உடனடி மாங்காய் ஊறுகாய் / Mango Pickle Recipe in Tamil / Mangai Urugai / How to Prepare Mango Pickle

  Рет қаралды 1,763

A to Z Cooking

A to Z Cooking

Күн бұрын

உடனடி மாங்காய் ஊறுகாய் / Mango Pickle Recipe in Tamil / Mangai Urugai / How to Prepare Mango Pickle / Manga Oorugai / Simple Mango Pickle / Tasty and Long Lasting Mango Pickle
உடனடி மாங்காய் ஊறுகாய்:
தேவையான பொருட்கள் :
மாங்காய் - 4
காய்ந்த மிளகாய் - 4
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
கடுகு,உளுந்து,
கடலைப்பருப்பு (தாளிக்க)-1 டீஸ்பூன்
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் - 20 மி .லி
வெல்லம் - 1 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் மாங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். அதோடு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.பிறகு கடுகு உளுந்து, கடலைப்பருப்பு, சிறிதளவு வெந்தயம் சேர்த்து வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து கடலைப்பருப்பு சேர்க்கவும். பொரிந்ததும் அதோடு மிளகாய், நசுக்கிய பூண்டு,கருவேப்பிலை சேர்க்கவும்.அதோடு கலக்கி வைத்த மாங்காயை சேர்த்து கிளறவும். பிறகு அரைத்து வைத்த பொடி மற்றும் பெருங்காயத்தை அதோடு சேர்க்கவும்.சிறிதளவு தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வேகவைத்து கடைசியாக சிறிதளவு வெல்லம் சேர்த்து இறக்கவும். இப்போது சுவையான உடனடி மாங்காய் ஊறுகாய் ரெடி.
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக்(Like) பண்ணுங்க, கமெண்ட்(Comment) பண்ணுங்க, உங்களின் நண்பர்களுக்கு ஷேர்(Share) பண்ணுங்க.
மறக்காமல் எங்களின் A to Z Cooking KZbin சேனலை சப்ஸ்கிரைப்(Subscribe) பண்ணுங்க. நன்றி! 😊
எங்களுடைய மற்ற வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்குகளை கிளிக் பண்ணவும்
உளுந்தங்கஞ்சி / Ulundhu Kanji
• 5 நிமிடத்தில் சுவையான ...
பச்சைப்பயிறு ஃப்ரை / Green Gram Fry
• ரொம்ப ஈஸியான பச்சைப்பய...
கமர்கட்டு மிட்டாய் / Kamarkat
• கமர்கட்டு மிட்டாய் / K...
கோதுமை அல்வா / Wheat Halwa
• கோதுமை அல்வா / Wheat H...
ஆட்டுக்கால் சூப் செய்முறை / Goat Leg Soup
• ஆட்டுக்கால் சூப் செய்ம...
2 நிமிடத்தில் ரசம் / Rasam Recipe
• 2 நிமிடத்தில் சுவையான ...
பூண்டு குழம்பு / Poondu Kulambu in Tamil
• மீண்டும் மீண்டும் சாப்...
கோவில் புளியோதரை / Puliyodharai Recipe in Tamil
• கோவில் புளியோதரை / Pul...
வேர்க்கடலை சுண்டல் / Peanut Sundal
• பீச் ஸ்டைல் வேர்க்கடலை...
வாத்து கிரேவி / Duck Garvy
• சளியை விரட்டும் வாத்து...
நண்டு மசாலா / Crab Gravy
• நண்டு மசாலா / Crab Gra...
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் / Yam Fry Recipe
• கறிச்சுவையில் கல்யாண வ...
குக்கரில் தக்காளி சாதம் / Tomato Rice in Cooker
• குக்கரில் சாதம் குழையா...
தக்காளி தொக்கு / Tomato Thokku
• தக்காளி தொக்கு மிக சுவ...
குக்கரில் கிறிஸ்துமஸ் கேக் / Plum Cake Recipe
• குக்கரில் கிறிஸ்துமஸ் ...
பூண்டு முறுக்கு / Easy Garlic Murukku
• தீபாவளி ஸ்பெஷல் மொறு ம...
உளுந்து முருக்கு / Urad Dal Murukku
• உளுந்து முருக்கு / Ura...
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு / Ennai Kathirikkai Kuzhambu
• எண்ணெய் கத்தரிக்காய் க...
பால் கோவா / Palkova Milk Sweet
• பால் கோவா செய்வது எப்ப...
ரவை ஸ்வீட் / Rava Sweet
• ரவையை பயன்படுத்தி 5 நி...
பிடி கொழுக்கட்டை (இனிப்பு) / Pidi Kozhukattai
• பிடி கொழுக்கட்டை (இனிப...
பருப்பு பூரணம் கொழுக்கட்டை / Pooranam Kolukattai
• பருப்பு பூரணம் கொழுக்க...
நெய் மைசூர் பாக் / Mysore Pak
• நெய் மைசூர் பாக் / Mys...
மசாலா கார பொரி / Masala Kara Pori
• மசாலா கார பொரி / Masal...
வெங்காய பஜ்ஜி / Onion Bajji Recipe
• வெங்காய பஜ்ஜி செய்முறை...
நுங்கு பாயாசம் / Nungu Payasam
• நுங்கு பாயாசம் / Nungu...
குடைமிளகாய் சாதம் / Capsicum Rice
• சுவையான குடைமிளகாய் சா...
கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் / Kerala Kulukki Sarbath
• கேரளா ஸ்பெஷல் குலுக்கி...
வெண்ணிலா ஐஸ்கிரீம் / Vannila Ice Cream
• 5 பொருட்களை வைத்து வெண...
குச்சி ஐஸ் செய்முறை / Homemade Popsicle
• வீட்டிலேயே குச்சி ஐஸ் ...
குல்பி ஐஸ் எளிதாக செய்வது எப்படி / Simple & Easy Kulfi Ice
• வீட்டிலேயே குல்பி ஐஸ் ...
வெங்காய பக்கோடா செய்முறை / Onion Pakoda
• பேக்கரி ஸ்டைல் மொறு மொ...
மைதா பிஸ்கட் / Maida Biscuit
• மைதா பிஸ்கட் செய்முறை ...
கல் மீன் வறுவல் / Tawa Fish Fry
• கல் மீன் வறுவல் / Tawa...
மைதா ரவை பணியாரம் / Maida Rava Paniyaram
• 10 நிமிடத்தில் மைதா ரவ...
கருங்கோழி மிளகு வறுவல் / Black Chicken Pepper Fry
• கருங்கோழி மிளகு வறுவல்...
இட்லி பொடி / Idli Podi
• சுவையான இட்லி பொடி செய...
சிறு நெல்லிக்காய் ஊறுகாய் / Star Gooseberry Pickle
• ஆயுளைப் பெருக்கும் சிற...
இனிப்பு தேங்காய் போளி / Sweet Coconut Poli
• இனிப்பு தேங்காய் போளி ...
ரவா கேசரி / Rava Kesari
• மிகவும் சுலபமான ரவா கே...
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி / Ambur Mutton Dum Biryani
• ஆம்பூர் மட்டன் தம் பிர...
சர்க்கரை பொங்கல் / Sweet Pongal
• ஈஸியான சர்க்கரை பொங்கல...
வாழைக்காய் பஜ்ஜி / Raw Banana Bajji
• சூப்பரான மொறு மொறு வாழ...
மண் பானையில் நெத்திலி மீன் / Anchovy Fish Gravy
• மண் பானையில் நெத்திலி ...
மசாலா கடலை / Masala Peanut
• 10 நிமிடத்தில் மொறு மொ...
வெண்ணிலா கேக் / Cooker Cake
• ஓவன் இல்லாமல் வெண்ணிலா...
#MangoPickle #MangaUrugai #AtoZCooking #Mango #Urugai #Pickle

Пікірлер: 12
@harinis358
@harinis358 4 жыл бұрын
🤤🤤🤤🤤
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Thank you Harini👍🙏
@S.R.Shortz
@S.R.Shortz 4 жыл бұрын
Thumbs up sister 👍👍👍
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Ok 👍🙏
@sabeithaschannel
@sabeithaschannel 4 жыл бұрын
😍😍😍😍👌👌👌
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
😃😃😃🙏
@S.R.Shortz
@S.R.Shortz 4 жыл бұрын
So delicious recipe sister Thanks for sharing ☺
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Thank you very much dear.
@WalkWithShahul
@WalkWithShahul 4 жыл бұрын
Romba..nalla vanthirirukku..Chinna Payyan...SirCan feel the gama gama smell..Good job🙂👍
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Ha ha ha! Thank you very much uncle.
@CHENNAITOUSA
@CHENNAITOUSA 4 жыл бұрын
Very nice👍😊stay connected 👍😊
@AtoZCooking
@AtoZCooking 4 жыл бұрын
Ok Thank you done.
No Oil No Boil - Cooking Kodumaigal😤😤 | Annapoorani
20:39
Empty Hand
Рет қаралды 1,6 МЛН
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 49 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН
മാങ്ങ അച്ചാർ|| mango pickle||no viniger
4:07
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 49 МЛН