ஆம்பூர் மட்டன் பிரியாணி தயாராவது இப்படித்தான்!

  Рет қаралды 1,464,427

PT Prime

PT Prime

2 жыл бұрын

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான உணவைப் பற்றிய டாகுமெண்டிரி இது.
ஆம்பூர் மட்டன் பிரியாணி தயாராவது இப்படித்தான்! #Throwback #Briyani #amburbiryani
PT Digital is an entertainment channel from the house of Puthiya Thalaimurai. Videos on cinema, history, fiction, sports, world news, human interest stories, food, lifestyle and more will be updated everyday. Do subscribe and enjoy the content that entertains you.
Connect with Puthiya Thalaimurai:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
PT Digital: / @ptprimeofficial
PT Kovai : / @ptkovai
PT Trichy : / @pttrichy8388
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaim. .
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech
Visit Puthiya Thalaimurai WEBSITE: puthiyathalaimurai.com/
Like us on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow us on TWITTER: / pttvonlinenews
Our other channels:
PT News: / @puthiyathalaimuraitv
The channel is promoted by Chennai based New Gen Media Corporation.
#PTdigital #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews

Пікірлер: 310
@ranjithvast1763
@ranjithvast1763 2 жыл бұрын
Anchor: பூண்டு விழுது இல்லயா.. Owner: இல்ல pastuu🤣
@jpanandjpanand3646
@jpanandjpanand3646 4 ай бұрын
என் மனைவி செய்யும் பிரியாணி அதீதமான சுவையாக இருக்கும்
@karthick6996
@karthick6996 2 ай бұрын
Sir yanakku katru kodungal sir
@silambarasansilambarasan9802
@silambarasansilambarasan9802 Жыл бұрын
நீங்க எங்க பிரியாணி சாப்பிட்டாலும் ஆம்பூர்ல கே ஆர் பிரியாணியில் போய் சாப்பிடுங்க செமையா இருக்கும் ஒரு பிளேட் சாப்பிட்டாலே உங்களுக்கு இன்னும் சாப்பிடணும் போல தோணும் ஆம்பூர் பிரியாணி ஃபேமஸ் தம் பிரியாணி தான் நானும் ஆம்பூர் காரன் தான்......
@Support.The.Kerala.Story.
@Support.The.Kerala.Story. 5 ай бұрын
👍வீட்டு சமையல் உணவு மலிவான,சிறந்த மற்றும் தூய்மையான சுகாதாரமான உணவு
@mythu9991
@mythu9991 Жыл бұрын
The only biriyani I trust and eat anywhere I go. Ambur Star Biriyani will never disappoint me 🙂🙏🏻
@abdullabasha9967
@abdullabasha9967 Жыл бұрын
Vaniyambadi A.R beef biriyani ultimate..outofthe world
@charlesd3848
@charlesd3848 2 жыл бұрын
எந்த.பிரியானி.செய்தாலும்.தரமா.இருக்கனும்சுத்தமாக.இருக்கனும்.நான்.ஒரு.கடையிலே.பிரியாணி.வாங்கினேன்.ஆனால்.பாதி.பிடி.துன்டுஅதில்.கிடக்கிறது.இதை.எங்கு.போய்.சொல்லுவது
@DurgaDevi-qi8rb
@DurgaDevi-qi8rb 2 жыл бұрын
I Tasted today..... Really sema Taste..... One packet pathala pathala 😋😋😋😋
@gokulgandhi8994
@gokulgandhi8994 Жыл бұрын
Namma ambur 😍💞
@tiruppurbulls
@tiruppurbulls 2 жыл бұрын
ஆம்பூர் பிரியாணி வேற லெவல்😍😍😍
@aravindmuthuraj9061
@aravindmuthuraj9061 2 жыл бұрын
Magaprabhu Inga Ena panringa Stocks analysis pani share panunga ....
@arunkumar-zo6yr
@arunkumar-zo6yr Жыл бұрын
Thaliaiva power gird investment trust patri orru video podunga
@DhanamRaghu14
@DhanamRaghu14 Жыл бұрын
Thalaivera ambur briyani sapata vanthingala
@VincoRoTVK
@VincoRoTVK 11 ай бұрын
வாங்க சகோ ஆம்பூருக்கு
@tiruppurbulls
@tiruppurbulls 11 ай бұрын
Vanthruvom bro@@VincoRoTVK
@kavithanaidu5484
@kavithanaidu5484 2 жыл бұрын
அட நம்ம ஆம்பூர்
@devasaronministries4884
@devasaronministries4884 2 жыл бұрын
kzbin.info/www/bejne/p4nToGaCr72eo6M
@HaseeNArT
@HaseeNArT 2 жыл бұрын
பிரியாணியின் சுவைக்கு எந்த ஒரு தனி மூலப்பொருளும் முழு சொந்தம் கொண்டாட முடியாது. அரிசி, கறி, நெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, மிளகாய், வெங்காயம் போன்ற பல பொருட்களும் குறிப்பட்ட விகிதத்தில் சரியான வெப்பத்துடன் சமைக்கப்படுவதாலேயே பிரியாணியின் அற்புத சுவை வருகிறது.
@MahishaKitchen
@MahishaKitchen 2 жыл бұрын
அருமை அருமை க
@saranyaprabhu7830
@saranyaprabhu7830 2 жыл бұрын
Idhu na engayo pathurukena
@HaseeNArT
@HaseeNArT 2 жыл бұрын
@@saranyaprabhu7830 athuvum naan thaan siz....
@veeramanikandank9342
@veeramanikandank9342 2 жыл бұрын
Llloo
@veeramanikandank9342
@veeramanikandank9342 2 жыл бұрын
Llloo
@abs8933
@abs8933 Жыл бұрын
பிரியாணிக்கு எந்த ஒரு தனி மூலப்பொருளும் எப்படி சொந்தம் கொண்டாட முடியாதோ? அதே போல் பிரியாணின் சுவைக்கு எந்த ஊரும் சொந்தம் கொண்டாட முடியாது பிரியாணியின் சுவை என்பது தரமான பொருள் மற்றும் தரமான சமையல்காரர் மட்டுமே!
@kuttybiryanistore1990
@kuttybiryanistore1990 7 ай бұрын
உண்மை ❤
@harisahmed1992
@harisahmed1992 4 ай бұрын
🎉🎉
@vigneshs6778
@vigneshs6778 2 жыл бұрын
நம்மால் முடியும் நம்பு பழைய நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்பு செய்ய வேண்டும். நேயர்கள் கோரிக்கையை ஏற்று புதிய தலைமுறை ம மறுஒளிபரப்பு செய்ய வேண்டுகிறோம்
@shanthisakthivel536
@shanthisakthivel536 2 жыл бұрын
எங்க ஏரியா பிரியாணி..😎
@mygodsmymama8367
@mygodsmymama8367 2 жыл бұрын
எங்க ஆம்பூர் பிரியாணி எப்போமே வேற லெவல் தான் எங்க ஏரியா.....😍😍😍😍🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
@nature-if6lh
@nature-if6lh 2 жыл бұрын
Nanum Ambur tha bro unka subscribe r
@MahishaKitchen
@MahishaKitchen 2 жыл бұрын
Ohh super ga
@mygodsmymama8367
@mygodsmymama8367 2 жыл бұрын
@@nature-if6lh yaroda subscriber nga neenga
@AshokAshok-kw7mx
@AshokAshok-kw7mx 2 жыл бұрын
Nanum Ambur bro
@mygodsmymama8367
@mygodsmymama8367 2 жыл бұрын
@@AshokAshok-kw7mx but na bro illa
@malathyvenugopal7299
@malathyvenugopal7299 2 жыл бұрын
Ambur biriyani super super super
@newvaniscollections8116
@newvaniscollections8116 2 жыл бұрын
Super any biryani lover 🖖
@Balu_2411
@Balu_2411 2 жыл бұрын
Dear PT digital it's a humble request you to retelecast konjam soru konjam valarru season 1 started in 2010 or 2011...by this anchor....or upload it in youtube please
@pranaa3559
@pranaa3559 2 жыл бұрын
ஆம்பூர்ல செஞ்சா ஆம்பூர் பிரியாணி சென்னைல செஞ்சா சென்னை பிரியாணி
@Kishorekumar-ug9ru
@Kishorekumar-ug9ru 2 жыл бұрын
சட்டில செஞ்ச அது சட்டி பிரியாணி
@chandrasekaru8414
@chandrasekaru8414 2 жыл бұрын
Finishing super
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
s பழைய சோறுதான் பெஸ்ட்..! அறுவை சிகிச்சைக்கு குட்பை..! அசத்தும் அரசு மருத்துவமனை..! chennai
@devidhanshika6464
@devidhanshika6464 Жыл бұрын
Ambur star briyani hotella na saptan pa Vera level taste😋😋
@vimal..0079
@vimal..0079 2 жыл бұрын
பிரியாணி ந ஆம்பூர் தான் கெத்து...🤙🔥🥘
@harishbala4916
@harishbala4916 2 жыл бұрын
ஆறு பேருக்கே முடியல இதுல 60 பேருக்கு ...😀
@MahishaKitchen
@MahishaKitchen 2 жыл бұрын
அதை சொல்லுங்க 😂
@harishbala4916
@harishbala4916 2 жыл бұрын
@@MahishaKitchen 😊
@vinayakamKarupaya
@vinayakamKarupaya 2 жыл бұрын
இதுவணிகம்.
@copyking8096
@copyking8096 2 жыл бұрын
@@MahishaKitchen hi
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 2 жыл бұрын
பழைய சோறுதான் பெஸ்ட்..! அறுவை சிகிச்சைக்கு குட்பை..! அசத்தும் அரசு மருத்துவமனை..! chennai
@sivaanil6694
@sivaanil6694 2 жыл бұрын
4:10 yenna add panranga
@Karthik-pk4op
@Karthik-pk4op 2 жыл бұрын
Salt enna bathroom dabba mari erukku
@amreenmehrin6030
@amreenmehrin6030 Жыл бұрын
Thanks for my ambur biryani video
@user-jx6vs9tk9l
@user-jx6vs9tk9l 3 ай бұрын
Thanks
@vmaseeullah9194
@vmaseeullah9194 10 ай бұрын
❤❤❤thanks for muneer bahi
@velmurugankrishnan475
@velmurugankrishnan475 2 жыл бұрын
Super
@user-fm2fq9rw2t
@user-fm2fq9rw2t 5 ай бұрын
Wooowsuper top
@sathiyamoorthy3214
@sathiyamoorthy3214 2 жыл бұрын
6.25 super
@muruganmegala7620
@muruganmegala7620 5 ай бұрын
Enga Ooru Ambu 😋🤩
@subramaniam2107
@subramaniam2107 Жыл бұрын
Super super super finished
@sahabdeens6597
@sahabdeens6597 2 жыл бұрын
Mashallah
@Banumathy-l7g
@Banumathy-l7g 7 күн бұрын
Good.....
@SasiKala-hv8dx
@SasiKala-hv8dx 4 ай бұрын
kitchen walls are very neat
@akhilakarnatakabangarpetps5772
@akhilakarnatakabangarpetps5772 2 жыл бұрын
Birayani cooking very nice 👌👌👌
@umaashwath7471
@umaashwath7471 2 жыл бұрын
நிறைவு வாக்கியம் - நன்று !!
@johnsamson635
@johnsamson635 2 жыл бұрын
Seeraga samba good for health
@mylifejourneyisbeautiful5386
@mylifejourneyisbeautiful5386 2 жыл бұрын
😊😊😊
@vasanthstazy2784
@vasanthstazy2784 2 жыл бұрын
எங்க ஆம்பூருக்கு வந்து பாருங்க மாட்டுக்கறி வாசம் ❤️😍
@vijayd3060
@vijayd3060 2 жыл бұрын
S..bro
@peteri9069
@peteri9069 2 жыл бұрын
Super bro
@syedajjasgaming1087
@syedajjasgaming1087 2 жыл бұрын
Chi beef waste
@syedajjasgaming1087
@syedajjasgaming1087 2 жыл бұрын
Beef sapta odambu podum
@abineshabinesh
@abineshabinesh 2 жыл бұрын
@@syedajjasgaming1087 loosu beef don't promote weight gain it contains more protein , and Mutton only gain weight
@singa5765
@singa5765 2 жыл бұрын
நானும் ஆம்பூர் தான் எல்லா இடத்திலும் ஒரே மாதிரிதான் பிரியாணி taste இருக்கு ஆம்பூரில் ஸ்பெசல் ஒன்னும் கிடையாது Name mattun tha Ambur
@rashmikawithmeena3309
@rashmikawithmeena3309 2 жыл бұрын
Ohhh....
@பாலாஜி
@பாலாஜி 2 жыл бұрын
Enna yaw food review lam panna Start panitianga
@shafeequeahmed4567
@shafeequeahmed4567 2 жыл бұрын
Have you eaten ever Ambur biryani? I have eaten biryani across the TN, there is no Briyani is equal to Ambur Biriyani.
@ganapathii7450
@ganapathii7450 2 жыл бұрын
S unmai👍
@lourduantony5690
@lourduantony5690 Ай бұрын
ஆனால் அளவுகள் சொல்லலியே
@ragavendars
@ragavendars 4 ай бұрын
Bgm super
@santhisanthi4808
@santhisanthi4808 2 жыл бұрын
Good review🤔🤔🤔🤔
@dharanidharan6536
@dharanidharan6536 2 жыл бұрын
Enga Ooru 😎😎
@Gayathrilifestyle
@Gayathrilifestyle 2 жыл бұрын
Yes yes
@samibernatshabernatsha4036
@samibernatshabernatsha4036 5 ай бұрын
Ambur sumar arcod super
@bilalb8793
@bilalb8793 2 жыл бұрын
👍👍👍
@rosymary4103
@rosymary4103 2 жыл бұрын
Konjam sorry konjam varalaru antha program podunga
@uthumaanali8896
@uthumaanali8896 2 жыл бұрын
How much mutton rest ingredients quantity nothing is mentioned
@princeton8972
@princeton8972 2 жыл бұрын
I'm in ambur
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 жыл бұрын
கறி கறி கறி தரம் தரம் வீட்டு பிரியாணி தரம் தரம்
@justinmouni7443
@justinmouni7443 Жыл бұрын
I am also ambur
@parthibaraj870
@parthibaraj870 2 жыл бұрын
Super bro
@SHANMUGARAJA2468
@SHANMUGARAJA2468 2 жыл бұрын
அப்படியே ஒரு அறுவதுபேருக்கு காசு தாங்க நாங்க செய்றோம்😂😂😂
@prabakaranraju5618
@prabakaranraju5618 2 жыл бұрын
Social media அதிகம் பிரியாணியை விளம்பரம் செய்கிறது
@syedmohammadbuhari689
@syedmohammadbuhari689 2 жыл бұрын
Unmai than bro evanuga kootium kodupaanuga kaatium kodupaanuga intha media kaaranuga
@sarathram5804
@sarathram5804 2 жыл бұрын
Bro correct ah sonneenga.... 👍👍👍👍
@user-pw5me3oq6w
@user-pw5me3oq6w 2 жыл бұрын
ஆமா மக்கள் விரும்புவதைதான் அதிகம் விளம்பரம் செய்வாங்க .... தயிர் சாதத்தையா செய்வாங்க போங்கடா டேய்....
@baburaj6266
@baburaj6266 2 жыл бұрын
because pattern rights illai idhuve pizzza kfc entraal copy right varum
@tamilkitchen6724
@tamilkitchen6724 Жыл бұрын
👍
@kishorekarthick2380
@kishorekarthick2380 2 жыл бұрын
❤️
@user-yt2wy4mn7h
@user-yt2wy4mn7h 4 ай бұрын
In kotagiri amboor beriyani is like tomato rice
@villagetamilan4319
@villagetamilan4319 Жыл бұрын
Like tomato rice
@lekshmanans3605
@lekshmanans3605 3 ай бұрын
கூட்டு+சோறு = கூட்டாஞ்சோறு இதன் மறுபெயர்தான் பிரியாணி மிக்ஸர்
@karthikaby6826
@karthikaby6826 Жыл бұрын
How many branches have owned by aambur briyani hotel. Yenga area Dharapuram ienga reach agaraku munnadiyea 5 klm kealunga Ismail briyani shop yara kettalum solluvanga. DT layum sapitu sollunga avnaga use pannarea cooking meterial non quantity sollula yellar mathriyum aalumiya kunda seiyala ok
@naveenkumarr255
@naveenkumarr255 2 жыл бұрын
Hai. Friends I m leaving in Bangalore. University quarters , enge ambur biryani kade iruru , adhu biryani alle thakalli saadham pole iruku, 7 to 10 times , i have taken to home but very worst. Ambur biryani ku avamana ,,,,,,,,,,,,,,,,
@user-mu1iu4ey9c
@user-mu1iu4ey9c 2 жыл бұрын
என்னங்கடா எல்லாத்தையும் தலைகீழா பன்றீங்க...🙄🙄🙄 பூண்டு தக்காளி எங்கே? வெங்காயத்தை வதக்கவே இல்ல..🤧🤧🤧
@MahishaKitchen
@MahishaKitchen 2 жыл бұрын
ஆமா நானும் அதேதான் யோசிச்சி இருக்கேன் ஆனா இப்படி செஞ்சதான் ருசிக்கும் போல
@user-mu1iu4ey9c
@user-mu1iu4ey9c 2 жыл бұрын
@@MahishaKitchen நான் இன்னைக்கு முயற்சி பன்னி பாத்தேன் தங்கச்சி. பிரியாணி இனிக்கிது😭😭😭 220 ரூபாய் சிக்கன் வேஸ்ட், 350 ரூபாய் மளிகை சாமான் வேஸ்ட்.
@MahishaKitchen
@MahishaKitchen 2 жыл бұрын
@@user-mu1iu4ey9c என்ன இணிக்குதா என்ன சொல்றீங்க இல்லயே நான் பல முறை செய்து இருக்கிறேன் அருமையாக இருக்கும் என்னுடைய own preparation for சீரக சம்பா பிரியாணி செய்து ருசித்து பாருங்கள் kzbin.info/www/bejne/fpK7XoatatRombM
@dhanu-1997
@dhanu-1997 2 жыл бұрын
Romba sandhosham
@sarosaravanan8342
@sarosaravanan8342 Жыл бұрын
பிரியாணி செய்வது எப்படி லட்சம் வீடியோ போட்டுகிட்டு இருக்காங்க
@sikkenderhussain487
@sikkenderhussain487 Жыл бұрын
I tried Ambur Star Biriyani in Pondy bazar T-nagar. Taste was below average.
@lathavenkatraman9053
@lathavenkatraman9053 2 жыл бұрын
I am ambur
@gandhinitya5315
@gandhinitya5315 2 жыл бұрын
Bro we know the secrate
@ItsmeChoks
@ItsmeChoks 4 ай бұрын
👍😊😷
@dharaniramanujam707
@dharaniramanujam707 Жыл бұрын
Eantha ooru bro
@dreamworldtamil1842
@dreamworldtamil1842 2 жыл бұрын
தக்காளி சாதம் ரெடி
@SaravanaKumar-lb4uy
@SaravanaKumar-lb4uy 2 жыл бұрын
ஆம்பூர் பிரியாணி சாப்பிட்டு சொல்லுங்க. ஆம்பூர் பிரியாணி டேஸ்ட் உங்களுக்கு தெரியாது போல?
@dreamworldtamil1842
@dreamworldtamil1842 2 жыл бұрын
@@SaravanaKumar-lb4uy na sapdathu ella.....pakka தக்காளி சாதம் மாதிரி இருக்கு
@zahidahmed1995
@zahidahmed1995 2 жыл бұрын
@@dreamworldtamil1842 Thalaivare Neenga ella oorla briyani saptirpinga Pioneer of briyani or it's called Unmaiyana Taste of briyani enga ooru tha Vanga vanthu saptu pathitu sollunga
@dreamworldtamil1842
@dreamworldtamil1842 2 жыл бұрын
@@zahidahmed1995 👍
@prakas963
@prakas963 Жыл бұрын
Kadaisila youtuber range kku vanthutingle bhaaa 🤣
@dhanikachalamk582
@dhanikachalamk582 2 жыл бұрын
Now a days lot of news coming up on stocked chicken and mutton. Don't eat non veg in hotels. Yesterday yaa mohideen got sealed.
@veeramahendran8041
@veeramahendran8041 2 жыл бұрын
Really.??
@dhanikachalamk582
@dhanikachalamk582 2 жыл бұрын
@@veeramahendran8041 yes
@dhanikachalamk582
@dhanikachalamk582 2 жыл бұрын
I saw in the news
@subhashinikishorekumar
@subhashinikishorekumar 2 жыл бұрын
Ambur briyani is always fresh and special ... Even I had bad experience with few restaurants...selected restaurants in ambur provide hygienic food 😊👍
@thamizhiniyan8525
@thamizhiniyan8525 2 жыл бұрын
@@subhashinikishorekumar pls tell some good quality biryani restaurants ?
@hero7538
@hero7538 2 жыл бұрын
Oh
@yuvanathan
@yuvanathan Жыл бұрын
Ella panitu, background music podama vitutiye editor🤭
@havocsuresh2041
@havocsuresh2041 2 жыл бұрын
AMBUR 🤚🏼🖇
@user-oz6ok1df9y
@user-oz6ok1df9y 11 ай бұрын
Beautiful
@archanajayaraman8827
@archanajayaraman8827 2 жыл бұрын
Yengada ipdi briyani video podrenga aprem ah sapdanum thonuthu sapta uyir poidumonu payam varuthu ena than da nanga panrathu 😨
@pradeepking7133
@pradeepking7133 Жыл бұрын
Pacha colour sattai mind voice : samaika vidu da
@vishvanathan7278
@vishvanathan7278 Жыл бұрын
Naanum Ambur kara thanda 😁 intha video paththa Ambur karangalam oru like podunga 🔥
@pudugaisivabiriyanimaster3884
@pudugaisivabiriyanimaster3884 Жыл бұрын
பிரியாணி என்பது எங்கும் ஒரே பெயர் அதற்கு ஊர்பெயரை வச்சுக்கிறாங்க நாங்களும் பிரியாணி மாஸ்டர் புதுகை சிவா
@cup52
@cup52 Жыл бұрын
யே, ஸ்டார் பிரியாணி பேமஸ் அப்பா, முன்னாடி நியூஸ் படிச்சிட்டோம், நீங்க அப்பாவி போல
@user-hb6uj6zk9q
@user-hb6uj6zk9q 11 ай бұрын
Thakkali podathevayillaya pakkathil irunthal mathum pothuma
@wilsoni6497
@wilsoni6497 4 ай бұрын
இந்த பிரியாணி வேஸ்ட்
@mjktv4595
@mjktv4595 2 жыл бұрын
இதுதான் உண்மையான ஆம்பூர் பிரியாணியா?? அங்கே இதே பெயரில் பல கடைகள் உள்ளது
@devasaronministries4884
@devasaronministries4884 2 жыл бұрын
kzbin.info/www/bejne/e32VZ6yHq7B4f7M
@l.a.riyazali5811
@l.a.riyazali5811 5 ай бұрын
Muneer.bhai.ullaipal.vurndhavar
@sheikalaudeen983
@sheikalaudeen983 Жыл бұрын
Masalave illaiye white rice san😂
@robinraj8472
@robinraj8472 9 ай бұрын
2:58 😂 Nnnnathukku podro??? 😂
@adventuretamil7740
@adventuretamil7740 2 жыл бұрын
இது 5 இல்ல 6 வருசத்துக்கு முன்னாடி எடுத்த வீடியோ
@raj...7939
@raj...7939 2 жыл бұрын
அளவுகள் சொல்லியிருக்கலாம் ..
@aravindandurairaj1820
@aravindandurairaj1820 2 жыл бұрын
Star biryani taste kami
@tnpsckamalacademy4059
@tnpsckamalacademy4059 2 жыл бұрын
👌👌👌👍
@sowndararajanstudio1080
@sowndararajanstudio1080 2 жыл бұрын
Dei paarthalae sari illanu theriyudhu.
@user-hw3oe2ie7q
@user-hw3oe2ie7q 2 жыл бұрын
பிரியாணி விளம்பரம் நாட்டில் அதிகம்!! குடும்பதுடன் ஒரு வேளை உண்ண ஒருவாரம் உழைக்கணும்!! கட்டுபடியாகாது சாமி!!
@tutor6740
@tutor6740 2 жыл бұрын
அய்யா எந்த வேலை செய்கிறிற்கல்,ஒரு வாரம் சம்பளம்,1 பிரியாணி சாப்பிட.
@user-hw3oe2ie7q
@user-hw3oe2ie7q 2 жыл бұрын
@@tutor6740 அரசு வாழ்வளிக்கும் நூறுநாள் வேலை அய்யா!!
@benjaminkaruna7777
@benjaminkaruna7777 2 жыл бұрын
@@user-hw3oe2ie7q அய்யா நூறு நாள் வேலைக்கு போறீங்க ஆனா பெரிய Android Phone வச்சிக்கிட்டு KZbin பார்த்து Comment எல்லாம் போடுவதற்து உங்களுக்கு கட்டுபடியாகும் ..ஒரு பிரியாணி சாப்பிடுபதற்கு உங்களுக்கு கட்டுபடியாகாதா...என்னங்க அய்யா சாமி...நூறு நாள் வேலைக்கு போறங்களுக்கு எதுக்கு அய்யா Android Phone....
@kuttybiryanistore1990
@kuttybiryanistore1990 7 ай бұрын
என் கையில் அதைவிட அதிக மனம் இருக்கு வாங்க
@poongothai7542
@poongothai7542 2 жыл бұрын
Ethuva irunthalum manja podi potathan nallathu Summa taste nu patha odambu than ketu pogun
@MohamedAli-dz9zl
@MohamedAli-dz9zl Жыл бұрын
அய்யாநீங்கல்//ஒரு//கேல்வி/ பியானிசட்டிக்கா//அல்லது//கடைக்கா//என்ருகேட்டது//எனக்கு//சிச்சு//வயிரு//வலி//அய்யா/
@ratheesh9838
@ratheesh9838 Жыл бұрын
This a news?
@harshadrawing2710
@harshadrawing2710 2 жыл бұрын
Thakkali?
@sahabdeens6597
@sahabdeens6597 2 жыл бұрын
Allhamulla
@faizanfaizu8432
@faizanfaizu8432 2 жыл бұрын
😋😋😋
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 17 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 17 МЛН
50 Kg Seeraga Samba Mutton Biryani | Bulk Cooking with Jabbar Bhai...
20:17
Food Area Tamil
Рет қаралды 1,2 МЛН
2kg ambur seeraga samba biriyani  preparation
20:41
Avinashi karuppannan cooking channel
Рет қаралды 312 М.
Choices for your loved ones❤️
0:15
ISSEI / いっせい
Рет қаралды 18 МЛН
Война началась #сериал #ссср #история
0:48
It worked for me)
0:19
F&T Team
Рет қаралды 23 МЛН
Мировой Рекорд по Засыпанию (@DazByron )
0:30
Голову Сломал
Рет қаралды 8 МЛН