மிதுனம் - பிரம்மன் தரும் விடை || mithuna rasipalan ||

  Рет қаралды 48,005

sivasri manikandasivam

sivasri manikandasivam

Күн бұрын

மிதுனம் - பிரம்மன் தரும் விடை || mithuna rasipalan || #mithunam #astrology #rasipalan
----------------------------------------------------------------------
For booking appointment : +91 79041 37178
For enquiry ( Technical Team) : +91 90875 70669
----------------------------------------------------------------------
Follow Us 🔔:
Instagram : / @sivasri_manikanda_sivam
Facebook : / @sivasrimanikandasivam
X(twitter) : x.com/@Sivasri...
Whatsapp : whatsapp.com/c...
Spotify : open.spotify.c...
-----------------------------------------------------------------------
வணக்கம்! நமது ஜோதிடச் சேனலில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இங்கே, நீங்கள் தினசரி ராசி பலன்கள், பரிகாரங்கள், ஜாதகப் பார்வைகள் மற்றும் பல முக்கியமான ஜோதிடக் குறிப்புகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம். உங்கள் ராசி, நட்சத்திரம், மற்றும் பல பிரச்சினைகளுக்கான சுலபமான பரிகாரங்களை தெரிந்து கொள்ள நமது சேனலை கட்டாயம் Subscribe செய்து கொள்ளுங்கள். புதிய வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க Bell ஐ கிளிக் செய்ய மறக்காதீர்கள். நன்றி!"
-----------------------------------------------------------------------
Tags :
raasipalangal, rasipalangal, jodhidam , indraya raasi palangal , indraya jodhidapalangal, jodhidam , tamil astrology , today rasipalan, today horoscope tamil, tamil horoscope ,today horoscope, today tamil rasipalan , maadha rasi palangal, vaara rasipalangal ,vaara palangal ,mesha raasi,mesham,rishaba raasi , rishabam , mithuna raasi ,mithunam , midhuna raasi ,midhunam , kadaga raasi, kadagam,kataga raasi, kadagam ,simma raasi , simmam,simam , kani rasi , kanni raasi,thulam raasi,thula raasi ,thulaam ,thanush raasi,thanush ,dhanush raasi,dhanush,viruchiga raasi, viruchigam,magara raasi ,magaram,mahara raasi,maharam,kumba raasi,kumbam,meenam raasi,meena raasi,meenam
Hashtags :
#raasipalangal #rasipalangal #jodhidam #indraya raasi palangal #indraya jodhidapalangal #jodhidam #tamil #astrology #todayrasipalan #todayhoroscopetamil #tamilhoroscope #todayhoroscope #todaytamilrasipalan #maadharasipalangal #vaararasipalangal #vaarapalangal #mesharaasi #mesham #rishabaraasi #rishabam #mithunaraasi #mithunam #midhunaraasi #midhunam #kadagaraasi #kadagam #katagaraasi #kadagam #simmaraasi #simmam #simam #kanirasi #kanniraasi #thulamraasi #thularaasi #thulaam #thanushraasi #thanush #dhanush #raasi #dhanush #viruchigaraasi #viruchigam #magararaasi #magaram #mahararaasi #maharam #kumbaraasi #kumbam #meenamraasi #meenaraasi #meenam

Пікірлер: 230
@kalaivanithangavel9973
@kalaivanithangavel9973 Ай бұрын
மிதுனம் ராசி நண்பர்களே சுயநலமாக வாழ கத்துக்கோங்க என் அனுபவத்தில் சொல்கிறேன் என் வயது ஐம்பது ❤🎉
@kan-zd1ex
@kan-zd1ex Ай бұрын
ஆமாம்... எனக்கும் இந்த அனுபவம்
@rekharenu8446
@rekharenu8446 Ай бұрын
Correct tan but apdi iruka mudiyaliye😢
@MKGreatBoys
@MKGreatBoys Ай бұрын
Sunlama iruka mudiyala .evlo avamanapatalum
@Velsaran8064
@Velsaran8064 Ай бұрын
Irrukkanumnu nenaippen. Help nu vanthav7dan intha maanangketta manasu irrangiduthu marupadium throgam pannuvaanganu therinchi . Aachi thittene ennai yeen ippadi valarththanu but comments parththa piragu thaan theriuthu midhunam thaan reason 😢😢😢
@Jayaram-y2w
@Jayaram-y2w Ай бұрын
Aman enakkum intha Anupavam
@EswariReshwari
@EswariReshwari Ай бұрын
ஆமாம் ஐயா அடுத்தவர்களுக்கு உதவி செய்து, செய்து கடன்யோகம் கெட்டபெயர்யோகம். இந்த மாதிரி நிறைய யோகங்கள் சொல்லலாம்.
@lathikalathika3126
@lathikalathika3126 Ай бұрын
💯💯💯💯💯💯😔
@SadhanaaB-k7m
@SadhanaaB-k7m Ай бұрын
ஐயா ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம். பிரச்சனைகளை சந்திப்பதில் நாங்கள் தானே முதலிடம் உண்மை உண்மை முற்றிலும் உண்மை.❤❤❤🎉🎉🎉 வாழ்வோம் வெல்வோம் மற்றவர்களையும் வாழ வைப்போம்.
@gajalakshmi3962
@gajalakshmi3962 Ай бұрын
கஜெலஷ்மி கூடுவாஞ்சேரியில் இந்து ஈசனே உங்களுக்கு துணையாக இருப்பான் உங்க மூலமாக அவனை பார்த்தேன் நீலகண்ட ஈஸ்வரா உங்க வார்த்தைய கேட்டா அந்த நாள் அப்படி இருக்கும் வாழ்த்துக்கள் பல நீங்க ரொம்ப காலம் இந்த பூமியில வாழ வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன் ❤❤❤❤
@RajalakshmiS-q6h
@RajalakshmiS-q6h Ай бұрын
Your speech is very correct your speech is very positive thoughts giving thank you so much 💐
@manimaran9768
@manimaran9768 Ай бұрын
அருமை அருமை அய்யா ரொம்ப தெளிவான அறிவுரை நன்றி நன்றி அய்யா பாட்டு கூட ரொம்ப அழகா பாடுறிங்க😊 உண்மை அனைத்தும் உண்மை ஐயா நன்றி உங்கள் பதிவை பார்த்தாலே ஒரு தெம்பு தான் தெளிவு தான் ஐயா🙏🙏
@rukkushakthi2923
@rukkushakthi2923 Ай бұрын
உண்மை உண்மை‌💯💯💯 ❤❤❤நன்றி ஐயா🙏🙏🙏
@harisarivu
@harisarivu Ай бұрын
அய்யா நீங்கள் சொன்னது மிக சரியான விஷயம் ஒரு விபதில் கடவுள் எனக்கு கட்சி அளித்து காப்பாரினார்
@Maheswari-s8r
@Maheswari-s8r Ай бұрын
Yours speech MORE Motivate with me THANKS LOT SIR 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalyanivajravel8259
@kalyanivajravel8259 Ай бұрын
உண்மை தான் சார்.ஆனாலும் யார் கிட்ட யும் நல்ல பேர் இல்லை.நிம்மதி இல்லை.பணம் இல்லை 😢😢😢😢😢😢 நீங்க சொன்னது மனதுக்கு பெரும் ஆறுதல்.எனக்கு தா அறிவு குறைவு னு நினைப்பேன்.யாரையும் திருப்திபடுத்த முடியல😢😢
@kalyanivajravel8259
@kalyanivajravel8259 Ай бұрын
😭
@lathaarun2152
@lathaarun2152 29 күн бұрын
Pooraavum suyanalavaadhigal namba mela tappu illa free ah vidunga. Paathukalaam
@SadhanaaB-k7m
@SadhanaaB-k7m Ай бұрын
நான் வாழ்க்கையில் ஒருமுறை எனும் தங்களை நேரில் சந்திக்க வேண்டும் என விரும்புகிறேன் ஐயா. உங்களுடைய பேச்சு துவண்டு போன மனதிற்கு நல்ல தைரியத்தையும் தன்னம்பிக்கையும் ஏற்படுத்துகிறது. வாழ்க வளமுடன்❤❤❤🎉🎉🎉
@kamaldivya2470
@kamaldivya2470 Ай бұрын
வணக்கம் சார் நல்ல படியாக கருத்து சொன்னிங்க சார் வாழ்த்துக்கள் சார் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@panneerselvame4601
@panneerselvame4601 Ай бұрын
தங்களுடைய அருமையான வழிகாட்டுதல் அருமை எனக்கு வெற்றிகளை தரும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் 🙏🙏🙏
@vinothinipriyadarshini6952
@vinothinipriyadarshini6952 Ай бұрын
Appreciate your way of expressing words
@blackdady3770
@blackdady3770 Ай бұрын
Exact prediction True words Self confidence vachu than life poidruku Thank you sir🙏🙏🙏
@vikineswarysadasivam7597
@vikineswarysadasivam7597 Ай бұрын
Watching your videos for almost 2 years. Such a motivating person you are. Love frm Malaysia. 💖
@Nanashgaming
@Nanashgaming Ай бұрын
Yes correct last year this time i am in critical situation but in this time full of happy life thank u god
@lathaarun2152
@lathaarun2152 29 күн бұрын
Yes keep thanking God, avar mattum daa namba mela anbu vaippavar.
@rasabalan4491
@rasabalan4491 Ай бұрын
Nandri Ayya. I like your presentation because you invoke positivity. Many astrologers impose fear and security. I have a friend who does that. I always ignore him. I am from Singapore. Keep up your service to humanity.
@luckywind7775
@luckywind7775 Ай бұрын
Ungga vaartai kaayapadda nenjukku marunthupola irukku sir 🙏
@SabaiKalamChannel
@SabaiKalamChannel Ай бұрын
Super sir. Absolutely 100% correct. thanks.
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 Ай бұрын
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஜோதிடம் கலைப்பயணம் வாழ்க வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம்
@annalakshmisrinivas2451
@annalakshmisrinivas2451 26 күн бұрын
நல்லதே நடக்கட்டும் அய்யா
@K.Sivaranjanikarthik
@K.Sivaranjanikarthik Ай бұрын
ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏
@viswanathan0074
@viswanathan0074 Ай бұрын
உங்கள் மீதுதான் நம்பிக்கை இருக்கு ஐயா 🙏
@kogilavanimu548
@kogilavanimu548 Ай бұрын
Nandri Ayyan... Most suit 4 me
@geethaviji7687
@geethaviji7687 Ай бұрын
நன்றி அய்யா என் பாரமே குரைந்து விட்டதுபோல் இருக்குதுஅய்யா நன்றி
@tmanikandan1381
@tmanikandan1381 Ай бұрын
உண்மை தான் அண்ணா...15 வருடங்களாக கஷ்டப்பட்டு உழைக்கிறேன் ஆனாலும் தொழில் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் வரவில்லை.. திருமணம் இன்னும் தள்ளிக்கொண்டே போகிறது
@gokultk3186
@gokultk3186 Ай бұрын
..neega business pannaum nu mudivu panigaley apovey neee jeichutanga🙏 brother .. 15 yrs ah unakulukey theriyama munairitu irukanga..keep on try 😊 bro
@enthusiasticabout
@enthusiasticabout Ай бұрын
ஏறி விட்டு, மிதுனத்தை எட்டி உதைத்து விடுகிறார்கள் ஐயா.
@kokilapriya1956
@kokilapriya1956 Ай бұрын
True 💯
@ww-hy1cw
@ww-hy1cw Ай бұрын
Unmai
@karthikeyankaliyaperumal5137
@karthikeyankaliyaperumal5137 Ай бұрын
எனக்கும் அப்படித்தான்
@tmanikandan1381
@tmanikandan1381 Ай бұрын
உண்மை தான்...
@anbukamaraj9525
@anbukamaraj9525 Ай бұрын
உண்மை உண்மை
@SabaiKalamChannel
@SabaiKalamChannel Ай бұрын
100% crt sir. thanks sir.
@sathiamoorthyk9059
@sathiamoorthyk9059 Ай бұрын
Arumai,neengal kanippathu athunaiyum unmai.Nandriyudan
@rajanithyarajanithya-vy2zg
@rajanithyarajanithya-vy2zg Ай бұрын
You are saying it' s true sir🎉
@KalaSingh-wk4jo
@KalaSingh-wk4jo 28 күн бұрын
Yes everything is true
@Pagalnila
@Pagalnila Ай бұрын
Nenga pesurathu ketu kangalil kanner ayya 🥰🥰 very motivating nandri ayya ❤
@KrishnaveniS-q1t
@KrishnaveniS-q1t Ай бұрын
🎉🎉🎉100🎉 true 🎉 SR 🎉 good 🎉 SR 🎉
@asaithambi5279
@asaithambi5279 Ай бұрын
💯 true mithnum nice your speaking god bless you and your family members asai thambi electronics madurai great nice very happy 🎉🎉🎉🎉🎉🎉
@Revathi90
@Revathi90 Ай бұрын
Ayya take care your health cold ah pathirama irunka heat water drink panunka milk la turmeric powder pottu kudinka
@pechiganesh2948
@pechiganesh2948 Ай бұрын
Vanakkam Ayya Nallate nadakattum
@VengiSundar-tq1ok
@VengiSundar-tq1ok Ай бұрын
Ungal varthaigal padalgal manaaruthalaga iruku guruji
@king18087
@king18087 Ай бұрын
Very true sir
@luckywind7775
@luckywind7775 Ай бұрын
Onnum nadakka maddhuthu sir kadankaran turaturaan Irunthalum ungga motivation ku nandri sir❤🙏
@sivasrimanikandasivam
@sivasrimanikandasivam Ай бұрын
Nitchayamaga viraivil nadakkum
@boomikavia6
@boomikavia6 Ай бұрын
True ☹️ born for others to TC everything...an all this year's ALOT struggling too 😢
@kathiravann5121
@kathiravann5121 Ай бұрын
Very nice message sr thank you
@MJayanthi-cm5si
@MJayanthi-cm5si Ай бұрын
Correct ha soniga
@RasukuttyAmmu
@RasukuttyAmmu Ай бұрын
Nantri ayyaa
@Kalyani-em4nf
@Kalyani-em4nf Ай бұрын
Thanks sir 🎉All true ❤ Excellent speech 👍 God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Geetha-k4h
@Geetha-k4h Ай бұрын
நன்றி ஐயா
@venkateshwaran6113
@venkateshwaran6113 Ай бұрын
Unmai ayya sathiyamaga❤
@sriya3295
@sriya3295 Ай бұрын
Thanks Kuru ji
@danivina2501
@danivina2501 Ай бұрын
Thank you so much sir.. ur saying 💯💯💯💯💯💯💯💯💯 right... God bless you 🙏❤
@frangrantchancellor543
@frangrantchancellor543 Ай бұрын
Crt hu dha ya...yemanukum pudikala எவனுக்கும் pudikala😞🥲
@vigneswarimadhu5649
@vigneswarimadhu5649 Ай бұрын
உதவி செய்து செருப்படி வாங்கியது தான் மிச்சம் ஆனாலும் இன்னும் உதவி செய்ய தான் மனம் செல்கிறது
@sivaramsriram5018
@sivaramsriram5018 Ай бұрын
Nalla work mudinjadum thooki pottutanunga
@Akshaya-s2g
@Akshaya-s2g Ай бұрын
Thank you sir.❤❤❤
@kokilas8302
@kokilas8302 Ай бұрын
மனதிற்க்கு புது தெம்பாக வும்ஆறுதலாகவும் உள்ளது ஐயா நன்றி❤.
@selvim7063
@selvim7063 Ай бұрын
Sir nan nandraga thoongi pala varusam achu.engu thirumbinalum nambikkai throgam
@chandimasuresh2796
@chandimasuresh2796 Ай бұрын
Nandri aiya 🙏Nandri 🙏🙏
@White-boyT23
@White-boyT23 Ай бұрын
Iyya pengalugana (ladies)palan midunam podunga Sami pls
@harisarivu
@harisarivu Ай бұрын
எங்க ராசில ஆண் என்ன பெண் என்ன கர்மா சரியாக இருந்தாள் எல்லாம் சரியாக நடக்கும். மூச்சை கவனித்து மூச்சு பயிற்சி செய்யுங்கள் சின் முத்திரை வைது பயிற்சில் ஈடுபடுங்கள்
@kajankajan8464
@kajankajan8464 Ай бұрын
அதுதான் உம்மை❤❤❤❤கண்ணீர்
@gopalnithin7514
@gopalnithin7514 Ай бұрын
நன்றிஐயா வாழ்கவளமுடன்
@AlthafHasan-t5b
@AlthafHasan-t5b Ай бұрын
Super sir correct a soldrigea
@soundramani61gmailcom88
@soundramani61gmailcom88 Ай бұрын
Nandri anna
@Akash75173
@Akash75173 Ай бұрын
Super Explain 🔮❤️
@a.m.valarmathiprakasam3666
@a.m.valarmathiprakasam3666 Ай бұрын
Thank you so much ayya😊
@RajalakshmiS-q6h
@RajalakshmiS-q6h Ай бұрын
😊
@ramalakshmiramalakshmi5828
@ramalakshmiramalakshmi5828 Ай бұрын
Very good
@MuthuM-zl5zr
@MuthuM-zl5zr Ай бұрын
ஐ யா வணக்கம்
@lakshmidurairaj3432
@lakshmidurairaj3432 Ай бұрын
Superb sir,100%True your predictions.
@senthilraj7227
@senthilraj7227 Ай бұрын
Thank sir 🙏🙏
@Harishkumar-og4pp
@Harishkumar-og4pp Ай бұрын
Super.
@indiragandhi1772
@indiragandhi1772 Ай бұрын
Very true I am favourite to my mamiyar
@jothimanip1011
@jothimanip1011 Ай бұрын
Nandri GoD 10000000...Times True🎉🎉🎉🎉4❤❤❤❤❤❤❤.....etc....
@Nanashgaming
@Nanashgaming Ай бұрын
Siddharth valipadu main important
@kavithasadhasivam9999
@kavithasadhasivam9999 Ай бұрын
உடல் நலம் தான் சார் மாறி மாறி என் தைரியத்தை குறைக்கிறது ஐயா
@venkateshwaran6113
@venkateshwaran6113 Ай бұрын
Super 👍 ok 👍👍
@vigneshv2527
@vigneshv2527 Ай бұрын
நான் மிதுன ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் என் வாழ்க்கையில் தாங்கள் சொல்வது போல் நடந்து விடாதா என்று மனது ஏங்குகிறது ஆனால் என் வாழ்க்கையில் நடப்பதை எல்லாம் நினைத்து பார்த்தால் எப்படியாவது இந்த வாழ்க்கை முற்றும்................................
@malakathiresan4718
@malakathiresan4718 Ай бұрын
Thank you sir
@Varshini1919
@Varshini1919 Ай бұрын
Thank you ayyya💥
@saraswathymanoharan8166
@saraswathymanoharan8166 Ай бұрын
Correct .True only
@gajalakshmi3962
@gajalakshmi3962 Ай бұрын
அந்த ஈசனே நீங்க தான் ஏன்னா மனித வடிவிலான நீங்க அப்படி புட்டு புட்டு வைப்பீங்க ஐயோ ஐயோ என்ன த்த சொல்ல போங்க நிஜமாக ரொம்ப ரொம்ப மன நிம்மதியாக இருக்கும் உங்க வீடியோ வ பார்த்த என் அப்பன் நேரில் வந்தால் ஒரு மன நிம்மதி கிடைக்கும் பாருங்க அப்படி ஒரு சந்தோஷம் கிடைக்கு என் அப்பன் நேரில் வந்தால் இந்த உலகம் தாங்காது அதனால தா உங்க மூலமாக வந்து பேச வச்சி இருக்கான் என் அப்பன் நீலகண்ட ஈஸ்வரனே உங்க மூலமாக கண்டேன் நீங்க எனக்கு சொல்லும் ஒரு ஒரு வார்த்தையும் உண்மையாக பலித்து விடும் நேத்து க்கு நூறு உண்மையாக தான் இருக்கும் நன்றிகள் பல ஈசன் உங்க நாவில் நடனம் புரிகிறார் ❤❤❤
@sivakanniappan9930
@sivakanniappan9930 Ай бұрын
ஐயா நீங்க சொல்றது எல்லாமே வாஸ்தவம் தான் என்னுடைய மனைவி மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் அவருடைய கணவன் நான் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் நீங்க போடுற பதவி எல்லாம் நான் பாத்துட்டு தான் இருக்கிறேன் ஐயா ஆனா நீங்க சொல்றது போல நல்லாதான் இருக்குது கேக்குறதுக்கு ஆனா எங்களுக்கு இன்னும் முடியவே கிடைக்கல அதாவது தீர்வே கிடைக்கல மிதுன ராசி சூப்பரா இருக்குது இனிமேல் நல்லதே நடக்கும் என்று சொன்னீர்கள் இதுவரைக்கும் நல்லது நடக்கல கெட்டதா நடக்கல பொண்ணு இருக்குது வயசுக்கு வந்த பொண்ணு இருக்குது கல்யாணம் பண்ண முடியல வயசு 23 ஆகுது இதுவரைக்கும் எதுவுமே நடக்கல நீங்க போடுற பதிவு தான் பாத்துக் கொண்டு காலத்தை ஓட்டுகிறோம்
@VigneshVignesh-fc7jo
@VigneshVignesh-fc7jo Ай бұрын
உங்கள் ஊர் பெயர். எல்லாம் அனுப்புங்க எங்க பையன் னுக்கு பெண்ணு பார்த்து. ட்டு இருக்கோம்
@ShahulHameed-t6k
@ShahulHameed-t6k Ай бұрын
Mithunam pathi neenga dan sir crrct ah sollringa ❤
@manimalamalad3919
@manimalamalad3919 Ай бұрын
Sir super❤🎉🎉
@sathishsathi3186
@sathishsathi3186 Ай бұрын
Super sir
@cinematicupdates5459
@cinematicupdates5459 Ай бұрын
Sir en payan job kidaykuma sir merugha sreedam
@KrishnaveniS-q1t
@KrishnaveniS-q1t Ай бұрын
🎉🎉🎉🎉🎉 Gur 🎉 nmskarm 🎉🎉
@sktamilanchann
@sktamilanchann Ай бұрын
Thank you sir 😢😢
@mariananth6466
@mariananth6466 Ай бұрын
Unmai thaya
@KANTHIMATHIK-f1m
@KANTHIMATHIK-f1m Ай бұрын
100/உண்மை ❤சூப்பர் சூப்பர் 🙏🙏
@sowmiya7222
@sowmiya7222 Ай бұрын
பட்ட மங்களம் குருபகவான். அரியக்குடி சுவற்றில் கல் கருடன் சுவாமிகள்
@sangeeyashwathi
@sangeeyashwathi Ай бұрын
Mithunam : yellarukum nallathu than panuvom avunga namaku kettathu nenaigiranga ... Epavum manakavlaiya than iruku .. happiness Enga pochunu theriyala 😢😢
@frangrantchancellor543
@frangrantchancellor543 Ай бұрын
Don't look for anyone...do wat makes u to give u happiness...don't trsut and help anyone
@manjuladevi5734
@manjuladevi5734 Ай бұрын
💯true sir
@anjudurai3294
@anjudurai3294 Ай бұрын
I love u sir🙏🙏🙏🙏😍thank u sir
@GkSivapithan
@GkSivapithan Ай бұрын
நான் உண்மையில் சத்தியம் செய்து சொல்கிறேன் நான் கடவுள் 14:55 14:56 14:58
@venkateshwaran6113
@venkateshwaran6113 Ай бұрын
Aaathi,parasakthi,ennututan,erukkerathu🎉🎉🎉🎉
@rajeswari432
@rajeswari432 Ай бұрын
அப்புரம் என்னை ஒரு பொண்ணு கொடுமை பணுவா கிளாஸ்ல எனக்கு எல்லாம் கூடை பேச குச்சம் ma irkum veli alu kuda pesa na quiet school la ஆனா வீட்டில் பேசுவேன் எல்லாம் பேசு னு சொல்லுவாங்க Na school la irkumpodhu enoda face சோகம்மா இருகுறமாரி இருக்கும் eye la தண்ணீர் வர மாரி இருக்கும் ஆனா நான் சோகம்மா இல்லை எல்லாம் y sad nu கேப்பாங்க அப்புரம் school la miss என் துங்குற கேப்பாங்க நான் உண்மையில் துங்கமாட்டேன் எனக்கு துக்கம் வராது night tha edo sleep panuvain இதுக்கு ஒரு வழி solluanga my குச்சம் problem my sad problem
@harisarivu
@harisarivu Ай бұрын
யாருடைய வாழ்கை மிகவும் கஷ்டமாக உள்ளது உங்கள் குலதேவதை வேண்டியும் இஷ்ட தெய்வதை வேண்டியும் ஓம் மந்திரத்தை மனதில் நினைத்து பிராணாயாம பயிற்சி கையில் சின் மித்திரை வைது மூச்சி கவனித்து பயிற்சி செய்யுங்கள் உங்கள் வாழ்கை மரத்தை நீங்கள் உணரலாம். மிதுன ராசி நேயர்கள் குருவிற்கும் அறிவுரை செய்யும் பிதிசாலிதன அறிவுண்டு. அதை உணர்தல் வாழ்வில் மகிழ்ச்சியாக வாழலாம்.
@kalathana499
@kalathana499 Ай бұрын
1000/1000 correct🦌
@MJayanthi-cm5si
@MJayanthi-cm5si Ай бұрын
I started own business after fifteen years I was unexpected
@lathaarun2152
@lathaarun2152 29 күн бұрын
Best wishes for the success. Congratulations 🎉
@munusamy6506
@munusamy6506 Ай бұрын
En family vaalkkai sriramar vanavasam pol aagivittathu kadhantha 15yearsa still am 40 (yesterday it's my birth 7.10.1985) 😂😂😂 wife kettavanu thernju atha kandupiduchi Ava home vittu poi indruoda 7months aaguthu (yeah still me and my 2nd daughtr and my mom only in my home) நிம்மதி இல்லா வாழ்க்கை
@rajadoss6988
@rajadoss6988 Ай бұрын
❤❤❤
@ww-hy1cw
@ww-hy1cw Ай бұрын
Udhavi udhavi udhavi. Unmai eppothum. Anal kastangal niraiya
@frangrantchancellor543
@frangrantchancellor543 Ай бұрын
Don't help make yourselt stone hearted
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 4,5 МЛН
Увеличили моцареллу для @Lorenzo.bagnati
00:48
Кушать Хочу
Рет қаралды 8 МЛН
Симбу закрыли дома?! 🔒 #симба #симбочка #арти
00:41
Симбочка Пимпочка
Рет қаралды 3,2 МЛН
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 4,5 МЛН