இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
ஆண்டவரே முழுமையாக என்னை உம்முடைய கரங்களில் ஒப்புக்கொடுக்கிறேன் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா
@MohanVao15 күн бұрын
ஆண்டவருக்கு நன்றி இயேசப்பாவிற்கு நன்றி ஆண்டவரே இன்று எங்களது குடும்பத்தை உமது கரங்களில் ஒப்புக்கொடுத்தோம் நீரே நல்ல மேய்ப்பராக இருந்து எங்கள் அனைவரையும் இன்று பகல் பொழுது மற்றும் இரவு பொழுது வரையிலும் காத்துக் கொடுத்து மேலும் இன்று நள்ளிரவிலும் காத்துக் கொடுத்து ஆசீர்வாதம் செய்தமைக்காக உமக்கு கோடான கோடிகள் நன்றி ஆண்டவரே இன்று இரவு பொழுது எங்கள் அனைவருக்கும் கண்களுக்கு நல்ல உறக்கத்தை தந்து ஆசிர்வாதம் புரியுங்கள் ஆண்டவரே ஆண்டவரே நீங்கள் எங்கள் உள்ளத்தில் வந்து வாசம் பண்ண வேண்டும் எங்களை உங்களது மகனாக மகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் ஆண்டவரே எங்களது வாழ்க்கையை உமது கரங்களில் ஒப்புக்கொடுக்கிறோம் ஆண்டவரே நீரே எஜமானாக இருந்து எங்களை வழிநடத்துங்கள் ஆண்டவரே எங்களுடைய இருதயத்தில் நீங்க உட்காருங்கள் ஆண்டவரே எங்களை ஆளுகை செய்து வழிநடத்துங்கள் ஆண்டவரே அதற்காக நீர் எங்கள் வீட்டுக்குள் வந்து விட்டதற்காக ஸ்தோத்திரம் ஆண்டவரே நீர் எங்களை ஆசீர்வாதம் செய்தமைக்காக ஸ்தோத்திரம் ஆண்டவரே நாளை விடியும் பொழுது எங்கள் குடும்பத்தினருக்கும் உலக மக்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமா நாளா அமைய ஆசிர்வாதம் புரியுங்கள் ஆண்டவரே ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
@anandragul386716 күн бұрын
கடன் பாரத் திலிரிந்து எங்களை விடுவ்விங்க இயேசப்பா
@vipyuthvipyuth464115 күн бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@Kamalaraja-t1z16 күн бұрын
இந்த வசனத்தில் முலம் எங்களோடு பேசும் என் பிள்ளை களை சாட்சியாக நிறுத்தி நீர் என் குடும்பத்தை கை விடாத தேவன் நீரே நம்பிக்கை குடும்பத்தை ஒப்புக் கொடுக்கிறேன் ❤❤❤❤
அப்பா என் குடும்பத்திற்கு தேவையான அனைத்து ஆசீர்வாதங்களையும் தாங்கப்பா
@sanjaya663016 күн бұрын
தேவனால் எல்லாம் கூடும் உன்னிடத்தில் வந்து உன்னை ஆசீர்வதிப்பார் என்ற வாக்குதத்தத்தின் படி நீங்கள் தான் கணவர் கோபத்தை குறைங்கப்பா குடியை நீப்பாட்டுங்கப்பா இரட்சிக்கனும் என் மூன்று பிள்ளைகளுக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சிக்க பட்ட வாழ்க்கை துணையை கணவர் சம்மதத்துடன் தாங்கப்பா என் மகன்கள் மகள் ரிசல்ட் இன்ரீவ் அற்புதமாக எங்க ஊரில் நல்ல வேலை கிடைக்க கிருபை வெட்கப்பட கூடாதுப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் நல்ல சாப்பாடு கொடுக்கனும் பீலிஸ் இயேசப்பா மனம் இரங்குங்கப்பா அற்புதமாக நல்ல வேலை கிடைக்க கிருபை உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு ஆரோக்கியம் தாங்கப்பா 🙏🙏🙏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கடன் பிரச்சனை மாறனும் செங்கல் தொழில் ஆசீர்வதிக்கனும் குடும்பத்தில் சமாதானம் இருக்கனும் பிள்ளைகளுக்கு இயேப்பா பிள்ளையா வளரனும் ஸ்தோத்திரம்🙏🌹
@STEVENSTEVE-gp1hb15 күн бұрын
Amen 🙏 Alleluia alleluia alleluia Glory to LORD 🙏
@vasanthakumarikumari16 күн бұрын
என் தேவை களை சந்தியும் என் கூட வே இரும் ஆமென்
@chitrapalani968716 күн бұрын
எங்கள் குடும்பத்தில் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் கிராமத்தில் எல்லோரும் குடும்பமாக இரட்சிக்கனும் திருமண காரியம் வாய்க்கப் பன்னும் பாதுகாத்து வழி நடத்தும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென்
@JohnJohn-jj4dt16 күн бұрын
இயேசப்பா நான் இந்த camp la இந்த room la இருந்ததற்காக நன்றி இயேசப்பா கோடான கோடி நன்றி .எனக்கு உனக்கு சித்தமாக இடத்தில் நிரந்தரமான active va na வேலை வேண்டும் ❤
@om194915 күн бұрын
கேன்சர் சிகிச்சை பெற்று வரும் எல்லருக்கும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
@jenishar453115 күн бұрын
இயேசுவே எனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி பயத்தை மாற்றி கர்ப்பத்தின் கனியை வாய்க்கப்பண்ணுங்கப்பா
கர்த்தாவே நாங்கள் வீடு கட்டுவதற்கு உம்முடைய கண்களில் எங்களுக்கு🙏🙏🙏🙏🙏🙏🙏 கிருபை தாரும் ஆமேன் ஆமேன்
@jeroldalex969616 күн бұрын
அப்பா எங்களை ஒருபோதும் கைவிடாத எங்கள் தேவாதி தேவனே எல்லாப் புகழும் துதியும் ஸ்தோத்திரமும், கணத்தையும் உமக்கே செலுத்துகிறோம் ஆண்டவரே ஆமென் 🎉🎉
@sridhark445115 күн бұрын
கர்த்தாவே பரிசுத்தமான வாழ்க்கை வாழ கிருபை தாங்கப்பா 🩷✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️🩷
@JulieAgustin-n4u15 күн бұрын
Praisa the Lord🙏🙏 thank you Jesus🙏🙏🙏🙏
@buvanababu441716 күн бұрын
ஆமென் அப்பா எங்கள் குடும்பதில் உள்ளவர்களின் கைகளை நீர் பிடித்து கொள்ளும்
@victorani546616 күн бұрын
ஆண்டவரே கைவிடாத தேவனே என்னையும் என் குடும்பத்தினரையும் கடைசி வரை பாதுகாத்து நடத்துங்க அப்பா. ஸ்தோத்திரம் ஆமென்.
@anithaanitha-fn9rh16 күн бұрын
இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏
@om194915 күн бұрын
எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@jayashankar937216 күн бұрын
Amen praise the Lord 🙏 Jesus my life 🙏 Jesus my Everything 🙏 without Jesus am Nothing 🙏 Thank you Jesus ❤️🙏
@தன்ஷி16 күн бұрын
இயேசுவே, என் பிள்ளைய தொட்டு சுகமாக்குங்க அவனுக்கு காய்ச்சல் எது சாப்பிட்டாலும் வாந்தி பண்றான். நீங்க சுகம் தாங்க அப்பா
@JothiJothimani-mp5jl16 күн бұрын
இயேசப்பா இந்த புதிய வருஷத்தில் என் மகனை உம்முடைய ஞானத்தினால் ஆசிர்வதியும் ஜெபிக்கவும் நன்றி
@om194915 күн бұрын
எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@pragadheeshwaripriya695915 күн бұрын
Sostheram yessapa en kanavarai and en annagalai serthu vaikga... Yessappa... Siva ennaku car vanganum... Yessappa.... En kanavara normal human ah maranum.. yessappa... En family ku yetrarpol... Maranum... Ennoda kavalai pokumgal. Nandri yessapa.. en oilaigala aasirvathium...amen amen..entha thengum engalai nerunga kodathu yessapa amen amen amen prise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kmahesh-q9j16 күн бұрын
இயேசுவே என் கணவர் குடியை மறக்கவும் ஜெபிக்க வேண்டும் ஸ்தோத்திரம் ஆமென் இயேசுவே என் குடுபத்தை இரட்சியும் ஆமென் இயேசுவே எனக்கு மன நிம்மதியை தாங்க ஆமென்
@dorespamila862616 күн бұрын
எனக்கு இன்று பிறந்த நாள். இம்மட்டும் என்னை பாதுகாத்து கை விடாமல் வழிநடத்தின என் தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்.
@gayathrig771216 күн бұрын
தேவா என் கணவர் முழு இரட்சிப்பு பேரனும் கிருபை செய்னுங்க, கடன் நீங்கனும் எசப்பா
@om194915 күн бұрын
இந்த மாதம் டெலிவரி ஆகும் எல்லருக்கும் பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@ArchanaPraveen-jb1mt15 күн бұрын
Amen appa 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@RameshSaraswathi-oy7er16 күн бұрын
Amen Appa love you Jesus Amen Appa love you Jesus ❤❤❤❤🛐🛐🛐🛐
@poonkodigopalan420716 күн бұрын
இயேசப்பா நீங்க கொடுத்த வசனத்துக்காக ஸ்தோத்திரம்🙏இயேசப்பா நீங்க கைவிடாத ஜீவனுள்ள தேவன் ஸ்தோத்திரம் 🙏🙏 எங்களை உங்க பிள்ளைகளாக எங்கள் தேர்ந்தெடுத்த கிருபைக்காக ஸ்தோத்திரம் 🙏திருமணத்திற்காகும் கர்ப்பத்தின் கனிக்காகவும் காத்திருக்கிற ஒவ்வொரு பிள்ளைகளுக்கு அற்புதம் செய்ய வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arputhamaryarputhamary443716 күн бұрын
இயேசுவே உமக்கு நன்றி அப்பா...நன்றி❤❤❤😊😊😊
@JohnsonSamraj-c4x15 күн бұрын
எங்கள் குடும்பத்தை உமது கரங்களில் ஒப்படைக்கிறேன் இயேசப்பா எங்களை வழி நடத்துங்க.
@tamilselviselvi548116 күн бұрын
ஆமென் அப்பா நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் திருமண ஆகி 17 வருஷம் ஆகிவிட்டது இன்னும் எந்த மாற்றமும் இல்லை இயேசப்பா அதே கஷ்டம் அசிங்கம் என் கணவர் இன்னும் மாறவில்லை ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️
@AlwaiAntonyAlbert16 күн бұрын
அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளை காணசெய்த உம் கிருபைக்காக உமக்கு நன்றி அப்பா நீர் என்னை தேடிவந்து ஆசீர்வதிக்கின்ற தேவனாக இருப்பதனால் உமக்கு ஸ்தோத்திரம் ஆனால் நானோ உம்மிடம் பரிபூரண விசுவாசம் கொள்ளாமல் வீணான பயத்திலும் கலக்கத்திலும் வீழ்த்து கிடக்கின்றேன் என்னை மன்னித்து உமது மீட்பை தாங்க அப்பா இயெசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே ஆமென்.
அப்பா பிதாவே ஸ்தோத்திரம் என் குடும்பத்தை உன் கரத்தில் காத்துக் கொள்ள வேண்டும் அப்பா என் கடன் முழுவதும் தீரும் என்று நான் நம்பகிறேன் அப்பா பிதாவே ஸ்தோத்திரம் நன்றி நன்றி நன்றி ஆமென்,,🙏🙏🙏🙏🙏
@VaralakshmiVaralakshmi-qy2zu15 күн бұрын
ஆமேன் ஆமேன் கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுத்து விட்டேன் என் குடும்பத்தை கர்த்தர் கரம்பிடித்து இது மட்டும் நடத்தின தேவன் இனிமேலும் நடத்துவ எந்த பிசாசுக்கு வீட்ல இடம் இல்ல கர்த்தரோட ஆவி எங்களை என் குடும்பத்தையும் பிள்ளைகள் இருதயத்தையும் ஆளனும்
@abiin481116 күн бұрын
Amen. Thanks you so much yesappa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@lalithabeula273816 күн бұрын
இந்த நிகழ்ச்சியின் மூலம் தேவன் என்னுடன் பேசினார்.ஆமென்.
@jothi.mblessy685016 күн бұрын
அல்லேலூயா ஆமென் இயேசப்பா நீர் என்னை தேடி வந்து உம்முடைய பிள்ளையாக ஒவ்வொரு நாளும் கைவிடாமல் பாதுகாத்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@LAXMiHEMALATHALAXMiHEMALATHA15 күн бұрын
இயேசப்பா எனக்கு சீக்கிரமா கடன் பிரச்சினை இருந்து விடுதலை குடுங்க இயேசப்பா
@om194915 күн бұрын
எல்லாருக்கும் வேலை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
@harisundarpillai734716 күн бұрын
AMEN என்னை எங்களை ஆசீர்வாதமாக நடத்துங்க இயேசுவே 😢✝️🙏
@aiyappank37616 күн бұрын
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏🙏🌹🌹
@ritamurugan621016 күн бұрын
..................என் அம்மா வை
@stalindevakumar965715 күн бұрын
Yes Daddy Amen ❣️🙏
@MargaretAnthony-x4x16 күн бұрын
Praise the lord ❤ thank you lord ❤ Jesus Christ ❤ hallelujah ❤ hallelujah ❤ hallelujah ❤ hallelujah ❤ Amen ❤ Amen ❤ Amen ❤ Amen ❤ Amen ❤
@nanthinip408716 күн бұрын
இயேசுவே சுகம் கொடுங்கப்பா என் மகனுக்கு ஆஸ்துமா வியாதியிலிருந்து விடுவீங்க பா 😭😭😭😭😭 என் குடும்பம் இரட்சிக்கப்படணும் ✝️🙏🙏🙏😭😭😭😭😭
@anithaanitha-fn9rh16 күн бұрын
இயேசு அப்பா Jerin Shoba Sister Justin மாமாவுக்கு காசு கொடுக்க கிருபை செய்யுங்க🙏🙏🙏
@v.thatheusthatheus239416 күн бұрын
இயேசுவே என் குடும்பத்தை ஆசிர்வதியும் அப்பா
@nesarani764416 күн бұрын
இயேசுவே என் மகனுக்கு ஆசீர்வாதமான வாழ்க்கை துணையை தாரும் ஆசீர்வதியும் ஆமென்
En kanavarudaya kudipalakkam maranum esappa neegaa mattuvigaa appa amen
@Rajan-1982-q6h15 күн бұрын
Praise the Lord Name of Jesus Christ Amen Amen Amen🙏🙏🙏❤❤❤
@seelansathya491115 күн бұрын
ஆண்டவரே என்னை சளி இருமல் குணமாகும் உதவி செய்யும் ஆண்டவரே
@sughasinisughasini800215 күн бұрын
இயேசப்பா நீங்க என்னை கைவிடமாட்டீங்க எங்க குடும்பத்த உங்க கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் ஆமேன் ❤❤❤❤❤
@vijayaranysupernice724616 күн бұрын
இயேசுவே உமக்கு நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம்
@selvia437216 күн бұрын
இயேசுவே ,நீங்க என் கூடவே இருந்து வாழ்கையை வழிநடத்தும் ஏசுவே ஆமென் அல்லேலூயா
@RajeeRajee-cd1we15 күн бұрын
ஆமென் அல்லேலூயா நீர் கைவிடாத தேவன்
@anidhayal.j15 күн бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...
@DhanaLakshmi-lv6yd16 күн бұрын
என் கணவருக்கு நிரந்தர வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏
@sekarsekar227716 күн бұрын
Amen appa 🙏🙏🙌🙌
@margratejoicy16 күн бұрын
என் கணவர் என்னை புரிந்து கொள்ள வேண்டும்... அன்பாக நடந்து கொள்ள வேண்டும் அப்பா.... ஆமென் 🙏🙏🙏 என் கணவரின் தொழிலில் bill process ஆக வேண்டும்... AE support பன்ன வேண்டும் அப்பா... ஆமென்🙏🙏🙏
@vipyuthvipyuth464115 күн бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@leelaedwin938715 күн бұрын
Amen💐💐 கைவிடாத தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️