60 வருடங்களாக இந்த பக்தி சுவை சொட்டும் பாடல்களை கேட்டு வருகிறேன்.அலுக்கவே இல்லை.மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் தெய்வீக பாடல்கள். ஸ்ரீ முருகன் திருவடிகள் சரணம்.
@ThirupugalSabhai Жыл бұрын
🙏🙏🙏
@sreekarprabhu4370 Жыл бұрын
@@ThirupugalSabhai1:07
@arr2405Ай бұрын
I agree. Samewith me too
@jayaseelan5215 Жыл бұрын
தேன் குரல் தெய்வீக குரல் முருகனை உருகி நினைத்து மனம் ஆனந்தம் அடைகிறது ❤
@ThirupugalSabhai Жыл бұрын
🙏🙏🙏🦚🐓
@mohanraaj7454Ай бұрын
Muruga Muruga Muruga
@playerone8021 Жыл бұрын
ஏதோ முற்பிறவிககு சென்று வந்தது போல் மனதுக்கு சுகமாக இருந்தது.இந்த பாடல் கேட்கும் போது
@ThirupugalSabhai Жыл бұрын
🙏🙏🙏
@பாரதிசெய்திகள் Жыл бұрын
ஆமாம்
@sivakumarps62466 күн бұрын
திரு செளந்திராஜன் பக்தி பாடல்கள் முருகன் பெயரில் ஒரு மிகப்பெரிய சகாப்தம். இவர் பாடியிப்பரது அத்தனை பாடல்களுமே இசைகள் மற்றும் பாடுவராகளுக்கு பாடுவதற்கு ஒரு எடுத்துக்காட்டு. வாழ்க.
@ChinnaChinna-zp6vf16 күн бұрын
எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் எங்கள் இதயத்தில் நீ மட்டும் தான் முருகா
@kamalakumar1775 Жыл бұрын
இனி எக்காலத்திலும் எப்பிறவி எடுத்தாலும் இம்மாதிரியான பாடல் பாட எவரும் வருவதில்லையே
முருகா..ஆஆஆ....தமிழ் கடவுள் முருகன். இந்த பாடல்கள் கேட்கும் போதுமனதில் பக்தியும், அமைதியும்,உண்டாகும்...முருகா....❤❤❤😊😊 😊
@p.shanmugavelvandaiyar516910 ай бұрын
TMS ஐயா வின் குரலில் இந்த பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் செவிக்கு இன்பம் தரும் ❤❤❤ பாடல் வரிகள் மற்றும் இசை எல்லாம் ஒரு அருமையான பதிவுகள் நண்றி ஐயா ❤❤❤ எல்லாம் முருகப்பெருமானின் அருளால் ❤❤❤
@ThirupugalSabhai10 ай бұрын
🙏🙏🙏🦚🐓
@palanikalimuthukumaran59095 ай бұрын
Thanks 🙏🏽
@NMMurugesan-wc1lv5 ай бұрын
தேமதுர காணம்
@satheeshkumar-je6rw4 ай бұрын
🎉
@om8387 Жыл бұрын
ரி.எம்.எஸ்சின் தித்திக்கும் தேன்சுவை சொட்டும் இப்பக்தி பாடல் பதிவிற்கு மிக்க நன்றிகள் ஐயா உங்கள் பாடலை இன்றும் கேட்கவைத்த இந்த காலை எல்லோர்க்கும இனிமையாகட்டும்
@ThirupugalSabhai Жыл бұрын
உங்கள் பதிவிற்கு நன்றி.
@srinivasant4119 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@ThirupugalSabhai Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏@@srinivasant4119
@jeyaram.v9196 Жыл бұрын
@@ThirupugalSabhai p
@selvarajdurai1764 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Selvamraja075 ай бұрын
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை எப்போதும் மறவேன் ❤ முருகா சரணம்
@srk8360 Жыл бұрын
வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐 என்றும் இனிமையான எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேனமுத கானங்கள். நன்றி.🙏
🙏🙏🙏 வெற்றிவேல் முருகன் பாதயாத்திரை நண்பர்கள் குழு சார்பாக அனைவரும் முருகன் அருள் பெற வேண்டுகிறோம் சங்ககிரி திருச்செங்கோடு
@rkKumar-kt8hx5 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
@shanmugam3991Ай бұрын
முருகன் பக்திபாடல்களை டி எம் எஸ் & சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல்களில் தெய்வீகம் மணக்கும். கேட்பவர்களுக்கு பக்தி பரவசத்தை ஏற்படுத்தும்.
@MeenaG-gr2bn5 ай бұрын
ஓம் சரவண பவ 🙏🥲 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏