ஏன் சார் நீங்க வேற செல்வம் இல்லாதவங்களுக்கு தான் அந்த கஷ்டம் தெரியும் நாங்க எல்லாம் பணம் இல்லாம எவ்வளவு கஷ்டப்படுகிறோம் பணம் இல்லாதவனுக்கு தான் பணத்தோட அருமை தெரியும் இப்படியே சொல்லி நீங்களா பணக்காரரா இருக்கீங்க நாங்க உங்க பேச்சைக் கேட்டு ஏழையாக இருக்கணுமா