ஐயா உங்கள் பேச்சை கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைத்தேன்... உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன். நீர் வாழ்க, தமிழ் வாழ்க.!
@komaligal50532 жыл бұрын
வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும், இனி எவர்க்கும் அடிமை செய்யோம் என்ற தங்களின் சொல் எம்மை நிமிரச் சேர்கிறது. தங்களின் தமிழ் புலமைக்கு தலை வணங்குகிறேன். மிக்க நன்றி. 🙏🙏🙏
@tdevaneyanisaackanmanikanm18362 жыл бұрын
எப்பொழுதும் என்னைக்கவரும் தங்களது கெம்பீரமான குரல் இப்பொழுது தங்களது தரமான தமிழ் சீரான சிந்தனை வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி WELL SAID AND EXPLAINED SIR MAY GOD BLESS U EVER WITH PRAYERFUL WISHES
@poongothaiarumugam22022 жыл бұрын
Good speech.
@pappumanickam45232 жыл бұрын
மகிழ்ச்சி அய்யா , நாம் தமிழனாக பிறந்ததற்காக.உங்களால் தமிழ் மேலும், மேலும் சிறக்கட்டும்.வாழ்த்துக்கள்.
@soundharrajan8827 Жыл бұрын
அருமை அருமை சார். வாழ்த்துக்கள்
@jayakrishnan26572 жыл бұрын
அறிவார்ந்த சொற்களை பயன்படுத்தி ஞான விழிப்புணர்வை ஊட்டிய சொற்பொழிவு... நன்றி🙏💕
@மானுடம்காப்போம்2 жыл бұрын
இலக்கியம், வரலாறு, தொலைநோக்கு பார்வை,மிக சிறப்பான உரை. நன்றி ஐயா!
@gypsytv-hd7oy2 жыл бұрын
ஒரு அரசியல்வாதி பேச்சிற்கும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் பேச்சாற்றலுக்கும் உள்ள வேறுபாடு வெறியூட்டும் கள்ளுக்கும் பசி தீர்க்கும் தாய்பாலுக்கும் இடையே உள்ள வேறுபாடு . திருக்குறள் பொதுமறை அல்ல என்பதற்கு அளித்த விளக்கம் அருமை. சிலப்பதிகாரம் மணிமேகலை நூலின் காலம் பற்றிய கருத்து வியக்கவைத்தது . எனக்கு ஐம்பது வயதாகிறது.இதுபோன்ற அற்புதமான உரையை இதுவரை கேட்டதில்லை. பாரதியையும் வள்ளலாரையும் வள்ளுவனின் வழித்தோன்றல் என்று பேசியது உரையின் உச்சகட்டம் . கம்பனையும் விட்டுவைக்கவில்லை படைப்பாளி என்பவன் தான் படைத்த பாத்திரத்தின் அபிமானியாகவும் பாதுகாவலனாகவும் இருக்கக்கூடாது .பாரதியை போல் ஆண்மை திரத்துடன் இருக்கவேண்டும் என்ற பேச்சில் அவரின் நேர்மை திறன் தெரிந்தது நன்றி ஐயா வணக்கம்
@padavanamsavannah49862 жыл бұрын
EXCELLENT GREATEST, உங்கள் தாயார் அவர்கள் தங்களை தாலாட்டும் போது அழகு தமிழ் பேச அன்பே நீ பிறந்தாயோ என்று பாடி இருப்பார்கள் அதனால் தங்களின் தமிழில் இனிமை, SIR
@johnbritto11142 жыл бұрын
இப்படிபட்ட மனிதர்கள்தான் இன்று நம் நாட்டின் தேவை. அனைவரையும் அன்புடன் பார்க்கின்ற பார்வை... வாழ்க வளமுடன்.
@mathipriya8656 Жыл бұрын
மிக சிறப்பான பேச்சு. தொடரட்டும் உங்கள் தமிழ் பணி.
@aaronjustin84242 жыл бұрын
சிறப்பான தமிழ் உரை. நிறைவாக கேட்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி ஐயா.
@sekarb5002 жыл бұрын
மிகச் சிறந்த பேச்சு.. இளைஞர்கள் அதிகம் இவர் பேச்சை கேட்க வேண்டும்..
@ramakrishnanm2442 жыл бұрын
நல்ல பேச்சு
@aashokkumar55062 жыл бұрын
@@ramakrishnanm244 bbbbbbbbbbbbbbbbbb ha ,, ofQ
@vinayagark4191 Жыл бұрын
இந்த நாய் எங்க திருவள்ளுவர் எங்கே
@sridharsridhar93802 жыл бұрын
Wow IAS மீது மிகப்பெரிய மதிப்பை உண்டாக்கிவிட்டீர்கள். பதவியைத் தாண்டி. மொழி, நாடு, நீதி என்று எவ்வளவு தெளிவான பார்வை. அருமை.
உங்களின் சிறப்பான உரைஎன்னை மெய் சிலிர்க்க வைத்தது தங்களின் அற்புதமான பேச்சை கேட்டு வியந்து போனேன் நன்றி. ஐயா
@sundaresanvictoria74462 жыл бұрын
அறியாதவர்கள் அறியும் வகையில் கருத்துக்கள் அனைத்தையும் வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள் .நன்றி
@k.r.kajamohideenkrk80082 жыл бұрын
நம் நாட்டு மக்களை நல்வழிபடுத்திய அறிஞர்களின் அறிவார்ந்த புலமையை நமக்குஆழமாகவிலக்கிய எங்கள் தொப்புள்கொடி உறவு சகோதரர் பாலசந்தர் IAS ஐயா அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் KR KAJAMOHIDEEN TRY
@vivegaanandanp2722 Жыл бұрын
இவ்வளவு கருத்துக்களை வாறிவழங்கிய ஐயா அவர்களுக்கு இந்த சிறுவனின் நெஞ்சார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
@eniyathendral27282 жыл бұрын
அப்பப்பா. என்ன ஒரு தமிழ் புலமை ஐயா உமக்கு.. குனிந்து கிடந்த நெஞ்சு நிமிர்ந்து விடும் உம் தமிழ் புலமையை கேட்டால். Big salute to you
@doraisamit53782 жыл бұрын
மிக சரியா சொன்னீங்க ஐயா உண்மை
@chidambaramm23362 жыл бұрын
@@doraisamit5378 🌹🇮🇳verrygood
@natarajannalini65762 жыл бұрын
Lqqqqqqqqqqqq
@radhakrishnankesavan61452 жыл бұрын
An excellent speech sir. Hat's off to you sir.
@chinnathambimurugesan34922 жыл бұрын
திரு. கலியபெருமாள் IPS, மிக சிறந்த motivational பேச்சாளர். அவரது memory power கண்டு அதிசயித்துள்ளேன். அவருக்கடுத்து, இவரது சொற்பொழிவை தற்போதுதான் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. News7 channel லில் debate கேள்வி நேரம் 7 to 8 PM பகுதியில் சில முறைகள் ஐயா வின் கருத்துக்களை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அவை குறிப்பிட்ட விவாத பொருள். அவற்றில் இவரின் புலமை அறிய வாய்ப்பு குறைவாக இருந்தது. தற்போதுதான் ஐயா அவர்களின் புலமை கண்டு பெருமை கொள்ள முடிகிறது. வாழ்க பல்லாண்டு தமிழ் தாய்க்கு தொண்டு புரிக தங்கள் வாழ்வாங்கு தமிழ் மண்ணில். 🙏🙏🙏🌹🙌🏻
@anbalaganmunusamy56102 жыл бұрын
பொருளாதாரம் இல்லாமல் எதுவும் இல்லை என்பதும்,உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை ஏற்பட்டால்தான் இந்தியா மேலும் முன்னேற முடியும் என்பதை தெளிவாக சொல்லியிருப்பது மிக அருமை
@vikingvst Жыл бұрын
India is already very advanced. It is people in India who are very poor.
@kalki76362 жыл бұрын
கருத்துச் செறிவு மிக்க உரை. தங்களின் தமிழ், இலக்கிய அறிவு மிகச் சிறப்பு. நன்றி ஐயா.
@sukumaranparimala44832 жыл бұрын
அருமையான உரையாடல்
@subaschandran19512 жыл бұрын
Million thanks for enlightening the truth.. Will you please send your contact number Regards Dr Subas Chandran
@ganesanswami81742 жыл бұрын
⁰⁰
@aruncccm2 жыл бұрын
வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல தமிழ் உரையைக் கேட்டேன்.
@KosiniAbdulrahim2 ай бұрын
Amazing and Awesome demo speech! Congratulations! ❤sir!!
@prabaaol2 жыл бұрын
உண்மையை உணர்ந்து பேசும் மனிதர் சிலரே அதில் ஒரு நபரின் பேச்சை கேட்க சிறப்பு , திரு.பாலச்சந்திரன் IAS அவர்களே வாழ்க வளமுடன் நலமுடன் ❤️🙏🏻
@smpitchai19472 ай бұрын
Very good Speah highly detailed information 😮😊❤
@smpitchai19472 ай бұрын
Ĺive with high comfortable for ever Thank for your speach
@sumathyc29182 ай бұрын
திருபாலச்சந்திரன் அவர்களே உங்களின்அருமையான ஆழமான தெளிவான தமிழ் அருமை அய்யா
@raghavanseshadri17812 жыл бұрын
பட்டிமன்றம் தமிழ் பேச்சாளர்கள் தோற்றுப் போனார்கள் தாங்கள் I AS ஆகாமல் தமிழ் பேராசிரியர் /முனைவர் ஆகி இருந்தால் இன்று மிக உயர்ந்த தமிழ் அறிஞர் கிடைத்த இருப்பார் . இதுவும் நல்லதே. நல்ல ஆட்சி யாளர், தமிழ் புலமையும் சேர்ந்த ஒரு அறிவாற்றல் கொண்ட நபர் கிடைத்தார். தங்கள் பேச்சாற்றல் மிக அருமையாக இருந்தது. நன்றி. வணக்கம்.
@somasundaram.k89792 ай бұрын
மஹாகவி (Mahakavi) Bharadi we are all Tamizargal proudly speaking!!! Even Tamil Nadu people 🙏 pray like God's!!! Mahakavi, AMMAN KALIYEN PILLAI. AGRAHRAM PEOPLE NOT EVEN ONE TIME MEALS TO HIM WHEN HUNGRY!!! HOW MANY BRAHMANS KEEPING HIS PHOTOS IN HIS HOUSE??? WHY? HOW MANY BRAHMANS BY ❤HEART LOVING MAHAKAVI!!! QUESTION MARK ❓ONLY. ... kss/-
@somasundaram.k89792 ай бұрын
Singala people still giving *TROUBLES TO FISHERMEN* GREAT LOSSES OF BOAT ⛵ & FISHING NETS OF LAKHS & LAKHS OF RUPEES!!! KILLING FISHERMEN WHILE FISHING EVEN IN OUR SEA AREA PERMITTED. EVEN UNIONS GOVERNMENT NOT GIVEN ANY SHIPS SAFETY MEASURES NOT EVEN UNIONS GOVERNMENT ORDER TO OUR NAVY TO WATCH THE SRILANKAN MACHINE BOATS LARGER ARMED FORCES!!! BECAUSE DMK NOT IN ALIANCE WITH HONORABLE MODIJI BJP!!! NON-CO-OPERATION WITH TAMILNADU!!! IN FLOODS RELEAFS FUNDS ALLOTMENTS ALSO. NOW LATEST NEWS EDUCATION POLICIES POLITICAL ENTRY-LEVEL PENDING 573 CRORES NOT RELEASED!!! *CUT THROAT* *MEASURES* ALL POLITICS TACTICS TROUBLES!!! ... kss/-
@Soman.m2 ай бұрын
இவண் பாவாடொயாக பாறுங்க
@kamalavenijagannathan11182 жыл бұрын
இதையெல்லாம் படித்திருக்கிறேன் ஆனால் புரிதல் இல்லாமல் உங்களின் அருமையான உரையை கேட்டதும் மனம் புரிதலோடு மகிழ்ந்தது உங்களின் உரையை அடிக்கடி வெளியிட்டால் விவரம் அறிந்துகொள்வோம் வாழ்க வளமுடன்👍🙏💐
@subramaniaroquia50742 жыл бұрын
தமிழ் இலக்கியங்களை நன்றாக கற்று ஆய்வு செய்து இருக்கிறீர்கள்.பிறர் பயன் பெறும் வகையில் சிறந்த சொற்பொழிவு ஆற்றி இருக்கிறீர்கள். நன்றி ஐயா.
@krishnanselvi27112 ай бұрын
Very Very Very thank yousir
@thanigaimalai98692 жыл бұрын
என்ன ஒரு அற்புத மான பேச்சு ஐயா அடுத்த தலைமுறைக்கு யார் இருக்கிறார்கள் நினைத்தாலே பயமாக இருக்கிறது நன்றி ஐயா
@mjmandalam57562 жыл бұрын
ஐயா, தங்களது புலமைக்கும் இறைவன் தங்களுக்கு கொடுத்த ஞானம் மிகுந்த ஞாபக சக்திக்கும் இறைவனுக்கே புகழ் அனைத்தும். நன்றி ஐயா மெய்ப்பொருள் கண்டோம்.வாழ்க வளமுடன் 👌💐
@isaiahpandian75152 жыл бұрын
சுமார் 100 ஆண்டுகட்கு முன் சென்றுவிட்ட உணர்வு. தமிழ் கொஞ்சுகிறது
@doraisamiselvam2 жыл бұрын
This is the inspirational speech. இதுபோன்ற மிக அற்புதமான பேச்சை நான் இது வரை கேட்டது இல்லை. IAS அதிகாரிகளின் பேச்சு இவ்வளவு ஆழமானதாக இருக்கும் என எண்ணியதில்லை. இதுபோன்ற பேச்சுக்கள் வருங்கால தலைமுறைகள் கண்டிப்பாக கேட்க வேண்டிய ஊக்கப்படுத்த வேண்டிய பேச்சு இது ஐயா உங்களை தலைவணங்கி மகிழ்கிறேன். நன்றி வணக்கம்.
@sundarammani92422 жыл бұрын
வணக்கம். தலை வணங்குகிறேன். Former U S Protocol.
@subramaniamvaidyanathan10272 жыл бұрын
தங்கள் உரை தனித்துவமானது. அரசியல் கலக்காமல் தங்கள் பணி தொடர வேண்டும். தமிழையும் தமிழரையும் நல்வழி யில் வளர உதவுங்கள்
@kaveeramuthuart13852 жыл бұрын
@@sundarammani9242 wo
@pgarumugam14092 жыл бұрын
Inspirational speech for the coming generations
@sasiaudiobook91462 жыл бұрын
அவரின் பேச்சுக்கும், உங்களின் பதிலுக்கும் தலைவணங்குகிறேன் ஐயா.
@elangomoses68492 жыл бұрын
நடக்கும் அனைத்து மத கலவரங்களிலும் பணக்காரன் ஒருவன் கூட சாகவில்லை என்ற கருத்து மிக மிக அருமை அருமை அருமை... உங்களைப் பார்த்து பெருமிதம் அடைகிறேன்...
@srisri56492 жыл бұрын
சாதி கலவரமும் அப்படி தானே உணர்வோம் சொந்தங்களே
@ramnallasamy2972 Жыл бұрын
தூண்டு பவன் பணம் படைத்தவன் செத்து மடிந்து போன van ஏழை.
@gunasundari7415 Жыл бұрын
வீக்கம் தேவையில்லை வளர்ச்சி தான் என்ற முழக்கம் அருமை. மனநிறைவு தருகின்ற அருமையான பதிவு. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இம்மாதிரியான உரை எல்லோரையும் சென்று அடைய வேண்டும்.
@veluppillaikumarakuru3665 Жыл бұрын
இவர் நன்றாகத்தான் பேசுவார்.ஆனால் இப்போது நான் இவர் பேச்சைக் கேட்பதில்லை.
@DravidaTamilanC Жыл бұрын
@@veluppillaikumarakuru3665ஓஓஓ நூலிபானாக அல்லது நாக்பூர் தமிழர் கட்சியின் குஞ்சாக மாறியாச்சா 😂😂 இது அரசியல் இல்லை தமிழின் பெருமை. உனக்கு புரியாது 😮😮
@chilambuchelvi3188 Жыл бұрын
சிறப்பான உரை.கேட்க கேட்க வியப்பாக இருந்தது ஐயா...சந்தோஷமாகவும் இருந்தது.சொல் வன்மையும் தன்மானமும் உள்ள தனித்தன்மையுள்ள ஆளுமை நீங்கள்.வாழ்க தமிழ்...வளர்க தமிழ்.🙏✍️
@maniannamalai-we9ww Жыл бұрын
வாழ்த்துகின்றேன் உங்களின் உங்கள் அருமையான உரை கண்டு .என்ன அழகான அமைதியான வீர உரை . தொடருட்டும் உங்களுடைய பணி ஐயா . நன்றியுள்ள ஒரு மனிதன் .
@nadasonjr65472 жыл бұрын
நன்றி.ஐயா..நீங்கள் தமிழர்களின் பொக்கிஷம்.
@karunakarankaruna22732 жыл бұрын
உங்களை போன்ற சிலர் இருப்பதால் உலகம் வாழ்கிறது
@ezhilarasis85182 жыл бұрын
ஐயா மிக அருமையாகப் பேசினீர்கள். ஒரு பெண்ணாக எனக்கு சில கருத்து வேறுபாடுகள் பெண்களைப் பற்றி திருவள்ளுவர் கூறுயதில் இருந்தன. அதில் தவறொன்றும் இல்லை, ஏனெனில் அவர் வாழ்ந்த காலத்திற்கேற்ப அவர் எழுதியுள்ளார். அதை அழகாக எடுத்துக் கூறினீர்கள். நன்றி. உஙகள் தமிழ் வளமைக்கு தலை வணங்குகிறேன்.
@arumugama1742 жыл бұрын
The last karaikudi kavithai remarkable remembrance excellent hats of you sir
@kulasekaranl80782 жыл бұрын
Excellent. Tremendous. Great knowledge & Proficiency in Tamil language. Great personality. Let's salute to his superb oration
ரொம்ப , ரொம்ப நாட்களுக்கு பின் மிகச்சிறந்த பேச்சு . 💐 வாழ்த்துக்கள் ஐயா 💐
@mahalakshmin3472 жыл бұрын
Tamilan velvan! Ayya vazhthukal!
@karunanithij78112 жыл бұрын
ஒரு IAS அதிகாரி இப்படி தமிழின் தொன்மையை பேசினதை இன்றுதான் கேட்டு மிக மிக வியந்துபோயிருக்கிறேன்.
@ramachandranramachandran96282 жыл бұрын
ஒரு IAS அதிகாரி இப்படி தமிழின் தொன்மையை பேசினதை கேட்டு மிக மிக ஆச்சரியப்பட்டேன் வாழ்க பல்லாண்டு... வாழ்க தமிழ்!!
@thangarajjebastin23762 жыл бұрын
Sirappana vizippunarvu perurai mikkanantri ayya
@azhageswarivicnesvaran75232 жыл бұрын
ஐயா வணக்கம் சிறு குறிப்பு அசோகன் என்றவர் பொய் என்றால் ஏன் அருண்மொழிசோழன்..கவோ அந்த சோழன்...வோ அல்லது அரசன் சோழன் ..அல்லது அ.சோழன் மருவி (அ)இருட்டடிப்பு. ..ல் அசோகன்
@azhageswarivicnesvaran75232 жыл бұрын
என்றல்லவா தமிழ் வழிகாட்டுகிறது
@azhageswarivicnesvaran75232 жыл бұрын
எ
@devanbud51732 жыл бұрын
உம்மை போல் தமிழன் இனத்தின் பெருமை கூறுவது மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏🙏🙏👍👍👍
@rangavenugopal8862 жыл бұрын
ஒரு அற்புதமான, அர்த்தம் செறிந்த பேச்சு அய்யா. மீண்டும் கேட்க தோன்றும் சிறப்பான பேச்சு.
@r.t.krishnan69362 жыл бұрын
சங்ககால இதிகாசங்கள் முதல் பாரதியார் மற்றும் வள்ளல் பெருமான் வரையும், நம் மன்னர்கள் ஆட்சி செய்தமுறை முதல் இன்றைய உலக அளவில் நடைமுறையில் உள்ளவற்றை தெளிவாக எடுத்துக் கூறினீர்கள்.நன்றி. வாழ்க வளமுடன்.
@umakannan48722 жыл бұрын
இலக்கியம் முதல் இன்றைய அரசியல் நிலைமை வரை அருமையான அலசல். நிறைய விஷயங்கள் அறிந்து கொள்ள இயன்றது மிகவும் சிறப்பு!
@mathiazakanm1062 жыл бұрын
தங்களை போன்ற உயர்ந்த மனிதர்களின் பேச்சை கேட்பதில் ஆனந்தம்.
@rajachinnathambi18482 жыл бұрын
Spell bound speech. Big inspiration to the listeners. We want more meetings like this. Excellent. What a sharp and powerful memory. Big salute sir.
@gunasundari7415 Жыл бұрын
பாரதியை பற்றி உரைக்கும்போது மெய்சிலிர்த்து போனேன். அற்புதமான உரை. மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய உரை. பாராட்ட வார்த்தைகள் இல்லை.
@sridhranp50612 жыл бұрын
ஐஏஎஸ் படித்து விட்டு வெறும் ஆட்சி கட்டிலில் அமர்வது போல் அல்லாமல் தான் அறிந்தவற்றை தரணிக்கு தந்தமைக்கு மிக்க நன்றி இதுபோன்று இன்னும் பல ஆட்சியர்கள் வரவேண்டும்
@selvavinayagam80802 жыл бұрын
Super talks
@stanlyrajasekaran17082 жыл бұрын
அய்யா மேன்மை மிகும்.பாலசந்திரன் அவர்களை குறித்து நீங்கள் சொன்ன கருத்திற்கு ஒத்த கருத்துடையவன்.
@MuthuB-iu8ry Жыл бұрын
he 😊😊😊😊😊❤ to❤ to gof,
@mathialaganarumugam654 Жыл бұрын
இனிய ஆழமான அற்புதமான கருத்து ச் செரிவூட்டப்பட்ட தமிழால் அள்ளி வழங்கிய IAS அதிகாரிக்கு நெஞ்சம் நிறைய வாழ்த்துகிறேன்
@Mohamedali-xy2oz2 ай бұрын
Marvelous. excellent .highly informative thank you sir
@aruldoss8742 жыл бұрын
அய்யா தாங்களை வாழ்த்துவதற்கு வார்த்தையே இல்லை. வணங்குகிறேன் 🙏 மிகச்சிறந்த தங்களின் அறிவாற்றலை நம் தமிழ் இளைஞர்களுக்கு போதிக்க வேண்டும் என்று சிரம்தாழ்ந்து வேண்டி கேட்டுக்கொள்கிறேன் நன்றி அய்யா 🙏💐
@loganathanloga64922 жыл бұрын
நானும் இவரின் பேச்சை மதிக்கிறேன் தலை வணங்குகிறேன். லோகன் , பத்து காஜா பேராக், MALAYSIA
@selvarajs84552 жыл бұрын
தாங்கள் உரை வருங்கால தலைமுறைக்கு. உதவும்
@punithavelthiyagarajan58322 жыл бұрын
ஐயா இவ்வளவு நாள் எங்கு தான் இருந்தீர்கள் மிகவும் ஆச்சரியமாக இருந்தது உங்களுடைய உரை தொடரட்டும் உங்கள் பணி வருங்கால சந்ததி யினர்க்கு உங்கள் உரை தேவை வாழ்க வளமுடன்
@ராசுஹரி2 жыл бұрын
ஐயா தொடர்ந்து நம் மக்களிடம் பேசுங்கள் நாங்கள் இன்னும் விழிப்புணர்வு பெறுவோம். நன்றி வாழ்த்துக்கள்
@hyderali92982 жыл бұрын
Super அருமயைான விளக்கங்கள் முதன்முதலாக Unique and superior
அருமை.அருமையான தமிழரின் குரலை கேட்டதில் மகிழ்ச்சியோ.. மகிழ்ச்சி. ஆற்றுப்பெருக்கென ஆற்றிய உரையை கேட்டு காதுகள் குளிர் சிந்தை மகிழ்ந்து கொண்டாடியது ஐயா பாலச்சந்திரன் அவர்களின் பேச்சு. இதனை கேட்டு எழும் இனிமேலாவது நம் தமிழினம். வாழ்த்துகிறேன் ஐயா! நன்றி! வணக்கம்.
Shri Balachandran deserves a big applause for the excellent rendition with connected anectodes. Highly, enlightened. Quoting Bharathi, Vallalar is just apt and interesting. God bless you, ever 🙏🙏🙏
@kannank29392 жыл бұрын
ஐயா, தங்களின் இனிமை தமிழால் அறிவால் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது தங்களை பற்றியும் தங்களது தமிழ் ஆளுமை வியக்கதக்கது.
@winsaratravelpixwinsaratra79842 жыл бұрын
நீங்கள் இவ்வளவு சிறப்பாக பேசுபவர் என்று இன்றுதான் கவனித்தேன்.ஒரு I.A.S. அதிகாரி இவ்வளவு பாண்டித்தியம் உள்ளவராக இருப்பது தமிழனுக்கு பெருமை. வாழ்த்துக்கள்.
@sridharanbashyam79582 жыл бұрын
yes
@anbazhagantamilarasi37172 жыл бұрын
நீங்கள் ஒரு சர்வஞானி இன்னும் பேசுங்கள் கேட்கிறோம்
@TheManigandan19792 жыл бұрын
அட ஆமாம்பா
@kkkarunanithi86322 жыл бұрын
🌹👍
@abdulmalik92862 жыл бұрын
Excellent 👍👍👍
@marudhuchikko80872 жыл бұрын
அனைவரும் அறிய வேண்டிய முக்கிய காணேலி நன்றிகள் 🙏🏾 அய்யா 😍
@kperiasamy8412 Жыл бұрын
😊மிகவும் சிறப்பான சொற்பொழிவு. நல்வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்களின் தமிழ் பணி😂
@abdulareef72532 жыл бұрын
திரு பாலசந்திரன் இவ்வளவு அறிவாற்றல் பெற்றிருப்பது . அதுவும் ஓர் IAS என்ற தகுதியுடன் ஆச்சரியமாக இருக்கிறது...வாழ்க வளமுடன்.வாழ்த்துக்கள்
@mahalakshmia57392 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் உண்மை. அருமையான உரை. மிக்க நன்றி
@navaneethanad25162 жыл бұрын
அய்யா தங்கள் பேச்சு ஓர் இலக்கியம் தொடரட்டும் தங்கள் சேவை
@victori34312 жыл бұрын
An educated, highly qualified (IAS), person Balachandran Sir is a great gift to humanity, his speech is full of knowledge and wisdom.His statement that money is powerful and rich people normally dont become victims of destruction.
@Rajatva_TV2 жыл бұрын
மிக அருமையான சொற்பொழிவு, நன்றிகள் ஐயா. மதங்கள் நல்லவற்றையே போதிக்கின்றன ஆனால் இடையில் உள்ளவர்களால்தான் பிரச்னை என்பதை அழகாக வலியுறுத்தி கூறியது எவராலும் மறுக்கமுடியா ஏற்றுக்கொள்ளவேண்டிய உண்மை. கண்மூடித்தனமாக மதங்களை எதிர்ப்பது ஒழுக்கமற்ற தனிமனிதர்களின் இருப்பிடமாய் உலகை மாற்றிவிடும்.
@samraj57752 жыл бұрын
ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு சிலர் தவிர உங்களைப் போல அனைவரும் மிகவும் திறமையானவர்கள். உங்கள் பார்வை மிகத் தெளிவான பார்வை. உங்கள் கருத்துக்கள் நடுநிலையுடன் உள்ளது. நீங்கள் தமிழ்நாட்டின் சொத்து. உங்களால் தமிழ்நாடு பெருமைப்படுகிறது. உங்கள் வார்த்தைகள் பல வேளைகளில் என் போன்றவர்களை தட்டி எழுப்புவதாக உள்ளது.
@thirumalkuppusamy22032 жыл бұрын
இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் உழைக்கும் மக்களின் உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் அன்று தொடங்கி இன்று வரை கல்வி அனைவருக்கும் கல்வி தர முடியாது ஆட்சியாளர்கள் சுயநலம் உழைக்கும் மக்களின் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு அவசியம் தேவைப்படும் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு உண்மை சிந்தனை சிந்திபோம் இனியாவது எல்லா மக்களுக்கும் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் ஐயா உங்கள் சிந்தனை சிந்திபோம் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் உழைக்கும் மக்களின் உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் உழைக்கும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் தேவை இல்லை சண்டையில் சாவுகள் வேண்டாம் ஜாதி மதம் வேண்டாம் சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் தேவை கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்
@SK_29352 жыл бұрын
Wow wonderful speech sir. I am proud. The Tamil Community exist with many intellectuals like you. We have the responsibility to create more space for them, to make us more stronger and knowledgeable.
@kasiveerasamy43692 жыл бұрын
Simply it is a TREASURE of knowledge, unbelievable, unparallel scholar in Tamilians
@umapathy3182 жыл бұрын
அருமையான குரல் ஈடுபாடு ஆர்வம் அற்புதம் ஆனந்தம். வள்ளலார் பேரன் வள்ளலார் அண்ணன் சபாபதி பிள்ளை வழிப் பேரன் உமாபதி
I appreciate Mr Balachandran s deep knowledge of Tamil literature with logical reasoning
@vijayarajr.13242 жыл бұрын
தெளிந்த நீரோடை போல இருந்தது தங்களின் பேச்சு. வணக்கங்கள் வாழ்த்துக்கள் அய்யா 🙏🌹
@jayaramanp72672 жыл бұрын
மிகச்சிறந்த சொற்பொழிவு. நானும் திருக்குறளை உலகப்பொதுமறை என்று சொல்லியிருக்கிறேன். அது மதம் சார்ந்த பொதுமறையல்ல. மனிதம் சார்ந்த பொதுமறை. எந்நாட்டவர்க்கும், எக்காலத்திற்கும் பொதுவான நூல் என்பதே பொருள். மறை எனும் சொல்லிற்கு நூல் என்ற பொருளும் உண்டு. மறைந்திருக்கும் உட்பொருளை அறிவதே நூலைப்படிப்பதன் பயனுமாம்.
@selvasubra87712 жыл бұрын
மறை நெறி என்பது ஓழுக்கங்களை சொல்வனவே நான் மறை தந்த சிவனியநிலம் அறம் பொருள் இன்பம் விடு இதன் வழி அறத்தை சொல்லும் திருக்குறளை ஏன் உலகப்பொதுமறை என சொல்லக்கூடாது
@sekarc89782 жыл бұрын
திருக்குறள்
@நசி2 жыл бұрын
பள்ளிக்கூடம் என்பது பொதுவான சொல் அனைத்து மாணவர்களும் ஒரே அறையில கல்வி கற்கிறார்கள்.
@mkmk85372 жыл бұрын
திருக்குறள் என்பது, ஒரு மதத்திற்கு மட்டும் சார்ந்தது அல்ல என்று சொல்கிறீர், உண்மைதான். ஆனால், கிருத்துவ மதத்தினரும், இஸ்லாம் மதத்தினரும் திருக்குறளை, திருவள்ளுவரை பின்பற்றுவதில்லையே. முஸ்லிம்களுக்கு தேசப்பற்று கூட இல்லையே. தேசப்பற்று இருக்கவேண்டும் என்று எங்கள் மத நூலில் சொல்லப்படவில்லை என்று சொல்கிறார்களே!
@thaikakhadija55982 жыл бұрын
@@mkmk8537 யாரு சொன்னது இஸ்லாமியர்களுக்கு தேசப்பற்று இல்லை என்று, உன்னைப்போன்று பிறறை நினைக்கவேண்டாம் . இந்திய சுதந்திர போராட்த்திற்கு பாடுபட்டவர்களில் என்னிலடங்கா இஸ்லாமியர்கள் உள்ளனர் . அதனால்தான் ஆங்கிலேயர்கள் சுதந்திரத்தை வழங்குவதற்கு அழைத்த மூவரில் இருவர் இஸ்லாமியர்கள்.இது உங்களைப்போன்றவர்களுக்குதெரியப்போவதில்லை . எங்கள் இறைதூதர் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள் தாய்நாட்டையும் தாய்மொழியையும் நேசிக்கவேண்டும் என்று எங்கள் இறைதூதர் கட்டளையிட்டுள்ளார். அறிவுரை கூறியுள்ளார் இஸ்லாத்தை முறையாக முழுமையாக படித்துவிட்டு பேசவும். வாய்கு வந்ததெல்லாம் பேசவேண்டம்
@natarajanp382 жыл бұрын
வணக்கம் ஐயா, வள்ளுவதில் வள்ளுவரை தெளிவாக, விளக்கிய IAS அதிகாரி,நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் அதிகாரிகள் மத்தியில், ஒவ்வொரு மனிதனும் படித்து உணர்ந்து வாழ திருக்குறள் அவசியம்,நன்றி உங்கள் தமிழ் தொண்டு வளர்க வாழ்க 🙏
@aguilanedugen40662 жыл бұрын
ஆட்சி பணித் தலைவர் முழுமையான தகுதி வாய்ந்த தலைவர் நீங்களே அருமையான தகவல்கள் விளக்கங்கள் தெளிவான குரல் ஐயா தொடர்ந்து பேசுங்கள் காலத்தின் தேவை நன்றி!
@theyagarajanponnurangam99472 жыл бұрын
Sollin selvar enbathu vuruthi agivittathu iyya
@kalyanit.s86072 жыл бұрын
This light to be on Gopuram, not in kudam.
@ramaswamyp99022 жыл бұрын
@@kalyanit.s8607 ...
@wahaba11322 ай бұрын
❤அன்றைய தமிழ் புலவர்களை இன்று அடையாளம் காட்டும் ஐ ஏ எஸ் அதிகாரி அவர்களை உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் உங்கள் உங்கள் பணி விரிவடைய வேண்டுகிறேன்
@jinnahsyedibrahim84002 жыл бұрын
தங்கள் தமிழ் கேட்டு நெஞ்சம் நிறைந்து , கண்ணில் நீர் பெருக அன்புடன் ஆயிரம் முத்தங்கள் ! வாழ்க பல்லாண்டு ! நீள்க தங்கள் நிறை வாழ்வும் , மனித நேயமும் !!!
@GaneshMuthukumarM2 жыл бұрын
நீர் ஒரு பொக்கிஷம் ஐயா 🙏💐 Our CM Stalin உங்களை நம் தமிழக உயர்வுக்கு பயன்படுத்த வேண்டும்🙏
@s.vijayann72042 жыл бұрын
Do u know anything about Stalin
@baski532 жыл бұрын
ச்டாலின்....அதுக்கு புத்தி வேணும்பா. அவருக்கு நல்லது சொல்ல பக்கத்தில் ஆட்கள் இல்லை. நீங்க தான் சொல்லணும்.
@user-tamil56712 жыл бұрын
Thiravita Stalin. Entry Sollayum
@சிட்டிசன்-ஞ3ற2 жыл бұрын
முட்டாள்கள் முட்டாள்களைதான் அருகில் வைத்துக்கொள்வார்கள்..ஸ்டாலின் கண்டிப்பாக இவரை கூட வைத்து கொள்ளமாட்டார்.
@user-tamil56712 жыл бұрын
Cm. Telungar Allava
@mariagunasekaranr79802 жыл бұрын
காலத்தின் தேவை,உங்களை போன்ற சான்றோர்களின் உரை,தற்போது தேவை.உண்மையை உறக்க சொல்வோம் இந்த உலகிற்கு!
@balasubramaniramalingam75922 жыл бұрын
ஐயா, நீங்கள் இருக்கும் திசையை நோக்கி வணங்குகிறேன், நன்றி, நீங்கள் தொடர்ந்து நம் தமிழ் சமூகத்திற்காக பேச வேண்டுகிறேன்.
@sekarc89782 жыл бұрын
நாங்கள் பாக்கியசாலிகள்.நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கின்றோம்
@tholkappian12792 жыл бұрын
it is adoptable in all states / nations that is why வள்ளுவம் பொதுமறை
@thiyagarajanl56192 жыл бұрын
@@tholkappian1279 ki bn.
@nesavaalarseidhipaintamilf52082 жыл бұрын
அருமையான முழுமையாக கேட்டு மகிழ்ந்தேன் நன்றிகலந்த பாராட்டுகள் தமிழன் தமிழன்தான்
@rathinammuniyan86922 ай бұрын
அய்யா தங்கள் உரையை பலமுறை கேட்டிருக்கிறேன். இம்முறை மிகச்சிறந்த உரை. 🌹💐
@amaltamilnadu2 жыл бұрын
தன் மொழியை இயல்பாய் கற்ற ஒருவரால் மட்டுமே இப்படி உறுதிப்பட பேச முடியும். நல்ல வாசிப்பாளர் நல்ல பேச்சாளர்..நீங்கள் ஒரு மெய் பேச்சாளர். வாழ்க. உலக மொழிகளின் தாய் மொழி தமிழ் மொழியே என்பது உமது பேச்சின் தெளிவு. வாழ்க
@tamilkalaivannam35462 жыл бұрын
அய்யா உங்கள் ஆழ்ந்த பொதுஅறிவு ஞானம் கண்டு அதிசயித்தேன். உங்கள் அறிவுத் திறனை நாட்டுக்கும் மக்களுக்கும் பயன் படுத்தி மேம்படையச் செய்யுங்கள் நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@sathishkumar-sx6qd2 жыл бұрын
பாலச்சந்திரன் சார் அவர்களுக்கு எனது வணக்கங்கள் 🙏🏻
@duraiazhagan88592 ай бұрын
சார் எப்பொழுதும் சிறப்பாக பேசுவார்.ஆனால் ஒரு முழுமையான பேச்சை இப்போது தான் கேட்கிறேன்.மிக மிக அருமை.அற்புதம்
@ayyappanayyappan852 Жыл бұрын
இவர் பேச்சை கேளுங்க நம்ம தமிழின் உயர்வு பெருமை மதிப்பு என்னவென்று அறிந்து தமிழன் என்று இருமாப்பு கொள்வோம் 🎉🎉🎉🎉👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@parimalaselvanvelayutham39412 жыл бұрын
மிக அற்புதமான கருத்துரை.! இவருடைய சேவையை தமிழ் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்! ( அரசு பயன் படுத்துவதில் பிரச்சினைகள் இருக்கும்)
@sureshkannan48992 жыл бұрын
அழகான தமிழ் கேட்க கேட்க இனிமையாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்
@tamilmoni932 жыл бұрын
Heard it more than 5 times. 60 years now. I thought I have wasted my life. Look how passionate he talks. Congrats sir. Wishing you all the best. 💐
@meenakshiramesh43492 жыл бұрын
மிகச்சிறந்த சொற்பொழிவு அய்யா 🙏🙏🙏
@lenahsaro19012 жыл бұрын
beautiful talk
@karunakaranvv9348 Жыл бұрын
நானும் என் நல்ல வயதை இலக்கியம் படிக்காமல் இலேந்தென்.
@ganesanvellaiyan23732 ай бұрын
ஒருவருக்கு எவ்வளவு அறிவு 😮😮😮😮! வாழ்க நீ
@KosiniAbdulrahim2 ай бұрын
Amazing and Awesome demo speech. Congratulations sir❤!
@arpdevaraj2 жыл бұрын
அற்புதமான உரை.. நன்றி நன்றி..
@karthiyayinim37162 жыл бұрын
தமிழும் வீரமும் உண்மையும் தெளிவும் தெரித்த உரை
@rengasamypalanivel62562 жыл бұрын
இந்த காணொலி மூலம் உங்கள் உரை என்னால் அறிய பட்டது. அதிகாரத்தை பயன்படுத்தி பணம் சுவைக்கும் அதிகாரிகள் மத்தியில் நீங்கள் தமிழ்ச் சுவை விருந்து அளித்த முழு சந்திரன். பிரமித்து விட்டேன். தமிழர்கள் உங்களை பயன்படுத்தா விடில் இழப்புதமிழர்க்கே. அருமை. சூப்பர். ஐயா.
@navanathank86642 жыл бұрын
Sir,Excellent speech.புயலாய் இடியாய்,மழையாய்,குற்றாலத்தின் பொங்கு அருவியாய் அப்படியே மெய்மறக்கச்செய்துவிட்டூர்கள்.வாழ்க நீவீர் நலமாய் பல்லாண்டு.🙏
@sstravels1272 жыл бұрын
அருமை அருமை ஐயா என்ன ஒரு தமிழில் அழகான புலமை, கருத்துக்கள் கொண்ட வலைப்பதிவு எந்த ஒரு கலவரத்திலும் ஒரு பணக்காரன் கூட இறக்காமல் ஏழைகளாக இறக்கிறார்கள் என்பது அருமையான கருத்துக்கள். *யாதும் ஊரே யாவரும் கேளிர்
@selvaraja65922 жыл бұрын
அற்புதமான சொற்பொழிவு.ஆழ்ந்த கருத்து.
@subramanianpitchaipillai31222 жыл бұрын
அருமையான பேச்சு! நன்றி. .
@pramilchella50572 жыл бұрын
Balachandren sir...keep continue ur service..god bless u abundantly...🙏🙏🙏
@sujithamohankumar84972 жыл бұрын
தமிழனை, தமிழ் மொழியின் பெருமையை உணர்த்தும் ஆணித்தனமான கருத்து.மிக்க நன்றி அய்யா.
@poongodijothimani2 жыл бұрын
Moreover the good news from India oursHonarable Speecher thanks Jothimani Sivamayam
@jarinashaikdawood62632 жыл бұрын
அருமையான தமிழ் பேச்சு, சிந்தனையை தூண்டும் வார்த்தைகள், நன்றி ஐயா.
@bsrrao41302 жыл бұрын
Brilliant speech.. Amazing fluency in Tamil. Eagerly awaiting to listen to more speeches.. Thanks..🙏
@aramaswamy60142 жыл бұрын
மிகச் சிறந்த அனைவருக்கும் தேவையான உரை ! மிகவும் உணர்ந்து ரசித்தேன் !
@senthamarair83392 жыл бұрын
ஐயா... இந்த பழைய பெருமை யால் என்ன நன்மை. இப்போது நம் நிலைமை என்ன தெருவெங்கும் எச்சில் துப்பிக் கொண்டு, எங்கும் குப்பை மேடு... இளம் பிள்ளைகளை குடிக்கு அடியாக ஆக்கிக் கொண்டிருக்கும் அரசாங்கம். பெருமையாக இருக்கிறது ஐயா 🙏👌
@kathiresankathiresan32482 жыл бұрын
அழகு தமிழ் பேசி எம் தமிழ்ழொழிக்கு அழகு மகுடம் சேத்தீர்கள்! உங்களின் சொற்கள் ஆம்!அதுகூட சுவையே... இனி மேடைகள் தோறும் உங்களின் தமிழ் முழக்கமே வேண்டுமென! ஆசைப்படுகிறேன். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ஐயா .
@rajamanickamselvaraj46612 жыл бұрын
We salute with due respect to you sir. ! We are proud of you sir !! This clarity must reach every citizen of India in general & every Tamizh Kudi Makan in particular ! We are awakened now !! Like you many , many scholars must come out to guide the present generation with facts & figures ; with basic thinking towards growth of our Tamizh Nadu ! for self reliance !!!
@sekarc89782 жыл бұрын
உங்கள் கருத்துக்களை தமிழில் பதிவு செய்தால் நலமாயிருக்கும்
@forcomment68502 жыл бұрын
( அடுத்த தலைமுறையினர் அறியத்தக்க ) இவ்வாறு உண்மையை உணர்த்தும் இவரைப்போன்ற பெரியோர்களுக்கு செவி கொடுக்க வேண்டும்
@astroariv2 жыл бұрын
நல்லா பேசினார். இவர் பேச்சு நம் தமிழ் சமுதாயத்தின் பிரதிபலிப்பு.
@rajanmurugesan25842 жыл бұрын
என்ன ஒரு சிறந்த அறிவாளர். மடைதிறந்த வெள்ளமென கொட்டிடும் பேச்சாளர். அதனால்தான் ஆங்கிலத்தில் Knowledge is power என்று சொல்கின்றனர். எத்தனை வருடங்களாக படித்து அறிந்ததை நம்முடன் பகிர்ந்து நம்மையும் சற்றே அறிவாளி ஆக்கியுள்ளார். நன்றிகள் கோடி சொன்னாலும் மிகையாகாது!
@muthuselvam16082 ай бұрын
ஐயா தங்களின் அனைத்து காணொளிகளும் அருமை. மீண்டும் ஒரு தனித்தமிழ் இயக்கம் தேவைப்படுகிறது. அது தங்களின் தலைமையில் இருப்பின் நன்று. முயற்சிக்க வேண்டும்
@perumalvenkataachalam58872 жыл бұрын
மிகவும் அருமையான சிறப்பான பேச்சு வணங்குகிறோம் சார்