அந்த கால பெரியவர்களின் கம்பீரமான கார் "அம்பாசிடர்" அந்த கால இளைஞர்களின் அழகான கார் "பிரிமியர் பத்மினி"
@indradevabhakt6244Ай бұрын
Premier Padmini 137D used an Italian engine..Its engine was built under license from Fratelli Negri Macchine Diesel Sud(FNM), Italy.
@Muthukumar-xv1qwАй бұрын
இறுதியாக கூறிய வார்த்தை மிகவும் உண்மை ஆர்வமாக கேட்க்கும் எல்லாறாலும் இதை பராமரிக்க இயலாது , உதிரிபாகங்கள் மாற்றகூடிய சூழ்நிலை வரும்போது பெரும்பாலோர் விற்றுவிடுவார்கள்,
@divin686Ай бұрын
"பண்ணையாரும் பத்மினியும்"
@jayamkitchenware6818Ай бұрын
எனது suzuki ax 100 1985 model more than 4 lac km four times bore cylinder 3 time wheel and 4 time petrol tank carbonator one time full gear changed
@mohamedyunus5676Ай бұрын
Old s gold.Super. sir
@giriraja23246Ай бұрын
I saw this car today near Arasucolony, Karur today 17.11.2024. His last opinion is true because I too face this situation since I'm maintaining an Opel Astra 96 model since my school days.
@karur_cityАй бұрын
Avaru contact details kidaikumanga
@narayanan406425 күн бұрын
நான் பத்மினி காரை வைத்திருந்தேன் அருமையான கார்.அந்த அனுபவம் அலாதியானது.
@Arvi2024Ай бұрын
Amazing car❤
@Tamil-ThugLifeАй бұрын
Toyota mind voice : Ada pooda 5 laks km ooduna vandiye Namma kitta irriukku 😂😂😂