மொச்சை கொட்டை கார குழம்பு செய்வது எப்படி | Mochai Kuzhambu | CDK 1305 | Chef Deena's Kitchen

  Рет қаралды 193,061

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Пікірлер: 58
@jibransabina17
@jibransabina17 Жыл бұрын
அருமை chef நானும் மொச்சை பயறு புளி குழம்பு செய்து 1 வருசம் ஆகி இருக்கும் திருப்பி நீங்க நியாபகம் செய்துட்டீங்க நீங்க செய்த முறை எல்லாம் step by step பழைய பாரம்பரிய மனசட்டில இருந்து போட்ட காய்கள் , மொச்சை, நல்ல எண்ணெய் எல்லாம் பாரம்பரிய ஸ்டைல் நாங்க காரைக்குடி ராம்நாடு ல இப்படி தான் செய்வோம் இதுக்கு நாங்க தொட்டுக்க தேங்காய் துவையல், வேக வைத்த முட்டை அப்பளம் வைத்து சாப்பிடுவோம் மறந்த மக்களுக்கு இந்த குழம்பு நியாபகம் செய்ததுக்கும் நீங்க செய்த முறைக்கும் thanks chef deena bro
@julfiharali2541
@julfiharali2541 Жыл бұрын
ஆமம் நீங்க புளி சாப்பிட விட்டால் நாட்டுல இருக்கிற வறுமை நீங்கிற வா போது இல்ல இந்தியாவுடைய கடன் அடஞ்ர போத
@srinivasanv633
@srinivasanv633 Жыл бұрын
So nice it's healthy 3 spoon karam adhigam illaya bro thanks for your new kulambu recipe
@rajees4133
@rajees4133 Жыл бұрын
Mochai kuzhambu arumai ah iruku chef Anna Tq for sharing🙏🙏🌹
@babytalks9793
@babytalks9793 Жыл бұрын
7 days and 3 times ... 2000 கலோரி உடைய டையட் உணவு ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 Жыл бұрын
சுகர் பேஷன்ட்.
@balasaraswathibanu7324
@balasaraswathibanu7324 7 ай бұрын
Thank you for this recipe chef, I tried this recipe and it turned out fantabulous 😊
@manjuprakash9115
@manjuprakash9115 Жыл бұрын
Very delicious Kuzhambu 😋😋😋👏👏👏👌👌👌. Thank you Chef for the coconut fry tip 🙏.
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா சூப்பர் சூப்பர் மொச்சை குழம்பு சூப்பர்
@hukkimhukkim1218
@hukkimhukkim1218 Жыл бұрын
மொச்சைக் கொட்டை கத்திரிக்காய் குழம்பு சூப்பரா இருக்கும் எங்க வீட்டுல செய்வோம் மொச்சைக் கொட்டைய லேசாக வறுத்து ஊறவைத்து செய்தால் வாசனையா இருக்கும் உங்கள் எல்லா சமையல் ரொம்ப பிடிக்கும்♥️💕💖
@srinivasanv633
@srinivasanv633 Жыл бұрын
So nice dheena bro mochai very healthy karam 3 spoon adhigam illaya bro new info video 😍😍👌👌👏👏👏
@PriyaPriyaPriyaPriya-w8h
@PriyaPriyaPriyaPriya-w8h 9 ай бұрын
My favorite kulambu.tq . Sir
@Cheermation-so4rs
@Cheermation-so4rs Ай бұрын
Thank you, you are awesome 👌 👏
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d Жыл бұрын
My favarite kulambu
@karthigakirthisingam6547
@karthigakirthisingam6547 4 ай бұрын
I cook this recipe once in two weeks and I love this. Sometimes I use konda kadala instead of mochchai. ❤
@muthulakshmiadhi371
@muthulakshmiadhi371 Жыл бұрын
TQ Sako kaalai vanakkam
@komala1979
@komala1979 Жыл бұрын
Thank you so much bro.,
@hemaprakash8500
@hemaprakash8500 Жыл бұрын
Definitely will try
@DivyaDivyakalidass
@DivyaDivyakalidass 5 ай бұрын
Kolambu powder illana coriander powder use panalama sir
@nazreensikandar538
@nazreensikandar538 Жыл бұрын
Sir cheppangkilangu thokku apdi edhachu recipe sollunga sir
@ramarajp5096
@ramarajp5096 Жыл бұрын
மொச்சை பருப்பு குழம்பு தான் இன்று ❤❤
@jayamangai4626
@jayamangai4626 Жыл бұрын
Thank you very much sir
@sindhusenthil31
@sindhusenthil31 Жыл бұрын
You are explain is very nice Anna
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 Жыл бұрын
Tasty looking mochai kulambu Deena thambi👍👍
@kajasharif6335
@kajasharif6335 Жыл бұрын
Arumai
@vskmusic2088
@vskmusic2088 Жыл бұрын
It's looking delicious 😋😋😋
@sivasundharisivasundhari2535
@sivasundharisivasundhari2535 6 күн бұрын
super
@pubggurunadha8368
@pubggurunadha8368 Жыл бұрын
Chef திருச்சி பூர்வீக மயில் மார்க் கடையின் லட்டு வீடியோ போடுங்க. Please
@akilaselvam9674
@akilaselvam9674 Жыл бұрын
Kulambu powder recipe sir
@sfmhalith3766
@sfmhalith3766 Жыл бұрын
Ma sha Allah
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 Жыл бұрын
Thank you very much sir for your excellent recipe preparation.
@anurajanuraj2737
@anurajanuraj2737 Жыл бұрын
TQ sooooooooo much sir
@farooksamsudeen8589
@farooksamsudeen8589 Жыл бұрын
அருமை.அதனிலும்அருமைகூடவே நெய் மீன் கருவாடு போட்டால் அ
@BhagyashreeVht3398IT
@BhagyashreeVht3398IT Жыл бұрын
Sir pls add kulambu powder link
@karpagavallip9725
@karpagavallip9725 Жыл бұрын
Mochai different recipes podunga
@gangagowrilifestyle1871
@gangagowrilifestyle1871 Жыл бұрын
மண் சட்டியில் ஒரு முறை குழம்பு வைத்து அப்புறம் மறுமுறை குழம்பு வைத்தால் முன்பு வைத்த குழம்பின் எண்ணெய் வாடை வருது அதை எப்படி சரி செய்வது?
@alliswell7696
@alliswell7696 Жыл бұрын
குழம்பு தூள் எப்படி செய்வது கொஞ்சம் சொல்லுங்கள்
@ps1965erode
@ps1965erode Жыл бұрын
நீங்க விளக்க முறை சொல்லிக்கொண்டே சமைக்கும் போதே சாதத்தில் இந்த மொச்சை குழம்பு ஊற்றி சாப்பிட மாட்டோமா என்று ஆசை வந்து விட்டது ..... நாவில் எச்சில் ஊறத்தொடங்கி விட்டது..... நன்றி ....
@kavithasai2980
@kavithasai2980 Жыл бұрын
Kulambu thool link is not in description box.
@SudhakarSudhakar-q5b
@SudhakarSudhakar-q5b 3 ай бұрын
சார் உப்பு போட வேண்டாமா?.
@favouritevideos1517
@favouritevideos1517 Жыл бұрын
EXCELLENT DEENA BROTHER
@verginjesu7509
@verginjesu7509 Жыл бұрын
👌
@AlexVembar
@AlexVembar Жыл бұрын
Mochai payaru is Field Beans or Hyacinth Beans / not butter beans
@shakeenashakeena8080
@shakeenashakeena8080 Жыл бұрын
Thank u sir My favorite recipe sir 😂😂😂
@kayalkayal-5957
@kayalkayal-5957 Ай бұрын
Sir neenga salt and tomatoes podavea illa y 😮
@ashwiniguru4403
@ashwiniguru4403 Жыл бұрын
Wow super sir😊😊
@muralithasanmoorthy3832
@muralithasanmoorthy3832 Жыл бұрын
Class 👍👌
@tearsbrian8863
@tearsbrian8863 Жыл бұрын
Superuuuu
@sindhusenthil31
@sindhusenthil31 Жыл бұрын
Anna super ❤❤🎉🎉😊🌹🫶💞😋👏🤩 today try to this recipe i
@mangammaravi7635
@mangammaravi7635 Жыл бұрын
Super Anna
@cinematimes9593
@cinematimes9593 Жыл бұрын
Super sir
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 Жыл бұрын
@jayaranifrancisjayaranifra196
@jayaranifrancisjayaranifra196 Жыл бұрын
👌🏻👍🏻
@NandhuNandhu-yh9hq
@NandhuNandhu-yh9hq Жыл бұрын
Sir kaththirikka epo kat pannanum first ye panna block aguthu 😢
@vigneshjeevanandham3027
@vigneshjeevanandham3027 3 ай бұрын
@@NandhuNandhu-yh9hq kathirikaai cut panni thanni la potu vainga... Black agadhu... Kulambu la podruappo kaai ah eduthu kulambu la podunga
@padmapadma5967
@padmapadma5967 Жыл бұрын
Super Anna❤❤❤
@sarojarajam8799
@sarojarajam8799 Жыл бұрын
Good night
@mgowdhaman5040
@mgowdhaman5040 2 ай бұрын
romba pesarada saaaaamy
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Зу-зу Күлпаш 2. Интернет мошенник
40:13
ASTANATV Movie
Рет қаралды 460 М.
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,1 МЛН
Mochai Kulambu/ Mochai Kara Kuzhambu
3:21
Dindigul Food Court
Рет қаралды 172 М.
Venkatesh Bhat makes Mochai Paruppu Sadam | recipe in Tamil | MOCHAI PARUPPU SADAM | Rice Varities
11:29
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 321 М.
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН