Bartholomäus Ziegenbalg - Tamil - Short biography - பர்த்தலோமேயு சீகன்பால்க்

  Рет қаралды 17,552

Merlin Rajendram

Merlin Rajendram

Жыл бұрын

பர்த்தலோமேயு சீகன்பால்க்: இவர் தென்னிந்தியாவில் சீர்திருத்த சபையின் ஊழியத்தைத் தொடங்கிய முதல் லுத்தரன் மிஷனரி. இவர் ஒரு மிஷனரி மட்டும் அல்ல; இவர் ஒரு மொழியியலாளர், கல்வியாளர், சமூகச் சீர்திருத்தவாதி. இவருடைய வாழ்க்கையும், ஊழியமும் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை யாரும் மறுக்கமுடியாது. மிஷனரி ஊழியத்தில் அவருக்கிருந்த ஆழ்ந்த அர்ப்பணிப்பு, இந்திய கலாச்சாரத்தைப்பற்றிய அவருடைய நுட்பமான அறிவு, மக்களிடம் அவர் காட்டிய கனிவு, செயல்பட்ட விதம், ஊழியத்தில் அவர் கையாண்ட செயல்முறைகள், பலவகை எதிர்ப்புகளையும், துன்பங்களையும் அவர் அஞ்சா நெஞ்சுடன் சந்தித்த விதம் ஆகியவை அவருடைய அரும்பெரும் குணாதிசயங்களில் சிலவாகும்.
tamil.tot.org.in/ என்ற என் இணையதளத்தில் transcript, audio தனித்தனியாக உள்ளன.

Пікірлер: 46
@KathirFace-vn8sx
@KathirFace-vn8sx 9 ай бұрын
எங்கள் போதகர் உங்களுடைய இந்த பொக்கிஷ விருந்துகளை ருசித்து அவரால் சும்மா இருக்க முடியவில்லை மாறாக 3200 பேர் அங்கம் கொண்ட Church of god full gospel kovai என்கிற தமது சபையில் உங்கள் படைப்பை காணும் படி சபையில் வலியுரித்தினர் அதனடிப்படையில் நாங்களும் உங்கள் படைப்பை கண்டு கொண்டிருக்கிறோம் செய்தியின் வேலையில் பயன்படுத்துகிறோம். நன்றி ஐயா. 🙏God bless you 🙏👍
@makeajoyfulnoise7070
@makeajoyfulnoise7070 9 ай бұрын
Glory to the Lord Jesus!
@sathishkumar2632
@sathishkumar2632 Жыл бұрын
மிக சரியான வரலாற்று குறிப்பும் அருமையான தமிழ் உச்சரிப்பும் இந்த வீடியோக்கு இன்னும் மெருக்கேரிற்று.. 💐💐🙏இன்னும் தொரட்டும் உங்கள் ஊழியம் 💐💐
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
நன்றி. தொடர்வோம்.
@respect6376
@respect6376 Жыл бұрын
ஆமென் இயேசப்பா 🙏 தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏
@georgepetera1456
@georgepetera1456 9 ай бұрын
Amen
@ptirzah7293
@ptirzah7293 11 ай бұрын
Amen amen amen 🙏 ❤❤❤
@udayarajjudah4961
@udayarajjudah4961 Жыл бұрын
நன்றி
@punithaleonr7116
@punithaleonr7116 Жыл бұрын
Praise the lord amen 16:44
@jebadurai2403
@jebadurai2403 Жыл бұрын
Thanks Annan. Weighting next vedio
@issaczion903
@issaczion903 Жыл бұрын
Praise the Lord brother..Amen.உங்களுடைய பதிவு மிகவும் அருமையாக உள்ளது.. இன்னும் கர்த்தர் உங்களுக்கு அதிகமாக பதிவுகளை போடுவதற்கு கர்த்தர் ஆசீர்வதிப்பார்..ஆமென்.
@merlinrajendram56
@merlinrajendram56 Жыл бұрын
ஜெபியுங்கள்
@issaczion903
@issaczion903 Жыл бұрын
@@merlinrajendram56 Amen brother கண்டிப்பாக உங்களுடைய ஊழியத்திற்க்காக ஜெபிப்போம்...
@merlinrajendram56
@merlinrajendram56 Жыл бұрын
@@issaczion903 Thank you very much
@shanthisankaran
@shanthisankaran Жыл бұрын
அருமை
@jasijasi3855
@jasijasi3855 Жыл бұрын
ஆமென் 🙏
@Sharjudan
@Sharjudan 3 ай бұрын
Hello sir... Thank you so much..I really don't know how many hours days years your spending to create these beautiful meaningful content...once again thank you so much for your hardwork your expression in voice... Definitely God will shower his blessings ❤️ take care sir
@juderoosevelt2817
@juderoosevelt2817 Жыл бұрын
You are doing Great ministry for God, Today's Christian must know this history. You have given in very detailed manner. May God bless your ministry
@merlinrajendram56
@merlinrajendram56 Жыл бұрын
Thanks for your encouraging words
@kuttiraj5121
@kuttiraj5121 Жыл бұрын
Thankyou so much for the biography brother. I pray God to give you more strength to bring out many more biographies and testimonies of the great missionaries so that we can take inspiration and do great work for our Lord Jesus Christ. Thankyou
@merlinrajendram56
@merlinrajendram56 Жыл бұрын
Thanks. We are not separated from the past - our personal Christian journey is influenced by and builds on Church history. We will continue to learn our family history. Thank you for your prayers and support.
@punithaleonr7116
@punithaleonr7116 Жыл бұрын
Praise the lord amen
@tehillaworshipper1588
@tehillaworshipper1588 Жыл бұрын
Thanks for the upload brother! God bless you and others who hear this 🙏
@merlinrajendram56
@merlinrajendram56 Жыл бұрын
Thanks
@nnjackshan
@nnjackshan 11 ай бұрын
கண்கள் குளம் ஆகிற்று, என்னைப்போன்ற பைத்தியங்களுக்கு உங்களுடைய வீடியோக்கள் அருமருந்து
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
"தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது"
@antontirunelveli8621
@antontirunelveli8621 6 ай бұрын
Very nice video😊😊😊😊 thanks for your video brother🙏🙏🙏
@merlinrajendram56
@merlinrajendram56 5 ай бұрын
Thank you very much, Antony. On 6th Feb evening I will be there in Tirunelveli
@antonyjohn215
@antonyjohn215 Жыл бұрын
Praise the Lord
@sharonpaul9358
@sharonpaul9358 8 ай бұрын
Excellent information. God bless you 🙏
@merlinrajendram56
@merlinrajendram56 5 ай бұрын
Thanks. A bird in hand is worth two in the bush. He is our missionary, our local missionary, who paid a heavy price to bring the gospel to us.
@sharonpaul9358
@sharonpaul9358 5 ай бұрын
@@merlinrajendram56 yes
@prasadpeter9364
@prasadpeter9364 Жыл бұрын
Brother please share about D L Moody, like to know about him in Tamil
@merlinrajendram56
@merlinrajendram56 Жыл бұрын
Soon
@abrahampaul6191
@abrahampaul6191 Жыл бұрын
What a wonder speach Amen thank you 🥰
@merlinrajendram56
@merlinrajendram56 Жыл бұрын
Thank God that you are blessed.
@user-vx5kb8vf4k
@user-vx5kb8vf4k Жыл бұрын
Brother please share about Ringu the Indian forest like to know him in tamil
@teluguchristianaudiobooks
@teluguchristianaudiobooks 11 ай бұрын
Thank you so much brother,very useful and maximum information. God bless you.
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
Thanks and welcome
@shanthabaskar1369
@shanthabaskar1369 Жыл бұрын
Good Job Sir. God bless you.
@merlinrajendram56
@merlinrajendram56 Жыл бұрын
Thanks, you too!
@pushpasamy6624
@pushpasamy6624 Жыл бұрын
You have this type spritual books
@merlinrajendram56
@merlinrajendram56 Жыл бұрын
You can find some useful resources in tamil.tot.org.in
@ajamedia3279
@ajamedia3279 11 ай бұрын
2nd part
@thabithaanolin1348
@thabithaanolin1348 10 ай бұрын
Thank you 🙏🙏🙏🙏🙏
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 17 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
D L Moody - Short Biography - Tamil - D.L.மூடி
1:31:35
Merlin Rajendram
Рет қаралды 183 М.
John Bunyan - Short Biography - Tamil - ஜாண் பன்யன்
1:03:50
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47