வாரம் ஒருமுறை இப்படி சமைத்தால் அருமையாக இருக்கும் . பொருட்கள் மேலே தனியாக வைத்துக் கொண்டால் நல்லது .
@Sanjeev_efx33 жыл бұрын
அண்ணா மாடியில சமைக்குற வீடியோ வாரம் ஒரு டைம் போடுங்க அண்ணா... அம்மா வீடியோ ல உங்க சிக்கன் கிரேவிய பாத்தாலே எச்சில் ஊறுது... சூப்பர் அம்மா.... 🥰🥰🥰👌👌👌👌👌👌👌👌
@rmoonneverevergiveup4063 жыл бұрын
22:16 to 22:23 வேற லெவல் அம்மா வும் சின்ன தம்பி யும்🤣🤣🤣🤣
அம்மா நீங்க பவுடர் போடலைன்னாலும் அழகுதான் அம்மா அழகு அம்மா
@manimegalai61483 жыл бұрын
Wowww wowww suuuperb akkaa....dheepa +2 thambii alago alaguuu fntastik pa chicken gravy tea awesome ma dear srippoo srippu alaghooo alagu ma dear cute samayal ma dear engal manasu kuliradikkaringa ma....thalikkarappi patta lavangam sommpu podaveilla akka.....kothamalli ilai cut pannu podunga ma en suggestion ma plzzz Bhubanesh illandra kurai ondru dhan ma ....iruvarum gunathi thangam....illlai vairam....kalappada illadha vaira muthukkal ma ....pillaihal...en pasangalum idhe madhiri dhan ma.....enna periyavan selavali....chinnavan chikkanakaran.....irandu peril muran padu idhu ondru dhan ma....rombhave nandri pa Deepanaaa valthukkal kannaaa srippazlagam nagaichuvai ....sooo suuuperb awesome ma dears valga valarga pallandu dears tk cr da kanna byeeee 👍 👌 🙋 🌷 💚 💜 🍒 🍏 🍅 💛 🌷 👪 💞 🌹 🌷
@r.savithri.r.savithri.92073 жыл бұрын
தம்பி முதல்ல உங்களுக்கு பாராட்டுக்கள் சமையல் ரூம்ல சமைக்க சிலருக்கு நாக்கு தள்ளும் ஆனா முன்றாவது மாடியில் கொண்டு போய் சமைக்க பலம் வேண்டும் பார்க்கவே சங்கடமாக இருந்தது பெரிய தம்பியும் இல்ல நீங்க மட்டும் தான் அதனால் தான் உங்களுக்கு இத்தனை ரசிகர்கள் சூப்பர் தம்பி சூப்பர் சமையல் 👌🏻👌🏻👌🏻❤
@AmmaKaiPakkuvam3 жыл бұрын
Romba Nantry ka😻
@lakshmir56443 жыл бұрын
Chicken super
@manjunathsundaram74942 жыл бұрын
👍
@varalakshmipv69612 жыл бұрын
L0
@jamunajamuna51872 жыл бұрын
71 8
@tamilselvithayalan35543 жыл бұрын
அடுப்பு அடியல் கொஞ்சம் மணல் போடவேண்டும் அப்பதான் காங்கீரிட் பொரியாது சூடு கீழே இறங்காது
@pramithumalarvizhi1603 жыл бұрын
nannum ipdi samachi madi la night la ukkanthu nanga yellarum sapduvom..athuvm kadai la sappada potu pirati aluku oru kai sapduvom semma ya irukum ma..
@slsuwayanasamayal63142 жыл бұрын
அம்மாட வீடியோக்கள்எல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர்
@karthikarajakarthikaraja60333 жыл бұрын
Thambi i, m your new subscriber unga video🎥 super super arumai amma super i feel very happy thambi enimel entha akkavum unga family
@saranyasenthil62683 жыл бұрын
Nanga epivum veragu adupula than nonveg seivom athum ammila than masala aaraipom chicken mutton epivom vachu irunthu dhosai uthi sapduvom
@thalirkodi39853 жыл бұрын
Maalai Vanakkam Amma, Tambi n Chinna Tambi. Moddai maadi Samayal super. Enaku palaya nyabagam vanthu vittane. Viraga adapu Samayal Tani rusi than , gas adaupil varathu... Vaalga Valamudan Amma mattrum Ungal Kudumbamum. 👍👍👍👏👌👌🙏
@palaniappank11263 жыл бұрын
வணக்கம் அம்மா நீங்கள் செய்த கோழி கறி சூப்பர் அம்மா வாயில் எச்சில் ஊறியது 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋
@RajiRaji-ve5yu3 жыл бұрын
தம்பி நான் எனது முதல் கருத்து தெரிவிக்கிறேன் உங்க விடியோ எல்லாம் பார்க்கவே அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது நானும் உங்களில் ஒருவராக இருக்க ஆசையாக இருக்கு 👨👩👦👦எப்போதும் இப்படி சந்தோஷமாக இருங்கள்
@prabhasasi70243 жыл бұрын
Viragu aduppula seiyira suvai gas aduppil varadhu varam oru murai eppadi samaiththal arumaiya erukkum super Amma chicken and dosai super combination
@d.sureshsures3643 жыл бұрын
Hi bro and Amma 🙏🙏🙏 good evening super video Vera level 👌 Amma cooking super 👍👍👍 tomorrow temple சொர்க்கவாசல் திறப்பு ungal family ku nan வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
@chithravijaykumar77463 жыл бұрын
Super amma neenga motta madila samaikirathu enakum romba aasaiya irukku ma nanum try panna poren..,nangalum unga samaiyala taste pannanum nu aasaiya iruku nanga unga veettuku varalama amma....