#akilsiddharth #mithunam #bhakthiinfinity #astrology #சுகமே #சூழ்க கணவன் மனைவி உறவில் பிரிந்தாலும் ஒன்று சேரும் மிதுனம் துலாம் - Akil Siddharth | Mithunam For Business : Email : vangapanampannalam@gmail.com
Пікірлер: 1 000
@BAKTHIINFINITY3 ай бұрын
For Akil Ji's Appointment please contact/ அகில் ஐயாவிடம் ஜாதகம் பார்க்க தொடர்பு கொள்ள வேண்டிய எண்- 74-18-20-24-51
@r.krishnamoorthi25453 ай бұрын
ஆமாங்க ஐயா
@rspkumarrspkumar25223 ай бұрын
Hi
@guna28323 ай бұрын
Ivan oru fraud uh.. Yaarum pakathinga..2600 rs waste uh... Mathikave mataan...
@anbarsigovindasamykanniah21302 ай бұрын
Sir very true I am doing babysitting and I have this kids around me, my kids are baratnatiyam, and sangeetham singer. I learn natiyam also but short term .My handwriting is beautiful and I love writing. Sir that's why I am telling what you say is very very true. I am active and love side seeing , my nephew got twins.
@nallathambihoney15852 ай бұрын
Kadagam rasi sollunga ......🎉🎉🎉🎉🎉 waiting
@venkatesana97463 ай бұрын
அதனால் தாங்க மிதுன ராசிக்காரர்கள் ரொம்ப நல்லவங்கன்னு சொல்றாங்க😊
@harikrishnan2323 ай бұрын
😂
@thenmozhit36333 ай бұрын
சுதந்திர விரும்பி புத்தக விரும்பி 100℅ உண்மை... 🙏👍😊
@sandyoo1035Ай бұрын
❤
@sandyoo1035Ай бұрын
Unmai
@mariappank73133 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஆனால் வாழ்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை ஒரு அடி எடுத்து வைத்தால் இரண்டு அடி சருக்கல்
@s.murugaperumal3 ай бұрын
Correct sir
@napaskitchen4783 ай бұрын
Correct
@marimuthu-wr6zc3 ай бұрын
Correct 💯
@M.r_Spark3 ай бұрын
Correct
@ramyac72353 ай бұрын
True. Sir@@marimuthu-wr6zc
@raghukumaran53323 ай бұрын
நம்பவே முடியல அவ்வளவு தெளிவா அழகா சொல்றீங்க
@Gomathi19803 ай бұрын
வீட்டில் புத்தக அலமாரி உள்ளது. தோட்டத்துடன் வீடு உள்ளது. தன்மானம் மிக அதிகம். அடுத்தவர்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்வோம். உதவி கேட்க தோணாது.
@rajakumariskitchen19333 ай бұрын
👍😎
@sairam72273 ай бұрын
😂
@user-qe3po5fm6m3 ай бұрын
Yes 100 % real bro
@Banu_lifestyle_3 ай бұрын
Correct now I m searching job irunthal sollunga
@karnanmurukeshan2863 ай бұрын
Yes
@girijakj57823 ай бұрын
நான் மிதுனம். 100 சதவீதம் உண்மை வாசிப்பு கலாரசனை இயற்கை ரசனை இசை நாடகம் கதை இயக்கம் இப்படி என் இயல்பை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள். எந்த ஆசையும் இல்லை. உள்ளது நிலைத்தால் போதும். இறைவனுக்கு நன்றி செலுத்தவே இந்த பிறவி. தன்மானம் சுய கெளரவம் மிகவும் முக்கியம்
@balajianu62443 ай бұрын
நான் கன்னி ராசி என் அன்பு கணவர் மிதுன ராசி என் மகன் மிதுன லக்னம் மிக அருமையான உண்மையான பதிவு ❤ தோட்டம் அமைத்தல் எல்லா தெருக்களிலும் செடிகள் வைத்துப் பராமரித்து இன்று என் கணவர் பசுமை பாலா என்று எங்கள் பகுதி மக்கள் அழைக்கின்றார்கள். யாரிடமும் உதவி கேட்க மாட்டார். உதவிகள் செய்வார் இப்பவும் மகளிர் தினம் கொண்டாட எங்கள் பகுதி பெண்களை விருதுகள் வழங்கி கவுரவ படுத்த இருக்கிறார். 10 மார்ச் கொண்டாட போகிறோம். என் அன்பு கணவர் ஈசன் அருளால் நீண்ட ஆயுள் நிறைந்த புகழ் பெற்று சமுதாய தொண்டு தொடர்ந்து செய்ய வேண்டுகிறேன்
சூப்பர் சார்.போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.அற்புதம்.விலை கொடுத்து வாங்க முடியாது.ஒவ்வொரு சொல்லும் பிரம்ம வார்த்தை.
@lalitha_Arjunam.3 ай бұрын
நான் மிதுனம் என் மகள் துலாம். சண்டை சண்டைதான். அடுத்த கணமே ஒன்றுமே நடக்காதது போல் இருப்போம்😅
@gls7882Ай бұрын
😂
@Sathyanathg3 ай бұрын
i’m Mithunam & my wife is Thulam… amazing… all he said is 200%. correct 👌👌👌👌 there is a book shelf, i have a garden and there is a keyboard 🎹 in my house. i do wear Perumal locket 🫡🫡🫡yaaruya nee ???? kooda eruntha madiriye pesurarru
@sasirekha83983 ай бұрын
தெய்வமே சத்தியம் அனைத்தும் உண்மை❤ யோகிராம்சுரத்குமார் ஜெயகுருராயா🎉😊
@malaimalai88403 ай бұрын
சார் நான் துலாம் ராசி என் கணவர் மீதுனம் ராசி நீங்கள் சொல்லுவதை போலே தான் எங்கள் லைப் இருகிறது நன்றி ❤❤❤
@chakkaravarthipals3 ай бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉
@nagalakshmis39483 ай бұрын
❤
@KRISHNAMOORTHYDURAIRAJPILLAI3 ай бұрын
நம் நட்பைப் போல.
@ramyac72353 ай бұрын
@nagalaknan methunam. En kanavar. Thukam. Brinthu erukkiromshmis3948
@devikashanmugam82032 ай бұрын
நான் மிதுன லக்னம் . துலாம் ராசி
@logannathan-ii7be3 ай бұрын
100% உண்மை sir.. நன்றி. 🙏🙏negative என்பது நல்லா பழகுனவங்க நம்பிக்கையா பேசி எங்கள ஏமாத்தி பணம் வாங்கிட்டு திருப்பி தரமாட்டாங்க... இழந்தது தான் மிச்சம்... 🙏🙏46 வயசு ஆச்சு இப்பவும் மேல்படிப்பு படிக்க போறேன். என் வீட்டில் guithar உண்டு.. நன்றி 🙏🙏
சுப்பர் சார் நான் என் பையன் இருவரும் மிதுனம் என் கணவர் துலாம் நீங்கள் சொல்லியது 🎉அனைத்தும் உண்மை...
@syamalasyamala21502 ай бұрын
மிக மிக அருமை, உள்ளது உள்ளபடி சொன்ன உங்களுக்கு நன்றிகள், ஜாதகம் மீது நம்பிக்கை இருக்கிறது, ஆனால் jothidar மீது நம்பிக்கை இல்லை, உங்கள் பதிவை பார்க்கும் வரை.
@Abi_Jasmine3 ай бұрын
சார் யார் சார் நீங்க அனைத்தும் உண்மை நாங்க யார் மனதையும் காயப்படுத்த வில்லை ஆனா நாங்க அனைவராலும் காயப்படுத்த படுகிறோம் அன்பால் அடி வாங்கும் மிதுன ராசி சார் நாங்க
@thenmozhit36333 ай бұрын
😊👍🙌
@keshavkannan-12022 ай бұрын
Yes 100% truth
@sornalakshmi3190Ай бұрын
முற்றிலும் உண்மை
@user-wj9vr1rz3g2 ай бұрын
My husband mithunam rasitha.. Nenga sonathu yelamey correct tha sir.. Avar romba nallavar.. Friendsku romba importance kuduparu... Selfish ah irukavey mataru... Avar enoda best friend... Romba porumai... Romba nithanam... Romba self respect paparu.. Appa amma kita kuda help keka mataru... God enaku kudutha gift avaru.. I love my husband...
@kamchakra7275Ай бұрын
Excellent.....🎉🎉 Everything you said is pakkaa.. How can I meet you please... I want to see astrology for my son and daughter
@gokukn2336Ай бұрын
He's lucky too, to have a wife like you. Vaalthukal both f u.
@nandhinilaxmi96193 ай бұрын
Intha Raasi kastapatta mari yarum patrukka mudiyathu. Life la evlo problem vanthalum thuninthu poradi bayangara positive ah kondu poiruken. failure become a success ever. Thank you sir! nenga sonna anaithum nijam 👍
@kalaiyarasi52172 ай бұрын
என் மனசுல இருக்கிறது சொல்லி ட்டிஙக
@kanmanimugilv62272 ай бұрын
அருமை sir அத்தனையும் உண்மை... கோபம் தான் 🎀குறைக்கணும்... நீங்கள் சொன்ன அனைத்தும் உள்ளது
@sankara69943 ай бұрын
100% உண்மை நீங்கள் சொல்லுவது மிதுனம்👌
@user-ou5mq9sh1y2 ай бұрын
என் கணவர் மிதுனம் மிகவும் நாகரிகமாக நடந்து கொள்வார்
@jkmaths0143 ай бұрын
நீங்கள் கூறுவது 109℅ உண்மை.
@ravichandaranp45412 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. எந்தப் பிரதி பலனும் பார்க்காமல் உதவி செய்வதில் மிதுன ராசிக்காரர்கள் என்றுமே முன்னோடிகள். நன்றி சார் வாழ்த்துக்கள்
@gopigemini99043 ай бұрын
15.30 is 💯 Nature lover , children playing etc full trueee
I am Mithunam and my husband is Thulam... We are married for 8 years, we are best of friends. 😊
@kathirvel109323 ай бұрын
அருமையான விளக்கம் அனைத்தும் உண்மையான தகவல் வாழ்த்துக்கள் 💯❤நான் மிதுனம் ராசி
@sswell54553 ай бұрын
நான் மிதுனம் என் கனவர் துலம் நீங்கள் சொன்ன மாதிரி பயங்கர சன்டை வரும் அப்படியோ மரைந்து விடும் எங்கள் சன்டை நீங்கள் அனைத்தும் உன்மை
@muthuselvi_98763 ай бұрын
Same
@harshinirc30263 ай бұрын
True🎉
@hemalathay34733 ай бұрын
Yes true fact fact
@renugamuthuraman37313 ай бұрын
Same nga
@jothikumar29862 ай бұрын
Yes yes ❤
@santhisenthil34443 ай бұрын
இப்ப தான் உங்க பதிவை பார்த்தேன். என்னைப்பற்றி நடப்பதை இவ்வளவு தெளிவாக கூறுகிறீர்கள். எனது கணவர் துலாம் ராசி தான். Tom & Jerry என்று என் குழந்தைகள் பெயர் வைத்திருக்கிறார்கள். நாங்கள் சண்டை போட்டால் பஞ்சாயத்து பண்ணவே மாட்டார்கள். எங்க வீட்டில் பெரிய library வைத்து இருக்கிறேன். படிக்கிறது ரொம்ப பிடிக்கும். எனக்கு நானே தைத்துக் கொள்வேன். 57 வயது இன்றும் கற்றுக் கொண்டு இருக்கிறேன். என்னையே பார்த்துக் கொள்ள வைத்ததற்கு மிக்க நன்றி தம்பி.. 18 year own business. Interior decoration for Govt. Contractor. Specialized in Court.
@umamurugan59952 ай бұрын
நான் மிதுனம் லக்னம். என் கணவர் துலாம் லக்னம் தாங்கள் சொல்லியதெல்லாம் உண்மை
@kalaivanithangavel99733 ай бұрын
மனசு லேச பீல் பன்ர சார் ❤💯 சார்
@velutheni83522 ай бұрын
ஐயா நான் மிதுன ராசி மிதுன லக்கணம் நீங்கள் சொல்லுவது உண்மை தான் ,உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்❤
All information true. 100000 percentage resonate .
@harikrishnan2323 ай бұрын
மிதுன ராசி காரங்க கூட தன்னை பற்றி இவ்வளவு தெளிவா சொல்ல முடியாது 😅! இவர் சொல்லும் போது தான் சுயபுரிதல் அதிகமாகிறது ! 😊
@yuvamedhayuva-zc3bp2 ай бұрын
முற்றிலும் உண்மை
@saranaabraham58583 ай бұрын
அருமையான பதிவு சார் என் மகன் உடைய ராசி பல உண்மைகள சொன்னீர👍
@pharmacistgugan50063 ай бұрын
அனைத்தும் முற்றிலும் உண்மை ஐயா❤
@sivakamisathyamurthy75493 ай бұрын
100/: உண்மை சார்
@bharathivlogs15213 ай бұрын
Yes friend mithunam fall down thulam gives hand
@kamaraj87613 ай бұрын
It's an excellent experienced presentation
@Aadhikeshak74Ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் 100% உண்மை
@nikiv213 ай бұрын
Absolutely correct sir
@chakkaravarthipals3 ай бұрын
அருமை 🎉 !! அருமை 🌟!! அருமையான காணொளி.👌🏻 அனைத்துமே சரியாக உள்ளது அண்ணா !!!!
@thenmozhit36333 ай бұрын
உண்மை
@gopikagopika1493 ай бұрын
Awesome speech which you gave sir, and very enchanting and exciting to hear your words,.. Really true things which you have said till sir..!
@kanthurangu19482 ай бұрын
Superb மிகவும் சரி..... 🎉
@krishmahi_3 ай бұрын
Sir 200% correct social media attitude varaikum correct ah solrengaley sir 😮 ...Ellamey correct sir but enaku reading suthama pudikadhu
@jhansirani55023 ай бұрын
Very true, I have a great love for reading and writinng, always searching for new developments and love to update my knowledge everyday! I Born in mithuna rasi
நான் மிதுனம் என் கணவர் துலாம் எங்களுக்கு பெரிய பிரச்சனை நடந்துச்சு ... Divorce வரை போனது ஆனால் திரும்பவும் சேர்ந்துவிட்டோம்
@poomalarsrinavaruban25093 ай бұрын
❤
@harshinirc30263 ай бұрын
Yas🎉
@krishindira92342 ай бұрын
வாவ்
@rajdhanush25522 ай бұрын
En husband mithunam Nan thulam.... love marriage
@gopiyadavagopiyadava3186Ай бұрын
Unmai than
@chennaivijay61733 ай бұрын
100% உண்மை. வாழ்த்துக்கள் 🎉
@joyma6215Ай бұрын
Wowwww Amazing.perfect diagnostic
@kalaiyarasi52173 ай бұрын
Super super super super super sir நான் மிதுனம் ராசி புனர்பூசம் எனக்கு 2 பெண் கள் நீங்கள் சொல்வது சரிதான் என் வீட்டின் வாசலில் தான் தெருவில் உள்ள எல்லா குழந்தைகளும் விரும்பி விளையாடுகின்றனர் ❤❤
@mohanchandk38893 ай бұрын
நானும் மிதுனம்,புனர்பூசம்,எனக்கும்ன்2 பெண் பிள்ளைகள் தங்கமாக
@spspalani44713 ай бұрын
Hi
@ganeshrs55682 ай бұрын
100❤
@lalithashun77193 ай бұрын
ஐயா நீங்க சொல்றது எல்லாம் சரியாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🎉🎉
@anandakannanm66303 ай бұрын
அருமை அனைத்தும் உண்மை
@moonrider2032Ай бұрын
வணக்கம் ஐயா.நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை வாழ்க வளமுடன்🙏🙏🙏
@Anusai_113 ай бұрын
100%true sir
@geethaslifestyle59993 ай бұрын
என் கனவர் மிதுனம் திருவாதிரை நட்சத்திரம் நான் மீனம் துலாம் லக்னம் 100/ உண்மை தான்
@kannimuthu14082 ай бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி நன்றி 🎉🎉
@thirumalaikumars25703 ай бұрын
Excellent prediction Sir🎉
@vigneshmech25103 ай бұрын
Yanaku ivara personal ah pidikathu because na ivaru kita appoinment ku na 2 months wait panan no response...ana ivaru solrathu 200% true nanum mithunam tan
@GPS75713 ай бұрын
1000% true sir
@anirudhraj15973 ай бұрын
Oh My God!! Each n every Every point is true.true.true.. 💯 Chithra raj fromBangalor.Thank you so so much . Bangalore
@chillyqueen15663 ай бұрын
Super!!! Romba correct Enta guitar iruku.. Music interest iruku signing panuven...kutties frnds than athigam😘😘😘😘 good marks in university too😘😘😘
@sathyad.74543 ай бұрын
எப்படி சரி இவ்ளோ கரெக்டா சொன்னீங்க நான் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் என் கணவர் துலாம் ராசி எங்களுக்கு இருவருக்கும் குழந்தைகள் இல்லை 25 வருடமாக இருக்கிறது ஆனாலும் இன்றுவரை நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் அன்பு பாசம் ஒற்றுமை அனைத்திலும் குறைவில்லாமல் வாழ்கிறேன்
@Gks06073 ай бұрын
Sir Life total damage onnum illa mithunam thiruvathirai danusu laknam . Nadakarathu ellam aniyaayam life total waste en waalurom theriyala