இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@RajaK-x5gАй бұрын
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. அமேன் 🙇
@jtamilarasi578Ай бұрын
Glory to GOD JESUS CHRIST 🙏
@vinothjacob252Ай бұрын
Yesuappa yen velai kariyathil nenga seitha arputhathirkaka umaku kodana kodi sosthiram appa pithave nan umai mathiram nambi irukura yesuappa...
@sanjaya6630Ай бұрын
சாப்பிட வழி தந்த தேவனுக்கு கோடான கோடி நன்றி இயேசுப்பா எங்களுக்கு சிறுதொழில் தருபவர் திருப்தியாக இருக்க கிருபை வேகமாக சிறுதொழில் செய்ய பலன் தாங்கள்ப்பா சாப்பிட வழி தந்த தேவனுக்கு கோடான கோடி நன்றி இயேசுப்பா 🙏🙏🙏
@LsuthalslsАй бұрын
Amen......thank you jesus❤
@saranyaprabhusaranyaprabhu1342Ай бұрын
எங்கு பார்த்தாலும் விபத்து 😢 மனசு கஷ்டமா இருக்கு ஆண்டவரே விபத்து ஏற்படாமல் இருக்க ஜெபித்து கொள்வோம் உதவி செய்க
@Ruthu-c8eАй бұрын
கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajeshd3308Ай бұрын
பயத்தை மாற்றி தாங்க இயேசப்பா
@ThiyagaRajam-m7dАй бұрын
இயேசப்பா பரீட்சை எழுதுகிற எல்லா பிள்ளைகளையும் ஆசீர்வதிங்க நிறைய மார்க் வாங்க உதவி செய்ங்க ஆமேன் இயேசப்பா
@Jesus_always._.with.us.Ай бұрын
இயேசுவே நீர் செய்த நன்மைகளுக்காக கோடி ஸ்தோத்திரம்.
@lathaapple25Ай бұрын
இந்த நிகழ்ச்சி பார்க்கிற அனைவருடைய தேவையை நிறைவேற்றி தாங்க அப்பா நன்றி அய்யா 🙏
@vasanthkumar8572Ай бұрын
இயேசுவே இந்தநாளை ஆசிர்வதிங்க.. குடும்பத்தில் சமாதானமும்.. பொருளாதாரத்தில் மேன்மையும்.. கடன் பாரம் நீங்கவும்.. கடன் சுமையில் இருந்து விடுதலை பெறவும் ஜெபிக்கிறேன் அப்படி செய்ய போகிறீர் என்பதை விசுவாசிக்கிறேன் அப்படி செய்ய போவதற்காய் உமக்கு நண்றி.. ஆமேன் ஆமேன் ஆமேன்
@vinojeyam2743Ай бұрын
இயேசப்பா எனக்கு திருமணம் ஆகி எட்டு வருடங்கள் ஆகின்றது எனக்கு கர்ப்பத்தின் கனி தாங்கப்பா
@Sudha-rq9snАй бұрын
இயேசப்பா கடன் பிரச்சினை நீங்க ஆசீர்வதிங்க இயேசப்பா.
@ArunKumar-gq4fzАй бұрын
STHOTHIRAM STHOTHIRAM MY LORD JESUS AMEN 👏👏
@Ruthu-c8eАй бұрын
என் அன்பான இயேசப்பாவுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏🙏🙏
@shandhisinivasan-ph4wfАй бұрын
தேவனே உமக்கு பிரியமான தை செய்ய எங்களுக்கு போதித்தருளும் ஆமேன் அல்லேலூயா 🙏❤️
@jayalaychumijaya9955Ай бұрын
தகப்பனே, உமக்குப் பிரியமானதைச் சோதித்துப் பார்த்து அறிந்து நான் செய்யும்படி என்னை வழி நடத்தும் அப்பா. ஆமென்.
@kavim9598Ай бұрын
Na 7 month consive ah iruken....7 month scan aduka poren ...scan la en baby ku entha problem iruka kudathu enku December 25 date kuduthirukaga... normol delivery aakanum plsss enakuga prayers 🙏 pannuga ❤❤
@jenifer2160Ай бұрын
ஆமென் 🙏
@SherleySana7Ай бұрын
Amen🙇🏼♀️
@shivashankari3045Ай бұрын
PRAISE THE LORD🙏
@paulsteepha2837Ай бұрын
Amen l will pray 🙏
@jebastinjebastin6700Ай бұрын
Don't feel akka payapadathinga akka nama appa nama kuda irupanga unga date time appa doctor ahh varuvanga
@Elda-kk3okАй бұрын
இயேசப்பா என் குடும்பத்தில் எல்லோரும் சுகத்துடன் இருக்க கிருபை செய்யும் ஆமென்
@senthilmangai7047Ай бұрын
இயேசுப்பா ஸ்தோத்திரம் நிங்க. எப்போதும் என்னுடன் பேசுகிறதற்க்காக நன்றி இயேசுப்பா
@selvajothi8653Ай бұрын
ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
@poonkodigopalan4207Ай бұрын
இயேசப்பா நாங்க உங்களுக்கு பிரியமானதை செய்யவும் உங்க சித்தத்தின் படி பரிசுத்தமாய் வாழவும் நீங்க கிருபை செய்ய வேண்டும் மென்று இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JEGATHEESHM-el7ydАй бұрын
ஆமேன் ஸ்தோத்திரம் ஆண்டவரே.
@rubylewin1818Ай бұрын
ஆமென். நன்றி தகப்பனே. எங்கள் விருப்பங்களை, தேவைகளை நீர் அறிந்திருக்கிறீர்.எங்கள் தேவைகளை நிறைவேற்றி, எங்களை வழிநடத்தும் தேவனுக்கு கோடானுகோடி நன்றி. 🙏🙏🙏
@Raavanan_savinАй бұрын
Appa yesuvin nammmathinale ante makkalude paddippil asirvatham tharum Appa😢😢😢😢😢😢😢😢😢😢
@ThenMozhi-e7hАй бұрын
ஆமென்.. உமக்கு சித்தமானதை எங்களுக்கு காண்பியும்.. எங்களுக்கு உதவி செய்யும் அப்பா.. நீரே எங்களுக்கு எல்லாம்.. ஆமென்
அன்புள்ள ஆண்டவரை என் மகளுக்கு தெரிந்த ஓருவர் ஆபத்தா நிலையிருக்கிறர் ஆசிர்வதியும் இயேசுவின் நாமத்தினால் ஆமேன்
@jenijeison5318Ай бұрын
இயேசப்பா உமக்கு பிரியமான மகளாக மகனாக இருக்கும் படி கிருபை செய்ங்கப்பா
@AlwaiAntonyAlbertАй бұрын
அன்பும் இரக்கமும் நிறைந்த பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா என் வாழ்வின் பெரும் பகுதியை என் விருப்பப்படி பாவத்தோடு வீணாக்கிவிட்டேன் இனி வரும் நாட்களில் என் வாழ்கையை உமக்கு விருப்பமான படி வாழ்ந்து உமக்கு சாட்சியாக வாழ என்னை வழிநடத்தும் பிதாவே வேலை ஸ்தலத்திலே இருக்கும் நெருக்கடியை நீக்கி நல்ல ஞானத்தையும் சமாதானத்தையும் தாரும் பிதாவே இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே ஆமென்.
@stellamary3098Ай бұрын
அப்பா நாம் இணைந்து உங்கள் ஊழியத்தை செய்ய வேண்டும் கிருபை தாங்க்ப்பா ஆமென் அல்லேலூயா ஆமென் 😂😂😂😂😂😂❤❤❤❤❤
தேவனே உமக்கு பிரியமானதை செய்ய நீர் கிருபை தாருங்க என் தேவைகள் அனைத்தையும் நீர் சந்தியுங்க அதிசயத்தை காண பண்ணுங்க கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாங்க அப்பா
இயேசுவே எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க கிருபை செய்யும்
@angelantony5281Ай бұрын
Amen YESAPPA hallelujah nandri YESUVAE neer solla aagum katalaiyida nirkum APPA amen hallelujah naangal Ummudaiyavargal APPA neer engaludaiyavar YESAPPA we believe we receive those amazing blessings from your Holy Hands alone oh our Loving Living Heavenly Father GOD JESUS CHRIST Amen Hallelujah❤❤
@thalapathyvijaykumar6261Ай бұрын
அப்பா பிதவே இன்று நான் ஒரு புதிய வேலை கிடைக்க செல்கிறேன் உங்க கிருபை என்னோட இருப்பது ஆக ஆமென்
@ksNesaАй бұрын
ஆமென்😍
@KumarArul-l7jАй бұрын
உமக்கு பிரியமானதை செய்ய எங்களுக்கு ஞானத்தை தாரும் அப்பா எங்கள் தேவைகளை சந்திக்கின்ற தேவனே நன்றி அப்பா இந்த நாளை கான செய்திரே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அல்லேலுயா ஆமென்
@ChithraChithra-kp4toАй бұрын
எல்லாம் இயோசப்பா சித்தம் இருக்க வேண்டும்
@sharmilarameshr5534Ай бұрын
ஆமென்...
@Moodout-worstlifeАй бұрын
ஆண்டவரே எனக்கு விரைவில் வேலை தாரும் ஆண்டவரே... இயேசப்பா எனக்கு உம்முடைய மனவலிமை தைரியம் அறிவு ஆற்றல் தாரும் அப்பா... இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென்...
@jenifer2160Ай бұрын
உமக்கு பிரியமானதை மட்டும் செய்ய எனக்கு கிருபை தாங்கப்பா 🙇♀️🙏
@abinaya5032Ай бұрын
திருமணதில் மனக்கசப்பு இல்லாமல் குழப்பமும் இல்லாமல் நல்ல படியாக முடித்து கொடுங்க ஆண்டவரே
@JohnJohn-jj4dtАй бұрын
இயேசப்பா நான் இந்த camp la இருக்கனும் மாறக்கூடாது மரியே வாழ்க
@margratejoicyАй бұрын
என் கணவர் என்னை புரிந்து கொள்ள வேண்டும்... அன்பாக நடந்து கொள்ள வேண்டும் அப்பா.... ஆமென் 🙏🙏🙏
@ThenMozhi-kg6ggАй бұрын
💖 நன்றி இயேசப்பா🧎♀️ இந்நாள் வரைக்கும் ஜீவனை பாதுகாத்தீரே அதற்காக நன்றி இயேசப்பா.. ✝️🧎♀️💞
@mokkaguys7491Ай бұрын
அப்பா உன் சித்தம் படி என்னை நடத்தும் என் அவமானத்தை மாற்றும் எனது மனைவி பிரசவத்தை நீரே மருத்துவராக இருந்து தாய்க்கும் சேய்க்கும் ஜீவனுக்கு பொறுப்பாய் இருந்து பாதுகாக்க வேண்டும் நீரே எங்கள் அதிபதி ஆமென்.
@Christy-jf3gkАй бұрын
ஆண்டவரே உமக்கு பிரியமானதை மட்டும் செய்ய எனக்கு கிருபைதாங்கப்பா
இயேசாப்பா நான் வேலைக்கு போலனு கோவலாமா பேசுறாங்க என்னாலா இருக்கா முடியலா அதன் கோட்டு நீங்கதான் உதவி செய்யானும்😭😭😭😭
@Karthikeyan-iv9lgАй бұрын
Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory to our our JESUS CHRIST AMEN and AMEN HALLELUJAH AMEN and AMEN HALLELUJAH AMEN and AMEN HALLELUJAH.........
@FowsheyaАй бұрын
✝️ yesuappah ennala mudiyala yesuappah enna en Husband Rosariyo koda sarthuvaiga yesuappah ennaku en Husband Rosariyo venum yesuappah ✝️
@sathyapriyarohith5437Ай бұрын
✝️✝️🙏 kodana Kodi nandri appa 🙏✝️✝️
@MuniyandiYАй бұрын
எல்லா காரியத்திலும் என் தேவனுக்கு பிரியமானதை செய்ய வேண்டும்
@ThiyagaRajam-m7dАй бұрын
இயேசப்பா என் கணவருக்கு வேலை கிடைக்க உதவி செய்ங்க பொருளாதார தடைகளை நீக்குங்க குறைவுகளை நிறைவாக்கி தாங்க பில்லி சூனியம் மாந்ரீககட்டிலிருந்து விடுதலை குடுங்க ஆமேன் இயேசப்பா
@wilfreddamiyan9520Ай бұрын
Amen 🙏
@radhikaruth9070Ай бұрын
Amen Appa 🙏 🙏 🙏
@rosyf7524Ай бұрын
ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா என்னுடைய பாவங்களை உம்முடைய இரத்தினால் என்னை கழுவும் அப்பா இந்த வசனத்தை கேட்குறவங்க எல்லாருடைய வேண்டுதலை நிறைவேற்றும் அப்பா 🙏🙏🙏🙏🙏
@stephenkala1537Ай бұрын
உமக்கு பிரியமானதை செய்ய எங்களுக்கு போதியும் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்
@subashinisevanthilingam2002Ай бұрын
கர்த்தாவே என் சின்ன மகளுக்கு இருக்கும் skin alergy ஐ சரி செய்யும் தகப்பனே Amen Amen 🙏🙏🙏 Praise the lord Jesus Christ ✝️🙏✝️🙏✝️🙏✝️
கர்த்தாவே நானும் என் குடும்பத்தாரும் உமக்கு பிரியமான படி நடக்க எங்களை ஒப்புக் கொடுக்கிறோம் நீரே வழி நடத்தும் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன் அல்லேலூயா🙏 💐
@raniraja301Ай бұрын
ஆம் ஆண்டவரே 🙏🙏
@SivaKumar-dz5mzАй бұрын
இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா 🙏🏼🙏🏼🙏🏼 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@KumarKumar-t1q8sАй бұрын
கர்த்தர் தந்த புதிய நாளுக்காய் கர்த்தர்ருக்கு ஸ்தோத்திரம் ஏசப்பா உமக்கு பிரியமானதை செய்ய எனக்கு உனர்வை தாரும் ஏசப்பா ஆமென் ஆமென்
@manjulags9783Ай бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen i love you appa
@lathaapple25Ай бұрын
இயேசு அப்பா என் கணவர் என்னோடு சேர்ந்து வாழ கிருபை தாரும் அப்பா என் உடல் சுகத்தை தாங்க அப்பா நன்றி அய்யா 🙏
@Devi-nf1nrАй бұрын
இயேசுப்பா ஸ்தோத்திரம் என் கணவர் மாமியார் ரச்சஇகபடணம் இயேசப்பா எங்க மகள் மகன் ரச்சஇகபடணம் இயேசப்பா கொடி நன்றி அப்பா
@ashwath7264Ай бұрын
AMEN AMEN AMEN
@Duraipaul-xy6tnАй бұрын
ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது உம்மால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை ஆமென் ✝️✝️✝️
@Jamesh-ue7bpАй бұрын
அன்பு சகோதரர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல ஆன்டவரே எங்கலைவழி நடத்தும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🙏📗🙏📗🙏📗🙏❇️📚❇️📚❇️📚❇️💚⛪💚⛪💚⛪💚🍏🍏🍏🍏🍏🍏🍏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
@dhiraviyama5509Ай бұрын
ஆமென் ஏசப்பா மிகப்பெரிய மனதைச் செய்யவும் உண்மையா இருக்கவும் இந்த வாழ்வே உங்கள் ஒப்புக்கொடுக்கிறேன். எங்களை கொடுமை சம்பளத்தை கட்டிட்டு சகோதரி சுபத்தை கட்டளையிட்டு அப்ப ஊழிய பதில நடத்துங்க நன்றி 🙏😭😭
@MargaretAnthony-x4xАй бұрын
Praise the lord 🙏 thank you lord 🙏 hallelujah 🙏 hallelujah 🙏 hallelujah 🙏 Amen 🙏 Amen 🙏 Amen appa 🙏
@MarkJohnson-sj4zqАй бұрын
Thank you Jesus 🙏🙏🙏
@nandhini4812Ай бұрын
இயேசப்பா என் மகனுக்கு காதில் ஒரே வலி இரவெல்லாம் தூங்கவே இல்லை அவனுக்கு சுகத்தை தாங்கப்பா
@harryjoseph4223Ай бұрын
Praise the lord alleluia amen amen amen 🙏💗💗💗💗💗💗💗🙏
@vin3746Ай бұрын
Yesuappa thank you Yesuappa daily your hands mylife family work ways helpme Yesuappa daily struggling somuch problem ways helpme Yesuappa Helluiazh Yesuappa
@ammugaming6943Ай бұрын
ஏசப்பா இன்று புது வீடு குடியேற போகிறோம் ஆசீர்வதியும் ஆமேன் சீக்கிரத்தில் எங்கள் சொந்த இடம் கிடைக்க உதவி செய்யும் ஆண்டவரே ஆமேன் ஏமாற்றுபவர்கள் ஐ நீர் சந்தியும் ஆமேன்
@pegin666Ай бұрын
நாங்களும் மை பிரதர் கு புது வீடு வங்கிருக்கோம் இன்னிக்குதான் போறோம்
@SathyaPriya-ig4pvАй бұрын
Amen amen amen appa ❤❤
@kalaiselvijesus6612Ай бұрын
ஆண்டவரே உமக்கு பிரியமானதை செய்து சோதித்து அறிந்து கொள்ள உதவி செய்யும் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா