VCK MLA aloor shanavas Speech to TN Assembly | Nainar Nagendran | Vanathi Srinivasan | CM MK stalin

  Рет қаралды 318,639

Mobile Journalist

Mobile Journalist

25 күн бұрын

VCK MLA aloor shanavas Speech to TN Assembly | Nainar Nagendran | Vanathi Srinivasan | CM MK stalin | Sabanayagar Appavu | VCK vs BJP | Mobile Journalist
#aloorshanavas #nainarnagendran #vanathisrinivasan #cmstalin #journalist #mobilejournalist
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
Hit the below Subscription link for more: bit.ly/SubscribeToMobileJourn...
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.
More Videos To Watch :
நிருபர்களை வறுத்தெடுத்த பிரேமலதா..! : • நிருபர்களை வறுத்தெடுத்...
மதிக்காத கர்நாடகா துரைமுருகன் அதிரடி பதில்.! : • மதிக்காத கர்நாடகா துரை...
திமுக மேடையில் அடுக்கு மொழியில் அனல் பறந்த TR பேச்சு : • திமுக மேடையில் அடுக்கு...
BJP-யுடன் கூட்டணியா.? OPS பேட்டி : • BJP-யுடன் கூட்டணியா.? ...

Пікірлер: 529
@mohanbabu146
@mohanbabu146 23 күн бұрын
எழுச்சிதமிழரின் போர் வாள் நீங்கள் வாழ்த்துக்கள் MLA💐💐💐
@sivajothi7705
@sivajothi7705 21 күн бұрын
உங்க‌ போர்வாள் அவர்களிடம் உள்ள உருது அரபி மொழிகளை தமிழ்நாட்டில் இருந்து அகற்ற முற்படுவாரா? தமிழர்களே சிந்திக்க
@MubarakAli-mz9dm
@MubarakAli-mz9dm 23 күн бұрын
நீட் நீக்கப்பட வேண்டும் ஆளூர் முகமது ஷா நவாஸ் அருமையான உரை சிறுத்தையின் பாய்ச்சல் சிறுநரிகளின் ஓட்டம் அவர்கள் குள்ளநரி கூட்டம் நன்றி ஷாநவாஸ்❤❤😂😂🎉🎉🎉
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 21 күн бұрын
வேங்கை வயலில் இவர்கள் பாய்ந்த பாய்ச்சலை பார்த்தோமே
@thangamani3983
@thangamani3983 23 күн бұрын
நயினார், வானதி, சரஸ்வதி எல்லோரும் சட்டமன்றத்துக்கு போயி என்ன கிழிக்க போறாங்க, கேண்ட்டீனில் சூடான பஜ்ஜி, போண்டா சாப்பிடுவதை தவிர?
@rmahendran5394
@rmahendran5394 23 күн бұрын
40பேர்.😂
@ChandraSekar-hd3bz
@ChandraSekar-hd3bz 23 күн бұрын
சட்டமன்றத்தில் இவர்கள் என்ன கிழிப்பார்கள் என்று கேள்வி வந்தால் நாடாளுமன்றத்தில் நீங்கள் என்ன கிழிக்க போகிறீர்கள் என்ற கேள்வி வரும் அங்கும் பஜ்ஜி போண்டா விற்கும் முன்னது தின்னது போல தான் திங்கலாம்
@Ghoogffjhfds124
@Ghoogffjhfds124 23 күн бұрын
Super excellent reply
@mathivanan7997
@mathivanan7997 23 күн бұрын
4பேர்😂
@Sekar-px9lq
@Sekar-px9lq 22 күн бұрын
❤❤ 3:35 ❤❤😅​@@rmahendran5394
@kmpskmps2435
@kmpskmps2435 23 күн бұрын
உண்மை வரலாற்றை சொன்னால் பிஜேபி காரணுகளுக்கு பிடிக்காது...😅😅😅😅
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 23 күн бұрын
திண்டுக்கல் இரட்டை சகோதரிகள் விடிய விடிய நாசம் செய்ததை பற்றி பேச துப்பு இல்லை.. உண்மை பொய்... என்று பேச வந்து விட்டீர்கள்... திமுகவின் சாதனைங்களில் ஒன்று பொய் பொய் பொய் அதை வைத்து எத்தனை ஆண்டுகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர்..
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 23 күн бұрын
கோபாலபுரம் இல்லத்தில் பக்கத்தில் தான் அரிச்சந்திரன் வீடு😂😂😂
@maduraivajravelu1142
@maduraivajravelu1142 23 күн бұрын
வரலாற்று ஆசிரியர் கல்வெட்டில் கண்ட குறிப்பு
@mohidnoonoo
@mohidnoonoo 23 күн бұрын
​@@AshokAshok-jg4wqunnudaiya pondaattiyai oakkanumda kommmala okka pala olugalukku
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 23 күн бұрын
@@mohidnoonoo 🤣😂😂 யோவ்... எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை... நானும் என் தம்பியும்... அப்பாவும் தான் இருக்கோம்... பொண்டாட்டி ... அக்கா பத்தி நீ பேசுவதால்... உனக்கு இவர்கள் இருப்பார்கள் போல தெரிகிறது...,🤣😂😂 எனக்கு வயது 30 ஆகிறது ... ஒரு நாள் உன் வீட்டுக்கு வருகிறேன்... ஒரு நாள் இரவு போதும்... என்னுடன் இருந்த பிறகு உன் பொண்டாட்டியும்... உன் அக்கா தங்கை... உன்னை ஆம்பள இல்லை என்று சொல்லும் அளவுக்கு அந்த இரவு அவர்களுக்கு இருக்கும்...உனக்கு சரி என்றால நான் ரெடி ...உங்கள் திராவிட மாடலில்.. 😂 சகஜம் தானே 😂🤣🤣
@SHANMUGASUNDARAMADI
@SHANMUGASUNDARAMADI 23 күн бұрын
MLA ஆக இருந்து கொண்டு MP தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த நீங்கள் ?? மீண்டும் MLA வாக தொடர் தகுதி இருக்கிறதா ? என்கிறார் ஒருவர்
@grandpa8619
@grandpa8619 23 күн бұрын
சரியான கேள்விதான்...
@chelladuraimathivathanaraj6595
@chelladuraimathivathanaraj6595 23 күн бұрын
நயினார்😂😂😂😂😂
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 23 күн бұрын
திருட்டு ரயில் மூலம் வந்தவர் முதல்வர்.. அவர் மகன் முதல்வர்.. பேரன் அடுத்த முதல்வர்... எந்த ஒரு அரசியல் துணை இல்லாமல்.. பேசும் பாஜக..எவ்வளவோ மேல்
@Vincent-sm6ny
@Vincent-sm6ny 23 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-wc8lf1li2z
@user-wc8lf1li2z 23 күн бұрын
போட்டியே இடாத ஒரு தத்தி நிதித்துறை அமைச்சராக என்ன தகுதி இருக்கிறது என்று இத்தியாவே கேட்க்கிறது
@rtrt7428
@rtrt7428 23 күн бұрын
விசிக வோ திமுக வோ ஷாநவாஸ் அவர்களுக்கு இந்த முறை நாடாளுமன்ற டிக்கெட் வழங்கி இருக்க வேண்டும்.மிகச்சிறந்த பேச்சாளர்.இவர் டெல்லியில் இருக்க வேண்டியவர். ஏன் வழங்கவில்லை என்பது கேள்விக்குறி
@user-no2fv6dw3k
@user-no2fv6dw3k 23 күн бұрын
கேன்டீன்ல போன்டா சாப்பிடவா.
@somaravi934
@somaravi934 23 күн бұрын
Aloor Shanavas semmai speech , SUPER ; WELL DONE ❤❤👌
@Ghoogffjhfds124
@Ghoogffjhfds124 23 күн бұрын
​@@user-no2fv6dw3kபோண்டாவும் டீயும் வாங்கி கொடுத்து அண்ணா மலையை படுதோல்வி அடைய வைத்தவர்கள் தமிழர்கள்.
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 23 күн бұрын
Slave of sanghis eating sumptuously it is said.
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 23 күн бұрын
This speech must be telecast in northern English channels. It is an eye opener for slavish states. Even Kerala does not respond effectively. Still strategically balancing acts of communists.
@jayia5359
@jayia5359 23 күн бұрын
நாலு கோடி நயினாருக்கு NDA/NTA வித்தியாசம் தெரியல.இவன் எப்படி இன்னும் வெளியில் சுற்றுகிறான்?
@kamal25121981
@kamal25121981 23 күн бұрын
நீல்லாம் சுத்தும்போது
@mohidnoonoo
@mohidnoonoo 23 күн бұрын
@@kamal25121981 nee oompuna pundamagane
@iloveindiajesustheonlywayt5999
@iloveindiajesustheonlywayt5999 23 күн бұрын
Moothira kudikkiran
@kamal25121981
@kamal25121981 23 күн бұрын
அங்கி...... போய்.... இறக்கி குடி
@udhyam1601
@udhyam1601 22 күн бұрын
​@@kamal25121981paithiyama nee
@balasubramanianarumugam2654
@balasubramanianarumugam2654 23 күн бұрын
பாஜக MLA நகேந்திரன் யோக்கியனை போல் பேசுகிறார். பாஜகவே ஊழல் நிறைந்த கட்சி
@vanithathirumalai
@vanithathirumalai 23 күн бұрын
Dravidar katchiya pola arivu katta katchigal edume illa taminade naama pochu da pannadangla
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 21 күн бұрын
திமுக பரிசுத்த கட்சியாடா மணல் கனிவளக்கொள்ளை சாராய ஊழல் உன்கட்சிகாரனே காரி துப்பிட்டாண்டா
@Musicworld705
@Musicworld705 19 күн бұрын
நயினார் நாகேந்திரன் சங்கி அல்ல அவருடைய சொத்தை காப்பாற்றுவதற்காக பாஜகவில் இருக்கிறார்
@pushparajanto2381
@pushparajanto2381 23 күн бұрын
சிறுத்தைகளை கண்டு சங்கிகள் சிதறி ஓட தான் செய்வார்கள்......
@somaravi934
@somaravi934 23 күн бұрын
Sundeliyai Kandaale therithu Oodum suthira sangi kuudam 😋😛😜🤪
@Ghoogffjhfds124
@Ghoogffjhfds124 23 күн бұрын
சிறுத்தைகள் டெல்லியிலும் கர்ஜிக்கிறது.சிறுத்தை சீறும் போது குள்ள நரிகள் ஓட்டம் பிடித்து ஓடத் தான் செய்யும்.யானை பீடு நடை போடும் போது பன்றிகள் சேற்றை வீசும்.மதம்பிடித்த மத அரசியலுக்கும் சாதி அரசியலுக்கும் சவுக்கு அடி கொடுக்கும் விசிக எம் பி க்கள் எம் எல் ஏ க்கள்
@kabilan
@kabilan 23 күн бұрын
🔥🔥🔥🔥
@apalaniraj3897
@apalaniraj3897 22 күн бұрын
Anmaganaga irundal siruthai thaniaga pottiyida vendum
@Ghoogffjhfds124
@Ghoogffjhfds124 22 күн бұрын
@@apalaniraj3897 இது ஜனநாயக நாடு இங்கு கூட்டணி ஆட்சி தான் எல்லா மாநிலங்களிலும் நடக்கிறது.திமுக வுடன் கூட்டணி வைத்து தான் பாமக 6 இடங்களில் வெற்றி பெற்றது.அதில் போட்டியிட்ட 4 பேர் பாமக வில் இருந்து மத்திய அமைச்சர் ஆனார்கள்.போட்டியிடாத அன்பு மணி மத்திய அமைச்சர் சுகாதாரம் ஆனார்.நீ மட்டும் உன் வீட்டில் வார்டில் நின்று விட்டு எவனிடமும் வாக்கு கேட்கவில்லை என்றால் எப்படி வெற்றி பெற முடியும்.நீ தனி வீட்டுகாரர் மாதிரி பேசுற.
@patturajanmurugadass2750
@patturajanmurugadass2750 23 күн бұрын
ஆளுர் சான வாஷ் அவர்கள் தங்கை அனிதாவின் வேதனையை வார்தைகளால் ஒலிக்கிறார், அவர் மனசாட்சியையும், அரசியல் தூய்மையையும் வணங்கி, வாழ்த்தி மகிழ்கிறோம்.🙌🙏💪, நயினாருக்கு தமிழர்கள் மேல அக்கர இல்லை, பணம், பதவி ரெண்டு மட்டும் போதும்👎
@Musicworld705
@Musicworld705 22 күн бұрын
அனிதாவைப் பற்றி பேசிய நீங்கள் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் 69 பேர்களை பற்றியும் நீங்கள் இதில் குறிப்பிட வேண்டும்
@riyasahamedmohamedismail1983
@riyasahamedmohamedismail1983 21 күн бұрын
இரண்டுமே ஒன் னா​@@Musicworld705
@manimaranp824
@manimaranp824 23 күн бұрын
நீட் ரத்து செய்யப்பட வேண்டும்.
@kalakumar7696
@kalakumar7696 23 күн бұрын
Chanse illai neet venum
@vasudevan1423
@vasudevan1423 23 күн бұрын
​@@kalakumar7696விபச்சாரத்தை சட்டபூர்வமாக ஆக்கவேண்டும். ஓகேயா
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 23 күн бұрын
ஒரு சட்டம் வந்த பின்னர் நடைமுறையில் தவறுகள் நடக்கலாம். ஆனால் நீட் தவறு செய்வதற்காகவே கொண்டுவந்துள்ளார்கள்.
@Ghoogffjhfds124
@Ghoogffjhfds124 23 күн бұрын
தனியார் கல்வி நிறுவனங்கள் நீட் மையங்களை திறந்து கோடி கோடியாக சம்பாதிக்க மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.எனவே 30 லட்சம் பணம் கொடுத்து நீட் வினாத்தாள் விடைத்தாளுடன் பீகாரில் தேர்விற்கு முதல் நாளே வாங்கி உள்ளார்களே.இது ஒரு தேர்வா.
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 22 күн бұрын
இதை கொண்டு வந்தது திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு...
@anbupooja3981
@anbupooja3981 23 күн бұрын
Super super unmai bro 👌 🎉🎉🎉🎉🎉🎉❤
@truthchannel4836
@truthchannel4836 23 күн бұрын
ஷாநவாஸ் சூப்பர் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 23 күн бұрын
இந்தியாவுக்கே தமிழ் நாடு தலைமை தாங்கி வழி நடத்த வேண்டும்
@narasimhankrishnamachari368
@narasimhankrishnamachari368 22 күн бұрын
அப்போ எல்லா இடங்களிலும் கள்ள சாராயம் காய்ச்சுவான்க
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 22 күн бұрын
@@narasimhankrishnamachari368 மாட்டு மூத்திரம் குடிப்பது நிறுந்தப்படும்
@suntvktv8651
@suntvktv8651 21 күн бұрын
பொம்பளைகளை கற்பழிக்கிறது கள்ளச்சாராயம் எவ்வளவு பரவால்ல​@@narasimhankrishnamachari368
@suntvktv8651
@suntvktv8651 21 күн бұрын
உண்மையை மனசார யோசிங்க நீங்க தமிழன் தானே
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 21 күн бұрын
@@narasimhankrishnamachari368 நல்ல சாராயம் உ..பி. ரயில்வே ஸ்டேஷனலேயே கிடைக்குமே
@mathivananr7358
@mathivananr7358 22 күн бұрын
நாங்கள் கல்வி விஷயத்தில் சென்சிடிவ் ஆனவர்கள், சிறப்பு தோழரே.
@asokkumar741
@asokkumar741 23 күн бұрын
பேசுகிறவரை அனுப்பினால் பேசுவார்.போன்டா சாப்பிடுபவரை அனுப்பினால் போண்டா சாப்பிடுவார்
@user-zr9rm5ps1w
@user-zr9rm5ps1w 23 күн бұрын
நயினார் பீகாரில் படித்து இருப்பார் போலும். 😄
@sivakumar.v7281
@sivakumar.v7281 23 күн бұрын
Super speech shanawas MLA,
@Prakash-qp9fg
@Prakash-qp9fg 23 күн бұрын
நயினார் சங்கி யாக மாறிய பிறகு புத்தியும் மாறி போச்சு
@lourdumary7522
@lourdumary7522 23 күн бұрын
Congratulations ❤️ 🙏 🎊 👏 💐 bro. Super Excellent Explanation Speech MLA bro 👏 👍 👌 Very Nice Speech bro 💬💬💬💯💯💯🤍🤍🤍💥💥💥💫💫💫🙏🙏🙏
@user-bh3cu5hj9z
@user-bh3cu5hj9z 23 күн бұрын
Shanavas nice speech
@rajendranm1159
@rajendranm1159 23 күн бұрын
Super explanation good shanavs MLA
@alizainudeen9611
@alizainudeen9611 23 күн бұрын
சூப்பரான பேச்சு நன்றிங்க நல்வாழ்த்துக்கள் ❤
@seetharaman5528
@seetharaman5528 23 күн бұрын
Ana super very good speech 🌄🌄🌄🌄🌄🌄🌄🌄💯💯💯💯💯
@grandpa8619
@grandpa8619 23 күн бұрын
சட்ட சபை சட்டம் இயற்றும் நாடாளுமன்றம் சட்டப்படி நடக்க வேண்டும் உச்ச நீதிமன்ற ம் சொல்வதை ஒன்றிய அரசு ஏற்று நடக்க வேண்டும்...
@Thambi696
@Thambi696 20 күн бұрын
Neet supreme court solli thana nadakirathu
@mahendiranp5885
@mahendiranp5885 23 күн бұрын
Super🎉🎉
@Kovaikabaddi__kadhalan_Kishore
@Kovaikabaddi__kadhalan_Kishore 23 күн бұрын
விசிகா
@TAXBOSE
@TAXBOSE 23 күн бұрын
Quality speech. What a flow. An excellent orator. Shahnawaz deserves all congratulations!.
@neelakantanr2937
@neelakantanr2937 23 күн бұрын
நீட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும்.
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 23 күн бұрын
ரத்து செய்தால் திமுககாரனின் வசூல் வேட்டை அதிகமாகிவிடும். பரவாயில்லையா ???
@josuvadanielp719
@josuvadanielp719 23 күн бұрын
Super sir
@Rajamani-nk7vu
@Rajamani-nk7vu 23 күн бұрын
எப்போதும் ஆளுர் ஜனவஸ் உரை அர்த்தம் உள்ளது
@neelamsivappu
@neelamsivappu 23 күн бұрын
நன்று வாழ்த்துகள்
@meenakshisundaram2628
@meenakshisundaram2628 23 күн бұрын
ஷாநவாஸ் சூப்பர் best speech🎉🎉🎉🎉🎉
@suthagara721
@suthagara721 23 күн бұрын
தெளிவான விளக்கம்
@muruganantham7398
@muruganantham7398 23 күн бұрын
அருமையான உரை. ஷாநவாஸ்.
@N.shahrukh-zn4zk
@N.shahrukh-zn4zk 23 күн бұрын
வெளிநடப்பு செஞ்சு மோடி ஜீ இடம் இருந்து இன்னொரு 4000 கோடி ஆட்டையை பொட்டு
@user-st5je6eg2k
@user-st5je6eg2k 23 күн бұрын
Cm sir this person mustbe need parliament
@purushothmathan5131
@purushothmathan5131 23 күн бұрын
Miga sirappana speech 🤗🤗🤗👏👏👌👍👍💪💪
@JaxOgFan
@JaxOgFan 20 күн бұрын
ஷாநவாஸ் அவர்களின் பேச்சு அருமையிலும் அருமை. நன்றி
@kuwaitali8777
@kuwaitali8777 22 күн бұрын
நயினாரு மக்களுக்கு தான் அரசு அரசுக்கு மக்கள் இல்லை.....
@dunamisdude7489
@dunamisdude7489 23 күн бұрын
EXCELLENT SPEECH BRO.
@selamparasanc8942
@selamparasanc8942 23 күн бұрын
அருமை அண்ணா
@sampathkumar2506
@sampathkumar2506 23 күн бұрын
Please off Naynaar mike 😂😂😂
@AKMMEEERAMOHIDEEN
@AKMMEEERAMOHIDEEN 23 күн бұрын
Very impressive speech mr.Shanawas
@user-vw3mp3db8e
@user-vw3mp3db8e 23 күн бұрын
Very good bro your speech
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 23 күн бұрын
நாகை சட்டமன்ற உறுப்பினர் தோழர் ஆளூர் ஷா நவாஸ் இன்றைய இளைஞர்களின் அரசியலை சரியாக பேசுகிறார் வாழ்த்துக்கள்
@ramachandrannarayanan4029
@ramachandrannarayanan4029 23 күн бұрын
Govt may move to SC to get relief.
@IliyaRaja-bt3xj
@IliyaRaja-bt3xj 23 күн бұрын
Super super 👍 veralevel anna Villupuram vck congratulations
@user-mo3jr7ym3b
@user-mo3jr7ym3b 23 күн бұрын
Neet saniyam oliga
@SelvaNayagam-tm3fk
@SelvaNayagam-tm3fk 23 күн бұрын
எம் டி ஏ என்றால் தேசிய கூட்டணி அல்ல தேசிதேர்வு முகமை
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 23 күн бұрын
🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉
@thilagavathythilak9623
@thilagavathythilak9623 23 күн бұрын
நான்கு கோடி யாருடையது
@IsmailIsmail-ep2jj
@IsmailIsmail-ep2jj 23 күн бұрын
Super pro ja navas MLA sir masssss masssss nnri valtukal
@sekarmt8924
@sekarmt8924 23 күн бұрын
ஐயா 🙏 கணவன் மனைவி நாங்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢😭 முதல்வர் தான் கல்யாணம் செய்து வச்சாங்க 😢😭 நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
@GoldOnline
@GoldOnline 23 күн бұрын
சட்டசபைக்குள் 4 கோடி நயினார்
@velarasurathnavel3788
@velarasurathnavel3788 23 күн бұрын
Replicate of Parasakhti dialogues. Very powerful. Appreciate Allor Shanawas.
@ranganayakik8708
@ranganayakik8708 23 күн бұрын
Super speech deserves mp post
@truthchannel4836
@truthchannel4836 23 күн бұрын
சங்கிகளுக்கு சவுக்கடி 👍👍👍
@user-st5je6eg2k
@user-st5je6eg2k 23 күн бұрын
Supper sir super point gohead
@mmakmohi9577
@mmakmohi9577 23 күн бұрын
LION.SHANAWAS❤🎉
@user-yz3sl6uc9u
@user-yz3sl6uc9u 23 күн бұрын
சிறந்த பேச்சாளர் அன்பு சகோதரர் ஷா நவாஸ்
@user-yo1sp3hh4g
@user-yo1sp3hh4g 23 күн бұрын
சிறப்பு
@veeramarthandankalitheerth3631
@veeramarthandankalitheerth3631 23 күн бұрын
இடைநிலை ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வையும் இந்த அடிப்படையில் தயவுசெய்து ரத்து செய்யுங்கள் அரசே...!🙏
@pugalanthip3897
@pugalanthip3897 10 күн бұрын
அருமையான பதிவு
@maskchannel8121
@maskchannel8121 23 күн бұрын
👍👍👍👍
@bnlion994
@bnlion994 23 күн бұрын
நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக மாணவர்கள் கருத்து, தயவுசெய்து மாணவர்கள் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என்பதே எங்களது தாழ்மையான வேண்டுகோள்
@bissmillahsheik
@bissmillahsheik 23 күн бұрын
@visvanathanshanmugam4870
@visvanathanshanmugam4870 23 күн бұрын
நயினார் நல்லவர் சேர்ந்த இடம்தான் சரியில்லை
@premkrishna6607
@premkrishna6607 22 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே மிக சிறப்பான பதிவு
@Raja-oj5lw
@Raja-oj5lw 22 күн бұрын
Excellant video. Tamil nadu having gifted people. God bless vck shanavas..
@jaykumar-tm4no
@jaykumar-tm4no 23 күн бұрын
Excelent speach by shanavas 👍👍👍👍👍👍👍👍👍👍👍
@varadharajansp5979
@varadharajansp5979 23 күн бұрын
NEET EXAM IS MUST FOR ALL STUDENTS FOR BETTER QUALITY EDUCATION
@seemsmedia
@seemsmedia 9 күн бұрын
அருமை❤❤❤
@tamilmagan4410
@tamilmagan4410 23 күн бұрын
சிறப்பான பேச்சு
@ariharanmani4677
@ariharanmani4677 23 күн бұрын
Ada nainar sir, neet 10 poor people can join Doctor in govt medical college is good but most of the north indians also got doctor seats and occupied most inside 23 govtmedical colleges in tamilnadu..
@rajawilson2452
@rajawilson2452 23 күн бұрын
Excellent speech Aloor shanavash
@mubarakbanu5257
@mubarakbanu5257 23 күн бұрын
MashaAllah🎉
@karthikeyanmurugesan9488
@karthikeyanmurugesan9488 23 күн бұрын
தமிழ் இனத்திற்க்கு நய்னார் செய்த துரோகத்தை தமிழ் இனம் காலம் முழுவதும் மன்னிக்காது.
@vanithathirumalai
@vanithathirumalai 23 күн бұрын
Karunanithiya vidavaa
@edwardkg810
@edwardkg810 23 күн бұрын
நல்ல பேச்சு.....
@jkannanspm5364
@jkannanspm5364 22 күн бұрын
தெளிவான விளக்கம் அருமையான பேச்சு.
@santhakumarr7014
@santhakumarr7014 23 күн бұрын
தகுதியும் இல்லை அருகதையும் இல்லை என்ற வார்த்தையை நிருபிக்க வேண்டும். இல்லை என்றால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போக வேண்டும். அவர் மீது உடனடி நடவடிக்கை தேவை.
@seetharamank691
@seetharamank691 23 күн бұрын
ஷா நவாஸ் உரை ஏற்புடையதல்ல. இந்தியாவிலிருந்து தமிழகம் தனியாகக் வேண்டும் என் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றலாமே
@user-hf5tg4sr5x
@user-hf5tg4sr5x 22 күн бұрын
சாநாவாஸ்அருனம❤
@tamilvalavand9182
@tamilvalavand9182 23 күн бұрын
Great job
@hajibasha258
@hajibasha258 21 күн бұрын
Mashaa allah
@rajansubbiah7198
@rajansubbiah7198 23 күн бұрын
Nice speech by shawnavaz 🎉
@aarthi2621
@aarthi2621 22 күн бұрын
5:42 நீங்களும் ரொம்ப மரியாதை kudupirgal தெரியும் 😅
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic 23 күн бұрын
Good❤
@RamanathamRamsachin
@RamanathamRamsachin 23 күн бұрын
திருமாவின் தம்பி ஆளூர் ஷாநவாஸ் வாழ்க
@Subaramani1010
@Subaramani1010 21 күн бұрын
Good speech. Best wishes to Shri. Shanavas.
@baluexellentvoiceofspbanna8813
@baluexellentvoiceofspbanna8813 22 күн бұрын
ஷாநவாஸ் எப்போதுமே அற்புதமான பேச்சாளர் தான்!
@syedmoinudeen7650
@syedmoinudeen7650 4 күн бұрын
❤❤ TIME ITSELF IS A GREAT SOLVER😅
@rameshmogan1076
@rameshmogan1076 23 күн бұрын
சூப்பர் நைனா நாகேந்திரன் சொல்லின் மிக சிறப்பு
@malathimalathi4097
@malathimalathi4097 23 күн бұрын
ஷாநவாஸ் மிகப் பெரிய அறிவார்ந்த பேச்சாளர்💯💯👏👏👏🔥🔥🔥🔥🔥👌👌👌
@TenkasiTjsharief
@TenkasiTjsharief 22 күн бұрын
தோழர் ஷா நாவாஷ் வெரி குட் speech
@subbaiahmookkiah4588
@subbaiahmookkiah4588 23 күн бұрын
மக்கப் திறமை உள்ளவன் தான் பண்ண முடியும் கூமுட்டைகளுக்கு வராது...? நீட் தேர்விலும் மக்கப் பண்ணித்தான் எழுதுவான் இல்லையென்றால் வினாத்தாளை கசிய விட்டு பார்த்து எழுதுவான்... இது ஒரு தகுதித் தேர்வா....?
@karthikeyang9747
@karthikeyang9747 23 күн бұрын
Fantastic ❤❤❤❤❤❤
@pugalenthi0077
@pugalenthi0077 23 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@guruarts-nn7ni
@guruarts-nn7ni 22 күн бұрын
super 🎉❤️💛🖤
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 53 МЛН
Did Gautam Adani meet TN CM MK. Stalin ? l Journalist Mani l Gabriel Devadoss
32:15