சேப்பியன் புத்தகத்தை அழகாக மொழி பெயர்த்த உங்களுக்கு மிக்க நன்றி அம்மா.
@quotozmusic5696 Жыл бұрын
என் செல்லம் அம்மா,i love u so much
@-childhealth-drravanank2684 жыл бұрын
சகோதரி நாகலட்சுமி சண்முகம் அவர்களின் சேவை ..... தமிழுக்கு தமிழர்க்கு என்றென்றும் தேவை 💐💐🌺🌺🌺🙏🙏🙏
@ஊரும்உணர்வும்4 жыл бұрын
நேர்கானல் அருமை. கர்ணன் புத்தகத்தை வாசிக்க தூண்டுகிறது உங்கள் பேச்சு. வாழ்த்துக்கள் மேம்
@balumani46484 жыл бұрын
திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்களின் அனைத்து மொழிப்பெயர்ப்புகளும் அருமை ,மொழிப்பெயர்ப்பு புத்தகம் என்கிற உணர்வே வாசிப்பவருக்கு தோணாத அளவுக்கு சிறப்பான மொழிப்பெயர்ப்பாளர்
@murugesank79403 жыл бұрын
இச்சீரிய நேர்காணலை இப்போதாவது காண முடிந்ததில் பெரிதும் மகிழ்கின்றேன்.தகைமை மிக்க மொழியாக்கம் மூலம் தாய்த் தமிழுக்குத் தொண்டறம் ஆற்றும் திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்களைப் போற்றுகின்றேன்.க.மு.
@quotozmusic5696 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நபர் ❤❤❤
@rajankrishnan68473 жыл бұрын
வாசகர்களாகிய நாங்கள்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.தமிழ் சமூகத்திற்கான உங்கள் பங்களிப்பு அளப்பரியது. உங்களுடைய பத்து புத்தகங்கள் படித்தருப்பேன்,அதில் எதிலும் எங்கும் மொழிபெயர்ப்பு புத்தகம் என்ற உணர்வே இல்லாமல் படிக்க முடிந்தது.நன்றிகள் தோழரே!
@krishnamoorthysubramanian25063 жыл бұрын
நல்ல தூய்மையான, அறிவார்ந்த அற்புதமான முயற்சி. வாழ்த்துகள்
@manikkamshanmugam90288 ай бұрын
அருமையான. பதிவு
@whoisthisguy23512 жыл бұрын
உண்மையில் நான் உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் நன்றி
@swarnamesias99615 ай бұрын
நானும் ஆறு ஆங்கில புத்தகங்களை தமிழில் மொழிபெயர்ந்து வைத்திருக்கிறேன் அதனை திருத்துவதற்கு அனுபவமிக்க மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களை தேடி கொண்டிருக்கிறேன் நான் எழுதிய புத்தகங்கள் கீழ்க்கண்டவாறு 1)Through the year with Bishop Fulton sheen 2)Divine Romance 3)Heidi 4)Marriage is much more Lord 5)Glory Christian 6)Winning loser
@alaguthirunavukarasu944 жыл бұрын
உங்களுடைய ஆழ்மனத்தின் அற்புத சக்தி மொழிபெயர்ப்பு படித்தேன் மிகசிறப்பானது உங்களுடைய பணி வாழ்த்துக்கள்.
@mpdinesh13582 жыл бұрын
Really true word
@antonydct4 жыл бұрын
இவர் எழுதிய தனிமனித முன்னேற்றம் புத்தகங்கள் அனைத்தும் படித்துள்ளேன் என்பதில் கொஞ்சம் பெருமைப்படுகிறேன்.
@cinesound30422 жыл бұрын
Suggest me her some books
@selvaselva36463 жыл бұрын
தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்
@RameshBabu-jx7bh3 жыл бұрын
அம்மா உங்கள் மொழிபெயர்ப்பு மிக சிறப்பு. மிக்க நன்றி அம்மா
@sunkrr3 жыл бұрын
உங்களுடைய தமிழ் மொழி பெயர்ப்பு அருமை. உங்கள் மொழி பெயர்ப்புக்காக பல புத்தகங்கள் வாங்கியுள்ளேன்.
@kpmanimuthu56844 жыл бұрын
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் Maa
@antonybhaskar4 жыл бұрын
அருமை சகோதரி....
@eniyangurusamy93423 жыл бұрын
தெளிவான விளக்கம்... அருமை...
@chiyanshimanchiyanshiman92892 жыл бұрын
Nandri amma
@gunasekarguna42894 жыл бұрын
Ragasiyam book romba pidikum mam thanks mam
@vigneshk37074 жыл бұрын
சிறப்பு
@manojkumar-ul9we3 жыл бұрын
Super interview mam.. Thanks for the help Madam..
@sarojasahadevan-tamilreadi7779 Жыл бұрын
தாங்கள் மொழிபெயர்த்த நூல்களைப் பார்த்நவுடன் வாங்கிவிடுவேன். முதலில் படித்தது தலாய்லாமா அவர்களின் புத்தகம்தான். தற்போது அசுரன் வாங்கி வைத்துள்ளேன். இன்னும் நேரம் கிடைக்கவில்லை. நான் எழுதியுள்ள 'இந்தியா பாகிஸ்தான் போரும் விளைவும் ' என்ற நூலை எழுதியுள்ளேன்.வெளியிடுவதற்கு முன்பே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 2-5-2023 இல் வெளியிட்ட அன்றே 430 புத்தகங்கள் அரங்கத்தில் விற்பனையானது. ஒவ்வொரு போரின் போக்கும், நிகழ்வுகளும் படம்பிடித்து காட்டியுள்ளேன். அத்துடன் ஒவ்வொரு போரின் முடிவிலும் இணைப்புச் செய்திகளாக இருநாட்டு இராணுவ வீரர்கள் தங்களுக்குள் எவ்வாறு மனிதாபிமானத்துடன் நடந்துகொண்ட நிகழ்ச்சிகள், பல அரிய இராணுவச் செய்திகளைத் தெரியபடுத்தியுள்ளேன். இந்நூலை எழுதும்போதே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. தாங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பீர்களா? அதனுடைய சட்டதிட்டங்கள் என்ன என்று கூற முடியுமா? நன்றிங்க.
@mpdinesh13582 жыл бұрын
I love you amma
@SriRam-ic2vg24 күн бұрын
Asuran book in Tamil, a must read book
@kailash3d2 жыл бұрын
thanks and greetings for wonderful works sister
@krish43393 жыл бұрын
Thanks for sharing
@ponrajanmadhubala23414 жыл бұрын
Great mam
@danielsoosaiyavappal1654 жыл бұрын
தெளிந்த சிந்தனை சொல்லி
@josarijesinthamary.j754Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@seethad75024 жыл бұрын
Thangal pani thodara vendum amma.
@im_human_4 жыл бұрын
Ungala na neriya books padichuruken.. ungal pani thodarga
@kalimuthu-sp5zo4 жыл бұрын
Mam can uTry to translate a Theory of Everything, Brief history of Time and leornado davinci author walter issacson books in tamil??
@gkarunakaran27192 жыл бұрын
Bro... Fyki these books r already available in Tamil version... Sorry if u asked for advanced level of translation...
@sheikvnr4 жыл бұрын
சகோதரி நூல் மொழி பெயர்ப்புக்கு ஏதேனும் அனுமதி பெறவேண்டுமா ?
@vasuthiags2 жыл бұрын
கண்டிப்பாக
@jmk68rose Жыл бұрын
Nagalakshimi sanmugam web site name?
@kodda1529 ай бұрын
அசல் "ரொப்"மொழிபெயர்ப்பு
@nithianandhan8204Ай бұрын
Rope endral
@nithianandhan8204Ай бұрын
Wat u mean
@perithukel464411 ай бұрын
Mam உங்கள் பணி தமிழ் சமூகத்தின் அறிவை வளர்க்கும். உங்கள் பணி தொடர வாழ்துக்கல்......