MOUNT KAILASH இன் மர்மங்கள் ! | MOUNT KAILASH மனிதர்களால் கட்டப்பட்ட PYRAMID ah !| Views Of Vivek

  Рет қаралды 160,122

VIEWS OF VIVEK

VIEWS OF VIVEK

Күн бұрын

Hi all!
Welcome to Views of Vivek,
MOUNT KAILASH இன் மர்மங்கள் !! |MOUNT KAILASH மனிதர்களால் கட்டப்பட்ட PYRAMID ah !| Views Of Vivek
In this video, we'll be discussing the mysterious and mystical world of the Mount kailash. While many people believe it to have amazing benefits, very few know the true story behind this Mount kailsh.
If you're interested in Mount Kailash or the mystry behind it, then this video is for you! We'll discuss the views from different angles, including the spiritual and the geographical. So don't miss out and watch it now!
Find the link below to subscribe:
/ @viewsofvivek4721
/ @viewsofvivek4721
Don’t forget to subscribe!

Пікірлер: 270
@vijilakshmi2761
@vijilakshmi2761 10 ай бұрын
யார் காணக் கூடும் ஜகத்தின் மாசிலா ஈசனின் ஜாலத்தை உருகுவார் உணரக்கூடும் அவனின் கோலத்தின் ஜாலத்தை மாயத்தை.......... ஓம் நமசிவாய
@Rajagopal.R1979
@Rajagopal.R1979 5 ай бұрын
இதைப்போன்ற video க்களை இடும் வேறு எவரைக் காட்டிலும் உங்களின் video கள் என்னை அதிகம் ஈர்க்கிறது,நீங்க அதிவேகமாய் பேசுவதால் கொஞ்ச நேரத்திலேயே அதிக தகவல் பேசுறிங்க, நாமதான் நம்ம புராணங்களை கட்டுகதைனு நம்ப மாட்டோமேனு இடையிடையே சொல்வதும் அருமை,நிறைய Video கள் போடுங்க சகோதரா, வாழ்க வளமுடன், நன்றி.
@sharmilasiva3086
@sharmilasiva3086 11 ай бұрын
பல உண்மைகளை சான்றோடு நீங்க நீங்க சொன்னாலும் படித்தவர்களால் உணர முடியாது உணர்தலே படிப்பாகும் நன்றிகள் பல 🖤
@viewsofvivek4721
@viewsofvivek4721 11 ай бұрын
அருமை.. மிக்க மகிழ்ச்சி மற்றும் மிக உண்மை.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்.. நன்றி 🙂🙏
@recordbreaker269
@recordbreaker269 10 ай бұрын
😏😏😏
@neishadaber9264
@neishadaber9264 7 ай бұрын
Om namaha shiva my god is real an powerful
@sakthi-dj6eq
@sakthi-dj6eq 11 ай бұрын
உண்மையாக இருந்தாலும் பொய்யாக இருந்தாலும் நமது ஆன்மாவுக்கு தெரியும் ஒரு நாள் கண்டிப்பாக சென்றே தீரும்
@viewsofvivek4721
@viewsofvivek4721 11 ай бұрын
அருமை.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்.. நன்றிகள்🙂🙏
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 10 ай бұрын
மெய்யாலுமா
@sukhino4475
@sukhino4475 10 ай бұрын
நீங்கள் அங்கே போகவில்லை என்று நினைக்கிறேன், யாராவது சிவ லிங்கத்தின் மேல் ஏறுவாங்களா? ஹிமஸாகரம். 1996 போய்ட்டு வந்தோம் ஸ்ரீகார்த்திகேயன் spl DGP தலைமையில் கதை இப்படியும் சொல்ல முடியுமா ?
@jawaharj721
@jawaharj721 10 ай бұрын
No chance kanna
@desikadesi4654
@desikadesi4654 8 ай бұрын
அருமையான பதிவு. எல்லாம் சிவமே 🙏
@balajimanoharan682
@balajimanoharan682 11 ай бұрын
தகவலுக்கு நன்றி ஐயா, உங்கள் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.
@viewsofvivek4721
@viewsofvivek4721 11 ай бұрын
மிக்க நன்றி.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂🙏
@Neervani638
@Neervani638 10 ай бұрын
பிரம்மா விஷ்ணு இவர்களாலேயே சிவனின் ஆதி அந்தம் பற்றி அறிய முடியவில்லை என்று இந்து மதத்தினர் அறிவர். இவர்கள் எம்மாத்திரம் நமசிவாய வாழ்க
@rpjsignsnameboardmaking7420
@rpjsignsnameboardmaking7420 10 ай бұрын
ஆதி அந்தம் இல்லா அருட்பெரும்ஜோதி சிவ பெருமான் அவரை ஆராய்ச்சி செய்ய இந்த பிரபஞ்சத்தில் யாரும் இல்லை நமச்சிவாய வாழ்க ❤❤❤
@bhagavathirajaram9887
@bhagavathirajaram9887 11 ай бұрын
உங்க வீடியோவிலேயே மிகவும் பிடித்தது கைலாசா, Tesla மற்றும் மரகதகல் Episodes. Keep Rocking Mr. Vivek sir. அட்டகாசம்.
@viewsofvivek4721
@viewsofvivek4721 10 ай бұрын
Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏
@ajith4446
@ajith4446 10 ай бұрын
These kind of videos are badly needed now when the so called rational people spreading hatred and negativity about Hinduism.... Bro take it👑
@viewsofvivek4721
@viewsofvivek4721 10 ай бұрын
Thank you for watching our videos bro.. kindly keep supporting us 🙂🙏
@Rajagopal.R1979
@Rajagopal.R1979 5 ай бұрын
சகோதரா,நம்ம நெல்லை மாவட்டத்தில் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட திருகுறுங்குடி மலைமேல் அனுமன் கோட்டை என்றொரு இடம் இருப்பதாகவும்,இங்கு மானுடர்க்கு அனுமதி இல்லை என அறிவுப்பு பலகை இருப்பதாகவும்,அங்கு அனுமன் இன்றும் இருப்பதாகவும்.அந்த மலைமேல் பாண்டவர்கள் வனவாச காலத்தில் வசித்தாகவும் அவர்களின் கால்தடங்கள் இன்றளவும் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர், முடிந்தால் இதுபற்றிய ஒரு video போடுங்க சகோதரா, நன்றி.
@dhanasekarallinall9587
@dhanasekarallinall9587 24 күн бұрын
ஓம் நமசிவாய 🙏
@moorthyk852
@moorthyk852 23 күн бұрын
கையிலை மலையானே போற்றி போற்றி
@g.d.chennaionlyfun78
@g.d.chennaionlyfun78 10 ай бұрын
Bro குமரிக்கண்டம் பற்றிய videos podunga bro
@sakthivelk2570
@sakthivelk2570 9 ай бұрын
உங்கள் தேடல் அதில் உள்ளது திகில். மிக்க நன்றி.
@ushaselvaraj7978
@ushaselvaraj7978 6 ай бұрын
All informations that you are sharing are simply great sir
@margaanbalgan2444
@margaanbalgan2444 7 ай бұрын
Your details & flow amazing 🤩
@SudharsanG-l3h
@SudharsanG-l3h 5 ай бұрын
ரொம்ப interesting கா இருக்கு சார் நன்றி
@mohanr8748
@mohanr8748 10 ай бұрын
புதியதாகவும்'.பல புதிர்களுக்கு விடையாகவும் இந்த பதிவு இருக்கு.தொடர்க.
@GSumathi
@GSumathi 5 ай бұрын
அருமையான பதிவு சகோதரரே.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
@krjith
@krjith 10 ай бұрын
கடந்த சில வருடங்களாகவே எனக்கும் சில குழப்பங்கள் இருந்து வந்தது கைலாயத்தைப் பற்றி!இப்பொழுது தங்களுடைய வீடியோ பார்த்தபின் ,அந்த குழப்பம் தீர்ந்துவிட்டது ! நன்றி வரவேற்கிறேன் !
@viewsofvivek4721
@viewsofvivek4721 10 ай бұрын
மிக்க மகிழ்ச்சி.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்.. நன்றிகள்🙂🙏
@NANTHAKUMARMEGANATHAN
@NANTHAKUMARMEGANATHAN 6 ай бұрын
tq for sharing sir... great
@VijayaraghavanK-e9y
@VijayaraghavanK-e9y 9 ай бұрын
நன்றி வாழ்கவளமுடன்
@எழில்சூரியா
@எழில்சூரியா 10 ай бұрын
Sir videoயோ எல்லாம் echo அடிக்குது அதுக்கு எதவாது பண்ணுங்க
@elackiyann3266
@elackiyann3266 7 ай бұрын
Very useful videos for knowing our hindu culture. Thank for your keen information.
@divineastrology-2
@divineastrology-2 9 ай бұрын
Your screenplay was wonderful sir. Great 👍
@viewsofvivek4721
@viewsofvivek4721 9 ай бұрын
Thank you for watching... Keep supporting us 🙂
@sivasankar-ew7wm
@sivasankar-ew7wm 9 ай бұрын
புராணங்களை மேற்கோள் காட்டுவது சிறப்பு
@viewsofvivek4721
@viewsofvivek4721 9 ай бұрын
மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂
@santhasubash6172
@santhasubash6172 10 ай бұрын
Om namah shivaya 🙏❤️🙏🙏
@KumarSir-l3d
@KumarSir-l3d 7 ай бұрын
நன்றி
@baranikumar6355
@baranikumar6355 9 ай бұрын
I want more and more information except to you sir...❤❤❤❤❤
@shanmugamrkradiocourse2232
@shanmugamrkradiocourse2232 Ай бұрын
ஓம் நமசிவாய
@nageshwarsrialmanimarankpm8572
@nageshwarsrialmanimarankpm8572 10 ай бұрын
Very good information regarding kailasa .. thank you 👍
@viewsofvivek4721
@viewsofvivek4721 10 ай бұрын
Thank you for watching... Keep supporting us 🙂
@alacenakartindia
@alacenakartindia 10 ай бұрын
Excellent video. Thanks a lot.
@viewsofvivek4721
@viewsofvivek4721 10 ай бұрын
Thank you for watching.. Keep supporting us 🙂
@vijaykumar7534
@vijaykumar7534 10 ай бұрын
தகவலுக்கு மிக்க நன்றி
@viewsofvivek4721
@viewsofvivek4721 10 ай бұрын
மிக்க நன்றி... தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂
@perumalartist6327
@perumalartist6327 9 ай бұрын
Audio romba iraichal haa iruku bro.. Clear haa.. Video panna nalla irukum... Echo aaguthu...
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 11 ай бұрын
கைலாஷ் பற்றிய புதிரான தகவல்கள் அருமை சார்.👍👍
@viewsofvivek4721
@viewsofvivek4721 11 ай бұрын
மிக்க நன்றி.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂🙏
@ykrsathishkumar4873
@ykrsathishkumar4873 3 ай бұрын
உண்மை அருமை
@viewsofvivek4721
@viewsofvivek4721 3 ай бұрын
Thank you 🙂🙂🙂
@harisingJ-sg8ej
@harisingJ-sg8ej 3 ай бұрын
ஓட ஒம் ந ஓமநமக❤❤❤❤
@muthukrishnamoorthi4016
@muthukrishnamoorthi4016 10 ай бұрын
Ur knowledge ultimate bro...❤🔥
@viewsofvivek4721
@viewsofvivek4721 10 ай бұрын
Thank you so much brother.. kindly keep watching our videos and keep supporting us 🙂🙏
@ganesh7415
@ganesh7415 3 ай бұрын
Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 6 ай бұрын
ஆயிரம் இதழ்கொண்ட தா மரையின்மீது அமைந்தது கயிலாயம்.விசுனுபுரானம்
@anandjaga5353
@anandjaga5353 10 ай бұрын
Pyramid pathi sollunga
@subburamusubburamu916
@subburamusubburamu916 9 ай бұрын
நம் மன சாட்சியே தெய்வ சாட்சி, எனவே எது வரைக்கும் நமக்கு தெரிய வேண்டும் என்று இறைவனே தீர்மானித்து இருப்பார், அதை மீறி நாம் செய்யும் எந்த ஒரு முயற்சியும் தோல்வியில் முடியும் என்பதே நிதர்சனம் (அதுவே படைத்தல், காத்தல், அழித்தல்,அருளல், மறைத்தல்)இதில் மறைத்தல் என்பது இங்கு வேலைய காட்டுகிறது அவ்வளவே.
@prasanna1202
@prasanna1202 9 ай бұрын
Interesting
@prashu0317
@prashu0317 7 ай бұрын
Om Namah Sivaya...
@seshapillaikailasam8031
@seshapillaikailasam8031 6 ай бұрын
Om Namah Sivaya
@sooriyaprakash6707
@sooriyaprakash6707 10 ай бұрын
Agga sari en sivana nimmadhiya irukka vidugga aratchi ellam podhum plsss
@gthales67
@gthales67 6 ай бұрын
Very super bro, very interesting, I continue with you, thank you very much for your vidéo, Gérard from Strasbourg France
@viewsofvivek4721
@viewsofvivek4721 6 ай бұрын
Thank you so much brother...It means us lot... Keep supporting us 🙂
@thilagasundaram3368
@thilagasundaram3368 9 ай бұрын
Very good post.
@ellamsilakaalamthaan1712
@ellamsilakaalamthaan1712 11 ай бұрын
சிவ சிவ
@dhanasekarallinall9587
@dhanasekarallinall9587 24 күн бұрын
Om namasivaya
@KumarS-fy3mv
@KumarS-fy3mv 10 ай бұрын
Thank you so much sir 🎉
@viewsofvivek4721
@viewsofvivek4721 10 ай бұрын
Thank you for watching...keep supporting us🙂
@ThenmozhiR-wi6gv
@ThenmozhiR-wi6gv 6 ай бұрын
Om Namashivaya
@PradeepVenu
@PradeepVenu 7 ай бұрын
எல்லாம் சிவமயம்
@ganeshv1566
@ganeshv1566 11 ай бұрын
Excellent home work nd delivery..... Keep going.......
@viewsofvivek4721
@viewsofvivek4721 10 ай бұрын
Thank you for watching... Keep supporting us 🙂
@RajasundaresanRajasundaresan
@RajasundaresanRajasundaresan 11 ай бұрын
கைலாச 🔥🔥🔥🙏🙏
@sureshr5552
@sureshr5552 2 ай бұрын
Super sir❤
@raghunath4756
@raghunath4756 11 ай бұрын
Arumaiyana pathevu ayya❤❤❤
@viewsofvivek4721
@viewsofvivek4721 10 ай бұрын
மிக்க மகிழ்ச்சி.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும்.. நன்றிகள்.. 🙂🙏
@kalaiz4u
@kalaiz4u Ай бұрын
Mt. Kailsah could be a secret place like the one shown in Aairathil oruvan movie . There are some powers which stops from normal humans to going inside the mount.
@antonyammal1206
@antonyammal1206 3 ай бұрын
Om sivaya nama
@vaanenk
@vaanenk 9 ай бұрын
bro, semme presentation. like it❤❤❤❤
@balamuruganbalamurugan538
@balamuruganbalamurugan538 6 ай бұрын
🙏👌
@GanesanGamesantailor
@GanesanGamesantailor Ай бұрын
True , Blevins ok
@annamalaim3500
@annamalaim3500 5 ай бұрын
Thirunavukkarasar, kaaraikkal Ammaiyar and Sundharar kailayam sendrandhaga saiva samayaldthil arigorom Sundaharar aiyaralvadha yaanaieedhi yeri sendradhaga ariya padugiradhu
@sukhino4475
@sukhino4475 10 ай бұрын
அது கேதார்நாத். Gaurikund...
@Gangeswarrior
@Gangeswarrior 10 ай бұрын
Helen Belasky's second time india vanthapo yean shambala nagarathuku pola ?
@srinivasanr2543
@srinivasanr2543 10 ай бұрын
Superb.... 🙏🙏🙏👌👌👌
@viewsofvivek4721
@viewsofvivek4721 10 ай бұрын
Thank you for watching...keep supporting us🙂
@kalyanasundarams35
@kalyanasundarams35 9 ай бұрын
Thanks!
@viewsofvivek4721
@viewsofvivek4721 9 ай бұрын
Thank you so much brother...It means us a lot..kindly keep supporting us 🙂
@perumalartist6327
@perumalartist6327 9 ай бұрын
Elecopter la mela poi research panna mudiyaatha bro... 🤔🤔🤔
@Nivedhitha-ho1gf
@Nivedhitha-ho1gf 10 ай бұрын
Sir your videos are really amazing... please make more videos like this
@viewsofvivek4721
@viewsofvivek4721 10 ай бұрын
Sure.. thank you so much for watching our videos.. kindly keep supporting us 🙂🙏
@manface9853
@manface9853 9 ай бұрын
Om siva jai hind sper
@malaimani4u
@malaimani4u 9 ай бұрын
Great ji 🎉 Great ji🎉
@sunyamaha
@sunyamaha 11 ай бұрын
ஐயா வணக்கம்,கைலாயமலை தொடர்பான நிறைய குறிப்புகள் பெரிய புராணதில் உள்ளது.குறிப்பாக காரைக்கால் அம்மையார், அப்பர், சுந்தர் இவர்கள் அனைவரும் கைலாய மலை ஏறியவர்கள். பெரியபுராணம் - cks.சுப்பிரமணிய முதலியார் உரையை பார்க்க வும்.
@tom07864
@tom07864 8 ай бұрын
NASA released image of Mount Kailash which was captured by NASA’s Terra spacecraft and it showcases the inspiring beauty of Kailash. But the devotes and believers believed the image of shiva in it not the NASA.
@seshapillaikailasam8031
@seshapillaikailasam8031 6 ай бұрын
Milerepa, a Budhist Monk is the only human who climbed, reached the tip of the Mt. Kailash and mediated thereso far.
@sangeethascreativekitchen6883
@sangeethascreativekitchen6883 10 ай бұрын
அறிந்திராத தகவல்கள் 👌 நன்றி 🙏
@viewsofvivek4721
@viewsofvivek4721 10 ай бұрын
மிக்க நன்றி.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂🙏
@BalaChanthran-pd5he
@BalaChanthran-pd5he 9 ай бұрын
Wow!
@குவைத்பாக்யா
@குவைத்பாக்யா 11 ай бұрын
பல அறிய விடயங்களை ஒன்று திரட்டி காணொளியாக பதிவு செய்து பொதுமக்களாகிய எங்களுக்கு அறிந்து கொள்ளும் வகையில் உங்களது காணொளிகள் ஒவ்வொன்றும் பயனுள்ளதாக உள்ளது🙏
@viewsofvivek4721
@viewsofvivek4721 11 ай бұрын
மிக்க நன்றி.. தொடர்ந்து தங்கள் ஆதரவை தரவும் 🙂🙏
@shankar.m1496
@shankar.m1496 9 ай бұрын
Good
@SivanandamKannan
@SivanandamKannan 7 ай бұрын
Moochu vittu paesu ga sir kekumbothae moochu thenaruthu
@ebenezerprasanth6696
@ebenezerprasanth6696 3 ай бұрын
Humans can't reach the top, can we try robots or machines type instruments to climb the mountain? it's beyond thinking!!
@Muruganyogitha
@Muruganyogitha 6 ай бұрын
எந்த வீடியோ போட்டாலும் உங்க ரீசார்ஜ் பண்ணி போடணும்
@KumarSir-l3d
@KumarSir-l3d 7 ай бұрын
Lord' Siva Home.
@dharmadharma7959
@dharmadharma7959 11 ай бұрын
Kailash mount pathi video neraiya podunga
@SriNiroshan
@SriNiroshan 10 ай бұрын
தலைவரே சிவன் ஏன் கஞ்சா அடிக்கிறார் அது மூலிகையா ஏன் அகோரிகள் புகைக்கிறாங்க எங்களுக்கு சொல்லுங்க ஐயா
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 10 ай бұрын
ஈசன் கஞ்சா அடிப்பதாக எங்குள்ளது😂
@Deebdremers
@Deebdremers 10 ай бұрын
agorikal, sanniyasikal neenda naatkal ,neenda vayathu vaazha vendiya viruppam avarkalukku eillai , athanaal kancha use pantraanga
@shymalak9847
@shymalak9847 10 ай бұрын
They are not true Siva devotees kthey follow their own habit
@ittiamgg
@ittiamgg 7 ай бұрын
The salt water lake is the remnant of sea of Tethys, a.very ancient sea. The sea bed got pushed due to tectonic plate when the Indian plate pushed against the Eurasian plate. This movement is still ongoing and the Indian subcontinent is sliding under the Eurasian plate and which is pushing the Himalayan mountains higher. It is due to geological activity.
@jayasriram9208
@jayasriram9208 5 ай бұрын
Okay... but sometimes science cannot explain everything
@Stud999
@Stud999 10 ай бұрын
Sir kala chakra tantra book tamil la kedikuma apudi kedikumna yanga kedikum pls reply
@viewsofvivek4721
@viewsofvivek4721 10 ай бұрын
Hii.. Kalachakra tandra book English version available in Amazon itself.. மன்னிக்கவும் தமிழில் இப்புத்தகம் இன்னும் வெளிவரவில்லை.. Thank you for watching our videos.. Kindly keep supporting us 🙂🙏
@mindpower2786
@mindpower2786 9 ай бұрын
Super bro
@JAYASRIRAMT
@JAYASRIRAMT 9 ай бұрын
Mount kailash is a portal or gateway, do research at mahashivratri
@brindhag733
@brindhag733 10 ай бұрын
Sir itha mountain near by than ambala the mystery place irukunu na nanaikeren
@saravana-n5f
@saravana-n5f 10 ай бұрын
One of the best channel i ever saw great vid sir hatsoff👌😊
@viewsofvivek4721
@viewsofvivek4721 10 ай бұрын
Thank you so much for the appreciation sir.. kindly keep watching our videos and support us 🙂🙏
@T.M.N.Sculptures
@T.M.N.Sculptures 11 ай бұрын
Vera level intresting
@viewsofvivek4721
@viewsofvivek4721 11 ай бұрын
Thank you for watching our videos.. Kindly keep supporting us..🙂🙏
@nandhugk9721
@nandhugk9721 10 ай бұрын
Top side poga helicopter use panna polam la sir
@RajkumarJemini
@RajkumarJemini 6 ай бұрын
❤❤❤jai sree ram🎉🎉🎉🎉
@adadaennarusi8445
@adadaennarusi8445 10 ай бұрын
Epdi sir kangal simitama pesuringa
@vskaransharma8524
@vskaransharma8524 10 ай бұрын
Duwaraka ....pathi podunga....na
@viewsofvivek4721
@viewsofvivek4721 10 ай бұрын
Sure bro.. Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏
@thayathaya9930
@thayathaya9930 9 ай бұрын
Helicopter pova mudiyathaa
@jeminsamsona5298
@jeminsamsona5298 10 ай бұрын
Video super Nice
@viewsofvivek4721
@viewsofvivek4721 10 ай бұрын
Thank you for watching our videos.. kindly keep supporting us 🙂🙏
@RadhaDelhi-j3m
@RadhaDelhi-j3m 10 ай бұрын
பல கோடி ஆண்டுகளுக்கு முன் மனிதன் செய்கின்ற அளவுக்கு சக்தி அறிவும் படைத்தவர்கள் அல்ல. உலகம் தோன்றின காலத்தில் உருவானவை தான் இந்த பூமியின் அமைப்பு. நீங்களே புராணங்களை கதை என்று சொல்றீங்க அப்புறம் எப்படி மனிதனால் செய்தவை என்று சொல்றீங்க. நீங்கள் சொல்ற அனைத்தும் கதையா கேட்டுக்க வேண்டியது தான். ஏன் சார் இயற்க்கை இயற்க்கையா இருக்கிறது நீங்கள் மக்கள் மனதை குழப்பறீங்க.
@Deebdremers
@Deebdremers 10 ай бұрын
yes, ulakil uilla anithu matahmum kadaithaan ok vaa? abiragham story inculde
@Pendrop
@Pendrop 10 ай бұрын
கையில் செருப்பு வச்சிருக்கிரயா........
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 8 ай бұрын
அதையும் தாண்டி யோசிச்சாதான் பல விஷயம் புரியும். இயற்கை அப்படின்னு சொல்லி அதற்கு மேல யோசிக்கல்னா இயற்கை அப்படின்னு சொல்லி நிறுத்திக்க வேண்டியது தான். ஆனால் மற்றவர்கள் சொல்வதை தவறு என்று சொல்வதில் நமக்கு என்ன உரிமை இருக்கிறது. அவர்கள் யாரும் நாமல கம்பெல் பண்ணலியே நம்பித்தான் ஆக வேண்டும் என்று. அவர்கள் யாரும் நம்மை குழப்பவில்லை. அவருக்கு தெரிந்ததை சொல்கிறார்கள். குழம்பி கொள்பவர்கள் உங்களை போன்று சரியாக புரிந்து கொள்ளாதவர்கள் தான். அல்லது புரிந்து கொள்ள தயாராக இல்லாதவர்கள்.
@sathishdurga
@sathishdurga 8 ай бұрын
❤❤❤❤
@prabhul4026
@prabhul4026 10 ай бұрын
Athu ulla samathi erugu ethan
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 20 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 27 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 671 М.
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 20 МЛН