Most Sensible Speech | Inequality - Caste Discrimination? Pa. Ranjith | Justice for Anitha: Ban NEET

  Рет қаралды 248,506

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Check out director Pa Ranjiths' speech about caste discrimination and inequality.
Subscribe to Nakkheeranwebtv
bit.ly/1Tylznx
Social media links
Google+ : bit.ly/1RvvMAA
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu

Пікірлер: 572
@rajuramesh6135
@rajuramesh6135 7 жыл бұрын
ரஞ்சித்த்த் அவர்கள் மிக நுட்பமான ஆழமான தெளிவு கொண்டுள்ளார் தமிழ்தேசியத்தை நோக்கி 👍👍👌👌
@praveenUFO
@praveenUFO 7 жыл бұрын
Truth...in Tamil nadu there are lots of castes and all are been divided,politicians use these as their opportunity.
@SanthoshKumar-pp7sg
@SanthoshKumar-pp7sg 7 жыл бұрын
unmaithan --unarvathu ennu
@lallishiva567
@lallishiva567 5 жыл бұрын
Correct
@KmvelSankar
@KmvelSankar 4 жыл бұрын
Wrong
@abusheikmuhammed4127
@abusheikmuhammed4127 7 жыл бұрын
சித்தாந்த மனிதனின் உண்மை உணர்வுகள் !
@dharvesemohammedkamalbasha1506
@dharvesemohammedkamalbasha1506 7 жыл бұрын
Superb Speech Mr.Pa.Ranjith
@SanthoshKumar-pp7sg
@SanthoshKumar-pp7sg 7 жыл бұрын
Arumai Ranjith anna---pasavandiya MLA MP ELLAM EAN PASATHUERUKIRARKAL?
@rajeshk1375
@rajeshk1375 7 жыл бұрын
Much needed speech,atleast some people will starting thinking in the right direction now.we cant achieve anything when v stay divided.Hope this kind of bold,real and straight forward speeches comes often and educates people.Great speech Ranjith.
@dhivakaranpalanisamy4041
@dhivakaranpalanisamy4041 7 жыл бұрын
100% true sir
@paintdecors8561
@paintdecors8561 7 жыл бұрын
Super ranjith
@nethaji1111
@nethaji1111 6 жыл бұрын
enna punda correct
@vimalvimal1212
@vimalvimal1212 7 жыл бұрын
namma vali yevanukkum puriyathu
@lallishiva567
@lallishiva567 5 жыл бұрын
Correct.. the only solution is education and get into excellent economical status...
@dhayaschannel429
@dhayaschannel429 7 жыл бұрын
எங்கள் ஊர் கிராமங்களில் எல்லா சமூகத்தினரும் ஒன்றாய் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்... விவரம் கேட்டால் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்
@Shivasbestten
@Shivasbestten 3 ай бұрын
Kudungal
@skvlsakthi
@skvlsakthi 7 жыл бұрын
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை ரஞ்சித். சுயபரிசோதனை இங்கு அவசிம். அது இல்லாமல் எந்த நோக்கமும் நிறைவேறாது.
@jesusredeems2.037
@jesusredeems2.037 7 жыл бұрын
எத்தனை காலத்துக்கு தமிழ் தமிழ் னு பேசுவீங்க என்று தமிழிலே பேசிவிட்டு போனார். ரஞ்சித்
@dhandapanic4422
@dhandapanic4422 4 жыл бұрын
My friend who I never seen him as a different caste member made his children study MBBS when his kid scored 270. My child also worked hard and got 400 but we are paying lakhs to study the same course.My child has inferiority complex now, this is planting caste in the hearts of children.
@rajinikanth1625
@rajinikanth1625 3 жыл бұрын
So caste system shd be based on BPL , then ew uppercaste famlies from far ago shd come to lower caste😅 they dont accept that n again they want reservation. Wat if reservation not there wat would the future of lowercaste.
@user-qy8ts3up9i
@user-qy8ts3up9i Жыл бұрын
Apo sethu poidunga sir .😂
@mithulansivapalan5072
@mithulansivapalan5072 7 жыл бұрын
The height of standard he has ❤️
@Disha87
@Disha87 7 жыл бұрын
உண்மை, ஜாதி என்ற பிணிக்குள் இருந்து தமிழனாக வெளியே வரவேண்டும். தமிழ்த்தேசியம்,தனிநாடு..இன்ன பிற உரிமைகளுக்காக மட்டும் தமிழ்ப்போர்வையை போற்றிவிட்டு எல்லாம் முடிந்தவுடன் நாங்கள் ஜாதி என்ற பெரும் வலைக்குள் போய்ப்படுத்துக்கொள்கிறோம். தமிழனாயும் வேண்டாம் முதலில் மனிதனாக இருப்போம்.
@sjram100
@sjram100 7 жыл бұрын
sukirtharanjitham distant Han. It's true I like it
@saravanansaran2711
@saravanansaran2711 7 жыл бұрын
correct nro
@vijayn5654
@vijayn5654 7 жыл бұрын
people who are supporting anitha and against NEET are not saw her caste.. people saw her value and sacrifice.. so please don't confuse and don't look into some cheap politicians... we are united as Tamil and this caste will be live up-to the previous generation. the current & future generation won't see this....
@sreenivasanpadmanaban2875
@sreenivasanpadmanaban2875 7 жыл бұрын
Vijay n problem is very few people are like that. The reason is caste.
@ezhilpriya2268
@ezhilpriya2268 3 жыл бұрын
everyone see caste even in friendship forget abt marriage
@vijayn5654
@vijayn5654 3 жыл бұрын
@@ezhilpriya2268 Person who see caste won't be a good friend to any one. Please stay away from those yetappan's...
@ganeshmurugaiah1064
@ganeshmurugaiah1064 7 жыл бұрын
I accept ur point, clearly discrimination prevails but i ask u one question where ranjith went at the time of swathi death, what is your stand on that?
@sbakash-dk9fj
@sbakash-dk9fj 7 жыл бұрын
are you sure ramkumar was the criminal
@ganeshmurugaiah1064
@ganeshmurugaiah1064 7 жыл бұрын
s.b. akash i m not sure bro, but i just asked about where this ppls r, when swati dead... Loss is a loss don't make any shine on that in the name of dalit or anything injustice is same both in anitha and swati incidents..
@ganeshmurugaiah1064
@ganeshmurugaiah1064 7 жыл бұрын
s.b. akash apart from that my most of the frds r belongs to sc and st community, i little know about the hard feelings of my frds.. Just educate and improve their financial position r the oly way to get out the ppl frm this ugliest things,this happens oly when that ppl realize their positions no one can't inject that including ranjith...
@sbakash-dk9fj
@sbakash-dk9fj 7 жыл бұрын
ranjith just asks to accept the fact that caste exists as to eradicate something you need to accept it
@sbakash-dk9fj
@sbakash-dk9fj 7 жыл бұрын
just understand one thing that reservation was not brought into scene not to eradicate poverty the reason for reservation has nothing to do with financial standards
@gnanamsambandam81
@gnanamsambandam81 7 жыл бұрын
இதற்குமேல் இந்த சமூகத்துக்கு எப்படி விளங்க வைப்பது..அருமை ரஞ்சித்!
@maruthamsm
@maruthamsm 7 жыл бұрын
அருமையான பேச்சு
@barathvision
@barathvision 7 жыл бұрын
இந்த போராட்டம் வெற்றி பெறாது...அனைவரும் ஒன்று சேரவும் மாட்டார்கள்....பெரியார் கொள்கை அரசியல்வாதிகள் கற்றுக்கொடுத்தால் அவன் அடுத்த முறை ஓட்டு கேட்க முடியாதே..
@abiabi6531
@abiabi6531 7 жыл бұрын
Suba Venkatesh periyaar and ambekar are waste fellows....stupids.....if he says that there should not be caste discrimination ....then y ter is caste reservation in everything...
@LoneWolf-zk8gx
@LoneWolf-zk8gx 4 жыл бұрын
@@abiabi6531 Periyar and ambedhkar are stupids. Lol! Kid, Do you know the educational qualifications of Ambedhkar? Your name reveals your intentions. GOWDA 😂
@LoneWolf-zk8gx
@LoneWolf-zk8gx 4 жыл бұрын
@@abiabi6531 Idiot! Caste reservation is the result of caste discrimination. Not the other way around, moron! 🤦‍♂️
@abiabi6531
@abiabi6531 4 жыл бұрын
@@LoneWolf-zk8gx ok genius😂
@LoneWolf-zk8gx
@LoneWolf-zk8gx 4 жыл бұрын
@@abiabi6531 If you really wanna know the educational qualification of Dr. Ambedhkar, just google it, genius. A blind troll 😂😂😂
@vasanthanbazhagan3406
@vasanthanbazhagan3406 7 жыл бұрын
How the 35 mark scored person got MBBS seat. I thought that + 2 minimum pass mark: 70 in TN.
@kamarajkamu1877
@kamarajkamu1877 4 жыл бұрын
🤣🤣🤣🤣ivan pesuratha ivlo perusa la yosikathinga bro....🤣🤣🤣🤣
@ezhilpriya2268
@ezhilpriya2268 3 жыл бұрын
he is talking abt a particular reservation
@mgvijayaraghavan
@mgvijayaraghavan 7 жыл бұрын
ஒரு டாக்டரின் மகள் டாக்டர். மகன் டாக்டர். மருமகன், மருமகள் என குடும்பத்தில் அனைவரும் டாக்டராக இருக்கிறார்கள். ஆனால் நமது குடும்பத்தில் ஒருவர் கூட மருத்துவராக முடியவில்லை. காரணம்-பணம். இனி அது தேவையில்லை. நீட் தேர்விற்கு தயாராகி அதில் வென்றால் போதும். ஏழைகளும் மருத்துவர் ஆக, கண்டிப்பாக நீட் தேர்வு தேவை. அம்மாவின் தாலியை விற்கவேண்டாம். அப்பாவின் ஓய்வூதியம் தேவையில்லை. வீட்டை அடகு வைக்கவேண்டாம். உங்களுக்காக குடும்பமே அல்லாட வேண்டாம். ஏழைகளும் மருத்துவர் ஆக, கண்டிப்பாக நீட் தேர்வு தேவை. 75 லட்சம் ரூபாய் தேவையில்லை.
@thiyagarajanarumugam2875
@thiyagarajanarumugam2875 7 жыл бұрын
அற்புதமான சிந்தனை பேச்சி. சுயபரிசோதனை தேவை நன்றி ரஞ்சித்
@arivazhaganpa2660
@arivazhaganpa2660 7 жыл бұрын
whatever you are saying is true nothing else but true. Ranjith
@thiyagarajans8418
@thiyagarajans8418 7 жыл бұрын
நக்கீரனுக்கு நன்றிகள் 👏👏👏👏👏
@user-ht4fk5ch4h
@user-ht4fk5ch4h 4 жыл бұрын
எங்க ஊர்ல இருக்கு அண்ணா அம்பேத்கர் நகர்..👍
@javansubramaniyan4022
@javansubramaniyan4022 7 жыл бұрын
100 % உண்மை நன்பா
@kiruguhan9142
@kiruguhan9142 7 жыл бұрын
Super jii please continue the job keep going God bless you.
@guru8403
@guru8403 7 жыл бұрын
correct bro!you are right
@tamilatamilan328
@tamilatamilan328 7 жыл бұрын
Bro.. உங்களுக்கு தங்கச்சி இருக்குதா?
@wakeupyoyo9515
@wakeupyoyo9515 7 жыл бұрын
உண்மை தமிழன் நாம் தமிழர் ஆட்சியே வெல்லும்
@jaijambatoshiba5338
@jaijambatoshiba5338 7 жыл бұрын
Why TO FORGET all great persons who are brahmins by birth, Mahakavi Bharathiyar, Ramanujar, Vanchinathan, Mangal pandey, Rabindranath Tagore, Sir C.V Raman etc etc....Dr.APJ Adbul Kalam is respected & praised by all Indians including brahmins, and no muslim brother/sister will like Osama Bin Laden. Dont see the caste/religion, see only the character & life...
@dailybalaji7469
@dailybalaji7469 7 жыл бұрын
மிகச்சரியான பேச்சு, மிக ஆழமான பார்வை, சரியான கேள்விகள்!!
@bhuvank8881
@bhuvank8881 3 жыл бұрын
அனைவருக்கும் ஆன கருத்து கணிப்பு நன்றி
@tirumal3182
@tirumal3182 7 жыл бұрын
நான் மலேசியால வாழும் தமிழன். எனக்கு என் அப்பா நான் என்ன சாதின்னு சொல்லி வளர்கள. எனக்கு நான் என்ன சாதின்னு இன்னும் தெரியாது. சாதின்னு ஒன்னு இருக்கு, அதுக்கு மக்கள் இப்படி அடிச்சுக்குவாங்கனு தமிழ் படங்கள கருத்து தெரிந்த பிறகு பார்த்து புரிச்க்கிட்டேன். என் பிள்ளைக்கும் சாதி தெரியாது. எனக்கே தெரியாதப்ப என் தலைமுறைக்கு எப்படி தெரியும்? இப்படிதான் சாதிய ஒழிக்க முடியும். சாத்தியத்யுக்கு நானே ஒறு உதாரணம். அனிதா மரணம் எனக்கு வலியை கொடுத்தது, கொடுக்கிரது காரணம் நானும் அவங்களும் தமிழர்கள் என்பதால் மட்டுமே.
@ChristyRomeo
@ChristyRomeo 7 жыл бұрын
Super Super Super nobody spoke like this ever so far Great Important sense fully delivered Sir!!!!👍👌👍👌🙏🙏🙏🙏🙏🙏
@mohamedmohideensyedabootha4962
@mohamedmohideensyedabootha4962 3 жыл бұрын
பார்ப்பனியம் நல்ல விளக்கம் பா. ரஞ்சித் அவர்கள் கூறும் உண்மை ஒவ்வொரு மனிதனும் தன்னை சுயபரிசோதனை செய்து முதலில் அவன் தன்னை பார்ப்பனியத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டால் சமூக மாற்றம் என்பது தானே உருவாகும்.
@emaya_u
@emaya_u 7 жыл бұрын
Bold speech
@paulkirubakaran3961
@paulkirubakaran3961 4 жыл бұрын
இவங்கே ஜாதி ஜாதின்னு அலையுற வரைக்கும் இங்க எவனும் உறுப்புட மாட்டான்
@thamilandathamilanda2660
@thamilandathamilanda2660 7 жыл бұрын
உன்னை நீ திருத்திகொள் சமுதாயம் தானாய் திருந்தும். முதல்ல நான் நானாக இருக்கணும். தமிழ் உணர்வு எனக்குள் இருக்கணும். அப்படி இருந்தால் நான் இன்னொருவனை பற்றி பேசவேண்டிய அவசியமே இல்லை.
@alishajhabe6414
@alishajhabe6414 7 жыл бұрын
Excellent anwers, keept Mr.Ranjith. ,,,,,, US Tamilar
@Qwertyuiopasdfghjklzxcvbnmmqwe
@Qwertyuiopasdfghjklzxcvbnmmqwe 3 жыл бұрын
கள்ளந்திரியில் இருக்கு அண்ணா அம்பேத்கர் நகர் 👍👍👍
@eyescopic7727
@eyescopic7727 6 жыл бұрын
Excellent speech...
@FoodieKitchenTamil
@FoodieKitchenTamil 7 жыл бұрын
100% true speech
@aanmeegaperiyar3252
@aanmeegaperiyar3252 5 жыл бұрын
Parpanium na enna. Wat is parpanium plz tell.
@blindgaurdien16
@blindgaurdien16 7 жыл бұрын
Cinema people have ruined this state, Ranjith is an addition to that. EVR has made many casteist comments on women, why is he celebrating him? AMBEDKAR wanted everyone to learn Sanksrit, what Ambedkarism is he talking about? Half baked speech and half baked information !!!
@jaijupopas7006
@jaijupopas7006 7 жыл бұрын
neraya karuthu unmaithaan. Ella makkalum valaranum. ithu tamilaraaga Naam inainthu nikka vendiya neram. entha jaathya venumnaalum irukkalaam nalinthavarukku poraadaamal iruppavan mattume ili saathi.
@JAI53k
@JAI53k 7 жыл бұрын
விஞ்ஞானப்பூர்வமான கடவுள் மறுப்பே இதற்கான தீர்வு.
@olivegardenbeachresorts4258
@olivegardenbeachresorts4258 7 жыл бұрын
What he is speaking is True .
@rararararaj789
@rararararaj789 7 жыл бұрын
பாஸ் நீ யோசிக்கிர விசயத்த புரிஞ்சுக்கிர பக்குவம் நம்மில் பலருக்கு இல்ல
@bharathshah1470
@bharathshah1470 7 жыл бұрын
100% true
@ManojKumar2102
@ManojKumar2102 7 жыл бұрын
தமிழன் என்று ஒன்று பட்டாலும் அதிலும் ஒரு வேற்றுமை இருப்பதை எப்பொழுது அனைவரும் உணர்வோமோ அப்பொழுதான் உண்மையான வேற்றுமை ஒழியும்
@Sri-wg3ne
@Sri-wg3ne 7 жыл бұрын
Very strong arguments, fully accept it. But is Ranjith a tamil name?
@arunrj50
@arunrj50 7 жыл бұрын
srichander pandian poi Ava Twitter name
@Sri-wg3ne
@Sri-wg3ne 7 жыл бұрын
arun raj bheemji? Ja ndra ezhuthu tamil ah? Oru doubt thaan odane thookinu vandhuradhinga I'm against him nu.
@pandiankba5103
@pandiankba5103 7 жыл бұрын
srichander pandian ha ha. Good one. I searched too he put in tamil font as இரஞ்சித்
@Sri-wg3ne
@Sri-wg3ne 7 жыл бұрын
Thalaivaa enna chinna pulla maathri pesuringa "ஹரிஷ்" kuda thaan tamil la ezhudhi irukken adhu tamil per aiduma? "sh", "Ja" ellam tamil sollu illa. Ranjith tamil per illa. But avaru karuthu la enaku muran illai.
@srivath1984
@srivath1984 7 жыл бұрын
Ranjith thamil peru than.
@harivarshan8847
@harivarshan8847 7 жыл бұрын
i dont eat beef
@idealindia342
@idealindia342 5 жыл бұрын
Excellent speech
@gp2134
@gp2134 7 жыл бұрын
ranjith where u went...while ppl were prostesting against cow meat ban??? update urself.
@muralitharannkl9426
@muralitharannkl9426 7 жыл бұрын
நண்பா தமிழனுக்கு சாதி என்றே இனிமேல் ஒன்று இல்லை...விரைவில் சாதி ஓழியும்...
@suthapara2489
@suthapara2489 7 жыл бұрын
வணக்கம் ரஞ்சித்,முதலில் உங்களுக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மையை ஒழிச்சுட்டு பின்பு நீங்க பேச வாங்க.நீங்க தான் உணர்ச்சி வசப்பட்டு பேசுவது நீங்க தான்
@AndyRavi
@AndyRavi 7 жыл бұрын
We all tamilian
@endran008
@endran008 7 жыл бұрын
பெரியாரிய சிந்தனைகளை படிக்கும் மாணவர்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்.
@balaaraja5408
@balaaraja5408 Жыл бұрын
முன்தயாரிப்பு இன்றி பேசுவதற்கு அனுமதி இல்லை....பேச்சு உரிமை என்பது பல பேருடையை இரத்தம் என்பதை மறவாதே
@AshokKumar-iu7hi
@AshokKumar-iu7hi 7 жыл бұрын
மிகவும் யோசிக்க வேண்டிய பேச்சு.
@sundarraj104
@sundarraj104 7 жыл бұрын
சூப்பர்... செம கருத்து...இத கேட்டாவது திருந்துங்கடா...இரஞ்சித் மிக ஆழமான் கருத்தை வலியுறுத்தியுள்ளார்..
@nishajeganathan8555
@nishajeganathan8555 7 жыл бұрын
Unmai unmai than anan..
@iamavinash6830
@iamavinash6830 7 жыл бұрын
matured speech....
@wesleynewbegin729
@wesleynewbegin729 7 жыл бұрын
Annan solluvathu mutrilum unami... Jathi ozhiyama Tamil desiyam enbathu kediayathu... Jathi illa, dalitnu pirichu sollathinganu solradavanga ellam first nenga jathi pakama kalyanam pannunga da, kandipa jathi oru naal kanama podium. Jathiya valathadhu yaaru da? Parpaan jathiya kandupudichan Ana adha valathadhu idai nilai jathi thanu periyar sonnathu 100% unmai. Inga Setha dalit Olympicla gold medal vanguna Indian. Periyarai patri adutha thalaimuraiku sollikudukalana. Thirumbavum nammalum, adutha thalaimuraiyum parpana adimaigala than vazhanum... Appo ava namala pathu sonnatha theetu ippo Neetu... Yosinga tamilargale!
@vimalvimal1212
@vimalvimal1212 7 жыл бұрын
namma vali yevanukkum puriyathu
@Senthilganapathy
@Senthilganapathy 6 жыл бұрын
11:15 Respect Pa. Ranjith
@gnanaprakasams.8643
@gnanaprakasams.8643 7 жыл бұрын
NEET வேன்டாம். ஆனால் எழுதுவது என்று வந்த பின், ஏன் அனிதாவை , யாரும் NEET பயிற்சிக்கு Sponcer செய்யவில்லை.
@drsxavier899
@drsxavier899 7 жыл бұрын
திரு ஞானபிரகாசம், நீங்கள் ஏன் மோடி மாதிரி பேசுகிறீர்கள்?
@pradeepa9110
@pradeepa9110 7 жыл бұрын
Ranjith u r correct.still there are so many divisions in Tamil nadu.
@naveenkumarjeevanandam5546
@naveenkumarjeevanandam5546 7 жыл бұрын
I am not Dalit but I dont give a shit about caste. You be good to me I be good to you and this is how I treat people. But I think this is what fundamental issue here. Maybe it is time for us to talk about it in the open that we really dont give a shit about Caste. Ranjith is clearly a visionary who is looking at the root cause. Dont wry my brother, our generation will fuck this caste issue once and for all. We will stand tall as TAMILIANS. English pesinalum tamilanda..
@folktamizha7344
@folktamizha7344 7 жыл бұрын
I support ranjith
@vidyasuresh2465
@vidyasuresh2465 Жыл бұрын
Excellent speech 👌👍🙏
@ganesana1936
@ganesana1936 4 жыл бұрын
நீங்கள் தமிழ்த்தேசியத்தை முன்னெடுங்கள் ஏன் தலித்தியம் என்று இந்தியதுடன் இணைறிங்க???
@k.kothandaraman9522
@k.kothandaraman9522 7 жыл бұрын
I appreciate your bold speech.
@naduvaa
@naduvaa 7 жыл бұрын
மேல ரஞ்சித் சொல்லுறதுக்கும் என் மக்கள் இங்க நடக்குற விவாதத்துக்கும் சம்மந்தம் இல்லை. இது தான் உணர்சி வய படுத்தல் என்று பொருள். ரஞ்சித் சினிமா துறையில் சம்பாதிப்பது என்பதுக்கும் அவர் சொல்லும் தகவலுக்கும் தொடர்பு செய்யாதீர்கள் தோழர்களே. உண்மை யார் சொன்னாலும் ஏற்று கொள்ளும் மன பக்குவம் தான் வெற்றி பெற்ற சமூகத்தின் அடி நாதம். நன்றி.
@aravindsubramani6395
@aravindsubramani6395 7 жыл бұрын
In Hindi Ranjith " refers to a warrior, meaning “victorious in battle.” Thamizh idhula enga irukku
@PrashanthM90
@PrashanthM90 3 жыл бұрын
He couldn't choose his own name. But he chooses to use Pa. as his initial instead of P. He gave his kids Tamil names. Magizhini and Miliran.
@rahulseran762
@rahulseran762 3 жыл бұрын
@@PrashanthM90 well said
@saimani1987
@saimani1987 7 жыл бұрын
bc mbc sc se st oc y this.. ranjith solla varathu ithuthan.. intha diffrnts first thukki podunga.. we are all equal.. ipudi sc st bc mbc oc namala pirichitanuga apura yaeppudi ottrumai varum... school college job pakkura yaella edamum ipudi pathu pathu tha oru tallent kuda theriyama poguthu..
@tamiltv5909
@tamiltv5909 7 жыл бұрын
Sm Manikandan yes so reservation eduthuvita than seriya agum.....talent elathutaiyum eruku oc ta mattum illa bc mbc sc st kum eruku..so why reservation....
@saravanansaran2711
@saravanansaran2711 6 жыл бұрын
correct sir sathi ya olicha matum than edu Saatheyam aagum
@sarathkumarr1186
@sarathkumarr1186 7 жыл бұрын
perfect speech
@harishkannan9786
@harishkannan9786 3 жыл бұрын
Ni Pariyar Pariyar pasavaraiku avaga avaga avaluku pudicha thalaivara pasatha saivagaa
@suprajaainfotainment4411
@suprajaainfotainment4411 7 жыл бұрын
100% sensible speaking.
@andrewsandrewsandy1702
@andrewsandrewsandy1702 7 жыл бұрын
அருமை மாமா
@saiautopartsparts5652
@saiautopartsparts5652 7 жыл бұрын
real speach ranjth sir
@vananvsamy1746
@vananvsamy1746 7 жыл бұрын
Respect Pa Ranjith Bravo
@wakeupyoyo9515
@wakeupyoyo9515 7 жыл бұрын
கல்வி மாநில பட்டியலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கை ஒலியை முன்னெடுப்போம்
@kabilkabilan716
@kabilkabilan716 7 жыл бұрын
Good speech Ranjit Sir
@sarath3365
@sarath3365 7 жыл бұрын
great speech by ranjith....ambekhar son
@amirthraj5333
@amirthraj5333 3 жыл бұрын
YES YES
@vikasrajhe4117
@vikasrajhe4117 5 жыл бұрын
Very true Ranjith
@dancingrose3247
@dancingrose3247 6 жыл бұрын
Super , speech anna....mass
@sivanandhamelangovan8303
@sivanandhamelangovan8303 7 жыл бұрын
Ranjith avargaley ungaluku enadhu vazhthukal, idhil neengal sollamarandhadhu jadhiyin pirapu niram adhai neengal sollamarandhu vitteergal, niram paarpadhayum nam samugam niruthikolla vendum , ingu sila poonoolpota vellayargal yuruvaakiya thavarugalaal nam karupu thamizhan badhika padukiran,
@vickybangalore4611
@vickybangalore4611 7 жыл бұрын
Fed up of caste and religious systems,let their be one god that is nature himself,one caste as human beings and one religion as Indian and motive to work for the progress.There is no hindrance for progress of entire nation.
@nagarajsungarinagaraj5600
@nagarajsungarinagaraj5600 Жыл бұрын
Super speech pa ranjith sir jai bheem from karnataka
@activecontractstamil
@activecontractstamil 5 жыл бұрын
தமிழின் மூலமாக அனைவரையும் ஒன்று சேர்க்கலாம் என்று பார்த்தால் இவன் விடமாட்டான் போல இருக்கே
@ramadev7583
@ramadev7583 7 жыл бұрын
I have a simple solution friends for Tamilnadu NEET issue. The Supreme Court and Medical council of India should allow granting admission to Tamilnadu medical courses based on Class 12 state board marks but should BAN these Tamilnadu doctors to practice in other parts of India which will risk people’s lives. We are now terrified of Tamilnadu doctors now practicing in North/West/East India due to their quality of Education. Let them serve Tamilnadu people,film Industry and politicians. What say?'
@zaxarun06
@zaxarun06 7 жыл бұрын
First step to abolish Caste system in our country is to stop talking about it...
@irfanmindian
@irfanmindian 7 жыл бұрын
very good speech....... amazing grasp of reality...... First of all nobody knows the meaning of SIDDHANTHAM? =IDEAOLOGY
@manoharanideal6130
@manoharanideal6130 5 жыл бұрын
மனித மாண்பு மற்றும் அடிமை பற்றி புரியாத சில சாதி வெறியர்கள் கொடுக்கம் கேவலமான வார்த்தைகள் ஆவர்களுக்கே ! அவர்களும் பல மேல்சாதிக்கு அடிமைகள் என்பதை மறுத்துவிட்டாரகள். தங்கள் பணி தொடருடும் வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம்.
@a.s.pandian6988
@a.s.pandian6988 7 жыл бұрын
எழ துடிக்கும் என் தோழனை இடைமறிக்கும் எந்த கொம்பனும் தமிழனை நேருக்கு நேர் சந்திக்க துப்பில்லாத ஒரு ஓநாய் கூட்டமே. தர்மமே வெல்லும்
@jaibhim143
@jaibhim143 11 ай бұрын
ஜெய் பீம் மகிழ்ச்சி மகிழ்ச்சி
@NoorMohamed_522
@NoorMohamed_522 7 жыл бұрын
good speech...
@renjithbs5446
@renjithbs5446 7 жыл бұрын
u said it the truth... renjith
@chandhussethu5802
@chandhussethu5802 5 жыл бұрын
Super speech sir....
@gsksaneee
@gsksaneee 7 жыл бұрын
don't get caste into this... it's s wrong way...
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 50 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 35 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 50 МЛН