பாரம்பரிய விவசாயம் இயற்கை விவசாயம் என்பது மண்ணையும் மனிதனையும் காப்பதற்கு மட்டுமல்ல, இந்த உலகில் வாழும் பல்வகை உயிர்களையும் பாதுகாக்க அவசியம் நாம் மட்டுமல்ல… பிற உயிர்களுக்கும் இங்கு வாழ உரிமையுண்டு. இதைப் புரிந்துகொண்டு இயற்கையின் வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் பூமித்தாய் நலம் காக்கலாம்..
@naturelover9690 Жыл бұрын
💯👍
@nagendran.s961 Жыл бұрын
சரியான சொல் ❤
@Ragul_Ragav Жыл бұрын
நானும் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்து விட்டேன் அய்யா. நீங்கள் விதைத்த விதைகள் முலைக்க ஆறம்பித்து விட்டது.
@strinivasan93465 ай бұрын
😊
@nagendran.s961 Жыл бұрын
ஐயாவின் பேச்சு கேட்பதற்கு புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும் 🎉🎉🎉🎉
@Rutheran21 Жыл бұрын
Great message..Thank You very much
@PriyaVenkat-up1df2 жыл бұрын
இயற்கை விவசாயம் வாழ்க
@Rajalakshmishanmugam-ec6yc4 ай бұрын
❤❤❤30...8..24....வெள்ளி... உங்கள்..விடியே.. தான் நன்றி வணக்கம் தமிழ் வளர்க
@mvvmadhavan6691 Жыл бұрын
என்ன ஒரு அருமையான பதிவு நன்றி ஐயா
@murugesanvelayutham.3 ай бұрын
பரவட்டும் இயற்கை பற்றிய சிந்தனை.அறிவியல் வளர்ந்து அறிவு வளரவில்லை என்பது முற்றிலும் உண்மை.நன்றி.
@perumalsanthosh35122 жыл бұрын
Excellent Speech
@r.senthilkumarr.senthilkum2962 жыл бұрын
மாறும் அய்யா மாற்றம் என்ற ஒன்றே நிறந்தரமானது அதற்கு முதல் பலியாடு நான்
@udayakumar212.962 жыл бұрын
ஐயா சாமியா நீ 🙏🙏
@dhanyakumar89652 жыл бұрын
Again a great speech, thanks for sharing
@ponssamy74346 ай бұрын
Fantastic speech
@velujakesperoipss13902 жыл бұрын
Great man.... do you like him
@murugaiyanboopathi7282 жыл бұрын
Super speech sir.
@Rajalakshmishanmugam-ec6yc4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤ தாத்தா... எங்கள் வீட்டில் சூப்பர்.. தாத்தா,..... நீங்கள்...உலக..கதைகளை...சொல்லுங்கள்....
@sultan-jy7vn3 ай бұрын
ஐயா நம்மாழ்வார் தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்
@MegaOrkay4 ай бұрын
Thanks
@sivagaminathan68923 ай бұрын
நம்ம நம்மாழ்வார் ஐயா அவர்கள் நமது காலத்தில் வாழ்ந்த ஒரு சித்தர் பெருமகனார். நமக்கு வழிகாட்டி விழிப்புணர்வை ஏற்படுத்த வந்த இறை உள்ளம். ஒவ்வொரு இல்லத்திலும் அவரது படம் வைத்து நினைத்து போற்றப்படவேண்டியவர்.
@IVAR-wj2kw6 ай бұрын
ஐயாவுக்கு பாரத ரத்னா விருது தரப்பட வேண்டும்.
@velujakesperoipss13902 жыл бұрын
How many tamilans like him
@தமிழ்பார்வை-ல9ர8 ай бұрын
நல்ல மனிதர் ஆயுள் குறைவு. தங்கள் ஞானம் என்று என்றும் மக்களுக்கு பயன்படும்.❤ வாழ்க வையகம்
@ramuk25902 жыл бұрын
Vanakkam ayya
@ponnangansponnangans17352 жыл бұрын
இயற்கை விவசாயத்தை ஆதரவு 🙏🙏🙏🙏
@vigneeshvigi79932 жыл бұрын
Great human being we miss you ayya iam your product i did organic farming in kerala