No video

அன்றைக்கு ரஞ்சித் எங்க போனாரு ? Seeman blast speech | Ameer & Pa.Ranjith conversation issue

  Рет қаралды 251,855

Nakkheeran TV

Nakkheeran TV

7 жыл бұрын

check out seeman latest speech about director Pa.Ranjith here.
Subscribe to Nakkheeranwebtv
bit.ly/1Tylznx
Social media links
Google+ : bit.ly/1RvvMAA
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu

Пікірлер: 779
@ATE6
@ATE6 7 жыл бұрын
Seeman teach me how to b TAMILAN! Real STAR
@ssenthamilan7528
@ssenthamilan7528 7 жыл бұрын
அருமையான பேச்சு அண்ணா. ஒன்றாக இணைவோம். நியாயமான கோபம். ஆதி தமிழர் கல்வி, பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும்.
@remingtonlandyn5862
@remingtonlandyn5862 3 жыл бұрын
I guess it is kinda off topic but do anybody know a good place to stream newly released movies online?
@kyesullivan7137
@kyesullivan7137 3 жыл бұрын
@Remington Landyn Flixportal :D
@remingtonlandyn5862
@remingtonlandyn5862 3 жыл бұрын
@Kye Sullivan thank you, I signed up and it seems to work =) Appreciate it !
@kyesullivan7137
@kyesullivan7137 3 жыл бұрын
@Remington Landyn happy to help =)
@johnrodriguez286
@johnrodriguez286 3 ай бұрын
​@@remingtonlandyn5862 why you specifically chose this reply section to comment this. Lmao😂😂😂😂
@thusanthannathan5528
@thusanthannathan5528 7 жыл бұрын
சீமானின்_சிந்தனைக்கு_நான்_தலை______வணங்குகிறேன்_தலை_சிறந்த_புரச்சித்_____தமிழன் #அண்ணன்_சீமான் ..
@ashoksunbeam
@ashoksunbeam 7 жыл бұрын
Seeman providing best solution !! Sure he should be given opportunity.
@gobigobi184
@gobigobi184 7 жыл бұрын
தமிழர்கள் மத்தியில் சண்டை போட கூடாது. இதை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம் (👍நாம் தமிழர்👍)
@roberttonafelixjohn4944
@roberttonafelixjohn4944 7 жыл бұрын
உங்கள் வருகைகோசம் காத்திருக்கிறோம் அண்ணா....
@sundaram2621
@sundaram2621 6 жыл бұрын
Robert tona felix John .ஜெவை ஆதரித்தால் சீமானை நம்ப இயலவில்லை.ஜெ தமிழின துரோகி,விரோதி.சூனியக்காரி.
@SivasakthiGanesan
@SivasakthiGanesan 7 жыл бұрын
திரு. ரஞ்சித் அவர்களே , நான் தமிழன். நீங்கள் தமிழரா ? இல்லை தலித்தா ?....
@Vijay.maduraiveeran
@Vijay.maduraiveeran 7 жыл бұрын
நெத்தி அடி... ஜாதி பாகுபாடு எங்கள் மத்தியில் இல்லை. ரஞ்சித்..உங்களுக்கு இருக்கும் ஒரு கோணத்தை மக்கள் மத்தியில் தவறாக பரப்ப முயற்சி செய்வது வேடிக்கை யாக இருக்கிறது. அண்ணன் சீமான் மிகவும் தெளிவான கூறி விட்டார்
@pratheepkutti1
@pratheepkutti1 7 жыл бұрын
இந்த 15 நிமிட வீடியோ'ல 15 நல்ல புத்தகம் படித்த மனநிறைவு...
@manivannan09
@manivannan09 7 жыл бұрын
Bold speech
@Mdnowsath
@Mdnowsath 6 жыл бұрын
After seeing this speech, I decided to vote for Seeman with all my family members.
@valari3665
@valari3665 7 жыл бұрын
அருமை அருமை அண்ணா....நாம் தமிழர் நாமே தமிழர்.....
@smksankar
@smksankar 7 жыл бұрын
Excellent explanation by Seeman! Perfect Leader for TN
@sathishkumar.v5919
@sathishkumar.v5919 7 жыл бұрын
தமிழ் தேசியம் ஒரு எட்டாக்கனி- ரஞ்சித்... உன்னால் பறிக்க முடியாட்டி ஓரமாய் நின்று வேடிக்கை பார்... ஒருநாள் நாங்கள் பறித்து தருகிறோம்...
@viswanathankanniyappan6984
@viswanathankanniyappan6984 5 жыл бұрын
சாதிவெறிமுட்டாள்களால் அது முடியாது!!
@tamilcitizen2755
@tamilcitizen2755 3 жыл бұрын
Epdi enga da buruda vidringa, north tamil naatla SC vote illama pudingudvigla
@dthehacker9513
@dthehacker9513 Ай бұрын
​@@tamilcitizen2755paaru thirumba pirivanai vaatham panrathu neenga thaanda....cheri laye kedanthu saavunga
@RenukaNagendra
@RenukaNagendra 7 жыл бұрын
Sensible, logical explanation
@sathyas9581
@sathyas9581 3 жыл бұрын
Crt
@karthickremo3903
@karthickremo3903 7 жыл бұрын
Seeman rock ranjith anna purinjikkanum
@Chuk392
@Chuk392 7 жыл бұрын
We are Tamilan. We should support Tamil Desam and Seeman. That's all.
@krishnakumarthavasiappan363
@krishnakumarthavasiappan363 7 жыл бұрын
Mr. Ranjit just explains that there's a big problem in the name of caste discrimination but Mr. Seeman addresses solution! REMEMBER!!! Mr. Seeman never ignored caste discrimination. He says, Yes! It is there and my solution is unifying as Tamizhan. Media should walk past individual image and take the learnings from this incident!
@hawkbala456
@hawkbala456 7 жыл бұрын
Krishnakumar Thavasiappan 👍
@crazydevilcricket4180
@crazydevilcricket4180 7 жыл бұрын
Ne engala vechi la arasiyal panadha....engalukaga ne edhum poradala..
@krishnakumarthavasiappan363
@krishnakumarthavasiappan363 7 жыл бұрын
Kallishwan Kallish தம்பி போய் விளையாடுங்க சம்மந்தமே இல்லாமல் பேசுவது! கருத்தியல் என்னவென்றே புரியாமல் வந்து உளறுவது. மன்னிக்கவும் தோழா இந்த விவகாரத்தில் தங்களின் பார்வை தான் மாற்றப்பட வேண்டியது!
@krishnakumarthavasiappan363
@krishnakumarthavasiappan363 7 жыл бұрын
From no where! In your perception that word inam seems like a discrimination! whereas for me it was/is/will be my identity. This doesn't mean I hate other ethnic groups, just my identification, similarly I respect others with their own identification! You see things as you're inside!!! From where Dravidian politics crept in?
@robertcommunist108
@robertcommunist108 7 жыл бұрын
Krishnakumar Thavasiappan itha parunga da sommaikala solutions tamilanda
@nvenkat16
@nvenkat16 7 жыл бұрын
Seeman பேச்சு உண்மை. Avar சொல்வது போல் yengum yaraiyum nee yenna ஜாதி? யென்று கேட்க வில்லை. உண்மையில் சீமான் நேர்மையான முறையில் இருக்கிறார்.
@spraveena4532
@spraveena4532 7 жыл бұрын
உண்மை தோழரே...
@devuuu7940
@devuuu7940 7 жыл бұрын
i was not happy with Seemans speech until last year, now he is the right choice to deal with BJP thugs
@devuuu7940
@devuuu7940 7 жыл бұрын
adavidunga annae...avan avlodaan
@karthickremo3903
@karthickremo3903 7 жыл бұрын
Dev Chand good choice
@MK-ds2di
@MK-ds2di 7 жыл бұрын
Dev Chand உண்மை பிஜேபி யால் சீமான் ஆதரவு பெருகி இருக்கிறது. நாம் தமிழர் வென்றதும் பிஜேபி க்கு நன்றி சொல்ல வேண்டும்.
@bharathdev6285
@bharathdev6285 7 жыл бұрын
m how much did ttv thevidiya mavan pay u. 5 rupees a comment
@kajjikingofmen641
@kajjikingofmen641 3 жыл бұрын
சீமான் அண்ணா சொல்லுறது 100 %சத விதம் உண்மை
@DASgodson1983
@DASgodson1983 7 жыл бұрын
Ask family members to vote for him. Dont miss this opportunity
@barkathulla9550
@barkathulla9550 7 жыл бұрын
Naam tamilar 🐯🐯🐯🐯🐯🐯🙌💪
@rk5479
@rk5479 7 жыл бұрын
Seeman have clear views on Tamils freedom from caste, race and other issues.
@thamizh2850
@thamizh2850 7 жыл бұрын
Annan Seeman walking on exact path....
@guhan8888
@guhan8888 7 жыл бұрын
My drug Seeman , can't sleep when you sense the depth of his speech.
@rajarajanramanathan456
@rajarajanramanathan456 7 жыл бұрын
GUHAN GUHAN yes bro i also can't sleep
@MK-ds2di
@MK-ds2di 7 жыл бұрын
சீமான் ஒரு உண்மையான தலைவன்.
@speaksense6233
@speaksense6233 7 жыл бұрын
Yes i agree, Seeman sir has a very clear understanding of what's wrong with Tamil Nadu.
@rajkumar-ws4ue
@rajkumar-ws4ue 7 жыл бұрын
dai naaigala oru thalitha irunthu paarunga appa puriyum.. tamil tamilnu karunanithi panna athe arasiyal velaya thaan seeman ippa panran.. seeman nee unnoda toileta sonthama nee sutham panraya unnoda family pelratha nee sutham panraya athukku nichayama oru thalitha thaan ne use pannuva, unakku ponnu iruntha thalithku marrige panni vaipayada seeman.. naam thamilar illa naan sathi veriyarnu sollu unnoda face ippathan puriyuthu... thalithukku veedu renku kooda illa.. uya jathinu solra naaiga irukkum areala thalithnu solravanga veeu vanga koodathu.. thalithna othuki ukkara vaipenga thaniya cherinu solli antha kovatha thaan ranjith correcta expose pannar peopls dont believe seeman he is another form of karunanithi...
@nelsonmoses7015
@nelsonmoses7015 7 жыл бұрын
Raj Kumar Thozarukku Vanakkam, Ungaludaiya kumural enakku purikirathu. Ethanai nallaiku thalitha irunthu parunga appa puriyum nu sollitae irukka porom. Mattram unnidamum irukku thozha. kazhivaraiyai oru paarppan suthamseiya veika unaal mudiyum. Avanai adithu alla avanilum nee melaga vanthu un kallviyillum,poruladartharrthillum uyarndhu nee avanukku mel irukkumbozhthu. Avan un kaal adiyil. Sinthithu siratu pinvarum santhathigallukku. Avargalum uyaratum intha paarppannin mel.
@vishnukumars2324
@vishnukumars2324 7 жыл бұрын
raj kumar crct na valikaravan tha peasuva....namaku...valikuthu....peasarooo
@ranidivya6709
@ranidivya6709 7 жыл бұрын
தமிழ் தலைவனை சொல்லுக பா
@krishnakumarthavasiappan363
@krishnakumarthavasiappan363 7 жыл бұрын
Mr. Ranjit's anguish is 100 % correct and everyone accepts that including Mr. Seeman. Mr. Ranjit addresses the issue but Mr. Seeman is working hard on a solution which NTK found! I don't understand the reason why people disliked this video! Because in this video Mr. Seeman agrees to Mr. Ranjot's views and he respects his opinion except one thing, which is Mr. Ranjit's statement on the solution! To be honest without Mr. Seeman I personally wouldn't have realized the impact of caste based discrimination this much! When I come back to Tamil Nadu I'll try my best in my level to do something against this discrimination! Thanks to Tamizh desiyam concept by Mr. Seeman! I find truth in Mr. Ranjit's statement and logical solution in Mr. Seeman's statement! As simple as that!
@SenthilKumar-jj1ie
@SenthilKumar-jj1ie 7 жыл бұрын
தமிழால் இனைவோம் குட்ட குட்ட குனிவதை விட நிமிர்ந்து ஓங்கி ஓரே அடி சாதி மன்னுகுள் மக்கி கணாமல் போகும்
@gunaseelan1254
@gunaseelan1254 7 жыл бұрын
Senthil Kumar இதுவாடா...... எதார்த்தம்
@syedyas78
@syedyas78 7 жыл бұрын
நாம் தமிழர்
@SivasakthiGanesan
@SivasakthiGanesan 7 жыл бұрын
அறிவு மிகுந்தால் உணர்ச்சி குன்றும். உணர்ச்சி மிகுந்தால் அறிவு குன்றும். திரு. ரஞ்சித் அவர்களே .. உணர்ச்சியை அடக்குங்கள்.. உங்களுக்கு என்ன வேண்டும் ?... சாதி ஒழிய வேண்டும். நன்று ... இன்றைய நிதர்சனமான வாழ்க்கைச் சூழ்நிலையில் சாதியை ஒழிப்பதற்கான தீர்வு என்ன ?... சாதியாலும் மதத்தாலும் பிரிந்து கிடக்கும் தமிழக மக்கள் இவைகளை மறந்து , எதன் அடிப்படையில் ஒன்றாக இணைவது ?.... திருமாவளவனா ?... திமுக வா ?... அல்லது இதர சாதிக் கட்சிகளா ?... கிடையவே கிடையாது. இருக்கும் ஒரே ஒரு கடைசி வாய்ப்பு 'இன உணர்வு' மட்டும்தான்...... தமிழனாக இன உணர்வு பெற்று ஆட்சி அதிகாரத்தில் தூய தத்துவங்களை உண்மையாக நேசிக்கும் தமிழக மகனையோ/மகளையோ அமரவைத்தால் மட்டுமே முடியும். அந்த தூய தமிழனால் மட்டுமே சாதிச் சான்றிதழில் உனக்கும் எனக்கும் தமிழனாகிய எவனுக்கும் ' ஆதித் தமிழன் ' என்று மாற்றி நமக்கு மறுபிறப்பு கொடுக்க முடியும். இதற்குத்தான் தமிழன் என்ற இன உணர்வு பெற்று தமிழனாக ஒரே நேர் கோட்டில் இணையவேண்டும் என்பது. சாதி மதத்தை ஒழிக்கும் ஒரே ஒரு கருவி தமிழன் என்ற இன உணர்வு மட்டுமே !!... என் மகனையும் / மகளையும் அவர்கள் விருபம்புகின்ற ஒரு தமிழச்சிக்கோ / தமிழனுக்கோ அகம் மகிழ்ந்து திருமணம் செய்து வைப்பைன். இது என் தாய் தமிழ் மீது ஆணை. இந்த திராவிடக் கட்சிகளால் இதுவரை ஒழிக்க முடியாத சாதியை , இந்த திராவிட அரசுகளால் எனக்கு சான்றிதழில் வழங்கப்பட்டிருக்கின்ற சாதிப் பெயர் பொரித்த காகிதத்தை என் file ல் வைத்திருக்கும் அவமானச் சின்னமாகப் பார்க்கின்றேன். கல்விக்காகவோ அல்லது அரசு சம்ந்தப்பட்ட விடயங்களுக்காகவோ நான் எங்கு சென்றாலும் இந்த திராவிட அரசுகள் அந்த அவமானச் சான்றிதழைக் கேட்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக என் file ல் அந்த சான்றிதழை வைத்திருக்கின்றேன். இல்லையேல் என்றைக்கோ அந்த அவமானச் சான்றிதழ் தாளை தீயிட்டுக் கொளுத்தியிருப்பேன்... சாதி மதங்களை துறந்து தமிழனாக நான் கரையேறி விட்டேன்.... தாங்கள் தங்கள் சாதியைத் துறந்து, தமிழனாக கரையேறத் தயாரா ?..... நீங்கள் தமிழனாக கரையேறாத வரை சாதிய ஒழிப்பு சாத்தியமில்லை... The ball is in your court... இப்பொழுது முடிவெடுக்க வேண்டியது நீங்கள் தான். அதைவிடுத்து தமிழன் என்ற ஒற்றை உணர்வால் கரையேறிய தமிழர்களை குறை கூறாதீர்கள்... நீங்களும் கரையேற வேண்டும் என்ற மாற்றுச் சிந்தனைக்கு வாருங்கள். நீங்கள் வெகுவிரைவில் கரையேறுவீர்கள் என நம்புகிறேன்... நன்றி. சாதியைத் துற !!.. மதத்தை மற !!.. தமிழனாய்ப் பிற !!.. நாம் தமிழர்.
@dontfogetme
@dontfogetme 5 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா.நாம் தமிழர்
@kingvijay4762
@kingvijay4762 7 жыл бұрын
Naam Tamilar
@iniyanse176
@iniyanse176 7 жыл бұрын
Both Seeman and Ranjith have the same philosophy. Just different way of expressing. Dont fight between ourselves. The enemies are DMK/ADMK/BJP/Congress. Naam Tamilar!
@4uTrend
@4uTrend 7 жыл бұрын
ஓறாயிரம் சாதிகொண்டு பிரித்தாளும் ... தமிழால் தமிழராய் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம் !!
@rajarajanramanathan456
@rajarajanramanathan456 7 жыл бұрын
Enga Raththam iruko angathaana keeruvinga... Final Sema👌👍
@sangarbala155
@sangarbala155 7 жыл бұрын
அண்ண‌ன் சீமான் சொல்லுவ‌து நூற்றுக்கு நூறு உண்மை , ச‌கோத‌ரி அனிதாவுக்காக‌ உல‌க‌ம் பூரா வாழும் த‌மிழ‌ர்க‌ள் வீதிக்கு வ‌ந்து போராடினார்க‌ள் - அவ‌ர்க‌ள் ஜாதியை பார்த்து வீதிக்கு வ‌ந்து போராட‌ வில்லை - த‌மிழ‌ர் த‌மிழ் உண‌ர்வோடு தான் ஒன்னு கூடினார்க‌ள் , அண்ண‌ன் சீமான் கோவ‌ப் ப‌டாம‌ல் பேட்டிய‌ குடுத்து இருக்க‌னும் , ர‌ஞ்சித் விப‌ர‌ம் தெரியா கூ முட்டை , எங்கை எதை பேசுவ‌து என்று கூட‌ விப‌ர‌ம் தெரியாத‌வ‌ன்
@kingvijay4762
@kingvijay4762 7 жыл бұрын
@fake King vijay poda dravida tharuthalai en payarai fake panum 100 vapadi 3 pondadi dravida tharuthalai follower numberai parungal thx
@gunaseelan1254
@gunaseelan1254 7 жыл бұрын
King Vijay அருமை தோழர்.....
@vigneshwaransubramanian1436
@vigneshwaransubramanian1436 7 жыл бұрын
@ fake King Vijay poda h.raja, subramaniya sami, tamilisai, krishnasamy, modi itha vida periya kettavarthai yenakku theriyathu
@rajkumar-ws4ue
@rajkumar-ws4ue 7 жыл бұрын
dai naaigala oru thalitha irunthu paarunga appa puriyum.. tamil tamilnu karunanithi panna athe arasiyal velaya thaan seeman ippa panran.. seeman nee unnoda toileta sonthama nee sutham panraya unnoda family pelratha nee sutham panraya athukku nichayama oru thalitha thaan ne use pannuva, unakku ponnu iruntha thalithku marrige panni vaipayada seeman.. naam thamilar illa naan sathi veriyarnu sollu unnoda face ippathan puriyuthu... thalithukku veedu renku kooda illa.. uya jathinu solra naaiga irukkum areala thalithnu solravanga veeu vanga koodathu.. thalithna othuki ukkara vaipenga thaniya cherinu solli antha kovatha thaan ranjith correcta expose pannar peopls dont believe seeman he is another form of karunanithi...
@ranidivya6709
@ranidivya6709 7 жыл бұрын
100 க்கு 100 மெண்டல் பேசுது
@vijayk9472
@vijayk9472 7 жыл бұрын
Super Seeman Bro!!!!
@SivaSiva-uc8eb
@SivaSiva-uc8eb 7 жыл бұрын
பத்திரிக்கை நிருபருக்கும் சாதிமதவாதிகளுக்கும் சாதிஅரசியல் செய்பவருக்கும் இதைவிட செருப்படியான பதிலை எவரும் சொல்லமுடியாது.,.நாம் தமிழர்
@umamani9194
@umamani9194 6 жыл бұрын
Siva Siva போடா..். 1\2 லூசு...
@SivaSiva-uc8eb
@SivaSiva-uc8eb 6 жыл бұрын
uma mani ஏன் காலு..முக்கால் முழுசு...சொல்லவேண்டியதுதானே..வாய்லவந்தத
@umamani9194
@umamani9194 6 жыл бұрын
Siva Siva ஆய்..சிவா...எப்படி. இருக்க.. எங்க. நம்ப. கொறிலா.. நண்பர. கானோம்...
@SivaSiva-uc8eb
@SivaSiva-uc8eb 6 жыл бұрын
uma mani ,.நீ Hai சிவான்னு சொல்லரயா...இல்ல ஆய்யி சிவான்னு சொல்லரயான்னு தெரியலை ..நீ ஆளவிட...ஒரு நல்ல மனிதரை இருக்கஇடம் தெரியாம ஆக்கிட்ட.,..நீ வாயயை திரக்காத
@umamani9194
@umamani9194 6 жыл бұрын
Siva Siva ஏன்டா..உன். பெருல. உணக்கு. இவலோ. ..சந்தேகம்..!! சரி. விடு.. கொறிலாதான். முட்டால். சைமன். கூட்டத்துல. கொஞ்சம் புத்திசாலியா..தெரிஞ்சாரு. இப்ப. அவரும். இல்ல.. இனிமே. எல்லாரும். சைமன். மாதிரியே. முட்டால். கூட்டமா.. திரியுரானுங்க. இந்த. முட்டால். கூட்டத்துல. ஒரு. அறிவாளிய. கூட. பாக்க. முடியாது..அதான் ஒரே..போறா...இருக்கு. .நீயாவது. கொஞ்சம். அறிவாளியா..பேசுவென்னா..நீ. அறை லூசா. அழைற..சரி சிவா இனி. யாராவது. அறிவு. பூர்வமா கமண்ட். போட்டா..அதுக்கு. மட்டும். ரிப்லை. பன்னுவேன்.. பாய். சிவா..கொறிலா. வந்தா. சொல்லிடு..இனியாவது. அறிவு. பூர்வமா..யோசிச்சி. கமண்ட். போடு...நான். கிளம்புரேன். சிவா..பாய். 💐
@joowills
@joowills 7 жыл бұрын
Well said Seeman
@snoopguy
@snoopguy 7 жыл бұрын
Seeman - Undisputed Tamizh Leader...Naam Tamizhar!!!
@arulprakasan1697
@arulprakasan1697 7 жыл бұрын
Best answer for these questions ...
@user-ws7pt5qi9t
@user-ws7pt5qi9t 7 жыл бұрын
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை... "நாம் தமிழர்"
@sivamathu
@sivamathu 7 жыл бұрын
Good talk by Seeman... Media should support and promote NTK ideology, onlyway out of these nonsense!!! Come together get together into one Tamil!!!
@ijasahamed6240
@ijasahamed6240 7 жыл бұрын
Seeman the masssssss
@jpdys
@jpdys 7 жыл бұрын
Super, you are against both caste and religion that's great
@mmurugan5055
@mmurugan5055 5 жыл бұрын
திரைத்துறையில் ஜாதியை இதுவரை தெரியவில்லை ரஞ்சித் வந்து ஜாதியை கிளப்புறாங்க
@RamKumar-mz3yo
@RamKumar-mz3yo 7 жыл бұрын
Naam Thamizhan 💪
@srsvv8573
@srsvv8573 7 жыл бұрын
Indeed sir.
@srsvv8573
@srsvv8573 7 жыл бұрын
Agreed Sir... just I wanted to post my statement.. i belongs to the caste Adi dravidar (Paraiyan) I hve never used my caste during my scholor and Had never that feeling that I am from that caste morever no one dicriminated me.. you know why.. I am the University topper. I have done my Post graduate in French (Tanslation an Interpretation) and the gold medalist. The caste system is no more in front of the education intelligence. We always facing these issues whenever BJP rules... People please dont take into consideration Pa. Ranjth's statement... you should move on..and break the obstacles ... .
@onlineworld6969
@onlineworld6969 7 жыл бұрын
Srs Vv Wow so proud of u dude. All the best. brave
@7csk
@7csk 7 жыл бұрын
நாம் தமிழராய் ஒன்றிணைவோம், ஜாதியை வேர்ரருப்போம்... நாம் தமிழா்..
@Evan3783
@Evan3783 5 жыл бұрын
Appreciate the media friend for being so patient.
@sureshkeerthi2312
@sureshkeerthi2312 7 жыл бұрын
தமிழன்டா அண்ணன் மானத்தமிழன்டா.....💪💪💪💪💪💪💪
@user-xk2hk6uj6u
@user-xk2hk6uj6u 7 жыл бұрын
அருமையான பதிவு எங்கள் செந்தமிழன் சிமான் அண்ணா 🐯💪🐯💪🐯💪
@mmaran6667
@mmaran6667 7 жыл бұрын
seeman anna ungala na mathikura, but tharmapuri illavarasan sethapoo avanai sarntha mathaa people and village destory anna , appa nee enna pannuna athha thhha pa.ranjith sencharu, next education and econemy la dalith ahh enga munnera viduranga thamilarkal sollunga
@sangavi8804
@sangavi8804 7 жыл бұрын
Jaathiyaal ondraavom.. Mozhi veri vendam. Jaathi patrodu irupom
@DUDE-dm1uf
@DUDE-dm1uf 6 жыл бұрын
நாம் தமிழர் லட்சுமி சரவணன் முட்டாள்தனத்தின் உச்சம் சீமான்...
@anandraj9298
@anandraj9298 6 жыл бұрын
Mudincha... devar samoogathala poi e.sekar pathi pesa vendiyathu thaane.
@sanjeev8857
@sanjeev8857 7 жыл бұрын
கன்னட கிழடன புகழ்ந்து பேசிய இந்த ரஞ்சித்துக்கு தமிழன பத்தி பேச எந்த அருகதையும் இல்லை....
@rk5479
@rk5479 7 жыл бұрын
தமிழனாக ஒன்றுபட்டு சாதி, சமய, வர்க்க பேதங்கள் கடந்து போராடவேண்டிய நிலையிலுள்ளோம். இரஞ்சித் குறுகிய வட்டத்தினுள் நின்று சாதியம் பற்றிப் பேசுகின்றார். அது நடைமுறச்சாத்தியமற்றது. தமிழனாக ஒன்றுபட்டால்தான் வாழ்வு உண்டு. சாதி, சமய, வர்க்க பேதங்களிலிருந்து விடுதலைபெற தமிழனாக ஒன்றிணைந்து போராடுவோம். சீமானுக்கு கை கொடுப்போம்.
@parthibankala7337
@parthibankala7337 7 жыл бұрын
மான தமிழன் சீமான்
@aarifstp7632
@aarifstp7632 7 жыл бұрын
Ranjith sonnathu unmai but solla vendiya idam ithu illai...
@premkumar7172
@premkumar7172 7 жыл бұрын
u r correct, seeman annan ku oru vendu kol, tamil nadu la kalapu thirumanam vali yurithi pesa vendum, athu saathiyam endral tamil desiyam saathiyam
@gunaseelan1254
@gunaseelan1254 7 жыл бұрын
Aarif Stp ஆமாம் இடம் தவறுதான் ......உங்க வீட்டுல வந்து சொல்லியிருந்த கேட்டுயிருப்பிங்க
@thesuperhero7558
@thesuperhero7558 7 жыл бұрын
சீமான் கலப்பு திருமணம் பற்றி பேசலனு யாரு சொன்னா?
@swift14727
@swift14727 7 жыл бұрын
PREM KUMAR....ஏண்டா பரதேசி பண்ணி...நாம என்ன நார்த் கொரியாவிலா இருக்கோம்....முட்டாள் மாதிரி பேசுறே...எதுக்குடா கலப்பு திருமணம்.....உங்கண்ணனை கட்டுகாசுகூட எடுக்க விடமாட்டீங்க போல இருக்கு....ரஞ்சித் ஒரு பையித்தியம் மாதிரி பெஹேவ் பண்றான்.....அமீரிடம் மைக்கை புடிங்கி பேசுறான்...அது ஒரு நாகரிகம் இல்லாத பிறவி....
@prabhujeni250
@prabhujeni250 7 жыл бұрын
s I agree
@UrakkaCholvom
@UrakkaCholvom 7 жыл бұрын
9:01 தெளிவான பார்வை. கல்வி, பொருளியல் மேம்பாடு வந்துவிட்டால் சாதி தானாக ஒழிந்து விடும். அத வரவிடாம பாத்துக்குரதுல தான் அரசியல் கட்சிகளின் வெற்றிவெற்றியே இருக்கு. அதை உடைக்க நினைக்கும் நாம் தமிழர் கட்சிக்கு என் வாழ்த்தும் வணக்கங்களும்.
@rajathiraja4676
@rajathiraja4676 7 жыл бұрын
மத்தவன் கல்யாணத்தல மாப்பிள்ளை ஆகுனமா ரஞ்சித்
@aasifkhan891
@aasifkhan891 7 жыл бұрын
Super speech
@udhayabala120
@udhayabala120 6 жыл бұрын
தெளிவான பேச்சு அண்ணா
@nainikaarul9330
@nainikaarul9330 7 жыл бұрын
Semman sir great speech
@chandrumns9309
@chandrumns9309 7 жыл бұрын
great leader
@itarukmakto
@itarukmakto 7 жыл бұрын
Ranjith is creating awareness about effects of caste which is good. Seeman is creating awareness about solution for eliminating caste system effects which is great. Both are necessary!!
@punithanmuthulingam4902
@punithanmuthulingam4902 7 жыл бұрын
" சீமாண்டியாரின் சீற்றம் " ஒரு குழந்தையின் கூக்குரல் * சகோதரர் ரஞ்சித் அவர்களை விமர்சனம் செய்கிறேன் என கிளம்பிய சீமாண்டியாரின் சீற்றத்தை பார்த்து தமிழனான நான் தாங்க முடியாத வேதனையை அடைந்தேன்.அந்த உளறல்கள் முழுவதையும் பார்த்த பிறகு சீமாண்டியாரின் ஏதுமறியா குழந்தை மனதை நினைத்து மிரண்டு போனேன்.இருப்பினும் தமிழ்நாட்டில் தமிழர்கள் என்றும் யாரும் என்னை தமிழனாக ஏற்காத நிலையில் செவ்வாய் கிரக தமிழனான நான் சீமான் என்கிற தமிழ் பிள்ளைக்கு சில அடிப்படை விஷயங்களை கற்று கொடுப்பதன் மூலம் ஆயிரம் வருடங்களில் நமது பாட்டனார்களான முருகன்தொடங்கி தமிழர் சுப்பிரமணிய பாரதி வரை ( பாட்டனார்களின் எண்ணிக்கை கட்டுகடங்காத நிலையில் அதிகரித்து விட்டதாலும்,அனைத்துபாட்டனார்களும் தூய சாதி தலைவர்களாக இருப்பதாலும் பட்டியலிட முடியவில்லை) பட்ட கஷ்டங்கள் வீணாகி விட கூடாது என்பதால் இந்த பதிவு. 1 .முதலில் குழந்தையின் பொது அறிவு எப்படி. பொதுவாக எப்படி இருந்தது? அண்ணல் அம்பேத்கரின் இரு மனைவிகளும் பிராமணர்கள். அண்ணல் அம்பேத்கர் ஆசிரியர் பெயரே அம்பேத்கர் என்பது. *அண்ணல் அம்பேத்கரின் முதல் மனைவி பெயர் ரமாபாய்.இவர் தலித்.இரண்டாவது மனைவி சவீதா இவர் பிராமணர்.குழந்தாய் நீ அறிவாயாக. *அண்ணல் அம்பேத்கர் பூர்வீக ஊரின் பெயர் "அம்பா வாடே" ,தன் பெயருடன் பீம்ராவ் அம்பே வடேகர் என்ற ஊர் பெயரை சேர்த்தார் .பின் அதுவே பீம்ராவ் அம்பேட்கர் ஆனது.அம்பேட்கர் என்ற பெயரில் எந்த ஆசிரியரும் கிடையாது என தாதாசாகேப் கன்சிராம்ஜி நீருபித்தார்.தனஞ்செய் கீர் என்கிற பிராமண எழுத்தாளனே இந்த பிராமண ஆசிரியர் அம்பேட்கர் கதையை இ உருவாக்கியது. குழந்தாய் நீ அறிவாயாக. 2.தலித் தலித் என சாதி பெயரை ரஞ்சித் சொல்றார் தப்பில்லையா?, * தலித் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர் கல்விதந்தை மகாத்மா ஜோதிராவ் பூலே.தனது SLAVERY ( அடிமைத்தனம்) என்ற நூலில் தலித் என் சொல்லை பயன்படுத்தினார். அதற்கு அர்த்தம் "சாதியினால் நொறுக்கப்பட்ட மக்கள்". அதாவது தலித் என்பது ஒரு சாதியை குறிக்கும் பெயரல்ல சாதியினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் அது குறிக்கும். முக்கியமாக நமது தமிழ் பிள்ளை சீமாண்டியாரைக் குறிக்கும் குழந்தாய் நீ அறிவாயாக. 3.தமிழ் தேசியம் தமிழராக சாதியை தாண்டி ஒன்றினைவது,இதற்கு ஏன் ரஞ்சித் தடையாக வருகிறார்?, * குழந்தாய் உனது உளறல்களில் உன்னை விட வயதில் சிறிய சகோதரர் அமீரை "அவர்" என்கிறாய், சகோதரர் ரஞ்சித்தை அவன் என்கிறாய்.இதற்கு நீயே விளக்கமும் கொடுத்துள்ளாய் "அமீர் சிறுபான்மயினத்தை சார்ந்தவரல்ல பரும் தமிழ் சாதியான அகமுடையார் சாதியை சார்ந்தவர்,தேவர் அவர்" என பெருமையாக பொங்குகிறாய். முன்னோர்களை எடுத்துக்காட்டாக காட்டும் போது கூட ரஞ்சித் பறையர் என்பது உன் மரமண்டையில் ஆணியடித்ததுபோல பதிந்து விட்டதால் பறையர் சமூகத்தின் அறிவு ஜீவிகளான பண்டிதரையும், தாத்தா ரெட்டைமலையாரையும் மட்டுமே சொல்கிறாய்.மற்ற பாட்டனார்களை சாதி வாரி ஒதுக்கீட்டின்படி ஒதுக்கி வைத்துவிட்டாய். இதுக்கு பேருதாம்மா சாதி. நீதாம்மா தமிழரர்கள் ஒன்றினணய முழு முதல் தடையே. 4..தமிழ் பேசுபவர்கள் அனைவரும் தமிழரே.மொழிதான் அடையாளம். *தமிழ் என்பது ஒரு மொழி.அதை யார் வேண்டுமாலும் கற்றுக்கொண்டு பேச முடியும். அப்போ தமிழ் பேசுற எல்லோரும் தமிழராமா?, அப்படி பார்த்தா ராஜபக்சே நல்லா தமிழ் பேசுராறேமா. நம்ம தமிழ் பிள்ளைகள் லிஸ்ட்ல அவரை விட்டுட்டேயேம்மா இது வரலாற்று தவறில்லையாம்மா?, 5.சாதியை எதிர்த்து நாங்கள் உமையாக போராடுகிறோம்,கீழ வெண்மணியில் சாதீ படுகொலை நடக்கும்போது ரஞ்சித் எங்கே போனார்?, *கீழ வெண்மணி படுகொலையின்போது சகோதரர் ரஞ்சித் எங்கேயும் போகலமா.காரணம் அவர் அப்போ பிறக்கவே இல்லை. கீழ வெண்மணி படுகொலை நடந்தது 1968 சகோதரர் ரஞ்சித் பிறந்தது 1983..இப்பியாமா ஒளறி கொட்டுவ. என்னம்மா நீ .
@stephenraj5220
@stephenraj5220 7 жыл бұрын
தமிழ் தேசியம் சாத்தியம் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் இருக்கும் வரை... சாதி மதம் கடந்து தமிழ் மொழியால் இணைவோம்....
@gsampathkumar3242
@gsampathkumar3242 7 жыл бұрын
ஆமா நாங்க தலித் மக்கள் தான். சுதந்திர பேராட்டத்தில் அனைவரும் ஆங்கிலேய அடக்குமுறை எதிராக போராடிய போது இனத்திற்கு போராடிய அம்பேத்கர் வழி வந்தவர்கள் எங்களுக்கு தேவை சம உரிமை சுயமரியாதை உணர்வு, தன்மானம்.அது என்று கிடைக்குமோ அன்று தமிழ் தேசியம் பற்றி பேசலாம்
@user-nx8gc6vl3v
@user-nx8gc6vl3v 7 жыл бұрын
gsampath kumar nega tamilan athuvum motha adhi kudi.you should be proud thampi.neyum namum ontru.naam tamilar
@ramkumar.g5828
@ramkumar.g5828 7 жыл бұрын
mass speech...
@askkulaskku8612
@askkulaskku8612 7 жыл бұрын
மிகத்தெளிவான சிந்தனை, பேச்சு...
@tirumal3182
@tirumal3182 7 жыл бұрын
Ranjit ur lucky Annan not at that Stage when u cornering Amir anna. Appaye seruppadi bathil kedacchirukkum.
@gunaseelan1254
@gunaseelan1254 7 жыл бұрын
Tiru mal இந்த பொட்டநாய் சீமான் அதல்லாம் பன்னாது.... அவன் கேட்ட கேள்வி ஒன்னுக்கு கூட பதில் சொல்ல துப்பு இல்ல உங்களுக்கு எதுக்குடா வீராப்பு நாய் டம்ழர்களா........
@tirumal3182
@tirumal3182 7 жыл бұрын
Guna Seelan என்ன சொல்ரீங்க? நாய் டம்ளரா, தமிழரா?
@sasekumar165
@sasekumar165 7 жыл бұрын
Guna Seelan இன்றிலிருந்து உன்னை கே .பு என்று மக்களால் அனபோடு அழைக்கப்படுவாய்
@sasekumar165
@sasekumar165 7 жыл бұрын
Guna Seelan இன்றிலிருந்து உன்னை கே .பு என்று மக்களால் அனபோடு அழைக்கப்படுவாய்
@riyazrz4941
@riyazrz4941 5 жыл бұрын
@@sasekumar165 well said
@GeorgeMatthewz
@GeorgeMatthewz 7 жыл бұрын
நாம் தமிழர்,💪💪💪👊
@deepakrajan2044
@deepakrajan2044 7 жыл бұрын
Super speech....great answer for Ranjit
@anjalaifarmsdurai1056
@anjalaifarmsdurai1056 4 жыл бұрын
What a strong reply... Most intelligent leader seeman
@michaelthomas9437
@michaelthomas9437 7 жыл бұрын
Seeman bro nis 100% right.
@rajarajan577
@rajarajan577 7 жыл бұрын
எலி ஏன் அம்மணமா ஓடுது?? தோழர் அனிதா அவர்களின் நினைவஞ்சலியில்,,,#அமீருக்கும்_ரஞ்சித்துக்கும் நடந்த விவாதத்தை அடுத்து,,,ரஞ்சித்துக்கு பதிலடி தருகிறேன் என இறங்கியிருக்கிறார் சீமான்,,, அதாவது அந்த விவாதத்தில்,ரஞ்சித் குறிப்பிட்டது,,, "தமிழன் சேரித் தமிழனாகவும்,,ஊர்த் தமிழனாகவும் பிரிந்து கிடக்கிறான்,,,அது மாறாமல் தமிழர் ஓர்மை எப்படி சாத்தியம்?" எனக் கேள்வி எழுப்பினார்,,, ஆக ரஞ்சித்தின் இந்த வாதம் எதை வலியுறுத்துகிறது?? சாதிய வேறுபாட்டை கலைந்தெடுக்காமல் அல்லது ஒழிக்கும் முயற்சியை செய்யாமல்,,வெறுமனே உணர்ச்சியை தூண்டுவது போல தமிழன் தமிழன் என கத்தினால் ஒரு பயனும் இல்லை என்கிறார் ரஞ்சித்,,, அதே ரஞ்சித் இரு நாட்கள் கழித்து,,,ட்விட்டரில் எஸ்வி்.சேகருக்கு பதிலளிக்கையில்,,, "தலித்தியம் என்பது ஆரியம்,சாதியம் இரண்டையும் ஒழிக்கும் கருத்தியல்" என பதிவு செய்தார்,,, ஆக ரஞ்சித்தின் இந்த வாதங்களில் இருந்து அவரின் பார்வையை புரிந்து கொள்ள முடிகிறது,,, ரஞ்சித்தின் இந்த வாதம் யாருக்கு எரிச்சலை தரும்?? சாதியவாதிகளுக்கு,,,பார்ப்பனக் கூட்டத்திற்கு தானே எரிய வேண்டும்,,, அட நம்ம #சீமானுக்கு எரியுதுங்க !!! எரியாதா பின்னே !! சாதியை உண்டாக்கி தமிழனை பிரித்த ஆரிய பார்ப்பானை,,, சுத்தமான அக்மார்க் பச்சை தமிழன் என்பவருக்கு,,,, சாதி ஒழிப்பு பற்றி வாயே திறக்காமல்,,,இவருக்கு ஓட்டு போட மட்டும்,, தமிழனாக டூப் போட வேண்டும் என்பவருக்கு,,, இன்னும் ஒரு படி மேலே போய்,,, ஆணை திருமணம் செய்து புது வீட்டுக்கு போகும் போது,,அங்கே போய் அவங்க குலத் தொழில் செய்ய வேண்டும் எனக் கூறி,,, சாதியை ஆதரித்தும்,,,சாதி மாறி திருமணம் செய்வது தவறு எனவும் கூறுபவருக்கு,,, ரஞ்சித்தின் வார்த்தை கசக்கத் தான் செய்யும் !! இதுல இவரு இளவரசன்,சங்கர் மரணத்தின் போது போராடினாராம் !! ரஞ்சித் போராடலயாம் !! இளவரசன்,சங்கரின் சாதி ஆணவக் கொலையை தற்கொலை என பேட்டி கொடுத்த அய்யா சீமானே !! திராணி இருந்தால் நீங்க போராட்டம் நடத்தியதற்கான ஆதாரத்தை காட்டுங்க பார்க்கலாம் !! பார்ப்பான் கூட பிரண்ட் ஆனதில் இருந்து வாயை திறந்தால்,,பொய்,பித்தலாட்டம் தான்,,,
@Rajeshkumar-pu3hn
@Rajeshkumar-pu3hn Жыл бұрын
சீமான் அண்ணன் ... சிறந்த பேச்சு...🙏
@joowills
@joowills 7 жыл бұрын
நானும் பறையர் தான் ஆனால் இந்த அடிமை பிரச்சினை பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியா முழுவதும் இருக்கிறது. இதை எப்படி முறியடிப்பது. வழி உண்டு அது பொருளாதாரத்திலும், கல்வியிலும், நல்ல சிந்தனை, பழக்கவழக்கங்களில் மேலோங்கிவருது தான் இதற்கான விடை. முதலில் இதற்கான வேலையில் தாழ் தலத்தில் இருக்கும் எந்த சமூகமானாலும் முன்னெடுக்க வேண்டும். மேலும் நோன்டிக்கொண்டே இருந்தால் எந்த புன்னும் ஆறாது மாறாக உடலையே அழிக்கும் நிலைக்கு கொண்டுவந்துவிடும். புரிந்தவர்கள் முன்னுக்கு வருவார்கள். எடுத்துக்காட்டாக நாடார் மக்கள், ஒரு நேரத்தில் தாழ் நிலையில் இருந்தவர்கள் இப்போது அனைவரும் வியக்கும் அளவில் இருக்கின்றனர்.
@user-nx8gc6vl3v
@user-nx8gc6vl3v 7 жыл бұрын
jo thi yes thampi.ungal purithal elarukum irunthal nalla irukum.my lovable brother.naam tamilar
@ISLAMFOREVERYONE415
@ISLAMFOREVERYONE415 7 жыл бұрын
Nakheeran page la intha video la irukura comments la athukku vanthurukkura likes paatheyyy theriyum people are supporting naam tamizhar and seeman so haters la vaailaa viral vachittu pogaveandiyathan like ranjith and rajni fans....we support Naam tamizhar and seeman 👍👍👍👍👍👍👍👍👍
@pratheepkutti1
@pratheepkutti1 7 жыл бұрын
10000 likes blast speech😘😘😘😘
@rajaselvan6210
@rajaselvan6210 7 жыл бұрын
Don't blame ranjith...because seeman supports ranjith at anytime....listen to seeman annan comments...he himself accept what ranjith said about casteism
@user-rv9mm8ve5l
@user-rv9mm8ve5l 7 жыл бұрын
அண்ணா தெளிவான பேச்சு.........
@ranidivya6709
@ranidivya6709 7 жыл бұрын
இவனா தெளிவா பேசுறான் லூசு மாதிரி பேறான்
@user-rv9mm8ve5l
@user-rv9mm8ve5l 7 жыл бұрын
Rani Divya இதவிட தெளிவா எந்த அரசியல் தலைவனாலும் பேசமுடியாது இதே உனக்கு புரியலனா உனது சிந்தனை மழுங்கி இருப்பதை என்னால் உணர முடிகிறது........
@arasiyalaattam2731
@arasiyalaattam2731 7 жыл бұрын
seeman oru nadigan mani
@user-rv9mm8ve5l
@user-rv9mm8ve5l 7 жыл бұрын
dhanakaran dhanakaran சீமானின் ஆட்சி வரைவு நாட்டின் வளர்ச்சிக்கே கொண்டு செல்லும் அதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது என்று நினைக்கிறேன் ஆனால் அவர் வந்தா செய்வாரா அவர் நடிக்கிறார் என்ற வார்த்தைகள் எல்லாம் நியாயமா ஏனென்றால் அவர் வந்தால் தானே தெரியும், கண்ட நாய் எல்லாம் தமிழ் நாட்டை ஆளுது இவருக்கு ஒரு வாய்ப்பு அமைந்தால் தான் தெரியும்.......
@arasiyalaattam2731
@arasiyalaattam2731 7 жыл бұрын
arasiyalluku ariu anubavam thevai enamana unaru ellai anithavai thiripivettathu neengathan
@sugumarangovindhan6814
@sugumarangovindhan6814 7 жыл бұрын
எதார்த்தமாக சாதியிருப்பதை சீமான் மறுக்கவில்லை அதைமாற்ற ரஞ்சித் என்ன செய்தார்? என்பது தான் கேள்வி. புரட்சியுடன் நாம் தமிழர் என்று சாதிக்கெதிராக சீமான் பல இடங்களில் போராடியதை யாரும் மறுக்க முடியாது. இது தமிழ் நாடறிந்த உண்மை.
@rajsundarlogasundaram1596
@rajsundarlogasundaram1596 7 жыл бұрын
True speech... Hope Ranjith will understand.... Ranjith every1 is one here.... This is the progress for Unity... Naam Tamilar is the only party is forming unity in TN... Understand this.... Sure win Naan Tamilar..
@user-ge1gw5yd7o
@user-ge1gw5yd7o 7 жыл бұрын
சாஸ்திரம் சம்பிரதாயம் வேணா பொய்யாகலாம் சாதி உண்மைடா என்ரா கண்ணு நா சொல்றது
@drbalasmart2010
@drbalasmart2010 7 жыл бұрын
அருமையான பேச்சு....
@parthibankala7337
@parthibankala7337 7 жыл бұрын
அருமையான பதில்!
@user-ef9mp9ht2s
@user-ef9mp9ht2s 7 жыл бұрын
செம்ம
@munnaa841
@munnaa841 7 жыл бұрын
Edhartham
@eliyathambykuncharalingam4110
@eliyathambykuncharalingam4110 7 жыл бұрын
நாம் தமிழர் கட்சி
@KGSNANI
@KGSNANI 7 жыл бұрын
உண்மையான தலைவன்.
@kumaresanvasu
@kumaresanvasu 5 жыл бұрын
100% 👍 கல்வி மற்றும் பொருளாதாரம் தான் சாதியை ஒழிக்க முடியும்....
@babuswiss1
@babuswiss1 7 жыл бұрын
Very nice Seeman Sir.
@mykuttistory
@mykuttistory 7 жыл бұрын
அருமையான பேச்சு.
@fathimakar5686
@fathimakar5686 6 жыл бұрын
ranjith unnecessarily making trouble... we know seeman he is working in politics since 25 years. seeman knows everything... seeman is best for Tamil Nadu politics.
@sarantcr
@sarantcr 6 жыл бұрын
குறிஞ்சாங்குளம் கலவரத்துல ரஞ்சித் எங்க போனாரு இந்திய சுதந்திர போராட்டம் நடந்தப்ப சீமான் எங்க போனாரு
@anandaraj3366
@anandaraj3366 7 жыл бұрын
சரியான பேச்சு , ரஞ்சித் ஒன்று தலித் சமூக முன்னேற்றத்துக்கு பாடுபடட்டும் தவறில்லை ஆனால் சாதி ஒழிய வேண்டும் என்று இரு நிலைப்பாடுகளில்அவர் பேசும் பேச்சு எரிச்சலைத் தான் வர வைக்கிறது , அவர் தலித் இன எழுச்சி என்ற குதிரையில் ஏறிக்கொண்டு சாதி ஒழிய வேண்டும் என்றும் சாதி சம தர்ம பாதையில் செல்கிறேன் என்று கூறுவது சிரிப்பைத்தான் வர வைக்கிறது , இப்போதெல்லாம் தென்னிந்தியாவில் தலித் உரிமைக்கு போராடிய பெரியாரைக் கூட மறந்து விட்டார்கள் . ரஞ்சித் பரபரப்பு அரசியல் பேசுகிறார் .முதலில் இவர் உண்மையில் அந்த சமூகத்திற்காக ஏதாவது உருப்படியா செய்து விட்டு பிறகு மைக் பிடிக்கட்டும் , ரஜினி படம் எடுத்து விட்டு தான் பெரிய ஆள் என்ற ரீதியில் பேசக்கூடாது வெயில் அடித்தால் காய்ந்து போகும் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் இது போன்றவர்கள்
@phoenixleviosa
@phoenixleviosa 4 жыл бұрын
Dr.Ambedkar`s first wife was an untouchable
@muthumani3798
@muthumani3798 9 ай бұрын
அதிலும் அந்த 15:22 எங்க ரத்தம் இருக்கோ அங்கதான கீருவீங்க மிக மிக வலி மிகுந்த வார்த்தை... கண் கலங்கிய வைத்தது😓😧
@kuttiescookingtamil9644
@kuttiescookingtamil9644 6 жыл бұрын
Seeman Anna very very good answer for All peoples
@javansubramaniyan4022
@javansubramaniyan4022 7 жыл бұрын
கம்பெனி ரகசியத்தை போட்டு உடச்சுட்டாப்ள பா.ரஞ்சித் அதுதான் சீமான் இந்தபொங்கு பொங்குறரு
@arasiyalaattam2731
@arasiyalaattam2731 7 жыл бұрын
super javan
@newstoday8994
@newstoday8994 7 жыл бұрын
பெருமையடன் கூறுகிறேன் - இவர் அவதார மனிதர் என்பது உறுதி. இவர் என் அண்ணன்.
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 29 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 12 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 8 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 29 МЛН