இவரு என்னோட ஆஸ்தான குரு இவங்க எனக்கு சொன்ன விஷயங்கள் எல்லாம் நடந்தது, நன்றி அய்யா
@muneeswarig46902 ай бұрын
அப்படியே சொல்றீங்க ஐயா....உண்மைக்கே.. நேரில் பார்த்தது போல் சொல்றீங்க...thank you ayyya...Thank you so much...🎉🎉🎉
@ashvinabi82532 ай бұрын
💯 ❤❤🎉
@marimuthu-wr6zc2 ай бұрын
💯💯💯💯💯 unmai ayya😢😢😢😢😢
@thiyagurajan107942 ай бұрын
லக்னம் மீனம் ராசி மிதுனம் இரண்டும் இரட்டை தன்மையுடையது குருவுக்கும் புதனுக்கும் பகை
@mbmythili6154Ай бұрын
எனக்கும் மீன லக்னம் மிதுன ராசி தான். @@thiyagurajan10794
@Sakthi_mano2 ай бұрын
நன்றி அய்யா ❤ மிதுனம் ராசி அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ☺️😊👍🏻💪🏻
@saravananmylife53062 ай бұрын
கடன் தொல்லையிலிருந்து மீண்டால் சந்தோஷம் சார். முடியல 4 வருஷம் பல கஷ்டம் பணம் பிரச்சினை முடிவு வந்தால் போதும்.
@venkatachalamselvi6486Ай бұрын
Yes
@dawboma9130Ай бұрын
same too anna Reall
@veeranasamyveeranasamy2 ай бұрын
மிக அருமையாக சொன்னீர்கள் ஐயா வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய
@dhavamanidhavamani29582 ай бұрын
நன்றி ஐயா நல்லதே நடக்கும்
@viswanathan00742 ай бұрын
உண்மை 💯👏🏻 ஐயா
@nakshatraa413Ай бұрын
Nallathe Nadakum. THIRUCHITRAMBALAM
@gunasekarsekar60522 ай бұрын
உண்மையை அறிந்து சொல்வது போல, உங்களின் வார்த்தைகள், உங்கள் வாழ்த்துக்கள், மற்றும் குருவின் ஆசீர்வாதத்துடன், இனி வரும் காலங்களில் அனைவரும் நலமுடன் வாழவும், உங்களின் ஆசீர்வாதங்கள் தேவை ஐயா...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@srihariharanhari8024Ай бұрын
ஐயா எனக்கு வேலை இல்லை என்னை பார்த்து பொறமை படுவதற்க்கு ஒன்னுமே இல்லை இருந்த போதிலும் பொறமை படுகிறார்கள். ஏளனமாக பார்கிறார்கள். உயிர் ஏன் போகவில்லை... என் உழைப்பை உறிஞ்சும் கூட்டமாக உள்ளது.
நான் ஆன்மீக வழிபாட்டில் ஈடுபாடு உள்ளவன் ஆனால் என்னால் இது வரை குரு பகவான் தாக்ஷனாமூர்த்தி கோவிலுக்கு செல்லும் வாய்ப்புகள் அமையவில்லை ஆனால் இந்த ஒரு மாதத்தில் வாய்ப்பு கிடைத்து வார வாரம் சென்று கொண்டிருக்கிறேன்.. நீங்கள் சொன்னது என் மனதளவில் சரியாகவும் மனதிற்கு மிகுந்த நம்பிக்கையாகவும் உள்ளது.. நன்றிகள் ங்க ஐயா... குருவே சரணம்
@aishwaryavinayagam14712 ай бұрын
Tq❤❤
@b.neelashankaranarayanan90502 ай бұрын
Unmai sir
@vickys18762 ай бұрын
Aama correct tu sir100 percent sir
@krishnaveniveni87802 ай бұрын
Thank you so much sir 🙏
@anbukamaraj95252 ай бұрын
துரோகம் பண்ணினவங்க எல்லாரும் கிழியட்டும் அய்யா. நீ சொன்னது நடக்கட்டும் நிம்மதி கிடைத்தால் போதும் அய்யா.
@sivam1666Ай бұрын
துரோகமா மிக மிக நம்பிக்கை துரோகம்
@joyakash80252 ай бұрын
Ayya enaku nenga soldathu ellame unmai tha.......enaku romba kstam eruku Cash problem ellame promblm than
18வருசமா படாத பாடு வேலையில் பிரச்சனை வீட்டுல பிரச்சனை இப்போ என் மகள் கல்யாணத்தில் பிரச்சனை இதில் இருந்து நான் மீண்டுவருவேனா அப்பா 2வருடத்தில் தம்பி இல்லை 1வருடத்தில் அம்மா இல்லை இப்போ என் மகள்தான் இருக்கும் போது அவள் கல்யாணத்தில் பிரச்சனை நீங்க தான் அப்பா வழி சொல்லணும் 9:42 9:42
@sivam1666Ай бұрын
எஸ்
@bharathibaru55522 ай бұрын
Ayya romba kastama iruku onnu mudiyala intha usura mattum vittutu ellathaum parichitanga mudiyala ayya 😭😭😭 sethutta kuda paravailla. Ana atha vida kodumaiyana vali valga fulla irukanuma. Yaraium kayapaduthala yarukum thurogam pannala. Ana ennaku thurogam pannavanga enna kaya paduthanavanga ellarumey vittutu pogaum mudiyala 😭😭😭 valura oru oru nimishamum pudikamalaye valratha iruku. Usura mattum vittutu ellathaumey mothama parichitanga naa entha pavavum pannalaye ennaku ya intha nelamai ennala midiyala yee sagura varikum aratha kayam ayya ithu 😭😭😭😭
@saranyasankar84202 ай бұрын
நீங்க சொல்ற மாதிரி எனக்கு கால் வலி சமீபமாக இருக்கு என்னால தாங்க முடியாமல் இருக்கேன் ஐயா
மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம் 2ஆம் பாதம் சிம்ம லக்கனம்எனது கணவர் மீன ராசி ரேவதி நட்சத்திரம் புத்திர பாக்கியம் கிடைக்குமா அய்யா
@BalajiBalaji-t5n2 ай бұрын
Ada ponga sir. Alla sothidam kettu. Kettu. Onnume nadaka Ella vayadhu ponichi. Nan kadaul Edam keppadhu oru Veedu vanga oru aathistam than. Koyilluku porathukooda salli Ella neengal sonnathuku nandri s l
@Sankari-g3o2 ай бұрын
ஐயா வணக்கம்.எனக்கும் எனது கனவருக்கும் மிதுனராசிதான்.தற்போதய நேரத்தில் குழந்தைவரம் கிடைக்குமா
@kokilakokila8569Ай бұрын
ஐயா!.. எனக்கு நடக்கிறது அப்டியே சொல்றீங்க..நான் மிதுனம் ராசி . மிதுனம் ராசி பெண்கள் நிலை வாழ்வா சாவா ன் ற நிலை..
@JayaMugi-er3eb2 ай бұрын
Sir leg promblem czn get better now sir
@LesiLesika2 ай бұрын
Sir na mithuna rasi .... hospital la nurse ah irukken kaikari podalama... Illa en kanavar kumba rasi avar kaikari kadai podala konjam alosanai solunga sir pls.....
Mithunam and Kumbam rendume katru raasi...Ennoda studyppadi solren..Kaatru raasikal mukkiyama Mithuna raasi business panna venam...Satisfaction aagamateenga and chinna set back kooda romba affect pannirum..Na demotivate panla..But yosichukonga
@LesiLesika2 ай бұрын
@@teamkalam2151 Tq
@ravidharani1441Ай бұрын
என்றும் நடராஜர் துணை இருப்பார் ரவி சிதம்பரம்
@ravidharani1441Ай бұрын
@@kkforkavita6348என்றும் நடராஜர் துணை இருப்பார் ரவி சிதம்பரம்
@prabhuprabhu35582 ай бұрын
❤❤❤🎉
@balagom7890Ай бұрын
Kasa illama suthittu eruken sami yenna savadikkadhinga please
@elangob330Ай бұрын
ஐயா வணக்கம் என் பெயர் இளங்கோ பிறந்த தேதி 23 9 1989 பிறந்த நேரம் 9:15pm மிதுன ராசி புனர்பூசம் இரண்டாம் பாகம் ரிஷப லக்னம் எனக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும் ஐயா
@Nithishgaming-xf9ikАй бұрын
🎉🎉🎉🎉
@KrishnaveniS-q1t2 ай бұрын
🎉🎉 nmskarm 🎉 Gur 🎉 true 🎉 SR 🎉 NIS 🎉 SR 🎉
@natraj1402 ай бұрын
என்னசொல்றீங்க❤ஹி
@KuttyKuttima-my2oqАй бұрын
வெளி நாட்டு யோகம் உண்டா
@SabaiKalamChannelАй бұрын
உங்க வார்த்தை தான் சார் சாத்தியமானது, சத்தியமானது சார்.
@rajakyuvaАй бұрын
நிறைய கடன் உள்ளது.... 25 நாட்களுக்கு முன்னர் தான் சின்ன accident ஆச்சு 50,000/ மேல் - விரயம் ஆச்சு...😢😢😢😢 கழுத்தளவு கடன் உள்ளது இப்போது உயிர் மட்டும் தான் உள்ளது🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
@ThirdEyeUniverse2 ай бұрын
🤝 குருவே போற்றி 🙏
@thirupurasundari-v8s2 ай бұрын
Super ayya
@natraj1402 ай бұрын
மிதுனமா❤என்னலக்னம்ஃஹி
@venkat9678Ай бұрын
From 2020 July horrible time, 3 deaths, job loss due to corona, financial loss,fights and misunderstanding with relatives , cheating and exploitation by trusted one. All happened in the last 4 years.
@KANTHIMATHIK-f1m2 ай бұрын
என் மகனுக்கு நடப்பதை அப்படியே சொல்லுகிர்கள் அய்யா நன்றி ❤