MK Stalin slams Vijay | ”புதுசா கட்சி தொடங்குறவன்... திமுக அழியணுமா விஜய்”ஒருமையில் திட்டிய ஸ்டாலின்

  Рет қаралды 58,500

ABP Nadu

ABP Nadu

Күн бұрын

Пікірлер: 286
@kalaiarasankalaiarasan2490
@kalaiarasankalaiarasan2490 2 ай бұрын
திமுக கட்சி அளிக்க எங்க தளபதி தேவையில்லை நீங்களே அழிச்சிருவீங்க நீங்களே அழிஞ்சிருவீங்க 😂😂😂
@veludharshni3339
@veludharshni3339 2 ай бұрын
Oru speech seriyaa kudukka theriyathu appakum paiyanukkum thappu thappa pesi memes create pannuringa😂 firstu oluingaa pesuinga 😂
@ramanathansrinivasan4995
@ramanathansrinivasan4995 2 ай бұрын
உண்மை கம்பேனி 2026 திவால் ஆகிவிடும்.
@sganesan7056
@sganesan7056 2 ай бұрын
First spell properly alikka illai Azhikka....
@vishvinpannerselvam
@vishvinpannerselvam 2 ай бұрын
​@@veludharshni3339dai tharkurigal vijay pesinathu enna sonntha speech ah
@jagaanmohan2863
@jagaanmohan2863 2 ай бұрын
Un vayasu yennapa vijai mattum 1 MLA aagalaam veru onnum kidaikkadhu
@sumayaaBegum
@sumayaaBegum 2 ай бұрын
சுடலையே கதற வச்சுட்டான் என் தலைவன் TVK விஜய் 🔥🔥🔥🔥
@rajaganapathysampatham553
@rajaganapathysampatham553 2 ай бұрын
கடவுள் ஒருவர் இருக்கிறார்.அவருக்கு தெரியும் அய்யா எப்ப அழிக்கனும்னு.
@sivabalan9320
@sivabalan9320 2 ай бұрын
அந்த கடவுள் கோடி கோடியாய் சம்பாரிச்சுட்டு காருக்கு வரிகட்டாதவன் கொரானா சமயம் நிதி கொடுக்கிற முக்காடு போட்டு தூங்கினான் ரெய்டு பயந்து 1600கௌடிவாங்கி பிசேபி‌காசுல‌கட்சி‌ஆரம்பிச்சா அழிக்க மாட்டாரா
@che6320
@che6320 2 ай бұрын
தி.மு.க கட்சி இல்ல தி.மு.க கம்பனி
@ramanathansrinivasan4995
@ramanathansrinivasan4995 2 ай бұрын
2026 திவால் கம்பேனி
@Tamilan731
@Tamilan731 2 ай бұрын
நீங்க ஒழுங்க ஆட்சி நடத்துனா ஏன் அடுத்தவனை பார்த்து பயப்படுறிங்க...
@kasiviswanathanvairavan6869
@kasiviswanathanvairavan6869 2 ай бұрын
DMK is an Institution. Any party will find it difficult to deal in anyway.
@vishvinpannerselvam
@vishvinpannerselvam 2 ай бұрын
Neeyum unga appan vanthu teach how to run the government... go n check rti, tamilnadu ranks no 1 in many sectors in India
@Tamilan731
@Tamilan731 2 ай бұрын
@@vishvinpannerselvam ஆமா கல்லசாரயம், டாஸ்மாக் அதுலயும் நம்பர் ஒன் 😂🤣
@kasiviswanathanvairavan6869
@kasiviswanathanvairavan6869 2 ай бұрын
@vishvinpannerselvam Everyone has rights to day dream.
@sivabalan9320
@sivabalan9320 2 ай бұрын
எந்த வெண்ணெய் க்கு பயன்படாது திமுக
@Mathavan962
@Mathavan962 2 ай бұрын
சுடலையே கதறுறான்😂
@thalivar80
@thalivar80 2 ай бұрын
Irukatha pinna Vijay kitta 150 mla , 30 mp irukkanga Athai parthu payapusathane venum
@rameshrk9770
@rameshrk9770 2 ай бұрын
பயம் வந்துவிட்டது
@thinuShivan3
@thinuShivan3 2 ай бұрын
😂😊​@@rameshrk9770
@thinuShivan3
@thinuShivan3 2 ай бұрын
​@@rameshrk9770😂
@happylife9429
@happylife9429 2 ай бұрын
அழிவு உறுதி
@jagaanmohan2863
@jagaanmohan2863 2 ай бұрын
@@happylife9429 vijaikka?
@sasikumarp242
@sasikumarp242 2 ай бұрын
உங்களை விட விஜய் தெளிவாக பேசுகிறார்.... அவர் தான் அடுத்த முதல்வர்🎉🎉🎉🎉
@deepanjoe5536
@deepanjoe5536 2 ай бұрын
மக்களுக்கு பணியாற்ற நேரம் கிடைக்கவில்லை. இது உண்மை.
@JV-zq3dh
@JV-zq3dh 2 ай бұрын
என்னது அவனா ? இவனா? ஒருமைப் பேச்சு 😡😡😡 2026 waiting 😡
@sivabalan9320
@sivabalan9320 2 ай бұрын
அந்த வெண்ணெய் வயசென்ன சிம் வயசென்ன பெரிய புடுங்கி மாதிரி பேசுற‌ மூடு
@manibeema7761
@manibeema7761 2 ай бұрын
Stalin crying
@vidiyalourventure6455
@vidiyalourventure6455 2 ай бұрын
தமிழக மக்களுக்கு முதல்ல நல்லது செய்ய வேண்டும் என்றால் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் இது எங்கள் விடியல் விநாயகா பகுத்தறிவு கலைக்குழு சார்பாக மக்களுக்காக வேண்டி கேட்டுக்கொள்கிறோம்❤
@murugesank3510
@murugesank3510 2 ай бұрын
What about old pension ?
@ramanathansrinivasan4995
@ramanathansrinivasan4995 2 ай бұрын
தருவதாக தெரியவில்லை பேசமால் விஜய்க்கு அரசு உழியர்கள் வாக்களிப்போம். இலவசம் கொடுத்து ஓட்டுவாங்க பார்க்கிறார்கள் 2026 திமுக வெற்றி பெறுவது கஷ்டம் நிறைய அதிருப்தி இருக்கு.
@skathiresan8442
@skathiresan8442 2 ай бұрын
முடவன் கொம்புதேனுக்கு ஆசைப்படக்கூடாது.......நடுநிலையாளர்கள்.நன்றிவாழ்கமுதல்வர்தளபதி.
@ramanathansrinivasan4995
@ramanathansrinivasan4995 2 ай бұрын
@@skathiresan8442 யாரவது எடுத்துக் கொடுத்தால் ஆசைப்படலாம் தப்பில்லை முடவனுக்கு தான் இறைவன் உதவி செய்வார் விஜய்யை முடவன் என்று சொல்வது ரொம்ப சந்தோசம் 2026ல் முடவனின் சக்தியை பார்.
@rafeequeahmed4878
@rafeequeahmed4878 2 ай бұрын
நீங்க எவ்வளவோ விளக்கம் அளித்தாலூம் உங்க தடுமாற்றமே தெளிவாக காட்டுகிறது அடுத்த ஒரு CM கண்டிப்பா விஜய் தான்.
@Ravindran-li2xi
@Ravindran-li2xi 2 ай бұрын
2026ல் விஜய் ஆட்சிக்கு வர முடியாது..திராவிடக் கட்சிகளை அழிக்க முடியாது..
@rameshrk9770
@rameshrk9770 2 ай бұрын
திராவிட கட்சிகளே நாட்டில் இறக்கக்கூடாது என்றுதான் விஜய் அண்ணன் சீமான் நினைக்கிறார்கள் இது நடப்பதற்கு இன்னும் கொஞ்ச காலமே
@s.rajasekaransrs6711
@s.rajasekaransrs6711 2 ай бұрын
22%அதிமுக உடன் விஜய் கூட்டணி வைத்து எங்கே துணை முதல்வர் ஆகிடுவாரோ என்ற படபடப்பு இருக்கத்தானே செய்யும்😮உங்களை ஐந்துவருட பணிசெய்ய வாக்கு அளித்து இருக்கிறோம் ஐயா😢இனி 2026ல என்ன முடிவு செய்வோம் என்பது மக்கள் தீர்மானம் செய்வார்கள்😊
@JacubB-n4l
@JacubB-n4l 2 ай бұрын
சிஎம் ஸ்டாலின் அவர்களே இப்போ அரிசி பருப்பு விலை என்னன்னு தெரியுமா உங்க ஆட்சியில் நடக்கிற கூத்து 🥰🤣😂😂
@sivabalan9320
@sivabalan9320 2 ай бұрын
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி மில‌அரிசி‌கிலோ ஒருரூபா‌ ஜிஎஸ்டிபோட்டநாயபோய்கேழு
@rajeshwarans6451
@rajeshwarans6451 2 ай бұрын
ரஜினி சொன்ன பஞ்ச் டயலாக் ஞாபகம் வருது. சும்மா த வெ க பேரைக் கேட்டாலே ஸ்டாலின் அதிருகிறார்
@vinothkumarVinothkumar-sz7yw
@vinothkumarVinothkumar-sz7yw 2 ай бұрын
மக்களுக்கு நல்லது பண்ணனும்னு சொல்ற அப்புறம் நேரம் இல்லனு சொல்ற எப்படி
@appuvigneshwaran48
@appuvigneshwaran48 2 ай бұрын
Dmk family company😂😂😂🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@ArunKumar-ze7jv
@ArunKumar-ze7jv 2 ай бұрын
Vijay potteeeee company kunjigal 😂😂😂😂😂
@appuvigneshwaran48
@appuvigneshwaran48 2 ай бұрын
@ArunKumar-ze7jv Dmk 3 son leader🤣🤣🤣🤣🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@alexjai8010
@alexjai8010 2 ай бұрын
​@@ArunKumar-ze7jv Dmk காலை நக்கனும் அதை விட்டு வேறு வேலை பார்க்க கூடாது
@deepanjoe5536
@deepanjoe5536 2 ай бұрын
இது ஒன்றும் கலைஞர் ஆட்சி இல்லை. அடுத்த தெருவில் என்ன நடக்கிறது தமிழகத்தின் கிராமங்களில் என்ன நடக்கிறது தமிழகத்தின் மீதி நகர் பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதை எதுவுமே தெரியாத தலைமை
@sivabalan9320
@sivabalan9320 2 ай бұрын
கலைஞர் புடுங்கினாரு தோல்வி காணாத தலைவர் தளபதி‌ஸ்டாலின் மட்டுமே
@TennisFreakLondon
@TennisFreakLondon 2 ай бұрын
3:03 அதான் அவரே சொல்லிட்டாரே மக்களுக்கு சேவை செய்ய நேரம் இல்லைன்னு😂கொள்ளை அடிக்க மட்டும் நேரம் இருக்குது😂
@NellaiTamilachi_
@NellaiTamilachi_ 2 ай бұрын
பதராதீங்க CM Sir. ஒருமையில் பேசவேண்டாம். உங்களுக்கு Edappaadiyaar ஆட்சி எவ்ளோ better. TVK ❤
@srinigovindaraju737
@srinigovindaraju737 2 ай бұрын
Waiting for Vijay to rock 2026 Enough is enough 👍👍👍
@saravanamuthu2209
@saravanamuthu2209 2 ай бұрын
தளபதி ஸ்டாலின் தருகிற ஆட்சிநல்ல ஆட்சி
@VasanthKumar-o9j
@VasanthKumar-o9j 2 ай бұрын
Andha bayam irukkananda
@yogeshr209
@yogeshr209 2 ай бұрын
Tvk🔥
@ArunKumar-ze7jv
@ArunKumar-ze7jv 2 ай бұрын
Dmk 🔥🔥🔥👌👌👌👍👍👍
@jananig4647
@jananig4647 2 ай бұрын
11 yrs wait pandra teachers ku oru pathil la sollunga sir
@vadivelankrishnan3179
@vadivelankrishnan3179 2 ай бұрын
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். மக்கள் அமைதியாக கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். 10 ஆண்டுகள் ஒதுக்கி வைத்தார்கள். இப்பொழுதும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்று வரவில்லை.
@sivabalan9320
@sivabalan9320 2 ай бұрын
பேப்பர் படிக்க தெரியுமா கைநாட்டா
@balup7168
@balup7168 2 ай бұрын
❤❤🙏👍👍👍❤️🌹
@thiyagarajanb.e929
@thiyagarajanb.e929 2 ай бұрын
Stalin kadharalz and uruttu🤣
@Karthik-le8pf
@Karthik-le8pf 2 ай бұрын
நீங்க என்ன சொன்னாலும் 2026 வெல்லப்போவது தளபதிTVK
@YasarsardarYasarsardar
@YasarsardarYasarsardar 2 ай бұрын
420 D mk
@ArunKumar-ze7jv
@ArunKumar-ze7jv 2 ай бұрын
420 tvk tamilga vaste kunjigal 😂😂😂
@maharajanarumugam5001
@maharajanarumugam5001 2 ай бұрын
யெப்பா புளுகு..... இப்படி அண்ட புழுகன உலகிலேயே பார்க்கமுடியாது 🤪
@RajaSelvicooking
@RajaSelvicooking 2 ай бұрын
நல்லா மக்கள் பணி செஞ்சீங்க போங்க 😢😢😢
@agines5668
@agines5668 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@rocktiger9345
@rocktiger9345 2 ай бұрын
Tvk only ❤
@bala_krishnan-r8g
@bala_krishnan-r8g 2 ай бұрын
அய்யய்யோ அப்போ என் பையன் இளவரசர் அடுத்த முதல்வர் ஆகமாற்றா 😄
@ARUMUGAM-mc8ye
@ARUMUGAM-mc8ye 2 ай бұрын
புதுசா கட்சி தொடங்குனவனை பார்த்து ஏற்கனவே கட்சி தொடங்கி ஊழல் பண்ணி பணம் சம்பதிச்சவனுக்கு வயித்தெரிச்சல்😂😂😂😂😂😂😂😂
@maheshv-i7g
@maheshv-i7g 2 ай бұрын
தயவு செய்து உங்க ஆட்சி நல்லாதான் இருக்கு 100% உண்மை, எந்த மாற்று கருத்தும் இல்லை, தயவு செயது உங்க கட்சிகாரங்கள கண்ட்ரோல் பண்ணுங்க சட்ட விரோத காரியஙகளு எல்லா ஆபீஸ்க்கு சென்று அரசு பேர கெடுக்கு ராங்க அத மடாடும் கண்ட்ரோல் பண்ணுங்க இலாலாவிட்டோல் மக்கள் மத்தியில் ரொம்ப கெட்ட பெயர்தான் வரும் நீங்க கஷ்டபட்டு நேர்மையான வழியில் பிடித்த ஆட்சியை உங்க கட்சிஸகாரங்க அதிகார துஷ்பிரயோகத்தால் உங்களுக்கு கெட்ட பேர் ஏற்படுத்திரூவாங்க அவங்கள கண்ட்ரோல் பண்ணுங்க
@manamthiranthu7433
@manamthiranthu7433 2 ай бұрын
உதய்யே போதும் உங்க கட்சி அழிய.. 😂😂😂
@sureshkumartirunavukarasu7312
@sureshkumartirunavukarasu7312 2 ай бұрын
🎉
@paulrajp7717
@paulrajp7717 2 ай бұрын
அரசு ஊழியர்கள் எப்போது பழைய ஓய்வூதியம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.நீங்கள் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை எப்போது நிறைவேற்றப்போகிறீர்கள் முதல்வர் அவர்களே?.
@vijayg3523
@vijayg3523 2 ай бұрын
@@paulrajp7717 100 சதவீதம் உன்மை அடிமடட கட்சிகரர போதும் ..திமுக அடிபடை தேல்விக்கு ..காரணம் உன்மையிலே தீவிர விசுவசமாக உள்ளவனுக்கு மரியதையே இல்லை ...ஒரு ஒரு கட்சி கரர கண்ணீர் ..கோணை வாயி ஸடாலின் சும்ம விட்டது அவ லல நல்லவே சாவ மட்டடடா
@vijayg3523
@vijayg3523 2 ай бұрын
@@paulrajp7717 சொந்தத கட்சிகரனு கை விட்டட 26 தேரதல் ...புடுங்குவரர
@vijayg3523
@vijayg3523 2 ай бұрын
மக்கள் ஆதரவு சுத்தமம கிடையாது ..அமைசர்கள் செயல் படு ... வேஸ்ட் ..பெயர் நான்கு அமைசர் செயல்படரங்கக ...நேரு வேலு பாலஜி ...சேகர்பாபு .. மா சிவசங்கர் சுப்பரமணியம் ...அவ்வளவு தா இதை தாண்டி அங்க சொல்லறற அளவு க்கு ஒன்னு பெரிசச எதுவும் இல்லை
@padmapriyapriya2793
@padmapriyapriya2793 2 ай бұрын
Super sir
@royalsankar1013
@royalsankar1013 2 ай бұрын
முதல்வர் ஸ்டாலின் வாழ்க
@SenthilKumar-kr4wy
@SenthilKumar-kr4wy 2 ай бұрын
கவலை படலைனா ஏன் மேடை ஏறி பேசுறீங்க
@thayalanvimala7111
@thayalanvimala7111 2 ай бұрын
Good luck Mr. CM Stalin
@Brohomepaintingservices
@Brohomepaintingservices 2 ай бұрын
முதலமைச்சர் ஐயா டாஸ்மார்க்கில் புதிதாக சரக்கு கொண்டு வாருங்கள் பழைய சரக்கு எதுவும் சரி இல்லை 🙏🙏🙏🙏🙏
@user-sd9zv7sh2p
@user-sd9zv7sh2p 2 ай бұрын
😂😂😂😂
@sundarrajan7918
@sundarrajan7918 2 ай бұрын
தமிழக முதலமைச்சர் அவர்கள் நாவடக்கம் தோடு பேச வேண்டும் முதலில் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு இல்ல இல்ல அரசியல் நாகரிகம் மிக மிக முக்கியம் டிவிகே நிகழ்ச்சியை தொட்டியானது
@MONAMANO12
@MONAMANO12 2 ай бұрын
TVK♥️💛♥️
@NivashRamachandran
@NivashRamachandran 2 ай бұрын
❤❤❤
@மதமற்ற_ஆன்மீக_அரசியல்
@மதமற்ற_ஆன்மீக_அரசியல் 2 ай бұрын
திறமையையும் நல்ல குணங்கள் உள்ளவர்களுக்கும் தகுந்த வாய்ப்பு அளிக்க வில்லை என்றால் அதுவும் ஊழலுக்கு சமம்.. அது அவர்கள் கட்சி விவகாரம் அல்ல, அவர்கள் முடிவெடுக்கும் முறைக்கு சான்று.
@kannanm4375
@kannanm4375 2 ай бұрын
அத்தன பேரும் ஒன்னயே நினைக்கிறாங்க னா தப்பு உங்கிட்ட இருக்குது சுடல
@Rajavardhanan
@Rajavardhanan 2 ай бұрын
நேரத்த வீணடிக்க விரும்பலன்னிட்டு அவங்கள பற்றியே திரும்ப திரும்ப பேசினா எப்படி
@மதமற்ற_ஆன்மீக_அரசியல்
@மதமற்ற_ஆன்மீக_அரசியல் 2 ай бұрын
DMK வில் இருக்கும் நல்ல உள்ளங்களுக்கு தெரியும் ஒரு குடும்பதில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க படுகிறது அதை தான் விஜய் அவர்கள் எதிர்க்கிறார்கள், இதனை DMKவில் உள்ள மூத்தத் தலைவர்களே எதிர்க்கிறார்கள்
@samponnaiahs8723
@samponnaiahs8723 2 ай бұрын
Thalapthy vijay💐💐💐
@ajithsubu2055
@ajithsubu2055 2 ай бұрын
Ssuidlai vigu vera level thalaiva
@manoharand4119
@manoharand4119 2 ай бұрын
Not only he , everybody
@Karthik-le8pf
@Karthik-le8pf 2 ай бұрын
இன்னும் ஓராண்டு மட்டும் உங்கள் சொற்பொழிவுகளை நீங்கள் சொற்பொழிவு
@prakashy620
@prakashy620 2 ай бұрын
அண்ணா பெயரை சொல்லி தப்பிச்சுக்கலாம்னு நினைப்பு அண்ணாவோட சொத்து மதிப்பு எவ்ளோ உன் குடும்ப சொத்து மதிப்பு எவ்ளோங்க அதையும் தெரிவிக்கவும்...
@manoharanr1190
@manoharanr1190 2 ай бұрын
Is it really
@varmajp394
@varmajp394 2 ай бұрын
We stand with Stalin Anna government ❤❤❤❤
@senthilkumara4426
@senthilkumara4426 2 ай бұрын
Ivan thatha da
@varmajp394
@varmajp394 2 ай бұрын
@senthilkumara4426 sariga pera
@hdstatus2485
@hdstatus2485 2 ай бұрын
Anna va😂😂
@senthilkumara4426
@senthilkumara4426 2 ай бұрын
@@varmajp394 thiravida thirudan
@_smily_444
@_smily_444 2 ай бұрын
Today dai 2026 ONLY Tvk❤
@backiyarasurajangam
@backiyarasurajangam 2 ай бұрын
The worst words from TN CM is not expected...TVK Will.win...
@vkandasamy5822
@vkandasamy5822 2 ай бұрын
முதலமைச்சர் அவர்களே.. எடப்பாடியும் தான் நல்லது செய்தாரு.. அப்புறம் எதுக்கு மக்கள் admk ஆட்சி வேண்டாம் என்று திமுகவிற்கு வாக்களிதார்கள்.. எல்லாம் ஒரு மாற்றத்திற்காக தான்.. அது காலங்கலாமா நடக்ககூடிய ஒன்று தான்..
@deepar8942
@deepar8942 2 ай бұрын
ஸ்டாலின் ஆட்சிக்கு இடு இணை இல்லை.முதல விஜய் first day first show ticket விலையை குறைக்க சொல்லுங்க அப்புறம் தமிழ்நாடு பத்தி பேசடும்
@jayaprakash6399
@jayaprakash6399 2 ай бұрын
Teacher posting?
@johnpaulraj1440
@johnpaulraj1440 2 ай бұрын
நீங்க என்ன வேண்டுமானாலும் பேசுவீர்கள்,பதில் சொன்னா கதறுகின்றார்களாக்கும்.சீமான பார்த்து தாண்டா நீங்க கதர்றீங்க.
@SamyKandasamy-zj7yp
@SamyKandasamy-zj7yp 2 ай бұрын
நீங்க நல்லவர் தலைவரே ஆனால்
@பிரபஞ்சமேஜெயம்
@பிரபஞ்சமேஜெயம் 2 ай бұрын
ஆமா..நீங்க நிறையவே தமிழ்நாட்டுக்கு செஞ்சுட்டீங்க..அதனாலதான் சொல்றோம்...நீங்க கொஞ்சம் rest எடுத்துக்கோங்க.....நீங்க senjathellam போதும்டா சாமி.....
@sganesan7056
@sganesan7056 2 ай бұрын
Arumai neengalthaan thalapathi .... Inru katchi arambithavargal ellam tharthalai....thalapathi illai
@MrVinothar
@MrVinothar 2 ай бұрын
உங்க சின்ன டலைவர் போதும் DMk கம்பனி க்ளோஸ் 😅
@ZahraaFathima-m4p
@ZahraaFathima-m4p 2 ай бұрын
Mariyathaya pesa... Kathukonga.. Stalin...
@deepanjoe5536
@deepanjoe5536 2 ай бұрын
விஜய் ஜனநாயக பாதையில் தான் போகிறார். கொள்கையைத்தான் பேசுகிறார். தனிமனித தாக்குதல்களை எங்கேயும் அவர் செய்யவில்லை
@rakeshraki3439
@rakeshraki3439 2 ай бұрын
Sir kalainar karuna neethi iyya irunthu entha mathirila pesa matraru ivaru pesa theriyathu amma yum sari kalanar sari great leaders
@LingarajS-ef1qh
@LingarajS-ef1qh 2 ай бұрын
Dmk udhayanidhi sir good
@appusamy7456
@appusamy7456 2 ай бұрын
உண்மை உண்மை உண்மை உண்மை !!!!!!!!!!!!!!❤❤❤❤❤❤❤
@malathiudayakumar8798
@malathiudayakumar8798 2 ай бұрын
2:19 super stalin uncle😂
@abubakar-q2h1d
@abubakar-q2h1d 2 ай бұрын
tvk 💪💪💪💪
@vismianu
@vismianu 2 ай бұрын
முதலில் பிறருக்கு மரியாதை கொடுத்து பேசக் கற்றுக் கொள்ளுங்கள் முதல்வரே... ஒருமையில் பேசி உங்கள் தரத்தைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்...
@MuthuKumar-zt7qz
@MuthuKumar-zt7qz 2 ай бұрын
Super speech
@vasumathivss6468
@vasumathivss6468 2 ай бұрын
2026 enga Anna varuvaru Tvk ❤
@mahendran5747
@mahendran5747 2 ай бұрын
மரியாதை கொடுத்து மரியாதை வாங்க வேண்டும்.யாரும் யாரையும் யாராலும் அழிக்க முடியாது.
@jahirhussain8831
@jahirhussain8831 2 ай бұрын
Realily DMK is good
@stanleyraynald6675
@stanleyraynald6675 2 ай бұрын
CM Annan congratulations.
@mariyappanmuthu7629
@mariyappanmuthu7629 2 ай бұрын
Last year hmm unga aachi than sir..
@duraiananthiduraiananthi8222
@duraiananthiduraiananthi8222 2 ай бұрын
vijay political entry super move
@Karthik-le8pf
@Karthik-le8pf 2 ай бұрын
ஐயா உங்கள் கண்களில் தோல்வி பயம் தெரிகிறது ஐயா
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 2 ай бұрын
கொஞ்சம் மரியாதையோடு சொல்லலாம்
@KannanV-h5j
@KannanV-h5j 2 ай бұрын
Public did not get any benefits or hope for the past 4 years
@JalaludeenJalaludeen-c2y
@JalaludeenJalaludeen-c2y 2 ай бұрын
Vijay jaiparu 10 years Back
@rajasugan7217
@rajasugan7217 2 ай бұрын
விஜய் பயணம் வெற்றி நோக்கி
@ravisujatha225
@ravisujatha225 2 ай бұрын
ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னை முதல்வருக்கு தெரியாதா?
@crazydevilcricket4180
@crazydevilcricket4180 2 ай бұрын
2026 My CM MK Stalin 🔥🔥🔥🔥
@kasturaibai4462
@kasturaibai4462 2 ай бұрын
Pavam sodala romba dhan polambudhu.
@venkataragavanss8754
@venkataragavanss8754 2 ай бұрын
Dmk 20 % vote next election hence crying all christians youth vijay fans vote to vijay
@yogekani282
@yogekani282 2 ай бұрын
Tharkuri vetti kalagam
@crazydevilcricket4180
@crazydevilcricket4180 2 ай бұрын
My Vote 2026 only DMK 🔥🔥🔥
@vinaysmilys
@vinaysmilys 2 ай бұрын
Very decent talk as most experienced politician❤❤❤❤
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН