என் மனசுல உறுத்திட்டு இருந்த எல்லாவற்றையும் நறுக் நறுக்னு கேட்டிங்க அம்மா😂😂😂😂
@healthyfoods20187 ай бұрын
அருமையாக கேட்டீங்க அம்மா. ஆனால், இந்த மர மண்டைங்களுக்கு விளங்குதான்னு தெரியலையே!! இந்த மாதிரி mentals இன்னும் எத்தனை இருக்கோ!!!
@Krishnaveni_offcial7 ай бұрын
😂😂😂
@kaarthigakannan7 ай бұрын
ஊரு ஏன் பாக்கனும்...💯💯💯 Correct
@tskumar1117 ай бұрын
❤❤
@NoushidhaBarick7 ай бұрын
பாட்டி நீங்கள் சொல்வது தான் உண்மை.இவர்கள் செய்வதெல்லாம் பிறருக்காக மட்டும்தான்
@JamilaFathima-xj5iq7 ай бұрын
அந்தரங்கம் ரொம்ப புனிதமானது அதை வெட்டவெளிச்சமாக்கி அசிங்கபடுத்துறாங்க அந்த அம்மா சொல்றது என்ன தப்பு இனியாவது திருந்தட்டும் காரிதுப்பிய அந்த அம்மாவுக்கு என் வாழ்துக்கள் 😂😂😂
@naveenbharathiramachandran78787 ай бұрын
Apdi la illa akka... Yellatayum modi vaikaratalatan thapu nadakutu... Photo shoot la ena thapu eruku... 1st old generations ku ivunga mela lyt ah poramai... Nmbalala oru china njoyment kooda pana mudilanu..
@manjuvasan71327 ай бұрын
Ithungellam tirunthatunge
@humanitySL7 ай бұрын
True
@pkl-tl9qp7 ай бұрын
@@naveenbharathiramachandran7878தமிழை சரியாக தமிழில் எழுதுங்கள் 😊 Modi மோடி Moodi மூடி இதுல தங்கிவிஸ் ல வேற எழுதி உயிரை எடுக்கறீங்க .? அமெரிக்கா காரங்களா ?அழகான ஆங்கிலத்தில் எழுதுங்க😊 இல்லையா தமிழனா ?அழகு தமிழில் சரியான உச்சரிப்பில் எழுதுங்க . இது என்ன தங்கிலிஸ் ?
@nowsathponnu83917 ай бұрын
@@naveenbharathiramachandran7878avanga photoshoot ah thappa solala ma dress a illama nude ah bump matum therira mari foto edukuranga adha pakave Akwed ah than iruku
@vanithangaa18567 ай бұрын
Patti speech super 100 %sari
@DHEEPASURESH-oc6in7 ай бұрын
எல்லாத்தையும் காட்ட வேண்டியது அப்புறம் இவன் அதா சொன்னான் அவன் அதா சொண்ணன்னு சொல்லவேண்டியது . அந்த அம்மாவின் பேச்சு சூப்பர் 👍
@JayakumarJayakumar-h6k7 ай бұрын
அம்மா நீங்க கேட்ட கேள்வி கையெடுத்து கும்பிட தோணுது அம்மா இதே மாதிரி எல்லா அம்மாவும் கேட்டா இதெல்லாம் நடக்காத மாதிரி
@sophiakarunya66227 ай бұрын
Dresse illama vayira kaatrathu romba kandravi ya irukkum 💯 correct ma
@balunila3337 ай бұрын
அந்த அம்மா வும் அந்த அண்ணாவும் பேசறது ரொம்ப சூப்பர்....
@supriya.93167 ай бұрын
Ethunavathu episode plZ konjam soluga
@YamirukabayamenBalu7 ай бұрын
Yes @@sophiakarunya6622
@Harishchittu30317 ай бұрын
🤣🤣மனசுல இருந்த பாரம் கொறஞ்சிடுச்சி 🤣பாட்டி மா செம்ம 👏🏻👏🏻🔥🔥
@sivagamidhandapani14777 ай бұрын
இதெல்லாம் திருந்தாத ஜென்மங்கள் இதெல்லாம் பாரதி கண்ட புதுமை என்ற நினைப்பு
@jeevika.b58477 ай бұрын
டேய் எங்கிருந்து டா வர்றீங்க நீங்க எல்லாருமே... கர்ப்பிணி பெண்கள் ஆட்டம் போடுகிறார்கள், பெண்கள் என்னவோ அழுக்கான எண்ணம் கொண்டவர்கள் போலவும் அவர்களை துவைத்து வெளுத்து எடுத்த பாட்டி என்ற தலைப்பில் வியாபாரம் பண்றீங்க.. வார்த்தைகளில் ஒழுங்கை கடைபிடிக்கவும்... இந்த பாசிசி ஆணாதிக்க சிந்தனைகளில் செய்படுவதை யோசிக்கவும்...
@selvaram46917 ай бұрын
Correct
@prabasumathi-e7r7 ай бұрын
correct 💯
@KavithaB-zm5lc7 ай бұрын
💯 true
@parammeister7 ай бұрын
Hahahahahaha
@leog.g.tGuhaGamingTamilg.o.a.t7 ай бұрын
இவளுக கணவன்மர்கல்தான் ரொம்ப பாவம் 😂😂😘
@geethasundararajan22637 ай бұрын
நான் நினைக்கிறத அப்படியே சொல்கிறார் அந்தம்மா.சொல்வது அனைத்தும் உண்மை.
@geethasuganthi88777 ай бұрын
🎉🎉😊🎉🎉🎉
@vasanthimurugesan40357 ай бұрын
அந்த photographer சொன்னது 💯 உண்மை. Middle class மக்களுக்கு அது குழந்தைகள் பிறந்த பின் எத்தனையோ செலவுக்கு ஆகும். High, upper middle class மக்களுக்கு இது புரியாது. அந்த தம்பியின் நேர்மை போற்றத்தக்கது.
@ahmd50397 ай бұрын
பாட்டி செம்ம 😂😂 பரீனாவுக்கு செருப்படி super அப்பு😂😂
@AnanthiAathira7 ай бұрын
Farina irritating athu appadi than ini next babykum appadi than Pannu va
@venkatsamy64477 ай бұрын
இன்னைக்கு தான் என் மனசு இருந்தா பாரமா இறங்கிடுச்சு அந்த மேடம்க்கு ரொம்ப நன்றி
@antonyanto75767 ай бұрын
Patti oda பேட்டி vera level 😂😂👌👌👌 sema
@sandhiyakotteeswaran9517 ай бұрын
நான் கேக்கணும் னு நினைத்ததை அந்த அம்மா கேட்டாங்க
@akileshamareshactivities2167 ай бұрын
Exactly😅
@Sakthiarima7 ай бұрын
Yes
@geethasuganthi88777 ай бұрын
🎉🎉🎉🎉😊😊😊
@malligar54027 ай бұрын
😮@Santosaro175
@niraimathymasilamani66827 ай бұрын
yes
@vanithashriyan16687 ай бұрын
இவங்களை எல்லாம் பார்த்தாலே கோபம் தான் வருது. இவங்களோட கணவர்கள் ரொம்ப பாவம்
@jayapriya68387 ай бұрын
தாய்மைக்காக தவம் இருக்கும் என்னை போன்றவர்களுக்கு தான் தெரியும் தாய்மையின் அருமை😢
@rajagopal98967 ай бұрын
Dont worry sister...By god grace your child coming soon
@VinoVinoKavi7 ай бұрын
That's why they are enjoying every moment
@nirojasathiyaseelan05177 ай бұрын
💯உண்மை
@AVgamingofficial-z7e7 ай бұрын
Hi don't worry Sister,
@dhansiskitchen53277 ай бұрын
Enakkum thaan
@mohanadevi89557 ай бұрын
நானும் ஒரு பெண் நான் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா அந்த ஃபோட்டோ சூட் பார்க்கும்போதே ச்ச்ச் அது குழந்தை என்பது ஒரு பொக்கிஷம் அதை அடுத்தவர்க்கு காட்டுறாது ரொம்ப தப்பு அந்த அம்மாவுக்கு ரொம்ப நன்றி
Nan patti bigg fan agitten. you're 100/ true speech 👏👏👏🙏🙏🙏
@jebaleon81477 ай бұрын
அந்த அம்மா full formla வந்திருக்காங்க.. Semma செருப்படி கேள்விகள்.. உண்மையிலேயே என் மனசுல உள்ள பாரமே கொறஞ்சிருச்சு.. .
@rasusenthil68427 ай бұрын
இவள எல்லாம் நடுவர்கள் என்று கூப்பிட்டு நல்லாஇருக்கிற புள்ளைக மனசை கெடுக்கிறிர்கள் சார் நீயா நானா க்கு ஒரு மரியாதை இருக்கு
@dhanumamaruthi62967 ай бұрын
Naanum nenachen
@mvmv68687 ай бұрын
Correct nanum nenachen
@bloodshotff1217 ай бұрын
Ss. Correct
@varshac31296 ай бұрын
Correct✅🎉
@mamimamie21307 ай бұрын
அம்மா நீங்கதான் ஹீரோயின் செமயா கேட்டிங்க❤👌
@malathiraju39277 ай бұрын
அம்மா சூப்பர்..கலாச்சாரம் மறந்து ஆடி விட்டு பிறகு விவாகரத்து பண்ண வேண்டியது..
@KAR04217 ай бұрын
Indha 4 years la evlo improve agiruku media, youtube, insta . Mathavana parthu wedding photoshoot, maternity photoshoot, thopulkodi potu chain or anything, kalyana malai vachi photoframe, 1st birthday hotel party celebration idhelam 2017 corona ku munadi romba rare . Once we started seeing insta , fb, fulltime everyone started following it jus bcz all others are doing
@9944hari7 ай бұрын
நான் கேக்கணும் னு நினைத்ததை அந்த அம்மா கேட்டாங்க. this actor show his stomach to every one . HUSBAND😡😡😡
@ponmariponmari83147 ай бұрын
உன்மை.
@sumathiramasamy28947 ай бұрын
That old women the way she explains her view is very decent and acceptable Shows her maturity
@shanthsha44907 ай бұрын
பகட்டான ஆசைகள்... கணவர்கள் தான் பாவம்😂😂😂
@sujathasuresh55357 ай бұрын
நாராயணி அம்மா Speech. Excellent
@BhavaniGowtham-hq2el7 ай бұрын
Patti nega semmaya peasuriga
@PeramaiyanPeramaiyan-vj4xi7 ай бұрын
இந்த அம்மா சொல்வது உன்மை ஆ... ஊ..... நா எல்லாத்தையும் வீடியோ காட்டுறது எனக்கும் பிடிக்கள
@gomsram60267 ай бұрын
மிகவும் அழகான அறிவுரை அந்த அம்மாவும் , அந்த photographer .
@thangarajm82497 ай бұрын
ஏன் வாயில ரொம்ப அசிங்கமா வருது... இப்ப உள்ள பொண்ணுங்க சில பேர் ரொம்ப ஓவரா பண்ணுதுங்க.,!?
@dhanasidea65267 ай бұрын
Ponuga ila peigal
@UmaMageswari-ev1kn7 ай бұрын
சரி.. மிக்க சரி@@dhanasidea6526
@sumolifestyle48697 ай бұрын
இந்த அம்மா சொல்றது கரெக்ட் தான். நானும் ஒரு 20 வருஷத்துக்கு முன்னாடி இதெல்லாம் இப்பதான் புதுசா இருக்கு அப்பெல்லாம் வந்து வயிறு தெரியாத அளவுக்கு முந்தானை போட்டு மறைச்சு ஒரு டவல் போட்டு மறைச்சுப்போம் இப்ப என்னன்னா காமிச்சிட்டு அதுல மருதாணியும் போட்டுட்டு அதுவே என்னென்னவோ செய்யுங்க
@Kavitha-ks8bi7 ай бұрын
அந்த அம்மா பேசுறதெல்லாம் 100%உண்மை 🙏🙏🙏
@Alhamdhulillahforever7 ай бұрын
Vijay laughing at last....when she is saying it's a memory....ultimate....😅
@kanaku.kkanaku.k85067 ай бұрын
அந்த அம்மா நல்லா பேசுறாங்க 👏👏👏👏👏👏
@ktmegalai28477 ай бұрын
Semma seruppadi andha serial actress ku...dhool ma👍
@Homemade-Vibes-16247 ай бұрын
நம்ம மனசுல இருக்குற எல்லாத்தையும் இந்த அம்மா பேசுறாங்க 👍
@F1_3567 ай бұрын
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்
@lakshmijagadeesh17607 ай бұрын
Pregnantnnu சொல்லும்போது கணவனின் பெற்றவர்களின் முகத்தை மனதை சந்தோஷத்தை நேரில் காண்பது விட நேஷனல் தொலைக்கட்சியில் சொல்கிறது இந்தப்பெண்
எத மறைவா வெக்கிறீங்க செமா.... அந்த troll அதவிட சூப்பர்.... 👍
@varunram44077 ай бұрын
super ma semma kelvi
@karikalanakkalan5437 ай бұрын
இவங்க துணி செலவு தொகை 3000,20.000என்று சொல்றாங்க இந்த காசு இருந்தால் என் குழந்தைங்க பள்ளி செலவுக்கு வீட்டிற்கு மிக அவசியமான தேவை செலவுக்கு பயன்படுத்துவேன் நானும் 2குழந்தையின் தாய்தான்
@vickygopal18047 ай бұрын
Unmai. Sister. Nanum. Ungalai. Pol than
@jayashakthiadhavan7 ай бұрын
Niga 2perum nalla kudumpa pengal.... Avangala peinja seruppala adikkunam.... God ku eyes illa.... Irundal intha times piditha dog kugaluku baby thanthirukakudathu
@sanjaym78947 ай бұрын
Nanum dhan
@kavikani45637 ай бұрын
நான் வீடு இல்லாம கூரை வீட்ல இருக்கேன் எனக்கும் கொஞ்சம் கொடுத்தா பயன்படும்
@gomathigomathi94657 ай бұрын
...
@Sucses27 ай бұрын
நான் இந்து மதத்தை சேர்ந்தவன்தான் இவர்களுக்கு முஸ்லீம் பெண்கள் ரொம்ப நல்லவர்கள் இவர்கள் மாசமா இருப்பதை வயித்தை காட்டுவதும் கல்யாணம் கச்சேரிகளில் ஜன்னல் வச்ச ஜாக்கெட் போடுவதும் மண பெண் கல்யாண மண்டபத்தில் ஆடுவதும் என்ன கொடுமைடா இது
@sangeethasenthilkumar-g8k7 ай бұрын
😂😂 இதுல chief guest யாரு?
@farhananizar97297 ай бұрын
Antha chief guest oru muslim than. Ana intha mathiri loose ella mathathulaum irukkanaka
@santoshmadhanagopal91217 ай бұрын
Ithukum mathathukum yena sambatham.athungaluku thimiru.yetho pesanum nu pesakudathu.neenga hindu na unga sister wife amma lam ipdi tha pannangala.
@FathimaRimza-ej6wt7 ай бұрын
Avavum Muslim than. Ana kedu kettadu. Ivala matha muslim pengaloda oppidathinga. Seirathe thappu adula andha thappuku niyayam Vera. Ivala valartha Vidam appadi adhoda husband um than
@jeevika.b58477 ай бұрын
டேய் எங்கிருந்து டா வர்றீங்க நீங்க எல்லாருமே... கர்ப்பிணி பெண்கள் ஆட்டம் போடுகிறார்கள், பெண்கள் என்னவோ அழுக்கான எண்ணம் கொண்டவர்கள் போலவும் அவர்களை துவைத்து வெளுத்து எடுத்த பாட்டி என்ற தலைப்பில் வியாபாரம் பண்றீங்க.. வார்த்தைகளில் ஒழுங்கை கடைபிடிக்கவும்... இந்த பாசிசி ஆணாதிக்க சிந்தனைகளில் செய்படுவதை யோசிக்கவும்...
@Snekithi7 ай бұрын
இந்த சின்ன அல்ப புத்திதான் இந்த சனியன்களின் மனதிலும் இருக்கும். பொது நல சிந்தனையற்ற மந்தை கூட்டம்தான் இந்த நடிகைகளில் பெரும்பாலானவர்கள்
பாட்டி,photographer மாஸ் திருமணம்,அந்தரங்கம்,குழந்தை பேறு இவை ஒரு சுகமான சுமை ,இந்த மாதிரி ஆளுங்க அதை கேவலபடுத்துறாங்க
@manisuji527 ай бұрын
என்னது பேபி மூன் அ😂😂ஆன. இது புதுசா இருக்குங்க...😅😅
@marikanimarikani66157 ай бұрын
நல்லா நாக்க பிடுங்கிற மாதிரி நச்சுன்னு கேட்டீங்க அம்மா எல்லா அம்மாக்களும் இதே மாதிரி கேட்டீங்கன்னா இவங்க எல்லாரும் இப்படி பண்ண மாட்டாங்க
@Allahpichaiaadhila-hn4by5 ай бұрын
Editing Vera level ahh erukka pa😂😂😂
@anjelprasanna7 ай бұрын
Oru profession la irunthum kuda honest ah pesuna photographer tha ultimate 😊
@SelviAK3457 ай бұрын
Antha dog ippadi pannuga ,patti speech vera level
@hish11267 ай бұрын
Salutes to that Grandmother Antharangam punithamanathu Well said
@AnbuAnbu-ff9bn7 ай бұрын
தலைவா கடைசி dialogue super 😂😂😂
@cherie87217 ай бұрын
Last Guy' ultimate 😂😂😂
@amuthaimmanuel52117 ай бұрын
Super Amma....yethukkaga pannurom nu theyriyamalai pannuranga
@sangeethasurendran49997 ай бұрын
Photographer sir talking very true😅😅 opposite team cringe mari pesringa😂
@vasanthikumari88537 ай бұрын
நான் கூட யாரையும் பார்த்து ஏதாவது விசேஷம் உண்டா என்று கேட்பதில்லை. இருந்தால் அவர்களே சொல்லப் போகிறார்கள்
@mathisudhagar2647 ай бұрын
நானும் அப்படி தான் 3 வருடம் எனக்கு குழந்தையில்லை அதன் வலி தெரியும் இப்பும் 2 குழந்தை
@sivasangeetha7807 ай бұрын
இது வரை நானும் கேட்டது இல்லை
@ragulkanapathy7189Ай бұрын
The last statement is epic 😂😂😂
@m.prabakarnm.prabakarn58724 ай бұрын
அம்மா உங்கள் பாதங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் அம்மா 🌾🌾🙏🏽
@selvarasuyuvaraj46557 ай бұрын
எந்த அளவுக்கு சந்தோசமா எருக்கண்களோ அந்த அளவு குழந்தை சந்தோசம் மற்றும் ஆரோக்கியம் இருக்கு...
@vinishroy4037 ай бұрын
இப்பவெல்லாம் இந்த மாதிரி pregnent லேடீஸ் பார்த்தாலே காரி துப்பணும் போல இருக்கு....😊பைத்தியங்கள்😂😂😂
@hemmapermal-me7jo7 ай бұрын
Kaari tuppanumna un moonjiyile tuppu. Un kudiya yaaravathu kedutthangala. Yendi unakku eriyuthu
@mahemuthu97367 ай бұрын
Paati speech super, camera man speech super. And moreover meems superb 👌
@Killere-z8o7 ай бұрын
So true 🎉🎉😂aunties rocking 🎉🎉❤❤ ......women is women in any generation ...........
@stepeen43387 ай бұрын
கர்ப்பிணி தாய் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம். அதே வேளையில், குழந்தை தாமதமாகும் மற்ற பெண்கள் ஏங்கும்படியோ, பிறர் முகம் சுழிக்கும்படியோ இருக்கும் காரியங்களை செய்ய வேண்டியதில்லை.
@prabhasri97495 ай бұрын
Patti amma speech super 👌👌👌💯💯
@nansuresh7 ай бұрын
அந்த பாட்டி சொன்னது அருமை....
@muralip35457 ай бұрын
That Patti spoken each words are like slapping on the face ❤❤❤
நான் பேச நினைத்ததை அப்படியே கேட்டேங்க அம்மா .மிக்க நன்றி.என் கணவரும் போட்டோ எடுக்க கூடாது சொன்னாங்க.நானும் கேட்டுக்கிட்டேன்.சந்தோசமா தான் இருந்தது
@sadha5537 ай бұрын
அம்மாவின் பேட்சு அருமை🎉🎉🎉🎉
@BalaKrishnan-nl2gc7 ай бұрын
Timing counter 😂😂😂😂😂masss thalaaaa😂😂
@sharmilamanivannan38467 ай бұрын
நீயா நானா நிகழ்ச்சி க்கு இப்படி ஒரு நடுவர் தேவை யா....
@malligar54027 ай бұрын
Correct
@rj77377 ай бұрын
I'm 5 months pregnant...na pregnant a iruken u enna pakka guest 10 members veetuku vandhanga...avangluku cooking,cleaning nu ella work um pathu ipo one week a right leg pain vandhu bed la kedaken,physiotherapy pannitu iruken...ipo pathuka kooda aal illa...amma veetla poi rest edukalam nu nenacha..doctor travel panna koodathu...pain,cramps athihamahum nu solranga ....ivangluku la nejamave valikalaya,indha aatam aadranga...na matum tha ipdi irukena😢
@janani9787 ай бұрын
Akka take care ka work la 5 months la neriya panakudathu ka ..take rest sikiram sariakidum...ivanka elam 7,8 months erupanka ka😂adhan ..ana ipdila adurathu la patha namaku tha bayama eruku
@Jananivlogs-lm4uq7 ай бұрын
Don't worry sister everything will be alright when your baby came to your hand
@KavithaB-zm5lc7 ай бұрын
அவங்க ஆடுறது மட்டுமே செய்வாங்க.அப்புறம் எல்லாம் நார்மல் டெலிவரி ஆகலைன்னு புலம்புவாளுங்க.dont worry குனிஞ்சு நிமிர்ந்து லேசான வேலை செய்வதால் நன்மையே🎉
@varshaalicevaradharani55947 ай бұрын
ஒடம்ப பாத்துக்கோங்க மா,
@Dillie927 ай бұрын
Everything going to be ok soon sister, stay blessed and safe !!!
@malinik78057 ай бұрын
En manasula iruntha paarame kuranju poidichu amma❤❤❤
@nathiyakutti53807 ай бұрын
Vadivel comedy super editing
@meenatchin27107 ай бұрын
Nalla sonninga mam
@vijayalakshmisuman85527 ай бұрын
என் மனசுல இருந்த பரமே குறைந்த விட்டது 🤣🤣🤣🤣🤣
@kalaicute8721Ай бұрын
Everyone has rights to do what they like. It's their life, their Personal opinion. We cant tell to anyone to what to they do. I think They doesn't bother the society. Let them live ❤
5:02 இவளுங்க ஃபோட்டோ எடுகுறதே சோஷியல் மீடியா ல போடுறதுக்கு தான். 😅😅😅😅😅
@manikandaprabhu94787 ай бұрын
நல்லா நல்லா கேக்குறிங்க.... Super amma
@அபிராமி.ரா7 ай бұрын
வச்சார் பாரு போட்டோகிராபரு....ஆப்பு 7.00😂🎉❤
@tamilantamilan69257 ай бұрын
அருமை நன்றாக பேசிளீர்கள் மேடம்
@geethajai50187 ай бұрын
நா சொல்ல நினைத்ததை அருமை யா சொன்னீங்க hats off
@swaminathangnanasambandam80717 ай бұрын
Actress kaaturanganna அவர்களுக்கு photo shoot magazine பணம் kodukkum
@faisalmeshal32497 ай бұрын
Paavam Daa Evalunga Purusanungalam😅😅😅😅😅😅😅😅😅😅😅
@kushikushi-qd1zu7 ай бұрын
Super paatima.🎉...and with this is a request to the media people to stop all the inner wear Ads ,as it is very much disgusting to watch these with the family people sitting together. After all inner wears are not very new to the market. People are using it from ages. Ad creators should have some sense.😡
@pavithragri47047 ай бұрын
That boys talk super 👌
@Hesavee7 ай бұрын
காயத்ரி அமிஞ்சிக்கரை அவங்க போட்டோ ஷூட் தான் bestt ❤🔥❤🔥❤🔥❤🔥