இருபது வருடங்களாக தொடர்ந்து நிறைய பூனைகளை வளர்த்து வருகிறோம் அத்தனையுமே அடிபட்டோ கண் தெரியாமலோ உடல்நிலை சரியில்லாமலோ ரோட்டில் கிடந்தவை தான் எப்போதுமே அதோட உணவு பசிக்கும் போது சாப்பிடும் படி வச்சிருப்போம் ஒரு தடவை கூட இப்படி பட்ட அனுபவம் வந்தது இல்லை
@Ipx.th4uАй бұрын
I love cats❤
@Krishna33335Ай бұрын
Wrong information actually cats bring the gift( animals) to their owners ❤❤❤
@mubeentaj6708Ай бұрын
Ss
@Visha777___Ай бұрын
❤❤
@always_you_2529628 күн бұрын
Yes....💯💯🤝
@user-D.D909Ай бұрын
எங்கள் வீட்டில் 22 பூனைகள் உள்ளது வேட்டையாடி கொண்டு வருவதை பறித்து தூர வீசி விடுவோம் பள்ளம் தோண்டி புதைத்து விடுவோம் சிலதை காப்பாற்றி விடுவோம்
@avinashm7967Ай бұрын
எங்கள் வீட்டில் இருப்பது 5 குழந்தைகள் இருக்காங்க every day my family happy ❤❤❤
@fAindiGoASАй бұрын
😂😅😂😅😂 i love only cats 😺🐈✨😻😻😻😻😻😻😻😻😻
@RuthSelvamaniАй бұрын
எங்க வீட்டுக்கு அடிக்கடி பாம்பு வரும் அப்போல்லாம் எங்க பெண் பூனை தான் அந்த பாம்புகளை சாகடிக்கும் எண்ணங்களை காப்பாற்றும் இப்போஎல்லாம் பாம்பு வருவது இல்லை....
@sweety1225Ай бұрын
Please dont spread wrong information.Enga veetla oru cat snakeah konutu.Moreover cats are stress Busters
நாங்கள் 15 வருடமாக பூனைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். பூனைகள் எலி,பறவை, அணில் என்று வீட்டுக்குள் கொண்டு வரும் அது எதற்காக என்றால் அதனுடைய குட்டிகளுக்கு அது வேட்டையாட கற்றுத் தருமே தவிர அது வீட்டுக்கு வந்து சாப்பிடாது.😮😊
@abtulmohajreen6941Ай бұрын
தப்பான தவகள்
@sweety1225Ай бұрын
I love cats❤❤❤❤❤❤❤❤❤
@fAindiGoASАй бұрын
@@sweety1225 if you love cats 😺🐈 I love you so much 🥰😘💋💯
@Yellowcarrot9442Ай бұрын
False information
@alainanishaariandhandembro7428Ай бұрын
Wrong information.cats are better than dogs
@poonguzhalis4875Ай бұрын
Don't spread wrong informations like expert.. If the cat brings poisonous snake.. It will bite it first.. Cats are genius with it's instincts.. They are so affectionate and protective
@Sooriyachanra-mu9puАй бұрын
பூனை தான் விரியன் பாம்பு தன்னை பிடித்து கொண்டு வந்தது என்று சொல்ல முடியாது! யாரும் பார்க்கவில்லை! பாம்பு தானாக கூட வந்திருக்கலாம் இல்லையா?
@sangeecdmm6442Ай бұрын
Enga cat veliyave pogathu athugaloda world nanga than❤
@mahendiranu268227 күн бұрын
இதில் வருத்தம் என்னன்னா இதெல்லாம் அந்த பூனைக்கே தெரியாது 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@dhilipanvalaioliАй бұрын
வாழ்த்துகள் ❤❤❤🎉🎉
@ChandradeviDevi-s3q29 күн бұрын
I love cats
@rubyroob6160Ай бұрын
Fake wrong information... cat alwas protect their owners...
@alimabeevi9415Ай бұрын
பூனை வளர்ப்பு பிரானி தான் அதன் இயல்புகளை நன்கு ஆராயுங்கள்
@nagarajs1345Ай бұрын
Enga vittala iruntha Pampa kandupichi kudutthate cat tha my cat name is sweety
@crazygril-yu5osАй бұрын
Fake tha na 19 year ra punai vallarkkura
@myartworld4965Ай бұрын
Fake information
@Devi_1Ай бұрын
Enga veetuku 3 times snake kondu vanthuruku but konnutu dhan kondu varum
@lillymyangelicdoveАй бұрын
Namma pura lover.tsn pura Jesus oda symbol ❤ soo valakurom..enga god oda symbol ah
You don't know anything about cats, don't spread wrong information, cat not like what you say, please first you study about the cat, really this is very wrong information about cats.
@mohamedumar4918Ай бұрын
Vera yendha news kedaikkalaiya
@sankarisiva379Ай бұрын
Aama unmai than intha news😢😢😢😢😢enka ooor tha ..antha santhi akka😢😢😢😢