6727 2 жыл бұрын
This is fantastic journey many may not go personally but we had the feeling travelled with you pandian and team together. I never knew India has such a fabulous place Sivan temple at top this mountain. Thank you for this opportunity. Madathi aunty Singapore
@vazhipokkan369
@vazhipokkan369 2 жыл бұрын
kzbin.info/www/bejne/rKTNkqBuib5spqM
@katrathukaialavu
@katrathukaialavu Жыл бұрын
Thanks madam
@Murthy4396
@Murthy4396 2 жыл бұрын
Happy to see my Native place village😍🥰😘
@sangeethak1302
@sangeethak1302 2 жыл бұрын
சத்தியமா ரோம்ப ரோம்ப பயமயிருக்கு சந்தோஷமவும் இருக்கு ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அண்ணா சிவ தரிசனம் 🙇‍♀️
@neelakantanm9157
@neelakantanm9157 2 жыл бұрын
OM NAMAHA SHIVAYA. Simply superb. MAY Lord Shiva bless all of us. Your team did good job. Millions of people want to worship but it's not possible for them. Your team fulfill their dream to worship LORD MALLIKARJUNA SWAMY.Thanka a lot. MAY GOD BLESS your team
@thiyagarajan1002
@thiyagarajan1002 2 жыл бұрын
அருமை நண்பரே. தொகுத்து வழங்கிய விதம் அருமை. நமச்சிவாய.
@gomathim9306
@gomathim9306 2 жыл бұрын
Wonderful Team..Each and Everyone Efforts made us Speakless..It's seems we were too treaking with your team...Thanks for Sharing..Om ..
@RaviRavi-ov3kk
@RaviRavi-ov3kk 2 жыл бұрын
அருமையான வீடியோ! சூப்பரான எடிட்டிங்!! அருமையான விளக்கம்!!!அழகான ஒலி !!!!நேரில் சென்று பார்த்த பிரமிப்பூ !!!!!அருமை நண்பர்களே .பதிவு
@sundirect1366
@sundirect1366 2 жыл бұрын
வேகமாக ஓடுபவர் நாராயணன்... வாரத்தில் 5..6 நாட்கள் கோவிலுக்கு வந்து அம்பாளுக்கு பூஜை செய்பவர்...நாங்கள் எப்போது சென்றாலும் எங்கள் கண்ணில் தென்பட்டுவிடுவார்...ஓம் நம சிவாய நாம...!
@saravanababu5441
@saravanababu5441 2 жыл бұрын
நாராயணன் கோயில் திருப்பணி வேலைகளை செய்பவர் நாங்கள் அப்ப அப்பா பார்ப்போம்
@vasanthiv2438
@vasanthiv2438 2 жыл бұрын
Super,super
@GeethaArasu-cd2gb
@GeethaArasu-cd2gb 3 ай бұрын
ரொப்ப நன்றி அண்ணா எங்கள் ஊரின் பெருமையை உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தெரிவித்ததுக்கு நன்றி
@karthid1119
@karthid1119 2 жыл бұрын
இரவு நேரத்தில் ஏர தொடங்கி காலையில் சூரிய உதயம் மேகங்கள் பார்க்க அவ்வளோ அழகா இருக்கும் அண்ணா நான் பல முறை அனுபவித்து உள்ளேன்... ஓம் நமச்சிவாய 🙏🙏
@prasanthtamilmani7879
@prasanthtamilmani7879 2 жыл бұрын
Night time all days allowed ah..ila only powernami ah
@munikrishnan7165
@munikrishnan7165 2 жыл бұрын
இந்த Video பார்க்கும் போது நான் சிறு வயதில் சென்று வந்த நினைவு வருகிறது, இந்த வீடியோ முழுவதும் பார்த்த போது நானும் உங்களோடு பர்வதமைலைக்கு சென்று வந்தது போன்று மகிழ்ச்சி யாக இருக்கிறது. இந்த வீடியோ எடுத்து You tud பதிவெற்றம் செய் உதவியா அனைவருக்ம் எனது நன்றிகள் .
@nisapornprathip980
@nisapornprathip980 2 жыл бұрын
Thank​ you​ so​ much​ to​ you​ and​ your​ team​ my​ brother.. Im​ really​ very​ happy​ to​ see​ Lord​ Shiva​ ling.. Its​ not​ easy​ and​ really​ Respect​ to​ you​ and​ your​ team​s.. God​ Bless..
@murugane3522
@murugane3522 2 жыл бұрын
பருவதமலை எங்களுடைய மாவட்டத்தில் உள்ளது நாங்கள் இருக்கும் இடத்திற்கும் வருவது மலைக்கும் பதினேழு கிலோமீட்டர் தான் நாங்கள் மாதத்தில் இரண்டு முறையாவது பர்வதமலைக்கு சென்று மல்லிகார்ஜுனேஸ்வரர் ரை வணங்கி வருவோம் நாங்கள் பெற்ற இன்பத்தை நீங்களும் பெற வேண்டும் இறைவனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா
@siranjeevisimpu297
@siranjeevisimpu297 2 жыл бұрын
எந்த மாவட்டம்
@villagetraveller9160
@villagetraveller9160 2 жыл бұрын
@@siranjeevisimpu297 Tiruvannamala i
@gowthamkarthi9836
@gowthamkarthi9836 2 жыл бұрын
@@siranjeevisimpu297 tiruvannnamalai district chengam to polur road bro
@ezhilbala254
@ezhilbala254 2 жыл бұрын
பிறவிப்பயன் அடைந்தது போல் உணர்கிறேன் .நன்றிகள் பல.
@balabiotech2727
@balabiotech2727 2 жыл бұрын
ஓம் சிவாய நமஹ... 🙏🙏🙏
@karuppor1236
@karuppor1236 2 жыл бұрын
சிறப்பு உங்களுக்கும் எங்களுக்கும் புண்ணியம் கிடைக்கும். கற்றது கையளவு குழுமத்திற்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்..
@krentertainment6518
@krentertainment6518 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@mvadivel6701
@mvadivel6701 2 жыл бұрын
ஓம் சிவாய நமக போற்றி போற்றி... ஒளிப்பதிவு அருமை
@mohanrajmohanraj2294
@mohanrajmohanraj2294 2 жыл бұрын
தென்னாடு உடைய சிவனே போற்றி ஓம் என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க நன்றி நண்பர்களே இது போன்ற ஒரு தரிசனம் பார்த்தற்ககு
@Aadhiraskitchen
@Aadhiraskitchen 2 жыл бұрын
பர்வத மலைக்கு போய் வந்த ஒரு சிலிர்ப்பு நல்ல காணொளி எங்களால் அங்கு போக முடியுமா என்று தெரியவில்லை நன்றிங்க😊😊
@balabala298
@balabala298 2 жыл бұрын
Poga mudium
@balabala298
@balabala298 2 жыл бұрын
Vanga angatha enga kada iruku
@rajeshbetty
@rajeshbetty 2 жыл бұрын
Absolutely one of the best videos I have watched... Kudos to the cameraman... Keep up the good work...
@manigandan.n.n.natarajan.8789
@manigandan.n.n.natarajan.8789 2 жыл бұрын
வீடியோ வேற லெவல் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இருந்தது...கற்றது கையளவு குழுவுக்கு நன்றி.🙏
@meharhamid7855
@meharhamid7855 2 жыл бұрын
Wow the place looks amazing and wonderful,you are all great 👍
@kavithaanand4495
@kavithaanand4495 2 жыл бұрын
விடா முயற்சி அண்ணா ஆனாலும் விட முடியாத முயற்சி வாழ்த்துக்கள். மற்றும் மிக்க மகிழ்ச்சி
@manjumythi0956
@manjumythi0956 2 жыл бұрын
Through seeing this video, we received some positive vibes.... Om Namasivaya 🙏🕉️🙏
@ajaimumbai2910
@ajaimumbai2910 2 жыл бұрын
சூப்பர் , நேரடியாக போய் சிவனை தரிசித்து விட்டு வந்த மாதிரி இருந்தது , நன்றி
@KrBabu-kd2ct
@KrBabu-kd2ct 2 жыл бұрын
பருவத மலை ஏறும் பக்தர்கள் அனைவருக்கும் சிவன் அருள் புரிவாராக ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய
@dhanushay5727
@dhanushay5727 2 жыл бұрын
பயணம் ரொம்ப நல்லா இருந்தது. வீடியோ பார்க்கும் போது ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நாங்க போயிட்டு வந்தது எங்களுக்கு ரொம்ப நியாபகம் வருது. பூர்வஜென்ம பாக்கியம் இருக்கிறவங்களுக்கு மட்டும்தான் இந்த மலை ஏற கொடுப்பனவு இருக்கேன். ரொம்ப அருமையா கண்ணுல சிவன் கோயில் கரிசனம் ரொம்ப நன்றி ஐயா
@GamingWithKuttyGokul
@GamingWithKuttyGokul 2 жыл бұрын
💙😍
@vimalaraju5370
@vimalaraju5370 2 жыл бұрын
போன சென்ம புண்ணியம். ஓம் நமசிவாய. 🙏🏻🙏🏻🙏🏻
@madhumithagomathinayagam3264
@madhumithagomathinayagam3264 2 жыл бұрын
Very interesting and useful information about the Pilgrimage Parvathamalai in our Tamil Nadu!!!
@மீன்துள்ளி-ங2ப
@மீன்துள்ளி-ங2ப 2 жыл бұрын
kzbin.info/www/bejne/i2bde4Sdg7moeNE நெரூரில் ஓர் ஜீவ சமாதி.
@j.ramanujamra2637
@j.ramanujamra2637 2 жыл бұрын
மிகவும் அழகான மற்றும் பயனுள்ள பதிவு. உங்கள் முயற்சிக்கு நன்றி வாழ்த்துக்கள்
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН