அற்புதம்! சீகன் பால்க் ஆலயத்துக்கு, எதிர் வீடு எங்கள் பூர்வீக வீடு. தரங்கம்பாடி பெருமை அறிந்தவர் ஒரு சிலரே. 37 வயதுக்குள், மலைக்க வைக்கும் சாதனை!
@vedhamuthukkal9 ай бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@dannenadenne5279 ай бұрын
😊😊😊😊
@dannenadenne5279 ай бұрын
😊😊😊 9:29
@chitraj31453 жыл бұрын
தரங்கம்பாடி இந்தியாவில் ஒரு வரலாறு சிறப்பு மிக்க ஊர். முடிந்தவர்கள் சென்று வரலாம் புனிதமான இடம். வெளி நாட்டினர் இங்கு வந்து பார்த்து செல்கின்றனர். ஆனால் நம் மக்களுக்கு நமது அருமைய் தெரியவில்லை .
@arunkumar-uc1hx3 жыл бұрын
இது எங்க இருக்கு தமிழ் நாட்டில்?
@chitraj31453 жыл бұрын
@@arunkumar-uc1hx காரைகால் அருகே.
@KrishnanKannan-li6jx7 ай бұрын
@@chitraj3145ok
@tamilselvi91112 жыл бұрын
அழகான உச்சரிப்பு ஆதாரங்களை எடுத்து சொல்லி யது அருமை
@vedhamuthukkal2 жыл бұрын
நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@angelinedavid4292 жыл бұрын
@@vedhamuthukkal a
@richardsamson13712 ай бұрын
அருமையான, பிரயோஜனமான பதிவு. வாழ்த்துக்கள். தெளிவான உச்சரிப்பு நன்றி சகோதரா.
@rubana67148 ай бұрын
சுவிசேஷ பாரம் ஒன்றே என் சுமையாக மாற வேண்டும் .Jesus loves you
@vedhamuthukkal8 ай бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@hairstylesalangar3 жыл бұрын
கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக....🌹🌹🌹
@vedhamuthukkal3 жыл бұрын
ஆமென். God bless you
@suganthicaroline49673 жыл бұрын
My father Mr. John chelliah always talk about ziegenbalg. Thank u so much for thissg
@BaluBalu-ey3qdАй бұрын
அருமையான பதிவு 🎉🎉
@posatha656 ай бұрын
*First Footsteps: The Tranquebar Mission Walk* 9th July, 9.00 AM to 3.00 PM *உறுதிப்படுத்தப்பட்ட நிகழ்வுகள்* 1. சீகன்பால்க் கரை இறங்கிய இடத்தில் உள்ள ஞாபக சின்னம் 2. அரசு அருங்காட்சியகம் 3. Marine Museum 4. புதிய எருசலேம் ஆலயம் 5. புதிய எருசலேம் ஆலய வளாகத்தில் உள்ள முக்கிய கல்லறைகளின் வரலாறு. 6. சீயோன் ஆலயம் 7. சீகன்பால்க் வசித்த வீட்டில் செயல்படும் அருங்காட்சியகம் 8. தட்டார தெரு (Goldsmith Street) 9. C.S.John வசித்த வீடு (Street View) 10. தரங்கம்பாடி மிஷினெரிகளின் அறிவியல் பங்களிப்பு- கருத்தரங்கம் *முயற்சியில் இருப்பவை* 1. உலர் தாவர தொகுப்பு (Herbarium) வெளியீடு 2. மிஷினெரிகள் பெயர் தாங்கி உள்ள, மிஷினெரிகள் அடையாளம் காட்டிய மரங்கள்/செடிகள் நடுதல் 3. புத்தக வெளியீடு. ஜெபித்துக் கொள்ளுங்கள்! வாய்ப்பிருப்பின் கலந்து கொள்ளுங்கள்! For contract: Jebakumar 9994456725
@vedhamuthukkal6 ай бұрын
Good. God bless you
@DOF192211 ай бұрын
தொகுத்து வழங்கிய சகோதரருக்கு வாழ்த்துக்கள்
@vedhamuthukkal11 ай бұрын
நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
@mohanaaruliah7269 Жыл бұрын
Wow what a great Man of God! He lived only a very short period but he achieved marvellous things for the kingdom of God!❤❤❤❤❤
@vedhamuthukkal Жыл бұрын
Yes. God bless you
@tamilmani26083 жыл бұрын
சீகன் பால், மிக உயர்ந்த மணிதர் ,வாழ்க அவர் புகழ், ௦
@RAVICHANDRAN-rd6by7 ай бұрын
எப்படி உயர்ந்த மனிதர் இந்தியாவில் ஏற்கனவே தெய்வ வழிபாடு பெரிய பெரிய கோவில் வழி பாடு உண்டு அதை மதிக்காமல் மதம் பரப்பினார் இந்தியாவில்.. ஐரோப்பியரால் எவ்வளவு கொடுமை....அடிமை,வறுமை...இந்திய வளத்தையே நாசம் ,,,இங்குள்ள தெய்வீகம் தான் முறையானது...இயேசு அன்பு,கருணை,,பிரியமானவர்தான்,,ஆனால் இயேசு இறைவனுகே உண்டான வழி நடந்தவர் ஐரோப்பியர் அப்படி அல்ல....இயேசு பாதை வழிக்கு பங்கம் விளைவித்து தனிப்பாதை அமைத்து இயேசுவின் வழி மறந்து மக்களை அடிமை,கற்பழிப்பு,,பணம் என்ற இயேசுவிற்கு பிடிக்காத செயலை செய்வது....ஐரோப்பியர் வருந்தும் நிகழ்ச்சி சீக்கிரம் ஏற்படும்
@edithselin75113 жыл бұрын
அருமை அண்ணா🙏 மிக்க நன்றி தமிழ் வார்த்தையின் உச்சரிப்பு நன்றாகவும் சம்பவங்களை தெளிவாகவும் விளக்கி காட்சிகளை கண்முன்னே நிறுத்தப்பட்டிருக்கிறது மிகவும் அருமை எல்லாப் புகழும் இறைவனுக்கே! உறித்தாகட்டும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏
@vedhamuthukkal3 жыл бұрын
நன்றி. God bless you
@Flower-t9sАй бұрын
அருமையான பதிவு
@PrasadSJesus9 ай бұрын
Appreciate Vedhamuthukal Team!
@vedhamuthukkal9 ай бұрын
Thank you. God bless you
@ckneelakantaraj78295 ай бұрын
The narration is superb. Could understand the entire life mission of the blessed soul. Visited two to three times Tranquabar and had spoken to people of the tiny ,but beautiful town. Greatly impressed to know that the church of Jerusalem is the first protestant church in India. Seen a photo copy the gospel written by Seagan in the museum there. During my next visit that piece of valuable material was missing. Many of the edifices, historical structures, articles of Dutch era required to be protected by the government. Though Seagan's life was filled with challenges, he achieved what he wanted to achieve-- the spread of the protestant gospel in a far off land. Long live is mission and his memory
@vedhamuthukkal5 ай бұрын
Great. God bless you!
@ckneelakantaraj78295 ай бұрын
There is lot more to express. Owing to pucity of time and space very little is written. Thanks for your acknowledgement.
@gowthuselvi76362 жыл бұрын
Amen.anna very thanks to u..........all details for cllecting with seegan Paul very useful to me thanks god.
@vedhamuthukkal2 жыл бұрын
Thank you. God bless you
@aruns16133 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா
@intheloveofjesus79692 ай бұрын
Great mission amen 🙏
@davidratnam11423 жыл бұрын
All thanks to God Jesus Amen
@K-SamuelSamson7 ай бұрын
Thank you Bro. For the your revival clip. If missionaries were not come to India we would be as a bounded Labour. Let our modern generation should think these..... 1. Who changed our lifestyle. 2. Who contributed for the education. 3. Who changed our society 4. Who brought equal rights to all. ...etc..etc.. All by Missionaries the men of God! Shall we all support our Present Missionaris! Sadly fact is most of the Church Pastors are not emphasis this🙏 2.
@vedhamuthukkal7 ай бұрын
You are absolutely right. God bless you
@vanithakumar4982 ай бұрын
Thank you for information ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉
@Godisgood20092 жыл бұрын
37 வயதில் கோதுமை மணியாக விதைக்கப்பட்டார் Great man of God
@vedhamuthukkal2 жыл бұрын
Amen. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
@isravel98813 жыл бұрын
Amen praise the Lord
@davidsoncvw19089 ай бұрын
Praise God for his ministry in India.
@vedhamuthukkal9 ай бұрын
God bless you
@sarunarun66713 жыл бұрын
🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏
@sudhansudhan68335 ай бұрын
Praise the lord Amen
@vedhamuthukkal5 ай бұрын
God bless you
@inbajerome63963 жыл бұрын
தேவனுக்கே மகிமை
@andrewraj70303 жыл бұрын
Thanks for this video.
@kumaraindika313424 күн бұрын
Jesus always with his soul
@deebakgamer10884 жыл бұрын
நன்றி..ஆமென்...
@vedhamuthukkal4 жыл бұрын
God bless you
@muthukumarappa7153 жыл бұрын
There are many viedios about missionaries in southern Tamilnadu.very few about missionaries in northern Tamilnau.please bring up viedio on william Gowdie who worked among down trodden in Trivellore district. Appreciations for this good work
@vedhamuthukkal3 жыл бұрын
Sure. Thank you
@drummingwithaaharsh36964 жыл бұрын
Praise the Lord
@vedhamuthukkal4 жыл бұрын
God bless you
@balasundari79874 жыл бұрын
Amen super beautiful good
@vedhamuthukkal4 жыл бұрын
God bless you
@shafinjo1489 ай бұрын
Praise to Jesus
@vedhamuthukkal9 ай бұрын
God bless you
@PalanisamyNachimuthu-m4m Жыл бұрын
புனிதர்கள் 'இங்கே 'அனுப்பி வைக்க பட்டார்கள் ''தூய புனிதரால் '''ஆனால் '''இறை''அருளுக்கு ''மாற்றான ''இந்நாட்டில் ''''கடைசியில் '''இன்று வரை '''சாத்தானே ''வெற்றியோடு ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகிறது என்பது யாவரும் அறிந்ததே.
@TufnRay7 ай бұрын
😊
@TufnRay7 ай бұрын
Na❤tarajan.s❤❤
@TufnRay7 ай бұрын
Natarajan.s.amen.ayya.
@elavarasans65454 ай бұрын
தமிழ் உள்ளவரை சீகன்பால்கு வாழ்வார்.
@vedhamuthukkal4 ай бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
@essakimuthuvellaipandi21466 ай бұрын
The great presentation
@vedhamuthukkal6 ай бұрын
God bless you
@abideepu20032 жыл бұрын
Thank u God, praise God
@vedhamuthukkal2 жыл бұрын
God bless you
@RAVICHANDRAN-rd6by7 ай бұрын
வேத முத்துக்கள்.... வேதத்தின் முத்தைப்பற்றி உணருங்கள்.......... வேதமுத்து சேனல்...... நம் தமிழர்கள் மிக மிக நாகரீகம் உடையவர்கள் ஏன்,,,,,,,முதல் மொழி இறைவனுடைய உடலாகவும்,உயிராகவும் தமிழ் மொழி முதலில் தமிழ் மொழி வந்ததால்,,,மனிதனுக்கு உண்டான,,உலகில் உடலைக் கொண்டு,மனதைக் கொண்டு,,உள்ளத்தைக் கொண்டு,தவத்தைக் கொண்டு,,எல்லா,,,விஞ்ஞான,அஞ்ஞான,,,,மெய்ஞான அனுபவம்,,,,பின் அனுபவம் நூலாக இப் பொழுதும் உண்டு முடிவாக தமிழ் மொழியில் இறைவன் உடலையும்,உயிரையும்,, எல்லாவற்றிற்கும் மேலான முடிவான ஒளியையும் கண்டு எந்த ஒரு நாட்டை அபகரிப்பது,நம் ஆண்மீக வழியை பரப்புவது எல்லாம் கிடையாது.....இயேசுவிற்கு கிடையாது..... ஐரோப்பியர் நிலம்,, பணம்,,உடலைக் கொண்டு வாழ்பவர்கள்.. இயேசுவின் வசனத்தில் இயேசுவை காணதவர்கள்,,,விசுவசியாமலிருப்பவர்கள்.... இந்தியா யார் வந்தாலும் இங்குள்ள சித்தர்கள் அறிவார்கள் .... இயேசு மதத்தை பரப்பாதீர்கள்...இயேசு வசனத்தை உணர்வாக மாற்றுங்கள் ,,,இயேசுவின் உணர்வாக இருந்தால் நீங்கள் தான் உண்மையான உழியக்காரர்கள்...
@vedhamuthukkal7 ай бұрын
சீகன் பால்கின் வாழ்க்கை வரலாறோடு உங்கள் விமர்சனத்தின் தொடர்பு என்ன?
@RAVICHANDRAN-rd6by7 ай бұрын
விமர்சனம்.....மதம் மாக ஆனது முக்கியமல்ல. இரட்சிப்புத்தான் முக்கியம்..... பால்கின் அவர்கள் எத்தனை பேர்களுக்கு நித்திய ஜீவன் அளிக்க முடியும்.....இயேசுவை தவிர முடியாது... இயேசு உணர்வை ஒருவரால் இயேசுவிடம் நிலைத்தால் இயேசு உணர்வு எல்லோரிடமும் பரவும்..... இறைவனை படிப்பால் காணமுடியாது.... மொழி பெயர்ப்பாலும் காணமுடியாது...... இயேசு தேவனுடைய குமாரர்......கொலை செய்தது சிலுவையில் யார்,, மதத்தை உருவாக்கி,கொன்ற கிரேக்கர்கள் .....
@eashokkumar75702 жыл бұрын
Thank GOD
@VijyalakshmiM-h8m10 ай бұрын
Thank you jesus
@vedhamuthukkal10 ай бұрын
God bless you
@shalomDV Жыл бұрын
Amen Amen Glory to God 🙏🙏🙏
@vedhamuthukkal Жыл бұрын
God bless you
@gideonraj147311 ай бұрын
கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக.
@vedhamuthukkal11 ай бұрын
ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@mksarav7511 ай бұрын
very rare info. Thanks for sharing.
@vedhamuthukkal11 ай бұрын
God bless you
@RameshBabu-py4bs3 ай бұрын
Aman amen amen 🙏🙏🙏 Aman Kumar ❤❤❤
@vedhamuthukkal3 ай бұрын
God bless you
@nadhiyakalbert98023 жыл бұрын
Jesus loves India so God can gave her lots of thank you Jesus Christ.💝👍👍👍🚙🎻🎻🎻
@vasudavid17855 ай бұрын
Very useful
@vedhamuthukkal5 ай бұрын
God bless you
@devasahayam45833 жыл бұрын
Praise the lord
@vedhamuthukkal3 жыл бұрын
God bless you 😊
@Steffykovai4 жыл бұрын
Praise the lord...
@vedhamuthukkal4 жыл бұрын
🙏
@ThilakaVathy-du3wj3 жыл бұрын
All glory to jesus christ. 🙏
@arumuganainar5863Ай бұрын
அண்ணா தமிழ்நாட்டு தெய்வங்களின் பரம்பரை பற்றிய அந்த புத்தகம் வேண்டும் அண்ணா. உங்களிடம் இருக்கிறதா?
@vedhamuthukkalАй бұрын
இல்லை தம்பி
@claramary52413 жыл бұрын
Glory to lord
@senthilvelavan35083 жыл бұрын
All Glory to Holy God JESUS
@devapragasam10825 ай бұрын
தரங்கம்பாடி சென்று சீக்கின்பால்க் தங்கி ஊழியம் செய்த இடத்தைப் பார்த்துவர கர்த்தர் எனக்கு கடந்த வருடம் கிருபை செய்தார்
@vedhamuthukkal5 ай бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
@Jesusmission022 жыл бұрын
Super
@vedhamuthukkal2 жыл бұрын
God bless you
@rubanjohn13713 жыл бұрын
Hallelujah hallelujah hallelujah...
@posatha656 ай бұрын
*First Footsteps: The Tranquebar Mission Walk* 9th July, 9.00 AM to 3.00 PM *உறுதிப்படுத்தப்பட்ட நிகழ்வுகள்* 1. சீகன்பால்க் கரை இறங்கிய இடத்தில் உள்ள ஞாபக சின்னம் 2. அரசு அருங்காட்சியகம் 3. Marine Museum 4. புதிய எருசலேம் ஆலயம் 5. புதிய எருசலேம் ஆலய வளாகத்தில் உள்ள முக்கிய கல்லறைகளின் வரலாறு. 6. சீயோன் ஆலயம் 7. சீகன்பால்க் வசித்த வீட்டில் செயல்படும் அருங்காட்சியகம் 8. தட்டார தெரு (Goldsmith Street) 9. C.S.John வசித்த வீடு (Street View) 10. தரங்கம்பாடி மிஷினெரிகளின் அறிவியல் பங்களிப்பு- கருத்தரங்கம் *முயற்சியில் இருப்பவை* 1. உலர் தாவர தொகுப்பு (Herbarium) வெளியீடு 2. மிஷினெரிகள் பெயர் தாங்கி உள்ள, மிஷினெரிகள் அடையாளம் காட்டிய மரங்கள்/செடிகள் நடுதல் 3. புத்தக வெளியீடு. ஜெபித்துக் கொள்ளுங்கள்! வாய்ப்பிருப்பின் கலந்து கொள்ளுங்கள்! For contract: Jebakumar 9994456725
@jayakaranjacob221410 ай бұрын
BEUTIFUL WORDS BEYOND DESCRIPTION.
@vedhamuthukkal10 ай бұрын
Thank you. God bless you
@gimmygeorge5596 ай бұрын
Nowadays many youngsters are moving to study theology to became pastor because of unemployment 😅
@torah2453 жыл бұрын
Good information.God bless you
@ljoyston3 жыл бұрын
May god bless you brother
@ariseshine32664 жыл бұрын
Super 👏
@vedhamuthukkal4 жыл бұрын
Thanks. God bless you
@akshamalar21834 жыл бұрын
Thodarattum God bless u
@vedhamuthukkal4 жыл бұрын
God bless you too
@akshamalar21834 жыл бұрын
Super Anna
@vedhamuthukkal4 жыл бұрын
Thank you
@theboralviji65313 жыл бұрын
Nice muthukkal, my son name Zegen, thanks brother, for ur good information, I'm theboral Vijay Mettur tamil nadu
@vedhamuthukkal3 жыл бұрын
Oh great. God bless you and your family, specially your son Zegen
@DevaKumar-mr1nd11 ай бұрын
Amen AMEN AMEN 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@vedhamuthukkal11 ай бұрын
God bless you
@estheresther29643 жыл бұрын
Amen
@rajaeliya2729 Жыл бұрын
Glory to God. God bless you all.
@vedhamuthukkal Жыл бұрын
God bless you
@pratheeshkumar76964 жыл бұрын
God bless you brother
@vedhamuthukkal4 жыл бұрын
God bless you too brother
@jayaseelan37668 ай бұрын
🙏🙏
@sampathgomathi47763 жыл бұрын
ஆமென்
@ARUMUGAMA-e8j Жыл бұрын
All glory to God
@vedhamuthukkal Жыл бұрын
God bless you
@karthi85467 ай бұрын
Suppar
@vedhamuthukkal7 ай бұрын
God bless you
@rubanjohn13713 жыл бұрын
Glory to jesus
@newhopeministrysaligramam3 жыл бұрын
Praise the Lord 🙏
@packiaselvi50562 жыл бұрын
தமிழில் விலக்கி தெளிவாக சொன்னிங்க நன்றி 👌
@vedhamuthukkal2 жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@SanthoshGanesan-mj6vl11 ай бұрын
Voice romba nalla irku nd unga narration super brother
@vedhamuthukkal11 ай бұрын
Thank you. God bless you
@abrahamyagappan884110 ай бұрын
In heaven he is with Jesus.
@vedhamuthukkal10 ай бұрын
God bless you
@Jesusmission022 жыл бұрын
Glory to god
@vedhamuthukkal2 жыл бұрын
God bless you
@sobian2209 Жыл бұрын
Lord use me as your vessel 🙏
@vedhamuthukkal Жыл бұрын
May God use you powerfully
@susanpaulinia23803 жыл бұрын
Wow 😢
@joelmoorthy136 Жыл бұрын
❤🙏
@Glady-k8t10 ай бұрын
❤❤❤❤❤❤
@godwingodwinjebarathnasing20373 жыл бұрын
All to Jesus
@johnmichaelraj85759 ай бұрын
We salute sigan Paul Iyya Father thanku
@vedhamuthukkal9 ай бұрын
God bless you
@n.jayasri74292 жыл бұрын
🙏🙏✝✝
@devendrankannaiyan5158Ай бұрын
👏
@arockiajegan7773 жыл бұрын
GLORY TO GOD JESUS CHRIST
@posatha656 ай бұрын
*First Footsteps: The Tranquebar Mission Walk* 9th July, 9.00 AM to 3.00 PM *உறுதிப்படுத்தப்பட்ட நிகழ்வுகள்* 1. சீகன்பால்க் கரை இறங்கிய இடத்தில் உள்ள ஞாபக சின்னம் 2. அரசு அருங்காட்சியகம் 3. Marine Museum 4. புதிய எருசலேம் ஆலயம் 5. புதிய எருசலேம் ஆலய வளாகத்தில் உள்ள முக்கிய கல்லறைகளின் வரலாறு. 6. சீயோன் ஆலயம் 7. சீகன்பால்க் வசித்த வீட்டில் செயல்படும் அருங்காட்சியகம் 8. தட்டார தெரு (Goldsmith Street) 9. C.S.John வசித்த வீடு (Street View) 10. தரங்கம்பாடி மிஷினெரிகளின் அறிவியல் பங்களிப்பு- கருத்தரங்கம் *முயற்சியில் இருப்பவை* 1. உலர் தாவர தொகுப்பு (Herbarium) வெளியீடு 2. மிஷினெரிகள் பெயர் தாங்கி உள்ள, மிஷினெரிகள் அடையாளம் காட்டிய மரங்கள்/செடிகள் நடுதல் 3. புத்தக வெளியீடு. ஜெபித்துக் கொள்ளுங்கள்! வாய்ப்பிருப்பின் கலந்து கொள்ளுங்கள்! For contract: Jebakumar 9994456725
@sujinsam7323 жыл бұрын
Aman
@RAVICHANDRAN-rd6by7 ай бұрын
பைபிள் மொழி பெயர்த்து இலங்கை ஆறுமுக நாவலர்.
@stellarajathi57432 жыл бұрын
Now it.
@vedhamuthukkal2 жыл бұрын
God bless you
@selvarajan20711 ай бұрын
🙏👌😭👍
@RAVICHANDRAN-rd6by4 ай бұрын
சீகன் பால்.....இயேசுவிற்கு என்ன சம்பந்தம்,,,இயேசுவைப் போல் புனிதரா