அங்கு ஆத்துல லாரி லாரியா மணல் அள்ளிக்கொண்டு போறாங்க. அதை கவனிப்பதை விட்டு இங்கு இவருக்கு என்ன வேலை?
@bonaventurerajkumar63885 ай бұрын
கலெக்டரின் செயல் சரியல்ல. கூட்டத்தை ஒழுங்கு படுத்தி இருக்க வேண்டும். ஒரு நடிகனின் படம் ரிலீஸ் ஆகும்போது இதை விட கூட்டம். தியேட்டரை இழுத்து மூடினாயா ?
@supaiyasupaiya57382 ай бұрын
அந்த நாய்க்கு ஒரு எலும்பு துண்டு போட்டால் இந்த பிரச்சினை வராது
@keeponsmiling8334 Жыл бұрын
Bad collector 😡😡
@MUJIBURRAHIMANSHAIKH5 ай бұрын
அறிவில்லாத கலெக்டர்.... சினிமா தியேட்டர்ஸ் அரசியல் கூட்டங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்....இவைகளை தடுக்க வக்கு இருக்காது...
@NowsathAli-qx5sp5 ай бұрын
மதுபான கடைகள் கூடத்தான் கூட்டம் அல்லது ஒரு போதும் கண்டுகொள்வதில்லை எந்த கலெக்டரும்
@divyasangari39825 ай бұрын
இந்த மாவட்ட ஆட்சியர் அவர் மாவட்டத்தில் பள்ளிக்கூடம் பக்கம் கல்லூரி பக்கம் இருக்கும் டாஸ்மாக் இது மாதிரி ஏன் close pannala 😂😂😂
@Explore-world-5 ай бұрын
dravidian model govt ivara suspend pannirum
@ganesanm29514 ай бұрын
ஒரு மனிதன் நல்லது செய்யக்கூடாது கலெக்டரே வந்து விடுவார் அதனை தடுக்க
@richardkohloff11705 ай бұрын
சரியான காரணம் இல்லாமல் சீல் வைப்பது சரியா ட்ராபிக் இல்லாமல் வியாபாரம் செய்ய சொல்லியிருக்க வேண்டும்
@kotharibava46175 ай бұрын
இது போன்ற கூட்ட நெரிசல் மது கடையில் உள்ளது அங்கு சீல் வைப்பார்களா ஒருவர் உழைப்பால் உயர வேண்டும் என்று நினைப்பவர் களை உயர உதவி செய்யாவிட்டாலும் அவர் தொழிலை பரிகாதீங்க
@francisselvaraj47594 ай бұрын
பிரியாணி கடைக்காரர் இலவச ஆஃபர் தந்து தன் கடைக்கு விளம்பரம் செய்து கொண்டார். இந்த கலெக்டர் அந்த கடையை மூடி விளம்பரம் செய்து கொண்டார் . வேறென்ன!!!
@rkblocks87695 ай бұрын
பெரிய மால் திறக்கும் போது டிராபிக் ஆகாதா சீல் வைப்பயா
@lakshmisampath17734 ай бұрын
Correct
@prabhusai62125 ай бұрын
கலெக்டர்க்கு பிரியாணி பார்சல் கொடுத்து இருந்தால் பேசம போயிருப்பார்
@kannank54604 ай бұрын
இந்த கலெக்டர் லூசா😮😮😮😮😮❤😂😂😂😂
@gopinathr34964 ай бұрын
நகை கடை நடிகை வருவார் , கூட்டம் அலைமோதும் அப்போ கண் தெரியாது
@goldensudhakar60894 ай бұрын
மோசம் கடை காரர் பாவம் 😢
@Thiyagarajan-n1x4 ай бұрын
அரசியல் பின்னனி உள்ளவன் கடை திறந்தால் கண்டுக்கமாட்டோம் நாங்கள் வேறு உலகமகா ஓசிசோரு ஆகிவிட்டோம் என்னசெய்வது
@shahulhameed39854 ай бұрын
ரேசன் கடைகளில் கூட்டமாக இருக்கு அங்க போய் டூட்டி பாருங்கள் கலெக்டர் அத மூடு
@yuvasankar17095 ай бұрын
நாலு பேர் சாப்பிட வேண்டும் என்று வயிற்றை பட்டினி போடுவது தான் ஆட்சியாளரின் முதல் வேலை
@possiblevision1097 Жыл бұрын
Collector dont have other Progressive work to do😂😂😂!!! ????
@bharathisekar615 ай бұрын
கலெக்டர் செய்தது தவறு. இதே ஒரு பெரிய மால், இல்லை நகை கடை ஆபர் கொடுத்தால் அவருடைய கடையை மூட முடியுமா? உரிய அனுமதி போலீஸாரிடம் பெற்று இருந்தால் கடையை மூடுவது தவறு.
@prajan6182 Жыл бұрын
நேற்று மாலையே கடையை திறந்த விட்டனர்.
@mohammedsait10735 ай бұрын
biriyani enpathu hindu muslim kristin inaikirathu athai yae ivargal thadukiraargal.....
@TDhanapal5 ай бұрын
யாப்பா சாமி கலெக்டர் போக வேண்டிய amount pogala pa athan collector கோவம் வந்துருச்சு அவுறுக்கு ஒரு பிரியாணி குடுங்க பா
@N.Muralidharan5 ай бұрын
nalladhey senjaalum ishtathukku comment panna vendiyadhu... ungalukku theriyuma?
@hajanajimudeen77224 ай бұрын
சீல் வைக்கலாம் பிரியாணி பிரியர்களை ஒரு மயிறும் புடுங்கமுடியாது
Pidikka vendiyatha ellam pidikama vitrunga. Pidikka vendathatha poi pathu pidinga😂
@RiyasK-xy1ns8 ай бұрын
இதே மாதிரி செய்தி அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது youtube சேனல்களுக்கு வருமானம் கிடைக்கிறது
@gopiv6084 ай бұрын
மட்டமான....
@mohmadriskan5 ай бұрын
கலெக்டருக்கு மாட்டு புத்தி
@hajamohideen-tv3tf5 ай бұрын
வயநாடு நிலச்சரிவு போல் ஒரு சம்பவம். பிரியாணி ரசிகர்கள் சாபத்தில் தத்தளிக்கும் மாவாட்ட கலெக்டர்
@ashoknachimuthu92244 ай бұрын
அதுக்காக நீ இப்படி பேச வேண்டியது இல்லை
@vinayagaonline42484 ай бұрын
லஞ்சம் வரல போல அதான் பொங்குறான் ..பே பய
@vasudevanrajagopalan21954 ай бұрын
Ayoooooosorusarayam
@pariramachandran76334 ай бұрын
Collector should used its force to keep plp in line.. notdo something like this
@deepakbalaji90943 ай бұрын
Shop owner didn't give the commission to collector 😂 too sad for biriyani lovers who wait for long
@இறைவன்ஒருவனேஅவன்யார்4 ай бұрын
நிம்மதியா பிரியானி திங்க விடமாட்டானோள் அல்லாஹு அக்பர் அல்லாஹ் மிக சக்திவாய்ந்தவன்
@udaysankar-sc9vh3 ай бұрын
BIRIANI vishayathil Allah vai yane koopidugirai baai. Idu ungaluku thavirkamudiyada vazhakam aagivittadu
@Travelwithscreen4 ай бұрын
Please do at tasmac
@PKStruggleLife Жыл бұрын
This is not collector job...😂😂😂
@sekarpi75085 ай бұрын
தின்னு கெட்டவன் தமிழன்னு நிரூபித்த தருணம்
@azger34674 ай бұрын
Collector action shows he is unfit for the post of collector like this most collectors throughout India. Tn cm must take action after foreign tour?
@OneGod3vision3 ай бұрын
கூட்டத்தை ஒழுங்குபடுத்த வக்கில்லாத மனிதன் செய்தது தவறு😅 சினிமா தியேட்டரில் இது போல் நடந்து இருந்தால் சினிமா தியேட்டரை மூடி இருப்பாரா ❓🤔
@sureshram5697 Жыл бұрын
மாப்பு வச்சிட்டான்டா ஆப்பு ! திறந்த அன்னிக்கே டபரா மூடிட்டான்டா !😅😅😅😅😅
@sreeniwasan Жыл бұрын
சாதாரண மக்களுக்கு இது ஒரு சலுகை. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். ஆனால் அதே அரசு ஊழியர்களுக்கு ஒன்று வாங்காமல் கூட இலவசம். கடையை திறக்க விடுங்கள், பிறகு வேடிக்கை பாருங்கள். உரிமையாளரிடம் போலீஸ் மைண்ட் வாய்ஸ்"நீங்க ஒண்ணும் மனசுல வச்சிக்காதீங்க" . ஏதோ கலெக்டர் இருகா போயி, இது நடந்திட்டுது. ஆனால் நாங்கள் உங்களை கவனித்துக்கொள்வோம்
tasmac munnadi evolo quela thaniaadikuranga avangala onnum kekathinga because of tasmac many families lost their livelihood
@Yarowne Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂 சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்களுக்கு கோடி நன்றிகள் நல்ல கலைக்டர்.. இந்த உணவில் ஏதாச்சும் கோலார் இருந்து உயிர் பலி ஆகி விட்டால் அரசை தான் குறைசொல்வார்கள்...
@francisselvaraj47594 ай бұрын
ரோட்டில் ஆக்சிடென்ட் ஆகுது . அதனால் ரோட்டை எல்லாம் மூடச் சொல்வார் போல.😂😂😂
@mr.madmix54614 ай бұрын
Venum nu panna mathiri iruku... Oorana thana nikkurainga...nenga theater opening show apo poi theater ku seal vainga papom...
@kamalakamala6511 Жыл бұрын
Nothing wrong in the some other shop person do like that work because me in the area only line was not in road there be in road side only and it a two way road not one way road
@manisurya3197 Жыл бұрын
Entha mari makkal wrukura vera nadu orupatta mari than po...
@SanjaySanjay-mf7ot Жыл бұрын
Yaaruku than biriyani pidikadhu 😂, collector kae parcel poi irukum
@manisurya3197 Жыл бұрын
Collecter ku kudukama veeturupan athan antha aalu kandu ayetaru...
@p.saravanansarvan13854 ай бұрын
News Tamil channel, Unga channel la velai seiravanunga lam Offer la vangi sapittathe illayaa . Enda neengala yogiyan mathiri news podureenga . Unga veedu pakathulla offer potta unn yogiyatha therium .😂😂😂😂😂😂
@ManikandanManikandan-nd9mb3 ай бұрын
ʏᴀɴɢᴀ ʏᴀʀᴇʏᴀ ᴋᴀᴛᴘᴀᴅɪ ❤😂
@deenadayalan49344 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் சார் என்றும் சூப்பர் அவர்
@chandrasenancg53543 ай бұрын
Unwanted action. Below average poverty atleast they want buy one day. Traffic problem means he should interact with police. Not with poor people. Unacceptable
@thannirmalaikanagasabai9700 Жыл бұрын
i think the briyani shop owner didnt give the cut supposed to be given to the collector.thats why the collector swings into lightning action.
@Sekkizhaar34 Жыл бұрын
Owner முஸ்லிமா இருந்தால் அதற்கு தகுந்தாற்போல் திராவிட model நடவடிக்கை மாறும் எல்லாம் vote
@Asssssssss601 Жыл бұрын
இப்போ தமிழ்நாடு புல்லாக விளம்பரம் அதுவே பெரிய விளம்பரம் தானே
@svkcraftcooking56548 ай бұрын
Appu kutti birayani.
@mohammedsait10735 ай бұрын
biriyani enpathu hindu muslim kristin inaikirathu athai yae ivargal thadukiraargal.....
@rengamanisureshanand5 ай бұрын
Enda oru varushathu ku munadi potta video va da idhu. Ippo poi varudhu.
@cpremchander46474 ай бұрын
Collector... wait wait... same Bad seen comes to your family Function... Marriage and Birthday....all....soon..soon...
@dineshvasu59383 ай бұрын
Mean while party close half road for election campaign 😂
@kallairkvlogs5 ай бұрын
Intha pechuku onnum koraichal illa kadisivaraikum news mattum poda mattinga
@RunningSession-j1b4 ай бұрын
Kenappaya ooorula kirukkupaya naatamai
@TamilN-q2u8 ай бұрын
Super.ias.ayya
@franklinsajin69614 ай бұрын
இது ஒரு பிழைப்பு
@lakshmisampath17734 ай бұрын
Ella kadaikum ipdi panunga sir 😅
@AshwinRaja-b9m4 ай бұрын
😂😂😂😂😂
@ganesans4262 Жыл бұрын
What Collector done is very correct ,Salute sir
@ArunachalamA-o1q4 ай бұрын
Edupol seium kadaikarargalai arrest seiyavendum! oru 6 month jailil podavendum.