Рет қаралды 6,657
Is a multibrand local mechanic service centre a better place to service than an authorised company service centre? Where to service your car? Authorised service centre or a local mechanic? If you are a car owner then you must see this video. You need to consider several factors before deciding on cost, quality, genuine spare parts, and personal rapport with the mechanic. This video covers the pros and cons of both the authorised service centre and the independent local workshop. Watch the full video to know more...
கம்பெனி சர்வீஸைவிட மல்டிபிராண்ட் சர்வீஸ்தான் குறைந்த செலவில் சர்வீஸ் செய்வதற்கு ஏற்ற இடமா? இந்தக் கேள்வியை ஒரு மல்டிபிராண்ட் சர்வீஸ் நடத்துபவரிடமே கேட்டால்...? உங்கள் காரை எங்கு சர்வீஸ் செய்வது? கம்பெனி சர்வீஸ் சென்டர் அல்லது மல்டிபிராண்ட் உள்ளூர் மெக்கானிக்? நீங்கள் கார் உரிமையாளராக இருந்தால் கண்டிப்பாக இந்த வீடியோவை பார்க்கவும். செலவு, தரம், உண்மையான உதிரி பாகங்கள் மற்றும் மெக்கானிக்குடனான தனிப்பட்ட புரிதல் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் முன் நீங்கள் பல காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த வீடியோ கம்பெனி சர்வீஸ் சென்டர் மற்றும் உள்ளூர் மெக்கானிக் ஆகிய இரண்டின் நன்மை தீமைகளை உள்ளடக்கியது. மேலும் அறிய முழு வீடியோவை பார்க்கவும்...
00:17 - Where to service my new car?
01:36 - What will (and will not) cover under warranty coverage?
02:57 - Pros and Cons
05:41 - Are all local service centres well equipped with advanced tools?
07:30 - How is a local workshop is different from an authorised service centre?
09:08 - Genuine spare parts | Duplicate spare parts are available in the market?
11:08 - Do the local workshop has accountability on service records and periodic maintenance?
12:09 - Understanding the difference between Authorised Service Centre and Local Mechanic
#AuthorisedServiceCentre #LocalMechanic #CarService #Doityourself #MotorVikatan
👉 Please do subscribe to our channel for more automotive content in Tamil.
Credits:
Subject Expert: Aswinraj Varma, Torque Max Automotive, Krishnagiri.
Host | Camera | Edit | Producer: J T Thulasidharan