Monocrotophos 36% SL Instectide Uses | தென்னையில் குருத்து அழுகலை தடுப்பது எப்படி.?? | Tamil

  Рет қаралды 14,660

Kms Agriculture Farm

Kms Agriculture Farm

2 жыл бұрын

Пікірлер: 32
@logeshwaranm742
@logeshwaranm742 2 жыл бұрын
Super 👍🙏 good job
@KmsFarm40k
@KmsFarm40k 2 жыл бұрын
Thanks🌹❤🙏
@baranitharan6044
@baranitharan6044 2 жыл бұрын
Super anna
@KmsFarm40k
@KmsFarm40k 2 жыл бұрын
Thank you🙏🌹❤ Thampi
@praveensk7169
@praveensk7169 2 жыл бұрын
Super anne
@KmsFarm40k
@KmsFarm40k 2 жыл бұрын
Thank you brother @PRAVEEN SK
@AjithKumar-gu3bb
@AjithKumar-gu3bb 2 жыл бұрын
Thank you🙏 Anna Useful👍👌 information👌👍 🙏
@KmsFarm40k
@KmsFarm40k 2 жыл бұрын
🙏🙏🙏👌👍
@manivelan3520
@manivelan3520 6 ай бұрын
Anna, how many ml of monocrotopas for 2 yr coconut tree
@kaviyarasankaviyarasan6781
@kaviyarasankaviyarasan6781 2 жыл бұрын
Super
@KmsFarm40k
@KmsFarm40k 2 жыл бұрын
Thank you🌹❤🙏
@thiruselvamh4835
@thiruselvamh4835 7 ай бұрын
ஒரு மரத்திற்கு மோணோ குரோட்டோபாஸ் எத்தனை மில்லி சேர்க்க வேண்டும்
@KmsFarm40k
@KmsFarm40k 7 ай бұрын
ஒரு மரத்திற்கு 30 மில்லி வேரில் கட்டலாம்
@Najahi90
@Najahi90 7 ай бұрын
குருத்து அழுகல் கட்டுப்பாடிற்கு இயற்கை முறைகள் உள்ளனவா ?
@KmsFarm40k
@KmsFarm40k 7 ай бұрын
இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து அதை மரத்தில் குருத்துப் பகுதியில் ஊற்றினால் கட்டுப்பாட்டுக்குள் வரும்
@chandranr6525
@chandranr6525 Ай бұрын
பத்து லிட்டர் தண்ணீர் எத்தனை மில்லி மருந்து
@KmsFarm40k
@KmsFarm40k Ай бұрын
30 முதல் 40 மில்லி வரை கலக்கலாம்
@Dominic15106
@Dominic15106 9 ай бұрын
Mono ஒரு tank அடிக்க எவ்வளவு கலக்கணும் sir?
@KmsFarm40k
@KmsFarm40k 9 ай бұрын
35 மில்லி முதல் 40 மில்லி வரை ஒரு டேங்க் போட்டு அடிக்கலாம்
@Dominic15106
@Dominic15106 9 ай бұрын
@@KmsFarm40k மிக்க நன்றி
@doglover-yc1mg
@doglover-yc1mg Жыл бұрын
Anna monocrotophas koncha drink pannite death aguma
@KmsFarm40k
@KmsFarm40k Жыл бұрын
தம்பி அதெல்லாம் ரொம்ப தப்பு அதெல்லாம் செய்யக்கூடாது மருந்து வயல்களுக்கு பயிர் செடிகளில் உள்ள பூச்சிக்கொல்லிகளுக்கு மட்டுமே
@doglover-yc1mg
@doglover-yc1mg Жыл бұрын
Anna english li sollu or hindi
@Karthikeyan_nataraj
@Karthikeyan_nataraj Жыл бұрын
Mono crotophos ethana ml per coconut?? Someone please comment
@KmsFarm40k
@KmsFarm40k Жыл бұрын
ஆறு வருடம் ஏழு வருட ஆனா தென்னம்பிள்ளைகளுக்கு 25 முதல் 30 மில்லி அளவு போடலாம் அதற்கு மேல் உள்ள தென்னம்பிள்ளைகளுக்கு 40 மில்லி முதல் 45 மில்லி வரை போடலாம்
@Karthikeyan_nataraj
@Karthikeyan_nataraj Жыл бұрын
@@KmsFarm40k is 25ml for one tree?? Also I need to know for 1 year old saplings
@dillibabu465
@dillibabu465 10 ай бұрын
Anna appo 1year thennem kandruku 5ml mono va?
@arulbarani8287
@arulbarani8287 Жыл бұрын
கொய்யா யூஸ் பண்ணலாமா
@KmsFarm40k
@KmsFarm40k Жыл бұрын
பூக்கள் பூத்து காய்ப்பதற்கு முன்பு அடிக்கலாம்
@Dominic15106
@Dominic15106 9 ай бұрын
எத்தனை மாதம் ஒரு முறை இதை அடிக்கவேண்டும்?
@KmsFarm40k
@KmsFarm40k 9 ай бұрын
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது ஒரு வருடங்களுக்கு ஒரு முறை அடித்தால் போதும்
@Dominic15106
@Dominic15106 9 ай бұрын
@@KmsFarm40k மிக்க நன்றி 🙏🙏🙏
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 201 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 26 МЛН
Monocrotophos 36% SL Insecticide Uses | #ngf Tamil
1:48
Tamil Agro Tech
Рет қаралды 38 М.
Drip Irrigation Coconut Tree
1:56
MK Tech
Рет қаралды 67 М.
தென்னை மரம் உரம் வைக்கும்முறை
22:49
Dr.Vc.Selvam ( Coconut Doctor)
Рет қаралды 10 М.
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 201 МЛН