Zip போட்டா போதும்! Saree கட்டியாச்சு - Sree Sai Silks Boutique

  Рет қаралды 3,473,626

Miss Wow Tamizhaa

Miss Wow Tamizhaa

Күн бұрын

Пікірлер: 775
@SumathiDass27
@SumathiDass27 Ай бұрын
இடுப்பு தெரியாது full body Coveted Convenient one for office goers and for Teachers best 👌 👍 ❤
@vijisvibes
@vijisvibes Ай бұрын
@@SumathiDass27 டீச்சர்ஸ் க்கு ok என்றால் கூட ஜாக்கெட் கட்சோலி இல்லாமல் குட்டிப்பிள்ளைங்க வயதான பாட்டிகள் போடுவது போல இருப்பது அவ்வளவு அழகு இல்லை. பெண்களுக்கு அழகே முன் அழகு மார்பும் பின் அழகு கூந்தலும் தான் அதை இப்படி மொத்தமா வைத்து கட்டும் புடவை அந்த அளவுக்கு நல்லா இல்லை... Waste of money
@helendali4666
@helendali4666 Ай бұрын
I too wanted to share something.. don’t take this as negative point…my father is a siddha doctor .. wen I was young ..he used to tell half saree is good for our weather… and he scolded me wen I wear nighty… காற்று நம்ம வயிற்றில் படனும்னு சொல்லுவார்… for work purpose this saree is good but not for our health👍💖… nw all r wearing sudithar.. so this saree is same as sudithar😅😇
@parameswariparameswari7602
@parameswariparameswari7602 Ай бұрын
Ok எப்படி துவைப்பது. ( வாஷ் பண்ணுவது)
@kalieswarir6
@kalieswarir6 Ай бұрын
How to order
@meenak2257
@meenak2257 Ай бұрын
Rs?
@lal394
@lal394 Ай бұрын
என் மகள் இப்போ 6ம் வகுப்பு அவள் ukg படிக்கும் போது பள்ளி ஆண்டு விழாவுக்காக நான் இதை தைத்து போட்டு அனுப்பினேன் பள்ளியில் ஆசிரியர்கள் பாராட்டினார்கள் . நீங்கள் இப்போ தான் தைக்கறீங்க
@flowereye4345
@flowereye4345 Ай бұрын
Wooow superb 👌👏👌👏🙏🥰
@yaminiprabuvijayan1864
@yaminiprabuvijayan1864 Ай бұрын
How to order
@lal394
@lal394 Ай бұрын
@@yaminiprabuvijayan1864 if u want I Will stitch.
@lal394
@lal394 Ай бұрын
@@yaminiprabuvijayan1864 of u want I will stich
@meharfathima7945
@meharfathima7945 Ай бұрын
Super 😂
@ramachandrahanuman148
@ramachandrahanuman148 Ай бұрын
Uniform sarees katravanga, teachers, saree katta theriyaadhavanga mandatory ah katta vendiya time la katrathuku useful ah irukum. Others unless you really want it, don't choose and find fault with it. Rough use maadhiri dhaan irukum.
@indujarajamanickanr8648
@indujarajamanickanr8648 Ай бұрын
I done this for my teacher trainng 😅
@madubala8680
@madubala8680 Ай бұрын
Super pa
@jaya5372
@jaya5372 Ай бұрын
India's aaaaaa🤔🤔
@manivaisun7757
@manivaisun7757 Ай бұрын
@LavanyaT-r7h
@LavanyaT-r7h Ай бұрын
I like this saree
@lathadavid870
@lathadavid870 Ай бұрын
Sis ithu aged women க்கு ரொம்ப useful ஆ இருக்கும்.so 40 to 42 sizeக்கு செய்யுங்கள் அதிகம் sales ஆகும்.
@muthulakshmim1216
@muthulakshmim1216 11 күн бұрын
Saree price mam
@Meenatchi-i3z
@Meenatchi-i3z Ай бұрын
How to wash and maintain 😮
@NK-vn1fo
@NK-vn1fo Ай бұрын
Sensible question!
@vasukigvr1750
@vasukigvr1750 Ай бұрын
Oh yes how to wash
@shivanir3348
@shivanir3348 Ай бұрын
😂 tough
@ethunambarea1912
@ethunambarea1912 Ай бұрын
crt question
@SumathiDass27
@SumathiDass27 Ай бұрын
Washing like night's 👍 😊 and drying in Hangers 😊
@PonMari-do9zz
@PonMari-do9zz Ай бұрын
Ennatha model saree kondu vanthalum stitch panni blouse pottu saree kattura feel ithula varathu ithu saree katta theriyathavanga kattunalum antha feel unara mudiyum ... Only stitching blouse saree is comfortable feeling ❤
@SaiSai-nz7uq
@SaiSai-nz7uq Ай бұрын
🌹.எனக்கு பிடிக்கல . புடவை கட்டின feel இதில் வராது.🌹
@abishmathyr254
@abishmathyr254 Ай бұрын
Pudva kata theriyatha engaluku romba pudichuruku 😂
@Selvaraj.m-b5p
@Selvaraj.m-b5p Ай бұрын
உங்களுக்கு புடிக்கல னா என்ன பண்ண முடியும் என்ன மாதிரி புடவை கட்ட தெரியாதவங்க என்ன பண்ணுவாங்க
@gomathirajaprg5858
@gomathirajaprg5858 Ай бұрын
Pudavai katuvathu oru kalai mam ...1 st katateriyama irukalam...konjam konjama kata palakitingana ungaluku pudicha dress pudavaiyathan irukum mam...zip type blouse epovum set agumnu solamudoyathu ...epovum podura blouse than alavukal marinalum pudichu pota sariya irukum ...ithu ofc going friends kelam kandipa set agarathu kasdam tha
@Jansirani-jw5yr
@Jansirani-jw5yr Ай бұрын
Me too
@summaya5429
@summaya5429 Ай бұрын
Super ma konjam kuda, gap illa nice
@banupriya5023
@banupriya5023 Ай бұрын
நீங்க அதையே கட்டி பேட்டி குடுக்கலாமே ஏன் நல்ல புடவை கட்டி பேட்டி குடுக்குறீங்க
@fathima.jfathima.j4486
@fathima.jfathima.j4486 Ай бұрын
அதானே 😂
@christasumi5350
@christasumi5350 Ай бұрын
Because she knows how to wear a saree for herself. Her design saree is for those who don't know how to wear a saree.
@vijayamohan8173
@vijayamohan8173 Ай бұрын
இதெல்லாம் முதல் தடவை கட்டலாம்.அதனால் தான் ஒனறு வாங்கினால் இரண்டு இலவசம்.😔🫤🫤
@gomathirajaprg5858
@gomathirajaprg5858 Ай бұрын
Unmai
@lj35
@lj35 Ай бұрын
ஜிப் பிஞ்சிருச்சின்னா புடவையே வீணாயிடும்.. பெண்களே உஷார் 😮😮
@sujathamoorthy8859
@sujathamoorthy8859 Ай бұрын
Adukku puthu zip eduthu matikala
@AnishaAni-tc5dz
@AnishaAni-tc5dz Ай бұрын
​@@sujathamoorthy8859😂😂😂
@haripriya6144
@haripriya6144 Ай бұрын
Ithu best method.one hour saree kattrathuku ithu thaan best
@Chitra-x3y
@Chitra-x3y Ай бұрын
ஊக்க குத்திக்க வேண்டிய துதான் 😊
@lal394
@lal394 Ай бұрын
@@lj35 illa pa hook koda vachikalam
@rsudha4707
@rsudha4707 9 күн бұрын
Is it available in Chennai??
@SivaLingam-d8g
@SivaLingam-d8g 9 күн бұрын
how much rate
@Aadhiravlogss
@Aadhiravlogss 8 күн бұрын
How to wash it
@PriyaPriya-ls2qv
@PriyaPriya-ls2qv 6 күн бұрын
Itha eppadi da wash panrathu
@vijisvibes
@vijisvibes Ай бұрын
புடவை கட்டுனா லைட் ah இடுப்பு shape தெரியணும். ஜாக்கெட் போட்டால் உடம்புக்கு கச்சிதமா பொருந்தனும் அது தான் அழகு. இது என்னமோ தலையணைக்கு உரை போட்டது போல இருக்கு
@andril0019
@andril0019 Ай бұрын
Atha theliva solrangalla Ithu unga size ila nu! Kora solanumnu solrathu! Un mamiyar/purusan lam paavam
@rohits7006
@rohits7006 Ай бұрын
Ituppu therithalum thappu therlanum thappu enna koduma
@priyaramesh6095
@priyaramesh6095 Ай бұрын
இடுப்பு தெரியுறா மாதிரி கட்டுபவர்கள் இந்த புடவை வாங்க மாட்டார்கள்......... அவரவர் இஷ்டம் இடுப்பு காட்டுவது காட்டாமல் இருப்பதும். இருப்பதிலேயே செக்ஸ் உடை புடவை தான். கேட்டால் கலாச்சாரம் என்பார்கள் ஆண் ஆதிக்கம் வாதிகள்
@micheljegan1127
@micheljegan1127 8 күн бұрын
3 saree ora madela ora colours la kidikkuma
@kalpanamca4944
@kalpanamca4944 11 күн бұрын
Remade Sarry ல் villegw type கண்டாங்கி மாதிரி பண்ண முடியுமா?
@aadhirachannel9153
@aadhirachannel9153 13 күн бұрын
Madam where is your shop
@RamRamSlokas
@RamRamSlokas 19 күн бұрын
Would like to purchase. Pls give details
@sangeethakuppusamy615
@sangeethakuppusamy615 Ай бұрын
எப்படி வாங்குவது ஃபோன் நம்பர் இருக்க. எப்படி அளவு சொல்லுவது. எப்படி சோலை துவைப்பது
@missyazhini
@missyazhini Ай бұрын
Are these saree are available in plus sizes also?
@rajeswarisubramaniam8288
@rajeswarisubramaniam8288 Ай бұрын
How much price
@MegalaParamasivam
@MegalaParamasivam Ай бұрын
Nalla iruku but iron and wash panna konjam kastam
@umak8154
@umak8154 Ай бұрын
Hw to buy?
@sowmiyap3178
@sowmiyap3178 20 күн бұрын
need this product mam
@rajeswaribashkar386
@rajeswaribashkar386 21 күн бұрын
Hi...how to order fr Malaysia
@muthulakshmim1216
@muthulakshmim1216 11 күн бұрын
Size 40 42 kiaikkuma but price theriyanum three members for my house pls
@yasminm1970
@yasminm1970 29 күн бұрын
Best saree for the girls who don't know to drape one by themselves. Even the body is also fully covered. Congrats to the designer💐💐💐
@nebunebu9417
@nebunebu9417 Ай бұрын
How to buy? Please akka
@geervanipadmanabhan72
@geervanipadmanabhan72 18 күн бұрын
How to buy where is the Shop
@saiaksharavvv9049
@saiaksharavvv9049 14 күн бұрын
How can we purchase
@latchumi4128
@latchumi4128 23 күн бұрын
How to buy😊 I'm from Malaysia
@umadev6077
@umadev6077 Ай бұрын
Kindly telecast how to wash and maintain and fold and iron please
@SumathiDass27
@SumathiDass27 Ай бұрын
Just like nighty 😊
@nandhiniguru1169
@nandhiniguru1169 16 күн бұрын
How to order, please sollunga
@vanaja3402
@vanaja3402 17 күн бұрын
perfecta irukkadhu blous fitta irikaadhu dhola dholanu aaya maadhiri irukum irukura somberithanathalem next thalamuraiku kuthukudukuraanga inclueding food
@hemalathakannan3533
@hemalathakannan3533 29 күн бұрын
42 to 44 size saree kidaiķkumma
@muthub6870
@muthub6870 Ай бұрын
இந்த புடவையை எங்கே வாங்கலாம் என்ன விலை என்னால் நடக்க முடியாது இந்த மாதிரி புடவை இருந்தால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்
@selva5810
@selva5810 Ай бұрын
Saree vanglanu pastha adress phone number onnume illaye
@user-fo9hr2th7z
@user-fo9hr2th7z Ай бұрын
8
@d.muniyammalsuganya3062
@d.muniyammalsuganya3062 Ай бұрын
Price?, sister
@SumathiDass27
@SumathiDass27 Ай бұрын
Wow Wonderful I am loving this style 😍 இது எங்க கிடைக்கும் ❤❤
@varadhalakshmilakshmi1469
@varadhalakshmilakshmi1469 Ай бұрын
Feeding mother ku set aagathu
@padmanetrad.g2890
@padmanetrad.g2890 7 күн бұрын
How to buy it price enna idula sollunga
@hellonandy9154
@hellonandy9154 Ай бұрын
How much mam?
@dibisajeesh9824
@dibisajeesh9824 16 күн бұрын
Saree rate please
@lakshmisk8088
@lakshmisk8088 Ай бұрын
How to place order and where is the shop and price please
@baviworld3803
@baviworld3803 Ай бұрын
How to purchase
@user-dm8gc5sm4j
@user-dm8gc5sm4j 9 күн бұрын
How much sister
@ashasharif7741
@ashasharif7741 Ай бұрын
How can I purchase this
@deepika8894
@deepika8894 8 күн бұрын
How much saree
@kurshitha565
@kurshitha565 Ай бұрын
Seriously super, hip lam cover aagudhu
@gvajeetha2288
@gvajeetha2288 Ай бұрын
Where to buy
@PravithaAbel
@PravithaAbel 17 күн бұрын
where we get these type of sarees? where to order.. just like flipkart return policy is there? if it not correct size
@priyam923
@priyam923 18 күн бұрын
how much is this how to buy
@parvathir978
@parvathir978 Ай бұрын
Wash panradhu eppadipa, romba kastama erukkum polaye.
@subbulakshmivaidyanathan1889
@subbulakshmivaidyanathan1889 28 күн бұрын
How to order. Where's this shop
@vishalirajan9291
@vishalirajan9291 Ай бұрын
Shop name Where it is What is the price
@RajeshDheju
@RajeshDheju Ай бұрын
Price??
@sreeshivani2030
@sreeshivani2030 13 күн бұрын
இதை எப்படி துவைப்பது
@naginimukundala7764
@naginimukundala7764 Ай бұрын
Mobile nu to book ??
@umamaheswari4405
@umamaheswari4405 Ай бұрын
Address rate sister 🎉
@YasmineC-y5w
@YasmineC-y5w 9 күн бұрын
Super ma complete covered saree
@revathirj361
@revathirj361 Ай бұрын
சின்ன வயசுல dress மேல அம்மா புடவை கட்டு டீச்சர் விளையாட்டு நியாபகம் வருது
@manilakshmi5468
@manilakshmi5468 Ай бұрын
Correct 💯
@priyaboro5013
@priyaboro5013 11 күн бұрын
Right👍
@kavyas4637
@kavyas4637 26 күн бұрын
Where to buy? Shop address?
@AishwaryaAishwarya-er2vq
@AishwaryaAishwarya-er2vq 26 күн бұрын
Showroom place sollunga sis
@sunandhaprabha1331
@sunandhaprabha1331 Ай бұрын
Ella size layup kidakuma... chudi top 52 size... pls reply mam
@umamaheswari7446
@umamaheswari7446 23 күн бұрын
It's nice But when we wear saree hip portion must be slightly visible Then only skin colour will be contrast to blouse colour and saree colour. Blouse if you reduce 3 cm it will be good It's like a top
@fathimamajeed3051
@fathimamajeed3051 Ай бұрын
how to wash the saree sister
@menaham.krishnan6148
@menaham.krishnan6148 Ай бұрын
எல்லாத்தையும் fast ஆ முடிச்சுட்டு, போய் சேர்றதும் fast ஆ போய் சேர்ந்திடுங்க 😢😢 எங்க போய் முடியறதுக்குனு தெரியல 😢🤦‍♀️..
@subashini3243
@subashini3243 Ай бұрын
Ena panrathu sir..elathukum negative ah pesa oru gumbal irukanga..avangala than..ungala ila
@menaham.krishnan6148
@menaham.krishnan6148 Ай бұрын
@@subashini3243 இதுக்கு பேரு எதிர்மறை இல்ல மேடம், எதார்த்தம்... கலெக்டர் வேலை, டாக்டர் வேலை பார்க்கிறவங்க கூட தினமும் புடவை கட்டிட்டு தான் வேலைக்கு போறாங்க... அவங்கள விடவா நாம busy ஆ இருக்கிறோம்? அப்படியே busy ஆ இருந்தாலும், வாழ்க்கையோட எதார்த்தத்தை அழகியலை மாற்றாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.. அதுதான் சிறந்தது 👍👍
@SupremepowerNature
@SupremepowerNature Ай бұрын
புடவை கட்ட நிறைய நேரம் செலவாகுது. நேரம் வீண். இந்த வகை புடவை வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வசதியாக இருக்கும்.
@menaham.krishnan6148
@menaham.krishnan6148 Ай бұрын
@@SupremepowerNature எனக்கும் அப்படி தான் இருந்தது, ஆரம்பத்தில்... ஆனால் இப்பொழுது 10-15 நிமிடங்கள் தான் ஆகிறது... நாம் தான் முயற்சிக்க வேண்டும்... முயன்றால் சாத்தியம் ஆகும் 😊🤝
@AgilaSriram
@AgilaSriram Ай бұрын
True siss me too saree katta kashtapaten ipo 10 minutes five minutesla easyaa kaatiduren....practice makes perfect​@@menaham.krishnan6148
@Abdhuldhil750
@Abdhuldhil750 Ай бұрын
Very nice but enna rate varumo??🤔
@amudhacreations1382
@amudhacreations1382 Ай бұрын
Itha kattittu nadanthu poolaama sis
@karthikarajan6092
@karthikarajan6092 9 сағат бұрын
Super ,saree katturathu oru kalai ,adha arumaiya alikiranga. Inimeal saree ah feature la marainthuda-vendiya-dha .👏🏼 kalaigalai alika vantha puthumai pengal . India❎ illainga ,indias ✅ .
@mahakali1839
@mahakali1839 Ай бұрын
Wich size is available ?
@aiswaryachandran2575
@aiswaryachandran2575 Ай бұрын
How to order
@FathimaMuafiqa
@FathimaMuafiqa Ай бұрын
Idha epdi thovachu kaaya podradhu? Epdi iron panradhu?
@revathiamsrevathi668
@revathiamsrevathi668 Ай бұрын
Super blouse problems varadhu eppavum saree katta aasai patta kattikalam chudi maathiri, but half hand blouse um kifaithal nalla irukkum pls half hand blouse model kidaikuma
@hottamizhan2564
@hottamizhan2564 Ай бұрын
I need please give purchase details😊
@prettymelodies7899
@prettymelodies7899 29 күн бұрын
Epdi akka buy pannanum
@hemas1550
@hemas1550 Ай бұрын
How do you wash them
@dhanalakshmi-wk2bs
@dhanalakshmi-wk2bs Ай бұрын
Saree ya wash panna thiumba kada mudiyuma.
@madhupriyanka7896
@madhupriyanka7896 Ай бұрын
How can we check this saree and blouse measurement
@Sugan123-s
@Sugan123-s Ай бұрын
Price rate mam
@micheljegan1127
@micheljegan1127 8 күн бұрын
Rate evvalavu
@manmathi14
@manmathi14 Ай бұрын
Price please
@trajalekshmi5469
@trajalekshmi5469 Ай бұрын
Price and address pls
@jayashreec1292
@jayashreec1292 26 күн бұрын
Where is this shop?
@kalaikathir4765
@kalaikathir4765 Ай бұрын
Superb enga purchase panradhu...😊
@Fathima-z6j
@Fathima-z6j Ай бұрын
Can we buy from srilanka
@SAnandh-kb4tt
@SAnandh-kb4tt Ай бұрын
Akka enga Amma athaiku anniversary varuthu rendu saree Venu
@Crazygirl-05-o1r
@Crazygirl-05-o1r Ай бұрын
Sister , make sure get patent right if not took one yet❤
@Shalu-k1f
@Shalu-k1f Ай бұрын
How much price......
@tamilarasi6321
@tamilarasi6321 Ай бұрын
Blouse alage antha front point than ithu enna ippati irukku fat ah irukaravanga yepati potarathu potalum potalum edupa irukuma
@tamilarasi6321
@tamilarasi6321 Ай бұрын
@chinchilla4 slim ah irukaravngaluku ok
@lathikalifestyle8685
@lathikalifestyle8685 Ай бұрын
Rate
@guosphia
@guosphia Ай бұрын
Blouse fit aagalenna motha sari yum waste aagumE?
@vasanthia3792
@vasanthia3792 Ай бұрын
எப்படி தொவச்சு காய வச்சு எடுத்து அத மறுபடியும் அயன் பண்ணி ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா
@1vvkk
@1vvkk Ай бұрын
Good thinking .. I didn't think about it 😅
@mamawithpriya8124
@mamawithpriya8124 Ай бұрын
Same doubut
@subashinielumalai1416
@subashinielumalai1416 27 күн бұрын
Easy for women like me who need some help to tie sari. Hope I get a choice of mine and perfect size
@DogKuttam
@DogKuttam 8 күн бұрын
எப்படி வாங்கறது
@shobasuresh4957
@shobasuresh4957 Ай бұрын
Superb i need 10 saree's but i am srilankan how can i contact u
@rohiner6848
@rohiner6848 Ай бұрын
How to buy
@user-wg3ym3nf7b
@user-wg3ym3nf7b Ай бұрын
Online delivery available irukudha nga sis
@geethamadura4277
@geethamadura4277 Ай бұрын
How to buy??
@SaranSri-f1v
@SaranSri-f1v Ай бұрын
How much mam
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН
#tamilbayan#
5:08
நபி வழி சுன்னா...
Рет қаралды 9 М.
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.