மொய் விருந்து என்றால் என்ன! | 10 கோடி மொய் வாங்கிய DMK MLA |

  Рет қаралды 11,885

Ananda Vikatan

Ananda Vikatan

Жыл бұрын

#shorts #moivirunthu #annamalai
Full Video Link: • 10 கோடி மொய் வாங்கிய M...

Пікірлер: 6
@Kumaresan336
@Kumaresan336 3 ай бұрын
ஆமா 11 கோடி புடிச்சு இருக்கியா யாருமே இந்த மாதிரி பிடிக்கலையே மக்களுக்கு நல்லது செய்றேன்னு சொல்லிட்டு எந்த ஒரு நல்லதும் செய்யல நீங்க
@Kumaresan336
@Kumaresan336 3 ай бұрын
ஆமா செய்யுங்க நல்லா செய்யுங்க மக்களுக்கு எந்த ஒரு நல்லதும் செய்யல
@rahmadhullam2567
@rahmadhullam2567 Жыл бұрын
இந்த மொய் விருந்து விழாவையே தெரியவில்லை அந்த ஆட்டுக்கு??? இன்னுமொரு மொய் இருக்கிறதே அதாவது தெரியுமாப்பா உனக்கு ??? ஆம் அதற்கு பெயர்தான் கட்டை மொய் !!! அதுவும் காலம் காலமாகவும் இன்றுவரையும் நாளையும் தொடரும்? அந்த காலத்திலிருந்து ஒரு குடும்பத்தில் மரணமடைந்துவிட்டால்! அந்த இறந்தவரை அடக்கம் செய்ய போதிய பணம் இறந்தவரின் குடும்பத்தில் இருக்காது ? அதனால் இறந்தவரின் குடும்பத்தினர்கள் இதேபோல் கட்டை மொய் என்று ஒரு போட்டை வைத்து அந்த இறந்தவரின் வீட்டிற்கு சொந்த பந்தங்கள் அங்காளி பங்காளிகன் மாமன்மச் சான் என்று அனைவர்களும் பண உதவி செய்வார்கள் ? அதை வைத்துத்தான் இறந்தவரின் ஈமை சடங்கு செய்து அடக்கம் செய்வார்கள் ? அதற்கு பெயர்தான் ( கட்டை மொய் என்று ) இது இன்றுவரை சிறிதாக சென்றுகொண்டிருக்கிறது மக்களே ஆதலால் அந்த மொய் வரவு செலவிலும் , இந்த ( கட்டை மொய் ) மொய் வரவு செலவிலும் தில்லு முல்லு என்ற பேச்சுக்கே இடமில்லை தோழர்களே ??? புரியாதவர்கள்தான் அரசியலுக்காக விஷம பிரச்சாரம் செய்வார்கள் ???
@bobyprasannas3929
@bobyprasannas3929 Жыл бұрын
அதுக்காக பத்து கோடியாடா வாங்குவ 🤩🤩🤩🤩🤩❓
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 26 МЛН