mor milakai/ மோர் மிளகாய் சுவையா இருக்கணுமா இப்படி செய்யுங்கள்...

  Рет қаралды 217,697

mannai foods

mannai foods

Күн бұрын

Пікірлер: 192
@mannaifoods
@mannaifoods 11 ай бұрын
WhatsApp number 8524993208
@umaoviyamathi7547
@umaoviyamathi7547 11 ай бұрын
Idly podi venu Akka
@renusenthil1054
@renusenthil1054 11 ай бұрын
Hi akka
@sudhasolairaj5925
@sudhasolairaj5925 10 ай бұрын
Mannaifood
@banumathikanakaraju9533
@banumathikanakaraju9533 11 ай бұрын
இப்படி நாம் நினைத்திடத்தில் உட்கார்நது சாப்பிடுவதே ஒரு தனி திருப்திதான்😊மோர் மிளகாய் தயாரிப்பு அருமை.
@mannaifoods
@mannaifoods 11 ай бұрын
நன்றி
@Mygoldentime26
@Mygoldentime26 11 ай бұрын
😮😮
@SanthiPannerselvam-zx5xe
@SanthiPannerselvam-zx5xe 9 ай бұрын
😢😢😢😢😢²ŵ3²977u0😊😢😢😢😢😢😢😢​@@mannaifoods
@mohammedyaseer272
@mohammedyaseer272 Ай бұрын
Kanji Thani salt podalam ma reply me
@thatchayanimahesh9176
@thatchayanimahesh9176 11 ай бұрын
உங்கள பார்த்தா எங்க பாட்டியம்மா மாதிரியே இருங்கீங்க இப்போ எங்கள் பாட்டி இல்லை அதனால் உங்களை பார்த்துக்கொண்டே இருப்பேன்❤❤❤
@SamsunSamsung-d2r
@SamsunSamsung-d2r 6 күн бұрын
Wow பார்க்க ஆசை யா இருக்கு மா ♥️♥️👍👍
@manickamv6241
@manickamv6241 11 ай бұрын
பாட்டியின் சமையல் அருமை அம்மாவின் கனிவான பேச்சு அருமையாக. உள்ளது.நேரில் பேசுவது போல உள்ளது. வாழ்க வளமுடன் பல்லாண்டுகாலம்.
@mannaifoods
@mannaifoods 11 ай бұрын
Thank you
@raoraghavendran8488
@raoraghavendran8488 10 ай бұрын
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க சூப்பர்
@vedaji6577
@vedaji6577 11 ай бұрын
Super ma , nanna sollitthareegga , chinna vayathukkaraggalukku romba useful la erukkum
@kamald-q8m
@kamald-q8m 11 ай бұрын
அருமையான பதிவு
@thamaraipoovai6827
@thamaraipoovai6827 9 ай бұрын
Super Patty Arumai Valthukal valkavalmudan❤❤❤❤❤❤
@thilagamvelmurugan5033
@thilagamvelmurugan5033 10 ай бұрын
Wow nice Nalla arumai ya na sappadu 🙏🙏🌷
@Sushmeethamariappan1504
@Sushmeethamariappan1504 10 ай бұрын
Arumaiyaneh moor milagai nandry😊😊😊
@akshaysooria1395
@akshaysooria1395 3 ай бұрын
Romba nandri akkavukkum ammavukkum Mor milagai tips padu jor❤
@m.rtextiles1329
@m.rtextiles1329 8 ай бұрын
பாட்டி அருமைசூப்பர்
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 11 ай бұрын
Super pathivu ma nandraga soniergal Thanks amma 🙏
@thamaraipoovai6827
@thamaraipoovai6827 8 ай бұрын
Super Amma super Arumai Valthukal valkavalmudan❤❤❤❤❤❤
@mannaifoods
@mannaifoods 8 ай бұрын
Thank you
@murugaraj4109
@murugaraj4109 11 ай бұрын
Tanks for information amma patti❤❤my favourite moor milagai❤❤❤
@nimchu
@nimchu 10 ай бұрын
Patti is very pleasant person. Love her. She has raised good daughters.
@vedaji6577
@vedaji6577 11 ай бұрын
Arumaiyana velakkam excellent 👌 thankyou
@mannaifoods
@mannaifoods 11 ай бұрын
Okay ma
@sivauma2924
@sivauma2924 11 ай бұрын
Nalla method patti
@selvis7076
@selvis7076 10 ай бұрын
Super Patti 👍
@snithyakalyani5246
@snithyakalyani5246 10 ай бұрын
Nalla iruku
@revathishankar946
@revathishankar946 11 ай бұрын
Nalla kala kala nu sound kekkudu ! Supero super
@mannaifoods
@mannaifoods 11 ай бұрын
நன்றி
@rosalindwilson1888
@rosalindwilson1888 10 ай бұрын
Patti is awesome. Hats off to Patti and her enthusiasm. Her way of blessing people is something new. Not seen anyone do this before on a cooking channel. God bless you Patti.
@mannaifoods
@mannaifoods 10 ай бұрын
Thank you
@atchayar7959
@atchayar7959 11 ай бұрын
Super patti🎉
@alphonsexavier4658
@alphonsexavier4658 11 ай бұрын
மோர் மிளகாய் அருமை உங்களோட உட்கார்ந்து சாப்பிடனும்போல இருக்கு
@sasireka8345
@sasireka8345 4 ай бұрын
Amma ammaa thaan akka gods gift❤
@palm7561
@palm7561 11 ай бұрын
Patti arumai engali valthugal ungallindhairiyam alagu
@NadhiyaK-g2z
@NadhiyaK-g2z 10 ай бұрын
சூப்பர்
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 9 ай бұрын
Arumai
@vedavalli5608
@vedavalli5608 10 ай бұрын
Super Sunda vathal solli kudunga Patti ungalai parkum bothu en Patti ninaivu varukirathu
@bharathisuresh2200
@bharathisuresh2200 10 ай бұрын
Mor milakaai seimurai super sis... thank you so much
@mannaifoods
@mannaifoods 10 ай бұрын
நன்றி
@p.manjula5103
@p.manjula5103 11 ай бұрын
Super patti
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 10 ай бұрын
நல்ல டிப்ஸ் கொடுத்து வீடியோ சூப்பர் 👌👌👌
@bharani_-official_49
@bharani_-official_49 9 ай бұрын
Arumai grandma❤❤❤🎉🎉🎉 love you so much.
@annapuranisundram9413
@annapuranisundram9413 9 ай бұрын
Atumai arumai
@nirmalapadumaragamnirmala4074
@nirmalapadumaragamnirmala4074 10 ай бұрын
Super ma.theliva soneenga.
@mannaifoods
@mannaifoods 10 ай бұрын
நன்றி
@AbdulHameed-kj2ql
@AbdulHameed-kj2ql 9 ай бұрын
Paatima & aka .. sema sapadu😋😋 ..engalai ellam vitutu sapdringle😀
@rosaliclemence2859
@rosaliclemence2859 10 ай бұрын
Super 👌👌👌👌👌👌
@mannaifoods
@mannaifoods 10 ай бұрын
Thank you
@SyedMasoodBeevi
@SyedMasoodBeevi 11 ай бұрын
Yenakkum valthikkal sollunga Patti nalla valanumnu Unga video arumaiyaa irukku🎉🎉🎉
@mannaifoods
@mannaifoods 11 ай бұрын
Okay ma
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d 11 ай бұрын
Arumai sister
@komathymalarmalar1743
@komathymalarmalar1743 10 ай бұрын
Patti, yesterday, I tried your Instant Paniyaram. Tasty😊 You take care. God Bless.
@sivakami7799
@sivakami7799 8 ай бұрын
Super Patty
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 10 ай бұрын
Patty pakkuvam super
@MurugesanM-sr3xr
@MurugesanM-sr3xr 8 ай бұрын
Janardhan kaiyanam. Nadakkammu valthu sollunkal Amma unkal asirvatham cendum
@SampathSathaya-jr9wn
@SampathSathaya-jr9wn 11 ай бұрын
Supper. Akka.
@Bharatidivya-en9ky
@Bharatidivya-en9ky 7 ай бұрын
Anbe saranam anbe tunai 💓
@vijayakannan3054
@vijayakannan3054 10 ай бұрын
SUPER👌
@lakshmibaskaran1072
@lakshmibaskaran1072 11 ай бұрын
தஞ்சாவூர் குடைமிளகாய் பேமஸ் .அம்மா எது செய்தாலும் நாக்கில் எச்சில் வருது ஆடம்பரமான சமையல்காரர் ஆயிரம் இருந்தாலும் உங்க சமையலை எத்தனை பேர் ரசிக்கிறங்க
@mannaifoods
@mannaifoods 11 ай бұрын
Thank you
@mahesseenu3363
@mahesseenu3363 2 ай бұрын
அம்மா நீங்க வாங்க எல்லாரும் நல்லாஇருக்கீங்களா. னு ஆரம்ப பேச்சு. அழகு. 👌🤗👏🙏அம்மா.
@mannaifoods
@mannaifoods 2 ай бұрын
நன்றி மா
@KalaiSelvi-sh3up
@KalaiSelvi-sh3up 11 ай бұрын
Super Akka 🌶🌶🌶
@sitalakshmivasudevan2799
@sitalakshmivasudevan2799 11 ай бұрын
Superb
@mannaifoods
@mannaifoods 10 ай бұрын
Thanks 🤗
@ananthislifestyle1785
@ananthislifestyle1785 10 ай бұрын
சுவையான மோர் வத்தல் சூப்பர் பாட்டி அப்படியே வெங்காய வடகம் எப்படி போடணும்னு சொல்லி தாங்க🎉
@mannaifoods
@mannaifoods 10 ай бұрын
நாளை வீடியோ அதான்
@ananthislifestyle1785
@ananthislifestyle1785 10 ай бұрын
@@mannaifoods நன்றி பாட்டிமா
@Laddugudi
@Laddugudi 11 ай бұрын
🎉🎉🎉super amma
@mannaichozhan4325
@mannaichozhan4325 10 ай бұрын
சூப்பர் தாய்மார்களே!உங்கள் அருமையான தயாரிப்புக்கு வாழ்த்துக்கள் அம்மா. எங்க கிராமத்தில் எங்க அம்மா இப்படித்தான் செய்வார்கள், ஆனால் மிளகாய் நுனியை மட்டும் கொஞ்சமா அறிந்து காம்பை பாதியா நறுக்கி மோரை ஊற்றி குலுக்கி குலுக்கி வத்தல் ஆகும் வரை காயவைத்து ஒரு டப்பாவில் அடைத்து வைத்துக்கொள் வார்கள், பெரும்பாலும் இந்த வெயில் காலத்தில்தான் போடுவார்கள். நன்றி தாயே!, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mannaifoods
@mannaifoods 10 ай бұрын
Thank you
@sudhandan6048
@sudhandan6048 11 ай бұрын
Super paati ma❤
@santhithilaga2481
@santhithilaga2481 10 ай бұрын
Paattiamma ❤❤❤❤❤
@jayanthirajagopalan9025
@jayanthirajagopalan9025 11 ай бұрын
Tanjavoorla taniya kudamilai very famous.idu samayalukku use pannum milagai capsicum Pola chinnada kidaikkum
@balasaraswathi1656
@balasaraswathi1656 11 ай бұрын
Mormilagai manga vathal uppu naarthangi kathari vathal ellam vendum Price details podungal
@pakkiyamrajasekaran9263
@pakkiyamrajasekaran9263 11 ай бұрын
Adamangai video poduga plss
@santhosh9570
@santhosh9570 11 ай бұрын
178வது லைக் சூப்பர் சூப்பர்
@mannaifoods
@mannaifoods 11 ай бұрын
Thank you
@FarithaAmeer-vc3ci
@FarithaAmeer-vc3ci 9 ай бұрын
Ummulrinos ku sikiram kulanthai pirakka vazhthunga patti
@rathygnanes3393
@rathygnanes3393 9 ай бұрын
Super Shall I get Mormilakai?
@rithickchannel2480
@rithickchannel2480 9 ай бұрын
என் அம்மா இப்படி தான் செய்வார்கள் பாட்டிமா நன்றாக இருக்கும்
@GauriNaidu-gj8jq
@GauriNaidu-gj8jq 6 ай бұрын
Melagai kambuodapodanuma
@chandrashanmugam2508
@chandrashanmugam2508 4 ай бұрын
I want to 100 gram kidaikkuma
@ThamilselviSAnu
@ThamilselviSAnu 14 күн бұрын
😋😋
@yinyinmyint-r5i
@yinyinmyint-r5i 9 ай бұрын
Nantri
@dharshuanu4451
@dharshuanu4451 11 ай бұрын
பாட்டி எனக்கு புளி மிளகாய் ரொம்ப பிடிக்கும் செஞ்சி தரிங்கலா
@lakshmi3641
@lakshmi3641 11 ай бұрын
Mango vathal podunga
@nathiyak8085
@nathiyak8085 11 ай бұрын
Naarthagai urugai epadi kasapu ellama podanunu solluga sis
@poongothainatarajan4122
@poongothainatarajan4122 11 ай бұрын
Super
@mannaifoods
@mannaifoods 11 ай бұрын
Thanks
@vanavilvanathisamaiyal4111
@vanavilvanathisamaiyal4111 10 ай бұрын
வணக்கம் சகோ தரி 🙏🌷எத்னை அமிழ்தம் சாப்பிட்டாலும் இந்த கஞ்சியின் சுவையே தனி👌👌👌👌👌👌🌷 அதுவும் ஆயா கை பக்குவம் மோர் மிளகாய் அருமை அருமை👌👌👌💖⚘ அந்த கஞ்சி சுவையை சுவையானது எது தெரியுமா சகோ நீங்கள் அம்மாவோடு சேர்ந்து சாப்பிடும்போது தனி சுகம்👌😋💖🌹⚘ ஆயாவுக்கு ஒரு sub🛎🛎👈
@krishnaraja5426
@krishnaraja5426 5 ай бұрын
அம்மா உங்க மோர்மிளகாய் பாக்கிறப்ப ஊர் ஞாபகம் வருதம்மா.நான் பிரான்ஸிலிருக்கிறேன். பக்குவமாக செய்கிறீர்கள். பாட்டி இந்த வயதிலும் எவளவு வேலை,ஞாபக சக்தி. இறைவன் துணை இருப்பாராக. எனக்கு ஒரு பாசல் போடமுடியுமா
@mannaifoods
@mannaifoods 5 ай бұрын
Thank you
@snithyakalyani5246
@snithyakalyani5246 10 ай бұрын
Akka nalla irukkengala
@mannaifoods
@mannaifoods 10 ай бұрын
இருக்கேன் மா
@kaippullaskitchen
@kaippullaskitchen 10 ай бұрын
எங்க வீட்டில வத்தல விட காம்பு தான் சாப்பிட பிடிக்கும்.நீங்களும் அப்படித்தான்னா Like பண்ணுங்க
@kaippullaskitchen
@kaippullaskitchen Ай бұрын
காம்பு காரம் இல்லாம இருக்கதனால அதையும் நாங்க சாப்பிடுட்ருவோம்
@AppuRajesh-b9l
@AppuRajesh-b9l 11 ай бұрын
Milaka kaththarikkai sundaikkai manga vaththal ellam seals pannuvingala sis
@mannaifoods
@mannaifoods 11 ай бұрын
Okay ma
@rajinarayanan6396
@rajinarayanan6396 10 ай бұрын
Supera pannirukingama
@mannaifoods
@mannaifoods 10 ай бұрын
நன்றி
@radharanganathan2505
@radharanganathan2505 11 ай бұрын
ஒரு தென்னங்குச்சியில் கோர்த்து எடுத்து போடலாம்
@lakshmiashok7191
@lakshmiashok7191 10 ай бұрын
what type of milagai do you buy for making moor milagai?
@ArulmozhiS-pc7xs
@ArulmozhiS-pc7xs 10 ай бұрын
Super 7:31 ,
@homecakes5991
@homecakes5991 10 ай бұрын
THANKS,PAATITHANKS
@balasundari6052
@balasundari6052 Ай бұрын
மோர்மம
@villageman-nk9tv
@villageman-nk9tv 11 ай бұрын
Nannilam. Meenachi. Avarhalukku. Kulaithai. Varam. Venum. Valtthunga. Patti
@MeenaSelva-ou7od
@MeenaSelva-ou7od 4 ай бұрын
Enga Patti Mari erukinga
@babujikrishnan8011
@babujikrishnan8011 11 ай бұрын
👌👌👌👌
@Anjail-s3r
@Anjail-s3r 9 ай бұрын
🥰👌🍫🙏.
@IyanarI-h6v
@IyanarI-h6v 10 ай бұрын
நான் கோமதி பத்தாம் வகுப்பு படிக்கிறன் நான் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுப்பதற்கு வாழ்த்துங்கள் பாட்டி
@LALITHARAGHAVENDRAN-gb8lp
@LALITHARAGHAVENDRAN-gb8lp 10 ай бұрын
🎉vaazhththukkal . Vaazhga valamudan.
@RenukaRenuka-gd1se
@RenukaRenuka-gd1se 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@lakshmikm3501
@lakshmikm3501 10 ай бұрын
Amma thaye en ponnukku kuzhathai bakkiyem venum
@mannaifoods
@mannaifoods 10 ай бұрын
பெயர் சொல்லுங்கம்மா அடுத்த வீடியோவில் வாழ்த்துக்கள்
@chandrakumarinb3655
@chandrakumarinb3655 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@vinoliavino7281
@vinoliavino7281 11 ай бұрын
Nala mark eluthanu soluga
@Manvizhi-f2x
@Manvizhi-f2x 10 ай бұрын
Enna oru arumai ennkku enga amma nabagam vandhuduchi enna asirvadam pañnuga
@vinoliavino7281
@vinoliavino7281 11 ай бұрын
vinolia Nala exam eluthanu soluga
@rameshbalan7953
@rameshbalan7953 10 ай бұрын
greetings paatti from madras, thanks a lot for teaching small small tricks and trips. Last year i made with thick curd and it became soggy and somehow consumed. Patti, can yourself make me and give, i will send money for this. Kindly confirm patti, thanks a lot again and also i dont know how to read and write tamil, kindly excuse, god bless [atti, thanks with warm regards, ramesh
@karthipoorna2370
@karthipoorna2370 11 ай бұрын
பிரபாஷ் இந்த மாதம் பிறந்தநாள் வாழ்த்துங்கள் பாட்டி
@vedaji6577
@vedaji6577 11 ай бұрын
Ethey mathire pottu ethey mathri pazaya sathatthukku thottu kkittu sappidarom , mouth watering 😛😛😛😛
@Bhuvana123senthil
@Bhuvana123senthil 11 ай бұрын
எங்க அப்பத்தவ பார்த்த மாதிரியே இருக்கு அம்புட்டு ஒரு சந்தோஷம் எனக்கு
@mannaifoods
@mannaifoods 11 ай бұрын
நன்றி
@ApsarasEmam
@ApsarasEmam 10 ай бұрын
@yaseensha2882
@yaseensha2882 11 ай бұрын
Super ipathan enaku theriyuthu
ஆயா செஞ்ச கானா வாழை  கீரை குழம்பு l #kanavalai keerai kulambu l traditional cooking l villagecooking
7:04
𝗨𝗞𝗦 𝗔𝗹𝗹 𝗜𝗻 𝗢𝗻𝗲 /𝗩𝗶𝗹𝗹𝗮𝗴𝗲 𝗦𝗮𝗺𝗮𝘆𝗮𝗹
Рет қаралды 238 М.
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
Recipe 413: Mor Milagai
13:56
Yogambal Sundar
Рет қаралды 79 М.
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН