#MR

  Рет қаралды 1,066,933

Tamil cinema

Tamil cinema

6 жыл бұрын

வாட்ஸப்பில் பரப்புவதற்கு ஏற்றார் போல் அமைந்த, இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் அமைந்த சிந்திக்க தூண்டும் நகைச்சுவை காட்சி
Whatsapp comedy | MR radha Comedy | Movie - Aada vantha deivam

Пікірлер: 173
@ragavasuresh8469
@ragavasuresh8469 3 жыл бұрын
ஆண்டவனே உங்கள் நடிப்பை வியந்து பார்பார் மனிதன் எண்ணத்தை உலகத்ததிக்கு சிறப்பாக நடித்து உலகுக்கு உணர்தியவர் நடிகவேல் MR RADHA I LOVE MY GRAND FATHER OF WORLD ACTOR TAMILAN வாழ்க தமிழ் வெல்க தமிழர் கலை பண்பாடு......
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 5 жыл бұрын
இட்லி சுடுற கிழவி கூடத்தான் அதை கலை எங்கிறா - செம வசனம்
@VelMurugan-iu7ie
@VelMurugan-iu7ie 6 жыл бұрын
இப்போதைய நிலையை அப்போதே சொன்ன அற்புத கலைஞன்
@goldenfairyautomobiles2325
@goldenfairyautomobiles2325 3 жыл бұрын
Haha haha you usa
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 Жыл бұрын
correct Maa
@tjdoss
@tjdoss 3 жыл бұрын
1:46 "Evano kootathula pesiirrukiraan, atha kondanthu enkitta pesura. Pesunuvan senjathillai... seyaporathillai."
@rockeyrockey5564
@rockeyrockey5564 6 жыл бұрын
,M.R.ராதா போல ஒரு நடிகன் இனி வரப்போவதில்லை, great acting
@Sarath2750
@Sarath2750 6 жыл бұрын
sathish kumar அதச்சொல்லு
@muthuviji6192
@muthuviji6192 5 жыл бұрын
sathish kumar it
@sureshsuresh-ko4dv
@sureshsuresh-ko4dv 5 жыл бұрын
told km DLL drzrrrrl
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 3 жыл бұрын
Correct
@venkatesanramamurthy1003
@venkatesanramamurthy1003 3 жыл бұрын
எவ்வளவு சரியான வசனம். இதுதான் திராவிடம். இதை புரிந்து கொள்ளாத தமிழர்கள் இன்னமும் திராவிடத்தை பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 3 жыл бұрын
நினைத்ததைப் பேசும் மனிதர் M.R. ராதா..
@vijayvigneshvanan2585
@vijayvigneshvanan2585 3 жыл бұрын
சொர்க்கம் பப்ளிக் பிளேஸ், இது நம்ம சொந்த இடம்! நடிகவேள்!
@abdulrahumaan5115
@abdulrahumaan5115 3 жыл бұрын
அதிஸ்டம் தபாலில் வாரத்துக்கு முதல்ல தரித்திரம் தந்தியில் வந்துருச்சு
@graj7744
@graj7744 5 жыл бұрын
அநியாயமா அந்த வார்த்தைய கேட்டு கேட்டு புளிச்சிபோச்சி😂😂😂
@fishreign5771
@fishreign5771 5 жыл бұрын
M. R ராதா.... நல்ல மனிதர், நிஜ வாழ்க்கையிலும்.
@shankarrajagopal3873
@shankarrajagopal3873 6 жыл бұрын
நடிகவேள் குறைவு தான் சிறப்பான வார்த்தை தேட வேண்டும்.
@manickamsundaresan4609
@manickamsundaresan4609 3 жыл бұрын
MR Radha dialogues suit for all seasons. He is use to make us think the world conditions
@janemichand9550
@janemichand9550 6 жыл бұрын
M. R. Radha -Best Actor in any Role!! ¡!!!!!
@pgpowertechelectricial2386
@pgpowertechelectricial2386 3 жыл бұрын
அதிர்ஷ்ட தபால வரதுக்குல தர்த்திரியம் தந்தில வந்துடுச்சு 😂😂
@visvaananth861
@visvaananth861 6 жыл бұрын
என்ன திறமையான கலைஞா் கூட்டம். நடிகவேள் எம்.ஆா். ராதாவுடன் சோ்ந்த கலைக்கூடம்.
@rcrcrcrcrcrcrc146
@rcrcrcrcrcrcrc146 3 жыл бұрын
சீர்திருத்தம் பேசு உன்னை காப்பாத்த ஊரைக்காப்பாற்ற அல்ல...
@palayamkaruppannan1525
@palayamkaruppannan1525 5 жыл бұрын
He did a great awareness even Heroes didnot do
@lifeofdinesh4355
@lifeofdinesh4355 3 жыл бұрын
சிவாஜியை மிச்சும் நடிப்பு
@shankarrajagopal3873
@shankarrajagopal3873 6 жыл бұрын
வசனத்தின் ஆழம் தற்போதைய சூழலுக்கு மிக பொருத்தம் .
@abdulkhadar4138
@abdulkhadar4138 5 жыл бұрын
Shankar Rajagopalசவழ பழையபடி பழயபடு
@abdulkhadar4138
@abdulkhadar4138 5 жыл бұрын
எம்ஜிஆரின் ஒரு நாள் வாழ்த்துக்கள் என்று வணக்கம் 🙏 ஆர்படூ ர
@abdulkhadar4138
@abdulkhadar4138 5 жыл бұрын
Shankar Rajagopal சவ்சவ் ஒரு நாள் கிரிக்கெட் அணி நிர்வாகம்
@riswanahad9624
@riswanahad9624 6 жыл бұрын
Yes of course he was a brave man also... He boldly represented the actual happenings which what we call as politics
@utube4biz
@utube4biz 5 жыл бұрын
What an actor.. Amazing transitions.. Voice modulation.. And telling this worlds blatant truth on the face. Simply amazing
@singrama57
@singrama57 6 жыл бұрын
என்னடா களை கலை. இட்டலி சுடற கெழவி கூட தான் அதை கலைஞரா. Could not stop laughing.
@saravanamoorthi1764
@saravanamoorthi1764 5 жыл бұрын
singrama57 kplu
@anbumani8284
@anbumani8284 3 жыл бұрын
எழுதறது என்னமோ வசனகர்தா தான் ... ஆனா அத பேசி நடிக்கும் நடிகனுக்கு தானே அந்த credit போகுது ...
@bala0
@bala0 3 жыл бұрын
Nadigarku yeatha mathiri than dialogue irukum.
@eswaris9179
@eswaris9179 3 жыл бұрын
அப்படித்தானே கலைஞரும் சீர்திருத்தக் கருத்துக்கள் எழுதி சிவாஜியும் எம் ஜி ஆரும் பெயர் பெற்றார்கள்.கலைஞருக்கு நிகர் கலைஞரே முதல் எழுத்துக்காகவே படம் வெற்றிநடை போட்டது.பராசக்தி ,மனோகரா , மலைக் கள்ளன்.போன்றவை
@manikandaneswaran3996
@manikandaneswaran3996 3 жыл бұрын
Avare vasana karthaaa .... Avare nadigar ... Avare director ....
@rkanna4940
@rkanna4940 3 жыл бұрын
S
@visvaananth861
@visvaananth861 6 жыл бұрын
நடிகவேள் எம்.ஆா்.ராதா தீ மாதிாி வசனம் பேசி வெள்ளை கார துறைபோல நடிக்கிறாா்.
@coolmanimani5404
@coolmanimani5404 5 жыл бұрын
arumaiyana thathuvam
@paanaam
@paanaam 6 жыл бұрын
The most gifted actor... Versatile to his character... Dialogues delivery is amazing...
@vnigeshgansan6899
@vnigeshgansan6899 6 жыл бұрын
D. Viswanathan
@nagoorammal8396
@nagoorammal8396 3 жыл бұрын
@@vnigeshgansan6899 omn9
@govi8419
@govi8419 3 жыл бұрын
3:24 யப்பா சாமி..a.கருணாநிதி காது கிழிஞ்சி பல்லு கொட்டிட்டு போல
@SuryaSurya-np9vz
@SuryaSurya-np9vz 6 жыл бұрын
நடிகவேள் என்பது சும்மா சொல்லவில்லை
@RAVIKUMAR9730
@RAVIKUMAR9730 6 жыл бұрын
Nadigavel dhanpa.... what a acting!!!!...
@NaveenkumarMahendhiran
@NaveenkumarMahendhiran 3 жыл бұрын
அற்புத கலைஞன் M.R. ராதா
@arulbarathiindia5693
@arulbarathiindia5693 5 жыл бұрын
Ennoda hero mr radha i like this speach
@murugesanm8467
@murugesanm8467 3 жыл бұрын
What a wonderful dialogue delivery present time situation the greatest gendleman of tamilnadu cinima M R Radha sir super duper really appreciate to Radha sir
@peterarun7906
@peterarun7906 2 жыл бұрын
தமிழ் சினிமா மறக்கூடாத,மறக்க முடியாத நடிகர்
@vasanthadorai5463
@vasanthadorai5463 3 жыл бұрын
Aditstam thabala varadukulla dharithram thanthi le vandhuduchu super dialogue
@mathimathi9002
@mathimathi9002 6 жыл бұрын
அருமையான கானொலி
@cricketcorner5714
@cricketcorner5714 6 жыл бұрын
Marana vaithiyar...
@kavithaikoodal7418
@kavithaikoodal7418 3 жыл бұрын
மேதைங்க ராதா..நடிகர்கள் எல்லாம் கத்துக் வேண்டிய நடிப்பு சிகரம்
@zerotohero4292
@zerotohero4292 6 жыл бұрын
M.R. Radha அவர்கள் பொதுவுடமைக் கொள்கை எதிரானவர் அல்ல....இ.வே.ராமசாமியின் கொள்கை அதை பிரதிபலித்தார்
@jayaveladhimoolam6801
@jayaveladhimoolam6801 6 жыл бұрын
mpharri raamasamy
@Mani-cc5lo
@Mani-cc5lo 3 жыл бұрын
யார் அந்த வடக்கு பட்டி ராமசாமி
@kanagaraj8414
@kanagaraj8414 3 жыл бұрын
எம் ஆர் ராதா இப்போது இருந்தால்
@ganesandmk2480
@ganesandmk2480 3 жыл бұрын
M,,R,, RADHA,, ANNA SUPER
@perumalkonar7166
@perumalkonar7166 2 жыл бұрын
Gigolo✊👍👌💚
@firtamizhan181
@firtamizhan181 3 жыл бұрын
Atha sollu apdi sollu😂😂😂
@manoharanchandran4145
@manoharanchandran4145 6 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி
@kumbanigumba5885
@kumbanigumba5885 6 жыл бұрын
Mr radhaa 😍😍😍 thalaivaa
@pgpowertechelectricial2386
@pgpowertechelectricial2386 3 жыл бұрын
அதச் சொல்லு 😂😂
@senthilnathan4957
@senthilnathan4957 3 жыл бұрын
மிகவும் நன்றிகள் சகோ
@kodiyiloruvan2023
@kodiyiloruvan2023 3 жыл бұрын
Thalaivan Vera level
@samwilson8323
@samwilson8323 3 жыл бұрын
அநியாயம் கேட்டுக் கேட்டு புளிச்சு போன வார்த்தடா 😎😎
@maryisaac817
@maryisaac817 6 жыл бұрын
Very good script and dialog
@indianindian8045
@indianindian8045 5 жыл бұрын
dialogue writer brilliant .... each word worthy till now.......
@vinodpaispais3200
@vinodpaispais3200 3 жыл бұрын
Ideas given to dialogue writer by MRR
@kidskottai4491
@kidskottai4491 3 жыл бұрын
Yar sonnathu
@vinodpaispais3200
@vinodpaispais3200 3 жыл бұрын
@@kidskottai4491 Kids Koodhi... Suthamudra sunni, unvaaile yennoda vella kanji
@vinodpaispais3200
@vinodpaispais3200 3 жыл бұрын
@@kidskottai4491 naara koodhi
@EGovindharajuEGRaju
@EGovindharajuEGRaju 3 жыл бұрын
Super man mr ratha
@mjohnson1179
@mjohnson1179 6 жыл бұрын
unga fan thala .na
@Krishna_rationalist
@Krishna_rationalist 6 жыл бұрын
Unmaiyana kalaignan nadigavel...😎
@ihjasahmath8237
@ihjasahmath8237 3 жыл бұрын
Enna act Vera level
@godess6346
@godess6346 3 жыл бұрын
Nadipu kadavul mr radha
@t.sakthivelnadar1100
@t.sakthivelnadar1100 3 жыл бұрын
நன்றி அய்யா வைகுண்டர்
@MrTaminfo
@MrTaminfo 6 жыл бұрын
Beautiful girl
@coolmanimani5404
@coolmanimani5404 5 жыл бұрын
arumaiyana thathuvam
@venugopalkuppuraj3577
@venugopalkuppuraj3577 3 жыл бұрын
M.R.RADHA IS A GREAT HUMAN BEING
@krkr6051
@krkr6051 6 жыл бұрын
அருமை
@thennarasumanickam9223
@thennarasumanickam9223 6 жыл бұрын
00:51 - 02:20 😂😂😂😂
@MuthuKumaran-hb3xt
@MuthuKumaran-hb3xt 6 жыл бұрын
really great acting ☝️😃👌
@cellashankar5033
@cellashankar5033 6 жыл бұрын
Movie Name pls
@deivamagan7446
@deivamagan7446 6 жыл бұрын
2018 சமுதாய மக்களின் நிலை
@TheIndianAnalyst
@TheIndianAnalyst 5 жыл бұрын
Dravisha Seerthirutha Viyathigalal Kettadhu Tamizhagam!
@satheeshkumar5842
@satheeshkumar5842 6 жыл бұрын
👏👏👏
@asifputhukode2671
@asifputhukode2671 6 жыл бұрын
I always thought that MRR Is a negative character in real life and avoided his movies all these years. After seeing some of the clippings in KZbin now I realize that he is a tremendous actor and a great visionary who has been misunderstood after the MGR issue.
@Mahendran203
@Mahendran203 6 жыл бұрын
What does a negative man have to do with you? We are paying money to see the movies that's all. Even if he is a murderer who cares. We watch it for entertainment
@asifputhukode2671
@asifputhukode2671 6 жыл бұрын
Mahendran Kumarapandian My views are different from yours
@boopathiraja6020
@boopathiraja6020 6 жыл бұрын
Asif Puthukode ஏனுங்க! நம்முளுக்கெல்லாம் தமிழ் தெரியாதுங்களா?
@asifputhukode2671
@asifputhukode2671 6 жыл бұрын
Boopathi Raja Mannikkavum Thamizhil ezhuthum pulamai illai
@balrajreshi6500
@balrajreshi6500 2 жыл бұрын
🙏🙏💪💪💪👌👌🙏🙏
@alagasuvaran4974
@alagasuvaran4974 3 жыл бұрын
செம்ம அறை
@MoorthidraivarTN57natham
@MoorthidraivarTN57natham 3 жыл бұрын
Arumaiyna thathuvango
@srinivasandivya7777
@srinivasandivya7777 3 жыл бұрын
Only one mr radha
@shakthivenket7099
@shakthivenket7099 3 жыл бұрын
M.r.ratha sir great man
@suhailramnadboy
@suhailramnadboy 2 жыл бұрын
5:34 beautiful girl😄😄
@abdullahsharief9273
@abdullahsharief9273 3 жыл бұрын
Masterclass
@murugan.s7240
@murugan.s7240 6 жыл бұрын
Wow
@Mani-cc5lo
@Mani-cc5lo 3 жыл бұрын
கம்யூனிசத்தின் முக திரையை கிழித்த M R ராதா வாழ்க
@karthikchallai8059
@karthikchallai8059 6 жыл бұрын
Super
@kmk1450
@kmk1450 5 жыл бұрын
atha sollu motha super dilagug
@pmanoj9408
@pmanoj9408 5 жыл бұрын
Semma
@sathyachennel9307
@sathyachennel9307 5 жыл бұрын
i love m..r
@ponanand5900
@ponanand5900 5 жыл бұрын
ANU S super ji
@sridhargowshik999
@sridhargowshik999 5 жыл бұрын
ANU S di
@balachandarbalachandar2938
@balachandarbalachandar2938 5 жыл бұрын
the great
@harip4125
@harip4125 3 жыл бұрын
Kathu keethu vanthu kalata pannum 😃😃😃
@cricketcorner5714
@cricketcorner5714 6 жыл бұрын
Hai yara saniyanu sonna...😀
@tamil6285
@tamil6285 3 жыл бұрын
👌👌👌👌
@gopinathm4971
@gopinathm4971 6 жыл бұрын
super sir
@STUDIO-ct7ui
@STUDIO-ct7ui 3 жыл бұрын
5:39 ai thupakki 😂
@gopinathmurugesan5417
@gopinathmurugesan5417 6 жыл бұрын
Lic Gopinath. All a to z functions marriage and
@VijayRagMalimNawar
@VijayRagMalimNawar 6 жыл бұрын
Can someone see Aadmk sysmbol at 8.12. Two leaves symbol glass monument.
@elasudhagar6706
@elasudhagar6706 3 жыл бұрын
3:25😂
@sathyachennel9307
@sathyachennel9307 5 жыл бұрын
super
@tamilcitizen2755
@tamilcitizen2755 3 жыл бұрын
Neengalum supper
@perumalkonar7166
@perumalkonar7166 2 жыл бұрын
Highschool✊
@nithiyananthamnithiyananth8260
@nithiyananthamnithiyananth8260 3 жыл бұрын
godbleesyou
@MoodatBeats
@MoodatBeats 3 жыл бұрын
Mr radha sonnathaaya evanum vaya thirakka maataan
@srajasraja2055
@srajasraja2055 3 жыл бұрын
👌👌👌👌👌👌👍👍🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜
@kumart1850
@kumart1850 3 жыл бұрын
Pasanavanga seiyarathilai, .atheysollunga.
@Nagendr336
@Nagendr336 3 жыл бұрын
Miracle
@arakmani859
@arakmani859 6 жыл бұрын
அதை சொல்லு 😀
@rameshramurrmobiles5619
@rameshramurrmobiles5619 5 жыл бұрын
Nice
@sarathsarath9385
@sarathsarath9385 3 жыл бұрын
Sarath Kumar
@victorvinovictorvino9385
@victorvinovictorvino9385 5 жыл бұрын
Movie name
@vinothv6773
@vinothv6773 5 жыл бұрын
simon valga
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 28 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 9 МЛН
family man problem
2:52
Fathima Raffiq
Рет қаралды 48 М.
25 Cent Car / P Kyddy Car
1:01
British Seany
Рет қаралды 9 МЛН