முருகன் பாடல்கள் கேட்கும்போதெல்லாம் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.சீர்காழி அவர்களின் கநீர் குரலில் கேட்க கேட்க இன்பம்.
@sumanbabu1588Күн бұрын
💐💐😊💐😊😊
@MaharajanBABED3 ай бұрын
எந்த சூழ்நிலையில் இருப்பவர்களும் ஐயா சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பக்திப்பாடல்களைக் கேட்டால் மனம் அமைதி அடைந்து தெளிவாக இருக்கும். இது தான் இறைவன் அவருக்கு ம் நமக்கும் கொடுத்த வரம்
@ManimegalaiM-n1d6 ай бұрын
நான் சீர்காழியின் கச்சேரியை பார்த்து உள்ளேன் இன்று நடக்கும் அரசியல் கூட்டம் போல் அன்று அவருக்கு கூட்டம் இனி காண்பது எது முருகா இனி ஒரு பிறவி அவருக்கு வேண்டும் அன்புடன் அவர் அன்பன்..
@RajamanickamManickam-qk3gk5 ай бұрын
😊😅
@krishnavenirajalingam11115 ай бұрын
ஓம் முருகா சரணம் சரணம் சாய் பாபா சரணம் சரணம்
@krishnavenirajalingam11115 ай бұрын
சீர்காழி கோவிந்தராஜன் பக்தி பாடல் வரிகள் மனதை முருகன் வசப்படுத்தும் ஓம் முருகா சரணம் சரணம்
@saravanamurugan78834 ай бұрын
அண்ணே
@thirusundar85853 ай бұрын
😊😊
@vetrivelmurugan19425 ай бұрын
முருகப்பெருமானின் புகழ் பாட முருகப்பெருமானால் படைக்கப்பட்டவர் சீர்காழி ஐயா தமிழ் இனம் இருக்கும் வரை அவர் புகழ் இருக்கும் காலத்தால் அழியாதவை அவர் பாடிய பாடல்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்தவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா பழனி மலை முருகனுக்கு அரோகரா சுவாமிமலை முருகனுக்கு அரோகரா பழமுதிர்ச்சோலை முருகனுக்கு அரோகரா திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா திருத்தணி முருகனுக்கு அரோகரா மருதமலை முருகனுக்கு அரோகரா குன்று இருக்கும் இடமெல்லாம் குடியிருக்கும் என் அப்பனே முருகப்பெருமானை என்றென்றும் அடியேனுக்கும் அடியானது குடும்பத்தாருக்கும் உறுதுணையாக இருந்து காப்பாற்றும் முருகா🙏🙏🙏
@sasikumarkumar6183 ай бұрын
🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏💐💐💐💐💐
@manogarans68472 ай бұрын
ஓம் முருகா 🙏 வெற்றி வேல் முருகா 🙏 வீர வேல் முருகா 🙏
@deivendiranmookaiya19925 күн бұрын
ஓம் முருகா..😇😇🙏🙏🙏
@marimuthu825057 ай бұрын
இந்த பூவுலகில் எனக்கு உன்னை தவிர உண்மையான சொந்தம் யாருமே இல்லை முருகா 😢❤❤❤❤என்னை கைவிட்டுறாதப்பா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤
@ArthipandiArthipandi-cx4pg4 ай бұрын
இந்த உலகில் உன்னை தவிர வேறு யாரும் இல்லை முருகா.. முருகனுக்கு அரோகரா
@srinivasanamasa3814 ай бұрын
😢 ❤😢😢🎉😂
@thulirthulir68995 ай бұрын
ஆகா இதுதான் கானாமிர்தம் என்பது .அய்யா சீர்காழி கோவிந்தராஜன் அவர்களுக்கு கோடி வணக்கங்கள்.
@SakthiSakthi-5985 ай бұрын
மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதில் அழியாத வரிகள் தந்த அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@P.sethupathuP.sethupathi22 күн бұрын
இந்த பாடலை எங்க ஊருல காலை ஐந்து மணிக்கு கேக்கும் போது இனிமையா இருக்கும்
@om83875 ай бұрын
காலையிளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது முருகா இந்த பக்திமிகு கானஇசை கேட்கும்போது எங்கள் கோலத்தமிழ் பாடும் கோவிந்தராஜன் ஐயாவின் முகமே தெரியுது முருகா முருகா முருகா
@ArivuArivu-i7y5 ай бұрын
என் அப்பனே முருகா கந்தா உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனம் இனி இல்லா பரவசம் அடைகிறது இவ்வுலகில் எத்தனையோ மலர்கள் மலர்கின்றன ஆனால் உங்கள் பாதத்தில் சில மலர்கள் மட்டுமே மலர்கின்றன அதுபோல் எத்தனை மனிதர்கள் மலர்ந்தாலும் என் மனம் என்றும் முருகனை நினைத்து கொண்டே இருக்கும் கந்தா போற்றி கடம்பா போற்றி இடும்பா போற்றி இனிய வேல் முருகா போற்றி என்றும் உங்கள் நினைவோடு
@srk8360 Жыл бұрын
வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐 உயிரை உருக்கும் பக்திகானங்கள்... நன்றி🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺