கடக ராசியின் வெற்றிக்கான சூட்சமம்! Akil Siddharth | Kadagam Rasi palan 2024

  Рет қаралды 379,628

BAKTHI INFINITY

BAKTHI INFINITY

Күн бұрын

#akilsiddharth #bakthiinfinity #cancer #kadagam #tamilastrology #சுகமே #சூழ்க
கடக ராசியின் வெற்றிக்கான சூட்சமம்! Akil Siddharth | Kadagam Rasi palan 2024
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Пікірлер: 821
@esakkymarinamnadu6716
@esakkymarinamnadu6716 5 ай бұрын
நான் கடகராசி நீங்கள் கூறி அனைத்தும் உண்மை சார் நன்றி
@RagupathykRk
@RagupathykRk 4 ай бұрын
ஆம். நான் பேச்சில் வல்லவல். எனையே நான் ரசிப்பேன். அனைவரின் மேல் பாசமாக இருப்பேன். நேர்மையாக இருப்பேன். ஆனால் அதையே அடவாசன்சாக சிலர் எடுத்து கொண்டு நம்மளை கொஞ்சம் ஏமாளியாக நினைப்பார்கள். என் பிளான் அடிக்கடி மாறும். நான் நொறுக்கு தீனி அதிகம் சாப்பிடுவேன். சில சமயம் குழப்ப வாதி. நான் நிலவை வழி பாடுவேன். நான் முன் நடக்க இருக்கும் விஷயத்தை முன்னாடியே சொல்லுவேன் 90 சதவீதம் நடக்கும். சில சமயம் கழுவர மீன் ல நழுவர மீன். நான் வரவு செலவு கணக்கு எழுதுவேன் இன்றளவும். நான் தேவை இல்லாத பேச்சு பேசும் இடத்தில் இருந்து விலகி விடுவேன். நேர்மையாக இருக்கிறேன். எப்போதும் நேர் பேச்சு தான் எனக்கு மறைமுக பேச்சு கிடையாது. எல்லோருக்கும் உதவி செய்யும் குணம் என்னிடம் உள்ளது.
@mayilsamym7545
@mayilsamym7545 3 ай бұрын
ஃபேஷன்
@RagupathykRk
@RagupathykRk 3 ай бұрын
@@mayilsamym7545 🤔🤔
@haripriya6144
@haripriya6144 Ай бұрын
இப்படி தான் இருப்பேன்.மனதில் எதையும் வைத்து கொள்ள தெரியாது.அப்படியே கூறி விடுவேன்.பாசம் அதிகமாக வைப்பேன் எல்லோரிடமும்.ஆனால் அவர்கள் என்னை ஏமாற்றுவார்கள்.கேலி கிண்டல் செய்வார்கள்.பதிலுக்கு திருப்பி செய்துவிடுவேன். இப்பொழுது யார் என கூறினாலும் கேலி செய்தாலும் பதில் அளிப்பது இல்லை.யாரிடமும் பேசுவது இல்லை.பல அவமானங்கள்.பிறக்க கூடாது என்று மட்டும் கடவுளை வேண்டி கொண்டு இருக்கிறேன்
@Myvalli-cy3xq
@Myvalli-cy3xq 16 күн бұрын
நீ என் இனமடா .💪🚩
@Myvalli-cy3xq
@Myvalli-cy3xq 16 күн бұрын
@@RagupathykRk நானும் தான் 😂
@Gugapriya795
@Gugapriya795 5 ай бұрын
Kadaka rasi like pannunga ❤
@Gugapriya795
@Gugapriya795 5 ай бұрын
@@atrarunkumar1990 kadaga rasi
@atrarunkumar1990
@atrarunkumar1990 5 ай бұрын
@@Gugapriya795 nice video
@baskar1485
@baskar1485 5 ай бұрын
Hi
@rajeshprema1547
@rajeshprema1547 5 ай бұрын
❤🎉
@GowthamA_BFT
@GowthamA_BFT 5 ай бұрын
Kadagam raasi😅 ethuku irukom indha ulagathuku baarama eagerly waiting for death...
@vijayakumarbcom007
@vijayakumarbcom007 5 ай бұрын
நீங்கள் கூறியது அனைத்தும் 100%உண்மை.
@psk_usefulmessage6303
@psk_usefulmessage6303 5 ай бұрын
Akil Siddharth ஐயா கூறுவது அனைத்தும் உண்மை. பிரபஞ்சம் அனைத்தையும் தானாக எனக்கு உணர்த்தியது. அனைத்தையும் கடைபிடித்தும் வருகிறேன். பிரபஞ்ச வழிகாட்டலில் எனது பயணம்.
@hemaomprakash8967
@hemaomprakash8967 5 ай бұрын
நன்றி அண்ணா. நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் 100 சதவீதம் உண்மை. 🙏🙏🙏
@MadhavanJ-s2i
@MadhavanJ-s2i 5 ай бұрын
உண்மை தான் ஐயா என் கணவர் கடகம் ராசி பூசம்நட்சத்திரம்நிங்க சொன்னது அனைத்து உண்மை தான் அவர் அப்படி குனம் உள்ளவர் 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@vanitham7490
@vanitham7490 5 ай бұрын
நன்றி ஐயா மிகவும் மகிழ்ச்சி தரும் வார்த்தைகள் 100% உண்மை யான பேச்சு
@rathilooks1980
@rathilooks1980 5 ай бұрын
Romba Nandri sir. நீங்க சொன்ன எல்லாம் 100 சதவீதம் உண்மை... என்னை பற்றி சொன்னது மாதிரி இருக்கு...
@YNotgod-pp2fg
@YNotgod-pp2fg 4 ай бұрын
நான் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா நன்றி
@SRK7_360
@SRK7_360 25 күн бұрын
Same
@SureshPrakrithi
@SureshPrakrithi 8 күн бұрын
Naanum than Sir
@r.pramilaramdivinemagicbeg5141
@r.pramilaramdivinemagicbeg5141 5 ай бұрын
100%unmai ennoda manasu eppadi tha erukku. thank you so much universe thank you so much muruga.
@eswaramoorthyps9962
@eswaramoorthyps9962 5 ай бұрын
தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. வாழ்க வளமுடன். நன்றி
@BharathiV-x5v
@BharathiV-x5v 5 ай бұрын
100 percent correct ❤❤ muruga ...❤❤❤❤ Thunai
@klgaming1543
@klgaming1543 5 ай бұрын
கடவுளையே.... அப்படியே கரெக்ட் ta errukku❤❤❤❤
@Bharathi444
@Bharathi444 5 ай бұрын
நான் கடகராசி.நன்றி ஐயா 😊
@jayanthip.1817
@jayanthip.1817 5 ай бұрын
கடக ராசி கடக லக்கனம் ஆயில்யம் நட்சத்திரம் உயிர் மட்டும்தான் மிச்சம் இருக்கிறது சார் கடன் அடைந்து வாழ்க்கையில் நிம்மதி கிடைக்குமா சார்
@thirupathigopal
@thirupathigopal 5 ай бұрын
💯 உண்மை 😢
@1986vijay
@1986vijay 5 ай бұрын
Same nanum kadagam rasi ayilam natchathiram romba kastam mudiyala 😢😢
@maruthuvamarivom5192
@maruthuvamarivom5192 5 ай бұрын
Mudiyala bro naanum same aailyam
@msb9773
@msb9773 5 ай бұрын
எனக்கும் அப்டி தான் இருக்கு நண்பா
@karthism1320
@karthism1320 5 ай бұрын
கடக லக்கினம் ரிஷப ராசி சனி திசை ராகு புத்தி சொல்லுங்க எப்படி
@kamaleshwarankalaiselvam
@kamaleshwarankalaiselvam 5 ай бұрын
இந்த காணொளியை காண கிடைத்ததற்கு மிக்க நன்றி
@rajarathinam6621
@rajarathinam6621 Ай бұрын
ரெம்ப நன்றி அய்யா வாழ்க வளமுடன் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 😂😂😂😂😂❤❤❤❤❤
@rajarathinam6621
@rajarathinam6621 5 ай бұрын
சூப்பர் சார் ரொம்ப நன்றி சார் கடகம் ராசிக்கு நீங்கதான் நல்லா சொல்லீ இருக்கீங்க சார் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@manikandanr6700
@manikandanr6700 5 ай бұрын
Super sir nalla sonninga kadaka rasi paththi nenachale perumaiya irukku, onnu solla marathutinga kadavul bakthi athikam kadaka rasikku 😊சுகமே சூழ்க🙏
@RadhaiRadha.n-fj7fw
@RadhaiRadha.n-fj7fw 4 ай бұрын
அய்யா வணக்கம். நீங்கள் சொல்வது அனைத்தும் 100% உண்மை
@mahalakshmiperumal6691
@mahalakshmiperumal6691 5 ай бұрын
வாழ்க வளமுடன் வீர வேல் வெற்றி வேல் நீங்கள் சொல்வது சரிதான் பக்கத்தில் tank உள்ளது
@anon8974
@anon8974 4 ай бұрын
Hiyo sila naatkal yosipen naam yen ipdi irukom.. over nallavala namma irupathu nam nadipa iyalba endru enakey sandhegam varum. Ippothu unarkiren ithu raasiyin gunaadhiysam. Mikka nandri .. 100% true statements of my 35 years of life
@palavesampalavesam8431
@palavesampalavesam8431 5 ай бұрын
வாழ்க வளமுடன். நன்றி நன்றி ஐயா.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@srilatharaj9600
@srilatharaj9600 5 ай бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை ஐயா 😊
@flavourmore7226
@flavourmore7226 5 ай бұрын
I'm kadaga rasi, absolutely everything is right thank you.
@bharathadevim3556
@bharathadevim3556 5 ай бұрын
நான் கடகம் ஆயில்யம் சார் உண்மை சார் secret சொன்னதுக்கு ரொம்ப நன்றி சார்
@akashsathish
@akashsathish 5 ай бұрын
Unmai unmai Nan appadithan iruken sir romba santhoshama irukku ippathan
@sivakumar-tv9bu
@sivakumar-tv9bu 3 ай бұрын
நான் கடகராசி பூசநட்சத்திரம் அனைத்தும் உண்மை அண்ணா சிவார்ப்பணம்
@prabu5610
@prabu5610 4 ай бұрын
My name prabu Enakku Kadaga rasi poosam natchathiram solvathellam unmai nice
@Dayalan-m3d
@Dayalan-m3d 4 ай бұрын
Nandri aiyaaa.nengge sonnathu nadakke iraivanai vendugiren vendugiren. Ellam nallathe nadakke vendugiren brother.❤🎉🎉🎉😊😊😊
@rajananthselvan8158
@rajananthselvan8158 5 ай бұрын
100 percent real... future la nadakurathu Sense pana mudium..
@mollye.s9140
@mollye.s9140 5 ай бұрын
1000% correct. Thank you sai appa. Thank you varahi thaiye. Thank you muruga. Thank you balambigai thaiye. Thank you jesus.
@7suriyanproductions741
@7suriyanproductions741 5 ай бұрын
விருச்சிகம் ராசிக்காரர்கள் அதிகம் நேசிக்கும் ராசி கடகம்❤❤
@Gameing2913
@Gameing2913 5 ай бұрын
என்ன சொல்றீங்க my son விருச்சிகம் நான் மிக மிக நேசிப்பது என் உடல் பொருள் ஆவி என் குழந்தைகள்
@Vamp-rm5kp
@Vamp-rm5kp 5 ай бұрын
😂😂
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 5 ай бұрын
கடகம் என் மகன் நான் விருச்சிகம் நான் கடகம் லக்னம் என் உயிரே மகனுக்காக இப்பொழுது என் மருமகளுக்காக வும்
@rathinikrishnamurthy689
@rathinikrishnamurthy689 5 ай бұрын
Yen appa viritchaga rasi nan kagam
@rajeshprema1547
@rajeshprema1547 5 ай бұрын
கன்னி கடகத்தையும் ரொம்ப நேசிக்கும் நான் கண்ட உண்மை🎉
@C.rukmani
@C.rukmani 5 ай бұрын
மெய்சிலிர்க்கிறேன் அய்யா அத்தனையும் உண்மை
@nagalingam7939
@nagalingam7939 5 ай бұрын
Kadagam super super Vettri Vettri Vettri valka valamudan arumai ❤❤❤❤❤
@rams5827
@rams5827 5 ай бұрын
நீங்க சொன்ன மாதிரி தான் ஒரு கடையிலே வேலை செஞ்சேன் 12 வருஷம் 5 வருஷம் நாலு வருஷம் வேலை செய்துள்ளேன் எனக்கு பிடித்த மாதிரி நடந்து கொண்டதனால் நான் வேலை செய்தேன் இந்த மாதிரி நடப்பதில்லை என்றால் நான் வேலை செய்யவே மாட்டேன் நீங்க சொன்ன மாதிரி என் வாழ்க்கையில் நடந்த உண்மைகள்
@thangamanirakkiannan2059
@thangamanirakkiannan2059 4 ай бұрын
100% true sir. Nantrikal sir
@sudharani463
@sudharani463 3 ай бұрын
ஐயா வணக்கம்.நான் கடகராசி புனர்பூசம் நட்சத்திரம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
@gomsubbu
@gomsubbu 5 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி. மகிழ்ச்சி 🎉🎉🎉
@gayu402
@gayu402 5 ай бұрын
Kadagam rasi kadagam lakganam pusam natshathiram sir 2 years full problem sir.. Neenga sonnathu 100 percent true sir.
@ramramki4893
@ramramki4893 4 ай бұрын
மிக்க நன்றி❤❤❤
@arunadevi2575
@arunadevi2575 Ай бұрын
நன்றி ஐயா 🙏
@daisypushparaj9990
@daisypushparaj9990 4 ай бұрын
100% correct sir. எல்லாம் முற்றிலும் உண்மை. மிக நன்றாகவும் சரியாக கூறியுள்ளார்
@pushpashenbagam6203
@pushpashenbagam6203 4 ай бұрын
Correct intha rasiyil ennai padaitha kadavulukku nantri Vunkalukkum
@sugunac2509
@sugunac2509 4 ай бұрын
மிகவும் நன்றி தங்கள் கூறிய அனைத்தைம் உண்மை, நான் கடகம் லக்னம் 🙏🏼🙏🏼🙏🏼
@aarathya204
@aarathya204 4 ай бұрын
நான் நடக்கும் என நினைத்தது நடந்தது சார்
@rajalakshmibobby2199
@rajalakshmibobby2199 4 ай бұрын
Ivar solrathu ellam correct but neraya kadan iruku koraya matudu. Adutha aaluku kodukura idea work aguthu enaku work aga matudu
@selvakumar7792
@selvakumar7792 5 ай бұрын
Am sho Shocked my 7yr daughter having these things wt u said. ❤❤❤
@s.p1109
@s.p1109 4 ай бұрын
Alagu super crrt ta sonninga
@Rajesh-nz7fu
@Rajesh-nz7fu 4 ай бұрын
I got a chance to talk to him few weeks ago! He is fantastic.. love you brother 🙏🙏🙏
@n.s.parthipan5803
@n.s.parthipan5803 5 ай бұрын
Shoked my daughter ❤ Om muruga ❤
@swamytechnicalinstitutetri2926
@swamytechnicalinstitutetri2926 5 ай бұрын
100/: சதவீதம் நிஜம் sir
@gomathishanmugam4572
@gomathishanmugam4572 5 ай бұрын
Kadaga rasi punarpoosam star... Happy to hear....
@saranyaananya7592
@saranyaananya7592 2 ай бұрын
1000000000🎉🎉🎉🎉🎉🎉உண்மை அய்யா நீங்க சொன்னது எல்லாம்...❤❤❤❤❤❤❤❤நன்றி
@josephvellasamy1772
@josephvellasamy1772 5 ай бұрын
🙏🏻🇸🇬Bro , What you say is true. Because my Star Cancer 👍❤❤❤🙏🏻
@kanmanisam
@kanmanisam 5 ай бұрын
Seriously ellamae correct ah solranga sir ❤ Romba nandri sir 🎉
@nagalakshmimanisha3186
@nagalakshmimanisha3186 5 ай бұрын
Sir yenudaiya palakkad valakkangalai appatye solluringa.... super sir....
@rubysrinivas
@rubysrinivas 2 ай бұрын
Nega sonna ellame sari sir super
@harishree3288
@harishree3288 5 ай бұрын
What you said about character of kadagam was true
@lavanyadevaraj2846
@lavanyadevaraj2846 3 ай бұрын
Migavum arputhamai sonninga ayya. Satisfying speech❤
@farhanabeevifarhanabeevi3321
@farhanabeevifarhanabeevi3321 5 ай бұрын
100% Correct. super sir
@KamaliJayavelan
@KamaliJayavelan 5 ай бұрын
Kadaga rasi ku neega sonnathu 💯 உண்மை.
@naveensadhanandhan5198
@naveensadhanandhan5198 5 ай бұрын
Planning 100% correct sir❤
@vidyaguruswamy6040
@vidyaguruswamy6040 5 ай бұрын
Yes true Sir. Myself Kadagam
@hemaamarnath2511
@hemaamarnath2511 5 ай бұрын
Bro in my life wat all u said is 💯 percent true ❤❤❤❤❤❤
@ah-wh5tn
@ah-wh5tn 5 ай бұрын
I am also accepting what you told full and full same.100% same.very well done sir
@Harshini-4026
@Harshini-4026 5 ай бұрын
What u said abt cancer sign is absolutely true fantastic sir tqsm for ur guidance
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 5 ай бұрын
Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Sagothara & Sagothara 🙏👍❤️ 🐓🦚
@senthilraju08
@senthilraju08 5 ай бұрын
Ur right, ji i have achieved it
@rachanasujatha8348
@rachanasujatha8348 5 ай бұрын
அருமை உண்மை🎉
@hariprasad-xl7ph
@hariprasad-xl7ph 2 ай бұрын
Sir Naa kadagam rasi tha einaku esp power irruku sir 100%true
@nirmaladevi3345
@nirmaladevi3345 4 ай бұрын
நன்றிங்க ஐயா
@raji1170
@raji1170 5 ай бұрын
True words sir nenga tha kadaka rasiya pathi pastiva solring thank you sir 😊
@ShanthivShaanthiv-e9c
@ShanthivShaanthiv-e9c 2 ай бұрын
Supper sir romba correctta sonneenga naanum kadaga rasithan 100/unmai sir yna apdithan.
@vkrish1949
@vkrish1949 2 ай бұрын
Thank you sir. I am kadaga rasi
@kamalamlohith1973
@kamalamlohith1973 5 ай бұрын
நன்றி
@selvaji46
@selvaji46 5 ай бұрын
Sugame soozhga. Ayya . Unmai .... நன்றி.
@DearTechlovers143
@DearTechlovers143 5 ай бұрын
100% truth sir is saying
@sankar5998
@sankar5998 5 ай бұрын
நீங்கள் சொல்வது 95%உண்மைதான்
@kalpanagopalan4469
@kalpanagopalan4469 5 ай бұрын
100 % correct sir. U r great 👍 Excellent
@kowsalyap183
@kowsalyap183 5 ай бұрын
💯 true words. I'm also kadagarasi
@Zayan19054
@Zayan19054 5 ай бұрын
1000000% true word
@ahilar50
@ahilar50 5 ай бұрын
என் பெண் ஆயிலியம் கடகராசி இன்னும் கல்யாணம் நடக்கலை .குடும்பத்தை அவதான் பார்த்துக் கொண்டிருக்கிறாள் .
@vasanthys4446
@vasanthys4446 5 ай бұрын
Change the star in same date Take advice of astrolger I did for my son with same Date
@thulasiramu-u9t
@thulasiramu-u9t 5 ай бұрын
its fraud
@aragani869
@aragani869 5 ай бұрын
Just think positive and pray to god all will be well.
@jesurex585
@jesurex585 4 ай бұрын
இறைவன் அருளால் கண்டிப்பாக இந்த வருடம் நடக்கும்..... நம்புங்கள்
@p.umamaheswaris.prithiv5557
@p.umamaheswaris.prithiv5557 5 ай бұрын
அனைத்தும் உண்மை தான் சார் நன்றி
@Kannan3543
@Kannan3543 5 ай бұрын
சார் ஒரு ஒரு லட்சம் ப்ரெசென்ட் உண்மை. எனக்கு ஜாதகம் பார்த்த மாதிரி இருந்தது சார்
@vasanthia2263
@vasanthia2263 5 ай бұрын
1000000 % கரைட் நானும் கடக ராசி
@venkatesanaj.venkatesan5084
@venkatesanaj.venkatesan5084 5 ай бұрын
100 percentage true sir..😊
@vasanthis9206
@vasanthis9206 5 ай бұрын
Sir unmai munkootiye theroyudhu sir Thank you sir
@jananirajith9466
@jananirajith9466 5 ай бұрын
Sir really super I will follow your words
@manimekalaimani2303
@manimekalaimani2303 5 ай бұрын
100% unmai sir...❤🙏🙏
@gowrivbaskaran2672
@gowrivbaskaran2672 Ай бұрын
ரொம்ப கரெக்டா சொல்றீங்க 👌👌🙏
@rajakumarykumary-nd6qp
@rajakumarykumary-nd6qp 3 ай бұрын
அத்தனையும் உண்மை தாங்க ஐயா.நான் கடக ராசி படாத பாடு பட்டு மீண்டு இருக்கிறேன்.இனி யாவது நல்லா இருக்கபோறம் என்று நினைக்க சந்தோசமா இருக்கு ங்க நான் பூசம்.கடகராசி. நன்றிகள் ஐயா.
@s.narayani8231
@s.narayani8231 5 ай бұрын
Thank you Sir 100% Unmai
@jesuvaselvam-vr8hc
@jesuvaselvam-vr8hc 5 ай бұрын
💯... 200... Correct
@athishankaran3377
@athishankaran3377 5 ай бұрын
Thq u so much sir sharing with us 🎉i feel very honour being in kadagam rasi, kadaga lagnam
@Maghima-kd6tv
@Maghima-kd6tv 4 ай бұрын
Yellam okay than but ipo time romba mosama irukku ena purinjikama ena vela vittu yeduthutanga 😢
@Rajeswari-tf1wh
@Rajeswari-tf1wh 5 ай бұрын
Long time waiting for this video, finally, thank you
@aksharadulasi
@aksharadulasi 5 ай бұрын
Me too was waited for kadagam
@hemamalani7075
@hemamalani7075 5 ай бұрын
Super super super 🎉
@mathruboothamgangabai8763
@mathruboothamgangabai8763 5 ай бұрын
You are 💯 percent right. I am kadam rasi
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,1 МЛН
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
POOSAM NAKSHATRA - ASTROPSYCHOLOGY - KADAGA RAASI - TAMIL
21:22
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 68 М.
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,1 МЛН