Super ma என்ன பாட்டிமா ரொம்ப அசதியா இருக்காங்க பாட்டி உடம்பு பார்த்துங்க்கோமா
@Sagaslifestyle094 күн бұрын
அம்மாக்கு குளிர் போனதும் உடம்பு சரி ஆயிடும் இன்னும் ஒரு வாரத்தில் குளிர் போயிடும் நான் உங்களுக்காக வேண்டிக்கிறேன் நீங்கள் எப்பவும் நல்லா இருப்பீங்க 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Prasannakumar wanted for marriage early wishes from amma
@mannaifoods7 күн бұрын
Okay ma
@sundaribalu1457 күн бұрын
அம்மா வபார்த்துகவனித்துக்கொள்ளுங்க❤🎉
@rajalakshmis29618 күн бұрын
அக்கா முன்னோர்கள் படம் சாமி ரும்ல வைக்காமல் வெளில ஹால்ல வச்சது தான் மிகவும் நல்லாதுகடவுள் படத்துடன் முன்னேர் வைக்கக்கூடாது என்பது தான் நல்லதுங்க அது தான் நிஜ உன்மை
@SivaE-ms9jy8 күн бұрын
Correct sis
@mannaifoods7 күн бұрын
Yes
@edalanupriya91947 күн бұрын
அம்மாச்சிக்கு சளி புடிச்சு இருக்கிற மாதிரி இருக்கு கொய்யாக்கா ஜூஸ் எல்லாம் கொடுக்காதீங்க அம்மா. அம்மாச்சி உடம்ப பாத்துக்கோங்க
@saranya6337 күн бұрын
அக்கா கொய்யா ஜீஸ் போட்டு காட்டுங்கள்
@RajeswariArumugam-pj7lf8 күн бұрын
👌🙏
@jayanthikaliaperumal46516 күн бұрын
அம்மாவுக்கு உடம்பு இன்னும் சரியாகவில்லை போலும் உடம்பு தெம்பில்லாமல் இருப்பது போல் உள்ளார்கள்
@ponnammals25357 күн бұрын
ஆச்சிக்கு உடம்புக்கு முடியலையா குரல் ரொம்ப டல்லா இருக்கு நல்லா சாப்பிடுங்க ஆச்சி take care
@SathyaVikashini-y5t7 күн бұрын
மன்னார்குடியில் எந்த இடம் வத்தல் வாங்க வேண்டும்
@mannaifoods7 күн бұрын
Assassum
@selvis47767 күн бұрын
அம்மா உடம்பு சரியில்லாம இருந்ததால் டல்லா இருக்காங்க அம்மா அடுத்த வீடியோவில் ஃபார் ஆயிடுவாங்க எங்க வீட்ல யும் பூசணி கத்தரிக்காய் சாம்பார் வாழைக்காய் வருதல் கீரை பொரியல் மெதுவாக பாசிப்பருப்பு பாயசம் ரசம் அப்பளம்
வாழைக்காய் எப்பொழுதும் ஒரு காய் வாங்கக் கூடாது இரண்டு காயாக வாங்கவும்
@indhumathikvk5mathi67 күн бұрын
Paappkku school fees kattanum... pls hhhelp yaravathu... plss... 16000
@sng8417 күн бұрын
Paavam pati romba weak aga irukkanga.
@Mangai19727 күн бұрын
Akka kerai samayal panna kudathu
@mahiflowers13858 күн бұрын
பாட்டி அம்மா ஏன் டல்லா இருக்காங்க😢
@ChitraVadivel-mo6vt8 күн бұрын
நாங்களும் அமாவாசை படையல் வைத்தோம் சாம்பார் ரசம் கொத்தவரங்காய் பொறியல் வாழைக்காய் வறுவல் புடலங்காய் கூட்டு ரசம் வடை பாயாசம் அப்பளம் மோர் இது தான் எங்க மெனு சிஸ்டர் எனக்கு ஒரு சந்தேகம் பாவக்காய் சமைக்கலாமா நான் இது வரை அமாவாசையில் சமைத்தது இல்லை கொஞ்சம் சொல்லுங்கள்
@mannaifoods7 күн бұрын
Super. தானம் கொடுப்பதே பாகற்காய் முள்ளங்கி கொத்தவரங்காய் இப்படிதான்
@ChitraVadivel-mo6vt7 күн бұрын
@mannaifoods ரொம்ப நன்றி சிஸ்டர் இனிமேல் பாவக்காய் சமைக்கிறேன் தொடர்ந்து வீடியோ போடுங்கள்