என்னை பற்றிய மீம்ஸ் பற்றி கேள்விப்பட்டேன்...!!! 25 வயசு ஆயிடுச்சு..!!!! நீ குழந்தையா...?

  Рет қаралды 124,986

Money Pechu

Money Pechu

Күн бұрын

#AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate
திருச்சி-யில் மணிபேச்சு, 27th August 2022
To Register for this event, send a mail to mp.trichyevent@gmail.com or
Whatsapp to 91500 87659 or 91767 89286
#savetirupur #SupportTamilnadu Buy Tirupur Cotton T-shirts here
anandsrinivasa...
"மணிபேச்சு" - பொருளாதாரம், பங்குச் சந்தைகள், முதலீடு, தங்கம், வீட்டுமனைகள் என்று பல்வேறு விஷயங்களைக் குறித்து எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் அன்றாடம் திரு.ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் பேசும் உரைகள், நேர்காணல்கள் மற்றும் சிறப்பு விருந்தினர் சந்திப்புகளை நீங்கள் காண்பதற்கான முதன்மை KZbin தளம்.
"Money Pechu" - The Economic Channel for you to see speeches, interviews and special guest programs that Mr. Anand Srinivasan speaks on a daily basis, Here the common man can understand the various things about Economy, Stock markets, Investment, Gold, Real Estate etc.
#WorldEconomy #IndianEconomy #PersonalFinance #Insurance #StockMarket #BSE #NSE #DalalStreet #Sensex #NIfty #Nifty50 #NiftyBank #AnandSrinivasan #MoneyPechu #MoneyPechuWebsite
எங்கள் பிற KZbin சேனல்கள் :
Be Rich - (In English) / @berich467
தத்துவ பேச்சு - Thathuva Pechu - / @thathuvapechu478
மக்கள் பேச்சு - Makkal Pechu - / makkalpechu
உங்கள் பிராப்பர்ட்டி - Ungal Property - / makkalpechu
Paisa Boltha Hai (Hindi) - / @paisaboltahai1
பொருளாதார செய்திகள் மற்றும் பங்குச் சந்தைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
moneypechu.com இணையதளத்தைப் படியுங்கள்.
ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் நூல்களை வாங்க:
பணம் எனும் மந்திரம் (தமிழ்)
www.amazon.in/...
சாதாரண பங்கு அசாதாரண லாபம் (தமிழ்)
www.amazon.in/...
Ordinary Stocks, Extra Ordinary Profits (English)
www.amazon.in/...
Alchemy Of Money : (English)
www.amazon.in/...
மேலும் தகவல்களை பெறுவதற்கு, கூடுதல் நிதி ஆலோசனைகளுக்கு எங்களைத் தொடர்பு கொள்ள
For Further Queries and Consultations Contact us :
Info@anandsrinivasan.in
Whatsapp : 9500094680

Пікірлер: 806
@GAMINGWITHNJKL
@GAMINGWITHNJKL 2 жыл бұрын
குருவே மீம்ஸ் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம்.சேமிக்காமல் வாழ்ந்து இன்று அவதிபடும் மக்களை கேட்டால் சேமிப்பின் அருமை புரியும் உங்களை தூற்றுபவர்களுக்கு.
@E-உழவன்
@E-உழவன் 2 жыл бұрын
Correct
@SKpages
@SKpages 2 жыл бұрын
உண்மை
@vigneshbaskaran9577
@vigneshbaskaran9577 2 жыл бұрын
Yes yes
@baranirajbusyguy3203
@baranirajbusyguy3203 2 жыл бұрын
Ama sir correct
@radhakrishnans9556
@radhakrishnans9556 2 жыл бұрын
Fact fact
@feminajaya8173
@feminajaya8173 2 жыл бұрын
ஐயா , எங்கள் வீட்டில் இருக்கும் என் அப்பாவும் ,பெரியப்பாவும் போல எங்களை அறியாமலே எங்களுக்கு நன்மை செய்து வரும் உங்களுக்கு என்மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@jananid.s.8058
@jananid.s.8058 2 жыл бұрын
சேமிக்காமல் இருப்பவன் ஒரு நாளைக்கு பிச்சை எடுப்பான் . உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நன்றி.
@karthik7473
@karthik7473 2 жыл бұрын
👌👌
@girinath3397
@girinath3397 2 жыл бұрын
Ama sis Amaaaaa
@rajmohanksr
@rajmohanksr 2 жыл бұрын
தகுதிக்கு மீறி செலவு செய்யாதே Consumption க்கு கடன் வாங்காதே 400gm தங்கம் சேர்த்து வை ஆடம்பர செலவுகள் தவிர் உங்கள் பொன்னானா வரிகள் God father to middle class salaried ppl 🙏
@gowthamjawahar193
@gowthamjawahar193 2 жыл бұрын
Neenga neraiya youngsters ku oru inspiration ah irukinga sir ...best financial adviser...🙏🙏🙏🙏🙏
@sujithkumarselvam
@sujithkumarselvam 2 жыл бұрын
போற்றுபவர்கள் போற்றட்டும்!! தூற்றுபவர்கள் தூற்றட்டும்!! நீங்கள் தினமும் இரவு 7 மணிக்கு வீடியோ போடுவதை நிறுத்தாதீர்கள் சார்..
@balaji3590
@balaji3590 Жыл бұрын
Super keep it up boss
@gunanithiramakrishnan137
@gunanithiramakrishnan137 2 жыл бұрын
அறிவுரைகள் கசக்க தான் செய்யும். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.குறை சொல்லியே வாழ்பவர்கள் பலர்.
@skiptothegoodpart
@skiptothegoodpart 2 жыл бұрын
பதினைந்து வருடம் கழிந்து , ஒரு மில்லியன் மக்கள் வாழ்க்கையாவது உங்களால மேம்பட்டிருக்கும். மீம்ஸ் சிரிச்சுட்டு கடக்கவும் 🙏🏽😁
@aalayamkannaa2294
@aalayamkannaa2294 2 жыл бұрын
எங்களின் வழிகாட்டியாக இருக்கும் தந்தையே உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@sakthibalu9996
@sakthibalu9996 2 жыл бұрын
எனக்கு 39வயது ஆகிறது நண்பர்கள் உதவி செய்து 5 லட்சம் பணம் போய்விட்டது பிறகு உங்களால் இப்போது சேமிக்க ஆரம்பித்து இருக்கின்றேன் நன்றி சார்
@itsjd8218
@itsjd8218 2 жыл бұрын
Past 2 years iam saving , investing .. only because of My guru Anand Sir . Whatever memes is coming , we always loves you sir .
@suryaputra9002
@suryaputra9002 2 жыл бұрын
நல்ல மனசு sir உங்களுக்கு, வாழ்க வளமுடன்
@pavithrapandirathi3358
@pavithrapandirathi3358 2 жыл бұрын
தலைவா....மீம்ஸ் தான் உங்களை மேலும் மேலும் பெரிய தலைவராக்குறது!
@TimePass-yv8vh
@TimePass-yv8vh 2 жыл бұрын
தலைவா உங்க பேச்ச கேட்டேன் . இன்னைக்கு 35 வயதில் நல்ல சேர்த்து விட்டேன். விரைவில் வீட்டில் வேலை இல்லாமல் இருந்து வாடகை , டிவிடெண்ட் மேலும் ஸ்டாக் விற்பனை வைத்து உலகம் சுற்ற போகிறேன். எல்லாம் உங்கள் ஐடியா தான்😅 நன்றி
@gowthamgowtham2391
@gowthamgowtham2391 2 жыл бұрын
Bro nalla devidend stock solluga bro
@TimePass-yv8vh
@TimePass-yv8vh 2 жыл бұрын
@@gowthamgowtham2391 Hindustan Zinc Indus tower vendanta BPCL Indian oil coal india REC Rural Electrification Corp Ltd PFC Power Finance Corporation HP IRCON International ltd Karnata Bank ITC சகோதரா ஒன்னு சொல்றேன் கேளுங்க. நான் 2017 ஆம் ஆண்டில் உஷார் ஆகிவிட்டேன். அப்போதே ஸ்டார்ட் பண்ணிவிட்டேன் முடிந்த வரை குறைந்த விலை இருக்கும் போதே ஸ்டாக் வாங்குங்கள். உச்ச விலையில் எந்த ஸ்டாக் கொடுத்தாலும் வாங்க வேண்டாம். டிவிடெண்ட் வருவதை விட உங்கள் முதலீடு ரொம்ப முக்கியம். Don't lose your capital that is rule number one Never forget this rule number one.👆 ஸ்டாக் சரியும் போது கீழ் விலையில் போய் வாங்குங்கள். நன்றி. வாழ்த்துக்கள்.
@murughanjayaraaman6873
@murughanjayaraaman6873 2 жыл бұрын
உங்கள் அறிமுகம் மற்றும் தொடர்பு எண் தெரிவியுங்கள் நன்றி
@lingeshraji5048
@lingeshraji5048 2 жыл бұрын
Neenga evlo no.of stocks vaanguveenga
@jtitanprakash6550
@jtitanprakash6550 2 жыл бұрын
Ji enakku portfolio crete panamum ji
@saravanakumar536
@saravanakumar536 Жыл бұрын
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணணுக்கே. உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.
@arulsachin6847
@arulsachin6847 2 жыл бұрын
ஒருத்தனை அழிப்பது எளிது. ஆனால் வாழ வைப்பது கடினமானது
@aattralmedia
@aattralmedia 2 жыл бұрын
சேமிப்பு இல்லாததால் எத்தனையோ குடும்பங்கள் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலம் பல ஆண்டுகள் பின்னோக்கி தள்ளப்படுகிறது. எல்லோருக்கும் பணக்காரனாக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அந்த ஆசையை காசாக்க எத்தனையோ பிணந்தின்னிகழுகுகள் இந்தச் சமுதாயத்தில் வட்டமிடுகின்றன. ஆனால் நியாயமனவழியில் எல்லோராலும். குறிப்பாக ஏழைகளும், பணக்காரனாகும் எளிய வழியை இவர்தான் சொல்லுகிறார். இதை கமென்ட் அடிப்பவர்களை புறந்தள்ளுங்கள்.
@tamilselvi9111
@tamilselvi9111 2 жыл бұрын
Crct
@rajkumar-hm3zx
@rajkumar-hm3zx 2 жыл бұрын
தங்களுக்கும், தங்கள் குடும்பத்துக்கும் , தங்களை சார்ந்தவர்களுக்கும் நிண்டடடடடட ஆயுள், நிலையான ஆரோகியம், நிறைந்த ஐஸ்வர்யம், மற்றும் அன்பும் எல்லா நலனும், வளமும் கிடைக்க பெற ஆன்டவன் பரிபூரனமாக ஆசீர்வதிப்பாராக. வாழ்க வளமுடன் . யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜெயகுருராயா.
@yog1994
@yog1994 2 жыл бұрын
Ignore those silly meme creators sir. They are half baked and ignorant. I am pretty sure they haven't even saved a penny in their life. But I am thankful to you sir. I have saved a lot more and diversified my savings now. I wish you started this channel 10 years ago. I subscribed this channel when it was 3k and now it is 740k that is the reach for your valuable advices. Kindly do one round table interview with people from different ages starting with below 20, within 30, within 45 and one above 60. We shall know their understanding about finance,savings and investment.
@Durairaj448
@Durairaj448 2 жыл бұрын
Don't feel Sir ✌️ You are middle class real hero..😎
@sujithkumarselvam
@sujithkumarselvam 2 жыл бұрын
கேசவா இனி மீம்ஸ் எடுத்துவந்து எங்கள் நேரத்தை வீணடிக்காதே, அந்த நேரத்தில் சேமிப்பைப் பற்றி பேசலாம்.
@murughanjayaraaman6873
@murughanjayaraaman6873 2 жыл бұрын
சிறப்பாக சொன்னீர்கள்
@naseerudeenvab9161
@naseerudeenvab9161 2 жыл бұрын
உங்கள் சேவை மற்றும் சேனலால் மக்கள் பெறும் பயன் மிக அதிகம். ஆக, மீம்ஸ் பத்திலாம் கண்டுகாதீங்க, Ignore is the best solution என்பது என் கருத்து சார். Always great of you.! Please convey to sir that you have such great followers more than meme creators. Followers would be silent, true followers won't talk like meme creators.
@manimuhilan
@manimuhilan 2 жыл бұрын
அய்யா தங்களுடைய அறிவுரைகள் எல்லாமே அருமை. ஒருசில மீம்ஸ் பற்றி தாங்கள் கவலை படாதீர்கள். தங்களுடைய சேவைகள் தொடந்து சிறக்க வாழ்த்துக்கள்....
@BALAMURUGAN_2
@BALAMURUGAN_2 2 жыл бұрын
மீம்ஸ் போடுற அரைவேக்காடு பத்தி நீங்க கவலை படாதீங்க சார்... உங்கள follow பண்ற எங்களுக்காக வீடியோ போட்டுக்கிட்டே இருங்க சார்.. ஏம்ப்பா கேசவா மீம்ஸ் பத்தி எல்லாம் கேட்டு டைம் வேஸ்ட் பண்ணாம, next வீக் என்ன ஸ்டாக் perform பண்ணுனு கேளுப்பா கேசவா..
@PR-gi3ow
@PR-gi3ow 2 жыл бұрын
You are like a Godfather to us.. Keep giving us good advice and suggestions . Youngsters are not listening to any of the elders of late ... They are not realizing how their future will be... Sir please continue the good work and we are here to listen to you 🙏
@naagaa7403
@naagaa7403 2 жыл бұрын
ஐயா, என்னுடைய பெற்றோர் கையெழுத்து கூட போடத் தெரியாதவங்க, நான் உங்களுடைய காணொளிகளை பார்த்து தான் பங்குச்சந்தை என்றால் என்ன? அதில் எப்படி முதலீடு செய்வது? என்ற விஷயங்களை கற்று அறிந்து கொண்டிருக்கின்றோம். அடித்தட்டு மக்களுக்கும் புரிகின்ற வகையில் சொல்கிறீர்கள், நீங்கள் என்னுடைய குருநாதர். எங்களைப் போன்ற வளர்ந்து வருகின்ற இளைஞர்களுக்கு நல்வழி காட்டுகிறீர்கள் என்பது நூறு சதவீதம் உண்மை. இறைவனின் அருளால் நீங்கள் நீடூடி வாழ வேண்டும். நன்றி.
@gold.RateToday
@gold.RateToday 2 жыл бұрын
மீம்ஸ் பற்றி கவலைப்படவேண்டாம் sir. நல்லது செய்தால் இந்த உலகத்தில் சிலருக்கு பிடிப்பதில்லை.
@pazhaniphotos8968
@pazhaniphotos8968 2 жыл бұрын
இது போன்ற தேவையற்ற விவாதங்கள் தேவையற்றவை, அவரவர் கருத்து அவரவர்க்கு, இது போன்ற விவாதங்களால் அவரது உற்சாகம் பாதிக்கப்படும். சரியான வழியில் போகும் இந்த மாதிரி விவாதங்கள் தமிழ்நாட்டிற்கு மிகவும் முக்கியம்.
@jabezfamily3965
@jabezfamily3965 2 жыл бұрын
இந்த இந்த காலகட்டத்தில் இந்த மாதிரி ஒரு சேமிப்பு பற்றி அட்வைஸ் செய்வதற்கு ஆள் கிடையாது. கொரோனாவில் தான் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
@anwarmohammed123
@anwarmohammed123 2 жыл бұрын
தன்னைப் பற்றி சொல்லும் கருத்துகளை தள்ளி மிதிச்சிட்டு போயிட்டே இருக்கார். The great Anand sir.. Rock
@radhakrishnanp6480
@radhakrishnanp6480 2 жыл бұрын
உங்கள் கருத்துக்கள் உயர்வானவை ,உயரச் செய்பவை .
@batshabai4837
@batshabai4837 2 жыл бұрын
முதல் குரு அம்மா,அப்பா தான் அவங்க சொல்லாதா, அவங்க சொன்னாலும் கேட்காதா எனக்கு இன்னைக்கு ஆனந்த் சார் சொல்லுகிற ஒவ்வொரு வார்த்தையும் என் வாழ்க்கையை நெறிப்படுத்துகிறது. மீம்ஸ் போடுகின்ற சிலர் சற்று சிந்தித்து சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தால் கண்டிப்பாக வாழ்வு சிறப்பாகும். குருவே ஆண்டவன் உங்களுக்கு. மிக நீண்ட ஆயுளை வழங்குவான்.🙏🙏🙏🙏
@rajakrishnamoorthy1720
@rajakrishnamoorthy1720 2 жыл бұрын
அன்பு ஐயா நீங்கள் மிக வளர்ந்து உள்ளீர்கள் சாமானியனுக்கு பொருளாதாரத்தை வளர்த்துள்ளுர்கள்.போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் போகட்டும் கன்னனுக்கே!!இறையருள் பெறுக!!
@loki6091
@loki6091 2 жыл бұрын
I wish I met someone like Anand sir when I was 21 years old. His advices are life changing, and I regret not saving or investing for all these years.
@SubashCapital
@SubashCapital 2 жыл бұрын
நான் 20 வயதில் சேமிக்க ஆரம்பித்தேன். இப்போது வயது எனக்கு வயது 36. இப்போது நான் எனது உழைப்பை குறைத்து கொண்டேன். Because எனது சேமிப்பு எனக்காக உழைக்க ஆரம்பித்து விட்டது.
@jsk3960
@jsk3960 2 жыл бұрын
ஐயா மூன்று மாதமாக உங்கள் வீடியோவை பார்த்து வருகிறேன் நானும் சேமிக்க கற்றுக் கொண்டேன் எனக்கு வயது 37 ஆனால் மூன்று மாதமாக தான் சேமித்து வருகிறேன் . இந்த மூன்று மாத சேமிப்பு எனக்கு மகிழ்ச்சி தருகிறது. உங்கள் சேவையை நிறுத்த வேண்டாம். உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி ஐயா.
@Bharathmuthuraj
@Bharathmuthuraj 2 жыл бұрын
It was because of Mr. Anand that i started investing in index funds and got a term insurance. He made many economical concepts sound very simpler to the common man.
@p.vanchimuthu385
@p.vanchimuthu385 2 жыл бұрын
அறிவுரைகள் கசக்க தான் செய்யும். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.குறை சொல்லியே வாழ்பவர்கள் பலர். Your are great person sir.
@sleepingandRelaxingmusic
@sleepingandRelaxingmusic 2 жыл бұрын
I am your big fan I am invest 2000 after your videos now 250 rs profit past three months
@GnanambalKarthikeyan
@GnanambalKarthikeyan 2 жыл бұрын
உங்கள் சேவை திருத்தி விடாதீர்கள். எங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. 🙏🙏
@prema5883
@prema5883 2 жыл бұрын
Sir.... 2019 la iruthu Nan ungala flow panuran. Ipo Nan financial la good stand la irukan Nan unga advice kedu ungala flow pana Mariya en friend kum solli oru Nall position ku vathu irukaga sir.. Yaru enna sonnalum sari sir..u r only one my financial HERO......... Ungaluku Nan epo ma support ah irupan.. Nega kadipa future etha vida naraya videos podanam sir...... Tq
@karunanithyvt5613
@karunanithyvt5613 Жыл бұрын
நல்லது சொன்னால் கசக்கும் தூங்குபவனை எழுப்பலாம் தொங்குவதுபோல நடப்பவனை எழுப்ப முடியாது ❤
@selviramakrishnan7970
@selviramakrishnan7970 2 жыл бұрын
வணக்கம் ஆனந்த் சார் என்னைப்போல் எத்தனையோ பேர் உங்கள் ஆலோசனைகளால்‌ பலனடைந்து வருகிறோம். உங்கள் உயர்ந்த சேவை எங்களுக்கு வேண்டும். உங்களை தவறாக பேசுபவர்கள் பற்றி கவலைப்படாமல் நல்லதை செய்து வரும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். நீங்க வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நன்றி
@kesavanmoorthykvalasu
@kesavanmoorthykvalasu 2 жыл бұрын
I have my own balance sheet.. only because of you sir.. 🙏🙏
@jayabalrajkumar1470
@jayabalrajkumar1470 2 жыл бұрын
Sir 2021 அன்று தான் உங்களை பற்றி தெரியும். இன்று என்னுடைய சேமிப்பு 10K now. என்னுடை வயது 38. ஒரு 35 வயதில் தெரிந்து இருந்தால் 🤔. உங்களுடைய சேவை தொடர வாழ்த்துக்கள் . உங்களை கேலி செய்பவன் ஒரு முட்டாள் ……
@Saravanan-iz7fd
@Saravanan-iz7fd 2 жыл бұрын
ஐயா நீங்கள் தயவு செய்து மீம்ஷ் கேட்க வேண்டாம் . உங்கள் சேவை எங்களுக்கு தேவை
@sornakanik5551
@sornakanik5551 2 жыл бұрын
Anand sir சிங்கம்டா சிங்கம் சிங்கக்கலாதான் இருக்கும்
@blackbull2550
@blackbull2550 2 жыл бұрын
Thank you Sir, for your serious and continuous advice on Personal Finance.
@punakuttybrotherpulikutty2899
@punakuttybrotherpulikutty2899 2 жыл бұрын
சார், கேசவன் ஒரு தாழ்ந்த புத்தி கொண்டவன், அவனலாம் திருத்த முடியாது. அவன் கூட நீங்க பண்ற நிகழ்ச்சி உங்க டைமும் வேஸ்டு எங்க டைம்மு வேஸ்டு.
@sasivenibalu7565
@sasivenibalu7565 Жыл бұрын
நம்மால் நல்லது செய்ய முடிந்தது என்று நீங்கள் செய்வது. முன்னுக்கு வர மறுப்பவர்களுக்கு கசப்பாதான் இருக்கும். உழைக்கு வர்கம் மறுக்காது.🎉
@anish4406
@anish4406 2 жыл бұрын
He is a best finance advisor for me and everyone...
@naveenmsg8332
@naveenmsg8332 2 жыл бұрын
Sir, MM GROUP KZbin channel la உங்களை பற்றிய video potrukanga. Really nice. உங்களை உயர்த்தி பேசவும் மனிதர்கள் இருக்கிறார்கள். It is Very MOTIVATION VIDEO.
@tamiltalks8086
@tamiltalks8086 2 жыл бұрын
நீங்கள் கூறியதை கேட்டு தெரிந்து என் வாழ்க்கையில் சிறப்பான மாற்றம் நிகழ்ந்துள்ளது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@jafarvlog1703
@jafarvlog1703 2 жыл бұрын
என் குடும்பத்தில் மூத்தோர் போல் உங்களை பார்க்கிறேன்..தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவர் போற்றட்டும் உங்கள் புகழ் உலகம் அறியும் காலம் வரும்.
@SKVHappyHome
@SKVHappyHome 2 жыл бұрын
Dear Anand Sir, You are an inspiration to many. 99% of people of liked you. Less than 1% people creating memes. Please ignore and keep continue share your knowledge sir.
@prashanthsettu2567
@prashanthsettu2567 2 жыл бұрын
ஐயா நான் உங்களை 2019 ல் இருந்து follow செய்கிறேன் என் அண்ணன் உங்களை பற்றி சொன்னாலே திட்டுவான் "அவர் சொல்றதுலா எப்படி டா பண்றது அவர் பேசுறதுலா வேலைக்கு ஆகாது" அப்படினு.. ஆனால் நான் உங்கள் வீடியோவை பார்த்து 2019 ல் இருந்து சேமித்து இப்போது 10 லட்சத்தில் எங்கள் ஊரில் காலி இடம் வாங்கியுள்ளேன்.. ஆனால் உங்களை follow செய்யாத என் அண்ணன் எதும் சேமிக்கவில்லை.. இது எனக்கும் மற்றும் என் அம்மா என் அக்கா தவிர யாருக்கும் தெரியாது நாளைக்கு தான் சொல்லப்போகிறேன் அந்த land வாங்கியது லோன் இல்லை முழுக்க என்னுடைய சேமிப்பு என்று கண்டிப்பாக அதிர்ச்சி மற்றும் ஆச்சரியம் ஆகிடுவான் என் அண்ணன்.. உங்களுக்கு தான் முதல் நன்றி.. உங்களின் சேமிப்பு அறிவுரை தான் என்னை 10 லட்சத்திற்கு சொந்த மாக்கியது... மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏🙏☺️☺️😊😊
@ranibalakrishnan215
@ranibalakrishnan215 2 жыл бұрын
பாராட்டுகள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு
@prashanthsettu2567
@prashanthsettu2567 2 жыл бұрын
@@ranibalakrishnan215 நன்றி 🙏🙏
@tamilselvi9111
@tamilselvi9111 2 жыл бұрын
Congrats bro
@prashanthsettu2567
@prashanthsettu2567 2 жыл бұрын
@@tamilselvi9111 நன்றி 🙏🙏
@velkatamil
@velkatamil 2 жыл бұрын
தங்களின் அறிவுரை அருமை உடனே புரியாது சரியான வழிகாட்டுதல் எனக்கு முன்னாடி கிடைக்கலயேன்னு வருத்தப்பட்டிருக்கிறேன்
@padianallur
@padianallur 2 жыл бұрын
தயவு சேய்து எதை பற்றி யோசிக்காமல் தொடரவும் சார், 25-வயத்தில் சேமிக்கும் பழக்கம் இல்லாததால் இப்போது நாங்கள் பணத்திற்க்காக படும் துன்பங்கள், வேதனை சார்.💐💐
@anishanand526
@anishanand526 2 жыл бұрын
you are equal to 100 hindi and english fin chanels, thank you Anand Shrinivas Sir, love and respect from Kerala.
@kmohanaganesh
@kmohanaganesh 2 жыл бұрын
Hi Anish. I told my almost the same answer when my friend asked me why I follow Anand Srinivasan. You too hold same view as mine !!! 🤔 Great minds think alike.
@anishanand526
@anishanand526 2 жыл бұрын
@@kmohanaganesh thank you
@வீசிவாதமிழன்தமிழன்
@வீசிவாதமிழன்தமிழன் 2 жыл бұрын
ஆணந்த் சார் எப்போதும் சரியான வழியில் ஸ்டாக் மார்க்கெட் பற்றி கருத்துக்களை சொல்லி வருகிறார் , அவரை நான் பின்பற்றுகிறேன் இளைஞர்களுக்கு நல்ல அறிவுறைகளையும் வழங்கி வருகிறார், வாழ்த்துக்கள் சார். தொடர்ந்து உங்கள் சேவையை செய்யுங்கள் சார்,
@agssankar5598
@agssankar5598 2 жыл бұрын
சார் இவங்ளை விடுங்க. மலையை பார்த்து நாய் குறைக்குது இதனால் மலைக்கு எந்த நஷ்டமும் இல்லை.எனக்கு இப்ப 36 வயசு ஆகுது நான் உங்க விடீயோவை கடைசி 3months பார்கிறேன். உங்களை என் குருவா பார்கின்றேன்நான்.எனக்கு சொல்லிதர யாரும் இல்லை எனக்கு share marketஎன்னன்னு கூட தெரியாது. கடைசி 3மாதமா கஷ்டப்பட்டுRs.20000 investment பன்னேன்.இப்போதுஅது Rs.23000 portpolioல இருக்கு. இப்ப என்ன நினைக்கிறேனா. எனக்கு இப்ப 25 வயசு இருந்திரிக்கக்கூடாத என்று நினைக்கிறேன்.10 வருடம் வீணாகி விட்டது என்று வருத்தமா இருக்கு..
@natarajsurya4
@natarajsurya4 2 жыл бұрын
Me too sir
@singam982
@singam982 2 жыл бұрын
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்கிற நண்பர்கள் மட்டும் இந்த நிகழ்ச்சி பார்க்கவும்.Anand sirku oru salute.
@rameshteaching8527
@rameshteaching8527 2 жыл бұрын
யாருக்காகவும் எதற்காகவும் உங்கள் சேவையை நிறுத்தாதிர்கள், உங்களால் நான் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன், நான் இன்னும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். எவ்ளோ பணம் கொடுத்தாலும் சில விஷயம் கிடைக்காது, அப்படிதான் உங்களின் வகுப்பும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@moorthy33
@moorthy33 2 жыл бұрын
Srinu Sir, you are gem of a person,. i am happy that there are lot of ( even Meme's) personals also impressed and following your advice.
@muthu8188
@muthu8188 2 жыл бұрын
You have opened many people financial eye,thank you sir
@esakkithangame4855
@esakkithangame4855 2 жыл бұрын
2k kids பத்தி நீங்க கவலைப்படறத பத்தி அவங்க புரிஞ்சிக்க இன்னும் 25 வருஷம் ஆகும்... விமர்சனங்கள் என்றும் நம்மை வலிமையாக்கும்.... விமர்சனங்களை வரட்டும்... இன்னும் வலிமையாவோம்... இதுவரை உங்களை மனதால் புரிந்ததால் இதை எழுதுகிறேன்...
@silamba1988
@silamba1988 2 жыл бұрын
நீங்க சொல்றது உண்மை கடவுளே சேமிப்பு மிகவும் அவசியம் அவசியம்
@ram280388
@ram280388 2 жыл бұрын
Huge respect Sir!! I did find some funny but it never hampered the respect I had over you!!! Truely an inspiration you are Sir!!
@zyxw36
@zyxw36 2 жыл бұрын
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. அல்ப சந்தோஷத்திற்காக உங்களை மீம் போடுபவர்கள் அரிய பொக்கிஷத்தை இழக்கிறார்கள்.
@trees2056
@trees2056 2 жыл бұрын
இன்றுவரை உங்கள் வார்த்தைகளை தவறாமல் கடைபிடிக்கிறேன். என் பெரியப்பாவாகத் தான் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறேன்.ஆனந்த் சீனிவாசன் என்று பெயரை கூட சொல்வதில்லை.பெரியப்பா வீடியோவை பார்த்தே..உழைத்து சேமித்து. இந்த ஆண்டு முதல் முறையாக 8கிராம் தங்க நாணயம் வாங்கினேன். நன்றி பெரியப்பா
@natarajsurya4
@natarajsurya4 2 жыл бұрын
Great thalaiva....
@viswak3642
@viswak3642 2 жыл бұрын
Sir ...நீங்க நல்லதுதான் சொல்லுறீங்க. உங்களால் எங்கள் வாழ்க்கையில் முனெற்றம் இருக்கு.நன்றி!
@muralikumar3086
@muralikumar3086 2 жыл бұрын
(குறை செல்பவர்கள் பற்றிய) அனேகமாக இந்த விவாதம் தேவையில்லாதது சார்.
@mukilaninvs9623
@mukilaninvs9623 2 жыл бұрын
உங்கள் வார்த்தைகளின் அருமை உங்களை பின்தொடர்பவர்களுக்கு மட்டுமே புரியும் ....
@SAK-j7b
@SAK-j7b 2 жыл бұрын
Memes பற்றி பேச வேண்டாம். காலம் பொன் போன்றது. நேரத்தை வீணடிக்க வேண்டாம் உங்களின் ஆலோசனை மற்றும் stock selection பற்றி பேசுங்கள்....சார்...
@abcsenthil
@abcsenthil 2 жыл бұрын
சார் நான் ஒரு இன்ஜினிர். ஒரு PSU வில் நல்ல பதவியில் இருக்கிறேன். நான் உங்கள் வீடியோ அனைத்தும் பார்க்கிறேன். உங்கள் கருத்துக்களை பின்பற்றினால் பொருளாதார ரீதியாக நிலை தன்மை பெறலாம். நன்றி உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துகள்.
@ganeshprasat
@ganeshprasat 2 жыл бұрын
Sir Please don't bother about meme creators and criticizing people. There is a saying "Any fool can criticize, condemn and complain and most fools do" You are truly amazing and helping people with useful informations like money pechu, thathuva pechu. Hats off to your valuable services
@madhanmadhan7058
@madhanmadhan7058 Жыл бұрын
விடுங்க சார் அறிவு இருப்பவர் நீங்கள் பேசுவதை குறை சொல்ல முடியாது.
@அச்சகம்
@அச்சகம் 2 жыл бұрын
நல்ல விஷயங்களை சொல்ல உங்களைப் போல் ஆட்கள் இல்லை உங்கள் பேச்சை கேட்ட பின் நான் கடன் வாங்குவதே இல்லை
@MoorthiMoorthi-hf4qy
@MoorthiMoorthi-hf4qy 2 жыл бұрын
போற்றுவார் போற்றுவார் சேறு வாரி தூற்றூவார் தூற்றுவார் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@balamurugankamalanathan9506
@balamurugankamalanathan9506 2 жыл бұрын
தங்களின் வீடியோ மூலம் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்... இந்த வீடியோ தங்களுடைய பக்குவமான பேச்சு தன்னை யார் என்ன சொன்னாலும் எதைப்பற்றியும் கவலை கொல்லாமல் பொறுமையுடன் தங்களுக்கே உரித்தான பாணியில் அமைதியாக பதிலளித்துள்ளிர்கள்... இதையும் நான் தங்களிடம் இருந்து கற்றுக் கொள்கிறேன்.. நண்றி ஐயா தங்களின் பணி தொடர்ந்து சிறக்கட்டும்......
@its_rajv
@its_rajv 2 жыл бұрын
You're an inspiration to many people like me, Kindly continue the good work and ignore these fellows
@TheMksha
@TheMksha 2 жыл бұрын
ரொம்ப சிம்பிள் சார். உங்கள் சேமிப்பு அறிவுரையை கலாய்பவன் வியாபார விற்பனை குடும்பத்தை சேர்ந்தவன் தான் மீம்ஸ் போடுகிறான்
@activebabyvlog
@activebabyvlog 2 жыл бұрын
நீங்கள்ளாம் எங்க அப்பா மாதிரி Sir. ஏன்னா எங்கள பெத்தவங்க வழி காட்டுற மாதிரி வழிகாட்டுறீங்க வாழ்க்கைக்கு
@manikandanc5622
@manikandanc5622 2 жыл бұрын
You are my guru sir...❤️ I respect you as much as my parents.
@PremKumar1x
@PremKumar1x 2 жыл бұрын
Appreciate your positive level Anand sir🙏
@premmanavalagan
@premmanavalagan 2 жыл бұрын
Recent days la Memes jasthi aaga kaaranam, behindwoods dhan. Sir oda 2019, 2020 interviews ah 3mins clips aaga release panni, video meme podranga. That's bad in one way but I'm glad it reaches more youngsters and making them to think about their life..! Great work, Anand sir..! Thank you so much 😇 🙏
@ayushgamingyt3819
@ayushgamingyt3819 Жыл бұрын
Samaniyarkal munnera vendumnu nenaikara ennam miga perusu...vakra putthi memes pathi kavala padathinga...you r a wonderful genius ,your advice niraya Devaii.,.
@rajaa9979
@rajaa9979 2 жыл бұрын
என்னுடைய இளவயதில் உங்கள் வீடியோக்களை பார்த்து விவேகமாக செயல்படாமல் போனதற்காக மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஆனாலும் பரவாயில்லை, இப்போதாவது தொடங்கியிருக்கிறேன். உங்களிடம் கற்றுக் கொண்டதை என் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பரப்பிக் கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு நன்றிகள் கோடி ....
@antomathanlijom5486
@antomathanlijom5486 2 жыл бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏
@anandakannanm6630
@anandakannanm6630 2 жыл бұрын
ஐயா அரசியல் ரீதியாக உங்களுக்கும் எனக்கும் வேறுபாடுகள் இருந்தாலும் சேமிப்பு மற்றும் முதலீட்டு ஆலோசனை அனைத்தும் உங்களை மிகவும் பிடிக்கும், நன்றி ஐயா
@sabarygirisanpanjabegesan
@sabarygirisanpanjabegesan 2 жыл бұрын
சார் எனக்கு 35 வயதுக்கு மேல் ஆகிவிட்டது இப்போதுதான் சேர்க்கவே ஆரம்பித்தது உள்ளேன் நன்றி நமஸ்காரம்
@v.g.rajansivanandajothidan9391
@v.g.rajansivanandajothidan9391 2 жыл бұрын
இப்போது சேமிப்பு இல்லை என்றால் 60 வயதில் எவனாஇருந்தலும் அவாமனம் பட்டு இறப்பான்
@dorairaj555
@dorairaj555 2 жыл бұрын
ஐயா வணக்கம் யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதீர்கள் உங்களுடைய சேவை மேலும் தொடரட்டும் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க🙏
@sabarishmani480
@sabarishmani480 2 жыл бұрын
Guru vae yaru soldrathum kandukathinga... ungaloda arumai, alorum money save pani vaikanum nu soldra karuthu, age after 30years peoples ku puriyum thalaiva... middle class people's guidor... ungal sevai engaluku migavum thevai... ungala first naanum, allam negative ah peasaruthunala negativity person nu nenachen but now I'm realised.. my share market mentor... love you Guru...
@smithaa767
@smithaa767 Жыл бұрын
It's so great to see that he allows the trollers to continue if they are happy instead of losing emotional balance.
@venkateshgovindarasu3745
@venkateshgovindarasu3745 2 жыл бұрын
I am beginner of share market. I seen your videos till six month. I invested ITC, Manapuram, I did good results thanks sir
@senthilkumar-jh2iq
@senthilkumar-jh2iq 2 жыл бұрын
Same
@r.kathiravan489
@r.kathiravan489 2 жыл бұрын
Buy Tata Steel Shares Also…..
@r.kathiravan489
@r.kathiravan489 2 жыл бұрын
Venkatesh are you doing online share market investing or offline share market investing
@கோகுல்-ச8ந
@கோகுல்-ச8ந 2 жыл бұрын
@@r.kathiravan489 online, zerodha app
@r.kathiravan489
@r.kathiravan489 2 жыл бұрын
@@கோகுல்-ச8ந Best Ah irrukka
@rrajkumar1984
@rrajkumar1984 2 жыл бұрын
Please ignore these memes. I met my collegemate after long time. He is astrologer from thiruthooraipondi. We discussed about financial and he quoted your name. He is following your tea coffee tiffun lunch saving method. Due to his work nature, he intake tea very often it seems. After following you, he reduced drinking tea and saving that money, I realised your videos are already started making impact in towns also. The real benefit will be seen down the line. The youngsters who follow you is lucky and they reap the benefit in long term. You are doing great and making good impact in others life.
@jeromeanandthambusamy5425
@jeromeanandthambusamy5425 2 жыл бұрын
Hello Sir, I watch your videos regularly and they are very much useful for my financial life. Keep up your good work!!
@gunavasanthan5346
@gunavasanthan5346 2 жыл бұрын
உங்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்
@natheesh
@natheesh 2 жыл бұрын
We are with you appa....
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 14 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 44 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН